நிர்கதியாய் 500 குடும்பங்களை நிற்க வைத்த CASA GRAND புறம்போக்கு நிலத்தை தாண்டி இருக்கா '|builders

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 198

  • @tamilmkr1
    @tamilmkr1 9 หลายเดือนก่อน +63

    வீடு கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்

    • @essaki100
      @essaki100 9 หลายเดือนก่อน +5

      தூக்கில் போட வேண்டும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்ல ராஜா

    • @invisibledon4060
      @invisibledon4060 9 หลายเดือนก่อน +1

      Kodikanakula amout poirukum vijay mallaya mAthri london la veedu vangi saftey a irupainga😂😂

    • @santhanakrishnanraghavacha1350
      @santhanakrishnanraghavacha1350 9 หลายเดือนก่อน +5

      இப்படி தவறு செய்ய உகுவிக்க ஒரு கும்பல் உள்ளது. அந்த அதிகரிகளை கைது செய்து சொத்து பறிமுதல் செய்து பென்ஷன் PF gratutiy எதுவும் கொடுக்க கூடாது

    • @venki22374
      @venki22374 9 หลายเดือนก่อน

      😂😂😂 Mind voice of politicians and govt officials - " Joke of the year"

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 9 หลายเดือนก่อน +40

    சொத்து உரிமை இல்லாத இடத்திற்கு CMDA எப்படி வீடுகட்டும் அனுமதி எப்படி வழங்கியது

  • @ilayaraja6927
    @ilayaraja6927 9 หลายเดือนก่อน +24

    இந்த நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும் மேலும் இதுவரை அவர்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் மற்றும் இந்த இடத்திற்கு அனுமதி கொடுத்த அத்தனை அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 หลายเดือนก่อน +4

      ரொம்ப பேராசை படவேண்டாம் சுடலை சாம்ராஜ்யத்தில் இதெல்லாம் சாதாரணம்

    • @poonguzhaliramesh1644
      @poonguzhaliramesh1644 9 หลายเดือนก่อน +1

      Neenga sollittenga illa udane anaithu adhikarigalukkum order parakkattum

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 9 หลายเดือนก่อน

      Athikarigal arasiyal nirbantham karanama sign potrupanga

  • @shunmugam5747
    @shunmugam5747 9 หลายเดือนก่อน +22

    2019 ஆண்டு திருப்போரூர் வட்டாச்சியராக இருந்தவர் இதுபோன்று பல இடங்களில் காயார்.நெல்லிக்கப்பம் ஆகிய கிராமங்களில் அனாதினம் மற்றும் நீர்நிலைகளில் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பக்கபலமாக திருப்போரூர் வருவாய்த்துறை பணியாற்றினார்கள்

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal 9 หลายเดือนก่อน +58

    Building கட்டும் வரை government offciers புடுங்கி கிட்டா இருந்தீங்க

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 9 หลายเดือนก่อน +1

      ஆமாம் மக்களிடம் புடுங்குவது ஒன்னுதான் அந்த நாதாரிகள் வேலை

    • @poonguzhaliramesh1644
      @poonguzhaliramesh1644 9 หลายเดือนก่อน +2

      Kashta pattu vaayai katti vayitha katti vaangara idatha nalla visarichi vaanganum

    • @sriramv9408
      @sriramv9408 9 หลายเดือนก่อน

      Poolu attitu iru thsnga

    • @Realist839
      @Realist839 9 หลายเดือนก่อน +1

      @@poonguzhaliramesh1644 - yaar kitta visaaripeenga?! bus stand, railway station la yaa?

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 9 หลายเดือนก่อน +29

    ஒரு குழப்பமும் இல்லை. இந்த மோசடியின் முழு பொறுப்பும் casagrand CEO MD Chairman பொறுப்பேற்க வேண்டும். இந்த தொழிலில் ஊறி இருக்கும் இவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை ராஜா.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 หลายเดือนก่อน +7

    பல இடங்களில் இது போல நடக்கின்றது,லஞ்சம் இருக்கும்வரை இவை தொடரும்

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 9 หลายเดือนก่อน +10

    லஞ்சம்வாங்கினால் ஐம்பது ஆண்டு சிறை என்ற சட்டம் இருந்தால் இவை நடக்குமா......?????

