இரு நபர்களிடம் தெரியாமல் லவ் வந்துருச்சி மேடம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 350

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @எண்குழந்தைக்கஎணக்க

    லட்சுமி மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு உலகத்தைப் பற்றி எவ்வளவோ தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி லட்சுமி மேடம்

  • @vasisaravana6172
    @vasisaravana6172 8 หลายเดือนก่อน +148

    மேம் உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே வேறு யாரும் இல்லை. வரவும் முடியாது. எவ்வளவு அழகாக சாதுர்யமாக கையாளுகிறீர்கள். உங்கள் திறமைக்கு சல்யூட்.

    • @mythilirethi8896
      @mythilirethi8896 6 หลายเดือนก่อน +4

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

    • @AbdulSabeena
      @AbdulSabeena 6 หลายเดือนก่อน +4

      அட பாவிங்களா

    • @KingTup
      @KingTup 4 หลายเดือนก่อน

      ​@@mythilirethi8896p0000000000000000000000000000000000000000000000000000000000000

    • @ParameshwariMS
      @ParameshwariMS 2 หลายเดือนก่อน

      Super advice, and points.

    • @PoongothaiS-e1f
      @PoongothaiS-e1f หลายเดือนก่อน

      Wwéwééßßàßß​@@AbdulSabeena

  • @gnanasekarangnanasekaran2974
    @gnanasekarangnanasekaran2974 4 ปีที่แล้ว +38

    லஷ்மிராமகிருஷ்னன் சூப்பரா இருக்கு இந்த நிகழ்ச்சி

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 11 หลายเดือนก่อน +813

    2024 ல யாரெல்லாம் பார்க்கரீக ஒரு லைக் போடுங்க

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 8 หลายเดือนก่อน +143

    2024 la yar ellam pakuringa 🎉oru like podungaa 👍👍👍

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +136

    பயங்கரமா ப்ளாக்மெயில் பண்றா இந்த பொண்ணு. பாவம் இந்த பையன்.

    • @ramt6102
      @ramt6102 8 หลายเดือนก่อน +6

      2 பசங்க.....ஒருத்தன் படிப்பு போச்சு...ஒருத்தன் வேலை போச்சு...
      ஒருத்தன் தப்பிசிடான்...இந்த பேய் கிட்ட இருந்து..

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 3 หลายเดือนก่อน

      This girl needs treatment

  • @gayupichai4192
    @gayupichai4192 5 ปีที่แล้ว +154

    Kadhal manni........super mam

  • @navnita06
    @navnita06 5 ปีที่แล้ว +123

    Aluvathey, oru chottu tanni varle, rombo nadikkathey..super Lakshmi mam 👏😊

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives ปีที่แล้ว +60

    நல்ல பையன்....நல்லா இருக்கனும்

  • @009jeevaeie9
    @009jeevaeie9 ปีที่แล้ว +74

    That kannagi: Andha payyanaye panni vainga madam please madam..illana sethuruven madam.......
    Karthi mind voice :sari savu😂

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 ปีที่แล้ว +198

    Nandha kumar escaped😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user_M_Sivaranjani
    @user_M_Sivaranjani 11 หลายเดือนก่อน +48

    Kaathal manni❤ ultimate 😆

  • @chanthira4811
    @chanthira4811 9 หลายเดือนก่อน +67

    பெற்றோர் தான் அழ வேண்டும் 😭😭😭😭 பாவம் அந்த தாய்

  • @vishnucreative2779
    @vishnucreative2779 ปีที่แล้ว +202

    காதல் கிருக்கன் மாதிரி இவ காதல் கிருக்கி 😂😂

    • @KavitharasuKavitharasu-i5g
      @KavitharasuKavitharasu-i5g 9 หลายเดือนก่อน +1

