இவ்வளவு தண்டக்கமாக இவ்வளவு தூரம் வெளிப்படையாக ஒரு குழைந்தை மாதிரி உள்ளடக்கத்தை உள்ளபடி சொல்வதற்கும் ஒரு மிகப்பெரிய பெரும்தன்மை உண்மைமட்டுமே நிறைந்த மிகவும் தூய்மையான நல்லமனசும் இருந்தால் தான் தெய்வம் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்களின் இதயத்தில் குடிபுகுந்து உள்ளது ஆகவேதான் அவருக்கு நட்பாக இசைஞானி இளையராஜா அவர்களை மனமுகந்து இணைத்துள்து. என் தமிழ் உறவே...மு. களஞ்சியம் அவர்களே.... நீங்கள் மிகப்பெரிய அதிஷ்டம் உள்ளவர் ஆற்றல் மிகுந்தவர். இனியும் தொடர்ந்து இளையராஜா அவர்களுடன் சேர்ந்து நிறைய படைப்புகளை தரவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இந்த உலகம் புகழ்து போற்றும் படி வெற்றிகள் பல குவியட்டும்♥️♥️♥️♥️♥️🥰
திரு. களஞ்சியம் அவர்கள் சொன்னதை கேட்டேன் திரு. இசை ஞானி ராஜா அவரிடம் சிறிது பழக்கமானவன். திரு. களஞ்சியம் சொல்வது அத்தனையும் உண்மையான நிகழ்வு. திரு. ராஜா சாரின் குணம் அவ்வாறு தான். காரைக்குடியில் இசை ஞானி பட்டம் கொடுத்த சமையத்தில் நெருக்கம் ஏற்ப்பட்டது..
Director Shankar's Dream is always to make a Movie with Illayaraja but because Illayaraja doesn't keep changing tunes 100times for Shankar, so he was scared and he knows he couldn't get the work what Shankar wanted and so he went to Rahman 👌🏼.. Everyone went to Rahman, not on,y for unique sound or songs but also he keeps changing tunes again and again until Director gets satisfied..Even heros can sit with Rahman and change things but all this can't happen with Raja sir...
Ok இளையராஜா திருப்தி இல்லை. யுவன் இருக்கிறார் தானே ஏன் யுவனை பயன்படுத்தவில்லை ஷங்கர். யுவனுக்கு பின் வந்த ஹாரிஸ், அனிரூத் கூட எப்படி வோர்க் பண்ணினார். ஒரு உண்மையை மறைக்க இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது. Maybe ஷங்கர் ஜாதி பார்த்திருக்கலாம். இதை தவிர வேற என்ன இருக்க முடியும். ஏனெனில் யுவன் ஜாலி மற்றும் சமரசம் பண்ணி இயக்குனரோடு ஒன்றி போக கூடிய ஒரு இசையமைப்பாளர்தான்.
Chinna Sundar -- In Vekat Prabhu's Interview, he said, When Boys audition was going, he went to meet Shankar for casting. Shankar first congratulated Yuvan For his Superb Music for Kadhal Kondean and Thulluvatho Illamai and told Venkat prabhu that he will use him later. Venkat told that 'that's the moment he thought Yuvan has achieved his own Identity'.... Same question I was asking myself when Shankar put Harris for Anniyan. But, later when I saw Harris interview, he said he had worked With Rahman from 1994 including. Shankar's Jeans, Indian, Padayappa.. So, Shankar knows him very well and his hard work and so, when Harris became famous after minnale, Shankar - Harris happened easily. If, Shankar would have worked with Illayaraja, then maybe it would have been easy to connect with Yuvan .. Moreover, Shankar knows and have seen them Anirudh and GV Prakash as kids working in Rahman studio from 90's period, so it was easy to connect to people he already knows... Shankar's Telugu movie now is using Thaman (his Boys movie member), so looks like he like to work with connected people someway or other
Yanaku tharuchu tune mathi tharamataru yantha directors um sonathu Ella Kamal la 50 tune vaki oru tune select panatha avara solirukar Shankar &arr kutu kalavaniga i think
For Bjp and dmk Vck is needed. For Kalanjiyam like directors Isaigani is needed. All events of Tamulnadu is centeted around Paraiyer clan. Wonder of 2022.
தன் பிள்ளையின் சாதனைகள் பற்றி கேட்கிற தாய் போல இசைஞானியின் அற்புதங்களை கேட்டு நெஞ்சம் நிறைத்து விட்டது. நன்றி களஞ்சியம் sir.
