Iniyaval RAJINI
Iniyaval RAJINI
  • 18
  • 282 355
2026 தேர்தல் - தமிழ் தேசியம் வெல்லுமா? சீமான் வெல்வாரா? #seeman #அம்சத் #iniyavalrajini #ntk
#iniyavalrajini #tamil #naamtamilarkatchiseeman #motivation #iniyaval #ntk #tamilnews #amsath #rajzclef #இனியவள்ரஜினி #இனியவள் #paarisaalan #பாரிசாலன் #paari
This channel focuses on Tamil Nationalism, that ensures safety and peaceful living within Tamilnadu.
இன்று நாம் தமிழர் கட்சியில் சவால்கள் பல உள்ளது. சவால்கள் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அக்காவும் தம்பியாக, உண்மையை உடைத்து பேசியிருக்கிறோம்.
இறுதியில் சில நடைமுறை தேவைகளையும் சொல்லி இருக்கிறோம்.
நாம் தமிழரை கட்சியாக பார்ப்பதை விட, குடும்பமாக பார்க்கிறோம்.
มุมมอง: 22 200

วีดีโอ

சொல்லை விட செயல் முக்கியம்...2026, நாம் தமிழர் வெல்லும். INIYAVAL with Winning Strategy.
มุมมอง 3.2K14 ชั่วโมงที่ผ่านมา
சொல்லை விட செயல் முக்கியம்... நாளை - தமிழ்த்தேசியத்திற்கான என்னுடைய வேலை திட்டம் ஒன்று உங்களுக்காக... நமது சித்தாந்தத்தை கடைக்கோடி தமிழனுக்கும் எடுத்து செல்ல.!!! chat.whatsapp.com/I9VSwxsR90zAs1aIp6caFX #election2026 #naamtamilarkatchiseeman #ntk #ntkசீமான் #iniyavalrajini #seeman #இனியவள்ரஜினி #இனியவள்
நாம் தமிழரில் அண்ணன் சீமானுடன், தம்பி வெற்றிகுமரன். முரண் முடியுமா...தொடருமா? #seeman #vetrikumaran
มุมมอง 85Kวันที่ผ่านมา
எல்லா நிகழ்விற்கு 3 காணோட்டம் உண்டு. ஒன்று நாயகர், இன்னொன்று எதிராளர், மூன்றாவது இருவரையும் பார்க்கும் பார்வையாளர். பல நேரங்களில் பார்வையாளர்களின் கண்ணோட்டமே, சரியானதாக இருக்கும். இணைப்பு பாலமாக ... நாம் தமிழரின் "வெற்றிக்குமரன்" நம்மோடு, நமக்காக மனம் திறக்கிறார். #iniyavalrajini #naamtamilarkatchiseeman #seeman #ntkசீமான் #இனியவள்ரஜினி #vetrikumaran #வெற்றிக்குமரன்
சீமானுடன் நான் | நடந்து வந்த பாதை - மனம் திறக்கிறார் பாரிசாலன். #seeman #paarisaalan #iniyavalrajini
มุมมอง 117K21 วันที่ผ่านมา
Every Tamil Nationalist has a story to tell. The idealogies are formed based on experiences, expectations and most of all, learning of history and politics. Paari opens about his travel into this ideology and his dream to clearly set boundaries that protect Tamil People and its culture. Uncompromising and resolute! Watch Iniyaval Rajini get the most out of Paarisaalan's experiences that could i...
ஆரிய திராவிட "மத" அரசியல்...ஏமாறுவது தமிழர்கள் !!! #modi #bjp #dmkstalin #seeman
มุมมอง 1.8K28 วันที่ผ่านมา
Food, religion and lifestyle is to be determined by an individual and the family. No leader has a right to interfere in it, if it causes no public harm, according to the constitution. Yet, we find two extremes damaging sentiments which rightfully belongs to the citizens. All with dramas !!! Political gain and mileage is their only need. #modi #bjp #dmkstalin #seeman
விஜயும் சீமானும் கூட்டணி - - தமிழ்த்தேசியத்திற்கு நல்லதா? #seeman #vijay #iniyavalrajini #iniyaval
มุมมอง 6K28 วันที่ผ่านมา
Tamil political ground is so unstable with ideologies that could deter from the welfare of the people. Will Vijay's entry be in support of Tamil Nationalist ideas, or will it help in collapsing the existing rise of Tamil Nationalist ideology among the film loving people.???
