விடாமுயற்சியை விட்டுடாதீங்க அக்கா... முடிஞ்சா கோவைல ஒரு கிளை ஆரம்பிங்க நாங்க இருக்கோம்... இந்த விலையில இவ்வளவு இயற்கை உணவுகள் எங்களுக்கு கிடைக்கிறது இல்ல 😊😎🤓
வணக்கம் ஐயா..உங்களின் அக்கா கடை காணொளியை பார்த்தேன்..மிகவும் அருமையான காணொளி. நல்ல ஒரு தரமான ,இயற்கையான உணவு வகைகள். கண்டிப்பாக சுவையாக இருக்கும்.அதுவும் ஐயா நம்மாழ்வார் பெயரில் இயங்குவது மிக சிறப்பு. அந்த சகோதரி மிக சவால் நிறைந்த ஒரு சுழ்நியலில் வியாபாரத்தை செய்கிறார்.இதற்கு நம் தமிழ் மக்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தரமான அருமையான காணொளியை எங்களுக்கு கொடுத்த ஐயா மனோஜ் அவருக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் சகோ இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் புதுச்சேரி மில் இருந்து.. கணவரை இழந்து கண்ணீர் சிந்தாமல் தன்னை முன்னேற விடாமல் தடுக்கும் தீம் சக்தியை முறியடித்து கஸ்டமர்களின் துணையுடன் தொழிலை துடங்கி திறம்பட நடத்தி வரும் அருமை சுகோதரி திருப்தி வனஜா அக்கா அவர்ககளை மனதார வாழ்த்துகிறேன். வனஜா அக்கா உங்கள் மாமா வின் உடல் தான் உங்களை விட்டு பிரிந்தாலும் அவருடைய ஆன்மா உங்களுடன் இணைந்திருக்கிறது. ஆகவே எந்தவொரு தீய சக்திகளாலும உங்களைள அழிக்க முடியாது. உங்கள் மாமாவின் ஆதரவு டன் இயற்கை அன்னையும் உங்களுக்கு துணை புரிவவாள். நிச்சயமாக நீங்கள் நடத்தப் தொழிலில் முன்னேறி சிறந்த இயற்கை உடல்கள் மேன் மேலும் வளர்த்திட மனதார வாழ்த்துகிறேன். இத்தகைய திறமையான சகோதரியின் திறமையை சகோதரராக இருந்து வெளிப் படுதிய எமது அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அனைவரும் அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே நன்றி
Excellent akka congrats. 👏👏🙏🏼 And thank you banana leaf team.. சிறிய அளவிலான உணவகமாக இருந்தாலும்.தரமான நல்ல உணவுகளை தேடி சென்று.வீடியோ பதிவு செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் உயரும். இந்த மனசு தான் சார் கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்க வளமுடன்
Firstly thank you Manoj for identifying this natural food outlet . Secondly this Akka's confidence level is very inspiring ... What a strong woman she is ! God will never let her down 4 sure .
I am in usa alone and lonely, my parents wanted a us boy but today I have a daughter who yells at me and a husband who would do nothing for me. I want to come back and live in India. I want to be in coimbatore or madras. Meet people , eat a d have my own eatery. Something that feeds me in my old age. Do you know how blessed you are. Meeting people, helping them . God 🙌 bless you.. May be one day you will take my video. God should keep my hand and feet fit so that till the day I die I can sustain and feed myself.
Thank you for your blessings mam. Please come to India and when you start your own eatery, please call me at 8825679624. I will surely visit your eatery and make a very nice video. For the time being, please cheer up and be happy and the almighty God will always care for you and be with you at all times 🙏😃👍🏻😊😊
அக்கா கடை அருமையான கடை. இன்னும் அவர்கள் நிறைய கடைகள் ஓப்பன் பண்ணவேண்டும். உங்களுக்கும் நிறைய சப்ஸ்கிரைப்பர்கள் உருவாக வேண்டும். கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அண்ணா.
தந்தை பெரியார் கண்ட புரட்சிப் எண்ணங்கள் உங்களுடைய உள்ளது உங்களை எவராலும் அசைக்க முடியாது வாழ்த்துக்கள் சகோதரி கடவுளை நம்புவதை விட சக மனிதரையும் தங்கள் கணவரின் நினைவுகளோடு வாழும் வரை போராடும் உங்களை எவராலும் வெல்ல முடியாது நன்றி வாழ்க
God bless u amma surely nammalavar iyya matrum unga husband oda prayers nirarya success journey neenga varuvinga...and spl to our manoj anna..showers of ur dad and mum blessings...
