நாம் தமிழரில் அண்ணன் சீமானுடன், தம்பி வெற்றிகுமரன். முரண் முடியுமா...தொடருமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • எல்லா நிகழ்விற்கு 3 காணோட்டம் உண்டு. ஒன்று நாயகர், இன்னொன்று எதிராளர், மூன்றாவது இருவரையும் பார்க்கும் பார்வையாளர். பல நேரங்களில் பார்வையாளர்களின் கண்ணோட்டமே, சரியானதாக இருக்கும்.
    இணைப்பு பாலமாக ...
    நாம் தமிழரின் "வெற்றிக்குமரன்" நம்மோடு, நமக்காக மனம் திறக்கிறார்.
    #iniyavalrajini #naamtamilarkatchiseeman #seeman #ntkசீமான் #இனியவள்ரஜினி #vetrikumaran #வெற்றிக்குமரன்

ความคิดเห็น • 1K

  • @sriharan5763
    @sriharan5763 11 วันที่ผ่านมา +330

    அண்ணனை எப்படியாவது Ntk ல் இனைத்து விடுங்கள் அதுதான் எனது விருப்பம்

    • @srinivasanr5670
      @srinivasanr5670 10 วันที่ผ่านมา

      🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM "🪷💚 "CHALLANGE"* 🪷🙏

    • @RajaTamilan137
      @RajaTamilan137 9 วันที่ผ่านมา +3

      என்னுடைய விருப்பமும் அதுதான் தேனி மாவட்டம் நாம் தமிழர் 🙏

    • @srinivasanr5670
      @srinivasanr5670 9 วันที่ผ่านมา

      @@RajaTamilan137 🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@"TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 8 วันที่ผ่านมา

      அவர் என்ன கட்சியில் இருந்து விலகினாரா என்ன ? சீமானால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

  • @alexregan7070
    @alexregan7070 11 วันที่ผ่านมา +337

    மீண்டும் எம் உறவுகளை பார்ப்பதில் மகிழ்ச்சி. எல்லோரையும் மீண்டும் நாம் தமிழரில் இணைக்கும் உங்களின் ஆரோக்கியமான நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் அக்கா.

    • @hariharanrb623
      @hariharanrb623 11 วันที่ผ่านมา +19

      உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான நாம் தமிழர் மீண்டும் வலிமை பெற வேண்டும்

    • @ramcool022
      @ramcool022 10 วันที่ผ่านมา +7

      ❤️❤️❤️❤️

    • @arulmozhivarmanilamaran7062
      @arulmozhivarmanilamaran7062 10 วันที่ผ่านมา +6

      நாம் தமிழரிலிருந்து பிரிந்து சென்ற உறவுகள் அனைவரும் மீண்டும் நாம் தமிழர் கட்சியில் வந்து சேர்ந்தால் தமிழ் தேசிய அரசியல் வெற்றி பெறும்.

    • @rooster1692
      @rooster1692 10 วันที่ผ่านมา +4

      வாய்ப்பே இல்ல ராஜா... சீமானுடைய டிசைன் அப்படி..

    • @jayganesh6902
      @jayganesh6902 10 วันที่ผ่านมา

      ​@@rooster1692
      நீ தமிழன் இல்லை எதுக்காக கவலை
      🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴

  • @kandasamyvadivelu1186
    @kandasamyvadivelu1186 11 วันที่ผ่านมา +254

    தம்பி வெற்றி மீண்டும் நாம் தமிழரில் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதே எனது ஆவலும்.🙏

    • @1006prem
      @1006prem 10 วันที่ผ่านมา

      கட்சியை கலைத்துவிட்டு போய்விடுவேன் என்று சீமான் சொன்னானோ அன்றைக்கே அவன் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு தோல்வி ஆரம்பமாகிவிட்டது😮😮😢😢😢😢

    • @selvasahayam9945
      @selvasahayam9945 9 วันที่ผ่านมา

      தென்னகமே நாசமாகிப்போகும்....

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 11 วันที่ผ่านมา +221

    சென்றவர்கள் அனைவரும் திரும்ப வர வேண்டும் 🙏

    • @KalishwaranMalathi
      @KalishwaranMalathi 10 วันที่ผ่านมา +3

      35:23

    • @user-zc2ij1dr2w
      @user-zc2ij1dr2w 10 วันที่ผ่านมา

      அதற்கு தடை கல்லே சீமான் தான்.

    • @1006prem
      @1006prem 10 วันที่ผ่านมา +1

      சீமான் பொண்டாட்டி ஒத்துக்கமாட்டா😢😢😢

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 9 วันที่ผ่านมา

      ​@@1006premமுதலில் உண்ட பொண்டாட்டி ஒத்துப்பாளா.

  • @ramasamyramu9126
    @ramasamyramu9126 11 วันที่ผ่านมา +186

    நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் பேதம் பார்க்காமல் மீண்டும் வந்து சேர்ந்தால் கட்சி பலப்படும் 2026ல் அரியணை நிச்சயம் 🤝💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽👍🏽👍🏽

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 10 วันที่ผ่านมา +5

      Seeman has to invite them

    • @1006prem
      @1006prem 10 วันที่ผ่านมา +2

      They will accept seeman not his wife.his wife is running the show now

    • @dencilykarnadhass5563
      @dencilykarnadhass5563 วันที่ผ่านมา

      வெளியேறியவர்கள் யாரும் பேதம் பார்க்கவில்லை பாதையை தான் வகுத்தார்கள்

  • @melithapaul957
    @melithapaul957 11 วันที่ผ่านมา +192

    யாரும் சிந்திக்காத ஒரு தளம், மிக மிக அவசியமான ஒரு முன்னெடுப்பு, இது தேவையான ஒன்று வாழ்த்துக்கள் சகோதரி🎉

    • @RaviKumar-jm4fb
      @RaviKumar-jm4fb 10 วันที่ผ่านมา +1

      Crct

    • @masterathiappa9107
      @masterathiappa9107 7 วันที่ผ่านมา

      Pl come to ntk for our tamilpeople

    • @greenfocus7552
      @greenfocus7552 3 วันที่ผ่านมา

      நம்ம தமிழரில் இருந்து விலகியவர்கள் தொடர்ந்து தமிழ் தேசியத்தில் பயணிக்க இது ஒரு மாற்று தளமாக இருக்கலாம்

  • @dhanapaldhana2744
    @dhanapaldhana2744 11 วันที่ผ่านมา +332

    ராஜீவ் காந்தி துரோகி கல்யாணசுந்தரம் வெற்றி குமரன் இவர்கள் அப்படி அல்ல

    • @navakalakulanthaivel
      @navakalakulanthaivel 10 วันที่ผ่านมา +12

      உண்மை

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 10 วันที่ผ่านมา +12

      உண்மை❤

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q 10 วันที่ผ่านมา +11

      உண்மை

    • @rameshsivathanu3299
      @rameshsivathanu3299 10 วันที่ผ่านมา

      தீர்ப்புகள் காலமாற்றத்திற்குட்பட்டவை.