திமுகவுடன் மீண்டும் பிரஷாந்த் கிஷோர் !! பலமா அல்லது பயமா ? IOVS-06 #iniyavalrajini #ntk #seeman
มุมมอง 3.4Kหลายเดือนก่อน
The evils in commercializing the voting rights, especially with a strategist who strategises for money and not for principles. A detailed talk on the importance in exercising voting rights.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க தமிழ் தேசிய அரசியலே தீர்வு !! IOVS 05 #iniyaval #navneethsundar
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
We do not need another eezham in Tamilnadu. With the current trends of getting northies to occupy most of our labour jobs, the other ethnic groups occupy our govt jobs, and marwadi's and gujarati's occupy the wholesale and retail market. The govt is redundant and it is time we choose our own. #iniyavalrajini #iniyaval #seeman #navneethsundar #bjp #election2024 #dmkstalin #ntk #இனியவள்ரஜினி #இனி...
LGBTQ மற்றும், NTK பொறுப்பாளர்களின் நிலைப்பாடு சரியா? பார்வைகள் !! #seeman #iniyaval
มุมมอง 5Kหลายเดือนก่อน
As a community that is prevalent in Tamil society, the LGBTQ group's needs and demands are discussed openly in this episode. We also make an effort to comprehend these requirements from a political perspective and in relation to Tamil desiya ideology. Additionally, we inquire as to how the identity and philosophy of individuals from Naam Tamilar can differ. Iniyaval Rajini and VJ Navaneeth's ep...
சவுக்கு ஷங்கரின் கைது !! சீமான் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கிறாரா? #seeman #iniyavalrajini
มุมมอง 15Kหลายเดือนก่อน
Savukku Shankar, a once-famous journalist from Tamil Nadu, is facing accusations of sexist remarks directed towards female police personnel. Between their earlier detention and the current ongoing situation, Naam Tamilar katchi demonstrates their fragmentation through their contradictory stand. In this meeting, we will address the current situation and the stance of Naam Tamilar katchi. Iniyava...
உள்ளத உள்ளபடி பேசினா என்ன நடக்கும்? #iniyavalrajini #Vjnavaneeth
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
'Enna Pesalam' is here to talk about the issues facing us and potential solutions for our age. How is it influencing today's young and older generation, and why is it problematic to speak one's mind freely and openly? It is a casual and natural discussion with a purpose to understand policies and life. Experience our episodes hosted by "Iniyaval Rajini" and VJ Navaneeth. #iniyaval #iniyavalraji...
விஜயின் மறைமுக ஆதரவு நாம் தமிழருக்கு சாதகமா? - இனியவள் ரஜினி விளக்கம் | IOVS -1 #seeman #iniyaval
มุมมอง 4.3Kหลายเดือนก่อน
விஜயின் மறைமுக ஆதரவு நாம் தமிழருக்கு சாதகமா? - இனியவள் ரஜினி விளக்கம் | IOVS -1 #seeman #iniyaval
தமிழர் மருத்துவம் இருக்க...ஆளும் அலோபதி. | எய்ம்ஸ் ஹிந்தி மாணவர் போராட்டம். #iniyavalrajini
มุมมอง 9262 หลายเดือนก่อน
தமிழர் மருத்துவம் இருக்க...ஆளும் அலோபதி. | எய்ம்ஸ் ஹிந்தி மாணவர் போராட்டம். #iniyavalrajini
என்னோடு வாக்குகள் தொலைத்த வாக்காளர்கள் | நாம் தமிழரும் பூத் ஏஜெண்டும் | Iniyaval Rajini
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
என்னோடு வாக்குகள் தொலைத்த வாக்காளர்கள் | நாம் தமிழரும் பூத் ஏஜெண்டும் | Iniyaval Rajini

