என்னோட கற்பத்தை பொருட்படுத்தாமல் பலாத்காரம் செய்யப்பட்டேன்!, Solvathellam Unmai S2 - 225 - Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @Abi-smiley
    @Abi-smiley 11 หลายเดือนก่อน +1953

    Intha video va 2024 la yaru yaru pakkuringa 😢

  • @divya1331
    @divya1331 ปีที่แล้ว +1241

    என் அப்பா என் உயிர். என் அப்பா தான் என் உலகம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பாவுக்கு மகளாக பிறக்க வேண்டும். ❤

    • @charliehd-cy5op
      @charliehd-cy5op ปีที่แล้ว +22

      காணும் மூடுங்க

    • @saravanaperumalselvaraj
      @saravanaperumalselvaraj ปีที่แล้ว +29

      தாய் தந்தை கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🎉

    • @Tgp-m1d
      @Tgp-m1d ปีที่แล้ว +5

    • @aneeraafsanah187
      @aneeraafsanah187 ปีที่แล้ว

      ​@@saravanaperumalselvarajb

    • @SharpSami-rc6kx
      @SharpSami-rc6kx ปีที่แล้ว

      ​@@Tgp-m1d hii

  • @mageshmagesh1390
    @mageshmagesh1390 9 หลายเดือนก่อน +52

    ஐயோ கேட்கவே காது கூசுது அப்பா என்றவர் கடுவுள் மாதிரி 😭😭😭

  • @ishuishu8971
    @ishuishu8971 ปีที่แล้ว +792

    எனக்கு கல்யாணம் ஆகி 7வருடங்களாகுது இன்னமும் என் தாய், தந்தை வீட்டுக்கு போனா நான் என் அப்பா மேல கை போட்டுதா தூங்குவேன், ஏன்னா அவர் தான் என்னோட வாழ்க்கைல நான் பார்த்த சிறந்த ஆண் ❤

    • @jasminejasmine5919
      @jasminejasmine5919 ปีที่แล้ว +45

      புல்லரிக்கிறது. என் அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அப்பா தான் எனக்கு சிறந்தவர்.

    • @appuappu1472
      @appuappu1472 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @meeyakutty95
      @meeyakutty95 ปีที่แล้ว +13

      Ea appa tha enna காலைலா எப்போவும் எழுப்பிவிடுவாங்க ஏ அப்பா i மிஸ் யூ 🫂

    • @Thara3078
      @Thara3078 8 หลายเดือนก่อน +5

      Enakku ennoda Appa than enakku muthal Hero

    • @balambigaiashokan7988
      @balambigaiashokan7988 8 หลายเดือนก่อน

      ❤wz*😂s🎉z🎉z🎉zzzzzs**🎉*😂₹sz*🎉🎉😂😂​@@jasminejasmine5919

  • @punithanatrajan8605
    @punithanatrajan8605 ปีที่แล้ว +269

    5 வயசுல என் அம்மா இருந்துட்டாங்க என் அப்பாதான் எனக்கும் என் அக்காவுக்கும் தாய். இன்னைக்கு இத பாக்குறப்ப என் அப்பா கடவுளை விட மேல தெரியுறங்க 🫂😢 ஐ லவ் யூ அப்பா 💞.

    • @divamani2962
      @divamani2962 11 หลายเดือนก่อน +4

      Super ma❤

    • @lakshmistk
      @lakshmistk 9 หลายเดือนก่อน +1

      U r blessed

    • @user-yanish.j
      @user-yanish.j 8 หลายเดือนก่อน +2

      Super akka enakum amma ila so appa tha ellamae enaku appa life

    • @SaranyaManikandan-tb6un
      @SaranyaManikandan-tb6un 7 หลายเดือนก่อน

      Same

    • @PonnammaJoseph-c5k
      @PonnammaJoseph-c5k 5 หลายเดือนก่อน

      Ca qu QQ 111111111111❤❤❤❤q111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 us❤.P0❤1111a mm​@@divamani2962

  • @Mehandi_status.15
    @Mehandi_status.15 ปีที่แล้ว +1341

    Endha episode 2023 la yaru pakkaringa 😢😢

  • @karthiknithya7636
    @karthiknithya7636 12 วันที่ผ่านมา +9

    எங்க அப்பா எனக்கு தெய்வம் கடவுள். I love you Appa❤

  • @rajasekaran1298
    @rajasekaran1298 ปีที่แล้ว +549

    எனக்கு ஒரு doubt இந்த show க்கு வந்தவன் எல்லாம் இப்போ 2023 ல என்ன பண்ணுவானுங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @Lifeofsarovijay
      @Lifeofsarovijay ปีที่แล้ว +51

