arumaiyana video thalaiva. very informative. small different opinion in two things, 1. After one year value of vehicle is 30% reduced.from second year onwards depreciation is 10-15% if engine is in good condition. 2. chennai la resale vehicle is always not worth the cost the seller quote. Reason is sea breeze. Rust conformation in hidden joints., So chennai rate of resale value base panni yaarum unga area rate compare paakathinga. ex- 2012splendor chennai rate-15k but in vellore arcot rate-20k
வணக்கம் சார் . உங்களுடய வீடியோக்கள் எனக்கு மிகஉம் உறுதுணையாக உள்ளது . என்னுடய (Splendor bro) enginei நானே முழுவதுமாக வேலைசெய்து அதில் வெட்றியும் கன்டுவிட்டேன் அய்யா. உங்களின் அன்பான வார்த்தைகளிண் வழியிலேயே யெனது பயணம் தொடரும் அய்யா விரைவிலேயே மெக்கானிக் ஆகிவிடுவேன் அய்யா உங்களின் ஆசியுடன்.நான் என்னுடய Splendorai சரிசெய்து விட்டேன் இந்த சந்தோசமும் புகழும் உங்களுக்கே அய்யா.நன்றி அய்யா .சிறக்கட்டும் உங்களின் சேவை எங்களுக்கு மிகவும் தேவை வாழ்க வளமுடன்
Sir your vedio always usefull and we gatherred good knowledge. i have a problem i sold my motorcycle to some one 2 years before. still the person not name transfer the bike. presently he got 3 traffic violation ticket from traffic police. all the penalty come to my name becuse i am the owner of the bike. what can i do. how can i solve the problem.in future he did any hit and run also come to my name please reply.
நா ஒரு tvs jubiter scooter 2015 model பார்த்து இருக்கிறேன்..... அதன் ஓனர் இறந்து விட்டார் ....ஒரு வருடமாக வண்டி சும்மா இருந்திருக்கிறது ..... வண்டி இறந்தவரின் பெயரில் உள்ளது ... insurance இல்லை..... இப்போது நான் அதை வாங்கும் பட்சத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? ... பெயர் மாற்றம் எப்படி செய்வது? .... வண்டியின் விலை 18000
Anna my bike yamaha szr 2012 model cylinder kit piston puthusu White smoke varuthu some time carburettor la petrol leak aaguthu Enna problem na ple sollunga
Sir iam gowtham... From tirunelveli...... Ennoda fz 16 bike vangi 3years achu. Ennoda bike ottum pothu night time la headlight power tim aki tim aki eriyuthu... Ethanala appadi eriyuthunu sollunga.. Atharkku enna pannanum sollunga.. Sir.... Intha problem vanthu 1year achu
Naan second hand bike vangiyullean, FC 2017 la mudinjiduchu, no insurance.... Naan dealer kitta irundhu bike vangunadhu, form 29,30 and sales receipt koduthanga..... Bike nalla condition la iruku... Ipo fc pannamudiyuma? Noc vanganuma?... Penalty poduvangala fc pannumpodhu? Evalo RTO charge aagum sir?
Sir என்னோட pulsar 150 bike fulla accelerator குடுத்தா white smoke வருது ஆனால் silencer ல என்னை பிசுபிசுப்பு இல்லை கரி powder ரா தான் இருக்கு இது ஒன்னும் பிரச்சனை இல்லையே
முழுமையான தகவல்கள்.
மிக்க நன்றி சார்.
மிகவும் உபயோகமான தகவல் நன்றி சகோ..
arumaiyana video thalaiva. very informative. small different opinion in two things,
1. After one year value of vehicle is 30% reduced.from second year onwards depreciation is 10-15% if engine is in good condition.
2. chennai la resale vehicle is always not worth the cost the seller quote. Reason is sea breeze. Rust conformation in hidden joints., So chennai rate of resale value base panni yaarum unga area rate compare paakathinga. ex- 2012splendor chennai rate-15k but in vellore arcot rate-20k
வணக்கம் சார் . உங்களுடய
வீடியோக்கள் எனக்கு மிகஉம் உறுதுணையாக உள்ளது .
