எம்.எஸ் சுப்புலட்சுமி - (Feb 2019 சொற்பொழிவு )சுகிசிவம் | About M.S. SUBBULAKSHMI AMMA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 173

  • @raghunath97
    @raghunath97 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த இசை அரசி பற்றி சுகி அவர் கள் மிகவும் அருமையாக தந்தற்கு நன்றி.அம்மா புகழ் என்றும் நிலைக்கும். என்னுடைய 22 ஆவது வயதில் என் தொடர் வேண்டுகோளை ஏற்று சதாசிவம் அவர்களும் ms அம்மாவும் அவர்களின் கல்கத்தா பயணத்தின் போது என் வீட்டிற்கு வருகை தந்தனர். இருவரும் ஒரு மணி நேரம் இருந்து பேசி எனக்கு ஆசி வழங்கியது என் பிறவிப்பயனை அடைந்து விட்டதாக எண்ணுகிறேன். இந்த நிகழ்ச்சியை விபரமாக ஒரு காணொளியாக பிறகு வெளியிடுகிறேன்

  • @dcev.lawanya9929
    @dcev.lawanya9929 5 ปีที่แล้ว +15

    அற்புதமான ஆற்றல் மிக்க எம் எஸ் அம்மாவின் வாழ்க்கையில் அவர்களிகளின் உயர்ந்த பண்புகளை பற்றி தாங்கள் ஆற்றிய உங்கள் சொற்பொழிவை கேட்டதும் என் உள்ளத்தில் கண்ணீரை வரவழைத்து விட்டது எம் எஸ் அம்மா ஒரு தெய்வப்பிறவி தான் உங்களுக்கும் நன்றி

    • @usharani-io1ko
      @usharani-io1ko 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TbGogaq-_wY/w-d-xo.html
      கானக்குயில்
      M.S. சுப்புலஷ்மி
      பிறந்தநாள் கவிதைசெப்டம்பர்-16

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 5 ปีที่แล้ว +10

    Excellent!! What a speech!! And what a tribute to the Divine Mother of Carnatic and Bhakthi music M.S.Amma. I always regard her as an Avatar of the Goddess of Learning. There cannot be another M.S. Such a devoted and humble pair Sadashivam and M.S.Amma. Words fall short eulogizing them..you have done an amazing job. Congrats sir and thank you 🙏

    • @njyothibai4536
      @njyothibai4536 5 ปีที่แล้ว +1

      Never ending I just love to hear till my last days

  • @rajashruthi8704
    @rajashruthi8704 5 ปีที่แล้ว +10

    அருமை ஐயா!!
    நீங்கள் ஒரு பாக்யவான் ஏனெனில் அப்பேர்பட்ட தெய்வீக பெண்மணியை சந்தித்து அவர் கையில் பரிமாரிய உணவை உண்ண நீங்கள் புண்ணியம் செய்துள்ளீர்கள். அம்மா இந்திய பெண்மணி அனைவருக்கும் அவர் ஒரு உதாரண தாரிகை. பர்தாபக்தியிலும் தெய்வபக்தியிலும் இசைபக்தியிலும் அம்மாவுக்கு இனை அவர் மட்டுமே!! சதாசிவம் மாமாவும் அம்மாவும் ஒரு தெய்வ தம்பதியர். அம்மா பாடும் கச்சேரிகளில் முதல் வரிசையில் சதாசிவம் அவர்கள் அமர்ந்துகொள்வது வழக்கம். அவ்வாறு அவர் தலை அசைக்கும் விதத்திலேயே பாட்டு நன்றாக இருந்ததா இல்லையா என மேடையில் இருந்த வண்ணமே அம்மா உணர்ந்துவிடுவாராம். அப்படியானால் அவர்களுக்குள் எத்துணை புரிதல் இருந்திருக்க வேண்டும்!!! அவர் கதையையும் அவர் சங்கீதத்தையும் எவர் ஆர்த்மார்த்தமாக உள்வாங்குகிறாரோ நிச்சயம் அவர் கண்ணகள் ஜலமாக நிரம்பாமல் இருக்காது. அய்யா உங்களுக்கு வார்த்தைகளால் எத்தனை நன்றிகள் கூறினாலும் போராது. நன்றிகள் பல ஐயா!!
    அம்மா புகழ் ஜகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்🙏🙏