ความคิดเห็น

  • @NaamThamizhKudigalThamizhargal
    @NaamThamizhKudigalThamizhargal 2 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் இரகசியமும் தெரிஞ்சவனை தானய்யா வில்லன் முடிச்சுக்கட்டுவான்... ஆனால், அந்த வில்லன் மற்றும் கதாநாயகனையும் யாருங்கற இரகசியத்தை மட்டும் இன்னும் சொல்லலையே! "வில்லன்" இரகசியத்தை சொல்லவில்லையானால் நீங்கள் என்ன விடுதலைப் புலிகள் பொட்டு அம்மானா? இல்லை எல்லாத்தையும் எங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன கருணாவா? உண்மையை சொல்லு சொல்லுங்க!... புனிதரே!! மன்னிக்கவும்... "துரோகியே"!!!...

    • @NaamThamizhKudigalThamizhargal
      @NaamThamizhKudigalThamizhargal ชั่วโมงที่ผ่านมา

      மன்னிக்கவும், வெற்றிக்குமரன் அண்ணன் உண்மையிலேயே "அண்ணன்!!!" தான் 🎉❤😂😂😂

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 8 ชั่วโมงที่ผ่านมา

    வெற்றி அவர்களை கட்சி அரவணைக்க வேண்டும்

  • @velarasuable
    @velarasuable 8 ชั่วโมงที่ผ่านมา

    அது என்ன மணியரச னார்? அவருடைய குடியென்ன?

  • @velarasuable
    @velarasuable 8 ชั่วโมงที่ผ่านมา

    லலித் மோடி நரேந்திர மோடி சையது மோடி நீரவ் மோடி எல்லோரும் ஒரே குடியா?

  • @velarasuable
    @velarasuable 8 ชั่วโมงที่ผ่านมา

    மோடி எந்தக் குடி

  • @velarasuable
    @velarasuable 8 ชั่วโมงที่ผ่านมา

    காந்தி குடிப்பெயரா குடும்பப் பெயரா

  • @velarasuable
    @velarasuable 8 ชั่วโมงที่ผ่านมา

    ஜார்ஜ் புஷ் எந்தக் குடி

  • @velarasuable
    @velarasuable 9 ชั่วโมงที่ผ่านมา

    ரஜினி! உங்க குடி எது? பாரியின் குடி எது?

  • @kishornath1063
    @kishornath1063 9 ชั่วโมงที่ผ่านมา

    விஜயுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க கூடாது நாம் தமிழரின் பலமே தனித்து நிற்பதும் அதன் கொள்கையும் தான். விஜய்யை அணுவளவும் நம்ப முடியாது

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h 10 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்சு ரொம்ப பிடிக்கும் அண்ணன் விரைவில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பயணிக்கனும் ‌இது என் ஆசை அண்ணனால்‌புகழ் பெற்றவர் கல்யாண் ‌எதிர் பார்த்து எதையும் செய்ய கூடாது‌ சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் (அபுதாபி)

  • @SubashRaj-zc9fx
    @SubashRaj-zc9fx 11 ชั่วโมงที่ผ่านมา

    This time, we didn't much vote as expected because of voting machine problems. Otherwise, all is going well. We can not get rid off all problems .

  • @PrakashSubashini-ud4ks
    @PrakashSubashini-ud4ks 14 ชั่วโมงที่ผ่านมา

    Paari is great.....