    • @jonesmoses2663
      @jonesmoses2663 9 หลายเดือนก่อน +1

      உடனடியாக டிஸ்மிஸ் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் போதும்

  • @ytfan80
    @ytfan80 9 หลายเดือนก่อน +4

    உடனடியாக ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் எழுதவும். இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும். மேலும் சட்ட ஆலோசனையைப் பெற்று, சட்ட வழிகாட்டுதலின்படி EMI செலுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால், வங்கியாளர்களும் இதில் ஈடுபடுவார்கள். இல்லையெனில் இது மிகவும் கடினம்.

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 9 หลายเดือนก่อน +24

    All items must be degital and it must be available in their website is the Government policy.If Public land,Anathina land, water body land, Department land, Approved land every thing must be shown in the Government website.If this is not done by Government,The Chief secretary is the responsible person, Since the suspension and termination of the concern person power is with Chief Secretary.

    • @30mAkills
      @30mAkills 9 หลายเดือนก่อน +1

      All details will be there in "A" register which cannot be tampered. This was found out by a straight forward official by referring this register. No lawyer would have purchased house from this project because they know.

  • @funnyunlimited738
    @funnyunlimited738 9 หลายเดือนก่อน +18

    அங்க போய் போராட்டுன ஒன்னும் கிடைக்காது இவங்களா ல அழிச்ச குடும்பம் பல அதுல இப்போ இந்த 500 குடும்பமும் சேர்ந்து விட்டது அவ்வளவு தான்........😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 หลายเดือนก่อน +8

    பட்டா இல்லாத போது எப்படி கட்டிடம் கட்ட CMDA அனுமதி தந்தது

  • @Adviews100
    @Adviews100 9 หลายเดือนก่อน +19

    Well educated High class people.. 😎

    • @30mAkills
      @30mAkills 9 หลายเดือนก่อน +3

      But they don't know about "A" register!

    • @Adviews100
      @Adviews100 9 หลายเดือนก่อน

      Ethum theyriyama evanga vangala. Ellam theyriju than vanguranga.. pinnadi problem vantha corporate company etha government ethum pannadu nu.. oru nanapu than.. unmaium athan.. ethuvey oru sathara makkal oru small house katti irrutha intha nera local police vatchen antha house remove panni irrupanga.. but Inga appadi ethum nadakathu..

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 9 หลายเดือนก่อน +4

      Well educated 😀😃😄😁😆😅😂
      They are not Tesla, Edition, Einstein, Steve jobs.....
      Most of them just know how to memorize the lessons and write them in exams

  • @naturallove5230
    @naturallove5230 9 หลายเดือนก่อน +9

    இந்த ஊடகம் நல்லவன் மாறி பேசுறீங்கடா. எல்லாம் கூட்டு களவாணிங்க தான்.

  • @Erode-karan
    @Erode-karan 9 หลายเดือนก่อน +6

    லஞ்சம் வாங்கிட்டு பர்மிசன் கொடுத்தவனையும், அதுக்கு உடந்தையாக இருந்தவனையும் இப்பொ வரை கண்ணுல காட்டலயே 🤔

  • @srisanbal
    @srisanbal 9 หลายเดือนก่อน +8

    Casagrand is binami of dengue party. Earlier version of g square. Why media is not talking about g square and it's associated companies

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 9 หลายเดือนก่อน +8

    வங்கி டாக்குமெண்ட் வெரிபிகேஷன், லீகல் ஒப்பீனியன் எப்படி கொடுத்து லோன் சாங்ஷன் பண்ணினார்கள். எல்லாம் மே நேர்மை அற்றவர்களாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @nsridharan
    @nsridharan 9 หลายเดือนก่อน +5

    TN RERA Actல் இந்த project வரவில்லையா? RERAவால் இதை முன்னமே கண்டுபிடிக்க இயலாதா?

  • @sumitharadhakrishnan9107
    @sumitharadhakrishnan9107 9 หลายเดือนก่อน +3

    Casagrand casagrand idhu mattum dhaan news la varudhu. Sale agreement la registration document la, registrar name parunga. Avarkitta poi kelunga ungalukku. Avangalukku theriyama flat sale panna maatanga. Narayanan correct question. Some months before a collector called out this news mentioning don't buy property in casagrand. Within two days of that news, casagrand is publishing an advertisement where actor karthi is recommending for flat purchase. 😮

  • @SuseehomesMarketing
    @SuseehomesMarketing 9 หลายเดือนก่อน +3

    Fraud government, Government support illaama eppadi eppadi. Register panni irppaanga.