    • @user-rf4oy7fg9u
      @user-rf4oy7fg9u 10 วันที่ผ่านมา +6

      உண்மை

  • @muniappans8595
    @muniappans8595 11 วันที่ผ่านมา +179

    இனியவள் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நா.த.க.லிருந்து பிரிந்து சென்ற அனைத்து தமிழ் இரத்த உறவுகளை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டுங்கள். முடிந்தால் சீமானை சந்தித்து ஆலோசனை செய்யுங்கள். நான் 66 வயது நிறைந்தவன். தமிழ்தேசிய ஆட்சியை ஆவலுடன் எதிர் பாரப்பவன். 🙏👍கரூரான்.

    • @user-rj8xp6ht2f
      @user-rj8xp6ht2f 10 วันที่ผ่านมา +16

      நானும் விரும்புகிறேன் அய்யா..

    • @ponmuthu83
      @ponmuthu83 10 วันที่ผ่านมา +8

      நானும் தான்

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 10 วันที่ผ่านมา +7

      நானும் தான்

    • @arumugamm6040
      @arumugamm6040 10 วันที่ผ่านมา +5

      அப்படியே ஆகட்டும். நாம் தமிழர்.

    • @rooster1692
      @rooster1692 10 วันที่ผ่านมา +6

      வாய்ப்பே இல்ல ராஜா. சீமானுடைய டிசைன் அப்படி.

  • @Udayakumar-fh3qc
    @Udayakumar-fh3qc 11 วันที่ผ่านมา +150

    இது அண்ணன் சீமானிடமான அன்பான வேண்டுகோள், தம்பி வெற்றிக் குமரன் இனியும் உங்களோடு அரசியலில் பயணிக்காவிட்டாலும் பரவாயில்லை, அண்ணன் தம்பி வெற்றிக் குமரன் குடும்ப உறவைப் பேண வேண்டும். ஏனெனில் அவர் மனைவி பிள்ளைகள் அண்ணனை உறவோடு நேசிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே, அண்ணன் உங்கள் மனைவி பிள்ளைகளோடு அவரது வீட்டிற்கு சென்று உறவைப் பேணுங்கள். அண்ணனும் தம்பியுமாக கட்டி அணையுங்கள். அரசியலாக அல்ல உறவாக..

    • @jamuna184
      @jamuna184 10 วันที่ผ่านมา +3

      Yes 100% will be together

    • @pandianramasamypillai9142
      @pandianramasamypillai9142 9 วันที่ผ่านมา +2

      👏👏👏👏👏

    • @johnharris9038
      @johnharris9038 9 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 วันที่ผ่านมา +3

      எல்லோரையும் க்ரீஸ் டப்பா போல எட்டி உதைக்கிறான் தே பைய்யன் நொண்ணன்... 😓😓😓

    • @user-we5pf2wv3w
      @user-we5pf2wv3w 8 วันที่ผ่านมา

      @@naamtamilarthambi300ups katharu katharu nalla katharu

  • @simzrag953
    @simzrag953 10 วันที่ผ่านมา +82

    நாம் தமிழர் ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் நாம் தமிழர் வெல்லும் போதும் நாம் தமிழரோடு இருக்கணும் என்பது தான் ஒரு ஈழ தமிழனாய் எனக்கு மகிழ்வாக இருக்கும் .

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 วันที่ผ่านมา +1

      எல்லோரையும் க்ரீஸ் டப்பா போல எட்டி உதைக்கிறான் தே பைய்யன் நொண்ணன்... 😓😓😓

  • @user-pm5nu3ws1r
    @user-pm5nu3ws1r 11 วันที่ผ่านมา +157

    சிக்கல் வந்தால் தான் பக்குவம் அடைவார்கள் கண்டிப்பாக நாம் தமிழர் இணைவார்கள் நன்றி

  • @SubashChandrabose-zz6cy
    @SubashChandrabose-zz6cy 10 วันที่ผ่านมา +71

    கடைசி வரை அண்ணன் சீமான் என்னும் உங்கள் பேச்சு உங்களது மதிப்பை கூட்டுகிறது

  • @Nanjil_Nadan
    @Nanjil_Nadan 11 วันที่ผ่านมา +122

    நாம் தமிழர் வெற்றிக்கு, அண்ணன் வெற்றி மீண்டும் வர வேண்டும்.

    • @1006prem
      @1006prem 10 วันที่ผ่านมา +2

      யோவ் வெற்றி மறுபடியும் வந்தாலும் கூட சீமான் பொண்டாட்டி சேர்க்க மாட்டாயா கட்சியில😢😢😢

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 9 วันที่ผ่านมา

      ​@@1006prem, உன்கிட்ட கூப்பிட்டு சொன்னாங்களா?? 😢,உனக்கு அசிங்கமாக இல்லை போகிற போக்கில் கண்டபடி எழுத.
      இழி பிறவி

    • @RRR-si1vi2se6g
      @RRR-si1vi2se6g 9 วันที่ผ่านมา +1

      வெற்றிக்குமரன் சைமனோடு சேராதிருப்பதே நல்லது

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx 10 วันที่ผ่านมา +45

    கல்யானசுந்தரம் வெற்றிகுமரன் மிண்டும் கட்சியில் இனைய வேண்டும் கட்சி வலு பொற்ற வேண்டும் நாம் தமிழர் 💪

  • @shanmuganathanpalani386
    @shanmuganathanpalani386 11 วันที่ผ่านมา +72

    அண்ணன் வெற்றி குமரன் நாம் தமிழர் கட்சியில் இணைந்து அரசியலில் செயல் படவேண்டும் ❤❤🎉🎉

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 11 วันที่ผ่านมา +46

    மீண்டும் நாம் தமிழர் பொலிவுற வேண்டும். வேற்றுமை அருகி, மெய்யறம் காண வேண்டும்.