      😂🤣😂🤣😂😂

    • @vishnucreative2779
      @vishnucreative2779 9 หลายเดือนก่อน +1

      @@MohanaMohana-gi6fy வேண்டும் கிடைக்குமா மோகனா 🤣🤣

    • @GokulGokul-cq4dh
      @GokulGokul-cq4dh 8 หลายเดือนก่อน +3

      Kiruki ille 😂😂 sirukki 😂😂😂😂😂😂😂😂

    • @vishnucreative2779
      @vishnucreative2779 8 หลายเดือนก่อน +1

      @@GokulGokul-cq4dh 🫣

    • @MuthulakshmiJeeva
      @MuthulakshmiJeeva 6 หลายเดือนก่อน +1

      ​@@GokulGokul-cq4dh😂😂

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +139

    கார்த்திக் அளவுக்கு இருபது வயதில் யாரும் இவ்வளவு தெளிவாக இருக்க முடியாது

  • @mahantageeta7923
    @mahantageeta7923 5 ปีที่แล้ว +37

    no tears acting well by the girl

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
    @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 4 ปีที่แล้ว +87

    நந்த குமார்.... எப்படி உள்ள வந்தா...
    சத்தியமா எனக்கு தெரியாது சார் 😂😂😂😂😂😂

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +74

    Saagara moonjiya பாரு. இன்னொரு அசோக்குமார் கிடைத்தால் அவன்.பின்னால் இவனை உடனே மறந்து ஓடி விடுவாள்

  • @perumalsankar5636
    @perumalsankar5636 5 ปีที่แล้ว +67

    Adi vaanga poora nee..!!
    Ultimate madam neenga..!!😂😂

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 5 ปีที่แล้ว +82

    பாவமாவும் இருக்கு, சிரிப்பாவும் இருக்கு

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 8 หลายเดือนก่อน +5

    Lakshmi Ramakrishnan's very natural reactions are really very sweet & meaningful. Motherly guidance & advice & anger are very natural.

  • @srsdjsounds338
    @srsdjsounds338 4 หลายเดือนก่อน +5

    Lakshmi mam trool panvangala entha program patha avangalku fan aguduvanga athula nanu onu❤❤❤❤❤

  • @pabithapabithagunasekaran5456
    @pabithapabithagunasekaran5456 4 ปีที่แล้ว +18

    Kudumbatha pathukanunu solran... nalla paiyan..

  • @tamizselviramamoorthy7263
    @tamizselviramamoorthy7263 8 หลายเดือนก่อน +6

    லட்சுமி. மேடம்come back

  • @hemaguru2338
    @hemaguru2338 11 หลายเดือนก่อน +10

    Naan sethuralamnu iruken ,
    Lakhmi mam: seri atha aprom pathukalam😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @curliegirl4268
    @curliegirl4268 4 ปีที่แล้ว +21

    He is a great boy... You did good ... Best of your future life

  • @isai..tanjai
    @isai..tanjai 6 หลายเดือนก่อน +17

    கார்த்திக் னு பெயர் வெச்சதுதான்யா அந்த பையன் செஞ்ச தப்பு😂😂😂😂 டிக்டாக்திவ்யா போல இந்த தீபா😂😂😂

  • @nagapandim1504
    @nagapandim1504 5 ปีที่แล้ว +160

    நீயும் நானும் ஜாதி யோடவா பிறந்தோம் என்ன ஒரு சூப்பர் கேள்வி செம்ம செருப்படி கேள்வி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ads758
    @ads758 ปีที่แล้ว +53

    Lak mam beautifully handled the situation.😊😊

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +22

    சரியான தீர்ப்பு!

  • @skarumalai1976
    @skarumalai1976 12 วันที่ผ่านมา +1

    பொறுமையாக அறிவுரை சொன்ன லட்சுமி அம்மாவிற்கு வாழ்த்துகள்

  • @maryharriet3005
    @maryharriet3005 ปีที่แล้ว +36

    Great mam you are. I admire your tactfulness.God bless you always Mam Lakshmi Ramakrishnan.