  • @gunshyam6825
    @gunshyam6825 9 หลายเดือนก่อน +4

    Casagrand original owner????, mediakkuதெரியும் பேச மாட்டார்கள்

  • @anilkumarmk5982
    @anilkumarmk5982 9 หลายเดือนก่อน +6

    The real name is ANNYA-DHEENAM
    ANYA - means out of hands
    ADHEENAM - means ownership /possession
    The transaction effected through bogus documents; involved people are owners and land administration. This is clean cheating case. How the lawer said owner only responsible😢

  • @sandyram247
    @sandyram247 9 หลายเดือนก่อน +11

    Past In 2019 already kancheepuram collector warned ppl not to buy flat in tis location as this land is on case..

    • @odiatalklipsa7890
      @odiatalklipsa7890 9 หลายเดือนก่อน +2

      That before it was sold they hiding all this things not only casa grand elan awho dlf jagannath meadow all having issues

  • @arivukalanjiyam
    @arivukalanjiyam 9 หลายเดือนก่อน +7

    அப்படியே நடிகர் கார்த்தி வீட்டின் முன்னே நின்று கொஞ்சம் கேள்வி கேட்டால். உங்களுக்கு மூளை வேலை செய்கிறது என்று ஒத்துக் கொள்ளலாம்.. அப்போ தான் இனி இவனுக விளம்பரத்தில் நடிக்க மாய்ட்டானிக

  • @musicalmaayavi946
    @musicalmaayavi946 9 หลายเดือนก่อน +3

    500 adukku Maadi kattra varikkum gov yennayaa pandrangaa.

  • @kumarann7141
    @kumarann7141 9 หลายเดือนก่อน +2

    1960 act, if one person having more than 30 acre it should be surrendered to govt.

  • @VV-tf8wq
    @VV-tf8wq 9 หลายเดือนก่อน +1

    சோலிங்கநல்லூரில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தையே தனியார் பெயரில் பட்டா கொடுத்த நல்லவர்கள். இதற்கு மாற்று வருவாய் மற்றும் வளர்ச்சி துறை அதிகாரிகளை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க கூடாது.

  • @gopiv608
    @gopiv608 9 หลายเดือนก่อน +1

    பணம் இருந்தால் கஷ்டப்படாமல் எல்லாம் கிடைக்கும். என்ற எண்ணம்.....

  • @MohanR-y7s
    @MohanR-y7s 9 หลายเดือนก่อน +1

    Enaku government oru area free allocate pana nalla irukum

  • @shashanthrocks
    @shashanthrocks 9 หลายเดือนก่อน +2

    Casagrand launched a new project laurels in Thalambur on Feb 1st, 2024

  • @sivabala3253
    @sivabala3253 9 หลายเดือนก่อน +2

    This may be called city life (Naragam).........we can't expect whatever will happen ready to face everything......

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 9 หลายเดือนก่อน +3

    லஞ்சம் சரியாக பங்கு போடவில்லை

  • @girirajrdx7277
    @girirajrdx7277 9 หลายเดือนก่อน +8

    cassagrand should donate equivalent land to the government to make up for their mistake/ cheating

    • @socialmedia6821
      @socialmedia6821 9 หลายเดือนก่อน +1

      No. The building must be procured by Govt. for poor people. People who bought the apartments should be compensated by Casagrand and the builders license must be cancelled due to fraud.

    • @girirajrdx7277
      @girirajrdx7277 9 หลายเดือนก่อน

      @@socialmedia6821 What do you mean by poor people??... people who bought the apartment were also poor/lower middle class at their young age... they bought the land with their life savings and loan. It is their hardwork.

  • @muthuarasu7576
    @muthuarasu7576 9 หลายเดือนก่อน +1

    தனி மனிதனின் பிரச்சினைகளுக்கு காவல் துறையிடம் உதவிகள் கேட்க உரிமை உண்டு.
    பொது மக்கள் பிரச்சினைகளுக்கு (ஜாதி மதம் மொழி, வேற்றுமையில் ஒற்றுமை) இந்திய இராணுவத்தில் உதவிகள் கேட்க உரிமை உண்டு.
    உள்நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்துவது யார்?
    சட்டம் தோல்வி அடைந்து விட்டது. எதுவும் நம்பிக்கையாக இல்லை.

