நெய் மிதக்கும் சீரகசம்பா கல்கண்டு பொங்கல் & புளியோதரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Prices of all items range from 15 Rs to 55 Rs
    Address:
    New Nagalakshmi Restaurant
    252, Kamarajar Salai, Madurai, Tamil Nadu 625009
    Google maps:
    goo.gl/maps/q6...
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #madurai

ความคิดเห็น • 154

  • @selvavinayagams441
    @selvavinayagams441 2 ปีที่แล้ว +5

    வணக்கம்.
    சீரகசம்பா விலை அதிகம்.
    ஆகவே 55/= ஓகே தான்
    இதன் சுவை மிக அற்புதமாக சுவை.நண்றி

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว +7

    அப்பாடி... சைவ உணவகத்தில் பதிவு அருமை....
    வாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் சைவ உணவு பற்றி வீடியோ பதிவை போடுங்க....
    நன்றி ஜி....

  • @seyedrizwan7423
    @seyedrizwan7423 2 ปีที่แล้ว +14

    Location: Keelavasal to theppakulam road..shop located in left side of the road

  • @travelwithseenu
    @travelwithseenu 2 ปีที่แล้ว +4

    Bro neega actor a, , Sivakumarin sabatham movie la varathu negala

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +6

    Yes Manoj, as you remarked, for veg lovers like me, this video was welcome. A good review of the various jeeraka samba items at the Nagalakshmi restaurant in Madurai. Only a question, please don’t mistake. I am sure you will not consume all the items that are kept in front of you in all videos. But in some videos you have used your fingers to lift a morsel of the item. Obviously the remaining will not be served to any other customer. I assumed that your son who shoots the videos may share the dishes. Sometimes I also see Geetha with you and Rishi. If no one takes the left over then it’s a wastage of precious food even though you may have paid for them.

  • @sriramajeyammarimuthu4480
    @sriramajeyammarimuthu4480 2 ปีที่แล้ว +1

    அதன் அருகில் சுதர்சன் உணவகம் உள்ளது.விலையையும் குறைவு.சுவையும் அதிகம். நான் விரும்பி சாப்பிடும் சைவ உணவகம்.

  • @திமலைசெய்திகள்
    @திமலைசெய்திகள் ปีที่แล้ว

    விலைகள் அதிகம் compare with others

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว +2

    Briyani na eappidi Muslims special lo athu mathiri pongal item na nanga sourashtra thaan special 😎

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว

    Nagalekshmi anexnu irundhadhu nu ninaikiren vilai konjam jasthy

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +2

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
    நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த இந்த உணவு.....

  • @devotionaltube
    @devotionaltube 9 หลายเดือนก่อน

    வெண் பொங்கல் சிதம்பரம் நடராஜர் கோயலின் சம்பா சாதம் போல உள்ளது

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 2 ปีที่แล้ว +4

    Dinamani talkies pakkathula annapoorna vilas seeraga Samba rice la panrranga poliyorathai rate 28 rs taste super yesterday sappten nalla irunthathu

  • @manidesik2102
    @manidesik2102 2 ปีที่แล้ว +9

    Thanks bro for a veggie episode in quite a while!

  • @kannanrathinam8749
    @kannanrathinam8749 2 ปีที่แล้ว +4

    Hello bro, just near street you can try Sudharson hotel.. small hotel but the tase is superb... all Sourashtra special...

  • @deekshithathoppae1682
    @deekshithathoppae1682 2 ปีที่แล้ว +3

    My fav hotel in Madurai .. I’m a sourashtrian … thanks for uploading its remembering my olden days … from usa …

  • @muthu4913
    @muthu4913 2 ปีที่แล้ว +2

    வணக்கம்டா மாப்பிள மதுரையில் இருந்து 🙏🙏🙏

  • @srinivasanragavan5737
    @srinivasanragavan5737 2 ปีที่แล้ว

    வேண்டிய மட்டும் எடுத்து ஸ்பூனால் சாப்பிடவும்.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி எதேச்சையாக பார்க்க ஆரம்பித்தேன்.இப்ப பழைய வீடியோக்கள் தேடி பார்க்கிறேன்