  • @abirami7777
    @abirami7777 4 ปีที่แล้ว +12

    Vera level laxmi mam.... Neenga

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 5 ปีที่แล้ว +46

    Paavam madam nenga, ungalaya tensen aakettalae😂😂😂;

  • @sofiavimal3756
    @sofiavimal3756 ปีที่แล้ว +26

    Mama kutty deepakutty😅

  • @jailanibb3931
    @jailanibb3931 4 ปีที่แล้ว +13

    மேடம்👌👌👌👌💖

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +161

    ஏதாவது விஷத்தை வாங்கி அது வாயில் ஊத்தி விடுங்க. 😂😂😂

    • @vijayalakshmi3847
      @vijayalakshmi3847 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂உங்களுக்கே சிரிப்பு வந்துடுச்சா

    • @ananthit9961
      @ananthit9961 ปีที่แล้ว +1

      Ama kirukku

    • @varshasai9301
      @varshasai9301 ปีที่แล้ว

      😂

    • @user-rg9eg7ku9o
      @user-rg9eg7ku9o 11 หลายเดือนก่อน

      😂😂😂

    • @muthuganeshvino
      @muthuganeshvino 10 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 ปีที่แล้ว +20

    Lakshmi mam luking pretty in this hairstyle and sari

  • @aiswaryamanoj1411
    @aiswaryamanoj1411 4 ปีที่แล้ว +81

    She looking like bigg boss Julie

  • @ganapathyveerappan
    @ganapathyveerappan 5 ปีที่แล้ว +175

    இந்தப் பொண்ணு உண்மையிலேயே சொல்லுதா இல்லன்னா இந்த பொண்ணுக்கு கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுது இது ஒரு நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது

  • @jayanthimalar7596
    @jayanthimalar7596 ปีที่แล้ว +69

    Karthik name vachavagga😂😂😂😅😅😅😅😂😂 pavam ya😢😂😂😂😂😂

  • @Mercykala-t7o
    @Mercykala-t7o 5 หลายเดือนก่อน +7

    30:26 oru sootu kannir varala ye ethuku alukura😂😂😂 enaku dha sirichi sirichi kannir varuthu😂😂😂

  • @Radhi07
    @Radhi07 5 หลายเดือนก่อน +14

    36:31 லக்ஷ்மி மேடக்கே சிரிப்பு வருது 😂😂😅

  • @moorthimoorthi2692
    @moorthimoorthi2692 8 หลายเดือนก่อน +12

    அம்மா இந்த நிகழ்ச்சி உங்களுக்காகவே நான் பாக்குற ரொம்ப கரெக்டா பேசுறீங்க உங்களுக்கு நிகர்

    • @moorthimoorthi2692
      @moorthimoorthi2692 8 หลายเดือนก่อน

      அம்மா நீங்க அந்த பிள்ளையை பாராட்டி பேசுவதும் கொஞ்சி கொஞ்சி பேசுவதும் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று பேசுவது ரொம்ப மகிழ்ச்சி மா ரொம்ப நன்றி இந்த நம்பருக்கு உங்களால் கால் செய்ய முடியுமானால் ஒரு தடவை என்னிடம் பேசுங்க உங்கள் வார்த்தைகளை பார்க்கும் பொழுது சில நேரம் நானே சந்தோஷத்திலும் கண்ணீர் வந்துவிடும் ப்ளீஸ் ஒரு கால் பண்ணுங்க அம்மா

  • @priyankapriya8088
    @priyankapriya8088 9 หลายเดือนก่อน +9

    ஒரு மன நல மருத்துவர் பார்க்கவும் ❤️அன்பு கட்ட ஆல இல்லை😢இது தான் உண்மை😢

  • @palpypaapu8995
    @palpypaapu8995 5 ปีที่แล้ว +60

    lakshmi mam azhagaa sirikkirigga

  • @femiliyafemi5971
    @femiliyafemi5971 4 ปีที่แล้ว +13

    (Athellam Sarii...nantha Kumar Epdiii naduvula vanthaan)...Intha line avanga solla solla I can't control my laugh🤣🤣🤣

    • @vijid4730
      @vijid4730 10 หลายเดือนก่อน

      Nadula konjan pakatha kaanom

  • @Karthi_moksha
    @Karthi_moksha 8 หลายเดือนก่อน +7

    Watching on April 14, 2024. Sithirai 1.Tamil new year..😂😂😂 Romba nalla iruka pogudhu indha varusham.

