"MS -ORU SAHAPTHAM" Harikatha on Ms subbulakshmi by smt Revathi Shankaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2023
  • "MS -ORU SAHAPTHAM" Harikatha on Ms subbulakshmi by smt Revathi Shankaran #carnatic #mssubbulakshmi #carnaticmusic #revathishankaran #Harikatha
    Video credits to Humour club
  • เพลง

ความคิดเห็น • 112

  • @renugadevi1818
    @renugadevi1818 หลายเดือนก่อน +9

    அம்மா 73 வயதில் 2மணி நேரமாக நின்று இந்த அருமையான நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள். சில இடங்களில் கண் கலங்கியது. வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 9 หลายเดือนก่อน +9

    I’m a great fan of M.SAmma. Now I hava become a fan of Revathi Amma. She is really talented.

  • @meenakshyammal2589
    @meenakshyammal2589 7 หลายเดือนก่อน +9

    After hearing Revati Sankaran singing MS Amma's songs, my heart is flourished with joy😊

    • @meenakshisundaram2676
      @meenakshisundaram2676 2 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @umau1584
      @umau1584 หลายเดือนก่อน +1

      Arpudham Thirumati Revati shankaran

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +5

    MS amma ஒரு தெய்வப் பிறவிதான் நிச்சயமாக❤

  • @AbiramiVenkataraman
    @AbiramiVenkataraman 5 หลายเดือนก่อน +5

    ❤❤ thank you so much revathi amma❤❤

  • @baluc3099
    @baluc3099 2 หลายเดือนก่อน +4

    Mam you are an Encyclopedia. Deserve for B Ratna.. Hats off 👏

  • @ushasundaram9729
    @ushasundaram9729 8 หลายเดือนก่อน +4

    அருமை அம்மா. நீங்களும் ஒரு தெய்வக் குழந்தை தான் 🍎🍓🍒🍅🙏🙏🙏👌👌

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 11 หลายเดือนก่อน +4

    Revati Amma you are one of a kind like M.S.Amma. Loved this harikatha. Thank you for the devotional treat.

  • @jayavatsan1954
    @jayavatsan1954 ปีที่แล้ว +5

    Revathy madam...Ananthakoti namaskaram...gifted madamji🙏🙏🙏🙏🙏

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 8 หลายเดือนก่อน +4

    You stole my heart.
    Yes mam.. I'm one of your fan....from the period of உலாவரும் ஒளிக்கதிர்...by dhoordharsan.
    An excellent/outstanding performance/samarppanam to the great MSS amma

  • @vvramani
    @vvramani 8 หลายเดือนก่อน +2

    Excellent Mrs. Revathi Sankaran. Really recollecting memories of M.S. and enjoyed whole day. Thanks a lot.

  • @maloo79
    @maloo79 8 หลายเดือนก่อน +4

    Only today, got the bhagyam of hearing this, as it came in my timeline.. Such an honour to hear the mahatmiyam of the great Kalaivani, through Revathi amma, in such emotional way🙏🙏🙏

  • @umau1584
    @umau1584 หลายเดือนก่อน +2

    My day starts with Vishnu sahasranamam by M.S. Amma

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 11 หลายเดือนก่อน +2

    நல்ல நகைச்சுவையுடன் கூடிய நிகழ்வு.திருமதி.ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.எம்.எஸ்.ஐ பற்றி இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு அருமையாக நிகழ்வு அமைந்துள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @chan5597
    @chan5597 11 หลายเดือนก่อน +3

    Revathi sankaran is an amazing story teller. Humorous witty yet with deep content and sincerity.. I teared out when she narrated the incident with K V Prasad..

  • @user-fk5dc6op7g
    @user-fk5dc6op7g หลายเดือนก่อน +1

    Revathi Madsm hat off to you really good

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 11 หลายเดือนก่อน +2

    எம்.எஸ். அம்மா குரல் உங்களின் குரல் மிகவும் ஒத்துபோகிறது.