  • @kindkannan6308
    @kindkannan6308 2 ปีที่แล้ว +1

    Unga video kaga tha , thakkalie Pongal la quantity konjam niraya iruku, normal time la 2 karandi tha irukum,

  • @petchimuthu2184
    @petchimuthu2184 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க ஒரு பதிவில் என்னுடைய ஊர் கழுகுமலை என்று சொன்னார்கள் எனக்காக உங்க சொந்த ஊர் என்பதை கூருங்கழேன் ஏண்ணா நானும் கழுகுமலைகாரன்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +2

      கழுகுமலை எனது தாயார் ஊர். கோவை எனது தந்தையின் ஊர். நான் பிறந்தது கழுகுமலை, படித்தது வளர்ந்தது கோவை. கழுகுமலை இசக்கியம்மன் கோவில் அருகே வீடு இருந்தது

  • @sumathihi4323
    @sumathihi4323 2 ปีที่แล้ว +3

    Anna madurai அன்னபூரனி விலாஸ் வாங்க முன்னிலையில் இருக்கு

  • @sumathihi4323
    @sumathihi4323 2 ปีที่แล้ว +2

    அன்னபூரனி விலாஸ்யும் சொரஷ்ராதா நடத்துரங்க நல்ல உணவு வாங் 1time try please

  • @binojrajagopalan7319
    @binojrajagopalan7319 2 ปีที่แล้ว +2

    Manoj bro in cochin lemon rice 120rs .....i am a coimbatore born bought up i make lemon tomato coconut rice in my home but it's new to many mallus ......even pulliodhray.....
    So 50rs is totally cheap and super

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว

    மதுர மல்லி.... மணக்குது துல்லி
    மதுரை பெரிய ஊர்.....
    கோவில்.... சுற்றுலா.... அருகில் ராமேஸ்வரம்... பழநி.... கொடைக்கானல்.... கன்னியாகுமரி செல்லும் வழி....
    பண புழக்கம் வியாபாரம் வளர்ச்சி....
    ஊர் சீரமைக்க காலம் கடந்து விட்டது.... பார்க்கிங் ப்ராப்ளம்.... தவிர்க்க.... நிர்வாகம் முன் வர வேண்டிய கட்டாயத்தில்.... எப்போ நடக்குமோ.... ?

  • @gayathrir5574
    @gayathrir5574 2 ปีที่แล้ว +1

    It's a famous place but locals don't support as prices are high . They have standard customer taste wise it's good

  • @parameshwaranr7096
    @parameshwaranr7096 2 ปีที่แล้ว +1

    Provide பண்றாங்க, serve பண்றாங்க, இதெல்லாம் தவிற்கலாமே

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +2

    Excellent review of the veg items at Nagalakshmi restaurant Madurai. The kalkandu Pongal is new to me. Never heard about this even in my 50 years of Coimbatore life. Though not very long the video was well done.

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 2 ปีที่แล้ว +3

    Post more veg videos 👍

  • @suryat1520
    @suryat1520 2 ปีที่แล้ว

    Try in hosur
    Shanumaga mess

  • @nazeemgani505
    @nazeemgani505 2 ปีที่แล้ว

    செளராஷ்ரா காரா்கள் பொங்கல் என்றுதான் சொல்வாா்கள் எலுமிச்ச பொங்கல் lemon rice க்கு

  • @parameshwaranr7096
    @parameshwaranr7096 2 ปีที่แล้ว

    நீங்க தூய தமிழில் பேசலாமா, எங்க வீட்டு பிள்ளைகள் உங்க நிகழச்சி பார்த்து தமிழும் படிக்கட்டுமே