  • @scarletpimpernel3141
    @scarletpimpernel3141 5 ปีที่แล้ว +17

    I m almost about to cry, what a great and enchanting lady she is ??? I read all books return on her ...she is my diva actually ..her pakalanilabadi (thyagaraja keerthana) in karaharapriya ,is more than enough to showcase her talent ...and many more ,once I heard ,she was been called as evarri Mata subbulakshmi ,as she mastered in that kamboji keerthana ...the best pair the world hav seen in its life time is subham-Sivam ...

  • @priyabkp3328
    @priyabkp3328 7 หลายเดือนก่อน +1

    Excellent discourse on MS Amma. Thank you very much for uploading this in your channel. A small correction : The Mela Raga Malika was written by ' Maha Vaidhyanatha Iyer' and not by Maharashtra King
    32:49

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 5 ปีที่แล้ว +8

    Sri Suki Sir
    Excellent presentation of a nice research on MS Amma. Thanks. 🙏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 ปีที่แล้ว +4

    கண்ணுல் நீர்மல்க கேட்டேன் . தரையில் விழுந்து அவரை வணங்கினேன் . என்றும் இசையில் நிறந்திருப்பார் வாழ்க அம்மாவின் புகழ்.

  • @revathipurisai7186
    @revathipurisai7186 5 ปีที่แล้ว +3

    அருமை. எம்மஸ்ஸம்மா குறல் என்றும் நிலைத்திருக்கும்.

  • @lalithaanand8735
    @lalithaanand8735 3 ปีที่แล้ว +1

    Thankyou Sir for your wonderful presentation of the great legendary Bharat Ratna awarded MS Subalakshmi Amma.

  • @aadhikuppusamy279
    @aadhikuppusamy279 5 ปีที่แล้ว +12

    M.s voice evergreen forever

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว

    அருமையான தெளிவான உரை சிறப்பாக சொன்னீர்கள் தெய்வீக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களைப் பற்றிய சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டோம் கர்நாடக சங்கீத பாடகிகள் ராதா ஜெயலட்சுமி அம்மா அவர்களைப் பற்றிய செய்திகள் தெரிந்ததை பகிருங்கள் நன்றி ஐயா

  • @PushkalaMuralidharan
    @PushkalaMuralidharan 4 ปีที่แล้ว +1

    Excellent speech Sir...every word you spoke about MS Amma is worth its weight in gold!!

  • @sseeds1000
    @sseeds1000 5 ปีที่แล้ว +7

    Great sir thank you so much for such wonderful presentation.kannil neer varukirathu what a wonderful lady. 🙏🙏🙏🙏🙏

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 5 ปีที่แล้ว +14

    One great lesson that comes out of this wonderful presentation is that MS Amma never stopped learning and her passion for perfection innovation is unparalleled. That's why the quality of her renditions are beyond compare. Sri Suki Sivam deserves big applause for bringing these facts to music lovers. 🙏

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா சுவையான ஆரோக்கியமான பேச்சு மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @abdulnoor6530
    @abdulnoor6530 5 ปีที่แล้ว +12

    எனக்கு மிகவும் பிடித்த இசை அரசி பற்றி சுகி அவர் கள் மிகவும் அருமையாக தந்தற்கு நன்றி.அம்மா புகழ் என்றும் நிலைக்கும்.