  • @user-yx5qw1lr1b
    @user-yx5qw1lr1b หลายเดือนก่อน +1

    No words, no age but with God blessings above 100 years you must live all good health and wealth ❤❤😮😮

  • @malaanarayanan209
    @malaanarayanan209 ปีที่แล้ว +6

    Wow....superb Revathi Mam.❤❤❤One more feather in your cap.வழக்கம்போல் MS அம்மாவை நேரில் பார்க்கும் பாக்கியம் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.❤

  • @chandramouli3306
    @chandramouli3306 ปีที่แล้ว +6

    தெய்வம் தந்த மகளுக்கு கஷ்டம் தரனும்னு அந்த தெய்வமே நடத்தியதை கேட்டபோது மனசு உருகவதற்கு பதிலா அந்த கடவுளின் மேல் கோபமும் கண்ணீரும் வருகிறது

  • @sashikalanarayanan6083
    @sashikalanarayanan6083 11 หลายเดือนก่อน +2

    Excellent speech, great madam and multitalented madam. From Sashikala narayanan Salem Tamilnadu

  • @kaminigokul6690
    @kaminigokul6690 8 หลายเดือนก่อน +2

    Lovely amma

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கங்கள். ஆஹா M.S.அம்மாவே நேரில் வந்ததுபோன்ற பரவசம். வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை திருமதி .ரேவதிசங்கரன் அவர்களே !!
    உங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றை டிவி யில் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் ,எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியது போன்ற இந்த அம்மாவின் ப்ரசங்கம் மறக்கமுடியாத ஒன்று. அம்மாவின் ரசிகைகளில் ஒருத்தியான நான் அம்மாவை நினைத்து இரண்டு பாடல்கள் இயற்றி உள்ளேன். ஒன்று, இருக்கும்போது . ஒன்று அவர் மறைவின்போது . அவர் கஷ்டப்பட்ட காலத்தை மகா பெரியவர் எப்படி அநுக்ரஹித்து நிவர்த்தி செய்தார் என்பதை யூ ட்யூபில் படித்திருக்கிறேன் , கண்கள் கண்ணீரால் நிறைந்த நேரம் அது . கர்மா யாரையும் விடுவதில்லை என்ற பாடம் அதிலிருந்து புரிந்தது . எப்பேர் பட்ட வள்ளல் அவர். அவருக்கு இப்படி கஷ்டம் வரலாமா என்று உருகியது உள்ளம். ஆனால் ; எல்லாம் அவன் செயலன்றோ ?
    ரேவதி சங்கரன் அவர்கள் கைபேசி நம்பர் தெரிந்தால் அவர்களிடம் பாடிக் காட்டவேண்டும் எம்.எஸ். அம்மாவுக்கான பாடலை என்று ஒரு தாழ்மையான விருப்பம். இறைவன் சித்தம் இருந்தால் நடக்கும் 🙏
    அம்மாவுக்கு 🙏🙏🌺🌺
    ரேவதிசங்கரன் நீடூழி வாழ்க 💐🤝👍👏👏

  • @lakshmiananda4603
    @lakshmiananda4603 ปีที่แล้ว +3

    Arputham arputham.
    Miga arputham.
    Vaazhga valamudan....😊😊😊😊😊

  • @padmavenkat4959
    @padmavenkat4959 8 หลายเดือนก่อน +2

    Energy level 🎉🎉🎉🎉🎉🎉 super Madam

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 9 หลายเดือนก่อน +1

    ரேவதிசங்கரன் அவர்களே !இவ்வளவு அருமையாக பாடுவீர்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன் . வளர்க உங்கள் குரல் வளம் என்றும் அன்புடன் உங்கள் சகோதரி !!

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +2

    ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து❤

  • @bhuvaneswarir6100
    @bhuvaneswarir6100 ปีที่แล้ว +2

    Smt. M. SSubbalajshmi Amma is saint! We are lucky to have lived during her life time
    Smt. Revathi amma talk very interesting!
    🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @user-yx5qw1lr1b
    @user-yx5qw1lr1b หลายเดือนก่อน +1

    😮yours song is soooooo nice so sweet amma

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 ปีที่แล้ว +2

    MS Amma vazhndha kalathil iruppathu oru bhagyam! Ava kutchery ai neril amarndhu kettathu yenakkum oru bhagyam!
    MS patri detaila Revathi Sankaran..avar baaniyil ! solla ketukondu irupathu..idhuvum oru bhagyam 🎉🎉❤

  • @pushpamenon143
    @pushpamenon143 9 หลายเดือนก่อน +2

    Krishna Guruvayoorappa Sharanam wishing you good health happiness love luck and safety ❤ Revathiamma I feel Iam blessed. Thank you so much.

