ஒரு மருத்துவர்க்கு முக்கிய முதல் தகுதியே அவர் அன்பா பேசுவது தெளிவாக சொல்வதும் தான் அதில் இந்த மருத்துவர் சிறப்பு அருமை இதான் ஒரு நோயாளிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தம்...சூப்பர் டாக்டர்...அருமை சகோ....
முதுகெலும்பு தண்டுவடத்தில் பிரச்சனை என்றால் சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் அதை மருத்துவர் மிக அழகாக தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்து உரைத்து உள்ளார்❤😊
basic truth - forget 2 wheeler and start walking - at least 30 mins daily. never sit continuously for more than one hour and get up move around at least for 5 mins. weight lifting as a body building exercise avoid. for longer life keep walking
Very great youtuber and doctor.. Iam Dharmapuri My mother spine surgery salem but same pain again. Next go to covai ganga.. But not clear information.. ......u great sir........
Yes sir, enakku ithe problem immediate aa hip and right leg romba pain...and then third day endoscopy surgery nadanthuchu...neenga sonna mathiri than enakku cleara aga 2 month agediduchu...
I had this surgery in 2001 at Rustaq hospital Oman,where i worked.After a long suffering sinusitis. My friend Dr.Naresh pandey MS ENT,FRCS..did the surgery, now i have no issues of nasal septum. I'm completely ok,you should go to a best ENT surgeon.I wish you all the best.
I am 66 and am doing a workout for 30 minutes in the GYM, including rotating hip. I have L4 L5 problems and cervical spondylitis in my neck for 15 years.I am OK as of now. I expect doctor's guidance whether to continue workout or not.
அருமையான பதிவு. மிகவும் பலனுள்ளது. எனக்கு கால் வலி முதுகு வலி MRI எடுத்து முதுகு தண்டு வடத்தில் சவ்வு பிதிங்கி வலி வர காரணம் என்று,. இரண்டுமுறை ஊசி போட்டு வலி குறைந்தது. பின்பு குனிந்து வளைந்து வேலைகள் செய்ய கால்வலி முதுகு வலி அதிகமாகியிருக்கு அடுத்த வருடம் உங்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை செய்ய விரும்புகிறேன். இலங்கையில் வசிக்கிறேன். தொலைபேசியில் பேசி நடவடிகைகளை மேற்கொள்ளலாமா.? டாக்டர் சேர் ரொம்ப நன்றி.
Actually spine la disc injury types main ah varum compression buldge prolapse so according to injury u can manage it the serious causes will be in prolapse of a disc that compresses the nerve which is supplying leg muscles and our genital controls
எனக்கு வயது35 கிட்டத்தட்ட 10 வருடங்களாக முதுகு வலியால் அவதி படுகிறேன். Operation செய்யவும் பயமாக உள்ளது. வலியை பொறுத்து கொள்ளவும் இயலவில்லை. நாளுக்கு நாள் என் தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது. Even i have sexual related issues due to disc buldge....😢😢😢
It was a wonderful explanation. But my doubt here is, if the damaged disc pulse is removed, then how the L4, L5 back bones are supported? Will the lost disc pulse rebuilt by our body?
L5 ஜவ்வு பிதுங்கி கருப்பா இருக்குன்னு சொல்றாங்க, உடற்பயிற்சி செய்தாலும் வலி போகவில்லை, ஒரு நாள் கூட நின்று வேலை செய்ய முடியவில்லை 13 முறை மொத்தமாக வலிக்காக ஊசி போட்டு பலன் இல்லை கால் வலி அதிகம் உள்ளது , வேலை செய்தால் வலி காரணமாக இரவில் தூக்கம் இல்லை, படுத்து கொண்டு இருக்கும் போது கால் வலி தொந்தரவாக உள்ளது என்ன செய்ய எதாவது ஆலோசனை சொல்லுங்கள்
ஐயா வணக்கம் என் பெயர் ராதாகிருஷ்ணன் எனக்கு l4,l5, disc bulge இருக்கு என்றும் Laminectomy அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் எந்த அறுவை சிகிச்சை செய்தால் சிறப்பாக இருக்கும்
டாக்டர் நல்ல விளக்கம் தருகிறார். பேட்டி எடுப்பவர் கொஞ்சம் விஸயம் தெரிந்தவராக தேர்வு செய்திருக்கலாம். அவர் பேட்டி எடுக்கும் விதம் நன்றாக இல்லை. ஒரு சினிமா நடிகரை பேட்டி எடுப்பதுபோல் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.
