எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுவையான 10 உண்மைகள் | Singer M. S. Subbulakshmi|Tamil Glitz.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • எம்.எஸ். சுப்புலட்சுமி பெண்கள் பொதுவெளியில் பாடக்கூடாது என்று இருந்த கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்தார்.
    எம்.எஸ். சுப்புலட்சுமி தனக்கென்று ஒரு குழந்தை கூட இல்லாத நிலையில் தான் சம்பாதித்த பொன்னையும் பொருளையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவழித்தார்..
    எம்.எஸ். சுப்புலட்சுமி கல்கி வார இதழ் ஆரம்பிக்க நாரதர் வேடமிட்டு நடித்தார்..
    எம்.எஸ். சுப்புலட்சுமி 60 ஆண்டுகளுக்கு முன் இவர் பாடிய சுப்ரபாதத்தை கேட்டுத்தான் அந்த திருப்பதி வெங்கடேச பெருமாளே கண்விழிக்கிறார்..
    எம்.எஸ். சுப்புலட்சுமி தேவதாசி முறைக்கு எதிராக தனது `சேவா சதனம்' படத்தின் மூலம் சாட்டையடி கொடுத்தார்..
    தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் அஞ்சலி கூட எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘ரகுபதிராகவ ராஜாராம்’பாடலின் மூலம்தான் நிறைவு பெறுகிறது..இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
    எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி பலருக்கும் தெரியாத சிலருக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள் !
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz...

ความคิดเห็น • 250

  • @TamilGlitzz
    @TamilGlitzz  ปีที่แล้ว +67

    😄‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி நட்சத்திரத்தில் பிறந்த இவர் இந்த தரணியை ஆண்டுவிட்டுத்தான் சென்றுள்ளார்.😃

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k 3 หลายเดือนก่อน +7

    M.S . Subbulakshmi husband sadhasivam was one of the main reason of famous of M.S.
    He arranged so many music teacher from bengal,,rajasthan for Meera Bhajan, etc and many programs.
    MS is the queen of music. Her main protector was her husband.MS music talent and admin of sadhasivam made their happy life.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 หลายเดือนก่อน +12

    எனக்கு வருத்தம் என்னவென்றால் சுப்ரபாதம் பாடியதற்காக ஆந்திராவில் M. S. Subbulakshmi அம்மாவிற்கு சிலை வைத்துள்ளார்கள்... ஆனால் நமது தமிழ்நாட்டில் அம்மா அவர்களுக்கு சிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை... அம்மா அவர்களின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்... என்ன ஒரு குரல்வளம்❤❤❤❤❤... நான் தினமும் காற்றினிலே வரும் கீதம் பாடல் கேட்காமல் இருந்ததே இல்லை❤❤❤❤❤

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      உண்மைதான்

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 3 หลายเดือนก่อน

      அண்டை மாநிலத்தில் பிறந்த பெண்ணின் இனிமையான பகதி பிரவாகக்குரல்வளத்திற்கு ஆந்திரா கள் மரியாதை நிமித்தம் சிலை வடித்து எழுப்பியுளைனர் (நன்றியுடன்)வாழ்த்துக்கள் என்றும் 1

    • @sumathirag9482
      @sumathirag9482 2 หลายเดือนก่อน

      Naam Dravida thalaivargalukku mattum thaan silai வைப்போம்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 หลายเดือนก่อน

      இவரே தெலுங்கர்

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน

      Supparabathaththai M.S.Subbulakshmi Thamizhil yen padavillai?! Reply.

  • @chandras8400
    @chandras8400 3 หลายเดือนก่อน +13

    மிக மிக அருமையான
    பதிவு.கோடி நல்வாழ்த்துக்கள்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @blossom-26
    @blossom-26 หลายเดือนก่อน +1

    இந்த அம்மாவை பார்த்தால் மிகவும பொறாமையாக உள்ளதுஅந்தகாலத்தில் வீட்டை விட்டு தைரியமாக வெளியே வந்து புகழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறாரே

  • @vmdevdharshan5432
    @vmdevdharshan5432 ปีที่แล้ว +20

    வள்ளலார், இராமலிங்க அடிகளார் வேறு வேறு அல்ல ஒருவரே

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 3 หลายเดือนก่อน +3

    Very good information about the legend.
    Great philanthropist.
    வாழ்க அவர் புகழ் என்றென்றும்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  • @revathykeshav8429
    @revathykeshav8429 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள்

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว +6

    திருவேங்கடேச சுப்ரபாதம் ஏழுமலையான் தானே நியமித்ததோ என எண்ணி எண்ணி வியக்க வைக்கும் தெய்வ குரல் அம்மாவின் சிறப்புகள் அருமை நன்றி 🙏🙏🙏👌🏼👌🏼👌🏼💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 หลายเดือนก่อน +6

    ஆஹா சுப்பரபாதம் சொந்தக்காரி என்றே சொல்லலாம் உலகம் முழுவதும் அன்றும் இன்றும் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறதுதமிழகத்துக்கு கிடைத்த தங்கம்பொக்கிஷமாகும்

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน +1

      நிதர்சனமான உண்மை

    • @kalavathyelangovan350
      @kalavathyelangovan350 2 หลายเดือนก่อน +2

      I love M. S. Amma and her lovely soulful songs.

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน

      Athai yen Thamizhil padavillai?

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 18 วันที่ผ่านมา

    நிறைய செய்திகள் தொகுத்துக்‌ கூறினீர்கள்.நன்றி.

  • @user-ud3qo7kb8b
    @user-ud3qo7kb8b 3 หลายเดือนก่อน +7

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்!

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน +1

      100% உண்மை 🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 ปีที่แล้ว +18

    சுப்புலட்சுமியின் பதில் .
    ஒவ்வொரு தடவை பாட மேடை ஏறும் போதும் .. பதற்றத்தை குறைக்கு இவர் கணவர் ஓர் tips படி, . கடவுளை மட்டுமே மனதில் தியானித்து பாடல்களை பாட ஆரம்பிப்பாராம் .

  • @krisyogam7007
    @krisyogam7007 2 หลายเดือนก่อน +2

    every time I hear anything about MS AMMA, it brings tears to my eyes. What a great soul.
    Trying to follow her footsteps .cannot come anywhere closer

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 หลายเดือนก่อน

      Fantastic

  • @rajannairnair3600
    @rajannairnair3600 3 หลายเดือนก่อน +2

    Super Sir, Ammavoda Suprabhatam Kalaiel Kettkkumbothu Oru Sandhosham ,She Is Like My Mother

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @jayabalank1512
    @jayabalank1512 ปีที่แล้ว +5

    She is very grateful in Carnatic music we never forget her talent

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 หลายเดือนก่อน +6

    Avar kanavarin muthal manaiviyin kuzhandaikale than kuzhandaikalaka valarthat

  • @tssrinivasarangan7236
    @tssrinivasarangan7236 ปีที่แล้ว +9

    Great information on the legendary Kala tapasvi and century's greatest classic singer. Thank you so much for such information on such a great person ❤️

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi ปีที่แล้ว +7

    MSS is a great devotee of Kanchi Periyava who blessed her and called her saraswathi amsam.

  • @priyakannan2624
    @priyakannan2624 ปีที่แล้ว +3

    Excellent.... Most beautiful face...

    • @TamilGlitzz
      @TamilGlitzz  ปีที่แล้ว

      Thank you so much 😀

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar ปีที่แล้ว +3

    We are indeed blessed to be born in the era during which the greatest ever carnatic vocalist Bharath Ratna Dr. M. S. Subbulakshmi reigned supreme. The video depicting her life history and achievements is indeed very informative. Thanks a lot.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +4

    Respected sir Meera picture gave famous all over world beautiful picture and sahasranamam and Venkateswara suprabath golden of mam till now all hearing this suprabath of lord Venkateswara sir

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 ปีที่แล้ว +2

    MSS=Divine Voice Theivathin Kural,Theiveega Kural

  • @Ding_Dong57
    @Ding_Dong57 ปีที่แล้ว +2

    அருமை💐💐
    நன்றி💐💐

  • @lathamuthukumar8938
    @lathamuthukumar8938 ปีที่แล้ว +4

    Super nalla padalgal padi iearukarigal nan avruda rasigai

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 ปีที่แล้ว +6

    Excellent

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +3

    Respected sir extraordinary songs soft spoken and humanitary values mam speciality her songs we hear reach high knowledge in carnatic song sir vandanam sir

  • @thilagavathys3887
    @thilagavathys3887 ปีที่แล้ว +10

    Real talented humble soothing beauty., Subbulakshmi Amma.