  • @ashoksamikanu4994
    @ashoksamikanu4994 9 หลายเดือนก่อน +1

    High court advocate velayudha Raj sir explanation very nice

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 9 หลายเดือนก่อน +5

    Even if the flat owners had done a background verification(before buying) by shelling out some money,..there was little or no way flat owners would got the correct details, because the culprit is, the Thahasildar of that time, who had created an illegal patta for this land. So flat owners cannot be blamed because the TRUE facts about this land and it's origin on papers is buried below the illegal patta provided by the Thahasildar of that time...and only a careful and indepth digging into this case would have spilled the beans regarding the status quo of this ANNAADHEENAM Land parcel.

    • @30mAkills
      @30mAkills 9 หลายเดือนก่อน +2

      Truth will be in the "A" register.

    • @periasamisami2444
      @periasamisami2444 9 หลายเดือนก่อน +2

      ​@@30mAkillsBut they will not show u .registrar thashildar will be bribed.

    • @odiatalklipsa7890
      @odiatalklipsa7890 9 หลายเดือนก่อน

      What about registering owner registered doc with them

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 9 หลายเดือนก่อน

      One thing what we need to understand is,..when a manipulation of this nature happens it is done in a way that it's is foolproof from the manipulators side,..only once the scam comes out then whatever got hold, remained dormant and elusive (like A or B register) is given a serious look...we have just hit the tip of the iceberg with this case...I suppose more is in the offing (god forbid) to give more meaty feast for Advocates.

  • @Sundar-b6r
    @Sundar-b6r 9 หลายเดือนก่อน

    Why are all the media hiding CASAGRAND Elan project (another project), which is adjacent to Smart Town project also has the same impact

  • @senthilkumaran0072
    @senthilkumaran0072 9 หลายเดือนก่อน +2

    How this big appartment is constructed, which govt officer approved it, and how people bought it without right documents and how banks are giving loan without patta document, so there is something between all 😅

  • @leocham4108
    @leocham4108 9 หลายเดือนก่อน +4

    99% of government land and water bodies are occupied by these premium builders only like casa, bashyam purvankara..
    Its not people or govt or small builders have guts to occupy lakes

  • @tsamidurai396
    @tsamidurai396 9 หลายเดือนก่อน +3

    Development development only

  • @jayaramankrishnamurthy8818
    @jayaramankrishnamurthy8818 9 หลายเดือนก่อน +1

    With support of political leaders only it is going In the real estate field

  • @SURESHS-r6f
    @SURESHS-r6f 9 หลายเดือนก่อน +7

    DMk itha pathi pasalama,

  • @nandhawth4097
    @nandhawth4097 9 หลายเดือนก่อน

    Music super

  • @melodymingle266
    @melodymingle266 9 หลายเดือนก่อน +1

    ஓ அப்டியா. அப்போ அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை.

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 9 หลายเดือนก่อน +10

    First bank loan eppadi process pannanga??

    • @rohiniayyalraj7532
      @rohiniayyalraj7532 9 หลายเดือนก่อน

      Same doubt

    • @30mAkills
      @30mAkills 9 หลายเดือนก่อน

      @@rohiniayyalraj7532 bankers legal department don't scrutinize properly and moreover exchange of money hides the truth. As per bank the patta was issued by thasildar so it's OK!

  • @madhus4856
    @madhus4856 9 หลายเดือนก่อน

    அரசும் அரசை சார்ந்தவர்களும். அர
    சியல் வாதிகளும். கூட்டுசதி. தான் வாழ பிறரை தெருவிலே

  • @Arunachala62
    @Arunachala62 9 หลายเดือนก่อน

    I Understand that the residents of DLF Garden City, Thazambur also face this problem. There are about 1000 apartments in the FLF Garden City. Many apartments have already been registered. But, shockingly the Govt has stopped the registrations and stopped transfer of the apartments already registered by Registrars.