Sir for past five months i am suffering from L4 L5 disc bulge back pain heavya iruku,I can't able to sit r stand im getting pain so what to do for that sir kindly give me suggestion sir
In Foreign countries - they filled with metal before. Now have artificial.... I'm from Sri Lanka, But indiala or sri lanka la - enaku problem vara neram option ila. So I did Ayurveda in Kerala. Now good ❤ in Ayurveda - they don't remove, they fix it but takes some time and need rest for a particular time
Parathuvayalil Hospital, Keezhillam, Ernakulam - Best Hospital for it. Find it in google and you can find about Doctor and hospital well in Website and some other social medias
சார் நான் ஆல்ரெடி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து விட்டேன ஆனால் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு அடிக்கடி கால் மரத்துப் போதல் பிரச்சனை படக் சீ ஊசி போன்று குத்துதல் வலி இருக்கிறது எனக்கு என்ன சிகிச்சை எடுத்தால் சரியாகும் என்று கூறுங்கள்
டாக்டர் சொல்ல கூடிய மருத்துவ குறிப்புக்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. ஆனால் அவர் குறிப்பிட்ட குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற உதாரணம் தவறானது. இந்த therory டாவின்சி காலத்திலேயே உண்மை இல்லை என்று நிரூபணமாகி உள்ளது.
Kauvery Hospital Tirunelveli - 0462 400 6000
Dr. K. Sekar M.B.B.S., D.Ortho., M.ch. (Spine Surgery)
110E, 20/1, North Bypass Road, Vannarpettai, Tirunelveli - 637003
Real operation footages in our WhatsApp and Telegram channel.
Telegram: t.me/streetlightscience
WhatsApp: whatsapp.com/channel/0029VaCNKETEVccDJFjmGD0z
Trigeminal neuralgia patthi sollunga
Sciatica pathi sollunga konjo
Operation cost evlo bro
Enakku sciatica than vanthuchu intha mathiri than endoscopy surgery senjen. Amt 1 lacs vanthuchu ...@@harishi9036
ஆங்கிலம் அதிகம் கலக்காமல் தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி நிறைய விடயங்களை அறிந்து கொண்டோம்
ஒரு மருத்துவர்க்கு முக்கிய முதல் தகுதியே அவர் அன்பா பேசுவது தெளிவாக சொல்வதும் தான் அதில் இந்த மருத்துவர் சிறப்பு அருமை இதான் ஒரு நோயாளிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தம்...சூப்பர் டாக்டர்...அருமை சகோ....
முதுகெலும்பு தண்டுவடத்தில் பிரச்சனை என்றால் சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் அதை மருத்துவர் மிக அழகாக தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்து உரைத்து உள்ளார்❤😊
அருமை இந்த காணொளி இந்த மருத்துவருக்கு கோடான கோடி நன்றி அருமையாக தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நிச்சயம் இவர் அனைவரும் பயன்பெறுவார்கள் நன்றி
என்னுடைய நீண்ட நாள். பிரச்சனை. L4.L5.வலி. கால்கள் மரத்து போதல். உடனே மருத்துவர் அய்யாவை பார்க்கிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Sir pls unga number sent panuge..
Same pain , enakum athe problem 😢
Enga amma kku same problem. Eppadi treatment pantrathu
உங்களுக்கு குணம் ஆகிவிட்டதா
@@ragavragav4401உங்களுக்கு குண்ம் ஆகிவிட்டத
வணக்கம் மருத்துவர் ஐயா. ரொம்ப எளிதாக தமிழ் மொழியில் பேசினீர்கள் நன்றி ஐயா.. அண்ணா உங்களுக்கும் நன்றி..
