Ancestral Property/மூதாதையர் சொத்து/பூர்வீக சொத்தில் மகன், பேரனின் உரிமை/ பெண்ணுக்கு உரிமை உண்டா???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Ancestral Property
    is an undivided property.
    is a property that belonged to one's ancestors.
    4Generations
    The Father
    The Grandfather
    The Great Grandfather
    The Great Great Grandfather
    Only Paternal Ancestors Property
    Judgement Dated 05.04.2022
    Madras High Court
    S.A.No. 729/2016

ความคิดเห็น • 72

  • @jayakumarg6780
    @jayakumarg6780 ปีที่แล้ว +2

    எளிய நடையில் சமுதாயத்திற்கு தேவையான சிறப்பான பதிவு நன்றி

  • @rajivboyadvtraivboyadvt6712
    @rajivboyadvtraivboyadvt6712 ปีที่แล้ว +2

    அருமையான உச்சரிப்பு தெளிவான விளக்கம். Self acquired property

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia2068 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி மேடம் எனது சந்தேகத்திற்கு பதில் கிடைத்து விட்டது

  • @manibabu3892
    @manibabu3892 7 หลายเดือนก่อน +2

    Cut and clear explanation... thank you 🎉

  • @never33765
    @never33765 9 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம், சீமாட்டி அவர்களுக்கு நன்றி ,

  • @karuppudayarmaniarasu6571
    @karuppudayarmaniarasu6571 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமான காணொளி🎉

  • @sekarkp4717
    @sekarkp4717 ปีที่แล้ว

    நன்றாக புரிந்து கொள்ள சிறப்பான விளக்க பதிவு. நன்றி🙏

  • @jyothilingamjyothilingam7050
    @jyothilingamjyothilingam7050 ปีที่แล้ว +3

    Madam, very crystal clear explanation, thank you very much 🙏

  • @xavierxavier3568
    @xavierxavier3568 ปีที่แล้ว +1

    Very well madam

  • @jayaganesh1262
    @jayaganesh1262 2 ปีที่แล้ว +1

    Great explain

  • @rajalakshmis6154
    @rajalakshmis6154 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி 🙏🙏🙏 Mam

  • @ganesanganesan9560
    @ganesanganesan9560 ปีที่แล้ว +1

    well said very nice.Thanks.

  • @engrarulraj1990
    @engrarulraj1990 7 หลายเดือนก่อน

    சிறப்பு 🎉🎉🎉

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 ปีที่แล้ว +1

    Congratulations

  • @ஆதித்ரியான்
    @ஆதித்ரியான் 8 หลายเดือนก่อน

    Good definition mam🎉 tq

  • @johnbosco1195
    @johnbosco1195 ปีที่แล้ว

    Very need full leagal advice thank you madam

  • @kokilathangaraj5345
    @kokilathangaraj5345 2 ปีที่แล้ว

    very useful msg good..

  • @anbuganesan7974
    @anbuganesan7974 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி தங்கள் விளக்கம் அருமை . என் கேள்வி என் தாத்தா சொத்தை என் பெரியப்பா மகன் அவர் தந்தை பெயரில் உள்ளதென்று (யு டி ஆர்)ல்மாரிய பட்டா வை வைத்து வேறொருவருக்கு விற்பனை செய்து விட்டார் .என் தாத்தா பாகப்பிரிவினை செய்யவில்லை என் தந்தையும் பெரியப்பாவும் . பெரியப்பா மகனும் இறந்து விட்டனர் இதற்கு நல்ல வழி கூறுங்கள் சகோதரி🙏🙏🙏

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 ปีที่แล้ว +1

    EXCELLENT, I NEED ANCESTRAL PROPERTY REVENUE RECORD HOW TO GET PAIMASH RECORD IN 1920 YEAR, WHAT RECORDS AVAILABE IN 1865 TO 1948 YEAR KINDLY EXPLAIN.

  • @athiselvam6376
    @athiselvam6376 ปีที่แล้ว

    Super explain mam

  • @yadhumaginindraai8662
    @yadhumaginindraai8662 ปีที่แล้ว +2

    Mam..
    1950 ல் தாத்தாவிற்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பரம்பரை சொத்து
    1995 ல் தாத்தா இறந்து விடுகிறார்
    தாத்தா விற்கு அம்மா பெரியம்மா என இரண்டு வாரிசுகள்
    தாத்தா பெரியம்மா மகனான ஒர பேரனுக்கு உயில் எழுதுகிறார்
    எனில் தாத்தாவின் பாகமான மூன்றில் ஒரு பாகத்திற்கு மட்டும் உயில் செல்லுமா? அல்லது முழு சொத்திற்கும் செல்லுமா? அல்லது உயிலே செல்லாதா?
    தங்களது விளக்கம் வேண்டுகிறோம்.
    மிக்க நன்றி...