  • @murugesankrishnan9576
    @murugesankrishnan9576 5 ปีที่แล้ว +59

    Antha trampi nalla payyan so good

  • @manjulamanjula6712
    @manjulamanjula6712 10 หลายเดือนก่อน +13

    Karthik Deepa name super nu soldravabge like pannunge

  • @jenistajenifer257
    @jenistajenifer257 11 หลายเดือนก่อน +25

    Kannula oru sottu kanneer varala nadikkatha romba 😂😂 Lakshmi mam semma super ponga 😂😂😂

  • @blacktea9700
    @blacktea9700 4 ปีที่แล้ว +8

    90's pls indha epsiode ea skip pnu ga ya..🤣🤣🤣🤣

  • @prashanthkumar3586
    @prashanthkumar3586 5 ปีที่แล้ว +40

    She : "Sathiruve"
    Lakshmi mam : "ok" 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jananipriya2811
    @jananipriya2811 9 หลายเดือนก่อน +5

    Nandha kumar epdi ulla vandhan.. 😂repeat mode😂

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +60

    பாவம் அந்த அம்மா. இந்த பெண்ணை வச்சுக்கிட்டு படாத பாடு படறாங்க. இந்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு போல. Psychiatric கிட்ட treatment அவசியம்

  • @jebaleverest1715
    @jebaleverest1715 ปีที่แล้ว +94

    மனநல மருத்துவரை அணுக வேண்டியது மிக மிக அவசியம் !!

  • @vijaykumarvijaykumar6737
    @vijaykumarvijaykumar6737 5 ปีที่แล้ว +54

    பேதும் பேதும் லீஸ்டு ரெம்பா பேகுது🤣🤣😂😂😂

  • @deepaangel7577
    @deepaangel7577 7 หลายเดือนก่อน +1

    லட்சுமி மேடம் உங்கலெ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +35

    Don't spoil the name of " friend" And "friendship"

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +34

    இவ அம்மா கிட்ட தப்பிக்க இவன வலுவா பிடிக்கிராதல் காதலும் மில்ல கத்ரக்காவுமில்ல

    • @Nana-fo7ne
      @Nana-fo7ne 10 วันที่ผ่านมา

      நீங்க சொல்லவாதல்லாம் உண்மை பாப்பிங்களா அக்கா

  • @niluvida369
    @niluvida369 ปีที่แล้ว +31

    Luxmi madam, so cute reaction 23:02-23:12 couldn't stop laughing. Super❤

  • @ramya.k1527
    @ramya.k1527 ปีที่แล้ว +33

    Ipo indha ponnu yaara love pannudhu 😂🤔🧐

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 ปีที่แล้ว +4

    Madam nan unga fan..... unga smile superrrrrrr .......sangeetha manikantan

  • @kaviyadeva248
    @kaviyadeva248 5 ปีที่แล้ว +26

    Paiya romba nalla paiya 👌

  • @dhanamk5453
    @dhanamk5453 10 หลายเดือนก่อน +22

    செத்துரு அதா எல்லாருக்கும் நல்லது எல்லா குமாருக்கும் நல்லது

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 5 หลายเดือนก่อน +2

      Kallakurichi la oru pocket vangi kudutha 10 lakhs will come.

    • @Maarisengal
      @Maarisengal 3 หลายเดือนก่อน

      .​@@arthanariganeshganesh9023

    • @Maarisengal
      @Maarisengal 3 หลายเดือนก่อน

      ​@@arthanariganeshganesh9023.
      ,

    • @Maarisengal
      @Maarisengal 3 หลายเดือนก่อน

      .

  • @suryamathu4232
    @suryamathu4232 5 ปีที่แล้ว +8

    rompa nala pandra ma

  • @greatgood5321
    @greatgood5321 4 ปีที่แล้ว +30

    Ithu kalyana paithiyam.

    • @narmathaperera2311
      @narmathaperera2311 8 หลายเดือนก่อน +2

      Chinna Thambi movie la oru loose varivan illa?
      " Enakku kalyanam enakku kalyanam" nu oru thaaliya thookikitu! Adu thaan idu pola iruku.. 😅😅

  • @soniam4043
    @soniam4043 4 ปีที่แล้ว +20

    She is mentally very disturbed!
    Poor girl

  • @praveenpa72
    @praveenpa72 5 ปีที่แล้ว +149

    she s talking like express train. so fast .