என்னுடய (Splendor bro) enginei நானே முழுவதுமாக வேலைசெய்து அதில் வெட்றியும் கன்டுவிட்டேன் அய்யா. உங்களின் அன்பான வார்த்தைகளிண் வழியிலேயே யெனது பயணம் தொடரும் அய்யா விரைவிலேயே மெக்கானிக் ஆகிவிடுவேன் அய்யா உங்களின் ஆசியுடன்.நான் என்னுடய Splendorai சரிசெய்து விட்டேன் இந்த சந்தோசமும் புகழும் உங்களுக்கே அய்யா.நன்றி அய்யா .சிறக்கட்டும் உங்களின் சேவை எங்களுக்கு மிகவும் தேவை
வாழ்க வளமுடன்
நன்றி ! Call9080416383
நன்றிங்க சார்
Rombo theliva solringa na Thanks
Super detials sir
Super sir useful 👌👍👍👍
Fine and super explanation
VERY. USE FULL. TIPS THANKS
Very informative video bro
2012 modal, scooty flay 15000 வாங்கலாமா சொல்லுங்க ப்ரோ
Helpful video anna.thankyou
Nalla pathevu, super bro
Engine work partha vandiya vangalama bro...
Anna na dio vangara , dio ipo yelam rate adhigama solranga , vandi la ena ena bike la paakanum nu therila
Very usefull pro
Bro தங்கள் அலைபேசி எண் தெரியப்படுத்தவும்
Sir your vedio always usefull and we gatherred good knowledge. i have a problem i sold my motorcycle to some one 2 years before. still the person not name transfer the bike. presently he got 3 traffic violation ticket from traffic police.
all the penalty come to my name becuse i am the owner of the bike. what can i do. how can i solve the problem.in future he did any hit and run also come to my name please reply.
நாளை இது தொடர்பான வீடியோ வரும் பாருங்கள் மேலும் தகவலுக்கு 9080416383 whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
நா ஒரு tvs jubiter scooter 2015 model பார்த்து இருக்கிறேன்..... அதன் ஓனர் இறந்து விட்டார் ....ஒரு வருடமாக வண்டி சும்மா இருந்திருக்கிறது ..... வண்டி இறந்தவரின் பெயரில் உள்ளது ... insurance இல்லை..... இப்போது நான் அதை வாங்கும் பட்சத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? ... பெயர் மாற்றம் எப்படி செய்வது? .... வண்டியின் விலை 18000
Na soldra mathiri oru video podunga niraya per ku venum.Yamaha rx100 Suzuki max 100 Ithu la vaangala ma
2019 hero honda bike second bike enna price ku vangalam anna
Exchange vechile pandrathu rto issue
2004 pulsar 150 vaangalama anna bike 32000 km odirku gud condition ah iruku FC matu illa vaangalama vendama 8000 ku
Thank you. ..
Rx 100 or 135 Vangalama and rx pathi video pannuga anna plsssss.....
Anna my bike yamaha szr 2012 model cylinder kit piston puthusu
White smoke varuthu some time carburettor la petrol leak aaguthu Enna problem na ple sollunga
Honda Dio grey scooter 2018 or 2019 evvalvukku vangalam ? STD or. Deluxe model ?
Anna 2011 model hero honda Super splendor enna rate koduthu vangalam
handcrafted bike 2 la vangalama brother
Sir en bike splender + model 2006 so 2021 fib month date mutithu bike nalla conticion iruku mela evlo agum fc kamikka
Good Video Siva Anna.
Anna Fazer second ethu irukan 28 thousand vangan model 2015 kudakalam anna
Splender 2015 mela rate எவ்வளவு இருக்கும் bro
2014 suxuki access 125 ipo ena ratelu vanklam
Sir iam gowtham... From tirunelveli...... Ennoda fz 16 bike vangi 3years achu. Ennoda bike ottum pothu night time la headlight power tim aki tim aki eriyuthu... Ethanala appadi eriyuthunu sollunga.. Atharkku enna pannanum sollunga.. Sir.... Intha problem vanthu 1year achu
Super speech about bike selling awareness
Thanks Anna
2017 activa scooter 20000km Enna vilaikku vangalam ?
Vaangiteengala..Neenga evloku vaangneenga
2012modal Rs 15500 வாங்கலாம அண்ணா
Sir ninga bike sale bandringla.. enakku second hand la bike vanganum bro...