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 9 หลายเดือนก่อน +9

    Advertising panna actress ah eanna solrathu...avanga than vanga motivate pandranga😢😢

    • @100acre
      @100acre 9 หลายเดือนก่อน

      Vijay tv Gopi, dd all brand ambassador 😮

  • @JB-lx9si
    @JB-lx9si 9 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி இடத்துக்கு துனைன

  • @DrVenu
    @DrVenu 9 หลายเดือนก่อน +8

    Casagrand worst builders to buy home from 😢 just now their other face is coming out. Only the brand name is big, but the only the home owners who bought from them know the truth! 😓

  • @karthikvasurg3190
    @karthikvasurg3190 9 หลายเดือนก่อน +8

    Casa grand owner av velu dmk

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 9 หลายเดือนก่อน +1

    Evaru..edugapatta
    Nilagal..antha..paguthyel..valum...makkalukku...mamny..pattova...e.or..vivsaaym...nalam..veedu..arttavergalukku..valagi.errkka.vendum..appothu..angu...yarukkum..theyvi..elli..eppothu..guda...mani
    .patta....99year..lesekku..vidalam
    .thry...vadgai..ennru
    Ondru...ullathu.
    .melay..errukkum..building...spontham..nilam...aarrasukku..sontham.
    Thiru..nnagsvaram...endra....village..athe..nathkku..sontham
    .but..angu..valum...makkal...a.ngu..anthaedathil..shop.ellavithama..yhlilum
    ..sey..thu..varuvathga...kalvi..pattan.
    .edathy..porthu
    Bildarum
    Arasum...arrasay..angi...kuddi...erruppu..
    Urmy...perttu..valihu
    .varalam...arrasu
    .edathanay..makkalukku.thanay
    Arrasu.araasukku.thanay..makkal..
    Makkali
    Kappayhu..thany..arasin
    Kadamy.
    Tmil
    Nattil..ngarachikku..sonthamana..edam...leecekku...viddappattu..cenima..thyater
    75..varudama
    .
    Chidambaramyhil..
    Eangi..vatu.gerathu

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 9 หลายเดือนก่อน

    அரசியல்ல இது சாதாரணம் பா
    என்று மாரும இந்த நிலை

  • @simimukundan9216
    @simimukundan9216 9 หลายเดือนก่อน

    If trust is lost then who will buy apartments from builders in future..

  • @chennaijpn
    @chennaijpn 9 หลายเดือนก่อน

    This news will be forgetten in some days and the people who bought homes will be left helpless. Nothing is going to change .

  • @balachandran4238
    @balachandran4238 9 หลายเดือนก่อน

    Purampokku nilam 🙏

  • @UmarUmarfarook-hi7no
    @UmarUmarfarook-hi7no 9 หลายเดือนก่อน +11

    Onnum kidaikkathu mannum kidaikkathu

  • @rengaraj-f2d
    @rengaraj-f2d 9 หลายเดือนก่อน +1

    Y government not taking any action against to them?

  • @saravananm13
    @saravananm13 9 หลายเดือนก่อน +5

    Super DMK .... DMK Vote pota chennai makkal ....

    • @gopinathgopinath2488
      @gopinathgopinath2488 9 หลายเดือนก่อน +2

      The culprit is casagrand only
      The building was constructed more than 5 years ago when the DMK was in opposition
      All loose talk only

    • @odiatalklipsa7890
      @odiatalklipsa7890 9 หลายเดือนก่อน

      @@gopinathgopinath2488what the land which is sold before

  • @sadiqbasha8885
    @sadiqbasha8885 9 หลายเดือนก่อน

    Casa Grande investment you have to think twice, the property now they are promoting at Pallavaram is of litigations and civil suits pending against the original owner, think twice before investments

  • @sugunasekaran614
    @sugunasekaran614 หลายเดือนก่อน

    500 கோடி நிறுவனமே பொறுப்பு
    அரசியல் விளையாடுது

  • @prithiviraj1054
    @prithiviraj1054 9 หลายเดือนก่อน

    2:45 about content

  • @ManoCena
    @ManoCena 9 หลายเดือนก่อน +1

    Music la theeya veikka. yen ivlo iraichal satham

  • @saravananparamasivam
    @saravananparamasivam 9 หลายเดือนก่อน +1

    எப்படி லோன் கொடுத்தார்கள்

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 9 หลายเดือนก่อน +11

    Govt. officials right from Tehsildar , Revenue department officials, Registration Dept. officials and the officials of CMDA who have given the approval should be dismissed and a criminal case should be registered against these officials because knowingly did the crime. It is not by mistake and unknown. Anaadheenam land can be managed and given to landless people by the District Collector only. It is very shame on the part of Govt. of Tamilnadu

  • @smr6675
    @smr6675 9 หลายเดือนก่อน

    Narayanan thirupathikku advertisement 😅 Vathanthi TV
    Of course it is illegal and must be thoroughly examined

  • @dr.rishikumar5195
    @dr.rishikumar5195 9 หลายเดือนก่อน +1

    G square vs Casagrand business fight behind in this issue?