  • @NesiyaM
    @NesiyaM 8 หลายเดือนก่อน +1

    UDR அடிப்படையில் தந்தைக்கு கிடைத்த சொத்தில் மகள் உரிமை கேட்க முடியாமா?

  • @malligabegum1280
    @malligabegum1280 ปีที่แล้ว

    Super . thanks

  • @ShivaLingam-mx1ev
    @ShivaLingam-mx1ev หลายเดือนก่อน

    Mam

  • @sumathisulagam
    @sumathisulagam 2 ปีที่แล้ว +2

    Good work sister

  • @sumathiravichandran
    @sumathiravichandran 2 ปีที่แล้ว +1

    Nice content sister

  • @SELVARAJ-kr9rn
    @SELVARAJ-kr9rn ปีที่แล้ว

    Super

  • @thookisolluyt5907
    @thookisolluyt5907 3 หลายเดือนก่อน

    Mam good afternoon
    Iam having one doubt.My father was trying to sell my grandfather's land but iam not intrest in it if he can sell without my signature?
    My age was 21 major
    ??

  • @maheshnatarajan2538
    @maheshnatarajan2538 ปีที่แล้ว

    Sold ancestors property. Bought new property. In new name new place. How to file a case

  • @prabuvijay406
    @prabuvijay406 ปีที่แล้ว

    This is only male applicable madam?

  • @daughtermomsamayal9638
    @daughtermomsamayal9638 ปีที่แล้ว +2

    Mam ennaku oru doubt . Ennaku vayasu 55. enga appa property ah en thambi ku eluthi vachutanga.. aprm en thambi andha property ah aven marumagal ku dhanam ah kuduthutan ippo ennaku andha property la pangu iruku ah illaya mam

  • @mydeenpitchai6785
    @mydeenpitchai6785 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் துணைபுரியும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் பாமர மனிதனுக்கும் எப்படி புரியும்

  • @natarajanc6290
    @natarajanc6290 6 หลายเดือนก่อน +1

    Can ask 5th generation property rights

  • @lavanyavenkatesh1207
    @lavanyavenkatesh1207 ปีที่แล้ว +8

    சுய சம்பாத்திய சொத்தில் பேர குழந்தைகளுக்கு உரிமை உள்ளதா. எத்தனை வயதில் அவர்கள் உரிமை கூற முடியும். விளக்கம் கூறவும் சகோதரி

    • @krishnamoorthy431
      @krishnamoorthy431 5 หลายเดือนก่อน +1

      சுய சம்பாதிய சொத்தில் யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் யாருக்கு கொடுத்தாலும் உங்கள் வாரிசுகள் யாரும் உரிமை கோர முடியாது.

  • @sandhoshkumar955
    @sandhoshkumar955 ปีที่แล้ว

    Hi madam is any leagal rules for mother - mother property for grand son

  • @sekarkp4717
    @sekarkp4717 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம். நன்றி அம்மா🙏

  • @KamalanP-c8v
    @KamalanP-c8v ปีที่แล้ว +1

    Mam enga appa oda share ah ium sethuu enga appa oda thambi avanga wife name la elithi vachurukainga ithuku ethachum remedy iruka.

    • @legalfighter30
      @legalfighter30  11 หลายเดือนก่อน

      Need some clarification. Call me 8072751209

  • @velpriya9395
    @velpriya9395 11 หลายเดือนก่อน

    If my father still holding my ancestors property and giving the share then what to do

  • @devakumar5705
    @devakumar5705 ปีที่แล้ว

    ஒருவருக்கு 6 பிள்ளைகள். 2 ஆண் பிள்ளைகள்,4 பெண் பிள்ளைகள், தற்போது அவர் உயிரோடு இல்லை. 6 பேரும் சம்மதித்து மூத்த பிள்ளையின் மகனுக்கு எழுதி கொடுக்க முடியுமா?
    பெயர் மாற்றம் செய்து பத்திர பதிவு செய்ய முடியுமா?

  • @VijayVijay-vz7uh
    @VijayVijay-vz7uh ปีที่แล้ว +1

    எனது தந்தை அவருடைய அண்ணன் மகனுக்கு 2009- ல் எனக்கு தெரியாமல் கிரயம் செய்து கொடுத்து விட்டார், அந்த நிலத்தை அவர் விட்ருவிட்டார் அந்த நிலத்தை நான் மீட்க முயன்றால் செல்லுமா?