  • @stalinruban4923
    @stalinruban4923 11 วันที่ผ่านมา +87

    வெற்றி குமரன்.. நீங்க.. மனம்.. தரளகூடாது.. பொறுத்து இருங்கள்.. நாம் தமிழர்.. உங்களை.. இளக்காது..

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 วันที่ผ่านมา +1

      எல்லோரையும் க்ரீஸ் டப்பா போல எட்டி உதைக்கிறான் தே பைய்யன் நொண்ணன்... 😓😓😓

    • @RJ-ld6it
      @RJ-ld6it 8 วันที่ผ่านมา +1

      இளக்காதா? இழக்காதா?
      ஒழுங்கா தமிழில்லா எழுதுடா. நாம் தமிழராம்😂😂😂😂

  • @mathducollections2837
    @mathducollections2837 10 วันที่ผ่านมา +13

    இராண்டாம் கட்ட தலைவர்களின் வளர்ச்சி நாம் தமிழர்கட்சிக்கு தேவை.

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 11 วันที่ผ่านมา +21

    2026 இலக்கு வெற்றி பெறவேண்டும் தோழர். நாம் ஒன்றுபட வேண்டும் ஐயா. தோழர் மீண்டும் வரவேண்டும்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 10 วันที่ผ่านมา +20

    நேற்றுதான் ரஜினி அக்காவின் காணொலியைப்பார்த்தேன் நானும் உங்களுக்கு நிறுவனத்தில் மனிதவளம் இருப்பதுபோல் நாதகவிற்கு உங்களை தேர்வுசெய்து வழிநடத்தவைக்கவேண்டும் என்ற பதிவிட்டு இருந்தேன்....
    உங்களின் முயற்சி அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகிறோம் ❤️❤️❤️🔥🔥🔥🔥❤️❤️

  • @karthikrishna750
    @karthikrishna750 11 วันที่ผ่านมา +29

    தமிழ் தேசியம் பற்றிய கேள்விகளும் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 11 วันที่ผ่านมา +65

    அக்கா உங்கள் முயற்சி அருமையானது அண்ணன் வெற்றி குமரன் மீன்டும் கட்சிக்குள் வரவேண்டும் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சி ஆளவேண்டும் நன்றி

  • @jagastinj5357
    @jagastinj5357 11 วันที่ผ่านมา +64

    அந்த கடைசி வார்த்தை தான் உண்மையான முரண் அவர் என்னை மன்னிப்பதா? என்ற ஈகோ இதை ஒரு தம்பியாக விட்டு கெடுத்து மீண்டும் அண்ணனின் உண்மை தளபதியாக மாற முடியும் என நான் நம்புகிறேன்.

  • @ravinadarajan6967
    @ravinadarajan6967 10 วันที่ผ่านมา +32

    வெற்றி அண்ணே குடும்பத்தில் பிரச்சனைகள் இருப்பது இயல்பு, நீங்கள் மீண்டும் சீமானோடு இணைய வேண்டும். இது எனது விருப்பம். ஈழத்தில் நம் விடுதலைக்காக உயிரே விட்டார்கள். இது ஒரு சாதாரணம்.

  • @VijayKumar-xy9eb
    @VijayKumar-xy9eb 10 วันที่ผ่านมา +12

    தம்பி வெற்றி மீண்டும் வலிமையாய் இணைந்து முனைப்புடன் செயல் படுவோம். நாம் தமிழர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு

  • @PPraisoody
    @PPraisoody 11 วันที่ผ่านมา +19

    நீங்கள் விவாதித்த விடயங்களை நானும் ஒத்து கொள்கிறேன்.
    எனக்கும் இதே பார்வை தான்...

  • @user-jl4mz6on1n
    @user-jl4mz6on1n 11 วันที่ผ่านมา +37

    ஒன்றிணைவோம்🎉🎉🎉

  • @germanrefilling9618
    @germanrefilling9618 11 วันที่ผ่านมา +15

    நல்ல முயற்சி கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறவுகளுடனும் பேட்டி எடுத்து ஒலிபரப்ப வேண்டுகிறேன். இதன் மூலம் அண்ணன் மனம் மாறி அனைத்து உறவுகளையும் மீண்டும் கட்சியில் சேர்த்து பயணித்து வெற்றிக்கனியைப் பறிக்க அனைவரும் உறுதுணையாக இருப்போம் என நம்புகிறேன்.

    • @raghavangopal8758
      @raghavangopal8758 10 วันที่ผ่านมา

      Apparently kalyanasundaram, Rajiv gandhi iruvarayum serthu vidungal amma

  • @TamizharAatchi
    @TamizharAatchi 11 วันที่ผ่านมา +33

    பேரவூர் திலீபனை உங்களால் பேட்டி எடுக்கமுடியுமா,அவர் அதிமுகவில் தற்சமயம் இருக்கிறார்,திலீபன் கட்சியில் இருந்து விலகியது எனக்கு மிகவும் மனவருத்தத்தை தந்தது,தருகிறது😌

    • @yearsyears8196
      @yearsyears8196 7 วันที่ผ่านมา

      ஆளுக்கொரு மைக் எடுத்துட்டு போங்க 😂😂😂

  • @deepammedicals8852
    @deepammedicals8852 11 วันที่ผ่านมา +18

    அண்ணன் தம்பியை சேர்த்துக் கொண்டால் கோடான கோடி தம்பிகள் மகிழ்ச்சி அடைவோம்

  • @arulraja1680
    @arulraja1680 10 วันที่ผ่านมา +8

    சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் பேசி சரி செய்ய வேண்டு்ம் அண்ணா இனியாவது நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்படுங்கள் நாம் தமிழர்

  • @inicaudiotirunelveli743
    @inicaudiotirunelveli743 11 วันที่ผ่านมา +11

    சகோதரியின் முயற்சி அருமை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤❤❤❤❤🎉🎉🎉

