இத செஞ்சீங்கன்னா வாய் துர்நாற்றம் குறையும்! | Bad breath brief explanation in tamil | Uyirmei EP-57

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @rooster1692
    @rooster1692 10 หลายเดือนก่อน +24

    தினமுன் 2 தடவை (தூங்க போகும் முன்பு, தூங்கி எழுந்த பின்) பல்துலக்குவது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில நாக்கு சுத்தம்பண்ண எப்பவாவது மறக்கலாம். ஆனா இரவு பல்துலக்கியதும் நாக்கை சுத்தம்பண்ண எப்பவுமே மறக்காதீங்க. இதை தொடர்ந்து 30 நாள் செய்து பாருங்க. அருமையா இருக்கும்.
    குறிப்பு: காணொளியில போட்ட பின் இணைப்பு வீடியோவையே திரும்ப திரும்ப போடுறத தவிர்ப்பது நலம்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 หลายเดือนก่อน +7

    பலரின் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு அண்ணா❤

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 10 หลายเดือนก่อน +14

    பிரதர் கருத்து சூப்பரா இருந்தது நல்லா இருந்தது நன்றி

  • @NagulaSaba-lj8xb
    @NagulaSaba-lj8xb 10 หลายเดือนก่อน +17

    டான்சில் அதாவது தொண்டை பகுதியில் கட்டிகள் தோன்றும் அதனால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும் நாக்கை வெளியே நீட்டி உள்நாக்கில் டார்ச் அடித்து பார்த்தால் சிறு சிறு கட்டிகள் இருப்பது தெரியும்

  • @shancsk28
    @shancsk28 10 หลายเดือนก่อน +4

    This is the most important useful channel in TH-cam, thank you guys

  • @AjithKumar-si3fp
    @AjithKumar-si3fp 10 หลายเดือนก่อน +3

    Super bro romba Nala ithukana vishayam unga kitta comments la kekanum nu pathen tq bro

  • @MubarakMubarak-n9t
    @MubarakMubarak-n9t 10 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு சகோ

  • @JayaviwithAnna
    @JayaviwithAnna 7 หลายเดือนก่อน +2

    அண்ணண் எனக்கு முகப்பரு அதிகமா வருகிறது
    ஆனால் நான் எந்த ஒரு கெட்ட பழக்கவழக்கங்கள்கும் addict ஆகவில்லை பின்ன ஏன் எனக்கு இப்படி😢

  • @sunraise2217
    @sunraise2217 10 หลายเดือนก่อน +88

    எனக்கு இந்த பிரச்சனை இருக்கு. எந்த கேட்ட பழக்கமும் இல்லை எனக்கு , ஆனால் வாய் தூர்நாதம் இருக்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தேன் பலன் இல்லை.

    • @SARAVANAVEL_MURUGESAN
      @SARAVANAVEL_MURUGESAN 10 หลายเดือนก่อน +12

      Daily two times month clean pannunga and stomach ahh clean na vachikkanum. Vegetables nalla sappudunga

    • @ma_his
      @ma_his 10 หลายเดือนก่อน +7

      Same problem ... enaku smell feel aagum .... brush use pandrathu stop panita neem stick use pandra ..... epo tha enaku smell feel aagala konjam nimathiya eruku .... pudicha try panuga... defined different therium

    • @ranjinirose2607
      @ranjinirose2607 10 หลายเดือนก่อน +3

      soththai pal eruntha smell varum. Athai pidinginalthan smell varathu. Pal doctor ta consult pannunga.