  • @arunpandi2143
    @arunpandi2143 9 หลายเดือนก่อน

    Same Dindigul la private landah 1997la thasildar mooliyama oru koil perla patta maathi inaiki varaikum land ah use panna vida maatikurage. Ketta koil land nu solrage ...proper documents keta avanga kitta ila. Sumar 30 family affect aairukage. Inum justice kedaikala. Law laam common people ku support pannathu. Police station la kooda government officials onum panna mudiyathu nu solrage. Case pottalum proper response ila. Ithula rendu peru death um aaitage. Ithuku yentha media support pannuvige. Unmai yenga kitta iruku aana keka aal ila

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 9 หลายเดือนก่อน +2

    Vijay TV advertisement

  • @sankarganesh3506
    @sankarganesh3506 9 หลายเดือนก่อน

    Bgm super

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 9 หลายเดือนก่อน

    அனதினம். அரசு. தவிர. யாருக்கும். வுறிமை. இல்லை

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 9 หลายเดือนก่อน +12

    ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் செம்மையாய் கட்டிங் போய் இருக்கும்.
    ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு மற்றும் துணையோடு தான் இவையெல்லாம் நடக்க முடியும்.

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 3 หลายเดือนก่อน

    Akshaya builders not responding well

  • @rajasekaranchandran1835
    @rajasekaranchandran1835 9 หลายเดือนก่อน

    Advertisement la nadichathu actor karthi than ellorom karthi vituku polam vanga

  • @JO.SNIPPETS
    @JO.SNIPPETS 9 หลายเดือนก่อน

    Idha paatha Neeya Naana show la oru ponnu yenaku CasaGrand la tha Villa venum nu avinga amma torture paniche adhutha nyabagam varudhu..

  • @SundarHarris
    @SundarHarris 9 หลายเดือนก่อน +1

    I'd raid ed raid cbi action immediately central government

  • @kasirajrajkumar6149
    @kasirajrajkumar6149 9 หลายเดือนก่อน +2

    Which location

    • @c.s.pandiyan8908
      @c.s.pandiyan8908 9 หลายเดือนก่อน

      Casagrand smart town near semmancheri search in google map

    • @odiatalklipsa7890
      @odiatalklipsa7890 9 หลายเดือนก่อน

      Entire thalambur

  • @boopathyravi9003
    @boopathyravi9003 9 หลายเดือนก่อน

    Naduthervula irukkuravanga yaravadhu appartment vanduvangala losse i

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 9 หลายเดือนก่อน

    Casa grand - opsன் பினாமியாமே?

  • @ravikumarg2309
    @ravikumarg2309 9 หลายเดือนก่อน

    Its earth...no one
    ..live long....if u have patta..what u willdo...if u dead kuda varuma... leave it....25yrs...after it will.... automatically.... destroyed...

  • @subramaniants2286
    @subramaniants2286 9 หลายเดือนก่อน +1

    Residential appartments are constructed by builders for people who pay money for home. This point is clear.
    The builders approach government officials for approval of land and construction work. This point is clear.
    After obtaining all relevant permissions from government officials, builder starts construction of appartments work and completes in time. This point is clear.
    Seeing availability of homes through advertisement of builders, home needy people approach and pay advance payment to the builder by booking home for self and initiate loan sources from financial institutions. This point is clear.
    Now, see, government officials who are fully part of ruling government's salaried personnels and they are represents of state government and collect revenues from builder and people. This point is clear.
    Collected revenues are handed over to the government's treasury. This point is clear. Government is run by elected ministers. This point is clear.
    Now, people must combinely file a case against ruling government for recovering their money fully. This point is clear.
    Cornering builder is improper. Cornering government is proper through legal action. This point is clear.
    Governance and government is for people, is legal. Ministers are serving for people and getting salary of people's revenue, is legal. This point is clear.
    Then, violation of rules is connected with ruling government only and government must address grievances of people without second thought. This point is clear.
    FILE CASE AGAINST GOVERNMENT. GET JUSTICE THROUGH COURT, LEGALLY.