  • @user-fm7oz2cn1m
    @user-fm7oz2cn1m 11 วันที่ผ่านมา +19

    சகோதரி அருமை வாழ்த்துக்கள் 💐 வெற்றி அண்ணனுடன் எனக்கு எத்தனையோ முரண்பாடு வந்துள்ளது ஆனாலும் நான் வெற்றி அண்ணனை விட்டு கொடுத்தது இல்லை.
    அன்புடன் கரு சிவபாலன் பழனி

  • @alagesh1412
    @alagesh1412 10 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் கட்சியின் தளபதி நீங்கள் வெற்றி குமரன் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் இணைவார்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 10 วันที่ผ่านมา +30

    சீமான் என் கட்சி என்று சொல்வது எதிரிக்கு விடும் எச்சரிக்கை கட்சி வேறு அவர் வேறில்லை என்பதை சுட்டிக்காட்டும் பேச்சு சீமான் னை புரிந்து கொள்ள நிறைய பன்படவேண்டும்

  • @jegankumar9266
    @jegankumar9266 11 วันที่ผ่านมา +46

    அக்கா sorry starting ல உங்களது குறை சொன்னேன்.....அருமை ....எல்லாரும் ஒன்னு சேரனும் அண்ணன் சீமான் நம்ம அண்ணா தான எதும் பெருசா எடுதுகிர் வேணாம் தமிழ் தேசியம் ரொம்ப முக்கியம் ....ஒரு குடும்பத்துல 1000 பிரச்சினை வரலாம் போகலாம் எல்லாம் சரி பண்ணிகிரளம்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 วันที่ผ่านมา +1

      எல்லோரையும் க்ரீஸ் டப்பா போல எட்டி உதைக்கிறான் தே பைய்யன் நொண்ணன்... 😓😓😓

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d 11 วันที่ผ่านมา +19

    அண்ணன் வெற்றி குமரன் உறுதியாக நாம் தமிழர் கட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது

  • @samysamy5335
    @samysamy5335 10 วันที่ผ่านมา +11

    அண்ணன் திரு வெற்றி குமரன் அவர்களை மீண்டும் இணையம் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 11 วันที่ผ่านมา +35

    அப்படியே பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர் இடத்திலும் பேசுங்கள் இனியவள் அவர்களே

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 11 วันที่ผ่านมา +12

    எனக்கு ரொம்ப பிடிக்கும் வெற்றிக்குமரனை . நல்ல மனிதர்.🎉

  • @shankarp2613
    @shankarp2613 11 วันที่ผ่านมา +53

    அண்ணா சீக்கிரம் இணைந்து விடுங்கள் உங்கள் வருகைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @ramasamyramu9126
    @ramasamyramu9126 10 วันที่ผ่านมา +7

    இனியவள் அவர்களே நல்லதோர் முன்னெடுப்பு எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். 🤝🤝🤝

  • @user-zn7iw1re7q
    @user-zn7iw1re7q 10 วันที่ผ่านมา +7

    அருமையான உரையாடல். வெற்றி புரோ இது உங்களுக்கு இடைவேளை தான் .மீண்டும் களம் இறங்கி கலக்கனும் .வாழ்த்துக்கள்

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 10 วันที่ผ่านมา +4

    . தம்பி. வெற்றி ஒருஇயக்கம்உருவாக்குவது எவ்வளவு கஷ்ட்டம் நம்.தமிழ்.நாட்டுக்காக நீங்கள் கள். தொடர்ந்து பயனித்து வழி. நடத்துங்கள். சீமனுடன்சேர்ந்து. நாம் தமிழர் கட்ச்சி வளர்க்கவேண்டும் அதுவே. இந்த தாயின்விருப்பம். நல்தது நடக்க நாம். ஒற்றுமை யாக இருக்களாமே ஒற்றுமையாய். வாழ்ந்தால்தானே நம்தமிழர். என்னிய இலக்கை. அடைய முடியும் 🎉🎉🙏🙏🙏🙏🙏உங்கள் பேச்சு. மிகவும்அருமை. கட்டமைத்ததை காப்பாற்றுவோம். நாம்தமிழர். நாமேதமிழர்🎉🎉🎉

  • @user-ms1ml9rp6p
    @user-ms1ml9rp6p 10 วันที่ผ่านมา +33

    வெற்றி அண்ணன் சொல்றது உண்மைதான் நான் 2009 நாம் தமிழர் கட்சி இனைத்து சிமான் பாதுகாப்பு படை இருந்தேன்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 วันที่ผ่านมา +1

      எல்லோரையும் க்ரீஸ் டப்பா போல எட்டி உதைக்கிறான் தே பைய்யன் நொண்ணன்... 😓😓😓

    • @yearsyears8196
      @yearsyears8196 7 วันที่ผ่านมา

      இப்போ என்ன பண்றேள்?!!!😢😢

  • @groworganic1077
    @groworganic1077 11 วันที่ผ่านมา +23

    சிறப்பான முயற்சி சகோதரி.
    ஒற்றுமை இல்லாமல் வெல்ல முடியாது. ஈழ போராட்ட வரலாறே பெரும் உதாரணம். உணர்ந்து நடந்து கொள்ளுங்கள அல்லது 'நாம் தமிழர்' எனும் பேரியக்கம் காணாமல் போகும்.

  • @balrajvellasamy815
    @balrajvellasamy815 10 วันที่ผ่านมา +4

    திராவிடர் எல்லோரும் ஒன்று சேரும்போது தமிழ் தேசியவாதிகள் ஒன்று சேருங்கள்

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 10 วันที่ผ่านมา +7

    அண்ணனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் ❤❤❤❤❤💪💪💪💪💪💪💪

  • @sylassylas8932
    @sylassylas8932 11 วันที่ผ่านมา +10

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி☝️👌👌

  • @ntkitaly2023
    @ntkitaly2023 11 วันที่ผ่านมา +29

    இது இணைப்பு பாலம் போலே தெரியில்லையே🤔🤔🤔

    • @user-cy8rk3qo3j
      @user-cy8rk3qo3j 11 วันที่ผ่านมา +7

      இதற்கு முன்பு திராவிட ஊடகங்கள் செய்த வேலையை இப்போது தங்கை இனியவள் செய்கிறார்கள் அவர்கள் சரியாகத்தான் இருந்திருக்கிறார்கள் அண்ணண்தான் தவறான முடிவை எடுக்கிறார்கள் என்பதுபோல கட்டமைக்க முயலுகிறார்கள் ஒனௌனு சேர்க்கனும்னா வீதியில உட்க்கார்ந்து பேச மாட்டாங்க

    • @ntkitaly2023
      @ntkitaly2023 11 วันที่ผ่านมา +3

      @@user-cy8rk3qo3j உண்மை தான்.