      எனக்கு இதே Doubt erukkum இப்போ எப்படி இருப்பாங்க... இந்த வீடியோ பார்க்க மாட்டாங்களா 😢

    • @Razk_.
      @Razk_. ปีที่แล้ว +9

      en poola oombuvanga

    • @FoushiyaFoushiya-k3c
      @FoushiyaFoushiya-k3c ปีที่แล้ว +3

      😮appadeya 😂😂

    • @PavithraPavithra-rz4ts
      @PavithraPavithra-rz4ts ปีที่แล้ว +4

      Same doubt bro 😢

    • @PrabuSwetha
      @PrabuSwetha ปีที่แล้ว

      ​@@Lifeofsarovijayஎன்று அவர் கூறினார் மேலும் அறிய இங்கே 🎉🎉

  • @buvi8667
    @buvi8667 8 หลายเดือนก่อน +41

    எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது என் அப்பா அடிக்கடி சொல்லுவாங்க நீயே நேத்து பிறந்த மாதிரி தான் இருக்க அதுக்குள்ளையுமே உனக்கு ஒரு குழந்தை என் பொண்ணு இன்னும் எனக்கு குழந்தையா தான் தெரியுதுனு சொல்லுவாங்க இன்னும் எங்க அப்பா என்னை அம்மு குட்டி அப்படி தான் கூப்பிடுவாங்க love you appa you are great

  • @suvithasuvith2752
    @suvithasuvith2752 ปีที่แล้ว +333

    My dad my hero🥰🥰enga appa maari enoda life la yaarume illa 😘😘😘❤❤❤

  • @aarthirajasri3167
    @aarthirajasri3167 ปีที่แล้ว +122

    என்னுடைய அப்பா எனக்கு கடவுள் எனக்கு என்னுடைய அப்பா😍😍😍😍😍மட்டும் தா இந்த உலகத்துல ரொம்ப புடிக்கும் லவ் யூ அப்பா😍😍😍😍😍

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 7 หลายเดือนก่อน +44

    எல்லாருடைய அப்பாவும் இப்படிப்பட்ட தப்பு பண்ண மாட்டாங்க சில தெருவுல கிடக்கின்ற நாய்களால் அப்பா என்ற சொல்லுக்கே வெட்க பட வேண்டியதா இருக்குங்க ❤

  • @jenniferbaskar383
    @jenniferbaskar383 11 หลายเดือนก่อน +60

    Who is watching in 2024

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i ปีที่แล้ว +143

    என்னடா இப்படி எல்லாம் செய்கிறார்கள் கேட்கும் போது
    கேட்கமுடியவில்லை கடவுளே
    இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாத்தையும் அறுத்து எடுத்துக் கொண்டால் இப்படி தவறான முறையில் இருப்பவர்கள் திருத்த
    வேண்டும் உயிருடன் செய்ய வேண்டும் ஒரு சிலர்செய்யும் தவறால் நல்லவர்களுக்கு பாதிப்பு

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu ปีที่แล้ว +92

    முதல் முதலில் நான் பார்த்து வியந்து தலை சிறந்த மனிதன் என் அப்பா தா.. கஷ்டப்படும் போது என் கூட இருந்தவர்.. நாங்க நல்லா இருக்கும் போது எங்க கூட இல்லாமல் கடவுள்கிட்ட போயிட்டாரு....அப்பா என்றால் நம் வாழ்க்கையில் எப்போதும் நினைத்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்... ஆனால் இது போன்று இருக்ககூடாது..,🙁🙁

  • @saravananS-bf7rp
    @saravananS-bf7rp ปีที่แล้ว +16

    என் அப்பா என் அப்பா கடவுளுக்கும் மேலே என் அப்பா மாதிரி இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது என் தங்கம் ஆனா இப்ப இந்த உலகத்தில் இல்லை அவரை நான் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் அப்பா நீங்க திரும்பி வாங்கப்பா உங்க மகன் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் பா ப்ளீஸ்பா வாங்கப்பா ஐ லவ்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மறு ஜென்மத்திலும் என் அப்பாவுக்கு மகளாய் பிறக்க வேண்டும்

  • @Keerthi-o5i
    @Keerthi-o5i 11 หลายเดือนก่อน +94

    Intha episode 2024 la yarelam pakuringa 😊

  • @YOGIS-ow7ik
    @YOGIS-ow7ik ปีที่แล้ว +19

    Endha episode 2024 la yaru pakkaringa 😢😢

  • @sinthusinthu-by9uq
    @sinthusinthu-by9uq ปีที่แล้ว +94

    என் அப்பா மாதிரி யாரும் இல்ல கடவுள்

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122 9 หลายเดือนก่อน +8

    எங்கள் ஐயா என் தெய்வம். என் தகப்பன் என் குல சாமி.

