A small reply for so many comments. I've seen in my native village and my mother,aunts cooking greens covered in a mud pot.And later on my mother started cooking in pressure cooker without loosing color and nutrients I've been following this for past 40 yrs.
அம்மா இத்தனை நாளாக எங்கே இருந்தீர்கள் அம்மா எங்க அம்மா இறக்கவில்லை உங்கள் வடிவில் பார்க்கிறேன். அம்மா நானும் பல சமயல் முறையை கையாண்டு வெங்காயம் தக்காளி போட்டு பருப்பு போட்டு கடைந்து சப்புன்னு ஒரு கீரை கடைந்து உண்பேன். எங்கம்மா இறந்து பல நாளாகிறது அம்மாவிடம் சாப்பிட்ட அந்த சுவை வரவில்லை எளிமையான முறை தான் அம்மா செய்திருக்கிறார் என்று இப்போதுதான் உங்கள் சமயலை சுவைத்த பிறகு தெரிகிறது. உங்களுக்கு இவ்வளவு simple ஆக பழைய சுவயை காட்டி கொடுத்த தாயே உங்களுக்கு கோடானு கோடி நன்றிம்மா நமஸ்காரம்மா 🙏🙏🙏
Hi mam vanakam... ungaloda cooking shows miss panname parpom Jaya TV la...romba superb au erukum... அது மட்டும் இல்லாமல் நீங்கள் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் படியாக இருக்கும்.... இந்த keerai maasiyal beginners Ku romba helpfulla erukum.. thanks Amma..
Niraiya per and nanum munnadila keerai ku thakkali onion potu puli potu LA panuven ipola neenga soli kurutha method than panren easy and with minimum ingredients nan 2kids vechitu easy ah panidren thank u mam
Thank you amma நானும் இது மாதிரி தான் கடையுவேன் ஆனால் சின்னவெங்காயம்+பூண்டு சேர்த்துக் கடைந்து வெங்காய வடகம் போட்டு தாளித்து கொள்வேன் எங்கள் அம்மா இது மாதிரி தான் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Yes....very simple and easy. Nice explanation. Will surely try it out. Thank you mami for this recipe and also for the pressure cooker tips. Wish you all the very best.
தோல் உழுந்து அரிசியோடு சாதம் வைத்து இந்த கீறையோட. தண்டு போட்டு மணத்தக்காளி வெங்காயம்போட்டு காரக்குழம்பு வைத்து கீறை மசியலும் அப்பளம்வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி நல்ல சத்தான. சமையல் இந்த. கீறை மசியல் ஒரு வயது குழந்தையிலிருந்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் அவ்வளவு சத்து செய்து காட்டியதற்கு நன்றி ம்மா
நன்றி. இந்த கீரை கடையலுக்கு தாளிப்பு வடகம் தாளித்து, கீரையுடன் சேர்த்து கடைந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தப் காய்கறி பொங்கல் செய்தேன், மிக நன்றாக இருந்தது
Simple & easy method to make keerai Masiyal. I tried it yesterday and it came out very well. Thank you madam for your neat and efficient explanation. 🙏
Excellent traditional keerai masiyal mam. Tnx a lot for sharing with recipe card. Many tnx for showing simple method& clarification for doubts. Since long time having this doubt.well-done. Vaazhga Valamudan vaazhga nalamudan. 👌👌👋👋👍🙏🙏
Hello amma very nice your all cooking items. It is highly homely and very tasty to cosume.Only one doubt tha is my grandma told that shouldn't close the cooking vessel when cooking greens.Please tell me this statement is
Super super super ... can’t stop drooling... echi oorudu. It’s raining here in Bangalore...this masiyal and appalam after soup is wonderful... it is heaven....
Maam i was just thinking why you have not shown keerai kadayal so far lo n behold the very same video came today!! Though it is a very ordinary dish it has its place. Thank you so much.
A small reply for so many comments.
I've seen in my native village and my mother,aunts cooking greens covered in a mud pot.And later on my mother started cooking in pressure cooker without loosing color and nutrients I've been following this for past 40 yrs.
Thank you clarifying mam.. 👍
Super akka😊👍
Thank you so much for your kind response. I really appreciate all your good work.
Thanks for the kind response. We love you Amma.