    • @jayantheerama7390
      @jayantheerama7390 5 ปีที่แล้ว +1

      Abdul
      Q

    • @jayantheerama7390
      @jayantheerama7390 5 ปีที่แล้ว +1

      Yu

    • @usharani-io1ko
      @usharani-io1ko 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TbGogaq-_wY/w-d-xo.html
      கானக்குயில்
      M.S. சுப்புலஷ்மி
      பிறந்தநாள் செப்டம்பர்-16

  • @pharmakonworld8126
    @pharmakonworld8126 2 ปีที่แล้ว

    Sir ennudaiya vendukol🙏,neenga matha topicla pesaratha Vida intha mathiri sirandha manitharkalaipatriya ungaludaiya pechi ennai negilacheigirathu . Na romba motivated feel pandra . Thavukuurnthu innum niraiyya manitharkala pathi pesunga sir 🙏
    Nandri

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 ปีที่แล้ว +6

    M.S . Amma . She's Divine.She is & was the biggest Diamond of Music , of course prepared by Sadasivam Mama

  • @JDhanaradha
    @JDhanaradha 6 หลายเดือนก่อน

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend
    I am proud of you
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil song writer

  • @scarletpimpernel3141
    @scarletpimpernel3141 5 ปีที่แล้ว +6

    All the ppl who now talks about women empowerment ,must learn from m.s ...she was Such a simplicity ,complete surrender to her mentor and divinity in her face and her expression while singing and her bhavam makes us spellbound..she is gone to such a Height by her own cultivated bhakthi ...
    Though feeling bad ,that she is no more ,but still she lives In the form of music ...

    • @bamaswamy2967
      @bamaswamy2967 5 ปีที่แล้ว +2

      Karthik The great
      i wish to differ.
      she sacrificed her rights and individuality just to keep harmony and to continue
      her passion for music. she did that without regret

  • @santhoshkumar5970
    @santhoshkumar5970 5 ปีที่แล้ว +1

    Great speech by Suki sivam. Sir. I like. Your. Speach. Very. Much. Sir. You. Speaking. Many meeting i. Saw. In TH-cam cennals. At. Same. Say. Good point ''s. of. Your. Life time. Insteads. I you. Tells story. After that you. Will. Say. A moral of story. Look. Top. Of the speech .

  • @gowrivellasamy9625
    @gowrivellasamy9625 4 ปีที่แล้ว +1

    Wow, she is a role model for women. Thanks Suki sir for the valuable information

  • @sundharloganathan6565
    @sundharloganathan6565 5 ปีที่แล้ว +17

    The great MS amma😍😍😍

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 5 ปีที่แล้ว +6

    Very nice & excellent presentation
    Very powerful and informative

  • @rameshshanmugam2271
    @rameshshanmugam2271 5 ปีที่แล้ว +13

    எனக்கு பிடித்த கலைஞரை பற்றி எனக்கு பிடித்த ஆசிரியர் நன்றி கடவுளே

  • @sats8409
    @sats8409 5 ปีที่แล้ว +2

    Very inspiring life lessons of MS amma.. Thank u for your speech sir.

  • @pandiyanr1219
    @pandiyanr1219 4 ปีที่แล้ว

    ஒரு மாபெரும் சகாப்தத்தை எடுத்துரைத்த சொல்வேந்தர் அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    மேலும் mssஅம்மா அவர்களின் சாதனை மாபெரும் சகாப்தம் என்பது
    இவ்வுலகம் அறிந்ததே.
    வாழ்க தமிழ்🙏🙏🙏

  • @appleone2000
    @appleone2000 2 ปีที่แล้ว

    கொரோனா காலத்திற்கு முன் எதேசையாக யூடியூபில் ஒரு சிறு பகுதியாக ஆண்டவன் பிச்சை அம்மாவை பற்றி கேட்டேன். அதை முழுமையாக கேட்பதற்கு ஆவலாக உள்ளது நான் உங்கள் பதிவை சிறுவயதில் இருந்து கேட்டுக்கொண்டு வருகிறேன் நீங்கள் தயவு செய்து, ஆண்டவன் பிச்சை அம்மாவை பற்றி சேகரித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆண்டவன் பிச்சை அம்மாவை பற்றி கேட்கும் போது உடம்பில் ஒரு சிலர் ஏற்பட்டது ,நிச்சயம் முருக கடவுள் தங்கள் வாயிலாக அதை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்