    • @vimalal5112
      @vimalal5112 2 หลายเดือนก่อน

      I’m blessed today because ur songs

  • @silpaReddy1
    @silpaReddy1 ปีที่แล้ว +2

    Revathi Garu...you are so lucky ❤....we too 😊 to listen from you all these about MS❤❤

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப அருமையாக இருந்த து.எத்தனை முறை கேட்டாலூம்அலுக்கவே செய்யாது🙏🙏🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +2

    Love you Revathi amma. What abundant knowledge you have!! Always wonder @this.

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 11 หลายเดือนก่อน +2

    எங்குநிறைந்தாயே கேட்கும் போது அழுகையே வருது🙏🙏🙏

  • @silpaReddy1
    @silpaReddy1 ปีที่แล้ว +9

    Revathy garu!!!! You are extremely talented!!! Wonderful singer ... highly intelligent!!! God bless you !!!!

  • @nalinivishwanathan4678
    @nalinivishwanathan4678 ปีที่แล้ว +16

    What a talent. Long live Amma

  • @revathisrinivasan9189
    @revathisrinivasan9189 9 หลายเดือนก่อน +1

    You are also Great

  • @muthusamyvenkatraman2677
    @muthusamyvenkatraman2677 ปีที่แล้ว +4

    Excellent rendition with lot of talents AMMA Namaskaram

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +1

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். மிகவும் சந்தோஷம்

  • @lalithasriram7112
    @lalithasriram7112 ปีที่แล้ว +1

    Very nice super songs. God bless you Revathi mami. Your talent is amazing.

  • @1955knv
    @1955knv 11 หลายเดือนก่อน +2

    Very moving presentation

  • @ranjeetavel
    @ranjeetavel 11 หลายเดือนก่อน +2

    Revathimma, enakku 'andha' muththam venum ! 😍

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 11 หลายเดือนก่อน +3

    I am blessed to hear your speech 🙏

  • @jayavatsan1954
    @jayavatsan1954 ปีที่แล้ว +3

    Pramadham ....what a talent....
    I enjoyed a lot 👏👏🙏🙏

  • @rajamdoraiswami9079
    @rajamdoraiswami9079 11 หลายเดือนก่อน +1

    Excellent Renfition and Harikatha. 🙏🙏🙇‍♀️🙇‍♀️.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +1

    அப்பாடா இந்த பாட்டு கேட்டிருக்கேன். மனமே கணமும் மறவாதே. திவ்வியப் ப்ரபந்தத்தில் வரும் முற்ற மூத்துக் கோல் துணையா.....நடை தளர்ந்து கண் மங்கி....அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் நமோ நாராயணாவென்னு

  • @umasasi3586
    @umasasi3586 ปีที่แล้ว +2

    Excellent Excellent

  • @vidhyanandakumar120
    @vidhyanandakumar120 ปีที่แล้ว +2

    Superb, அற்புதம்

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉

  • @kamalasrinivason2783
    @kamalasrinivason2783 ปีที่แล้ว +2

    Vow super 👌

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 หลายเดือนก่อน +1

    Excellent exemplary both ms revathi

  • @baluc3099
    @baluc3099 2 หลายเดือนก่อน +1

    So Humouras ma .

  • @hemasrinivasan560
    @hemasrinivasan560 ปีที่แล้ว +1

    Wow that's really very very nice and beautiful .very touching information about great legend MS amma

  • @sury39
    @sury39 11 หลายเดือนก่อน +2

    she is super

  • @saraswathiingersol
    @saraswathiingersol 8 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @rajeswarijayakrishnan7900
    @rajeswarijayakrishnan7900 ปีที่แล้ว +1

    Wow, superb Revathi amma.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +2

    Wonderfully presented. Enjoyed thoroughly

  • @swarnakrishnamurthy1560
    @swarnakrishnamurthy1560 ปีที่แล้ว +3

    Excellent,
    U r so talented
    Namaskarams

  • @geetaalwar595
    @geetaalwar595 ปีที่แล้ว +3

    Namaskaram Revati mami, this was just brilliant.. Thanks a million..