2006 splender self start vecha evlo charje agum bro
1990,95,98,1999, மாடல் ராயல் என்பீல்டு இருக்கா நண்பா ,நான் பழைய வண்டி வாங்கி புதுப்பிக்கனும் என்னவிலை இருந்தால் சொல்லவும்
Scooty 2014 model yeanna Rate ahum sollunga friend
சார்...2000 டூ 2006 மாடல் பஜாஜ் பாக்சர் வண்டி வாங்கலாமா?
Discover 2011 full condition bore fault erukku enna rate pogum
எந்த ஊர் ?
Mayiladuthurai
நாங்கள் இரு சக்கர வாகனத்தின் உபரி பாகம் கடை நடத்தி வருகிறோம் கொஞ்சம் குறிப்புகள் சொல்லுங்கள்
Whatsapp 9080416383 தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி
Ungala nerla pakka mudiyuma..im near mugalivakkam only
Super info bro
Hero Honda splendor second hand kammiya vaankalama 12 to 15 thousand kulla
Sir vandi irukku rate rs 12000 2010 modal
Bike fc pathi fulla sollunga nanba
Naan second hand bike vangiyullean, FC 2017 la mudinjiduchu, no insurance.... Naan dealer kitta irundhu bike vangunadhu, form 29,30 and sales receipt koduthanga..... Bike nalla condition la iruku... Ipo fc pannamudiyuma? Noc vanganuma?... Penalty poduvangala fc pannumpodhu? Evalo RTO charge aagum sir?
Super pro
Super video iam excepted video
Super anna
Hi Anna yenakku hero splendor plus i3s bike vennum Anna second-hand..
I want second scooty. plz. vedio sent
Sir pulsar 220 three years old evalu vangalam sir
எந்த ஊர்
2006 model TV's pap 12000 vangalama
Sola maatom
Fc panna enna venum thelivaga sollaum
super super bro
Nature background music
Friends na 2011 model Yamaha FZ 34
thousand ke vangina worth ah Ella ya plz comment panuga
Rate அதிகம் ! Chennai rate வண்டி நல்லா இருந்தால் 18000 !யோசிங்க !
@@11ThGEAR bro fzs 2018 model 12509 km and rate 60 soldranga evalo kodukkalam kammi panlama and apache rtr 160 2016 model 26500 km 50 soldranga
வணக்கம்
Sir na access 125 2014 model vanganum but I am in theni but Chennai registration evallavu vangalam pl tell me sir
ஸ்கூட்டி எனக்கு ஒரு வண்டி வாங்கனும் கிடைக்குமா பிரதர்
Scooter ஒன்று வேண்டும்.கிடைக்குமா?உத்தேச
விலை தெரிவிக்கவும்.
தங்கள் போன் நம்பர் ?
Sir ,
2014model Honda shine ena rate ku vaangalam
20000 Chennai rate
Sir m80 vaganum
activa 125 vanga lama?
110 5g
Endha ur
Solamaatom
செல் நம்பர் தெரியப்படுத்தவும்
Vangum bro enakku yemaga Rx 100 venum
anna Ur mob no ?
Sir என்னோட pulsar 150 bike fulla accelerator குடுத்தா white smoke வருது ஆனால் silencer ல என்னை பிசுபிசுப்பு இல்லை கரி powder ரா தான் இருக்கு இது ஒன்னும் பிரச்சனை இல்லையே
Engine oil level குறைகிறதா ?
@@11ThGEAR குறையல sir
@@monstersri7874 dont worry
Ungal cell number or email therivikkavum
2nd scooty venum
Thara maatom
Sir number please
Anitha Unga number please kadala podalaam 🙊
Anna unga number iruntha sollunga unga kita pesanum
சார் உங்கள் நம்பர் தரவும் அக்டீவா எனக்கு தேவை
Anna enakku tenkasi second hand schooty venum unga number please
நான் சென்னை whatsapp 9080416383
Call me thaliva
உங்கள் நம்பர் தரவும்
அண்ணா ur contact no அண்ணா
Whatsapp 9080416383
Sir உங்க நம்பர் கொடுங்க
அண்ணா எனக்கு activa 125 வேண்டும் pls உதவி பண்ணுங்க, விலை குறைவாக வேண்டும்
9488558477 iam erode anna
நன்றி