AR Rahman-க்கு இது நடந்துருக்க கூடாது: K Rajan Interview about ARR & Saira Banu Divorce

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @MuthuKumar-yi2hv
    @MuthuKumar-yi2hv 20 ชั่วโมงที่ผ่านมา

    A. R rahman sir is very good and honest person.... Her wife is very lucky to get person like him.... We r very sad to hear divorces between them....

  • @nirmalamurugan8572
    @nirmalamurugan8572 2 วันที่ผ่านมา

    எதுவாக இருந்தாலும் அவர்கள் இணைந்து வாழ வேண்டும். இறைவனிடம் வேண்டுவோம்.

  • @fire94---
    @fire94--- 3 วันที่ผ่านมา +4

    எத்தனை விருதுகள் வாங்கினாலும் குடும்ப வாழ்க்கையில் ஜெயிப்பது தான் காரியம்

    • @sivasankarir6667
      @sivasankarir6667 2 วันที่ผ่านมา +1

      Vaazhravanykku tha theriyum. Vaai iruku nu etha venna pesathinga..

    • @NaveenKumar-or2iv
      @NaveenKumar-or2iv วันที่ผ่านมา

      குடும்ப வாழ்க்கையில் ஜெயிப்பது முக்கியம் கிடையாது

    • @fire94---
      @fire94--- วันที่ผ่านมา

      @@NaveenKumar-or2iv அப்படின்னா வயதான காலத்தில் உங்களின் நிம்மதி கேள்விக்குறியே.... உங்களின் கடைசி காலத்தில் நீங்கள் சேர்த்த சொத்துக்களை பிரிதத்து அனுபவிக்கவே ஆசைப்படுவார்கள் உங்கள் பிள்ளைகள்...அன்போடு உங்களை கவனிக்க முடியாது....

  • @sivasamik6899
    @sivasamik6899 3 วันที่ผ่านมา +6

    எல்லாபுகழும் இறைவனுக்கே
    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @mullaimadal9770
    @mullaimadal9770 2 วันที่ผ่านมา +1

    ரஹ்மானுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது இருவேறுபட்ட மொழிகள் தானாம்.
    ரஹ்மான் எல்லா இடங்களிலும் தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது அவருடைய மனைவிக்கு சிறிய வருத்ததை அளித்துள்ளது.
    காரணம் அவரின் தாய் மொழி உறுது ஆகும்.
    வீட்டிலும் கூட தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம்
    அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கும் கூட தாய் மொழியான உறுதுவை சொல்லி கொடுக்காமல் இருந்தது அவருக்கு கூடுதல் வருத்தத்தை அளித்துள்ளது.
    இதுதவிர அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

  • @Bkskumar75
    @Bkskumar75 2 วันที่ผ่านมา

    A. R. ரகுமான் மிக நல்ல மனிதர்.நிச்சயம் கடவுள் அவரை காப்பாற்றுவர்!!

  • @azeemthasfiq8777
    @azeemthasfiq8777 3 วันที่ผ่านมา +5

    Good soul A.r. Rahman

  • @malik2222able
    @malik2222able 2 วันที่ผ่านมา

    தலாக்குக்கும் குலாவிற்கும் வித்தியாசமே தெரியாமல் தான் பலரும் பேசுறாங்க..தலாக் தலாக் தலாக்னு சொன்னா விவாகரத்து ஆயிடாது..தலாக் என்ற அரபு சொல்லுக்கு பொருளே விவாகரத்துதான்.
    ஒரு ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்யனும்னா மூன்று முறை கால இடைவெளி இருக்கு ..ஆணுக்குதான் மூன்று முறை மூன்றும் கால இடைவெளி இருக்கு..ஆனால் பெண்ணுக்கோ எந்த கால இடைவெளியும் இல்லை..விவாகரத்துனா நேரா ஜமாத் தலைவரிடம் முறையிட்டாலே போதும் ..
    பெரும்பாலும் சமூகத்தில் குலாதான் நடக்கும். அதை குலானு பழக்கத்தில் சொல்லாததால் வந்த வினை இது.பெண் தன் கனவனை விவாகரத்து செய்யும் முறைதான் குலா.இது ரொம்ப எளிது குலா கொடுத்தால் அதற்கு எந்த காரணமும் சொல்லதேவையே இல்லை ...So இதை விவாதிப்பது ஏற்றது இல்லை.இஸ்லாத்தை பொருத்தவரை திருமணம் என்பது ஒப்பந்தம் தான்.

