மோட்டார் சைக்கிள் கிளட்ச் (Clutch) அட்ஜஸ்ட்மென்ட் motorcycle clutch adjustment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 177

  • @jayasankar7422
    @jayasankar7422 3 ปีที่แล้ว +9

    இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் அனைத்து விடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்... மிகவும் எளிமையான பதிவு.. உரிமையாளர்களே தங்களின் Bikeல் உள்ள அனைத்து adjustment ம் correct ஆக உள்ளதை உறுதிப்படுத்தவும்., மற்றும் Maintenance அவர்களே பராமரிக்க முடியும்.... ❤️👍🏼🙏🏻

    • @januamalimargreeth2435
      @januamalimargreeth2435 2 หลายเดือนก่อน

      ஆக❤ இட்ட இன் கொடி ❤❤ இங்க பாரு என்று ❤❤ரஷ்யா ❤ ரகம் தான் ரர❤ரரரரர ❤❤😊😅❤❤ ராயர் ❤காலத்திலும் ரஷ்யா இன் ர❤ரரரரர❤😅ரர❤ ராயர் காலத்திலும் அதற்கு ❤ ராயர் ❤ஈரரரரரரரரரரர மற்றும் ரா ர😂ரரரரரரரரரரர❤ரரரரரரரரரரரரரரர ❤ரரரர❤ர😂ரரரரரரரரரரரரரரரர ரயில் ரரரரரரரரரரர ரரரரரரரரரரரர ரஷ்யா கரூர் ரயில் ராயர் ரரரரரரரரரரரரரர ரரரரரரரர

  • @shadow_184
    @shadow_184 4 ปีที่แล้ว +6

    இத்தனை நாளா நான் full clutch வெச்சுதான் ஓட்டிட்டு இருந்தேன்...இப்போவே அட்ஜஸ்ட் பண்ணனும்...மிக்க நன்றி அண்ணா....

  • @ujayakrishnan3625
    @ujayakrishnan3625 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நண்பரே. நன்றி.

  • @dinagarang9944
    @dinagarang9944 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் விளக்கம் குருதேவா ரொம்ப நன்றி

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว +2

      நன்றி ! நான் பெரிதா எதுவுமே செய்யலை கற்றதை திரும்ப கற்றுகொடுக்கிறேன் அவ்வளவுதான் ! நீங்களும் நிறைய பேருக்கு கற்றுகுடுங்க !

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 ปีที่แล้ว +2

    வெகுநாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது.
    மிக்க நன்றி!

  • @mrmech3578
    @mrmech3578 4 ปีที่แล้ว +3

    Explanation theliva irunthuchi sir very useful

  • @abdulrahman-kh8vv
    @abdulrahman-kh8vv 4 ปีที่แล้ว +1

    Vegunal santhegathirku thirvu kedithu vettadhu payanulla thagavallukku nandri valthukkal

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்களாக இருக்கிறது 👌👌👌👌👌👌👌👌

  • @arvinthfire3466
    @arvinthfire3466 4 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

  • @KarthikKarthik-hb2mp
    @KarthikKarthik-hb2mp 2 ปีที่แล้ว

    Nandri Anna
    I Love macanick job 🌹

  • @sunder.m3799
    @sunder.m3799 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நன்றி அண்ணா 👌👌👍👍

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว +4

    நல்ல தகவலுக்கு நன்றிங்க

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 3 ปีที่แล้ว +1

    Super explanation siva, every bike riders must know this, thank u .

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி ஐயா தமிழ் வாழ்க வளமுடன்

  • @vijayam1
    @vijayam1 ปีที่แล้ว

    Arumayaana padhivu sir...

  • @pragadeeshwaransri8317
    @pragadeeshwaransri8317 ปีที่แล้ว

    Super. I am interested to know about changing clutch cable replacement in passion pro

  • @universe9099
    @universe9099 4 ปีที่แล้ว

    Spark plug current produce எப்படி அத பத்தி ஒரு full video போடுங்க bro,, use fulla இருக்கும்

  • @sabarimannan5135
    @sabarimannan5135 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @TANIGAIMALAIMALAI
    @TANIGAIMALAIMALAI 8 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி

  • @prakashboss2956
    @prakashboss2956 3 ปีที่แล้ว

    Super Anna very nice explain all bike same process than Anna

  • @deenak1047
    @deenak1047 4 ปีที่แล้ว +1

    Tq bro. Ennoda bikela rear break adicha break lock aguthu bro break shoe puthusum pottu pathachi bro solution sollunga bro

  • @srinivasanarasimhan9589
    @srinivasanarasimhan9589 3 ปีที่แล้ว +1

    அடியேன் தாஸன் ஏன் நியூட்ரல் முதல் இரண்டு மூன்று என்று இல்லாமல் நியூட்ரல் இரண்டு மூன்று என்று உள்ளது முதல் கியர் அடுத்து வரும் நியூட்ரல் மாற்றி அமைக்க முடியாதா? நியூட்ரல் போடும் பிரச்சினை தீரும் இல்லையா. விளக்கம் தேவை.