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 16 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் எனக்கும் உண்டு, சிறு சிறு முரண்களுக்காக எல்லோரும் இப்படி பொது தளத்தில் பேசவோ எழுதவோ தொடங்கினால் எங்கு சென்று முடியும் நான் எப்படி பார்க்கிறேன் என்றால் நம்மால் அண்ணனுக்கு அல்லது கட்சிக்கு உதவ முடியவில்லை என்றாலும் இழப்பை ஏற்ப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் ஏனென்றால் நமது இலக்கு தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழவேண்டும் தமிழ் தேசியம் வெல்ல வேண்டும், தயவுசெய்து அனைத்தையும் கருத்தில் கொண்டு பேசவும் எண்ணற்ற தமிழ் உறவுகளின் கனவு ஏக்கம் உழைப்பு உணர்வு இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் நாம் தமிழர் ✊

  • @user-ub5cc1re4b
    @user-ub5cc1re4b 17 ชั่วโมงที่ผ่านมา

    💐💐👍

  • @velarasuable
    @velarasuable 17 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க பேட்டி எடுக்கிறீங்களா இல்லை பேச்சை கொடுக்கிறீங்களா

  • @velarasuable
    @velarasuable 17 ชั่วโมงที่ผ่านมา

    அக்காவுன் பேச்சே அழகாய் இருக்கிறது சுக்கா விடுதலை சொல்

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 20 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழரை புகழ்த்துவது போன்று அண்ணணைமுட்டால்என்று சொல்லுவதுபோல் தோன்றுகிறது

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 20 ชั่วโมงที่ผ่านมา

    யாரும் எந்த தவரும் செய்யாமல் வாழயியலாது பொதுவெளியில் பேசுவது கட்ச்சியை பாதிக்கும் தாங்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும்

  • @sivakumarandy3151
    @sivakumarandy3151 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉

  • @Felix_Raj
    @Felix_Raj วันที่ผ่านมา

    பாரி ஒரு சில வருடங்கள் தமிழ்நாட்டின் கிராமங்களில் சென்று தங்கி இருந்துவிட்டு வர வேண்டும்... அதன்பிறகும் குடி வேண்டும் என்று அவர் சொல்லட்டும்.

  • @sv1194
    @sv1194 วันที่ผ่านมา

    Dai nee oru jocker innu theriyama vaalura paithiya karan nee oru perum puluthi innu nenaikkura 😂😂😂😂

  • @arulkumaran8260
    @arulkumaran8260 วันที่ผ่านมา

    பாரி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @Agni0101
    @Agni0101 2 วันที่ผ่านมา

    இதில் நான் பாரியுடன் உடன்படுகிறேன்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 วันที่ผ่านมา

    Hi Nallavarai kettavaraa????

  • @balammsamy953
    @balammsamy953 2 วันที่ผ่านมา

    உங்களுடைய இருவரும் பேச்சு மிகச் சரியானது ஒரு ஒரு நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு மனதில் உள்ளது இந்தப் பேச்சை அண்ணன் கேட்க வேண்டும்

  • @tamilarSakthi
    @tamilarSakthi 2 วันที่ผ่านมา

    அருமை அக்கா...

  • @janaj573
    @janaj573 2 วันที่ผ่านมา

    Whatever happens we are all Tamils. Please stay together. #naamthamilar 🔥🔥

  • @veluvelu3654
    @veluvelu3654 2 วันที่ผ่านมา

    விட்டுச்சென்ர அல்லது விலக்கபட்டவர்கள் அனைவறும். அண்ணன் மீன்டும் அழைக்க வேன்டும்.

  • @rdloguloganathan5991
    @rdloguloganathan5991 2 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவரும் நல்லவர்களாக இல்லை அங்கும் சில இனத்து ரோகிகள் உள்ளனர் காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபர்களும் உள்ளனர் என்பது வேதனையான உண்மை உங்கள் இருவருக்கும் உள்ள அக்கறை எனக்கும் உண்டு யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை

  • @nadagakalaimedia5502
    @nadagakalaimedia5502 2 วันที่ผ่านมา

    Porali vetri kumaran

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 2 วันที่ผ่านมา

    இருவருக்கும் ஒரு சிறிய வேண்டிக் வேண்டிகொள் சீமான் அவர்கள் ஒரு பேட்டியின் ராஜீவ் காந்தியும் கல்யாணம் சுந்தரம். என் சாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நீங்கள் பார்க்கவில்லையா