  • @tubeinfoful
    @tubeinfoful ปีที่แล้ว +2

    Very good ideals of performance thanks for your support

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 9 หลายเดือนก่อน +1

    Kadavule next janmam ungaludan pirakka vendum🙏🙏

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அம்மா.🙏💐💐💐💐💐

  • @selvielangovane2315
    @selvielangovane2315 ปีที่แล้ว +1

    Namakaram Amma 🕉️🙏🕉️

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 ปีที่แล้ว +1

    எம்.எஸ். அம்மா ஒரு தெய்வீக பிறவி என்றால் அவரைப்பற்றி அவரின் மன்னே பேசியதேடு அல்லாமல் அவரின் வாழ்க்கை பயணத்தில் எங்களையும் பயணிக்க செய்த தாங்கள் ஒரு பெரிய பாக்கியசாலி. தாங்களும் தங்களின் சேவையையும் வாழ்த்துகிறோம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று. வாழ்க வளமுடன் 🙏

  • @krishnamoorthy2639
    @krishnamoorthy2639 11 หลายเดือนก่อน +1

    Enjoyed performance very much. Wonderful

  • @annapooraniswamy5853
    @annapooraniswamy5853 หลายเดือนก่อน +1

    😊

  • @GaneshKumar-vi2nf
    @GaneshKumar-vi2nf ปีที่แล้ว +4

    Thank you so much mami for taking us for a ride through the legend's life,with apt mimicry of MS amma's voice full of 'bhaavam'& 'bhakthi'.!!.I wish to add that I envy your voice even at the age of 73,effortlessly traversing thro' the upper & lower reaches ,as also your talent at replicating the style & tone of not only the famous people but little kids as well ! Hats off to you for your realistic presentation !!

    • @thamilselvi1495
      @thamilselvi1495 11 หลายเดือนก่อน

      Iam Thamizhselvi Gowrishankar. Amma adiyen ungaloda Rasigai neenga pesrathu ellame practical unga aseervatham vendum

    • @user-vs5rm7ws7g
      @user-vs5rm7ws7g 11 หลายเดือนก่อน

      AaaaaaaaWqw😊😊

    • @user-vs5rm7ws7g
      @user-vs5rm7ws7g 11 หลายเดือนก่อน

      AaaaaaaaWqw😊😊

    • @user-vs5rm7ws7g
      @user-vs5rm7ws7g 11 หลายเดือนก่อน

      AaaaaaaaWqw😊😊

    • @user-vs5rm7ws7g
      @user-vs5rm7ws7g 11 หลายเดือนก่อน

      AaaaaaaaWqw😊😊

  • @padmakumari266
    @padmakumari266 2 หลายเดือนก่อน +1

    Unga program ithuvarai kattathillai Ana ethu romba jore
    Eppady........congrats Arumai

  • @knraja100
    @knraja100 ปีที่แล้ว +1

    இதைக் கேட்டு நான் மனதில் அழுதேன்.

  • @syamkumar.b5280
    @syamkumar.b5280 ปีที่แล้ว +3

    Vow

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 ปีที่แล้ว +1

    Lovely really enjoyed after long time.❤❤❤❤

  • @grathinamg6971
    @grathinamg6971 11 หลายเดือนก่อน +1

    Excelent Revathi madam ❤😂

  • @silpaReddy1
    @silpaReddy1 ปีที่แล้ว +8

    If we can give subtitles ...helps lots of non tamil fans to have the bliss of enjoying this wonderful masterpiece

    • @sitasubramanian557
      @sitasubramanian557 ปีที่แล้ว +1

      Master piece information by Shankari along with her . melodious voice .Really enjoyed this video.clip