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 ปีที่แล้ว

    Super explane congrats _ Anbarasu

  • @arunprakash4539
    @arunprakash4539 4 ปีที่แล้ว +1

    Anna enoda Apache 160 neutral oluga vilamatiguthu plus gear shifting romba harder eruku. Ethuku ena panurathu solution soluga anna

  • @thangaprakasht2060
    @thangaprakasht2060 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி ..

  • @indian7268
    @indian7268 3 ปีที่แล้ว

    Super Speech... I tried Very Good Result.... Best Wishes

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      Thanks !

  • @Dharshini-uj2ok
    @Dharshini-uj2ok 7 หลายเดือนก่อน

    H0ld chok strat relise the chok engineen of resan ?

  • @subbiahmariappan1689
    @subbiahmariappan1689 4 ปีที่แล้ว +1

    Super nice sir
    Thank you for your help with this publiic service

  • @MohanKumar-dz8vw
    @MohanKumar-dz8vw 4 ปีที่แล้ว

    சூப்பர் ரொம்ப நன்றி அண்ணா

  • @ajayadharsh5853
    @ajayadharsh5853 4 ปีที่แล้ว +2

    Arumai sir! Oru vandiyin lifetime evlo varusham /evlo Km

  • @rajabeast7791
    @rajabeast7791 3 ปีที่แล้ว

    Unicorn 160 entha engine oil best entha grade podalam

  • @sangeemuruges
    @sangeemuruges 4 ปีที่แล้ว +3

    Good information bro 👍💯

  • @abishekinis8284
    @abishekinis8284 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். passion pro bike ல் என்ஜின் ஸ்டார்ட் செய்து accelerator கொடுக்கும் போது ஆஃப் ஆகிவிடுகிறது. என்ன செய்வது ஐயா.

  • @elangoelangovan5756
    @elangoelangovan5756 9 หลายเดือนก่อน

    Splendor engine romba soodakuthu
    Cluth plate pochu na heat aga chance iruka anna

    • @11ThGEAR
      @11ThGEAR  9 หลายเดือนก่อน

      ஆமாம் whatsapp 9080416383

  • @navaneethakrishnanp9666
    @navaneethakrishnanp9666 4 ปีที่แล้ว +2

    Sir splendor bike fly wheel la F-mark irukku athu eathukku sir

  • @baskarbaskaran8198
    @baskarbaskaran8198 3 ปีที่แล้ว

    Full clutch um problem varum solriga. Off clutch um problem varum solriga.. problem varama sariya vakurathuku yepadi adjustment nu solluga.

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      சொல்லியிருக்கேனே

  • @sivasiva1080
    @sivasiva1080 4 ปีที่แล้ว

    Vanakkam anna eanpeyar siva. valve refaceing pathi video podunga please

  • @jagadeesankumar9832
    @jagadeesankumar9832 4 ปีที่แล้ว +1

    Bro நீங்க chennaiya, entha ariya

  • @euginsangeetha3685
    @euginsangeetha3685 3 ปีที่แล้ว

    Yamaha saluto 125 entha engine oil grade suitable sir, please reply sir.

  • @chezhianchezhianp7829
    @chezhianchezhianp7829 3 ปีที่แล้ว

    Very good explanation 😀👍🙂

  • @JesusWithYou3450
    @JesusWithYou3450 2 ปีที่แล้ว

    Vera maari vera maari 😍😍😍😍😍😍

  • @subburajrk3691
    @subburajrk3691 3 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @s.krishnaakrishnaa3948
    @s.krishnaakrishnaa3948 4 ปีที่แล้ว +1

    Anna gear shifting pannumpothu clutch aa full la pidikanuma or half ya

    • @motortamil590
      @motortamil590 4 ปีที่แล้ว

      Full ahh pidikanum

    • @motortamil590
      @motortamil590 4 ปีที่แล้ว +1

      yepodhum full cluth tha pidikanum

  • @tamilselvanv6144
    @tamilselvanv6144 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 4 ปีที่แล้ว +1

    Nice video 👍. Clutch gives more smoothness to drive & ride. Those who are love riding & maintaining the vechile while be very useful. Thank you 11 th Gear.
    💪👌🙏

  • @naguvp6921
    @naguvp6921 4 ปีที่แล้ว

    அருமையானா பதிவு

  • @vengkatramansr7942
    @vengkatramansr7942 4 ปีที่แล้ว +1

    Rebelt tyre and milege pathi pesunga sir

  • @gunasekaranguna1408
    @gunasekaranguna1408 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @banukirush6014
    @banukirush6014 4 ปีที่แล้ว +1