  • @BharatratnaMSJunior
    @BharatratnaMSJunior 5 ปีที่แล้ว +29

    அய்யா அவர்களுக்கு வணக்கம்! பள்ளி நாட்களிலிருந்து பாரத ரத்னா திருமதி. M.S.அம்மா அவர்குளுடன் நெருங்கி பழகும் பாக்கியம் பெற்றவள் நான் என்ற முறையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு நினைவு கூற விரும்புகிறேன் ...ஒரு முறை நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு மிக பிரபலமான பத்திரிகையில் M.S.அம்மா பற்றி ஒரு பெரிய கட்டுரை ஒன்று - அவரின் மிக மிக அழகான படங்களுடன் வந்திருந்தது...சிறு வயது முதலே நன்கு வசிக்கும் பழக்கமுள்ள நான், அந்த கட்டுரையை படித்த கையோடு , M.S.அம்மாவை தொலைப்பேசியில் அழைத்து " பாட்டி (நான் அவரை அன்புடன் பாட்டி என்று தான் அழைப்பேன்) உங்கள பத்தி அந்த பத்திரிகையில ரொம்ப அழகா வந்திருக்கு பாத்திங்களா" என்று கேட்க " அத நானும் படிச்சேன் - எனக்கு ரொம்ப வருத்தம்மா ...நாங்கெல்லாம் அப்படி இல்லைம்மா - எங்காத்து கதவு , ஜன்னல் , எல்லாத்தையும் சாத்திட்டுதான் உள்ளே உக்கந்திருப்போம்..." என்று அவர் சொல்லிக்கொண்டே போக , எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று விளங்கிக்கொள்ள முடியாத வயது...அதை புரிந்து கொண்ட அவர் "நீ போயி உங்கம்மாகிட்ட போனை குடு" என்று சொல்ல ...உடனே என்னுடைய அம்மா, பத்திரிகையாளர் திருமதி.வைதேகி தேசிகனிடம், அதற்கு முன் நடந்த விவரத்தை சொல்லி, போனை கொடுத்தேன்... எதிர் முனையில் இருந்த M.S.அம்மா "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மின்னு சொல்றா - நீங்கல்லாம் பத்ரிக்கையில எழுதறவாதானே...அவாளாம் அப்படி கிடையாதுனு நீங்கதானே சொல்லணும்" என்று சொல்ல - என்னுடைய அம்மாவும் " உங்க இனிஷியலுக்கு விளக்கத்தை நீங்கதான் கொடுக்க முடியும் அதனால நீங்க சொல்லுங்க M.S. ன்னா என்ன..." என்று கேட்க "M.S.சுப்புலக்ஷ்மின்னா மதுரை சுப்ரமணிய ஐயர் சுப்புலக்ஷ்மி -
    எங்கப்பா மதுரையிலே பெரிய வக்கீலா இருந்தார் " என்று தன் தந்தையைப்பற்றி சொல்லி கொண்டே போனார்...பிறகு அந்த பிரபலமான பத்திரிகையின் ஆசிரியரை சந்தித்து இந்த விவரங்களும் அவரின் தந்தையின் போட்டோவும் வரும்படி செய்தார் என் தாய் என்பதில் M.S. அம்மாவிற்கு மட்டுமல்ல, எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி.

    • @usharani-io1ko
      @usharani-io1ko 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TbGogaq-_wY/w-d-xo.html
      கானக்குயில்
      M.S. சுப்புலஷ்மி
      பிறந்தநாள் செப்டம்பர்-16

    • @paalmuruganantham1457
      @paalmuruganantham1457 4 ปีที่แล้ว

      Okay thanks

    • @gnanammuthukrishnan9904
      @gnanammuthukrishnan9904 4 ปีที่แล้ว

      !!