  • @Kavisaritha6068
    @Kavisaritha6068 ปีที่แล้ว +46

    என்னோட அப்பா அம்மா எனக்கு என்னைக்குமே தெய்வம் 😗😗😗😗😗😗😗

  • @lakshmiradhu
    @lakshmiradhu ปีที่แล้ว +287

    என் அப்பா உலகத்திலியே சிறந்தவர். Luv u appa

  • @mohamedikram4193
    @mohamedikram4193 5 ปีที่แล้ว +147

    andhe old lady rombe nalla pesuthu... English koode👍

  • @Suganvino-k4g
    @Suganvino-k4g 10 หลายเดือนก่อน +47

    2024 la இந்த வீடியோ பாக்குறேன் நாங்க 3பொண்ணு இது வரைக்கும் எங்க அப்பா அடிக்க கூட மேல கை வச்சது இல்லை

  • @amuthakannan3648
    @amuthakannan3648 3 หลายเดือนก่อน +13

    லட்சுமி அம்மா இது முழுக்க முழுக்க உண்மை தான் 😢 பெண்களுக்கு முதல் முதல்ல பாலியல் வன்முறை ஆரம்பிக்கிற இடமே ரத்த சொந்தகளிடமிருந்து தான் . எனக்கும் இந்த அநியாயம் நடந்த்து 😢😢😢 அந்த துரோகி வேறு யாருமில்லை என் உடன் பிறந்த சகோதரன் தான் 😢😢😢 ஆனா‌ல் என்ன பன்றது யாரிடம் சொல்லியும் எந்த பலனுமில்லை😢😢😢 அந்த வேதனையோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢

    • @NandhiniSuresh-k6p
      @NandhiniSuresh-k6p หลายเดือนก่อน +2

      Sila nainga apditha irukunga sis😢

    • @amuthakannan3648
      @amuthakannan3648 หลายเดือนก่อน +1

      @NandhiniSuresh-k6p ஆமாம் சகோதரி 😪😪

    • @Vimalatamil777
      @Vimalatamil777 หลายเดือนก่อน +1

      S correct

    • @nisha-nh1jg
      @nisha-nh1jg 20 วันที่ผ่านมา

      Entha uru

  • @nadiyabommini4339
    @nadiyabommini4339 ปีที่แล้ว +249

    My dad is my hero 🥰🥰🥰 Jenma jenmathukkum enakku avare appava varanum 🥰🥰🥰🥰🥰

    • @vappuzafarulla5004
      @vappuzafarulla5004 ปีที่แล้ว

      கண்கலங்கினேன்
      உங்களின் பாசத்தைக்கண்டு

    • @jonsananaska4529
      @jonsananaska4529 ปีที่แล้ว

      Me to

    • @Kirtanajoy
      @Kirtanajoy ปีที่แล้ว

      ​@@vappuzafarulla5004ரரரர

    • @Amudhan.R
      @Amudhan.R 9 หลายเดือนก่อน +1

      Hi

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 7 หลายเดือนก่อน

      Deivam

  • @Saravanantheja
    @Saravanantheja ปีที่แล้ว +652

    Enga appa கடவுள் விட்ட மேல அவருக்கு நா பொன்ன பிறந்தது கடவுள் குடுத்த வரம் என்னோட குல தெய்வமாக இருக்காரு

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 ปีที่แล้ว +21

      சந்தோஷம்

    • @kdr5934
      @kdr5934 ปีที่แล้ว +13

      Same my daddy my best and frist lovly en இரண்டு கண் dad and mam❤❤🙋‍♀️🇱🇰

    • @vappuzafarulla5004
      @vappuzafarulla5004 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்...