Thank you madam for your reply.
அம்மா இத்தனை நாளாக எங்கே இருந்தீர்கள் அம்மா எங்க அம்மா இறக்கவில்லை உங்கள் வடிவில் பார்க்கிறேன். அம்மா நானும் பல சமயல் முறையை கையாண்டு வெங்காயம் தக்காளி போட்டு பருப்பு போட்டு கடைந்து சப்புன்னு ஒரு கீரை கடைந்து உண்பேன். எங்கம்மா இறந்து பல நாளாகிறது அம்மாவிடம் சாப்பிட்ட அந்த சுவை வரவில்லை எளிமையான முறை தான் அம்மா செய்திருக்கிறார் என்று இப்போதுதான் உங்கள் சமயலை சுவைத்த பிறகு தெரிகிறது. உங்களுக்கு இவ்வளவு simple ஆக பழைய சுவயை காட்டி கொடுத்த தாயே உங்களுக்கு கோடானு கோடி நன்றிம்மா நமஸ்காரம்மா 🙏🙏🙏
Manamaarndha Nandri ma
Hi mam vanakam... ungaloda cooking shows miss panname parpom Jaya TV la...romba superb au erukum... அது மட்டும் இல்லாமல் நீங்கள் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் படியாக இருக்கும்.... இந்த keerai maasiyal beginners Ku romba helpfulla erukum.. thanks Amma..
Niraiya per and nanum munnadila keerai ku thakkali onion potu puli potu LA panuven ipola neenga soli kurutha method than panren easy and with minimum ingredients nan 2kids vechitu easy ah panidren thank u mam
Thank you amma
நானும் இது மாதிரி தான் கடையுவேன் ஆனால் சின்னவெங்காயம்+பூண்டு சேர்த்துக் கடைந்து வெங்காய வடகம் போட்டு தாளித்து கொள்வேன் எங்கள் அம்மா இது மாதிரி தான் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் நன்றி அம்மா
🙏🙏🙏🙏
மகிழ்ச்சி மா
ஆமா நாங்களும் இப்படித்தான் செய்வோம்
வணக்கம் அம்மா சூப்பர் டிப்ஸ் உடன் அருமையான கீரை மசியல். நன்றி.
Ella.samayalume.miga.azagaga.katru.kodukkireergal.mikka.nandri.revathi.shanmugam.avarģale.
Yes....very simple and easy. Nice explanation. Will surely try it out. Thank you mami for this recipe and also for the pressure cooker tips. Wish you all the very best.
This is the 1 st time I’m seeing keerai so green after cooking in closed pressure cooker. Tqvm mam.....I’ll try this one...🙌👍💐🙏
👌👃🌹
th-cam.com/video/aKKJy3sdGaw/w-d-xo.html
Do you like this channel please subscribe
Thank you ma
தோல் உழுந்து அரிசியோடு சாதம் வைத்து இந்த கீறையோட. தண்டு போட்டு மணத்தக்காளி வெங்காயம்போட்டு காரக்குழம்பு வைத்து கீறை மசியலும் அப்பளம்வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி நல்ல சத்தான. சமையல் இந்த. கீறை மசியல் ஒரு வயது குழந்தையிலிருந்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் அவ்வளவு சத்து செய்து காட்டியதற்கு நன்றி ம்மா
நீங்கள் சொன்ன. மாதிரி தயிருக்கும் கீறைக்கும் செமையான. ருசி சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் டேஸ்ட்தெரியும்
😁🙏🏻🙏🏻
Super ma enakku romba pudichirundhu
Thank you am ma,first time I make keerai masiyal ....its simply super ....thank you very much
Romba நல்லா irundhadhu romba நன்றி அம்மா
நன்றி.
இந்த கீரை கடையலுக்கு தாளிப்பு வடகம் தாளித்து, கீரையுடன் சேர்த்து கடைந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தப் காய்கறி பொங்கல் செய்தேன், மிக நன்றாக இருந்தது
th-cam.com/video/D_6OIdGHVNA/w-d-xo.html
அம்மா ,நான் இன்று செய்து சுவைத்தேன்..மிக்க சுவையாக இருந்தது..நன்றிங்க அம்மா
Maghichi ma
Neenga soli kudutha mari keerai try panina romba soopera vandudu mam thank you
I was waiting for many years to get a recipe to prepare green coloured keerai. At last I got it from you, ma'am. Thank you so much.