    • @VijayVijay-vz7uh
      @VijayVijay-vz7uh ปีที่แล้ว +1

      Please sollunga madam

    • @legalfighter30
      @legalfighter30  ปีที่แล้ว

      முதலில் அந்த சொத்து யாருடையது என்று பார்க்க வேண்டும். ஒருவேளை அந்த சொத்து மூதாதையர் சொத்தாக இருந்தால் உங்களுடைய அப்பாவிற்கு அந்த சொத்தினை விற்பதற்கான உரிமை கிடையாது. இல்லை அந்த சொத்து உங்களுடைய அப்பாவின் சுய சம்பாத்திய சொத்து எனில் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சொத்து பற்றிய விவரங்களை தெளிவாக பதிவிடவும்.

  • @vinothkumar-gk3ri
    @vinothkumar-gk3ri ปีที่แล้ว

    வணக்கம் மேடம் பூர்வீக சொத்து தான் நிறைய பேர் அனுபவிச்சிட்டு வராங்க அதை நிறைய பேர் வைக்கிறாங்க அது செல்லாது எப்படி அவங்க உறவுமுறைக்கு உள்ளே தான் வாங்கணுமா இல்ல அது அப்படியேதான் அனுபவிச்சிட்டு வரணுமா அவங்க ஒரு முறைக்கு உள்ள நாலு தலைமுறைக்கு அப்போ பூர்வீக சொத்தை விற்க கூடாதுன்னா செலவுக்கு காசு ஏத்துறது இப்ப கவர்மெண்ட்ல கூட லோன் போடணும் இந்த நேரத்தில் ஒன்னும் பயிரில் ஒன்னு போடணும்னா அப்ப நாலு தலைமுறைக்கு அப்புறமா தான் லோன் கிடைக்குமா பூர்வீக சொத்து என்றால் எப்படின்னு சொல்லுங்க மேடம்

  • @preethiumacrafttamil7022
    @preethiumacrafttamil7022 ปีที่แล้ว +3

    ஹலோ மேடம் தமிழ்ல தெளிவா புரியிற மாதிரி சொல்லுங்க

  • @venkatesansubramani3447
    @venkatesansubramani3447 ปีที่แล้ว +1

    வணக்கம். சில சொத்துக்கள் பூர்விகா சொத்துக்கள், சிலது தாத்தா சொத்து. தாத்தா 1958 இல் இறந்து விட்டார். Now ancestral property and according to mitaxar law, what's your suggestion?. Thanks in advance 🙏

  • @PriyaPriya-zk3ek
    @PriyaPriya-zk3ek ปีที่แล้ว

    Hi mam,
    My daughter is 5 years old. Her grandfather is passed away. He wrote will to his wife. My husband is the only son. Do my daughter have rights for her grandfather property?

  • @thangarajchandaran3329
    @thangarajchandaran3329 8 หลายเดือนก่อน +1

    How can purchase ancestral property ?

  • @RajKumar-uv7vf
    @RajKumar-uv7vf ปีที่แล้ว +1

    எனது தாத்தா சொத்தை எனது சித்தப்பா அவருடைய பேரில் பட்டா போட்டு விட்டர் அதை என்ன பன்னுவது

  • @vinothkumar-gk3ri
    @vinothkumar-gk3ri ปีที่แล้ว +1

    பூர்வீக சோத்துல வாய்மொழி வைய பாகப்பிரிவினை செய்து தாத்தா பெயரில் எங்க தாத்தா சொத்தா இல்ல அது பூர்வீக சொத்தா பட்டா உள்ளது அந்த சொத்தை

  • @vishaltry
    @vishaltry ปีที่แล้ว

    ஆங்கில வார்த்த களை தவிர்த்து இருக்கலாம்

  • @R.HARINI-lx5uq
    @R.HARINI-lx5uq ปีที่แล้ว +1

    Pls tamil

  • @THIRUTma
    @THIRUTma 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்தவரா.. வெளிநாட்டில் பிறந்தவரா...

  • @jyothilingamjyothilingam7050
    @jyothilingamjyothilingam7050 ปีที่แล้ว +1

    Madam, I am in Bangalore, I would like to consult you, by sending the documents thro' e mail will you clarify our doubts, what are your charges, a line in confirmation is requested, please

  • @chellammals3058
    @chellammals3058 3 หลายเดือนก่อน

    கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசியிருக்கலாம் பாதி புரிந்தும் புரியாமலும் 😮😮😮

  • @ShivaLingam-mx1ev
    @ShivaLingam-mx1ev หลายเดือนก่อน

    Unga number

  • @mkaliswaranmuthuraj8817
    @mkaliswaranmuthuraj8817 ปีที่แล้ว +1

    Tamil la pesuma

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh 11 หลายเดือนก่อน +2

    தமிழில் சொன்னாவ் என்ன் ?ஒன்றும் புரியவில்லை,

  • @sundararajaruchamy6869
    @sundararajaruchamy6869 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி மேடம் எனது சந்தேகத்திற்கு பதில் கிடைத்து விட்டது