    • @cutievlog-c5c
      @cutievlog-c5c ปีที่แล้ว

      Thanks

    • @yakoobyakoob6623
      @yakoobyakoob6623 ปีที่แล้ว

      ​@@kdr5934qqqqqqqqqqqqqqq

  • @devikrishnan6598
    @devikrishnan6598 4 ปีที่แล้ว +36

    My mom pastaway when I was 3rd years old n my anna akka was 7th 4th n my last little sis 1 months baby. My Appa never ever turn to any other girl. even our relative n his frenZ all recommend for second marriage he never ever move frm his stand and his one and only answer to them is "NAA SETTU POITENA ENNAI THOOKI PODA ENAKU 4 PULLAINGA IRUKANGE ATHU POTHUM" 👈 This is his common answer .... he live his life fr us without second relationship. We are so proud to having such wonderful Appa in our life.... thank you to God proud to say I'm daughter of Krishnan Gounder. love u Pa.... 🙇🏽‍♀️Devikrishnan🇲🇾

    • @myfiveminutes1511
      @myfiveminutes1511 4 ปีที่แล้ว +2

      Your Appa is a great man, you and your siblings are very lucky

    • @butterscotch3466
      @butterscotch3466 4 ปีที่แล้ว +1

      Your dad is truly great. He truly loved ur mom and so couldn't think of another lady in her place.
      Such an amazing dad
      God bless ur family

    • @pooviharith7758
      @pooviharith7758 4 ปีที่แล้ว +3

      Enoda appa vum same sister but enoda appa ku nane pesi 2nd marg pannitan enoda amma death agum pothu 1year baby after 15 years 10th padikum pothu nane appa kita pesi marg mudichom because enaku aparam yaru pathupanganu ipa elarum happy ah irukom

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +1

      Bless ur dad

    • @vikneswarynadarajan2037
      @vikneswarynadarajan2037 4 ปีที่แล้ว +1

      Really super 👌 ur father respect 💯

  • @LathaT-n6g
    @LathaT-n6g ปีที่แล้ว +38

    1. கிழவன துனிஇல்லாம தெருவுல வோடவுட்டு அடிச்சி கொல்லனும்.
    2.பெண்கள்.குழந்தைகள் யாறாக இருந்தாலும் தன்னை முன் எச்சரிக்கை யாக இருத்தல் நல்லது.
    3. தவறு நடக்கும் பட்சத்தில் சத்தம் போட்டு மற்றவரை வரவைக்க வேண்டும்.

  • @divyad3846
    @divyad3846 5 ปีที่แล้ว +79

    I love my dad, my dad is my hero

  • @saranravi9147
    @saranravi9147 ปีที่แล้ว +82

    My dad my hero ..miss you dad ❤

  • @SaravanaKumar-to2gk
    @SaravanaKumar-to2gk ปีที่แล้ว +116

    Comments pakka vanthavaga oru like poduga appa nale hero's ❤😊

  • @shifshifa3470
    @shifshifa3470 5 วันที่ผ่านมา +2

    Now I'm 27, I've watched this episode when I was 21 with my mom on TV. Now again I'm watching this.

  • @Chitram-qd3wi
    @Chitram-qd3wi 3 หลายเดือนก่อน +6

    😢எனக்கு என்னோட அப்பா இல்ல என்னோட ஹஸ்பண்ட் தான் எனக்கு அப்பா அம்மா எல்லாம் 😍 I love my ஹஸ்பண்ட்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน +3

    ozh pandai எனக்கு கல்யாணம் ஆகி 7வருடங்களாகுது இன்னமும் என் தாய், தந்தை வீட்டுக்கு போனா நான் என் அப்பா மேல கை போட்டுதா தூங்குவேன், ஏன்னா அவர் தான் என்னோட வாழ்க்கைல நான் பார்த்த சிறந்த ஆண் என் அப்பா என் உயிர். என் அப்பா தான் என் உலகம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பாவுக்கு மகளாக பிறக்க வேண்டும்.முதல் முதலில் நான் பார்த்து வியந்து தலை சிறந்த மனிதன் என் அப்பா தா.. கஷ்டப்படும் போது என் கூட இருந்தவர்.. நாங்க நல்லா இருக்கும் போது எங்க கூட இல்லாமல் கடவுள்கிட்ட போயிட்டாரு....அப்பா என்றால் நம் வாழ்க்கையில் எப்போதும் நினைத்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்... ஆனால் இது போன்று இருக்ககூடாது

  • @Pinkoven12
    @Pinkoven12 ปีที่แล้ว +114

    Lakshmi mam is genius

  • @உமையாள்-ன7த
    @உமையாள்-ன7த ปีที่แล้ว +70

    என் அப்பா தெய்வம் 🙏

  • @MaHMaH-wy1te
    @MaHMaH-wy1te 5 หลายเดือนก่อน +19

    2024 ஆகஸ்ட் மாசம் பாக்குறவங்க ஒரு லைக் போட்டுட்டு போங்கப்பா 😢

  • @PriyaPriya-w2d5s
    @PriyaPriya-w2d5s 10 หลายเดือนก่อน +14

    En appa en uyir...uyir illana na illaii..😊 love you appaaa

  • @anuvkrishna6094
    @anuvkrishna6094 5 ปีที่แล้ว +54

    No words to say for this episode. I'm totally blanked.