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 ปีที่แล้ว +1

    Super veg food Bro 😎 nice 👍 I like vegetarian food 🍲

  • @jamburajan9274
    @jamburajan9274 2 ปีที่แล้ว

    சூப்பர் ஜீ.மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். கற்கண்டு பொங்கல் வழங்கி கண்களை குளிரச்செய்து நெஞ்செல்லாம் இனிக்க செய்த உங்களை இன்பமுடன் பாராட்டி மகிழ்கிறேன்.ஆஹா அற்புதம் அருமையான தக்காளி பொங்கல் புளியோதரை மற்றும் வெண் பொங்கல் சாம்பார் வடை நீங்கள் விரும்பும் கட்டி சட்னியுடன் மிகவும் அருமை யாக உள்ளது பார்த்தவுடன் உங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து ரசித்து சாப்பிட வேண்டும் என்று‌ தோன்றுகிறது.வித்தியாசமான விருந்து வழங்கிய உங்கள் அன்பை நினைக்கும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.உங்கள் விருந்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @visu1962
    @visu1962 2 ปีที่แล้ว

    1 appalam will give more added spl

  • @MaheshKumar-hk7qi
    @MaheshKumar-hk7qi 2 ปีที่แล้ว

    சந்து பொந்து கடையெல்லாம் போய் சாப்பிட்டுட்டு நல்லாருக்கு ன்னு review போடுறியேப்பா..

  • @xbillamoulaxbillamoula4109
    @xbillamoulaxbillamoula4109 2 ปีที่แล้ว

    ஒரே கேள்வி ஒரு வீடியோ காட்சி கொடுத்தால் வரும் வருமானம் வரும் சொல்லுகள் உண்மை நிலையை மட்டும் சொல்ல வேண்டும் உங்களின் நிலை குறித்து விரிவாக காண்போம்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 ปีที่แล้ว

    விலைக்கும் அளவுக்கும் சம்பந்தமில்லை கொள்ளை விலை நடுத்தர மக்கள் யோசித்து சாப்பிடணும்

  • @rithiskumar5932
    @rithiskumar5932 2 ปีที่แล้ว

    I love sowrashtra veg ffoods.Thalluvandi kadaila super ah irukum. My favourite bun halwa,Tomato pongal,Idly sambar tomato chutney,chilli parotta,sambar rice,puliyodharai 😋😋😋

  • @arunachalam6772
    @arunachalam6772 2 ปีที่แล้ว +2

    மற்ற ஊர்களில் உள்ள அளவுக்கு கோயம்புத்தூர் நகரில் சுவையான உணவு கிடைப்பதில்லை.. என்னுடைய அபிப்ராயம்..

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +1

      கோவையிலும் சிறப்பான உணவகங்கள் பலவற்றை நமது சேனலில் பதிவிட்டு உள்ளோம் 😃🙏

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 ปีที่แล้ว

    Namma channel la irukum veg priyargalil nanum oruthi. Ultimate ah iruku Anna recipes ellame. Anyway Venpongal ku sambar chutney venum.dot...... Tamilan da.......

  • @rdmani19
    @rdmani19 2 ปีที่แล้ว +1

    I have contacted the channel of misuse of my number and our restaurant (windup Dec 2017) . Its not running by us , his name is mumbai kannan is the owner of new nagalakshmi
    Thank u for manoj to change the restaurant name ..i wish to reedit or delete the old vedio of our name board

  • @rdmani19
    @rdmani19 2 ปีที่แล้ว

    Its not Nagalakshmi Annexe use proper name for your advertising banana leaf unlimited channel plz avoid the our name or delete the vedio

  • @sankargaasi5157
    @sankargaasi5157 2 ปีที่แล้ว

    Very nice video, aasai Noruks 130.nachi muthu st pollachi

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 2 ปีที่แล้ว

    கல் கண்டு மற்றும் புளி துரை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 2 ปีที่แล้ว

    Rate athikamthan sir thankalidam podithathu ullathai ullapadi solvathuthan ehthu unkalaipondravarkalukkuthan layakku

  • @bhoominathanc3554
    @bhoominathanc3554 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா மதுரை வந்தமைக்கு இன்னும் பல வீடியோ எடுங்கள் மா மதுரையில்

  • @Rey4life2
    @Rey4life2 2 ปีที่แล้ว +1

    +Gst veraya. Anga than twistu

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว

    Ethu sourashtra kadai sir naanum sourashtra ....puliyogare eanga special eangala mathiri earuum tasta seiya mattanga

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +2

    இங்க பொங்கல்தேங்காய் சட்னி செம டேஸ்ட்...எல்லா சாப்பாடுமே டேஸ்ட்.விலை அதிகம்தான் .அளவும் கம்மியாதான் இருக்கும்.ஆனா ருசி அதிகம்..