    • @raghavangopal8758
      @raghavangopal8758 10 วันที่ผ่านมา

      ​@@user-cy8rk3qo3jnammai muttaalakki vedikkai paarkkudhu indhamma

    • @SSurendran-vv8mv
      @SSurendran-vv8mv 9 วันที่ผ่านมา

      ​​@@user-cy8rk3qo3j
      அப்படியெனில் இதுவரைக்கும் இயக்கத்தில் இருந்து நீக்கிய அனைவருக்கும் இயக்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அல்லது அண்ணனே சரியான காரணங்களை பதிவு செய்து விளக்கமளித்து இருந்தால் தங்களின் இந்த ஆதங்க விளக்கத்திற்கு வேலையில்லாமல் ஆகியிருக்கும் அல்லவா நண்பரே...

  • @nbalasubramanian7953
    @nbalasubramanian7953 9 วันที่ผ่านมา +2

    அண்ணண் வெற்றி குமரனை தயவுசெய்து நாம் தமிழரில் இணைத்துவிடுங்கள் ❤

  • @chandran4319
    @chandran4319 10 วันที่ผ่านมา +6

    நீர் அடித்து நீர் விலகாது ஒன்று பட்டால் உண்டுவாழ்வு பேசி தீர்வு காண வேண்டும் நன்றி🙏

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 10 วันที่ผ่านมา +3

    காயப்பட்ட பிறகும் , அந்த கட்சிக்காக பேசுகிறார் . உன்மை அவர் கண்களில் தெரிகிறது . இனியவள் அவர்களின் அருமையான பதிவு .

  • @amarannithi1473
    @amarannithi1473 10 วันที่ผ่านมา +2

    சிறப்பு இதுதான் உண்மையான இனப்பற்று , தலைவர் மீது நமக்கு இருக்கும் அன்பு.. கட்சியில் இல்லாவிட்டாலும் இனத்திற்காக வேலைசெய்யுங்கள்..

  • @alagesh1412
    @alagesh1412 10 วันที่ผ่านมา +4

    சீமான் அண்ணனின் தளபதிகளில் முக்கியமானவர் அவரின் அன்புத் தம்பி வெற்றி குமரன் நாம் தமிழர் கட்சியின் மீண்டும் இணைந்து வெற்றி நடை போடும் காலம் நிச்சயம் வரும்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 10 วันที่ผ่านมา +3

    நாம் தமிழரில் நானும் ஒரு உறவு என்ற உணர்வால் விரும்புகிறேன் சீமானுடன் சேர்ந்து பயணியுங்கள் 🙏❤,🙏

  • @muneeswaran6627
    @muneeswaran6627 11 วันที่ผ่านมา +6

    கள எதார்த்தத்தை அண்ணன் அருமையாக விளக்கி உள்ளார் எல்லோரும் இணைந்து அதிகாரத்தை பிடிப்போம்

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 11 วันที่ผ่านมา +6

    உங்களுடைய இந்த பேட்டிஇன் முக்கியத்துவம் புரிகிறது..... வெற்றி அண்ணன் மனம் மிக காய பட்டிருக்கிறது... அவர் மனம் மாறி மீண்டும் இணைய வேண்டும்

  • @u2laughnz
    @u2laughnz 11 วันที่ผ่านมา +8

    தமிழர்களை ஒருங்கிணைக்க, வழிநடத்த, பாதுகாக்க : வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து",
    " தமிழர்குடிகளின் சான்றோர்கள் கூட்டமைப்பு" அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 தத்துவம் வெல்லவேண்டும் என்ற,
    தங்கள் உயர்வான எண்ணம் உயர்வானது. தங்களின் தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள்🙏 வாழ்க தமிழ் 🙏🙏

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 10 วันที่ผ่านมา +3

    அக்காவின் முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி

  • @sathurudeen6387
    @sathurudeen6387 10 วันที่ผ่านมา +29

    பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து தமிழ் இனத்தை மீட்க உழைப்போம் போராடுவோம் நாம் தமிழர்

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 7 วันที่ผ่านมา

    அன்பு தம்பி வெற்றி குமரன்
    வணக்கம் நான் ஈழத்தமிழன்
    ஆரம்பத்தில் இருந்து கூட்டங்
    களில் பார்த்துவந்தேன்
    நீங்கள் அண்ணனுக்கு பக்க
    த்தில் இருப்பதை பார்த்து நான் சந்தோசம் அடைந்தேன்
    இடையில் உங்களை
    காணமல் கவலை அடைந்தே
    ன் நீங்கள் சேர்ந்து ஆரம்பித்த
    நாம் தமிழர் கட்சி வந்தபின்
    தான் தமிழ் நாட்டில் எங்கள்
    தலைவன் படங்கள் தமிழீழ
    தேசிய பாடல் பட்டி தொட்டி
    எல்லாம் ஒலித்தது எங்களுக்
    கு நீங்கள்தான் பக்கபலம்
    அதனால் ஈழத்தமிழர் சார்பாக
    வும் என் அன்பு வேண்டுகோள்
    உங்கள் நன்பன் எங்கள்
    சீமான் அண்ணாவோடு சேர்ந்து செயல்படுமாறு வேண்டுகிறேன் உங்களை
    நேரில்காண ஆவலாக உள்ளேன் தொடர்பு கொள்ள
    வும். அன்புடன்
    வா.தமிழரசன்

