இனிமேல் கஷ்டப்பட்டு வாழைப்பூவை சுத்தம் செய்ய வேண்டாம் இந்த மாதிரி செய்ங்க உடனே காலியாகிவிடும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 460

  • @santhanalakshmi8977
    @santhanalakshmi8977 4 ปีที่แล้ว +36

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது 👌நன்றி

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 ปีที่แล้ว +1

      Hi dear thank you so much

    • @balamurgan679
      @balamurgan679 4 ปีที่แล้ว +3

      Bala.Murugan

    • @kumaravelum8441
      @kumaravelum8441 4 ปีที่แล้ว +5

      Nee avangala veda somberiya irupa

    • @shanthikrishnan2589
      @shanthikrishnan2589 4 ปีที่แล้ว +6

      Pls don't try this again..it's very bad for health..we have to remove that inner நரம்பு

    • @palanipalani1606
      @palanipalani1606 4 ปีที่แล้ว +1

      Narambu kandippa edukkanum (no ilo fry ) murunga keera Sethu gigelly ennaila vathakki sapdanum

  • @karthikakulanthaivel7492
    @karthikakulanthaivel7492 4 ปีที่แล้ว +223

    வாழை பூ நரம்போடு சாப்பிட்டால் வயிற்று வலி வயிற்று போக்கு ஜீரணக்கோளாறு ஏற்படும் அதனால் இப்படி செய்வது உடம்புக்கு கேடு விளைவிக்கும்

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 4 ปีที่แล้ว +11

      Narambu yedukkanum

    • @ajmalakber7389
      @ajmalakber7389 4 ปีที่แล้ว +14

      S, penkaluku karpa pai kolaru kal adipu yellam varum kandipa narampu yedukanum anupava unnmai

    • @muralir5783
      @muralir5783 4 ปีที่แล้ว +3

      Yes

    • @subavijay3538
      @subavijay3538 4 ปีที่แล้ว +1

      S correct... Athu edukka 10 mins aakum...

    • @liyakath2596
      @liyakath2596 4 ปีที่แล้ว +7

      நரம்பு அது நல்லதில்லை, அதை நீக்கி விட்டு சாப்பிடுவது தான் நல்லது

  • @narayananra1237
    @narayananra1237 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு, நாளைக்கு நான் இத செய்து பார்க்கணும், நன்றி

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 ปีที่แล้ว +72

    நனைத்து சுமந்த வேலை என்று சொல்வார்களே அது இதுதான்....
    USELESS IDEAS.... !!!!!

  • @balamohanathas2833
    @balamohanathas2833 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு.மிகவும்நன்றி.

  • @preethaprathap5446
    @preethaprathap5446 4 ปีที่แล้ว +3

    Ula erukura narambu and small white transparent leaf erukum adhulam yedudhu than samaikanum.. ungaluku theriyalana therinjikonga sis.. neram micham panradhukaka somberi thanam pattu odambuku kettadha sapida kudadhu...konjam late analum paravala tv pakura time layo Ila free time layo adhulam remove panitu aparam samainga.. konjam neram micham panradhukaka romba neram vaidha Vali la avadhipada poringala...

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 4 ปีที่แล้ว

    Thanks for easy method. I like very much. Super

  • @Saravanan-mq5ng
    @Saravanan-mq5ng 4 ปีที่แล้ว +18

    தவறு மிகவும் தவறு .அவித்தால் துவர்ப்பு போய்விடும் .அறுசுவையில் முக்கியமானது துவர்ப்பு .தவறை மற்றவர்களுக்கு கற்பிக்காதீர்கள் .

  • @அப்துல்ஜலீல்
    @அப்துல்ஜலீல் 4 ปีที่แล้ว +31

    தயவுசெய்து இந்த தவறான முறையை செயல்படுத்த வேண்டாம்.

    • @nalinimusic
      @nalinimusic 4 ปีที่แล้ว +1

      நரம்பு எடுக்காமல் அப்படியே சாப்பிட கூடாது

  • @vijayalakshmisubramanian5652
    @vijayalakshmisubramanian5652 4 ปีที่แล้ว +1

    Super super recipe tqtqtqtq so much

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 4 ปีที่แล้ว +9

    இந்த பதிவே தப்பானது தேவையற்றதை அகற்ற தான் வேண்டும்

  • @helenesther9003
    @helenesther9003 4 ปีที่แล้ว +27

    Narambu edukkaliena stomach problem varum. What is yr suggestion.