முறையா உடற்பயிற்சி என்று சொல்லி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்
Super doctor எனக்கும் இந்த பிரச்சனை.எனக்குமள்ளது உங்களையே வந்து பார்க்கிறேன் நன்றி
ரொம்ப நல்லா இருக்கு உங்களோட explan
எதுவும் பண்ணாம இருந்தாலும் பிரச்சனை ஓவரா பண்ணனாலு foult
Dr.unga arumaiyana speech mbbs class attend pandra mathiri eruku super super dr.great neenga
மிகவும் அருமை நீங்கள் சொல்லும் வலி பிரச்சினை ரொம்ப வருஷம் இருக்கிறது ஆனால் ...
basic truth - forget 2 wheeler and start walking - at least 30 mins daily. never sit continuously for more than one hour and get up move around at least for 5 mins. weight lifting as a body building exercise avoid. for longer life keep walking
வணக்கம் திரு. மருத்துவர் அவர்கேள இந்திய நாடு உழைக்கும் மக்கள் நிறைய எப்படி?இவ்வளவு மக்கள் தொகை
Very great youtuber and doctor..
Iam Dharmapuri My mother spine surgery salem but same pain again.
Next go to covai ganga..
But not clear information..
......u great sir........
Hisir
Salem la yentha hospitala paathinga
Ganga la paathathu paravalaya?
Tamil
3:33
Best video…i am suffering from L4 and L5 for the past 4 years. I almost lost hope and now i got some clear picture. Thanks for this wonderful video
மிக்க நன்றி. நல்ல தெளிவான விளக்கம். டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.
தமிழ் யில் பேசியதற்க்கு நன்றி
Superb doctor, great explanation, really a confidence booster video.
டாக்டர் மிக அருமையா விளக்கினார் பயம் சற்று தெளிந்தது
Wonderful explanation Dr.
Entha problem iruntha enna exercise pannanum nu sollala. Athukku oru video podunga
Super Dr. Kovam padama pesareenga very nice Dr. Tq
கோபத்தினால் நம் உடலில் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற வீடியோ போடுங்கள் அண்ணா
Bro helmet mukkiyatha pathi, head injury pathi oru video podunga, Dr.jos jasper G, MBBS,M.Ch.,(neuro surgery) Head of the department, trichy. Kmc.❤👍🙏
Thank you street light team.❤
Eye floaters and flashes pathi video podungu
Back pain ku exercise video potta ennum use full ah irundhu irukum....
New fear unlocked 🧘🧘🧘🧘
😂😂😂
Sir, for this one video. Kodana kodi 🙏. Thank you so much street light ❤️.
Yes sir, enakku ithe problem immediate aa hip and right leg romba pain...and then third day endoscopy surgery nadanthuchu...neenga sonna mathiri than enakku cleara aga 2 month agediduchu...
Ennakum same.... Pain evalo naal irunthichu bro
Deviated Nasal Septum Septoplasty surgery pathi Video upload pannunga sir
I had this surgery in 2001 at Rustaq hospital Oman,where i worked.After a long suffering sinusitis. My friend Dr.Naresh pandey MS ENT,FRCS..did the surgery, now i have no issues of nasal septum. I'm completely ok,you should go to a best ENT surgeon.I wish you all the best.
நன்றி Street lights
I am 66 and am doing a workout for 30 minutes in the GYM, including rotating hip. I have L4 L5 problems and cervical spondylitis in my neck for 15 years.I am OK as of now. I expect doctor's guidance whether to continue workout or not.
Doctor full and full surgery pathi pesuraru nalladhu dan...
ana namaku surgery thandi back pain pathina information endha video la illa....
Bro trigeminal neuralgia patthi sollunga
Doctor ellam boumile ulle god thaa 🙏🙏🙏
Great explanation. Antha white javvu eaduthathum, bodyaa recreate pannuma or avulothana..