Thank you so much ma
ஈஸியா கீரை செய்ததற்கு நன்றி அம்மா
மகிழ்ச்சி மா
அருமையாக இருக்கு அம்மா
Today na try panna super amma tq,
Nega pakuradhuku enoda gm madhiriye irukinga same face
Love your presentation style madam
Lalitha
Thank you so much ma
Simple & easy method to make keerai Masiyal. I tried it yesterday and it came out very well. Thank you madam for your neat and efficient explanation. 🙏
Amma neenga sonna madiriye senju pathen ...super and easy a irunthathu. Thankyou
பச்சை சேலை உடுத்திய அம்மா சமைத்த கீரை பச்சை நிறம் மாறாது இருப்பது அருமை♥️♥️ கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அம்மா நன்றி 👍👍👍
மிக்க மகிழ்ச்சி மா
அருமையான பதிவு.நன்றி அம்மா.
I tried சிறு கீரை receipe today using this method amma. Its very tasty and very veey easy too amma. Thanks a lot🎉
அருமை அம்மா நாங்க புளிக்குழம்பு க்கு கீரையை இதுமாதிரிதான்செய்வோம்நன்றி.
மகிழ்ச்சி மா
அம்மா மிகவும் சுவையாக இருக்குகிறது நன்றி
Nandri ma
Super. I just made it and it came out so well
The way you talk and cook and look also like my mom, my 3 year old daughter seeing your video and thought my mom .loves your food and you
மிக அருமை அம்மா. சொல்லும் விதம். எளிமை. உங்கள் சமையல் புத்தகமும் படித்திருக்கிறேன் அம்மா🙏🏻👍 .உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா.
மனமார்ந்த நன்றி மா
Vanakkam Madam.. Pressure release tips very useful to youngsters... Super traditional delicious all time favorite recipe.. Thank u..vazhga valamudan..
Most welcome ma
Amma, i tried your keerai masayak today. It came out fantastic. Family enjoyed it. Thank you, Daisy Robert Bangalore
My mother used to cook spinach like this... mouth watering.....❤
Amma super thanks enakku vaththa kulampu Epite panrathu solli thagka
Excellent traditional keerai masiyal mam. Tnx a lot for sharing with recipe card. Many tnx for showing simple method& clarification for doubts. Since long time having this doubt.well-done. Vaazhga Valamudan vaazhga nalamudan. 👌👌👋👋👍🙏🙏
Manamaarndha Nandri ma
@@revathyshanmugamumkavingar2024 🙏🙏
Madam today only i saw this preparation of yours and cooked as per your instructions. Came out very well. Was tasty. I prepared with siru keerai.
Amma, I did this masiyal just as you said and it came out very tasty ... thanks a lot.
Add garlic
Ila Amma.. Enaku rmba pidichuruku... En mamiyar mix use panni kadanju kuduthanga.. Mixy ilama Pasanganluku kudukanum.. Thanx and Superrrr.
Welcome ma
I tried it excellent recipie with ghee
Fresh green dish!!!
Very refreshing....
Thank you Ma'am...
th-cam.com/video/D_6OIdGHVNA/w-d-xo.html
Till date I use spinach with dal.but it is very simple and healthy. Very useful for office goers. Thanking you amma
Very useful aunty .. 🙏 Give more videos on healthy cooking
Vanakkam Amma🙏🏼today l tried keerai Masiyal and it came out very well Amma👍🏻 thanks for your guidance
🙏🏼❤️🙏🏼
Most welcome ma
Amma simple but delicious. U r a boon to beginners.
Thank you ma
I like all your videos mam all are useful
Nicely explained.
I tried and it came out well .
Keerai green color retained even after cooking.
Thanks amma for sharing.
Most welcome ma
Thanks madam, you are always great...love and respect to you
Keerai masiyal simple and super madem..Neenga vaithirrukira corner shelf nalla irruku. Enga kidaikum madem.
eppadi green colour ra vay Eruku sister pls super ra eruku
Mam vallarai keeraiyil seiyalama?