    • @viin_nal46
      @viin_nal46 5 ปีที่แล้ว +7

      Praveen Pa Periyavanga solluvange ipdi fast ah pesuravanga adhigama unmai ah maraikka dhan ipdi pesuvangenu solluvange.

    • @praveenpa72
      @praveenpa72 5 ปีที่แล้ว +2

      true

    • @abu5167
      @abu5167 5 ปีที่แล้ว +2

      😂😂😂😄😄

    • @reginaregi7771
      @reginaregi7771 5 ปีที่แล้ว

      @@praveenpa72 🤣🤣🤣🤣

    • @rabinraj3210
      @rabinraj3210 5 ปีที่แล้ว

      Yes bro

  • @anilraj4486
    @anilraj4486 4 ปีที่แล้ว +29

    She is mentally disturbed becoz of her childhoodness but good girl

  • @subhaselvam3919
    @subhaselvam3919 5 ปีที่แล้ว +57

    Alugura maathiriye nadipppu

    • @ramyameghana2129
      @ramyameghana2129 5 ปีที่แล้ว +2

      Exactly, kannule thanni vandha maariye theriliye.

  • @AaaaaassssssssA516
    @AaaaaassssssssA516 ปีที่แล้ว +15

    Kannula oru sottu thanni valla nadikkatha rompa😂😂😂😂😂

    • @Risa311
      @Risa311 ปีที่แล้ว +1

      Aamapa sariyana lambadi pombulaya iruppa polaye😂😂😂😂😂😂

    • @user-rg9eg7ku9o
      @user-rg9eg7ku9o 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @nihathnijanihathnija5813
      @nihathnijanihathnija5813 10 หลายเดือนก่อน

      😂😅😅😂

  • @anoofazeela4727
    @anoofazeela4727 4 หลายเดือนก่อน +3

    தீபா நீ செத்துரு ஆனா நந்தகுமார் எதுக்கு லவ் பண்ணேன்னு காரணத்தை சொல்லிட்டு செத்துரு😅

  • @kalasunder6818
    @kalasunder6818 ปีที่แล้ว +67

    She is not crying, just acting, wiping her eyes with her shawl...

    • @cintalaura8941
      @cintalaura8941 ปีที่แล้ว

      Yenna madam 😂she keep repeat it

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +40

    நல்ல வேளை இவள் தான் அப்பா தன்னை கெடுக்க முயற்சி செய்தார் என்று சொல்லவில்லை, அதுவரை சந்தோஷம்.

    • @spcsc3221
      @spcsc3221 ปีที่แล้ว +4

      Ni muthal unna thiruththu😡😡😡😡😡

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu ปีที่แล้ว

      @@spcsc3221 சில நாதேறிகள் சொல்வதை தான் சொன்னேன்,நீ மூடீட்டு போ மூதேவி.

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 5 หลายเดือนก่อน +12

    மேடம் விசாரணை உங்களை போல் யாராலும் செய்ய முடியது. பல செய்திகள் தெரிய வருகிறது.

    • @KaliyamoorthyK-bu2dr
      @KaliyamoorthyK-bu2dr 5 หลายเดือนก่อน +1

      காதல் இளவரசியாக தெரிகின்றாள்.காதல் விளையடும் பொம்மையாக தெரிகின்றது.

    • @KaliyamoorthyK-bu2dr
      @KaliyamoorthyK-bu2dr 5 หลายเดือนก่อน

      லூசாக தெரிகின்றது.அவசியம. டரீட்மெண்ட் எடுக்க வேண்டும்.

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 9 หลายเดือนก่อน +2

    Come back குடுங்க மேம் plese 🎉🎉

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 ปีที่แล้ว +16

    Madam Lakshmi is so nice. Very good she's comforting her🇲🇾

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +63

    இந்த பெண்ணால ஒருத்தனுக்கு படிப்பு அம்பேல் இன்னொருத்தனுக்கு வேலை அம்பேல் விளங்கிடும்

  • @mahikavi777
    @mahikavi777 4 ปีที่แล้ว +40

    Sudithar podura ponnunga nallavangalum illa.. jeens podura ponnunga kettavangalum illa..