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 10 วันที่ผ่านมา +6

    அண்ணன் மீண்டும் வர வேண்டும். திருவாடானை தொகுதி. 💪💪💪💪

  • @user-gy8dg8vb4s
    @user-gy8dg8vb4s 11 วันที่ผ่านมา +13

    என் கருத்து தொடக்க்திலிருந்து இருப்பவர்கள் தனக்கு மட்டும்தான் கட்சி என்று நினைப்பது தவறு… ஒரு இடத்தில் வெற்றி குமரன் சொல்கிறார்.. திமுகவில் இருக்கு நேரு போல என்று திமுகவின் நாட்டாமை தனத்தை ஆதரிப்பது சரியல்ல… தன் பொறுப்பில் மற்றவருக்கும் பங்கு கொடுத்து அரவணைத்து எல்லாரையும் அனுசரித்து போவதுதான் சரியான விடயம்.. அதை விடுத்து திமுக்வில் இருக்கும் மண்டலம் சார்ந்த நாட்டாமை தனத்தை ஆதரிப்பது சரியல்ல…

    • @yoursstardistributor831
      @yoursstardistributor831 10 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள்.... நாங்களும் அதனைத் தான் நோக்கிக் கொண்டு வந்தோம் வெற்றியின் கதைகளில் இருந்து.... மீண்டும் மீண்டும் சொல்ற நான் செய்தேன் நான் இருந்தேன் நான் பார்த்தேன் .... காரணம் வெற்றியை பொருத்தவரை நேருவையும் அழகிரியையும் பார்த்து வளர்ந்தபடியாக இருக்கலாம்.... ஆனாலும் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கு ஓர் தூண்..... வெற்றி போன்ற ஆளுமைகளும் சீமானுக்கு பக்க துணையாக இருக்க வேண்டும்

  • @sudarsan7019
    @sudarsan7019 10 วันที่ผ่านมา +1

    ஒரு கட்சியை தாண்டி இந்த நேர்காணல் தமிழ் தேசியத்திற்கு மிகவும் முக்கியமானது. தமிழ் தேசியவாதிகளான வெற்றிகுமரன் மற்றும் இனியவள் ரஜினி அவர்களுக்கு எனது நன்றிகள்.

  • @tamil1968
    @tamil1968 11 วันที่ผ่านมา +21

    சிறப்பான முன்னெடுப்பு...வாழ்த்துகள் சகோதரி...

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 10 วันที่ผ่านมา +8

    இலங்கை தமிழர் அந்த தேசத்தின் பூர்வீக இயக்கர், நாகர் பழங்குடியினர்.அந்த தேசத்தில் பரவி வாழ்ந்த இனத்தைச் சேர்ந்த தமிழர்கள். அவர்கள் தமிழ் மன்னர்களை கொண்டு அரசாட்சி செய்து வந்தார்கள்.

  • @vijayarajavijayaraja7687
    @vijayarajavijayaraja7687 8 วันที่ผ่านมา +1

    இது ஒரு நல்ல முயற்சி.நாம் தமிழர் கட்சியில் வெகுகாலமாக பயணிக்கும் உறுப்பினரில் நானும் ஒருவன்.
    நாம் தமிழர் கட்சியை உற்று நோக்கி, தமிழ் தேசிய தத்துவத்தை உள்வாங்கி தமிழர் தேசம் படைக்க உழைக்கும் ஒவ்வொருவரையும் நாம் இழக்க கூடாது. இப்படிப்பட்ட முயற்சிகள்வெற்றி பெறட்டும்.

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 11 วันที่ผ่านมา +14

    பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது இயற்கை. புதியவர்கள் வருகை அதனால் ஏற்படும் போட்டி கட்சியின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கும்

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 11 วันที่ผ่านมา +11

    நாம் தமிழர் நாமக்கல்

  • @devendran7786
    @devendran7786 10 วันที่ผ่านมา +4

    அண்ணன் கட்சிக்குள் வரவேண்டும், என்பதே என்னுடைய விருப்பம்.

  • @nilojan6461
    @nilojan6461 11 วันที่ผ่านมา +6

    தமிழ் மீது அன்பு கொண்ட எதிரியும் ஒத்துழைக்கணும்.

  • @veeramuthu6148
    @veeramuthu6148 11 วันที่ผ่านมา +5

    சீமான் அண்ணன் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்.. இந்த மாதிரி எவ்வளவு பேரை அவர் சமாளிக்க வேண்டும்.. புதியவர்க வரவில்லை என்றால் எப்படி கட்சி வளரும்.. எனக்கு எங்க பகுதியில் யார் பொறுப்பாளர் என்று கூட தெரியாது.. எங்களை போன்று ஓட்டு போடுபவர்கள் அதிகம் ஆனால் போதும்.. கட்சி பொறுப்பாளர்களை பார்த்து யாரும் ஓட்டு போட மாட்டார்கள்..

  • @kuppane2050
    @kuppane2050 10 วันที่ผ่านมา +4

    தமிழ் தேசியத்தைக் சிதைந்து கிடப்பதை இணைக்க முயற்சிப்பது ஒன்றுபடுத்தி கொண்டு செல்வதற்கு அக்கோடும் முயற்சி மிக அருமை. எல்லோரும் இணைந்து எல்லோரும் தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம். அக்காவோட முயற்சி மிக அருமை. அக்கா இந்த வீடியோவை அண்ணன் செந்தமிழ் சீமான் அண்ணன். 💪🎙️🎙️🎙️ பார்வைக்கு கொண்டு செல்லவும்.

  • @kesavanramayan5881
    @kesavanramayan5881 10 วันที่ผ่านมา +33

    கட்சி விட்டு நீக்கி விட்டால் பேசாமல் இருந்தாலே எல்லா காயங்களும் மாறிவிடும் மீண்டும் இணைந்து விடலாம்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 วันที่ผ่านมา