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 2 วันที่ผ่านมา

    ஆமாம் சோற்றுக்கு இல்லாத குடும்பம் குழந்தைகள் அனாதையாக

  • @mudthasir9949
    @mudthasir9949 3 วันที่ผ่านมา +1

    Aunga Aunga veettu pirachinaya neenga perusaakkiye nimmathi illama Aakkividuveenga pola seleberati na ungalukku kidaitha newsa Aayirama Aakkurathu unga kantantukkaha unga veettu pirachinaya poyi paarunga Anga naari poyi irukku

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 วันที่ผ่านมา

    A❤️R♥️R 🔥🔥🔥

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 3 วันที่ผ่านมา

    வாழ்த்துவோம்வளமிடன்வாழஎதிர்காலலஇரூக்குபிள்ளலகளுகாக

  • @SeasonSeason-v6q
    @SeasonSeason-v6q 2 วันที่ผ่านมา

    Cinema culture thiyahihal anniya penudan anader ladis jense dance cinima kulture musc thiyahihal Music for who??? cinima culture Aaniya penudan anader ladis jense dance cinema culture music cinima ugly culture aniya apnader Jens ladis with dance music with familyat hous how see cinima kalacharam dance mucic bodai culture cinima ceeraliya cinima music bothai ???

    • @davidwynston
      @davidwynston 2 วันที่ผ่านมา

      😂olunga pesa kuda therla ithula perusa pesa vanthitanga pa😂😂😂

  • @swa_raya
    @swa_raya 3 วันที่ผ่านมา

    First view🎉

  • @nilavazhaganr19
    @nilavazhaganr19 3 วันที่ผ่านมา +4

    Yaarum uthamar ila

  • @swa_raya
    @swa_raya 3 วันที่ผ่านมา

    No content😂

  • @Chuuuuuyuu
    @Chuuuuuyuu 3 วันที่ผ่านมา +1

    Super talks what a climax talk wow!!!;

  • @iammusiclover438
    @iammusiclover438 3 วันที่ผ่านมา +2

    Athu periya bhai vettu porachnai da
    Unakku ennda kelava

    • @santhinigovindan2357
      @santhinigovindan2357 2 วันที่ผ่านมา

      Have some respect atleast for his age , do u hv any moral?

    • @iammusiclover438
      @iammusiclover438 2 วันที่ผ่านมา

      @santhinigovindan2357 enakku moral illa akka sorry . But aduthavanga family matter la Talaya viddu pakka kudathunu antha periya manusha kidda sonna kedka Mandan ,sorry kedka mattar

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 2 วันที่ผ่านมา

    அவளுக்கு கொழுப்பு... தின்னுட்டு வீட்ல சொகுசா வாழ வேண்டியது தான .... ஷாப்பிங் போக வேண்டியது தான.. பிள்ளைகளை பார்து கொள்ள வேண்டியதுதான... பிரிஞ்சு என்ன பண்ணப் போறா?

  • @SeasonSeason-v6q
    @SeasonSeason-v6q 2 วันที่ผ่านมา

    Cinema culture thiyahihal anniya penudan anader ladis jense dance cinima kulture musc thiyahihal Music for who??? cinima culture Aaniya penudan anader ladis jense dance cinema culture music cinima ugly culture aniya apnader Jens ladis with dance music with familyat hous how see cinima kalacharam dance mucic bodai culture cinima ceeraliya cinima music bothai ???