    Hero ignitor mail age sollunga anna

  • @shirisaivision7653
    @shirisaivision7653 2 ปีที่แล้ว

    வணக்கம். என்னுடைய வண்டியில் கியரில் இருக்கும்போது கிளட்ச் பிடித்தாலும் வண்டி move ஆகமாட்டுது சார்

  • @rameshbabu8197
    @rameshbabu8197 5 หลายเดือนก่อน

    சார் இந்த அளவு எல்லா வண்டிகளுக்கும் பொருந்துமா

    • @11ThGEAR
      @11ThGEAR  5 หลายเดือนก่อน

      பொருந்தும்

  • @cspparames9446
    @cspparames9446 4 ปีที่แล้ว

    Super arumai knowladgeable

  • @psychologyprofessor5741
    @psychologyprofessor5741 2 ปีที่แล้ว

    Pulsar 150 entha engine oil use pannanum sir? , please reply

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @vickeyvickey8844
    @vickeyvickey8844 4 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏♥️♥️

  • @Tamil_Status_songs1
    @Tamil_Status_songs1 4 ปีที่แล้ว

    clutch pidikama gear viluthu ena issue...checked in idle condition.

  • @shreekanth2734
    @shreekanth2734 4 ปีที่แล้ว +1

    bro vandi start panitu clutch puduchi 1 gear pota vandi jerk avudhu edhu edachi problem ah?

    • @motortamil590
      @motortamil590 4 ปีที่แล้ว +4

      normal than bro irunthalum cluth adjust panunga

    • @shreekanth2734
      @shreekanth2734 4 ปีที่แล้ว

      ok bro

  • @elumalaielumalai2720
    @elumalaielumalai2720 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @fallofmanbrand
    @fallofmanbrand 4 ปีที่แล้ว +1

    great video bro

  • @mks90mks12
    @mks90mks12 2 ปีที่แล้ว

    Super thala

  • @dineshalvar2907
    @dineshalvar2907 4 ปีที่แล้ว +2

    Perfect anna Perfect 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @SoundharyavathiPutthure-fx4wx
    @SoundharyavathiPutthure-fx4wx 15 วันที่ผ่านมา

    Sir Super 🙏🙏🙏

  • @6070avm
    @6070avm 3 ปีที่แล้ว

    நண்பரே...வணக்கம், எனது இருசக்கர வாகனம் நிறுத்தி, இஞ்சின் ஓட விட்டு பார்த்தேன். நியூட்ரலில் இருக்கும் போதே சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இது சரியான முறை தானா.

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      whatsapp 9080416383

  • @vijaymkv4648
    @vijaymkv4648 4 ปีที่แล้ว

    Bro splendor plus kicker slip problem enna solution bro please

  • @mugundhann5905
    @mugundhann5905 3 ปีที่แล้ว

    Semma information bro

  • @jokiisurea3836
    @jokiisurea3836 4 ปีที่แล้ว

    Neenga avadi la enga workshop vachirukinga

  • @VasuDevan-mx6vu
    @VasuDevan-mx6vu 3 ปีที่แล้ว

    Super explained anna

  • @naveen3594
    @naveen3594 11 หลายเดือนก่อน

    Anna clutch pudicha kara kara nu clutch plate sound varudhunu na ena problem na

    • @11ThGEAR
      @11ThGEAR  11 หลายเดือนก่อน

      Whatsapp 9080416383

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH ปีที่แล้ว

    நன்றி

  • @selvan8164
    @selvan8164 4 ปีที่แล้ว

    அருமை

  • @parani576
    @parani576 4 ปีที่แล้ว

    எல்லா வகை பைக்கிற்கும் பொருந்துமா?

  • @jsamjsam5085
    @jsamjsam5085 4 ปีที่แล้ว

    Super meaning very very thanks

  • @asifaafrin6873
    @asifaafrin6873 4 ปีที่แล้ว +2

    Nallatu ji👍👍

  • @nithishkumar9216
    @nithishkumar9216 4 ปีที่แล้ว

    I like this vedios anna

  • @williamanburaj3150
    @williamanburaj3150 4 ปีที่แล้ว

    Useful video , thanks anna

  • @MrGouthamkumar
    @MrGouthamkumar 4 ปีที่แล้ว +1

    Super

  • @Thaja671
    @Thaja671 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணே எப்படி இருக்கீங்க உடல்நிலை ஏதும் சரியில்லையா உங்களது முகம் முன்ன போல் இல்லை

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว +1

      Editing mistake !