Manoj Happy you are covering Trichy & neighborhood since Trichy is my Native & Birth Place In this video I noticed even though she married a Coimbatorian her Madurai slang has not changed Kudos to her maintenance of Madurai nativity
Manoj sir always striving hard to give the best videos. Last time when I was with him, I could witness the kind of efforts and care in selecting the best outlets for his viewers. Also best efforts in videography and mixing. Kudos team.
Kandeipa kaduval thunei irukum @ please support Trichy government officials in that shop, nammalvar kanavu neraiverum 🙏🙏🙏,thanks to Manoj Kumar sir@Banana Leaf unlimted channel
Thanks for covering this place it's really interesting to know more about these Healthy Food's and also feel happy for supporting them. Congratulations 💐💐💐💐💐💐
முடிந்த வரை அனைவரும் தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் மிக நன்றாக இருக்கும்.. 🙏🏻🙏🏻❤️ எனக்கு படிப்பு அறிவு கம்மி.. உழைப்பு அறிவும், அனுபவ அறிவும் மட்டுமே உள்ளது 🙏🏻🙏🏻 தமிழை தவிர வேற எந்த மொழியும் தெரியாது 🙏🏻🙏🏻
ரொம்ப நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻 உங்க வருகைக்கும், வீடியோக்கும் வாழ்க, வளமுடன் 🙏🏻🙏🏻❤️🙏🏻
Vaalththukkal
Hi
சென்னை சாந்தி மகள்
Akka neenga irukuru theriyum en pillai anuparan ellama super
விடாமுயற்சியை விட்டுடாதீங்க அக்கா... முடிஞ்சா கோவைல ஒரு கிளை ஆரம்பிங்க நாங்க இருக்கோம்... இந்த விலையில இவ்வளவு இயற்கை உணவுகள் எங்களுக்கு கிடைக்கிறது இல்ல 😊😎🤓
வணக்கம் ஐயா..உங்களின் அக்கா கடை காணொளியை பார்த்தேன்..மிகவும் அருமையான காணொளி. நல்ல ஒரு தரமான ,இயற்கையான உணவு வகைகள். கண்டிப்பாக சுவையாக இருக்கும்.அதுவும் ஐயா நம்மாழ்வார் பெயரில் இயங்குவது மிக சிறப்பு. அந்த சகோதரி மிக சவால் நிறைந்த ஒரு சுழ்நியலில் வியாபாரத்தை செய்கிறார்.இதற்கு நம் தமிழ் மக்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தரமான அருமையான காணொளியை எங்களுக்கு கொடுத்த ஐயா மனோஜ் அவருக்கு வாழ்த்துக்கள்
🙏🏻❤️
வணக்கம் சகோ இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் புதுச்சேரி மில் இருந்து.. கணவரை இழந்து கண்ணீர் சிந்தாமல் தன்னை முன்னேற விடாமல் தடுக்கும் தீம் சக்தியை முறியடித்து கஸ்டமர்களின் துணையுடன் தொழிலை துடங்கி திறம்பட நடத்தி வரும் அருமை சுகோதரி திருப்தி வனஜா அக்கா அவர்ககளை மனதார வாழ்த்துகிறேன். வனஜா அக்கா உங்கள் மாமா வின் உடல் தான் உங்களை விட்டு பிரிந்தாலும் அவருடைய ஆன்மா உங்களுடன் இணைந்திருக்கிறது. ஆகவே எந்தவொரு தீய சக்திகளாலும உங்களைள அழிக்க முடியாது. உங்கள் மாமாவின் ஆதரவு டன் இயற்கை அன்னையும் உங்களுக்கு துணை புரிவவாள். நிச்சயமாக நீங்கள் நடத்தப் தொழிலில் முன்னேறி சிறந்த இயற்கை உடல்கள் மேன் மேலும் வளர்த்திட மனதார வாழ்த்துகிறேன். இத்தகைய திறமையான சகோதரியின் திறமையை சகோதரராக இருந்து வெளிப் படுதிய எமது அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அனைவரும் அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே நன்றி
அக்கா உங்க நல்ல மனதிற்கு இறைவன் துணை இருப்பான் கவலை படாதீங்க
💞🙏அருமை தல.... வனஜா அக்காவிற்கும்... மனோஜ் குடும்பதினர்களுக்கும் மற்றும் அவர்களது நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த் நன்றியும்... வாழ்த்தும்👍👌
I have tasted here so many times here hardwork will not go in vain we will support akka kadai ❤
Excellent akka congrats. 👏👏🙏🏼
And thank you banana leaf team..
சிறிய அளவிலான உணவகமாக இருந்தாலும்.தரமான நல்ல உணவுகளை தேடி சென்று.வீடியோ பதிவு செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் உயரும். இந்த மனசு தான் சார் கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்க வளமுடன்
தன்னம்பிக்கை சகோதரி.....உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி புரிய இறைவனை வேண்டுகிறேன்....