  • @geetharajendran484
    @geetharajendran484 4 ปีที่แล้ว +139

    வாழைப்பூவின் நரம்பை எடுத்துவிட்டு சமைத்த முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்களா? புரியவல்லையே

  • @hemasubramani8563
    @hemasubramani8563 4 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @vfamily1657
    @vfamily1657 3 ปีที่แล้ว

    Hi thank u. Nice pakoda. Will try.

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 4 ปีที่แล้ว

    Superb very easy way of using vazhaippu excellent

  • @nadendlasunitha5800
    @nadendlasunitha5800 4 ปีที่แล้ว

    Very easy method of cooking. thank you.

  • @poongothaivenugopal1165
    @poongothaivenugopal1165 4 ปีที่แล้ว +40

    யூ ட்யூப் குடிசைத் தொழில் மாதிரி ஆகிவிட்டது. எதையாவது போட்டு காசை பார்த்திடுதுங்க. நம்மேல் அக்கறையாவது
    ஒன்னாவது

  • @vijayaprabaakarenvijayapra7421
    @vijayaprabaakarenvijayapra7421 4 ปีที่แล้ว

    Super sister

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 ปีที่แล้ว

    Sri Aandal thirukkalyanam upanyasam by Selvi Neeraja/ Lakshmi Radhakrishnan kaettu ppaarungal.

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 4 ปีที่แล้ว

    Excellent Mam . I like it . Can we keep it 1 or 2 days. Kindly clarify

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 4 ปีที่แล้ว +6

    இப்படி தெரியாதவங்க எல்லாம் வீடியோ போடறதால பார்க்கற நாம முட்டாளா ஆகிடறோம்.

  • @shruthiv4152
    @shruthiv4152 4 ปีที่แล้ว

    Super idea

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 ปีที่แล้ว

    Super maa

  • @ilayarajakaruppan9362
    @ilayarajakaruppan9362 4 ปีที่แล้ว

    Super.

  • @hemasubramani8563
    @hemasubramani8563 4 ปีที่แล้ว

    This is my first comment. Its amazing

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 ปีที่แล้ว

    மிக நன்றி அருமை யான டிப்ஸ் என்னுடைய அருமை யான தங்கை

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 ปีที่แล้ว

      தங்களது அன்பிற்கு மிக்க நன்றிகள் அண்ணா

  • @ravir4311
    @ravir4311 4 ปีที่แล้ว

    Super......

  • @simplesmart8613
    @simplesmart8613 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @annamalairajan.srajan3245
    @annamalairajan.srajan3245 4 ปีที่แล้ว

    Very useful

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 4 ปีที่แล้ว +3

    Thavarana samayal kurippukal pirarin neram,onrum ariyadha pillakalai thavarana vazhikku nadathukireerkal.lntha padhivai neekkavum.Thayavu koornthu yarum pinpatravendam.Aluminium udalukku kedu endru theriyatha? Pazhaya iddilippaanaya mudala mathu.

  • @mathsrr9097
    @mathsrr9097 4 ปีที่แล้ว

    Nice recipe

  • @naseernaseer9127
    @naseernaseer9127 4 ปีที่แล้ว

    Thanks sister 👍👌 🙏

  • @tamilselvig9127
    @tamilselvig9127 4 ปีที่แล้ว +13

    That narambu is called Gynoecium(Female part of the flower consist of Ovary,Style,Stigma),hard to cook and not digestible.We have to remove that.

  • @devegabala2949
    @devegabala2949 4 ปีที่แล้ว

    Arumai.tq.

  • @pavithrak279
    @pavithrak279 4 ปีที่แล้ว

    Good superb

  • @michealjoseph7507
    @michealjoseph7507 4 ปีที่แล้ว

    Life is great.