  • @yaminikailayaruban9147
    @yaminikailayaruban9147 ปีที่แล้ว +1

    Excellent mam

  • @baluc3099
    @baluc3099 2 หลายเดือนก่อน +1

    Kodi Namaskaram 🙏 🙏 🙏 ❤

  • @dr.meeranaraayan5223
    @dr.meeranaraayan5223 ปีที่แล้ว +2

    Thank you so much 😊

  • @ponammalp7117
    @ponammalp7117 ปีที่แล้ว +1

    Exallent

  • @krishnakumari-pv8uz
    @krishnakumari-pv8uz ปีที่แล้ว +3

    അമ്മ എനക്ക് റൊബ പിടിക്കും കാലൈയിൽ ശങ്കര ടി.വിയിൽ ഞാൻ മുന്നെ കാണവും കേൾക്കാറും ഉണ്ട് മനസ്സ് സന്തോഷമായിരിക്കും അമ്മ നമസ്കാരം🙏🙏🙏

    • @krishnaswamyswamy8028
      @krishnaswamyswamy8028 11 หลายเดือนก่อน

      MS Subbalaxmi is a great Legend ! . Her Music will last for ever to enthral all Music Lovers in the future ! .
      Revathy Amma is equally great to tell us the great story of MS . Revathy Amma's voice too is very much that of MS ! . God Bless Revathy Amma to become as famous in her own profession of Harikatha as MS ! .

  • @sankar.ggovindan1242
    @sankar.ggovindan1242 8 หลายเดือนก่อน +2

    Nammeskaram revathi amma... Excellent.... What a multi talented women...

  • @ramachandranchidambaram2411
    @ramachandranchidambaram2411 11 หลายเดือนก่อน +1

    Long live Amma..

  • @sg-dv2dj
    @sg-dv2dj 9 หลายเดือนก่อน +2

    Neenga nirambha speech pannanum amma... Ungal rasigai

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 หลายเดือนก่อน +1

    Chance a ella.... Arumai arumai!!

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை. இன்றுதான் கேட்பதற்கு பாக்கியம் கிடைத்தது.

  • @lakshminarayanakrishnappa5258
    @lakshminarayanakrishnappa5258 ปีที่แล้ว +2

    Good effort. Wanted English subtitles.

  • @arunaaryan5139
    @arunaaryan5139 ปีที่แล้ว +2

    Really appreciate the work you are doing to collect the works of MS amma. But please do not re upload videos from other channels.

  • @geetharani4360
    @geetharani4360 ปีที่แล้ว +2

    😊🎉👌👏🙏

  • @malathynatarajan5609
    @malathynatarajan5609 ปีที่แล้ว +1

    🙏🙏👍👍

  • @lalithas9398
    @lalithas9398 ปีที่แล้ว +1

    👌🙏

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 หลายเดือนก่อน +1

    🥊👍🌸🌸✳️✅அப்படியே ,M.S.சுப்புலட்சுமி குரல் மாதிரியே இருக்கு ,
    தெய்வீகப்பிறவி ,நீங்கள் .
    பாவயாமி ரகுராமம் பாட சொல்லி கேட்டிருக்கலாம் ஆடியன்ஸ் .

  • @kanthimathishankaran2758
    @kanthimathishankaran2758 ปีที่แล้ว +2

    9:28 9:28 9:28 9:28

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 ปีที่แล้ว +1

    Ms anmaku ethanai kuzhandai gal amma

  • @meenasanyal
    @meenasanyal 11 หลายเดือนก่อน +1

    She is a funnn story teller. I cracked up at 58 min. (Listen for two minutes.)
    Her Bangla pronunciation is awesome too.

  • @jayagouriatchutanna3505
    @jayagouriatchutanna3505 11 หลายเดือนก่อน +1

    Please give English titles for non Tamils viewers.

  • @kamalar1416
    @kamalar1416 ปีที่แล้ว +2

    Very nice

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +1

    1:08:12 that's dkp

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 หลายเดือนก่อน

    Ram krishna Hari

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 11 หลายเดือนก่อน +1

    அம்மா பற்றிபேசினால்அன்ன ஆகரமாக வேண்டாம்