    • @amuthu2672
      @amuthu2672 10 หลายเดือนก่อน

      வயிற்றில் புண் இருக்கும் அதன் வீசுது இதற்கு ஏழக்காய் வாயில் போட்டு மெண்னுங்க வயிற்றில் புண் வரம பாருங்க

    • @saravanas7939
      @saravanas7939 4 หลายเดือนก่อน

      ​@@ma_hisbro Adhu Enna Stick

  • @sajeer916
    @sajeer916 10 หลายเดือนก่อน +19

    ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு டீ காபி குடித்தால் இனிப்பு இருக்காது
    ஆனால் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஸ்வீட் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும் அது ஏன் அது எப்படி

    • @தமிழ்இனம்
      @தமிழ்இனம் 6 หลายเดือนก่อน +1

      Tea vita sweet la sugar extra irukum so mind ithuthan suger appti nanaichirum

  • @natrajraj3916
    @natrajraj3916 5 หลายเดือนก่อน +4

    வயிறு புண் ஆனால் துர்நாற்றம் அதாவது Ulcer

  • @BhuvanarevBhuvanarev-qe5jw
    @BhuvanarevBhuvanarev-qe5jw 10 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி சகோ 😊

  • @adharshjagan2356
    @adharshjagan2356 4 หลายเดือนก่อน +1

    அக்குள் தூறுநாற்றம் ஒரு பதிவு போடுங்க

  • @Siva_Durai
    @Siva_Durai 10 หลายเดือนก่อน +10

    Bro thailaila yaa kosu mokkithu sollunka plz shorts la yaachu podunka😂

  • @sree7510
    @sree7510 10 หลายเดือนก่อน +4

    morning saptu aprma pallu velakki paarunga....athemathiri nightum saptathuk aprma ..... pallu brush panra maathiri naakeyum brush pannanum

  • @damiyanmass9727
    @damiyanmass9727 7 หลายเดือนก่อน +1

    Hi pls share one video regarding which toothpaste is best for our teeth and mouth.

  • @karthikarthikeyan5639
    @karthikarthikeyan5639 7 หลายเดือนก่อน +4

    Bro tonsils moolama kooda bad breath varum bro

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 10 หลายเดือนก่อน +16

    சகோ இந்த புகை பிடிப்பதினால் என்னன்ன பாதிப்பு அது எப்படி பாதிக்கிறது அது உள்ளே போய் என்ன பண்ணுகிறது இப்படி விவரமா சொல்லுங்க சகோ இப்போது ரொம்ப தேவையாக இருக்கிறது....

    • @sundaramtamilsundaramtamil1147
      @sundaramtamilsundaramtamil1147 10 หลายเดือนก่อน +3

      Blood clots varum nerves la ,emphysema, stroke , lung cancer mouth cancer , carbon monoxide blood la mix aagum synpases ending la ions movement irukathu , for males it leads to shrinkage of reproductive organ lower sperm count ,fertility irukathu , coughs accompanied with blood etc

    • @sundaramtamilsundaramtamil1147
      @sundaramtamilsundaramtamil1147 10 หลายเดือนก่อน +4

      List poitae irukum

    • @உழவன்மகன்
      @உழவன்மகன் 10 หลายเดือนก่อน +2

      @@sundaramtamilsundaramtamil1147 super bro...aanaal ivarkal vizhakkum vitham anaivarukkum puriyum athavuthu antha pugai eangu poagum eanna pannum ipdi animation oadu....but ungal pathiluku nandri bro....

  • @masskarthi2280
    @masskarthi2280 10 หลายเดือนก่อน +5

    Eye Lassik (Laser) treatment pathi video podunka bro

  • @kalaivani5357
    @kalaivani5357 10 หลายเดือนก่อน +5

    Brother inno nam body ulla niraiya vishiyagal poduga

  • @andrewjacob3316
    @andrewjacob3316 10 หลายเดือนก่อน +1

    Bro GYM protein powder pathi videos podunga. Pls. Protein edukalama venama. Edutha Kidney problem varum nu solranga adhu unmaiya. Pls review on it

  • @sravishankar2023
    @sravishankar2023 10 หลายเดือนก่อน +5

    Teeth gum la gap iruku sometimes blood varuthu teeth cleaning pani konjam days ku varala again ippo varuthu enna paremantant treatment yethum solluga 😢