  • @Redstone8602
    @Redstone8602 10 หลายเดือนก่อน +2

    Sema madam செம judgement

  • @meenakamesh686
    @meenakamesh686 ปีที่แล้ว +12

    Nala payan

  • @allinallulagam3980
    @allinallulagam3980 4 ปีที่แล้ว +22

    Karthiyaaaa🤔🤔🤔yemma dhivya kallachi inga vama un karthi inga irukan

  • @riyadhurvasan6953
    @riyadhurvasan6953 ปีที่แล้ว +23

    Antha ponnuku avanga veetla irunthu escape aaganum athuku oru aala search pannuthu. Pavam intha paiyan.

  • @abu5167
    @abu5167 5 ปีที่แล้ว +6

    Ada pavingala medam smile 😀😀😀😀😀

  • @leema0808
    @leema0808 ปีที่แล้ว +16

    Lakshmi mam mind voice : sethu po

  • @mskalim8409
    @mskalim8409 ปีที่แล้ว +39

    Kathal manni ❤❤❤😂😂😂😂

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 ปีที่แล้ว +16

    Beautiful smile Lakshmi ramakrishnan. They two are very young

  • @kuttys1113
    @kuttys1113 5 ปีที่แล้ว +21

    Super questions... Super judgment... Iva mental

  • @kselfie9588
    @kselfie9588 5 ปีที่แล้ว +23

    Medam.plz
    seme program
    Sri Lanka
    vantu...Nadathtunga plz😓😓😓

  • @duraichinna6065
    @duraichinna6065 5 ปีที่แล้ว +4

    23.50 la irunthu super da

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +926

    பையனுக்கு நிறம் கருப்பு மனது தூய வெள்ளை. பெண்ணுக்கு நிறம் வெள்ளை மனது கடுமையான கருப்பு.

  • @mohammedimran5904
    @mohammedimran5904 5 ปีที่แล้ว +13

    Enna Madam, Enna Madam, Enna Madam😂😂😂

  • @soniyashruthika
    @soniyashruthika ปีที่แล้ว +38

    Indha ponnu voice ah kanna muditu kekum bodhu tiktok paithiyam Divya kalachi voice mari iruku ....😂😂😂😂😂😂😂😂😂😂

    • @unlucky_girl_13
      @unlucky_girl_13 ปีที่แล้ว

      Avale than athe Karthi😂😂😂

    • @Thanu306
      @Thanu306 10 หลายเดือนก่อน

      Na mind la ninaichathu ithethaan😮

    • @DEVIAADITYA
      @DEVIAADITYA 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @punithanatrajan8605
      @punithanatrajan8605 8 หลายเดือนก่อน

      💯 😂

  • @Shafana-yj6hn
    @Shafana-yj6hn 9 หลายเดือนก่อน +2

    Nanda kumara solli weluthu edukuranga😂😂 super Lakshmi mem

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr ปีที่แล้ว +4

    Sema mam nee adi vaanga pora super mam.

  • @lakshminarayanabm4502
    @lakshminarayanabm4502 4 ปีที่แล้ว +4

    Lakshmi madam you're the goddess of justice

  • @andalhashini8865
    @andalhashini8865 5 ปีที่แล้ว +72

    யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும் ....😂

    • @anbuarasan3115
      @anbuarasan3115 4 ปีที่แล้ว

      ramya Hashini yan Friend Epade solrega

  • @Arthi_Edit_killer
    @Arthi_Edit_killer 9 หลายเดือนก่อน +1

    Ivaruku munnadi ithu ivaruku pinnadiii maruthamalai movie vadivel comedy😂😂😂😂😂😂😂😂😂😂

  • @amuthamalar9331
    @amuthamalar9331 ปีที่แล้ว +41

    24:29 Kathal mannan maari nee enna kathal manni ah 😂😂😂 laxmi maam vere level