      எல்லோரையும் க்ரீஸ் டப்பா போல எட்டி உதைக்கிறான் தே பைய்யன் நொண்ணன்... 😓😓😓

    • @PalaniMuthu-zr6jj
      @PalaniMuthu-zr6jj 4 วันที่ผ่านมา

      இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கு இணையாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் போராடினார்! இன்னும் சொல்லப்போனால் காந்தியை விடவும் அதிக வேட்கையோடு படை திரட்டி போராடினார்! ஆனால் அவர் உழைப்பையும் வரலாற்றையும் மறைத்துவிட்டு காந்தியடிகளிடம் சுதந்திரம் கொடுக்கப்பட்டது !ஆனால் சுதந்திரம் கிடைத்த வெகு சீக்கிரத்திலேயே அவருடன் இருந்தவர்களே காந்தியை கொன்று விட்டார்கள்! இதுவெல்லாம் வர லாற்றில் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது! நாம் சீமான் அவர்களுக்காக கட்சியில் இல்லை? திராவிடப் புல்லுருவிகளிடம் மாட்டிக் கொண்டு அடிமைப்பட்டு கிடக்கிற தமிழ்ச் சமுதாயத்தை விடுவிக்கவும் எதிர்கால நம் இளைய சந்ததியினருக்காகவும் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை எண்ணித் துணிந்தால் நமக்குள் எந்தவித பேதமும் வராது. ஊரவர் கொவ்வை எருவாக நீளும் இந்நோய்! அதுபோல் நம் மீது அனுதாபப் படுபவர்களும் நம்மைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்களும் கூறுகிற வார்த்தைகளை எல்லாம் ஊக்கமாகவும் உற்சாகமாகவும் எடுத்துக்கொண்டு நம்முடைய கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்? அன்று முதல் இன்று வரை வரலாற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் மரியாதையும் புகழும் கிடைக்கிறது! துணை நின்றவர்களின் வரலாறு பற்றி எதுவுமே தெரியவில்லை! ஈழப்போராட்டத்தின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது?இதற்கு நாம் விதிவிலக்கு அல்ல என்று தொடர்ந்து நம் கடமையை செய்ய வேண்டும்! ஒதுங்கிச் செல்வது போராளிக்கு அழகு அல்ல! வருத்தம் ஏற்பட்டால் உட்காந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்! மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களையும் இப்படித்தான் குறை சொல்வார்கள்! பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்!குறைகள் சொல்லிக்கொண்டிருந்தால் குறிக்கோள் மாறிவிடும்! இவ்வளவு நாட்களாக வெளியில் இருக்கிற உங்களுக்கு கட்சியை எப்படி எப்படியெல்லாம் நடத்தலாம் என்று எண்ணங்களும் எழுச்சிகளும் உண்டாகியிருக்கும்! அத்தகைய எண்ணங்களையும் எழுச்சிகளை எல்லாம் நடைமுறைப்படுத்த செயற்குழுவைக் கூட்டிப் பிரச்சனைகளை விவாதித்து நடவடிக்கை எடுப்போம்! வாருங்கள்!எல்லா வகையிலும் நம்முடைய திராவிட எதிரிகள் பிரித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் இருத்தி வைத்திருக்க வேண்டும் ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸை துரத்தி அடித்து விட்டார்கள் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்து சீரழிக்கிறார்கள் நாம் நமது விடுதலை காகப் போராடி வருகிறோம்? திராவிடர்கள் தமிழர்களை நடத்துகின்ற அடிமைத் தன்மையை நினைத்தால் நமக்கு ஏற்படுகிற வலிகளும் சங்கடங்களும் ஒன்றும் செய்யாது! நாம் தமிழர் நாமே தமிழர்!கக

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 11 วันที่ผ่านมา +11

    NTK

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 10 วันที่ผ่านมา +1

    அண்ணன் வெற்றி குமரன்அவர்கள் மீண்டும் கண்டிப்பாக நாம் தமிழரில் இணைந்து பயணிக்க வேண்டும்❤❤

  • @user-zm3mi8mp2l
    @user-zm3mi8mp2l 10 วันที่ผ่านมา +5

    அண்ணா வெட்டி குமரன் உங்களை நாம் தமிழர் கட்சியில் பார்க்க வேண்டும் நான் ஈழ தமிழன் உங்களைப் போன்ற ஆட்கள் நாம் தமிழர் கட்சிக்கு முக்கிய

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q 10 วันที่ผ่านมา +1

      வெற்றிக்குமரன் ஐயா

  • @Kl.varman5089
    @Kl.varman5089 11 วันที่ผ่านมา +14

    இனியவளுக்கு வாழ்த்துக்கள்.தரமான முயற்சி.👍👍

  • @muruganinba5771
    @muruganinba5771 10 วันที่ผ่านมา +1

    அண்ணன் வெற்றி குமாரன் போனது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது மீண்டும் பணியாற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சியில்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 วันที่ผ่านมา +12

    🙏❣️🌎❣️👌❣️🙏14.6.2024.
    9.45.
    வெள்ளிக்கிழமை கிழமைஇரவு வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 11 วันที่ผ่านมา +5

    நல்ல முயற்சி ❤ தங்கை இனியவள்
    ரஜினிக்கெஎன் மனமுவந்த வாழ்த்துக்கள்
    நடந்தன நடந்தன வாகட்டும் இனி
    நடப்பவைகள் நல்லவைக ளாகட்டும்
    சொற்றமிழ் உணர்வொடும்
    ஒற்றுமைப் பலத்துடன் வெற்றியை
    நாட்டுவோம் நன்றி மகிழ்ச்சி !

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 9 วันที่ผ่านมา +1

    தமிழ்த்தேசியம் வெல்ல வேண்டும் நீங்கள் மறுபடியும் நாம் தமிழரில் இணைய வேண்டும் என்பது எனது அவா அய்யா

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 10 วันที่ผ่านมา +3

    இவரிடம் உண்மையான பற்று இருந்தால் அண்ணன் அழைக்கும் வரை பொறுத்திருப்பது ஒன்றே வழி. மற்றபடி இவரை பற்றி அணணன் மட்டுமே முடிவெடுக்க முடியும்.

