Thank you for removing premium membership. You have such a great heart to give great content without pay.. Hats off chitra sir 🙏🙏🙏... vera level sir.. 👏👏👏👏👏
திரை வாழ்க்கை திரை செய்திகளை உங்கள் சேனல் தான் மிக அற்புதமாக வழங்கிக் கொண்டிருக்கிறது யாரையும் குறை சொல்வதில்லை கழுவி ஊட்டுவதில்லை இரட்டை அர்த்த வசனங்கள் கூடிய கண்டன்ட் இல்லை நான் பார்த்த ரசித்த சினிமா துறையில் உள்ள சுவாரசியங்களா என்று வியக்க வைக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்
கோயம்புத்தூர் மாப்ளே படத்தின் vasanaam& இணை இயக்குனர் நான் தான் களஞ்சியத்தை இயக்குனர் சி. ரங்கநாதன் அவர்களிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்த்து விட்டேன் டிரஸ் கண்டனுட்டி பார்த்தார் விஜிபி நிகழ்வு குறித்து களஞ்சியம் சொன்னது திரு. விஜய்க்கு ரூம் போடத்தது மட்டுமே உண்மை பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது இயக்குனர் திரு. சி. ரங்க நாதன் அவர்கள் வேகா எடிட் டி ங்கில் இருந்தார் என் ஆசான் திரு. SAC அவர்கள் விஜிபி க்கு வரவே இல்லை டாட்டா பிர்லா ஷூட்டிங் போக 2 நாள் இருக்கும் போது எனக்கு இயக்க வாய்ப்பு வந்த போது திடீர்னு விட்டுட்டு போக முடியாத சூழ்நிலை களஞ்சியம் என்னிடம் தன்னை பரிந்துரை செய்ய சொல்லி கேட்க நானும் செய்தேன் IPPADI தான் களஞ்சியம் இயக்குனர் ஆனது
Chitra uncle where your books available please share the publisher name, my Anna is planning for Canada visit, he will get it for me Lakshmi Brampton Canada
Thalapathyaa adichattaraaa sac athu sari naanum sac sir kuda oru short film wrk pannen tension party 😂 kadupu aagitaaru 😂😂 but antha shortfilm la first shot en kuda act panraru and athula naan Asst thanks that film director anna but neenga atha resle panni iruntha nalla irunthu irukum 😮😢 anyway appa kasula valantha pillai nu solra sila peruku thalapathy ipdi than superstar aanarnu theriyatum thalapathy is not easy ❤
Radhika said SAC has hit Vijayakanth many times to become a star , but it was for the betterment of the film , has scolded her many times . Vijayakanth learnt to beat ppl from SAC said Radhika in a humorous way
கதை திருட்டு என்பது மிக கொடுமையான விஷயம்...ஒருவருடைய கருவில் இருந்த குழந்தையை திருடி அதை தன் குழந்தை என சொல்லி வளர்ப்பத்ற்க்கு சமம்...ஒரு இளம் தலைமுறை உதவி இயக்குனராக இன்றும் எங்களுக்கு நடக்கும் அதே சூழ் நிலையை அன்றே எதிர்கொண்ட களஞ்சியம் Sir....Hands Off Sir....