  • @shantivishwanathan5542
    @shantivishwanathan5542 5 ปีที่แล้ว +4

    Very grt sir..thx to share all these things abt..M.S.Amma

  • @lakshmiraman5460
    @lakshmiraman5460 5 ปีที่แล้ว +11

    அம்மாவின் புகழ் உலகம் உள்ள வரை இருக்கும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நாம் செய்த பேறு

    • @usharani-io1ko
      @usharani-io1ko 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TbGogaq-_wY/w-d-xo.html
      கானக்குயில்
      M.S. சுப்புலஷ்மி
      பிறந்தநாள் செப்டம்பர்-16

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 4 ปีที่แล้ว

    ஆம் அவர் நம் பாரதத்திற்கு கிடைத்தற்கரிய இரத்தினமே தான் தெய்வங்களின் வரிசையில் வைத்து அவரை வணங்கத் தான் முடியும்! வேறு என்ன சொல்ல? அவர் பாடியது இனிமையா? அவரைப் பற்றிக் கேட்பது இனிமையா? என்றால் அவரைப் பற்றிக் கேட்பதே அதிக இன்பமாய்.....🌼🌼🌼🌼🌼🌼🌼🙏☺

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 5 ปีที่แล้ว +5

    Loved your talk 🙋🏻‍♀️

  • @saravananmadhavan941
    @saravananmadhavan941 3 ปีที่แล้ว

    M. S அம்மாவுக்கு தலைவணங்குகிறேன்.

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 5 ปีที่แล้ว +4

    MS SUBBALAKSHMI AND VIKKI VINAYAKA RAM HAD FULL BLESSINGS FROM KANCHI MAHA PERIYAVA.
    S mohankrishna

  • @ramugayu5
    @ramugayu5 5 ปีที่แล้ว +12

    பொக்கிச புதையல் இந்த பேச்சு நன்றி ஐயா

    • @usharani-io1ko
      @usharani-io1ko 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TbGogaq-_wY/w-d-xo.html
      கானக்குயில்
      M.S. சுப்புலஷ்மி
      பிறந்தநாள் கவிதைசெப்டம்பர்-16

  • @mgrajaram2658
    @mgrajaram2658 4 ปีที่แล้ว

    🙏 amazing marvellous INSPERCTION great amma kod ana kode namaskaram ammavargal ku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 greatest speech aiy marvelous 🙏namaste for your valuable legends aiya iam mg,Rajaram from banglore i whant to listen live if convent👏👏👏👏👏👏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 ปีที่แล้ว +1

    Thank you very much sir..M S Subbulaxmi is God

  • @poodamakku
    @poodamakku 4 ปีที่แล้ว

    உங்கள் கடைசி வார்தையில் உள்ள ஆழம் அற்புதம். MS அம்மா ஒரு சகாப்தம்

  • @kdbulls
    @kdbulls 5 ปีที่แล้ว +13

    Her music is not performance, but experience - Beautifully said

  • @bsparthasarathy5998
    @bsparthasarathy5998 5 ปีที่แล้ว +1

    How perfect her Kachri frame work,How sadashivam carved M.S.Amma ,Her timings,devine appearence to look her beaty itself peple use to bring binaculars in Bangalore Rectals,I recorded her recitals live in tape recorder, No unwanted Long Alapanas she use to do, No circus of swarams simply ,T.M.Krishna may be a great Vidwan deciple of shemmangudi,but Shemmangudi had more Trust on M.S.Amma ,than any body,All her songs have beaten film songs,she tracked common People towards,youngsters towards Carnatic Music the real Bharataratna , She &Her voice are immortal ever in world,Were as T.M.krishna bores people with over alapanas and his speeches,He has to adopt to common people with perfect timed fast beating Music,neverthless he is a legend no doubt

  • @pavitramatavan9423
    @pavitramatavan9423 5 ปีที่แล้ว +1

    Wonderful explanation about Ms Amma. Tq sir

  • @sukisivamexpressions
    @sukisivamexpressions  5 ปีที่แล้ว +10

    நன்றி
    நல்வாழ்த்துகள் .