  • @thakan150
    @thakan150 9 หลายเดือนก่อน +2

    Oil pulling with sesame oil will help

  • @sridharanyezz
    @sridharanyezz 10 หลายเดือนก่อน +9

    You've avoided Tonsil Stones completely and I'm not sure why👎🏽😏

  • @OkDone-q6l
    @OkDone-q6l 10 หลายเดือนก่อน +5

    Ok bro konjam videos shorta poduga

  • @MohammedNazlanNazlan
    @MohammedNazlanNazlan 10 หลายเดือนก่อน +2

    THANKS BROTHER VARY USE FULL VIDEO👌

  • @anuradhabalasubramanian6656
    @anuradhabalasubramanian6656 10 หลายเดือนก่อน +2

    Very good explanation

  • @veldurai6375
    @veldurai6375 9 หลายเดือนก่อน +3

    இவ்ளோ சொன்னீகளே!! குழந்தைகளின் வாய் ஒருவித மணத்தோட இருக்கே! திரும்பத் திரும்ப அவர்களை முத்தமிடத் தூண்டுகிறதே! அந்த மழலை வாய் மணத்தைப் பற்றிச் சொல்லாமலயே விட்டுட்டீகளே!?...

  • @mohamedhaizam5231
    @mohamedhaizam5231 5 หลายเดือนก่อน

    Thankyou Na usefull advice 😊

  • @vigneshkumarrajasekaran4075
    @vigneshkumarrajasekaran4075 10 หลายเดือนก่อน +2

    That last one is Olfactory hallucination

  • @ajoydheepakesh1780
    @ajoydheepakesh1780 10 หลายเดือนก่อน +6

    My friend have a habit of eating frequently in every four hours because he feel hungry. Is frequent hunger is symptom of any disease?... Or it is normal?

  • @VS_insts
    @VS_insts 10 หลายเดือนก่อน +4

    அண்ணா நா வேப்பம் குச்சி பயன்பாடுகள்

  • @ennganesh
    @ennganesh 9 หลายเดือนก่อน +2

    tonsil stones also causes bad breath

  • @Sureshkumar-zb8dc
    @Sureshkumar-zb8dc 8 หลายเดือนก่อน +2

    Daily morning thoongi elumpothu vaaikulla fulla saliva bad smell oda varuthu. Athu nikka maatikithu. Ethavathu sapta,thanni kudicha mattum nikithu. Ithu daily iruku. Ten years ah iruku. Yenna pandrathu

    • @asraf497
      @asraf497 8 หลายเดือนก่อน +1

      Athu elaarukkumey thaa bro irukkum human nature 🤣

    • @mehendhigirl8510
      @mehendhigirl8510 3 หลายเดือนก่อน

      Candida

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 10 หลายเดือนก่อน +2

    தொண்டையில் சிக்கும் உணவு துகல்களை எப்படி வெளிய எடுப்பது??
    காறி முயற்சி செய்தும் தொண்டை வலி தான் வருகிறது...

  • @ThenEvents360
    @ThenEvents360 10 หลายเดือนก่อน +3

    Pls explain.about flood storm tunnel in usa jalan vs india

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 หลายเดือนก่อน +4

    Super👌🎉

  • @gowthamgowtham2968
    @gowthamgowtham2968 10 หลายเดือนก่อน +1

    Teeth sensitivity problem pls tell any solution

  • @anishhoney4235
    @anishhoney4235 10 หลายเดือนก่อน +2

    Vaayil echchil athigama varuthu thoongum pothu why bro

  • @samfarook3682
    @samfarook3682 10 หลายเดือนก่อน +4

    Cyst resion?