  • @shashikalav9812
    @shashikalav9812 4 ปีที่แล้ว +19

    நரம்பு என்னவே வேகவைத்தாலும்... எளிதில் ஜீரணம் ஆகாது... உடல் நலனை பாதிக்கும் என கேட்டுள்ளேன்... குறிப்பாக அதன் முண்டான நுனிப்பகுதி.. நீங்கள் அதையாவது எடுப்பீர்கள் என நினைத்தேன்.. நீங்கள் சாப்பிடுவது உங்கள் விருப்பம்.. ஆனால் இது போன்ற
    பதிவிற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டுவிட்டு செய்வது நல்லது

  • @saranyakarthick5806
    @saranyakarthick5806 4 ปีที่แล้ว +30

    Narambu edukama epdi seiyaradhu thavaru

  • @velchamy6212
    @velchamy6212 4 ปีที่แล้ว +48

    இது வேலையற்ற வேலை. வாழைப்பூவில் உள்ள சூலகக்குச்சி (நரம்பு) கம்பி போல் இருக்கும்.அதை எடுக்க வேண்டாமா?

    • @gunagunaseker3682
      @gunagunaseker3682 4 ปีที่แล้ว +1

      ஒரு ஷஷஸஸ ஸஸஷலஸழநந்தழஸௌஊஏஐவஸ

  • @thiagusanthi5397
    @thiagusanthi5397 4 ปีที่แล้ว

    வித்தியசமான முயற்சி வாழ்த்துக்கள்

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 ปีที่แล้ว +5

    If you do not remove the stem and glassy part they will contribute to already high fiber content of the plantain flower. Most cannot digest the high fibers resulting in semi solid stools. That is all. Since the entire flower is fried crispy, the fiber can be chewed to a fine paste. That is the idea here I think.

  • @krmohandass8604
    @krmohandass8604 4 ปีที่แล้ว

    Super G 👌 💐💐💞💞💞💞💞💐

  • @dhanalakshmipannerselvam934
    @dhanalakshmipannerselvam934 4 ปีที่แล้ว

    Super Friend

  • @raginiragini5646
    @raginiragini5646 4 ปีที่แล้ว

    Attakasam akka super thank you soooooo much..

  • @varnikaniharikavlogs1369
    @varnikaniharikavlogs1369 4 ปีที่แล้ว

    Nice

  • @pavithrak279
    @pavithrak279 4 ปีที่แล้ว

    நி போட் ட vedeo correct தான் example தாய் முதல் பால் பாப் பாலுக்கு கொடுக்க வேண்டும் பழைய. காலத் தில் கூடாது
    கள்ளைகாய் மத்தும் கள்ளகாய்எணை நல்லது இல்லை என்றார்கள் இப்பொழுது நல்லதுதான் என்கிறார் கள் நிங்கள்பொட்டது சரியானது தான்

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL 4 ปีที่แล้ว +30

    நரம்பு தோல் எடுக்கவே இல்லை

  • @r.venkataraman8864
    @r.venkataraman8864 4 ปีที่แล้ว +9

    We should remove the stem.

  • @vsubbumani9492
    @vsubbumani9492 4 ปีที่แล้ว +1

    Uruppadiya podunga sister

  • @gomathisakthivel9023
    @gomathisakthivel9023 4 ปีที่แล้ว +4

    Thavaraana pathivu youngsters ku podaatheenga

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 ปีที่แล้ว +5

    வாழைப்பூவின் வெளிப்புற சிகப்பு தோலை ஏன் விட்டுட்டீங்க? அதையும் பொடியாக நறுக்கி பொரிச்சு இருக்கலாம். எண்ணையில கத்தரிக்காய் காம்பையும் மசாலா தடவி பொரிச்சி சாப்பிடலாம். வயிரா குப்பைத்தொட்டியா?

  • @kirubas8722
    @kirubas8722 4 ปีที่แล้ว

    One of the greatest idea to clean that flower... really i appreciate u mam...

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 4 ปีที่แล้ว +1

    கட் பண்ணி வேகவெச்சா என்ன வேக வெச்சு கட் பன்னினா என்ன எல்லாம் ஒன்னு தானே ஊருந்தாலும் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vanigobikava3153
    @vanigobikava3153 4 ปีที่แล้ว +7

    Narambai eduthuvittutjane samaika vendum

  • @mohammedsilmy2882
    @mohammedsilmy2882 4 ปีที่แล้ว

    Good

  • @tamilgnanam150
    @tamilgnanam150 4 ปีที่แล้ว +1

    வீடியோவை பார்க்க வைப்பதற்கான தலைப்பு....