    • @XD123kkk
      @XD123kkk ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @rajanaravind2069
    @rajanaravind2069 ปีที่แล้ว +13

    One important truth is M.S.Subbulakshmi is not a Brahmin by birth but belongs to Pillai community but being portrayed as Brahmin.

    • @sanskritaursanskriti8787
      @sanskritaursanskriti8787 ปีที่แล้ว

      🤔🤔🤔

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +5

      After she got married, she followed Brahmin lifestyle. She was known as Sathasivam Iyer's wife, but all know that she was not a Brahmin.

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 ปีที่แล้ว +9

      MS is belongs to devadasi , isai velala community. Thaty why M S represent madurai shanmugavadivu mother name

    • @rajanaravind2069
      @rajanaravind2069 ปีที่แล้ว

      @@subramaniansambantham2696 Yes 👍

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi ปีที่แล้ว +5

      She is isai vellalar and born to a devadasi

  • @lalithalali2767
    @lalithalali2767 ปีที่แล้ว +5

    Most beautiful voice I love her songs ever 🥰😍😍😍. she is still alive by songs. She
    Annamaya song ❤️. I love her all songs

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 ปีที่แล้ว +4

    Excellent article. Very much elaborate. Nobody knows this much about Smt .M S. Everybody should know about this noble lady.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான
    பதிவு

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 11 หลายเดือนก่อน +1

    I love her voice a lot her voice mismerries many hearts by main devoinals

  • @srisuryapacksrinivasan5311
    @srisuryapacksrinivasan5311 2 หลายเดือนก่อน +1

    Good information thanks

  • @jayavarathan9677
    @jayavarathan9677 ปีที่แล้ว +3

    👌👌🙏🙏

  • @radhakkumar4187
    @radhakkumar4187 2 หลายเดือนก่อน +2

    all the unmaigal already known to many of us. tku

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 หลายเดือนก่อน

      வருகைக்கு மிக்க நன்றி 🙏

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 ปีที่แล้ว +10

    திருவேங்கடவனை துயிலெழுப்பிய கானக்குயில்

  • @lakshmiprabha5512
    @lakshmiprabha5512 3 หลายเดือนก่อน +3

    மஹாத்மா இறந்த வருடம் 1948...
    1963 ஆம் வருடம் கேசட் வழக்கததில் வரவில்லை
    Correction please

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @bssredmi8802
    @bssredmi8802 2 หลายเดือนก่อน +1

    Maithreem bhajatham is her another global signature song of Maaperiyava to who's feet always she clung to..🙏🙏🙏

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 หลายเดือนก่อน

      சரிதான்

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l หลายเดือนก่อน

    Superthankyou

  • @jaimusic694
    @jaimusic694 ปีที่แล้ว +7

    Arumai Arumai 👏👏

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 ปีที่แล้ว +2

    As you said Subbha lakshmi Amma is very great.

  • @evergreenparthiban2776
    @evergreenparthiban2776 6 หลายเดือนก่อน +1

    My mother great mam

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 ปีที่แล้ว +1

    Very nice video.From this video we came to know details of M.S. subbhalakshmi .

  • @vimalavimala1506
    @vimalavimala1506 ปีที่แล้ว +1

    Thank you for your valuable information.