@@TouringTalkiesCinemaஸார் ஜீ.பே என்னிடம் இருக்கிறது. உங்க ஜீ பே விவரங்களைத் தெரிவித்தால் பணம் அனுப்புகிறேன். பணம் உங்களை வந்தடைந்ததுமே அதைத் தெரிவித்தால் என்னுடைய வீட்டு விலாசத்தை தெரிவிக்கிறேன்.ஓ.கே.யா
@@TouringTalkiesCinema என்னிடம் ஜீ.பே உள்ளது. உங்க ஜீ பே விவரங்களை அனுப்பினால் பணம் அனுப்பிவிடுகிறேன். பணம் வந்து சேர்ந்த விவரத்தை நீங்கள் தெரிவித்த பிறகு வீட்டு முகவரியை அனுப்புகிறேன். புத்தகங்களை அனுப்பவும்
Yellaam ok innum antha song empaattu empaaatu periya fan unga film ku but vaali padamum unga poomani padamum orey line thambi pondatiti mela asai padrathu .. but kalanjiyium sir u r talented director anjali vishayam than unga mela black mark na kelvi patta varaikum
சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒரே ஒருவர்தான். ஆனால் இது போன்ற ஜெலூசில் பார்ட்டிகள் வேண்டுமென்றே விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொல்லி சுய இன்பம் அடைந்து கொள்வார்கள். டாப் ஸ்டார், சப்ரீம் ஸ்டார் என்றெல்லாம் சொல்ல வேண்டியதுதானே. கடைசியில் அரசிலுக்குப் போகும் விஜய்க்கு தளபதி என்ற தனக்குத்தானே பட்டமும் பறி போக்ப்போகிறது.
Thank you for listening to your supporters, Chithra sir. Not many will have the grace to reverse a decision like you have 🙏
தந்தையின் பேச்சை கேட்ட எந்த மகனும் ஒழுக்கத்தில் தலைசிறந்தவனாக வருவான்.... தளபதி பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்ததற்க்கு நன்றி களஞ்சியம் Sir....
Thank you for removing premium membership. You have such a great heart to give great content without pay.. Hats off chitra sir 🙏🙏🙏... vera level sir.. 👏👏👏👏👏
திரை வாழ்க்கை திரை செய்திகளை உங்கள் சேனல் தான் மிக அற்புதமாக வழங்கிக் கொண்டிருக்கிறது யாரையும் குறை சொல்வதில்லை கழுவி ஊட்டுவதில்லை இரட்டை அர்த்த வசனங்கள் கூடிய கண்டன்ட் இல்லை நான் பார்த்த ரசித்த சினிமா துறையில் உள்ள சுவாரசியங்களா என்று வியக்க வைக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்
அப்பாடா....எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கலாம் என்று சொன்ன நீங்கள் நீடுழி வாழ்க.
I loved your decision on premium membership and appreciate your Frankness
திரு களஞ்சியம் அவர்கள் ஒரு சிறந்த படைப்பாளி. மனதில் உள்ளதை அப்படியே கூறி உள்ளார்.
சித்ரா சார் இந்த மனமாற்றம் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது
அய்யா உங்களது முடிவு மனிதர்களை மதிக்கிறது நன்றி.
You have a great heart sir
கோயம்புத்தூர் மாப்ளே படத்தின் vasanaam& இணை இயக்குனர் நான் தான்
களஞ்சியத்தை இயக்குனர் சி. ரங்கநாதன் அவர்களிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்த்து விட்டேன் டிரஸ் கண்டனுட்டி பார்த்தார் விஜிபி நிகழ்வு குறித்து களஞ்சியம் சொன்னது திரு. விஜய்க்கு ரூம் போடத்தது மட்டுமே உண்மை
பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது இயக்குனர் திரு. சி. ரங்க நாதன் அவர்கள் வேகா எடிட் டி ங்கில் இருந்தார்
என் ஆசான் திரு. SAC அவர்கள் விஜிபி க்கு வரவே இல்லை
டாட்டா பிர்லா ஷூட்டிங் போக 2 நாள் இருக்கும் போது எனக்கு இயக்க வாய்ப்பு வந்த போது
திடீர்னு விட்டுட்டு போக முடியாத சூழ்நிலை
களஞ்சியம் என்னிடம் தன்னை பரிந்துரை செய்ய சொல்லி கேட்க நானும் செய்தேன் IPPADI
தான் களஞ்சியம் இயக்குனர் ஆனது
Ivan Seeman group poi solla solliya kudukkanum
Apo nenga en agala inu suma gandu la pesa kudathu proof iruka
Full kelunga enna enna soluran paarunga 😂😂😂
@@INFINITY-TY-TY Ivan yarune terila Ivan comment a ne namburiya😂😂😂
Thank you so much sir. Great sir, so kind of you.