  • @iswaryaiswarya6467
    @iswaryaiswarya6467 3 ปีที่แล้ว

    Narambai neekivitu apadeyee vega vaithu seyyala..... pathi pathi yaa eduthu ullangaiel vaithu theithaal pirium appothu narambai thaniya easy aa edukalam

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว

    Thank you

  • @swarnammurugappan3325
    @swarnammurugappan3325 4 ปีที่แล้ว +2

    இதில் சொன்னபடி யாரும் சமைக்காதீர்கள் முதலில் தோலை நீக்கி நரம்பை நீக்கி பொடியாக அரிந்து பிறகுதான் சமைக்கவேண்டும் இல்லையெனில் வயிற்றுவலி வரும்

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 ปีที่แล้ว

    சரிங்க, சூப்பர் டிப்ஸ். ஏன் அந்த நரம்பை சுத்தம் செய்யவில்லையே!

  • @sadasivamnarayanasamy8873
    @sadasivamnarayanasamy8873 4 ปีที่แล้ว

    Method okay but we must clear the flowers

  • @abubuckar2291
    @abubuckar2291 4 ปีที่แล้ว

    Narambu yedukkanum sister

  • @jayanatarajan5344
    @jayanatarajan5344 4 ปีที่แล้ว +8

    வாழைப்பூவை கள்ளன் குள்ளனோடு சாப்பிட்டால் வயிற்றில் வலி ஏற்படும்

  • @sethalakami7733
    @sethalakami7733 4 ปีที่แล้ว

    Thanks

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 4 ปีที่แล้ว

    Nalla tipsdan but oil illama irrundha nalladhu mam

  • @sumathiv211
    @sumathiv211 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam4847 4 ปีที่แล้ว +14

    தோலைஎடுத்தீர்களாஇல்லலையா.முக்கியமாகஅதைகாட்டவிவ்ல்லை

  • @rjrock5511
    @rjrock5511 4 ปีที่แล้ว

    Sister, vaazhaippoovil vuzhzha narambai neekka veyndaamaa ?., andha narambu thundugal vaietrukku keaydu seiyaadhaa ?., please,itharkku vizhakkam sollungal, sister.

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 4 ปีที่แล้ว

    ennaangka vaalaipoole injipoondu serkkanumaa sakikkaadhu naangkallaam paruppu usili seyvom illennaa thengkaaipottu poriyal seyvom or thuvarappuvegavachchu paakarkkaai pidle pola vaalaippoleym pidle seyvom piramaadhamaa irukkum

  • @venkataraman9906
    @venkataraman9906 4 ปีที่แล้ว

    நன்றி

  • @manikalai8924
    @manikalai8924 4 ปีที่แล้ว

    Narambu kandipaga edukanum otherwise all are getting severe stomach pain

  • @shajikk5278
    @shajikk5278 4 ปีที่แล้ว +2

    வாளைப்பூவைப்பற்றிஉனக்குத்தெரியுமா

  • @murthygm7608
    @murthygm7608 4 ปีที่แล้ว

    Good try pannaporen

  • @durgamani8650
    @durgamani8650 4 ปีที่แล้ว

    Kolam

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 ปีที่แล้ว

    s aka clean panna theriama ERUTHEN tq so MUCH

  • @palanipalani1606
    @palanipalani1606 4 ปีที่แล้ว

    Akka dayavu seithu narambu eduga oil fry pannathigka, vathakki than sabtanum appatha arokkiyam

  • @sureshvijayvijay4243
    @sureshvijayvijay4243 4 ปีที่แล้ว

    Sema super madam unga face romba sema irukku neenga nail polish vacha supera irukkum

  • @krishnansrinivasan7912
    @krishnansrinivasan7912 4 ปีที่แล้ว

    Kanndipa narambu( kallan- remove pannanum, after cutting for ,few hours to be soaked in buttermilk with water. Rather than frying, steam cooking will preserve the nutrients. To cook vaazhipoo , romba porumai thevai.Also, brown colour leaf like structure should not be cooked., it will cause indigestion.
    Note: I have tried cooking the
    " kallan "alone in pressure cooker and it will not get cooked at all..