  • @laksshminarayan4819
    @laksshminarayan4819 ปีที่แล้ว +2

    Miss You A Lot MS Amma 🙏😭😭🙏

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 ปีที่แล้ว +2

    Proud of India

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +5

    தெய்வ பிறவி

  • @amiemohan8578
    @amiemohan8578 2 หลายเดือนก่อน +2

    Kalki Krishnamoorthi was the author of the fiction novel Ponniyen Selvan

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 หลายเดือนก่อน +1

      தில்லானா மோகனாம்பாள் படம் இவருடைய கதை ஆனால் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது அதில் பத்மினி ஆடலரசியாக வருவார் இவர்பாடலரசி அதில் நம்பியார் ஜமீன்தாராக வரவேண்டும் MS ன் தாயார் வடிவு இவர்கள் மதுரையில் வா வாழ்ந்தனர்

  • @kokilakyadav8352
    @kokilakyadav8352 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @skmani7530
    @skmani7530 หลายเดือนก่อน

    🎊🎊🎊🎊MS Amma.!!!!
    Kattinile varum geethampola
    Orunarvu.🙏🙏itharkkumelum
    Azhakaka thelivaka oru vilakkam sollamudiyumo🎊🎊
    Suprabhatham aka ezhunth kattinile varum geethamaka ....
    antha parvai sirippu...🤔🤔🤔
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 ปีที่แล้ว +7

    Legendary 🙏🙏

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 ปีที่แล้ว +3

    There is one photo where M.S. Amma and Radha Akka are sitting on a sofa and smiling at each other. Where did you get that photo from? I really would like to know.

  • @subramaniappasami2533
    @subramaniappasami2533 3 หลายเดือนก่อน +1

    Semmangudi is younger than MS. How can he be guru for MS.amogam

  • @jeganmurugayan4687
    @jeganmurugayan4687 4 หลายเดือนก่อน

    Isaiarasi pugal endrum vaalge. ❤❤❤

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 หลายเดือนก่อน +2

    Dr Kandharaj explained in detail, but deleted..

    • @TamilGlitzz
      @TamilGlitzz  2 หลายเดือนก่อน

      OK thanks

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 3 หลายเดือนก่อน +1

    We knew Sadasivams first wifes mother and brother. He was working in MMTC. office at cuddalore port

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      Thanks for your information 🙏

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 ปีที่แล้ว +2

    Suuuper...tq u sir...super nice to hear such useful news about legends!!!

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 7 หลายเดือนก่อน +1

    ❤❤🙏🙏

  • @nagarajamanjunatha5551
    @nagarajamanjunatha5551 7 หลายเดือนก่อน +2

    Please update English subtitles

  • @krithikaraghavan6372
    @krithikaraghavan6372 ปีที่แล้ว

    Such a beautiful explanation, kudos to u sir

  • @thiminitubers5026
    @thiminitubers5026 ปีที่แล้ว +1

    Very nice friend 🙏

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 ปีที่แล้ว +1

    The legend ❤️❤️❤️❤️❤️❤️

  • @saraswathimuthuaayaan7527
    @saraswathimuthuaayaan7527 2 หลายเดือนก่อน +2

    வாரலாரை மாற்றக்கூடாது

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +3

    Please upload about dkp and ராதா viswanathan

  • @geethaganesh2003
    @geethaganesh2003 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @luckybaring3907
    @luckybaring3907 ปีที่แล้ว

    Very good 🌹 🙏

  • @krishnavenib2944
    @krishnavenib2944 ปีที่แล้ว +3

    Kannum kandha kannu dhan.

  • @varadharajanjayaraman4636
    @varadharajanjayaraman4636 ปีที่แล้ว +1

    Avar isaitha bajagovindam with rajajis intro marakka mudiyuma?

  • @SangeethaSangeetha-ol8qi
    @SangeethaSangeetha-ol8qi ปีที่แล้ว +14

    Gandhiji was not murdered on 1941... Update correctly

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 หลายเดือนก่อน

    Kadavuluku arpanam isaivelalar

  • @jai-jj6jj
    @jai-jj6jj 2 หลายเดือนก่อน +3

    எம் எஸ் அவர்களினுடைய கதையைக் கேட்கும் பொழுது சதாசிவம் அவர்களின் உடைய குடும்பத்தில் குழப்பத்தை விளைவித்து விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது ....

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 ปีที่แล้ว +2

    1963 ம் ஆண்டு இவரது பாடல்
    கேஸட்டாக வெளிவந்தது என்பது உண்மையா?