    • @natrajarumugam840
      @natrajarumugam840 2 ปีที่แล้ว +1

      பொங்கள் இல்லை.
      அது பொங்கல்.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@natrajarumugam840 நன்றி.

  • @gowtham08333
    @gowtham08333 2 ปีที่แล้ว

    One of the best hotel in palani - Sri Amsavalli hotel you must review Thankyou 🙏🏽

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว

    Anna 12o clock briyani in bye pass Madurai ....superrr erukkum briyani...negga poi review podunga anna

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 8 หลายเดือนก่อน

    Good

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 8 หลายเดือนก่อน

    Good

  • @ranjith9906
    @ranjith9906 2 ปีที่แล้ว

    Hi bro!!
    palladam "AnnaLakshmi" hotel review pannunga...Foods are excellent taste!!

  • @eshaismail2882
    @eshaismail2882 2 ปีที่แล้ว +1

    Excellent food.. yummy

  • @manitvr5314
    @manitvr5314 2 ปีที่แล้ว

    Bro in Chennai also parambariya hotel in thiruvanmiyur they r also in lunch seeraga Samba only for briyani it's veg only

  • @aruln2270
    @aruln2270 2 ปีที่แล้ว

    Worst Dosai(Rubber Dosai) ever had,Don't go there

  • @LawGide1
    @LawGide1 2 ปีที่แล้ว +1

    பொங்கல்... 😍

  • @velusamyr1781
    @velusamyr1781 2 ปีที่แล้ว

    🤣🍌🍌🍌🍌🍌🍌

  • @janardhanamvs
    @janardhanamvs 2 ปีที่แล้ว +1

    Very good review in a veg restaurant

  • @anandhamuthalagi5898
    @anandhamuthalagi5898 2 ปีที่แล้ว

    Kudos to hardworking Rohan. God bless you and your family

  • @malininandakopan1364
    @malininandakopan1364 2 ปีที่แล้ว +1

    Next time when you take food from the bowl, please use spoons. So that you can share your left over food with others.
    Your videos are useful.
    Thank you.

    • @ramavenugopal1527
      @ramavenugopal1527 2 ปีที่แล้ว

      Pls always use your lefthand to serve yourself so that others can also have the food

    • @ramavenugopal1527
      @ramavenugopal1527 2 ปีที่แล้ว

      Today full day i enjoyed yr veg videos. Very happy

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว

    Sir negga Sivakumar in sabatham movie la nadichirgikkala

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว

    விலை அதிகமாக இருக்கிறது ப்ரோ?

  • @saravananerode9700
    @saravananerode9700 2 ปีที่แล้ว

    Pls give me the background music courtesy links for this video 🙏🙏

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Reddylion
    @Reddylion 2 ปีที่แล้ว +1

    nice.

  • @UBBA_YOGESHS
    @UBBA_YOGESHS 2 ปีที่แล้ว

    Bro Margali masam sivanmalai la kalaila 6 maniku kalkandu ponduvanga 🙏

  • @baburagavan9774
    @baburagavan9774 2 ปีที่แล้ว +1

    வாவ் 👌👌👌🥰🥰🥰

  • @SanthoshKumar-rz8dy
    @SanthoshKumar-rz8dy 2 ปีที่แล้ว +1

    Super nice 👌👌👌😏😏😏

  • @sastikumar5780
    @sastikumar5780 2 ปีที่แล้ว

    Try Ayyappan dosai kadai.. for veg lovers

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว

    நீங்க செய்வது மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @firespeed4173
    @firespeed4173 2 ปีที่แล้ว +3

    brother ,the way you explain and eating! wow superb! continue your good work include more veg restraunts.