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 2 วันที่ผ่านมา

    ❤‍🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilangovanNTK
    @ilangovanNTK 2 วันที่ผ่านมา

    சகோதரி நீங்கள் சன்னல் வைத்துள்ளது இன்று தான் எனக்கு தெரிந்தது வாழ்த்துகிறேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @sholaraja
    @sholaraja 2 วันที่ผ่านมา

    மிகச்சிறப்பு ❤❤❤

  • @venkatesanp4134
    @venkatesanp4134 2 วันที่ผ่านมา

    Nachial suganthi...oru elumputhun du nantry ketta nai...aval

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 2 วันที่ผ่านมา

    தங்கச்சி உங்களுடன் பேச விரும்புகிறேன் நாம் தமிழர் அபிமானி நான் உங்களை விட அதிக ஆதங்கதோடு இருக்கிறேன் ஈழதமிழன்.உங்கள் சூம் ஜ டி போடுங்க உங்களோடு தொடர்பு கொள்கிறேன் நன்றி

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 2 วันที่ผ่านมา

    அம்ஜத் ❤

  • @Sasi-World
    @Sasi-World 2 วันที่ผ่านมา

    அவன் ஒரு பொறம்போக்கு, இவன் ஒரு பொறம்போக்கு. இவன் ஒரு யூத பெண்ணின் கணவன், அவன் ஒரு தெலுங்கு பெண்ணின் கணவன். இவனுக இரண்டு பேரும் தமிழ் தேசியம் பேசவில்லை.

  • @yahqappu74
    @yahqappu74 2 วันที่ผ่านมา

    மலேசியாவிலும் நாம் தமிழர் கிளை ஒன்றை திறந்தோம் ஆனால் அண்ணன் அங்கீகரிக்கவில்லை...

  • @yahqappu74
    @yahqappu74 2 วันที่ผ่านมา

    செடி திட்டம் மிக சிறப்பானது நானும் ஒரு இயற்கை உழவன் தான்

  • @yahqappu74
    @yahqappu74 3 วันที่ผ่านมา

    நீங்களும் ஒரு புதிய பாசறை உருவாக்கி தனித்து இயங்குங்கள் சகோதரி... அண்ணன் சீமானே பார்த்து வியக்கும் அளவுக்கு வளர்ந்து வாங்கள்...

  • @amrtnj
    @amrtnj 3 วันที่ผ่านมา

    ரெண்டு பேரும் வாக்கிங் போனீங்களா?

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 3 วันที่ผ่านมา

    மிக மிக பிடித்த தமிழன்,சூழ்நிலைக்கேற்ப புரிதல் தேவை

  • @tanishvibass2624
    @tanishvibass2624 3 วันที่ผ่านมา

    👍🙏💪👌👌❤️✋

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 3 วันที่ผ่านมา

    தினம் ஒரு காணொளி !!! முயற்சி செய்து பார்க்கலாம்!!!!!❤️❤️❤️❤️

  • @arulraja1680
    @arulraja1680 3 วันที่ผ่านมา

    அண்னன் சீமான் அண்ணா நீங்கள் எங்களுடைய நம்பிக்கை

  • @user-hm3bn5nf9b
    @user-hm3bn5nf9b 3 วันที่ผ่านมา

    அணைத்து தமிழ் உல்லங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் 🌹

  • @yahqappu74
    @yahqappu74 3 วันที่ผ่านมา

    ஒரு ஈழ சைவ வெள்ளாளன் உங்களை தமிழனாக ஏற்றுக் கொள்வதில்லை ஆனால் இங்குதான் எல்லாருமே உயிர் விடுகிறார்கள் அவர்களுக்கு...

  • @yahqappu74
    @yahqappu74 3 วันที่ผ่านมา

    இவன் ஒரு தற்குறி கிறுக்கன்... முன்னாடி தமிழ் சமணத்தை முன்னெடுக்கிறேன் சொல்லி இந்து சங்கியாகிவிட்டான்