  • @FeenixFeenix-tl1sk
    @FeenixFeenix-tl1sk 10 วันที่ผ่านมา +2

    அண்ணன் வெற்றி போன்ற பற்றும் பண்பும் கொண்ட பல உறவுகளை இழந்தது நாம் தமிழர் கட்சிக்கு இழப்பு தான்... இது போன்ற பண்பாளர்களின் உணர்வுகளை அண்ணன் சீமான் புரிந்து கொள்ள தவறினால்.. இனத்தின் விடுதலை நிச்சயம் கனவு தான்... கட்சியில் ஆயிரம் பேர் வரலாம்.. பயணிக்கலாம்.. ஆனால் சிறந்த தளபதிகளாக உடனிருப்பது.. உருவாவது அரிது... அண்ணன் சீமான் ஆக சிறந்த அறிவாளிதான்.. ஆனால் வெற்றி அண்ணன்... கல்யாணசுந்தரம் போன்றவர்களை புரிந்து கொள்ள தவறியது நாம் தமிழர் வரலாற்றின் மிக பெரும் தவறு என்பதை காலம் சொல்லும்... வெற்றி அண்ணனின் கருத்துக்கள் மிக அருமை.. உடன் கருத்துக்கள் சொன்ன இனியவள் ரஜினி அவர்களுக்கு நன்றி ❤❤❤ இவரகளை போன்ற பல உண்மையான உறவுகள்.. நாம் தமிழரின் வளர்ச்சிக்காக உழைக்க காத்து கொண்டிருக்கிறார்கள்... அண்ணன் புரிந்து கொண்டால் 2030 நமக்கானது.. இதுவே உண்மை... இல்லையேல்... You tubil மட்டும் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம் 🙏

  • @arunprabakar6023
    @arunprabakar6023 9 วันที่ผ่านมา +3

    விஜய் விஷயத்தில் அண்ணன் அவசரப் படுகிறார்கள் என்று தோன்றுகிறது

  • @MurganPirumal
    @MurganPirumal 8 วันที่ผ่านมา +1

    என் அன்பு தம்பிக்கு என்றும் நீங்க ஈழத்தமிழர்கள் ஆதரவாக இருங்கள் அது போதும் எனக்கு அன்புடன் சிவகங்கை மாவட்டம் முருகன்❤

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 10 วันที่ผ่านมา +4

    தம்பி வாழ்க
    அண்ணன் உங்களோடு அமைதி
    வாங்க ஒன்றாக

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 10 วันที่ผ่านมา +3

    நோக்கம் நிறைவேறவேண்டும். நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn 11 วันที่ผ่านมา +29

    இவரை பற்றி இவரிடம் பேட்டி எடுப்பதைவிட கீழமட்ட பொறுப்பாளர்களிடம் சென்று பேட்டி எடுங்கள் எத்தனை பேர் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வரும்

    • @TamizharAatchi
      @TamizharAatchi 11 วันที่ผ่านมา +12

      குற்றம் காண்பின் சுற்றம் இல்லை, இது பணத்திற்கான கட்சி இல்லை,இனத்திற்கான கட்சி, நடந்ததை, நம் இனத்திற்காக நம் வருங்கால சந்ததிக்காக கடந்து செல்லுவோம் உறவே💪🔥

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q 10 วันที่ผ่านมา

      அப்படியானால் அண்ணன் சீமானால் அழிந்து குடும்பம் எத்தனை ஆயிரம் என்று உனக்கு தெரியுமா ? அவர்களையும் அழைத்து பேசுவோமா?
      இன்னும் நாம் தமிழர் கட்சிக்காக வாங்கிய வழக்கை இன்னும் தொடர்ந்து கோர்ட் காவல் துறை சென்று கொண்டு இருக்கும் எத்தனை குடும்பம் நாசமா போயிட்டு தெரியுமா ?
      தமிழர் இனத்தின் அண்ணன் சீமான் போல் பேராபத்து கொண்ட நபரை நீங்கள் யாரையும் பார்க்க முடியாது ஐயா

    • @parameswariparameswari4173
      @parameswariparameswari4173 10 วันที่ผ่านมา +1

      Unmai😮

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 9 วันที่ผ่านมา

    நீங்கள் ஒரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் போன்றவர் ஆவார் என்ன செய்வது சிலர் சூழ்ச்சி தான் காரணம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @tharumaratnam
    @tharumaratnam 10 วันที่ผ่านมา +1

    அன்பு தங்கைக்கும் அன்பு தம்பி வெற்றிக்குமரன் காலம் உங்களை அண்ணன் சீமான் உங்களை அருகில் அணைப்பார். நாம் இதுபோன்ற கசப்பான வரலாற்றை பார்த்தவர்கள் ஆனால் இன்று புரிந்து கொள்கின்றோம்.அதுபோல் அண்ணன் சீமானும் புரிந்து அடைப்பான் இது எனது நம்பிக்கை.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @muniyandik2459
    @muniyandik2459 10 วันที่ผ่านมา +2

    சிறந்த முயற்சி பாதிக்கப்பட்ட கட்சி உறவுகளுக்கு காயத்திற்கு மருந்து போடும் முயற்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @senthilkumarkuppusamy5526
    @senthilkumarkuppusamy5526 11 วันที่ผ่านมา +5

    Thank you Sister for your efforts ❤❤❤

  • @user-tq7tf3wg7u
    @user-tq7tf3wg7u 9 วันที่ผ่านมา +1

    சீமான் அண்ணன் மீண்டும் இவரை கட்சியில இணைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @M.k844
    @M.k844 11 วันที่ผ่านมา +12

    நாம் தமிழர் கட்சியை திராவிட கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க சொல்வதினால் தான் ஏற்படும் முரண்பாடு

  • @chandrasingh1184
    @chandrasingh1184 10 วันที่ผ่านมา +2

    உடைந்த கண்ணாடி மறுபடி ஒட்டினாலும் பழைய நிலை போல இருப்பது இல்லை.. ஆனாலும் அதிக தாழ்மை இருந்தால் இணைந்து பணி செய்வது முடியாதது அல்ல..

  • @arockiamsoosaiarockiamsoos3337
    @arockiamsoosaiarockiamsoos3337 10 วันที่ผ่านมา +1

    மீண்டும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். விலகியவர்கள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. அண்ணன் சீமான் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே.

  • @mahendrann2690
    @mahendrann2690 8 วันที่ผ่านมา

    நாம் தமிழருடன் மீண்டும் இணையுங்கள் தமிழ்நாட்டின் நன்மை கருதி

  • @anandeditz4354
    @anandeditz4354 11 วันที่ผ่านมา +15

    வெற்றிக் குமரன் அண்ணே நான் புதியவன் என்பதால் உங்களைப் பற்றிய புரிதல் எனக்கு இல்லை போனது போகட்டும் பழையதை மறப்போம் புதிய அத்தியாயம் படைப்போம் வெகு விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை பின் தொடர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @johnsonsara5834
      @johnsonsara5834 8 วันที่ผ่านมา

      உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். காரைக்காலிலிருந்து ஜான்சன்.