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 5 ปีที่แล้ว +4

      Sir.. U r an inspiration to youngsters.. wonderful speech sir. If i can I wil give 10yrs of my life to add to ur life and make u live long..Immense service and inspiration M.S.amma..and great knowledge sharing by you. Hats off..

    • @vigneshmech2510
      @vigneshmech2510 5 ปีที่แล้ว +2

      Sir really thanks for the wonderful words about amma what is the song that consist of all ragas pls rply

    • @BalaBala-cm5ct
      @BalaBala-cm5ct 4 ปีที่แล้ว +1

      Super sir.really guoosbums

    • @manishreal8095
      @manishreal8095 4 ปีที่แล้ว

      Sir please convert it in English 🙏 ❤️

  • @ramg1053
    @ramg1053 5 ปีที่แล้ว +3

    Blessed to know about m S Amma

    • @usharani-io1ko
      @usharani-io1ko 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TbGogaq-_wY/w-d-xo.html
      கானக்குயில்
      M.S. சுப்புலஷ்மி
      பிறந்தநாள் செப்டம்பர்-16

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 ปีที่แล้ว +2

    உங்க. பேச்சை கேக்கலாம் கேக்கலாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஏதோ நானும் சிறிது பாக்கியம் செய்துருக்கேன் போல அதான் எனக்கும் சிறிது கிடைத்து இருக்கிறது உங்கள் தமிழுக்கு நன்றி ஐயா!

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்

  • @bamaswamy2967
    @bamaswamy2967 5 ปีที่แล้ว +7

    பண்பானவரை பற்றி பண்பான பேச்சு.
    அருமை.

  • @appleone2000
    @appleone2000 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் குரலில் ஆண்டவன் பிச்சை அம்மாவை பற்றி ஒரு பதிவு இடவும் அவர் வரலாற்றை உங்கள் குரலில் இட்டால் அனைவரும் பயன் அடைவார்கள்.

  • @subbulakshmim4952
    @subbulakshmim4952 4 ปีที่แล้ว

    M. S. Amma. Your words about her penetrate the soul and make us happy.

  • @srirammouli2507
    @srirammouli2507 3 ปีที่แล้ว

    Yenakku karnatic music patri yeduvume thriyadu.but m.s. amma padumbodu ketka migavum pidikkum..i love you amma🙏🙏

  • @scarletpimpernel3141
    @scarletpimpernel3141 5 ปีที่แล้ว +5

    Thanks for suki Sivam ayya to choose m.s amma to talk upon ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sathyapraba-i5i
    @Sathyapraba-i5i 6 หลายเดือนก่อน

    உண்மைதான்
    தியாகபூமி படம் நேற்றுதான் பார்த்தேன்
    அவரின் சாதனை அன்றே
    தெரியப்படுத்தியிருக்கிறார்
    ஆண்டவர் ருபத்தில் வந்த
    திரு சுப்ரமணயம் சார்
    தெயவப்பிறவி

  • @sarankarthi2662
    @sarankarthi2662 2 ปีที่แล้ว

    Super Presentation Sir. I salute you Sir

  • @kalpanabala2222
    @kalpanabala2222 4 ปีที่แล้ว +2

    4 : 50 Wonderful sir...Respect you sir.

  • @sridharpatrachari4163
    @sridharpatrachari4163 5 ปีที่แล้ว +3

    Sir, amazing lecture with sp much of facts. As a trainer in Public Speaking, I always felt if the delivery is good , even not so great content, can pass off as good. Here the content was true, speaks volume about the all time great and one and only M.S Amma. Added to that was your dynamic delivery. It's a treasure. Have saved it and will surely listen to this more often. At certain places, tears rolled down my eyes. Hats off to you Sir. A small request. Please translate this in English and Hindi which will enable millions to enjoy and benefit from this speech. God bless you.

    • @manishreal8095
      @manishreal8095 4 ปีที่แล้ว

      Yes please enable it in English

  • @arulkumarboopathy7260
    @arulkumarboopathy7260 5 ปีที่แล้ว +4

    M.S.Subbalakshmi avargalii patriya arumayana kruthukal konda pathivu...