Insta trend apram vanthavargal யார்
Neengal oru nalla manidhar Chitra Sir ❤
THALAPATHY VIJAY ANNAA MASSSSSSSSS.......
Super sir ❤❤❤❤ for cancelling the premium membership
Chitra uncle where your books available please share the publisher name, my Anna is planning for Canada visit, he will get it for me
Lakshmi
Brampton
Canada
Thalapathyaa adichattaraaa sac athu sari naanum sac sir kuda oru short film wrk pannen tension party 😂 kadupu aagitaaru 😂😂 but antha shortfilm la first shot en kuda act panraru and athula naan Asst thanks that film director anna but neenga atha resle panni iruntha nalla irunthu irukum 😮😢 anyway appa kasula valantha pillai nu solra sila peruku thalapathy ipdi than superstar aanarnu theriyatum thalapathy is not easy ❤
Radhika said SAC has hit Vijayakanth many times to become a star , but it was for the betterment of the film , has scolded her many times . Vijayakanth learnt to beat ppl from SAC said Radhika in a humorous way
good decision on premium membership
Great chitra...sir
Super sir 🎉🎉🎉🎉🎉🎉
Thanks for considering your fans thoughts ❤
Thank you sir..
சித்ரா சார் மாதிரி சிலர் இருப்பதினால் தான்,நாட்ல மழை பெய்யுது !!!
தளபதி விஜய் புகழ் வாழ்க வளமுடன் 🔥🔥🔥💯💯💯🌟🌟🌟
சின்ன வயசுல, பூமணி படம் பாத்தது. தோல் மேல தோல் பாடல் நீர் வீழ்ச்சி ரிவர்ஸ்ல போகும். அருமயான காட்சி (அந்த நேரத்தில்)
கதை திருட்டு என்பது மிக கொடுமையான விஷயம்...ஒருவருடைய கருவில் இருந்த குழந்தையை திருடி அதை தன் குழந்தை என சொல்லி வளர்ப்பத்ற்க்கு சமம்...ஒரு இளம் தலைமுறை உதவி இயக்குனராக இன்றும் எங்களுக்கு நடக்கும் அதே சூழ் நிலையை அன்றே எதிர்கொண்ட களஞ்சியம் Sir....Hands Off Sir....
Sir kathai sale ku kudutha no prblm
நன்றி
Good decision 👏
He Tell true......
👏👏👏👏👏
super sir
Super sir
Good decision sir
ஓவர்நைட்ல எழுதிய கதை எப்படிப்பா சக நணாபர்கள் குழுவுக்கும் தெரிந்திருந்தது? 😂 கதையா?
😊👍🏻👍🏻👍🏻
Vijay ❤❤
அந்த அம்மாவையே தூக்கி குப்பையில் போட்டாச்சு..... இந்த நடிகரிடம் இருந்து அவர் ரசிகர்கள் எல்லோரும் இந்த செயலை கற்றுக் கொள்ளாதீர்கள்...
Bussy Anand 😂😂
கதை திருடுனது கஸ்தூரி ராஜாவா ?? கரிசல்காட்டு பூவே படமும் இதே கதைதான்…
Choudhary
Yaaru sir.. antha star director
Yaru andha Director?
ஸார்...நான் பெங்களூரில் இருக்கிறேன். நீங்க எழுதிய அந்த புத்தகங்களின் விலை என்ன. அதை பெறும் வழி எப்டடீ என எழுத இயலுமா
Price of the book is Rs.500 courier charges 100
If you are interested please let me know
@@TouringTalkiesCinemaஸார் ஜீ.பே என்னிடம் இருக்கிறது. உங்க ஜீ பே விவரங்களைத் தெரிவித்தால் பணம் அனுப்புகிறேன். பணம் உங்களை வந்தடைந்ததுமே அதைத் தெரிவித்தால் என்னுடைய வீட்டு விலாசத்தை தெரிவிக்கிறேன்.ஓ.கே.யா
@@TouringTalkiesCinema என்னிடம் ஜீ.பே உள்ளது. உங்க ஜீ பே விவரங்களை அனுப்பினால் பணம் அனுப்பிவிடுகிறேன். பணம் வந்து சேர்ந்த விவரத்தை நீங்கள் தெரிவித்த பிறகு வீட்டு முகவரியை அனுப்புகிறேன். புத்தகங்களை அனுப்பவும்
That director CHOWDHURY
Who is chowdhary avar enna movie eduthar
@@vasanthimahesh8525 super good group
Chitra sir... paarthu, Ivan nalla poi poiya solluvan.