Vanakkam amma ❤
Good morning aunty have a nice day very amazing superb recipe I will try aunty super
Thank you ma
அருமை அருமை அம்மா
நன்றி மா
I tried this today Amma
Very tasty
Thank you
Superb ma'am thank you
Awesome.. Enga Amma seivanga.. Pannai keeraiyodu.. Idhe maadiri..oru difference.. Pachaiya vengayam poduvaango. Superaa irukkum. Nice nice
Pannai keerai arumaiyaana nirathudan suvayum kooda.
Daily keerai undu enga veetla green chilli mattum poduven keerai kuda ippo garlic serthu seiyalam thanku amma 🌹🌹
Welcome ma
What us the name of vegetable. Is it spinach or something else .I want to make with exactly same vegetable
Super இதே போல செய்வேன் அம்மா.
😀😊🙏🏻
very tasty, I tried. thanks mam
Most welcome ma
Fantastic akka,, சமையல் அறையில் எந்த மாதிரியான செடிகளை வைப்பது நல்லது. உங்களின் டிப்ஸ் please,, because l have seen so many times,, at your place
Its just while shooting for TH-cam other we don't place any plants in our kitchen ma.
சூப்பர் அம்மா நானும் இன்னிக்கு கீரைதான் வாங்கிட்டு வந்தேன் அம்மா நீங்கள் செய்த கீரை மசியல்தம் செய்யப்போகிறேன் அம்மா
மகிழ்வுடன் நன்றி மா
Mam Pulichakeerai masiyal video podunga
Hello amma very nice your all cooking items. It is highly homely and very tasty to cosume.Only one doubt tha is my grandma told that shouldn't close the cooking vessel when cooking greens.Please tell me this statement is
correct or not.sorry for the disturbance.
Super sister green colour la🙏👍👌
Ma'am all small things which ur telling are very useful
Thank you ma
Really so gud....
Thank u for the recipe mam. But one doubt mam. Jeeragam serka vendama mam
Very tasty.my favorite Thank you 🙏🏽 amma
Welcome chef.
Semme madam super excited tq
Super ma romba Nalla irukku
Nandri ma
Big or small, your recipe is always good, as you are Amma.
Superb amma
Simply Superb recipe madam
Thank you ma
You are too good Amma, so down to earth & all ur recipes are mouth watering. I am gng to try every dish one by one
மிக மிக மிக அருமை மா. மிக்க நன்றி
Super super super ... can’t stop drooling... echi oorudu. It’s raining here in Bangalore...this masiyal and appalam after soup is wonderful... it is heaven....
Wow!!wonderfull
Coconut add pannalama
Wow superb recipe aunty
Thank you ma
Super amma
🙏🙏🙏
Can we use vendhya keerai for this recipe?
Can I use palak normal
U r so sweet, bcoz u teach so well for beginners. 🙏
Thanks ma
Wow super Aunty.Keerai without changing colour tasty.
Thank you ma
Very excellent. Aval puttu vellam la senju kameenga
Sure
I did as you told.Came out very nice.I follow you as a sister.TNQ
Keerai moodi vegavaika kudadhu nu Amma solvanga, epadi saiyalama?? Solunga . Unga samayal Yellame super dha, 👏👏👏👏👍👍👍😍😍😍😍😍💕💕💕
Yes, what you said is correct,
Supet Aunty Thank you
கீரை மசியலும் பச்சை கலர் சேலையும் சூப்பருங்க👌😘
நன்றி மா
Tomato, puli sekekala lunch ku kudukalama ketu poiruma
Neenga kadugu thalikardhu sollikoduthaalum we will watch and learn madam. Bcos u r giving that many useful tips ❤️
Thank you dear
Greenish green is very tempting aunty.
Try ma.thank you.
Vry simble super mam
Good morning I tried vegetable Pongal it's nice
Thank you ma
Gudmrg Amma
👍super recipe Amma . Tq for simple version
Most welcome
UNGA chittinadu keerai masiyal than yeppavum yenga vetla inime ithayum seiven thank you amma
Welcome ma
Maam i was just thinking why you have not shown keerai kadayal so far lo n behold the very same video came today!!
Though it is a very ordinary dish it has its place.
Thank you so much.
Welcome ma
Ithu ennudaya favourite dish navil oorugirathu
Nandri ma
Excellent explanation thank you madam