  • @kalavathijayalakshmi4940
    @kalavathijayalakshmi4940 3 ปีที่แล้ว

    No word found . Lakhs of padhabi vandanam to ms amma Lotus feet

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว

    Very nice speech Useful message Thanks 👃💐

  • @vidhyashanmugam537
    @vidhyashanmugam537 5 ปีที่แล้ว +10

    Great speech sir. First time hearing about M.S ma'am. The information about her and the way you presented went deep into my soul which do not have any knowledge about music...wanted to read and hear more about her and her music..

    • @Iamlatha
      @Iamlatha 5 ปีที่แล้ว +1

      Read RK Narayanan's "Selvi".

    • @vidhyashanmugam537
      @vidhyashanmugam537 5 ปีที่แล้ว +2

      @@Iamlatha thanks Latha but pls let me know how that is related here

    • @dwarakanathyerasala1295
      @dwarakanathyerasala1295 3 ปีที่แล้ว

      @@Iamlatha ⁹⁹

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy1460 3 ปีที่แล้ว

    Ss about mss is realsweet treat and sumptuous kkchellappa

  • @ThePradeep75
    @ThePradeep75 5 ปีที่แล้ว +5

    Thanks sir.. Respect!

  • @vrs1966
    @vrs1966 5 ปีที่แล้ว +39

    தெய்வீக குரலுக்குச் சொந்தக்காரரான இசை அரசி எம். எஸ். அம்மாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கண்டுக் கொள்ளாமல் விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @ksiva99
      @ksiva99 5 ปีที่แล้ว +4

      Thamil Isai kalaignargal MS subbulakshmi ammavai kondaada veendum. Avarin peyaril oru state award and kaasolai nalintha music kalaignarkalukku kodukkalaam.
      Nandri suki sivam ayya.

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பான பதிவு நன்றி

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 ปีที่แล้ว +1

    Okay thanks again for your time and effort into the matter

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว

    Thamil Isai kalaignargal MS subbulakshmi ammavai kondaada veendum. Avarin peyaril oru state award and kaasolai nalintha music/isai kalaignarkalukku kodukkalaam.
    Nandri suki sivam ayya.

  • @anbuoils186
    @anbuoils186 3 ปีที่แล้ว

    தற்காலத்தில் உங்களை விமர்சிப்பதுதான் ஆச்சர்யம்!

  • @gomathebv7414
    @gomathebv7414 3 ปีที่แล้ว

    Excellent.. Super... Become emotional...
    Intha speech ku unlike ethuku... ??

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------ட

  • @narayanankidambi262
    @narayanankidambi262 6 หลายเดือนก่อน

    பிரமாதம் ராம் ராம்

  • @lokesha3596
    @lokesha3596 4 ปีที่แล้ว +1

    Nice presentation..... good sir

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 5 ปีที่แล้ว +3

    Thank you omshanti

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 ปีที่แล้ว +1

    Okay thanks again for your time

  • @radhasubramanian3504
    @radhasubramanian3504 2 ปีที่แล้ว

    MS amma is goddess saraswati herself beyond all descriptions I mentally worship her She is eternal

  • @bthangaraj6030
    @bthangaraj6030 5 ปีที่แล้ว

    அருமையான உரை. நன்றி.

  • @ushak7386
    @ushak7386 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @vengatesanmsv6731
    @vengatesanmsv6731 2 ปีที่แล้ว +2

    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா.... குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...... ms அம்மா அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @muppakkarai3929
    @muppakkarai3929 5 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @mmurugan--
    @mmurugan-- 4 ปีที่แล้ว

    அற்புதம் நன்றி

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 5 ปีที่แล้ว +5

    Ms amma matumindri NTR patriyum therindhu kondom..nandri

  • @lalithavenkatachalam4567
    @lalithavenkatachalam4567 5 ปีที่แล้ว +4

    Correct me if I am wrong.i thought one reason why men percussionists did not play for women singers was that they needed to change the sruthy settings drastically....may have been other reasons

    • @mbhuvaneswari3318
      @mbhuvaneswari3318 5 ปีที่แล้ว +2

      that's not the reason. Instrunents Struti can be changed. The artist's ego cannot be altered. These accompanists felt that they were inferior to perform for Ladies. Even today we have accompanists with such attitude are there...!!!