Who is the director he is talking about?
@karthik.k2365ennaga solringaa 😮😮😢😢
@karthik.k2365avar nalla manushan aachey
@@sudhankumar9278yaar antha director
First ks ravikumar sir soli iruntha unaku help pani iruparu.ungaluku chetan sir ra soli irukaru.avangala muthuna unna antha alu amuthura
Super star stage ku inum valarla nee uruttha
Super star super star nu ipo than panchayat mudunjuruku thirupi kelapi vitruvar pola ivaru
Dei loosu payaalee. Superstar ngrath common term. Superstar naa tag title laa illada venna 😂🤣athaa purinchikkaa. Mass fanbase, opening, BO stamina, influence irkra ellarume Superstars thaan.
Tamil la
Last Generation - MGR, Sivaji ; Rajini, Kamal (+Vijayakanth) ;
Current Generation - Ajith, Vijay ivanga ellarumee superstars thaan.
Telugu laa
Last Generation - NTR, ANR ; Krishna, Sobhan babu ; Chiranjeevi, Nagarjuna, Venkatesh, Balakrishna ;
Current Generation - Mahesh Babu, Pawan Kalyan ; Jr.NTR, Allu Arjun, Prabhas, Ram Charan Teja.
Ivangaa ellarumee Telugu laa Superstars
Bollywood la ipo irkraa Ranbir Kapoor, Ranvir singh ah kooda Superstar nu than solvanga. Ithu some stars tag ah vum use panuvanga.
- 'Superstar' Krishna, 'Superstar' Rajinikanth, 'Superstar' Mahesh Babu.
Tamil Nadu la irkraa mukka vaasi payalukalum kolathu thavala irkanukaa seiii 😂😂
Vijay appa illameh avan onum illai idhuku dhan sample
Yellaam ok innum antha song empaattu empaaatu periya fan unga film ku but vaali padamum unga poomani padamum orey line thambi pondatiti mela asai padrathu .. but kalanjiyium sir u r talented director anjali vishayam than unga mela black mark na kelvi patta varaikum
Anjali issue enna
@@Ranjith2K00 anjaliya kalanjiyam sir than introduce pannathu
@@sudhankumar9278 appdiya nalla visiyam thana athula enna iruku.... Appro antha emmathuna directer yaaru bro
@@Ranjith2K00 athu therila athu en fav director vikraman sir nu solranga comment la athu poi ya irukanum kadavula vendikaren
@@Ranjith2K00 bro anjaliya introduce pannathu sir than but sir Anjaliya matter panna pathu irukaru
Vijay the great ❤
Vijay ❤🎉 great❤
Pu mani movi valli copy
பூமணி 96 வாலி 99
Who's that director???
Tell Great Star Vijay. Don't tell him superstar.
Chappals la adi vanguvada kalanjiyam.
Can I have details on the email address? I'll contact you over the email. this episode super chitra sir!!
சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒரே ஒருவர்தான். ஆனால் இது போன்ற ஜெலூசில் பார்ட்டிகள் வேண்டுமென்றே விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொல்லி சுய இன்பம் அடைந்து கொள்வார்கள். டாப் ஸ்டார், சப்ரீம் ஸ்டார் என்றெல்லாம் சொல்ல வேண்டியதுதானே. கடைசியில் அரசிலுக்குப் போகும் விஜய்க்கு தளபதி என்ற தனக்குத்தானே பட்டமும் பறி போக்ப்போகிறது.
Cinema industry la periya stars ellarayumey Super Stars nu dha soluvanga.