    • @odiatalklipsa7890
      @odiatalklipsa7890 9 หลายเดือนก่อน

      We tried we given complaint no body taking action

  • @karthikathvi5432
    @karthikathvi5432 9 หลายเดือนก่อน

    இது தான் dmk 3ஆண்டு அச்சு இதுவே சச்சி

  • @PabloVELAN
    @PabloVELAN 9 หลายเดือนก่อน

    Patta illama yean vaangunanga makkal..... Makkalodayathu thaan thappu.....

    • @hari7Ajay
      @hari7Ajay 9 หลายเดือนก่อน

      Patta irundchu aana athu poli patta ...

  • @Onlyvoicenoedit
    @Onlyvoicenoedit 9 หลายเดือนก่อน

    Hahaha catch all the persons working there

  • @josephraj2572
    @josephraj2572 9 หลายเดือนก่อน +1

    Dai parama ena da panni vachi erruka😂😂😂

  • @royalgold1031
    @royalgold1031 9 หลายเดือนก่อน

    Ulagathele Padicheva n kuda mosaporan

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 9 หลายเดือนก่อน +4

    Correct sange katka kudathu

  • @vadivelraj2128
    @vadivelraj2128 9 หลายเดือนก่อน

    First of all these people won't cast their votes during the election. They are expecting from the Government all facilities without any demand. In our country, there are so many lapses in the system. In Tamil Nadu, most of the real estate activities are given to private parties. Govt is collecting its revenue through real estate activities through 1.Registration Charges, 2. GST, 3. Various approval charges (included in the flat cost) etc etc. In return, no advices from the Govt inspite of receiving so many taxes and charges. Therefore, these kind of people should cast their votes to the good political party and maintain their right through casting of votes wth out fail.
    G

  • @p.a.arusamyarunachalam5783
    @p.a.arusamyarunachalam5783 9 หลายเดือนก่อน +1

    😮😮😮😮😮😮

  • @RohitSharma-rn5uo
    @RohitSharma-rn5uo 9 หลายเดือนก่อน

    TRUE SHOCKING REAL FACT : 😱😱😱😱😱
    IN THE RECENT DECEMBER 2023 CHENNAI FLOODS, THE ONE AND ONLY AREA IN THE WHOLE OF SOUTH CHENNAI WHICH DID HAVE EVEN A SINGLE DROP OF WATER STAGNATION IS "SELAIYUR (EAST TAMBARAM, CHENNAI)AND ITS SURROUNDING AREAS" AND BECAUSE OF THAT LOTS & LOTS OF PEOPLE IN OMR AND OTHER HEAVY WATER STAGNANT AREAS ARE NOW PLANNING TO SELL THEIR PROPERTIES AND PERMANENTLY MOVE TO SELAIYUR (EAST TAMBARAM, CHENNAI) AND ITS SURROUNDING AREAS SINCE EVEN IF WE GET VERY EXTREMELY HEAVY RAINFALL OF MORE THAN 90 MM IN CHENNAI IN FUTURE, SELAIYUR AND ITS SURROUNDING AREAS WILL NOT HAVE EVEN A SINGLE DROP OF WATER STAGNATION 👏👏👏👏👏
    AND BECAUSE OF THIS MOST ATTRACTIVE EXTRAORDINARY REASON, THE FLAT PRICES IN SELAIYUR (EAST TAMBARAM,CHENNAI) AND ITS SURROUNDING AREAS LIKE "NEW BALAJI NAGAR, SELAIYUR, CHENNAI" WILL SURELY GET INCREASED TO NEARLY 70-80% IN THE NEXT 5 YEARS DUE TO CURRENT EXTREMELY TREMENDOUS VERY HIGH DEMAND FOR THE FLATS IN SELAIYUR AND IT'S SURROUNDING AREAS, FROM ALL THE PEOPLE BELONGING TO OTHER FLOOD PRONE AREAS IN CHENNAI 👍👍👍👍👍

  • @shalini3474
    @shalini3474 9 หลายเดือนก่อน

    Dear news channel... Ide mhatiri than urbanise Alliance siruseri project um booking amount around 4 lacks pay pannen.. COVID time la cancellation kettaduku 4lacks um cancellation charges nu poyirum nu CRM and avanga executives bad aah timira reply pannitanga... CRM Sivakumar from urbanise cash vaangurapo avlo polite aah vangunavaru refund kekka pona avlo timira avlo mental pressure kudutharu... Avanugaloda fraud velayayum ide mhatiri velicham pottu kaatunga. Atleast enna mhatiri vera yarachum kasta padama irupanga.. ban urbanise Alliance siruseri project..anda around 4 lacks (3,84,000) eduthu ivanugellam epdi nalla irupanga.. pakka fraud builders.. pls don't buy a flats in urbanise