  • @p.indrasenanindrasenan8457
    @p.indrasenanindrasenan8457 5 ปีที่แล้ว +1

    M.s. Amma great personality

  • @srithirumalibreedingfarm8414
    @srithirumalibreedingfarm8414 5 ปีที่แล้ว +5

    Entha janmathil nan enna punniam seitheno ithai nan ketphatharkku Thanks

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 4 ปีที่แล้ว

    T M Krishna's observation on
    M S Music is absolutely correct.

  • @sarasakrishnamurthy5918
    @sarasakrishnamurthy5918 5 ปีที่แล้ว +3

    Super sir

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 5 ปีที่แล้ว +7

    Suki Sir One more Artist who rendered Slokam very perfectly was Bombay Sisters.Her Traditional songs are gift of God.Collect about their careers pls.

    • @sathyarajraj2417
      @sathyarajraj2417 5 ปีที่แล้ว +2

      வாழ்க வளமுடன்

    • @sathyarajraj2417
      @sathyarajraj2417 5 ปีที่แล้ว +2

      இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!

    • @sathyarajraj2417
      @sathyarajraj2417 5 ปีที่แล้ว +2

      நன்றி.

    • @sathyarajraj2417
      @sathyarajraj2417 5 ปีที่แล้ว +2

      நல்வரவு.

    • @sathyarajraj2417
      @sathyarajraj2417 5 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் !

  • @arunchalam6089
    @arunchalam6089 5 ปีที่แล้ว +2

    Pls listen her ARAR ASAIPADAR...YOu will be in tears

  • @pskchannel866
    @pskchannel866 5 ปีที่แล้ว +1

    M.S.amma we miss you

  • @jamesolive9362
    @jamesolive9362 4 ปีที่แล้ว

    Arumai

  • @kavitharavi8777
    @kavitharavi8777 4 ปีที่แล้ว

    Excellent speech

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🙏🙏

  • @JBC100
    @JBC100 5 ปีที่แล้ว +2

    Thanks...i couldn't stop my tears...i said somewhere this, like to share again here. I was grown up in Tnagar and my Mother introduced Ms Amma in my life through Meera movie when i was young. Since then i had such a bondage with MS without seeing her. We always wanted to go and see her but had great hesitation, will they allow us?...finally i saw her lotus face on December 11/2004 when she left this world.....so i feel i missed something great in my life....how nice it would be to get her blessing when she was alive...

  • @ashwinps1358
    @ashwinps1358 4 ปีที่แล้ว +1

    Ms amma🙏🙏🙏

  • @anitamui1453
    @anitamui1453 ปีที่แล้ว

    Rest In Eternal Divine Peace Ammey 🥲❤🙏

  • @anithanagaswamy4379
    @anithanagaswamy4379 4 ปีที่แล้ว

    Beautifully said!

  • @preethis3839
    @preethis3839 4 ปีที่แล้ว

    Thankyou verymutch

  • @chandrasekarapuramranganat3645
    @chandrasekarapuramranganat3645 5 ปีที่แล้ว +8

    M.S. Amma is Kamakshi Amman

  • @laxmi1973
    @laxmi1973 5 ปีที่แล้ว +2

    Om Shri Gurave Namaha

  • @govindasamyr7484
    @govindasamyr7484 4 ปีที่แล้ว

    Mika miha arumai

  • @gomathinarayan7878
    @gomathinarayan7878 5 ปีที่แล้ว +1

    very nice

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว

    Thanks Sir

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 4 ปีที่แล้ว

    Super ayya