அக்கா வணக்கம் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் பல பல துன்பங்கள் அதில் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்
இயற்கையும் ரங்கனின் ஆசீர்வாதமும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களும் பெற்று விஸ்வரூப வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன் அக்கா வாழ்க வளமுடன்
இறைவன் என்றும் துணை நிற்பார் அக்கா கவலை வேண்டாம்.
Firstly thank you Manoj for identifying this natural food outlet . Secondly this Akka's confidence level is very inspiring ... What a strong woman she is ! God will never let her down 4 sure .
College padikura apo sapadu potavanga ❤
The way she speaks her costomer - 💎
இறைவன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்... வாழ்த்துக்கள் சகோதரி... 👍
உங்களுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி அக்கா இன்னும் மேலும் நீங்கள் வளர 90s சார்ப்பாக வாழ்த்துகளும் பாரட்டும்👍👏🙏🤝🚶♂️
I am in usa alone and lonely, my parents wanted a us boy but today I have a daughter who yells at me and a husband who would do nothing for me. I want to come back and live in India. I want to be in coimbatore or madras. Meet people , eat a d have my own eatery. Something that feeds me in my old age. Do you know how blessed you are. Meeting people, helping them . God 🙌 bless you.. May be one day you will take my video. God should keep my hand and feet fit so that till the day I die I can sustain and feed myself.
Thank you for your blessings mam. Please come to India and when you start your own eatery, please call me at 8825679624. I will surely visit your eatery and make a very nice video. For the time being, please cheer up and be happy and the almighty God will always care for you and be with you at all times 🙏😃👍🏻😊😊
அக்கா கடை அருமையான கடை. இன்னும் அவர்கள் நிறைய கடைகள் ஓப்பன் பண்ணவேண்டும். உங்களுக்கும் நிறைய சப்ஸ்கிரைப்பர்கள் உருவாக வேண்டும். கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அண்ணா.
தந்தை பெரியார் கண்ட புரட்சிப் எண்ணங்கள் உங்களுடைய உள்ளது உங்களை எவராலும் அசைக்க முடியாது வாழ்த்துக்கள் சகோதரி கடவுளை நம்புவதை விட சக மனிதரையும் தங்கள் கணவரின் நினைவுகளோடு வாழும் வரை போராடும் உங்களை எவராலும் வெல்ல முடியாது நன்றி வாழ்க
dae soriyan, periyar follower ah iruntha, ineram vera nalla maaplaiya katitu koothu adichitu irunthirupanga da.. athu ilathathu nalathan thaniya ipdi poraditu irukanga... mooditu poda
@@ramkumar-jb3pp சரியான பதிலடி
அன்பு ,அறம் ,அருள் ,
இறைவனின் வடிவம்
சிறந்த காணொலி,அருமை...
liked this video jst by seeing caption alone
இனிய இரவு வணக்கம் மனோஜ் ஜி தங்களை தற்போது தில்லை நகர் தாத்தா கடையில் சந்தித்துப் பேசியது மிக்க மகிழ்ச்சி இப்படிக்கு கோபி அய்யர் மலைக்கோட்டை🙏
ஒரு பெண்ணாக இருந்து தன் கடின உழைப்பால் முன்னேறுபவர்களை ஏன்டா தடுக்குறீங்க., முடிஞ்சா நேர்மையா போட்டி போடு இல்லையேல் விழகி நில்...
வாழு வாழ விடு🤗😊😊
❤️🙏🏻
ஆச்சரியம் தம்பி இப்படி ஒரு கடையா. பாபா கிட்ட பிரார்த்தனை செய்கிறேன்
God bless u amma surely nammalavar iyya matrum unga husband oda prayers nirarya success journey neenga varuvinga...and spl to our manoj anna..showers of ur dad and mum blessings...
Really inspiring sir hatsoff to the women more power to her ❤️❤️❤️❤️
மிக சிறப்பான பதிவு....
இந்த கடையில் அனைத்து அருமை (எனக்கு பானி பூரி ரசம் ரொம்ப பிடிக்கும் மணி அடித்து ஆதரவு .. அருமை யான ஐடியா)
ரொம்ப நன்றி மா 🙏🏻🙏🏻❤️
Very Good Initiative & Excellent Hard work. Thanks for sharing such a nice natural & veg videos.
Manoj Happy you are covering Trichy & neighborhood since Trichy is my Native & Birth Place In this video I noticed even though she married a Coimbatorian her Madurai slang has not changed Kudos to her maintenance of Madurai nativity
Vanakam 🙏🙏... your video always great 👍👍👍... from Indonesia tamilian.
Stay strong akka. You will win...