  • @nandhunandhu274
    @nandhunandhu274 8 หลายเดือนก่อน +2

    My Dad is super hero ❤❤❤❤❤❤❤❤❤❤i love my dad 💓

  • @joshisatheesh4415
    @joshisatheesh4415 5 ปีที่แล้ว +157

    endha programe marupadiyum varonam

  • @yuvausri2812
    @yuvausri2812 4 ปีที่แล้ว +152

    En Appa En Kadavul En Samy

    • @yuvasreemurali4036
      @yuvasreemurali4036 4 ปีที่แล้ว +6

      Hi My name too Yuvasree..My dad is my God

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว +1

      En alukkum appadithan ippalam nadhan saamiyam kadavulam .... But naa avanga appavoda periya fan...so avardan first unakku eppavum rendavadhu un Amma moonavadhudan naanu nu sollittan my sweety I love u 💙💙💙💙💙 I think most of the girls daddys God for girls .....most of the boys mom's God for mom ........I love my mom

  • @ss-wz6bi
    @ss-wz6bi ปีที่แล้ว +127

    எனக்கு பார்த்துட்டு அழுகை வந்துருச்சு....... குடிநாள எத்தனை குடும்பம் சீரழியுது...

    • @Beaula20
      @Beaula20 ปีที่แล้ว +5

      Andha ponoda appa kedukala...vera oru kilavan paneerukaan ...periamma appa mela Pali poda soleeruka

    • @ss-wz6bi
      @ss-wz6bi ปีที่แล้ว +3

      @@Beaula20 last varaikkum paarunga... Appa ve amannu solliruvaaru

    • @smahatheermohamed
      @smahatheermohamed ปีที่แล้ว +5

      ​@@Beaula20appa and vera oru kelavan rendu perumey than rape pannirukaanga..ana enakku intha ponnu mela semma கடுப்பு..

    • @meeyakutty95
      @meeyakutty95 ปีที่แล้ว

      Yes

  • @elakkiyaelakkiya5734
    @elakkiyaelakkiya5734 10 หลายเดือนก่อน +14

    என் அப்பா என் உயிர் .....எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பாவுக்கு மகளாக பிறக்க வரம் வேண்டும் .........❤❤❤❤

  • @kalai-jy8yr
    @kalai-jy8yr ปีที่แล้ว +46

    எங்க அப்பாதான்பெஸ்ட்னுநெனச்சேன் ஆனா என் பொண்ண பார்க்கும் போது எனக்கு போரமை ய இருக்கும்

    • @dharanidon7295
      @dharanidon7295 8 หลายเดือนก่อน +3

      That's really good to hear... You had such a great husband ..

  • @KumariKumari-t9l
    @KumariKumari-t9l 16 วันที่ผ่านมา

    என் வீட்டில் நான் தான் முதல் பெண் குழந்தை நான் திருமணம் முடித்து 12 வருடம் ஆனா இன்னும் என் அப்பா என்னை குழந்தையா தான் பாக்குறாரு என் அப்பா என் உலகம் என் உயிர்❤❤🙏🙏🙏🙏

  • @KarthikKarthik-nz4ol
    @KarthikKarthik-nz4ol 5 ปีที่แล้ว +316

    Intha programme marupadium varanum athuvum intha maam thaa nadathanum plsssssss

  • @mathumathu8868
    @mathumathu8868 ปีที่แล้ว +130

    இந்த உலகத்தில் ஒரு குழந்தைக்கு கஷ்டங்கள் என்று வரும்போது ஆதரவு எனும் அன்புத்தோல் கொடுப்பது தந்தை எனும் மூன்றெலுத்து மந்திரம்மட்டுமே

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว +7

      mathumathu8868 ... அருமை, அருமை..
      இப்படித்தான் தமிழ் வளர்க்கவேண்டும். 'அன்புத்தோல்', 'மூன்றெலுத்து'....👌👌👋👋👋😂😂😂😂😂😂

    • @AnaturiUri
      @AnaturiUri 7 หลายเดือนก่อน

      the

  • @kowsalyanatarajkowsalyanat2382
    @kowsalyanatarajkowsalyanat2382 ปีที่แล้ว +56