Dr.ஐயாவணக்கம்எணக்ககுL4 L5 ஜவ்வுவிலகல்கரணமாகஅருவைசிகிச்சைசெய்துஇரண்டுவருடம்அகிரதுநடகிரென்கால்பாதம்இரன்டும்மருத்துஉள்ளதுஐயா
disc dehydrative changes all levels etharku thervu pls sri
அருமையான பதிவு. மிகவும் பலனுள்ளது. எனக்கு கால் வலி முதுகு வலி MRI எடுத்து முதுகு தண்டு வடத்தில் சவ்வு பிதிங்கி வலி வர காரணம் என்று,. இரண்டுமுறை ஊசி போட்டு வலி குறைந்தது. பின்பு குனிந்து வளைந்து வேலைகள் செய்ய கால்வலி முதுகு வலி அதிகமாகியிருக்கு அடுத்த வருடம் உங்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை செய்ய விரும்புகிறேன். இலங்கையில் வசிக்கிறேன். தொலைபேசியில் பேசி நடவடிகைகளை மேற்கொள்ளலாமா.?
டாக்டர் சேர் ரொம்ப நன்றி.
Bro idiopathic intracranial hypertension pathi oru video podunga
Nala doctor nama eppadi kantu pidipathu
Actually spine la disc injury types main ah varum compression buldge prolapse so according to injury u can manage it the serious causes will be in prolapse of a disc that compresses the nerve which is supplying leg muscles and our genital controls
எனக்கு வயது35 கிட்டத்தட்ட 10 வருடங்களாக முதுகு வலியால் அவதி படுகிறேன். Operation செய்யவும் பயமாக உள்ளது. வலியை பொறுத்து கொள்ளவும் இயலவில்லை. நாளுக்கு நாள் என் தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது. Even i have sexual related issues due to disc buldge....😢😢😢
Cyst resion?
Spine surgery evvalau aagum appraisement sollunga
Endha mathiri exercise seiyanum,endha mathiri exercise seiya kudathunu Dr senthu katti irundhal parava illai...
It was a wonderful explanation. But my doubt here is, if the damaged disc pulse is removed, then how the L4, L5 back bones are supported? Will the lost disc pulse rebuilt by our body?
டாக்டர் Multiple sclerosis என்னும் பிரச்சனை எனது மகளுக்கு வந்திருக்கிறது என்னதீர்வு டாக்டர்
மிகவும் கவலையாக உள்ளது உதவுங்கள்
எனக்கும் உள்ளது என்ன பன்ரது ப்ளிஸ் சொல்லுங்க
Thank you very much for your good effort doctor. ❤
L5 ஜவ்வு பிதுங்கி கருப்பா இருக்குன்னு சொல்றாங்க, உடற்பயிற்சி செய்தாலும் வலி போகவில்லை, ஒரு நாள் கூட நின்று வேலை செய்ய முடியவில்லை 13 முறை மொத்தமாக வலிக்காக ஊசி போட்டு பலன் இல்லை கால் வலி அதிகம் உள்ளது , வேலை செய்தால் வலி காரணமாக இரவில் தூக்கம் இல்லை, படுத்து கொண்டு இருக்கும் போது கால் வலி தொந்தரவாக உள்ளது என்ன செய்ய எதாவது ஆலோசனை சொல்லுங்கள்
I want to know whether a disc problem patient should see a neurosurgeon or an orthopedist.
Clear explanation.
What type of exercise pannanum bro
சார் எனக்கு S M A சொல்றங்கள் சரி செய் யா முடியுமா
Total cost evlo Surgery ku nu sollave illaye .,.