  • @shanthysenthil2065
    @shanthysenthil2065 4 ปีที่แล้ว

    There will be hood like part which has to be removed This causes loose motion if you eat it.

  • @suryasasi1187
    @suryasasi1187 4 ปีที่แล้ว

    Gud try mam..

  • @fathimazohara6912
    @fathimazohara6912 4 ปีที่แล้ว

    Unga hand patha bangles pregnant irukinga pola indhamari sapta unga health matum Ila papa health naladhu Ila andha narambu eduthu samache sapdunga Sister

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 4 ปีที่แล้ว

    Thanks for your message

  • @raksana4243
    @raksana4243 4 ปีที่แล้ว +2

    Theriyalana...pasama eruga ma..thaippa solathega

  • @sarathambalr35
    @sarathambalr35 4 ปีที่แล้ว +7

    தவறான கருத்து.மோசமான விளைவைத் தரும்.உடல் நலனுக்கு ஏற்றதன்று.

  • @rsarthi4383
    @rsarthi4383 4 ปีที่แล้ว +6

    வாழை பூவோடு சுவை மாறிவிடும்

  • @chandrasekarant363
    @chandrasekarant363 4 ปีที่แล้ว

    You have not removed the strong stems in the Vazhaipoo. In each poo the stems should be removed and cleaned. Then only we get consumable Vazhaipoo. Preparation of snack is good.

  • @nizarfawsiya6030
    @nizarfawsiya6030 4 ปีที่แล้ว +1

    வாழைப்பூ சுலபமா சுத்தம் செய்யும் முறையென்று சொன்னீர்கள்.ஆனால் வாழைப்பூ சுத்தம் செய்யவே இல்லை.சமைத்து விட்டீர்கள்.இப்படியே சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது வயிரு வலி தான் வரும்.

  • @lakshmanans6533
    @lakshmanans6533 4 ปีที่แล้ว

    Naranbu vegathu. Athai oil la pottu porithu crispy endru solkireergal madam

  • @boothangudimayiladuthurai5571
    @boothangudimayiladuthurai5571 4 ปีที่แล้ว +1

    கடாரங்காய்ஊறுகாய்செய்வதுஎப்படி

  • @98841948955
    @98841948955 4 ปีที่แล้ว +8

    Wrong information I remember my grandmother will remove the one stick type thing and outside of the flower one plastic type cover should be removed

  • @AbdulWahab-gj8rd
    @AbdulWahab-gj8rd 4 ปีที่แล้ว +7

    Naramba edukama samaipathu thavaru
    Yaarum etha try panna vendam

  • @lakshmisankaran9683
    @lakshmisankaran9683 4 ปีที่แล้ว

    Mam Kallang (ulaa irukkara narambu) edukkama samaika kudadhu.

  • @m.bharanidaranmanokaran4231
    @m.bharanidaranmanokaran4231 4 ปีที่แล้ว +34

    எதையாவது பதிவு போடனும்னு போடரிங்க போல

  • @fightingpitgamingchannel5171
    @fightingpitgamingchannel5171 4 ปีที่แล้ว +1

    நானும் ஏதோ புது ஐடியா போல என்று பார்த்தேன் தப்பான தகவல்களை தயவுசெய்து பதிவிட வேண்டாம். நீங்கள் சரியான சோம்பேறி போல டிவி பார்த்துக் கொண்டே அழகா உரித்து விடலாம் . குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 ปีที่แล้ว +39

    👎🏻don’t make a bad instruction video,if u eat center kallan ,plastic type strand is not good for health😡

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 ปีที่แล้ว +7

    நீங்க தெரிந்து போட்டீங்களா. தெரியாம போட்டீங்களானு தெரியல பூவில் இருக்கும் நரம்பு வயிற்றுக்கு கெடுதல்

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 4 ปีที่แล้ว +1

    👌👌👌😍 super mam

    • @vsubbumani9492
      @vsubbumani9492 4 ปีที่แล้ว +1

      Naramba eduthu vittu seyyanum

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 4 ปีที่แล้ว +27

    நரம்பு எடுக்கனும்

  • @jollyjollyfoods1776
    @jollyjollyfoods1776 4 ปีที่แล้ว

    👌👌👌👌