  • @arunr9947
    @arunr9947 9 หลายเดือนก่อน

    Eevaa veluva pudinga

  • @shanmugasundram1691
    @shanmugasundram1691 9 หลายเดือนก่อน +2

    பில்டர் மேல் தப்பில்லை
    படித்த பண்ணாடைகள்
    வீடு வாங்கும் முன் அனைத்து ஆவணங்களையும் பார்த்து
    தங்களுக்கு தெரிந்த வக்கீலிடம் ஆலோசனை பெற்று பின்னர் வாங்கியிருக்க வேண்டும்.

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 9 หลายเดือนก่อน

    Endru..arsunilam..endarl...arasu..nilayhy
    Pathukka..enna..navdgy..eduthathu
    .
    Ened
    .arrasukku
    Sonthamanathu
    Yarum
    .vagavo..sals..seyvo
    ..anumthy...elli...ena..velaabara..vaigga..patttha...makkal..arasu..edathy
    .agrppa.sythegal
    Oru..ed
    Syga
    Villgam..mattu
    .baetkkuduum
    Malkkalal...appa
    .arrasu.loditha..vollanga...sandþu
    .sellatha...ethu
    .neenda..nedya.civol..case..evy
    .aresu
    .sya
    .yhvrum..manal
    Anga...kattuman
    ..pani
    .nadakku
    Pothu
    Arau..notice..etha
    .kodukka
    Pattatha..caxa
    ..grannd
    ..ondtm..poor..nirvan
    Illu
    Muthali
    .ourgal..nervan..sothy...parimutha..sythu..nasyya..edu
    Valngea
    Pin
    .arrasu.nadavdygy..edukkal

  • @avernushoyguy
    @avernushoyguy 9 หลายเดือนก่อน

    புறம்போக்கு என்பதன் வடமொழி

  • @mohanbala8894
    @mohanbala8894 9 หลายเดือนก่อน +18

    DMK. Av Velu : CASA grand
    DMK. KN Nehru : True Value Housing ( TVH )
    2ndu company super a Patch work Pannu vanga 🤣😆😂

    • @srisanbal
      @srisanbal 9 หลายเดือนก่อน +2

      G square??

    • @mohanbala8894
      @mohanbala8894 9 หลายเดือนก่อน

      @@srisanbal Stalin Maru Magan Sabareesan thu 😁

    • @raniprem3787
      @raniprem3787 9 หลายเดือนก่อน +4

      This was done during admk period. What has e v value got to do with this. Don't spread false news

    • @csyokesh.s2131
      @csyokesh.s2131 9 หลายเดือนก่อน

      ​@@raniprem3787 intha company av.velu odadhu da loosu payale

    • @mohanbala8894
      @mohanbala8894 9 หลายเดือนก่อน +2

      @@raniprem3787 who said it's a false news , even CASA Grand cheated national bank to give loan for unotherised building 😏
      Even I know that CASA Grand location Which is near DLF & Dinesh vihar ( AWH )

  • @dineshdinesh7950
    @dineshdinesh7950 9 หลายเดือนก่อน +3

    DMK ruling la ethu Ellam normal.

    • @paris9332
      @paris9332 9 หลายเดือนก่อน

      goyyale enga irundhu daa vareenga.. unga aaya ku ucha varlena kooda dmk nu koova varanunga da

  • @AnandMishere
    @AnandMishere 9 หลายเดือนก่อน

    There are a lots of political backing for this organisation, public is a victim who can't do anything, sadly and Casagrand is a convict, who won't do anything.

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 9 หลายเดือนก่อน

    2019 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தது யார் என்னுடைய அடிமை எடப்பாடி பழனிசாமி அப்போது அவரைத்தான் நாராயணன் திருப்பதி கேள்வி கேட்க வேண்டும்

  • @OmanaJoseph-v3x
    @OmanaJoseph-v3x 9 หลายเดือนก่อน

    Casa grand oru froad but modi will help to escape but public is pavam