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 ปีที่แล้ว +3

      அப்போது கேசட் இல்லை இசை தட்டுக்கள் இருந்திருக்கலாம்

    • @rsanthanakrishnan4729
      @rsanthanakrishnan4729 ปีที่แล้ว +1

      @@prahaladanprabhu8407 இசை தட்டு
      மூலமாக தான் வந்திருக்கும்
      என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று.
      கேஸட் என்பது அப்போது
      இல்லாத ஒன்றை சொல்லுவது தவறு அல்லவா ? என்று கேட்பதற்கு பதிலாக கேஸட்
      உண்மையா என்று நாசூக்காக
      கேட்டேன் .

  • @vajiramutility7503
    @vajiramutility7503 2 หลายเดือนก่อน +1

    Isai arasithaan .....anaal...maalan new delhi

  • @madhumathiv8598
    @madhumathiv8598 3 หลายเดือนก่อน

    Amma

  • @mythilyk6971
    @mythilyk6971 ปีที่แล้ว +2

    Absolutely correct, sadasivam kept as a slave only and many more are there

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 ปีที่แล้ว +1

    Indira Gandhi, Mother Theresa, and Mrs. Aruna Asif Ali after the winning Bharath Rathna MS Amma. Avangalukku ulaka Rathna viruthu koduthalum thakum

  • @MsJackdawson
    @MsJackdawson ปีที่แล้ว +1

    Dates mentioned about Gandhiji's death is incorrect... Pls chk...

  • @chandragomathi6841
    @chandragomathi6841 ปีที่แล้ว +1

    Sri vaikundama intha amma

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 ปีที่แล้ว +2

    Jai mata di 💙

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 หลายเดือนก่อน

    Essai velalar amma

  • @riaz1653
    @riaz1653 9 หลายเดือนก่อน

    This is real feminism

  • @chandrasekarganapathy8264
    @chandrasekarganapathy8264 3 หลายเดือนก่อน

    E.n madurai Amma ulgayhirkey Amma anaahr

    • @TamilGlitzz
      @TamilGlitzz  3 หลายเดือนก่อน

      உண்மை

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 3 หลายเดือนก่อน +1

    She committed an unforgivable blunder. When Kalaignar offered her the chance to sing and record the Tamil Thai Vazhthhu , she refused.
    Then TM Soundararajan was given the offer.
    He is remembered ever and his voice is ringing ever.

  • @saradhiya9422
    @saradhiya9422 ปีที่แล้ว +3

    Yaraka irundalum pavam seidaal pavam thaan serum. Oru kudumbathai kalaithar, adhan kadavul kulandai varathai tadutaar. Itharku than deivam nindru kollum enbathu. Engum avar padalai ketkalam. Anal thirupathiyil angu irupavargal than suprapatham paduvargal.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +4

      Silly statement. She lived a glorious life, she was respected by the whole world. Moreover she looked after her step daughters as her own kids. Giving birth to children is not an achievement.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi ปีที่แล้ว +2

      Sadasivam was a widower when he married her.
      God endowed her with prosperity and glory.She raised her step children as her own.She was a great philanthropist.
      She was a human who made mistake in falling in love .Her karma.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +2

      @@orathurswapnavarahi I don't think that was her mistake. She must have felt secured with him, those days it wasn't easy for women who belong to her community to get a life partner. More than love, women look forward for security and dignity. However Mr. Sathasivam took care of her, encouraged her with her carrier, because of his support she was able to achieve.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi ปีที่แล้ว

      @@usharetnaganthan302 none of us will ever know what happened 100 years ago.
      If she indeed interfer in someone's marriage then is wrong full stop.
      breaking a marriage is a No No.
      just put yourself/your favourite female family member/friend in Mrs Sadasivam's position.
      No matter what glory anyone achieves later in their life ,them breaking up a family is a mortal sin.

  • @TV-er6xl
    @TV-er6xl ปีที่แล้ว +6

    கல்கி சதாசிவம் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் சகோதரர்மற்றதகவல் கள் எல்லாம்.சரியானது தான்!

    • @TamilGlitzz
      @TamilGlitzz  ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 ปีที่แล้ว +3

      Sadasivam and Kalki Krishnamurthy are NOT brothers. Firstly they are friends while both are working in Anandavikatan and later jointly established Kalki Tamil magazine and much later T. Sadasivam's second daughter was married to Krishnamurthy's son Rajendran and they became Sambandhi.