நானும் இளையராஜா ஐயாவின் ரசிகன். திரு.களஞ்சியம் அவர்களின் உரையாடல் மிகவும் அருமை.
இவ்வளவு தண்டக்கமாக இவ்வளவு தூரம் வெளிப்படையாக ஒரு குழைந்தை மாதிரி உள்ளடக்கத்தை உள்ளபடி சொல்வதற்கும் ஒரு மிகப்பெரிய பெரும்தன்மை உண்மைமட்டுமே நிறைந்த மிகவும் தூய்மையான நல்லமனசும் இருந்தால் தான் தெய்வம் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்களின் இதயத்தில் குடிபுகுந்து உள்ளது ஆகவேதான் அவருக்கு நட்பாக இசைஞானி இளையராஜா அவர்களை மனமுகந்து இணைத்துள்து. என் தமிழ் உறவே...மு. களஞ்சியம் அவர்களே.... நீங்கள் மிகப்பெரிய அதிஷ்டம் உள்ளவர் ஆற்றல் மிகுந்தவர்.
இனியும் தொடர்ந்து இளையராஜா அவர்களுடன் சேர்ந்து நிறைய படைப்புகளை தரவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இந்த உலகம் புகழ்து போற்றும் படி வெற்றிகள் பல குவியட்டும்♥️♥️♥️♥️♥️🥰
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது தோழர்.... தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகள் விடவும்...
இளையராஜா ❣️✌️🔥
Raja. Sir. All. Hits. Super. Hits. And. Film. Bgm. Very. Super.🎹🎶🥁🎵🎻🎺🎺🎺🎼🎥🎥🎥👍
Great ❤️👍 ILAYARAJA sir 👍
திரு. களஞ்சியம் அவர்கள் சொன்னதை கேட்டேன்
திரு. இசை ஞானி ராஜா அவரிடம் சிறிது பழக்கமானவன்.
திரு. களஞ்சியம் சொல்வது அத்தனையும் உண்மையான நிகழ்வு.
திரு. ராஜா சாரின் குணம் அவ்வாறு தான்.
காரைக்குடியில் இசை ஞானி பட்டம் கொடுத்த சமையத்தில்
நெருக்கம் ஏற்ப்பட்டது..
Nature's miracle raja rishi. 👌.fan raja rishi
His way of presentation about Illayaraja sir is excellent.
What a super story about legendary music director Illayaraja sir.
Real Ilayaraja, nice interesting story 👌🙏
Yes I heard poomani songs excellent songs always raja sir tunes and his way of composition are just amazing
Raja sir, i am raja sir devotee from kerala
களஞ்சியம் மேல் ஒரு நல்ல எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் ராஜா சார் பற்றி இவர் சொல்ல கேட்ட பொழுது மணிதர் மணதுக்கு நெருக்கமாகி விட்டார்
உன்மை சகோ
Enakkum ivara pidikadhu
Nerla palamurai
Parthum pesiyadhillai
But this interview kalanjiyathin trueface....therigiradhu
இளையராஜா அய்யா 👌
இளையராஜா..🔥🔥🔥
Murali. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬👍. 7.9.2021🎥🎥🎥👍
Long live raja sir
ஐயாவின் மறுபக்கத்தை அண்ணன் வெளிப்படுத்தி இருக்கிறார். இசைக் கடவுள் இளையராஜா ஐயாவின் பிம்பம் ஒரு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்தும்
😘
Isai pitha magan Ilayaraja sir 🙏
This director look very young
சூப்பர்
🙏🙏🙏🙏🙏 what an incredible experience!
Murali. Sir. Very. Super. Hero.👍
Director Shankar's Dream is always to make a Movie with Illayaraja but because Illayaraja doesn't keep changing tunes 100times for Shankar, so he was scared and he knows he couldn't get the work what Shankar wanted and so he went to Rahman 👌🏼.. Everyone went to Rahman, not on,y for unique sound or songs but also he keeps changing tunes again and again until Director gets satisfied..Even heros can sit with Rahman and change things but all this can't happen with Raja sir...
Ok இளையராஜா திருப்தி இல்லை. யுவன் இருக்கிறார் தானே ஏன் யுவனை பயன்படுத்தவில்லை ஷங்கர். யுவனுக்கு பின் வந்த ஹாரிஸ், அனிரூத் கூட எப்படி வோர்க் பண்ணினார். ஒரு உண்மையை மறைக்க இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது. Maybe ஷங்கர் ஜாதி பார்த்திருக்கலாம். இதை தவிர வேற என்ன இருக்க முடியும். ஏனெனில் யுவன் ஜாலி மற்றும் சமரசம் பண்ணி இயக்குனரோடு ஒன்றி போக கூடிய ஒரு இசையமைப்பாளர்தான்.