Manoj sir always striving hard to give the best videos. Last time when I was with him, I could witness the kind of efforts and care in selecting the best outlets for his viewers. Also best efforts in videography and mixing. Kudos team.
நல்லவங்கள ஆண்டவர் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்...... 👍🏻
Kandeipa kaduval thunei irukum @ please support Trichy government officials in that shop, nammalvar kanavu neraiverum 🙏🙏🙏,thanks to Manoj Kumar sir@Banana Leaf unlimted channel
Super sir,super sister,I am trichy person.
Very humble women . 🙏 hardwork will always paysoff
Arumai nanbare. Nandri. Congrats sister. Vaalthukkal.
Vaalha valamudan. Vaalha nalamudan..🤗🏅
Thanks for covering this place it's really interesting to know more about these Healthy Food's and also feel happy for supporting them.
Congratulations 💐💐💐💐💐💐
All the best akka
Congratulations 👏👏👏
Namaskaramnga, Shree Sivanmalai ShivaSubramaniya Swami Thiruvarul Thunai nirkum
Motivation and emotional storie
I love u akka..enakku ungala Mari akka illa rompa varutham..
Ur husband's blessings always will be there with u. He won't let u down. Go ahead sissy.
Be strong Akka, trichy youngsters always loves you
, ungal kadai siraka valthukal
வாழ்க வளமுடன் 🙌
naanga irukom akka (fan from france)
கண்டிப்பா Try பண்ணுவேன் ஜீ I am salem
சகோ வாழ்க வளமுடன்...
Good bro we need to help like this very much
God bless you vanaja. All the very best. All good heart people will support you. 💐💐💐💐💐💐
🙏🏻❤️
Proud to be an trichy_IAN 🙌🏻 😌
I like this video sir👍👍👌👌🥰🥰
Such an inspiration women.... 💪💪💪
All the best sister. Your dear husband and God always with you. Don't worry
My prayers and wishes are with you akka. You will surely succeed.
Vazhthukal sister
😍🥰enna taste videolaye
Great inspiration good super 👍
wow....200% will suppport. hope u start your branch all over india..
🙏🏻🙏🏻👍💯💯
Manoj Brother plz u given Rates of each item in Description if u have time see Pakoda Boys its given usually
GOD BLESS YOU SISTER
Natural food good for health 🌹
Definitely people support will be there. Kudus to BLU team for encouraging small shops.
Special mention for Rishi hair style crazy
Sir sema super 👍👌
One dish without more vegetables 😋
Very good video sir...
Unga video super sir
Good to see
Hats off Vanaja Akka
Naanum Srirangam thaan anna... ungala paathurukalam but illa
Waiting for 300k❤️‼️
Happy Sunday makkale ❤️
Good Food For Good Health
Happy Eating
God bless you sister
En thalaivan smiley ah katuga dawww 🔥🔥🔥thalaivana rendu vartha pesa solunga tamilnade waiting 💪🔥🔥😎
Elei 😂
Vera level vlogs
Vanakkam annna
Vanakkam 😃🙏
Superrr sister
உங்கள் உழைப்புக்கு நிச்சயமாக ஒரு நாள் பலன் கிடைக்கும்
Manoj sir super
Good.
Am your fan
Ivunglukku ellarume support pannunga freinds intha maari healthy foods prepare panrathu easy illa 😌💯💯
Super
Good choice.god bless her .also thanks manoj for changing ur dressing style from t-shirt to regular shirt .( I referred u 2 months ago)
Hi Anna family yoda srirangam 🙏
Dhanushkodi ponga sir
I pray to god that your worries will be solved.
முடிந்த வரை அனைவரும் தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் மிக நன்றாக இருக்கும்.. 🙏🏻🙏🏻❤️ எனக்கு படிப்பு அறிவு கம்மி.. உழைப்பு அறிவும், அனுபவ அறிவும் மட்டுமே உள்ளது 🙏🏻🙏🏻 தமிழை தவிர வேற எந்த மொழியும் தெரியாது 🙏🏻🙏🏻
👌👌👍
om sai ram
CM Stalin sir, or udayanithi brother paarungha akka. ungga prachanai theernthu vidumngha.
இந்த கடையும். காலி பண்ணி விட்டுட்டாங்க மா 😭 உங்களால முடிந்தா c m பார்க்க உதவி பண்ணுங்க 🙏🏻
😭😭😭😭கவலை படதங்கள் அம்மா
Don't worry. Baba will save you and your family.
Bro come to thaimadi restaurant at. TVS nagar Coimbatore
Atho shop cbe la iruntha solunga
Akka kavlai vendam ellam nalatha nadukum
😍😍😍
Hi sir👍👍
Hi
👌👌👌👌