    My appa is one of the best human being...he helps many poor people..he always Lovable person...but he is no more still I realise his presence behind me🥰🥰🥰love you appa

  • @sanjithvino510
    @sanjithvino510 5 ปีที่แล้ว +102

    Enga appallam kadavul salami.....love you appaaaaaa

    • @deepikadeepika9677
      @deepikadeepika9677 5 ปีที่แล้ว +2

      Eanakku appave illa da a anna than eallame

    • @Olinokumar
      @Olinokumar 4 ปีที่แล้ว +2

      @@deepikadeepika9677 nanum iruka sister

  • @prabhukumarcreations5770
    @prabhukumarcreations5770 ปีที่แล้ว +36

    My dad is my hero 😢 .he is the only one i respect and love thank you dad soo much for everything and ur sacrifices 🎉

  • @deepikamani7462
    @deepikamani7462 ปีที่แล้ว +81

    Ennudaya appa enakku kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 love you Appa ❤❤❤ my dad my best hero 💯💯💯💯💯

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 9 หลายเดือนก่อน +3

    superb mdm Lakshmi rmakrishnan

  • @SARATHMASS-wu2qu
    @SARATHMASS-wu2qu ปีที่แล้ว +85

    Enga appa eppoum enakku kaval theivam ❤🙏avaru edatha yaralum full fill panna mudiyathu😘

  • @shiningstar41-bas
    @shiningstar41-bas ปีที่แล้ว +29

    Enn appa best nu comment pannura ellarum ponnunga 😂😂😂😂.....

  • @rajendranrajmoon4474
    @rajendranrajmoon4474 3 ปีที่แล้ว +14

    My appa than my first hero my God ellame 😌😌😘😘 I love my dad 🥰❤

  • @poojasivasubramanian
    @poojasivasubramanian 11 หลายเดือนก่อน +18

    My dad is still the one who does most of the things for me.. helps me with everything. My dad is the best caring dad in the whole world. I am glad that my daughter also got a very nice soul as a dad just like I got my dad. My hubby and my dad are my heroes. My brother will also be the best hubby to his wife and then the best dad to his kids. ❤ Glad for these three men in my life. ❤❤

    • @TheenaDhivnezh
      @TheenaDhivnezh 11 หลายเดือนก่อน

      God bless you sister and ur entire family members .

  • @mohamedikram4193
    @mohamedikram4193 5 ปีที่แล้ว +106

    enna koduma da... kolandhe theva illathavangaluku ellam kadavul kudukuraaru... venum venum nu thavam irukuravangaluku kudukuraaru ille 😒😒😭😭

    • @salmaaashika3259
      @salmaaashika3259 4 ปีที่แล้ว +4

      Sariya sonnega

    • @nanthusam
      @nanthusam 4 ปีที่แล้ว +3

      True 😭😢

    • @yuvausri2812
      @yuvausri2812 4 ปีที่แล้ว +4

      Apdi Sollathinga Naallavanga Ellorukum Kandipa Kadavul Kulatha Kuduppanga

    • @yuvausri2812
      @yuvausri2812 4 ปีที่แล้ว +3

      Naalathe Sey Naallathe Naadakkum

    • @Fb_Kitchen
      @Fb_Kitchen 4 ปีที่แล้ว +3

      True

  • @suryaanirudh6026
    @suryaanirudh6026 2 หลายเดือนก่อน +5

    Ipa recent yaru pakhuriga

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 ปีที่แล้ว +61

    குடி குடி குடி,,, அய்யோ தெய்வமே,,,! மணசு வலிக்குது,,

    • @shalomshalu3562
      @shalomshalu3562 4 ปีที่แล้ว +2

      Its not drinking problem he did it knowingly

  • @VenkatesK-il6jl
    @VenkatesK-il6jl 11 หลายเดือนก่อน +8

    2024 ல் நான் பார்த்தேன்

  • @jibingeorge1377
    @jibingeorge1377 ปีที่แล้ว +91

    The world best dad is my father. I really respect and love him.