Sir ungaludaya clinic chennaila Enga. irukkirathupls
ஐயா வணக்கம் என் பெயர் ராதாகிருஷ்ணன் எனக்கு l4,l5, disc bulge இருக்கு என்றும் Laminectomy அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் எந்த அறுவை சிகிச்சை செய்தால் சிறப்பாக இருக்கும்
Video Short poduga
Super, sir, please help me, price
My sister's husband suffered spinal cord injury @2022 he is not able to walk, please sir give some idea to come back to normal life
Intha problem ku Salem la Enga paakalam
Belt use pannalamma sir
Excellent❤
டாக்டர் நல்ல விளக்கம் தருகிறார். பேட்டி எடுப்பவர் கொஞ்சம் விஸயம் தெரிந்தவராக தேர்வு செய்திருக்கலாம். அவர் பேட்டி எடுக்கும் விதம் நன்றாக இல்லை. ஒரு சினிமா நடிகரை பேட்டி எடுப்பதுபோல் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.
Ipo operation panumbodhu narambula edhuna setharam agita uiruku abathu ilaiya?......
Ayya knee kum podunga
DR........ My Name is Hussain From Srilanka.. i would like to know how to contact you?.. Nalla vilakkam ... please eppadi ungala contact panrathu?
Oruthan kuda yepdi sari agumnu solamatringale daa
Sir for past five months i am suffering from L4 L5 disc bulge back pain heavya iruku,I can't able to sit r stand im getting pain so what to do for that sir kindly give me suggestion sir
Sir spinal dp epo qur agum
Super👍🎉
ஆல் காட்டி விரல் மட்டும் மரத்து போகுது அது என்ன பிரச்சினை டாக்டர்
Viral viduku Marathu pothu
Heavy spinal cord pain after a abdominal surgery may I know why ?
Very very super
have not asked about the cost /fees of this can poor afford it
எந்த மாறியான உடற்பயர்ச்சி செய்ய வேண்டும் ..
All types yoga will help spin.
கல்வெட்டில் பொறிக்க வேண்டிய கூற்று ..
please to stop say this kind of answer...
No one will regret not getting such an answer.@@surendrav8020
Exercise oru video make pannunga sit
Useful tips!
my cousin permanently andicaped by open surgery
Superrrrrr doctor
Fees?
Excellent. Good explanation. Thanks.
Rombha thanks
very clear explanation about the spine and for the remedy. Thank you Doctor.
அந்த ஜவ்வு எடுத்த அப்புறம் , அதை நிரப்ப என்ன செய்ய வேண்டும்?
In Foreign countries - they filled with metal before. Now have artificial.... I'm from Sri Lanka, But indiala or sri lanka la - enaku problem vara neram option ila. So I did Ayurveda in Kerala. Now good ❤ in Ayurveda - they don't remove, they fix it but takes some time and need rest for a particular time
Parathuvayalil Hospital, Keezhillam, Ernakulam - Best Hospital for it. Find it in google and you can find about Doctor and hospital well in Website and some other social medias
I recommended some of my friends too ❤
@@wijitharanin kerela where?
@@balanmurughhan1111 i have said details above
Enna dheervu
Tq so much brother
Very very ssupar
என்ன சொல்றீங்க,காங்கிரஸ் வேலை செய்யலையா?
ஹ ஹ ஹ , கோஷ்டி மோதல் என்ற வேலைய😮 செய்யாரங்களே !பார்ததில்லையா....
சார் நான் ஆல்ரெடி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து விட்டேன ஆனால் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு அடிக்கடி கால் மரத்துப் போதல் பிரச்சனை படக் சீ ஊசி போன்று குத்துதல் வலி இருக்கிறது எனக்கு என்ன சிகிச்சை எடுத்தால் சரியாகும் என்று கூறுங்கள்
Yenakum iruku bro 😢
Yenakum iruku bro 😢
Migavum payan ulla video
❤❤❤
Useful.exp
டாக்டர் சொல்ல கூடிய மருத்துவ குறிப்புக்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. ஆனால் அவர் குறிப்பிட்ட குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற உதாரணம் தவறானது. இந்த therory டாவின்சி காலத்திலேயே உண்மை இல்லை என்று நிரூபணமாகி உள்ளது.
😂 flat earthers
New born ku vara ventricular septal defects pathi oru video podunga
🙏
Super 👍
Good explanation
🙏🙏🙏🙏🙏
32:50