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 10 หลายเดือนก่อน +3

    Very very.exp

  • @gautamm1405
    @gautamm1405 5 หลายเดือนก่อน

    Mosamana dhur natham varadhu Karanam vandhu tonsil stones adhu tha main Karanam . Adha vitutingale

  • @vasudevan173
    @vasudevan173 10 หลายเดือนก่อน +2

    Proteinuria causes pathi sollunga bro

  • @MohanaPriya-kd2ce
    @MohanaPriya-kd2ce 7 หลายเดือนก่อน +3

    Enga v2tu pakkathula iruka oru paiya brush panniye romba varusham aaguthu Avan pakkathule okkara mudiyathu smell romba varum Avan kita sonna kuda kekamatra pallu paramarikkama epdi ivlo naal irukanu therla

    • @chrissteve7446
      @chrissteve7446 6 หลายเดือนก่อน +1

      Yaru sami Avan yanku ha avana paknaum pola iriku

    • @MohanaPriya-kd2ce
      @MohanaPriya-kd2ce 6 หลายเดือนก่อน

      @@chrissteve7446 vena bro paatha bayanthu poiduvinga

  • @Kancheeban
    @Kancheeban 10 หลายเดือนก่อน +1

    4:45 why repeating again about Onions and garlic?

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 10 หลายเดือนก่อน +4

    Veery veery supar

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig 8 หลายเดือนก่อน +1

    Echchil la bad smail varuthu enna kaaranam bro?

    • @MeenaksiMeenu-ue5dx
      @MeenaksiMeenu-ue5dx 7 หลายเดือนก่อน +1

      Daily 2 times mouth wash use panunga. Sari agum

  • @parakkumvavval6347
    @parakkumvavval6347 5 หลายเดือนก่อน

    Pesama eruntha smell varuma

  • @KalaiSibi
    @KalaiSibi 6 หลายเดือนก่อน

    Useful explani anna

  • @syedmoosa8874
    @syedmoosa8874 10 หลายเดือนก่อน +4

    Atlee cameo at 9:00

  • @MuthuKumar-mr7gn
    @MuthuKumar-mr7gn หลายเดือนก่อน

    Anne vaai punnu en? Varuthu athukku video panni potunge

  • @sakthivelsakthivel4865
    @sakthivelsakthivel4865 10 หลายเดือนก่อน +2

    En pallula sezh varuthu athuku enna panrathu pls sollunga

  • @nandhinit1134
    @nandhinit1134 10 หลายเดือนก่อน +2

    Teeth cap potalum natram adikum enna pannalum sarigathu

    • @MeenaksiMeenu-ue5dx
      @MeenaksiMeenu-ue5dx 7 หลายเดือนก่อน

      Sari agum. Water flossing pananum. Ameson la iruku. Water flosser

    • @nandhinit1134
      @nandhinit1134 7 หลายเดือนก่อน

      @@MeenaksiMeenu-ue5dx apdina ennathu

  • @Murugan-hx8vm
    @Murugan-hx8vm 10 หลายเดือนก่อน +3

    கஞ்சா அடிஜா நாற்றம் வரவில்லையே ஏன்

    • @Antii_Fascist
      @Antii_Fascist 10 หลายเดือนก่อน

      கஞ்சா அடிச்சவனுக்கு நாய் வந்து வாய்ல ஆய் போனாலும் நாற்றம் அடிக்காது

  • @suriyakala7852
    @suriyakala7852 5 หลายเดือนก่อน

    👌

  • @samulkumar8017
    @samulkumar8017 10 หลายเดือนก่อน +3

    Ithu ethnaavuthu videoda yeppa mudiyala aanalum oru videolakuda propera solla maatanunga neraya channel vachuktu ivanunga panra alapaira irukey 😡

  • @chitranila3892
    @chitranila3892 7 หลายเดือนก่อน +1

    🤝🤝🤝🤝🤝👌🏻👌🏻👌🏻

  • @King19947
    @King19947 10 หลายเดือนก่อน +3

    2டைம் பல் தேச்சா முடிஞ்சு போச்சு.. நீ யூடியூப் ல சம்பாதிக்க 15 நிமிஷம்
    வீடியோ போடுர

  • @kalaisan4730
    @kalaisan4730 5 หลายเดือนก่อน

    time wast of this videos