    • @loveyoumyg6981
      @loveyoumyg6981 ปีที่แล้ว +2

      Yhapdy bro enium yhalarum parkureiungala indha show

    • @vickyjackson4952
      @vickyjackson4952 ปีที่แล้ว +1

      my Dad also

    • @infant_editz
      @infant_editz 11 หลายเดือนก่อน

      My dad is best in the world❤🍂

  • @Kumar-615
    @Kumar-615 4 หลายเดือนก่อน +3

    இன்று வரை என் தந்தை தான் என் கடவுள்

  • @SaravanaKumar-to2gk
    @SaravanaKumar-to2gk ปีที่แล้ว +65

    Yarellm 2023la pakkuriga slu 🙋

  • @vellaisamy1748
    @vellaisamy1748 ปีที่แล้ว +19

    I love u appa enga appa thaa intha ulagathulaiye enakku miga periya gift god bless u appa neenga 100 varusham nalla irukkanum.....love u appaaaaa....

  • @RajiRaji-j3n
    @RajiRaji-j3n 6 หลายเดือนก่อน +7

    எங்க அப்பா என்ன எங்க அம்மானு சொல்லுவாறு எங்க அப்பா தெய்வம் தந்த வரம் 🙏

  • @SaranyaKavitha-h4g
    @SaranyaKavitha-h4g 8 หลายเดือนก่อน +1

    En pakathu veetu ponum varthar antha ponu appanutha koopidum ivanala manusana I love appa

  • @priyadharshanibalakrishnan5609
    @priyadharshanibalakrishnan5609 ปีที่แล้ว +5

    End appa than enakku ammavum ipo na marry panniya husband help illama 14 years magal irukka innum engage appa than ennayum en daughterayum pakkurar en appa, amma, dheivam ippovum eppovum en appa than love u appa❤❤❤❤

  • @TamilDamonboys
    @TamilDamonboys 4 หลายเดือนก่อน +2

    என் அப்பா எனக்கு கடவுள் கடவுள் கூட இருக்க முடியாத நிலை 2024

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 7 หลายเดือนก่อน +8

    மிகவும் வேதனையான விஷயம் இது போன்ற கேடுகெட்ட கபோதி செய்யும் போது தூக்குதண்டனை தரவேண்டும்

  • @milobarathi802
    @milobarathi802 7 วันที่ผ่านมา +1

    My dad my god.

  • @UBICSHANMUGAPRIYASIIIBsc
    @UBICSHANMUGAPRIYASIIIBsc ปีที่แล้ว +77

    My father is real hero ❤️❤️❤️

  • @pradeepavijayakumar796
    @pradeepavijayakumar796 10 หลายเดือนก่อน +4

    Mam really your tolerance vera level....

  • @SelvaraniSelvarani-p1i
    @SelvaraniSelvarani-p1i ปีที่แล้ว +51

    Dad is God ❤

  • @kandasamy8540
    @kandasamy8540 5 ปีที่แล้ว +35

    Solvathellam unmai I like it. Very good video.

  • @mayavnp2237
    @mayavnp2237 8 หลายเดือนก่อน +3

    Kann kanda deivam appa and amma. Yethanai jenmam yeduthaalum, evargalukkeh ( my appa and amma) magalaaga pirakka vehndum. Both are in heaven now, I’m kind of ready to meet them, missing them a lot

  • @navamani9220
    @navamani9220 ปีที่แล้ว +17

    My Father is My Kula Theivam🙏🙏🙏💖💖

  • @Wwilsonprabu
    @Wwilsonprabu 8 หลายเดือนก่อน +3

    இந்த எப்பிசோட நான் என் கண்ணுல அழுகையும், நெஞ்சுல கோபத்தையும் கொண்டுதான் பார்த்து முடிச்சேன். 10 வயசு பெண் குழந்தைக்கு அப்பா நான். என் அப்பா சபீமாதான் இறந்தாங்க, என் பாப்பா எனக்கு அப்பாவா இருக்காங்க. அந்த நாய் என் கையில மட்டும் கிடைச்சா ………..எரிஞ்சிடுவேன்.
    நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் மா

  • @vinithamurugan7574
    @vinithamurugan7574 ปีที่แล้ว +16

    Intha papa melaiyum thapu irukku payapadama pesanum athoda mathi mathi pesuthu.naa Jegement panala but yaru solarathu poi yaru solarathu nejam nu god ku theriyum inga thandanai kedaika vitalum மேல kedaikum

  • @mahakrishna3956
    @mahakrishna3956 4 หลายเดือนก่อน +3

    Enga appa enaya adika kuda enaya thottathu ila... Love you pa....

  • @RICKROCK695
    @RICKROCK695 9 หลายเดือนก่อน +4

    27.3.2024 parkirain😢😢😢 kadasivaraikkum appa irukka kudathunu ninaithen but😢😢😢😢😢..... Avana?????