    • @TV-er6xl
      @TV-er6xl ปีที่แล้ว +1

      You are correct ! But both are Brahmins ,!

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +1

      @@TV-er6xl What's wrong with that?

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi ปีที่แล้ว

      No they are friends

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee ปีที่แล้ว

    10:39 M.S.is not the first woman to win Bharath Ratna.Indira Gandhi,Mother Teresa,Aruna Asaf Ali got it before her.But rather M.S is the first ever musician to be awarded Bharath Ratna.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  ปีที่แล้ว

      Thank you for your information

    • @Athirahindustani
      @Athirahindustani 5 หลายเดือนก่อน

      First deserved Bharat Ratna .😂

  • @valligunasekaran3954
    @valligunasekaran3954 11 หลายเดือนก่อน

    2:16

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +2

    Than Thai,Thanthai & udan piranthorai maranthuvittar.avarkazhukkena yethuvum seiyavillai!

    • @Athirahindustani
      @Athirahindustani 5 หลายเดือนก่อน

      They were trying to sell her for money to rich landlords nd use her as money machine . Typical devadasi life . She escaped it

  • @Geetha_k7
    @Geetha_k7 2 หลายเดือนก่อน +1

    she proved she is Dhasi...

  • @user-hn8jh2nt9o
    @user-hn8jh2nt9o 7 หลายเดือนก่อน +2

    லட்சுமி காந்தன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 หลายเดือนก่อน

      எங்கே படித்தீர்கள்?

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 ปีที่แล้ว +2

    Sadasivam kept m.s Amma as his slave

    • @vidyaj239
      @vidyaj239 ปีที่แล้ว +4

      She only wanted to be protected.He protected her.She did not break his marriage.She married him after he became a widower.She also took care of his children.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 ปีที่แล้ว +3

      @@vidyaj239 he became a widower after this interference..they were living for months in director k.subramaniam's house before marriage...then they got formally married on the advice of rajaji &kalki

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 ปีที่แล้ว +9

    இந்த இசையரசி ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 หลายเดือนก่อน

      அதனால் என்ன? அவருடைய அப்பா ஒரு ஐயர்(சுப்பிரமணிய ஐயர்). சுப்புலட்சுமி வீட்டில் சதாசிவ ஐயருக்கு (பிற்காலத்தில் கணவர்) என்ன வேலை? அதுவும் குறிப்பிடத்தக்கதுதானே?.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @lakshmianandan356
    @lakshmianandan356 ปีที่แล้ว +1

    , 🤲👃👃👃👃👃👃

  • @nandhiniiyer3340
    @nandhiniiyer3340 11 หลายเดือนก่อน +1

    Wrong details. Gandhi died in 1948. This commentary says he died within 3 months in 1941. Utter Nonsense

  • @drindumathi6985
    @drindumathi6985 ปีที่แล้ว +2

    1941 illai, u are wrong, gandhi died after independence

  • @Athirahindustani
    @Athirahindustani 5 หลายเดือนก่อน

    She is from a devadasi family .

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 7 หลายเดือนก่อน +3

    MS Subbuletchmi who grew up without a father, but lavishly and lovingly looked after by the mother, led a happy and like a free bird life, untill she got caught to the arrogant Sadasivam hailing from supposedly the high caste (Vantheri Clan, who treated the woman folks like slaves other than the times spent in bed). Poor Subbuletchimi would have never enjoyed life from the time she was, in a way, forced to marry & be like a slave to Sadasivam & crowd. The best music/ loving singing lark voice of her I like to say, stopped since she started her life with Sadasivam. As understood like all Brahmins he took all advantages and swindled her earning for his interests & his family’s and friends’ interests than MSS’s interests, poor soul. She was so unfortunate. With MKT & singing incomes, she could have led a better independent life untill her death and would have contributed to Carnatic/Tamil parampariya music tremendously.

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 6 หลายเดือนก่อน +1

      MKT tried to act with her for long but she didn't accept since MKT is after his heroines.

    • @gopipadmakrishnan
      @gopipadmakrishnan 2 หลายเดือนก่อน

      Vanderi Clan !!!
      What nonsense 😦

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว +3

    அவ்வளவு தானே