Chinna Sundar -- In Vekat Prabhu's Interview, he said, When Boys audition was going, he went to meet Shankar for casting. Shankar first congratulated Yuvan For his Superb Music for Kadhal Kondean and Thulluvatho Illamai and told Venkat prabhu that he will use him later. Venkat told that 'that's the moment he thought Yuvan has achieved his own Identity'.... Same question I was asking myself when Shankar put Harris for Anniyan. But, later when I saw Harris interview, he said he had worked With Rahman from 1994 including. Shankar's Jeans, Indian, Padayappa.. So, Shankar knows him very well and his hard work and so, when Harris became famous after minnale, Shankar - Harris happened easily. If, Shankar would have worked with Illayaraja, then maybe it would have been easy to connect with Yuvan .. Moreover, Shankar knows and have seen them Anirudh and GV Prakash as kids working in Rahman studio from 90's period, so it was easy to connect to people he already knows...
Shankar's Telugu movie now is using Thaman (his Boys movie member), so looks like he like to work with connected people someway or other
@@dhanaty6744 விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இது சமாளிபிகேஷன் மாதிரி இருக்கு. It's not a reliable answer.
Yanaku tharuchu tune mathi tharamataru yantha directors um sonathu Ella Kamal la 50 tune vaki oru tune select panatha avara solirukar
Shankar &arr kutu kalavaniga i think
Wrong info...Arr doesn't compose, he will cut paste using a software full of tunes
Raja sir
Music God🙏🙏
Nice super sir🙏🙏🎉
அருமை👍
bro kizhakkum merkkum songa all are good
and bgm nice bro
super............
Director Kalaijiyam next film with his favourite stars sunny leone mamas, kt raghavan and seeman, ntk kids are waiting
இந்தப்பேட்டி பாக்கும்போது பூமணி படத்தின் த்யாரிப்பாளர் விவேகம் பஸ் ஓனர்னு சொல்லும்போது இப்ப அதே பஸ்ல சென்னை நோக்கி பயணிச்சிட்டிருக்கேன்...
ராஜா தலைக்கணம் பிடித்தவர் என்று சொல்பவர்களே ... கேளுங்கள் அவர் குழந்தை மாதிரி என்று நடிகர் முரளி சொல்லியிருக்கிறார்.
Jaambavaan ISAIGNANI ILAYARAJA 👍
Raja sir is god for us
Tamil nationalist Kalangiyam
Nice......
👌🏿💐🙏🏿
For Bjp and dmk Vck is needed.
For Kalanjiyam like directors Isaigani is needed.
All events of Tamulnadu is centeted around Paraiyer clan. Wonder of 2022.
Director sounds like eelath thamizhan
Mannil indha kadhalindri paadal iyatriyadhu Thiru.Gangai Amaren
👍👏👏👏
6PM
9 th tune na 11 tune na ok Panningala sir
anchor enna dd channelenthu vathaarra
மண்ணில் இந்த காதலின்றி யாரும்....பாடல் கங்கைஅமரன் அவர்கள் இயற்றியது .
பாவலர் பாட்டு அது
இதோட தொடர்ச்சி எங்கய்யா... தேடித்தேடி அலுத்துப்போச்சு
th-cam.com/video/fkxSPDoTPvM/w-d-xo.html
Continued
Yaarayum Athikam Pugalvathu Enakku Pidikkaathu Sorry
Rajini per soneee na aruva verum deee. Watha
ஐயா இளையராஜா இவ்வளவு பேசினாரா என்பது ஆச்சரியமாக உள்ளது.
களஞ்சியம் , ஆமைகறியின் வாரிசு என்பதால், கம்பிகட்ற கதையெல்லாம் சொல்கிறாரோ என தோன்றுகிறது.
😂
Sorry ungalukku theriyama adhu
Avaruthan iyara maritare oi. ...
Day evan oru kama koduran
Iva tha thalaivr Rajini thappa pesinan! Wathaaaaaakooothi road le partha kaareeeeeeeee thupuva da un mooooojile,
Season polaruku. Retired aala thedi poyee interview
அனுபவம் உள்ளவர்களிடம் தானே கேட்க முடியும்
This guy spoils actress anjali's life,threatens her !! Childra paya
டேய் அவருகிட்ட சண்டபோடுர அளவுக்கு பெரிய ஆளா
பைத்தியம்
பைத்தியம் களஞ்சியம்.....