  • @MohanavalliValli-wc8bw
    @MohanavalliValli-wc8bw 5 วันที่ผ่านมา +1

    I'm watching 😢

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +58

    Start the program back pls with Lakshmi Ramakrishnan pls it’s really a help for the needed once

  • @AngalVara
    @AngalVara 21 วันที่ผ่านมา +1

    Appaloveme
    ❤❤❤❤❤❤❤

  • @mariaelizabeth6062
    @mariaelizabeth6062 ปีที่แล้ว +50

    Yen appa thaa yen uyir he is my hero❤

  • @ravinakuppan1280
    @ravinakuppan1280 7 หลายเดือนก่อน +1

    En Appa pacha kudikaran tha ana enga appa ennaium en thangachiyaium kozhantha mathiri pathukittaru na patha muthal hero en appatha ❤❤❤❤

  • @bharathimurali2285
    @bharathimurali2285 ปีที่แล้ว +39

    I Love my Appa ❤❤❤❤

  • @AbdullahFazeena7979
    @AbdullahFazeena7979 9 หลายเดือนก่อน +1

    இதை போல் எங்கள் ஊர்லயும் நடந்து இருக்கு appa மகள கொடுமை பண்ணி 3வருடங்களாக ipa 2 வயது குழந்தை ஆசிரம்பத்தில் இருக்கு ipa அந்த பொண்ணு அம்மா தம்பி ஒரே டைம் குளத்தில் விழுந்து இறந்துட்டாக 😢

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 ปีที่แล้ว +95

    அந்த pillakku செவுட்டுல குடுக்கணும் கூப்பிட்டா இவா போவாளா

  • @salomisalomi3243
    @salomisalomi3243 4 วันที่ผ่านมา

    2024~12~20~திகதி இந்த நிகழ்ச்சிய பாக்குறேன் இப்போ என்னோட அப்பா இல்ல அனல் என் அப்பா எனக்கு கடவுல்

  • @fathimamifra2596
    @fathimamifra2596 ปีที่แล้ว +25

    One word. Ennoda appa illana na illa. Awaru ennoda uiyr❤

  • @DeepaDeepaKaviya
    @DeepaDeepaKaviya 11 หลายเดือนก่อน +1

    God Rompa thanks sollura Enakku Evollo cring Appa kuduthathukku A Appa kedachathu enakku periya gift epitilla nadakurathalla paththa Nakku Nalla oru Appava kudathathukku rompa rompa thanks sollura godkku❤❤ i love you so much Appa 🥰🥰

  • @kavirajixc412
    @kavirajixc412 5 หลายเดือนก่อน +6

    Nanga 5 ponnunga enakku vevaram terinju m kooda na enga appa kooda thoongiruken. Ipo 5 perukkum marriage aaiduchu 11 peran pethigal. My god my appa.i love you pa miiss you pa

  • @ragunyars.2630
    @ragunyars.2630 10 หลายเดือนก่อน +2

    என் அப்பா என் தெய்வம்

  • @ushanoel4700
    @ushanoel4700 5 ปีที่แล้ว +85

    We need back solvadellam unmai. And our gorgeous mam plzzz

    • @sasirekha426
      @sasirekha426 4 ปีที่แล้ว +1

      Ama solvathellam unmai program thirumbavum varanum .but, so many are against this program

  • @kanifruity6100
    @kanifruity6100 2 หลายเดือนก่อน +1

    Mrg ayitum enga appa na uyir yarachum thittuna 1st enaku tha kovam varum yarukitaum vittu kuduka maten ella jenmathulaum en appa tha enaku appa va irukanum and en amma vum

  • @niskirisana
    @niskirisana ปีที่แล้ว +7

    எங்க வாப்பா தங்கம் என்னோட உலகம் நாங்க ஐந்து பேர் வால்லுரது அப்பா கிட்ட தான் எங்க அம்மா வெலி நாட்டில இறுக்காங்க

  • @umamageshwari7573
    @umamageshwari7573 9 หลายเดือนก่อน

    Enga appa amma ku naanga 3 ponnunga god is gift my daddy enga appava engaluku romba romba pudikkum i love my father

  • @AnithaUCAO-xg5mc
    @AnithaUCAO-xg5mc ปีที่แล้ว +6

    My dad is very great but ipdi irukkavangala romba naal kadavul irukka vidurathu illa .... Miss u appa romba Miss pannuren ... Ni illa ma than ennaku thriyuthu Naa evlo oru nalla lfy vaalthen nu ... Ni illa ma romba kastama irukku appa ...