    • @Thaja671
      @Thaja671 4 ปีที่แล้ว

      @@11ThGEAR OK Anna

  • @SEELUMAKI.2018
    @SEELUMAKI.2018 4 ปีที่แล้ว

    Super Shiva anna

  • @sivaprakasammylsamy8869
    @sivaprakasammylsamy8869 3 ปีที่แล้ว

    Super na

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 4 ปีที่แล้ว +1

    Jii More videos

  • @balamurugang5060
    @balamurugang5060 3 ปีที่แล้ว

    Unicoran clutch eappadi vaikkanum solluga

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว +1

      எல்லா வண்டிக்கும் இதே முறைதான்

  • @udayakumar8692
    @udayakumar8692 4 ปีที่แล้ว

    Sir Mahindra centero bick pathi. Solunga

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      சென்னையில் centuro பைக் மிகவும் குறைவு வாய்ப்பு கிடைத்தால் வீடியோ பதிவிடுகிறேன்

  • @SrinivasSrinivas-vv2vy
    @SrinivasSrinivas-vv2vy 3 ปีที่แล้ว

    Where is your Shop ana

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @Mohan_Kumar_TN
    @Mohan_Kumar_TN 4 ปีที่แล้ว

    Bro en bike(Pulsar AS 150 - 2016 model) la air filter kela oru tube valiya engine oil varuthu... Epdinu theriyala. Local la yar kitta kettalum theriyala nu soldranga... Un contact no. kidaikuma... Unga kitta consultant pannanum

    • @mrmechanik1892
      @mrmechanik1892 4 ปีที่แล้ว +2

      Oil adhigama irundha overflow tube valiya air filter Box la vandhu serum adhuku dhan andha tube

    • @Mohan_Kumar_TN
      @Mohan_Kumar_TN 4 ปีที่แล้ว

      @@mrmechanik1892 but oil correct a na amount la thaan iruku... 1 ltr ku konjam kuda athikama oothala bro

    • @mrmechanik1892
      @mrmechanik1892 4 ปีที่แล้ว

      @@Mohan_Kumar_TNneraya oil varudha bro illana light ah varudha bro

    • @motortamil590
      @motortamil590 4 ปีที่แล้ว +2

      Bro athu engine breath tube.filter kulla konjam oil varatha seiyum no problem.any dought 9486948100 whatsapp

    • @Mohan_Kumar_TN
      @Mohan_Kumar_TN 4 ปีที่แล้ว

      @@motortamil590 bro unga whatsapp ku photo anupi irukean

  • @lakhsmananasari9091
    @lakhsmananasari9091 4 ปีที่แล้ว +1

    Supernna

  • @allinalltamil9130
    @allinalltamil9130 4 ปีที่แล้ว

    Clutch slippage என்றால் என்ன அண்னா?

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      பிக் அப் இருக்காது

    • @allinalltamil9130
      @allinalltamil9130 4 ปีที่แล้ว

      @@11ThGEAR தகவலுக்கு நன்றி அண்ணா 💐💐

  • @saravanan4742
    @saravanan4742 3 ปีที่แล้ว

    Correct clutch eppadi vaikrathu thalaiva

    • @manirajr7690
      @manirajr7690 3 ปีที่แล้ว

      Ivlo solliyum puriyala na unakku ethuvume easy solli thara mudiyathu

  • @rmshivani8215
    @rmshivani8215 3 ปีที่แล้ว

    ஜி என்னோட வண்டி வந்து மைலேஜ் ரொம்ப கம்மியா இருக்கு அதுக்கு என்ன பண்றது கிளாமர் வண்டி வச்சிருக்கேன்

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @mohamdbasheer8914
    @mohamdbasheer8914 4 ปีที่แล้ว +1

    Bro how solve problem how to set

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 4 ปีที่แล้ว

    Super brother

  • @paramasivam8333
    @paramasivam8333 4 ปีที่แล้ว

    Anna battry vehicle two wheeler video podavum

  • @sathiyalingamnr983
    @sathiyalingamnr983 4 ปีที่แล้ว

    Very clear bro

  • @karthistudioambai8496
    @karthistudioambai8496 4 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @ravi_1152
    @ravi_1152 4 ปีที่แล้ว +1

    Bro third gear vila maatungathu bro

  • @SekarSekar-gm1lq
    @SekarSekar-gm1lq 4 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @loganathanv6271
    @loganathanv6271 4 ปีที่แล้ว

    Super nanba

  • @manoharanmuthusamy9349
    @manoharanmuthusamy9349 4 ปีที่แล้ว +1

    Thank you Siva

  • @karthikeee23
    @karthikeee23 4 ปีที่แล้ว

    Excellent 👌

  • @shreedr2025
    @shreedr2025 4 ปีที่แล้ว

    Arumai anne

  • @harikrishnan3466
    @harikrishnan3466 4 ปีที่แล้ว

    Om shanti brother

  • @charlesvictor7727
    @charlesvictor7727 3 ปีที่แล้ว

    Super Txn anna