  • @venkataramani5657
    @venkataramani5657 2 ปีที่แล้ว

    Manoj Kumar Bro I Rate Saambaar Vadai As No1 Calcandu Pongal graded Runner up Among Panja Pongals Presentation Is Quiet Marvellous 6000Years plus Aged Ancient City Unsleepy Madurai Maa Nagar Added Another Feather At Her Bhojunam Vunavagam Super Blesses

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 ปีที่แล้ว +1

    WONDERFUL😍

  • @kannankaruppiah3316
    @kannankaruppiah3316 2 ปีที่แล้ว

    Nice video sir. Kalkandu pongal parkave arumaya iruku

  • @raajanr
    @raajanr 2 ปีที่แล้ว +1

    Excellent Review👍🙏

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 ปีที่แล้ว +1

    WONDERFUL😍

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว

    Semma manoj sir nan oru veg veriyan migga arumai, sirappu, superb

  • @jegadeesank7287
    @jegadeesank7287 2 ปีที่แล้ว

    Hello sir near fire station arun pandi hotel must try
    Kilz parota must try

  • @nandagopal4281
    @nandagopal4281 2 ปีที่แล้ว

    Sir not Bola Bola..... it is uduri pongal

  • @arundeepan7367
    @arundeepan7367 2 ปีที่แล้ว

    I love food reviews after seeing your reviews sir .last 2 years I watch every review your Chanel 🤩🤩

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 ปีที่แล้ว

    taste is good but cost is high in this hotel

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว

    Ungal nanbar santhosh ala kanum

  • @grbvlogs9787
    @grbvlogs9787 2 ปีที่แล้ว

    All are too much of cost

  • @varatane_memes
    @varatane_memes 2 ปีที่แล้ว

    Anna come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals anna try pannuga pls....

  • @thecricketlord4637
    @thecricketlord4637 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @ananths7352
    @ananths7352 2 ปีที่แล้ว

    Does the T. Pongal justify its name with the mandatory ingredients of a Pongal. You failed in your review. Don't get carried away with the items but do the homework properly for a proper food review.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +3

      IAS exam eludhura maadhiri ellam aaraichi pannama jolly ah video paarunga, nalla irukkum 😃👍🏻

    • @gopinathbs
      @gopinathbs 2 ปีที่แล้ว

      Why are you getting so angry? Your tone is not correct. In fact, Mr. Manoj doing his nice job and I have been watching almost all his food reviews. Please encourage bro. No harsh words please 🙏

  • @thirumurugan1840
    @thirumurugan1840 2 ปีที่แล้ว +1

    Super bro..

  • @freefire_tamil5314
    @freefire_tamil5314 2 ปีที่แล้ว +1

    Frist comment anna

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @abdulmaliksamam9681
    @abdulmaliksamam9681 2 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰🥰

  • @ratensingh8001
    @ratensingh8001 2 ปีที่แล้ว

    World class rate

  • @subus7263
    @subus7263 2 ปีที่แล้ว

    sir, rice bomb!!

  • @roshinirhea
    @roshinirhea 2 ปีที่แล้ว +3

    It's a Sourashtra hotel as most Sourashtrians call the takkali or lemon rice items as Pongal.

    • @harishbabu3042
      @harishbabu3042 2 ปีที่แล้ว

      yes, but one of the very worst sourastra hotel

    • @roshinirhea
      @roshinirhea 2 ปีที่แล้ว

      @@harishbabu3042 yes taste wise it's really average not like before

  • @Ashok-bn3nw
    @Ashok-bn3nw 2 ปีที่แล้ว +1

    👍

  • @jagan8767
    @jagan8767 2 ปีที่แล้ว

    MANOJ KUMAR IS GREATMAN

  • @vasanthkumar.
    @vasanthkumar. 2 ปีที่แล้ว

    Kasu vangitanga pola hotel la

  • @Tamilan12a
    @Tamilan12a 2 ปีที่แล้ว +1

    1st 💖💯💕😻

  • @sivakumars5721
    @sivakumars5721 2 ปีที่แล้ว

    Rate over na