Pr. R. Reegan Gomez || எதை இழந்தாலும் || ETHAI IZHANTHALUM || Official Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 411

  • @reegangomezr
    @reegangomezr  ปีที่แล้ว +348

    எங்கள் ஆவிக்குரிய தகப்பன்
    தந்தை S.J.பெர்க்மான்ஸ் அவர்களின்
    பிறந்த தினமான இன்று [03/08/2023]
    இப்பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    • @barnabasbaskaran9517
      @barnabasbaskaran9517 ปีที่แล้ว +7

      Glory to Jesus

    • @JOSHUAJOSHUA2007
      @JOSHUAJOSHUA2007 ปีที่แล้ว +4

      GL🤍RY'....

    • @truelightministriesjayanan9058
      @truelightministriesjayanan9058 ปีที่แล้ว +3

      Glory to God Thank you Jesus 🙏🙏🙏

    • @dannyjo3674
      @dannyjo3674 ปีที่แล้ว +9

      பாடல் தொடங்கியதும் கண்ணீர் வருகிறது இயேசுவின் அன்பை விவரிக்க வார்த்தைதையே இல்லை😢

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 ปีที่แล้ว +3

      Glory to God anna... We love you so much. And love our father berchmance Ayyah.

  • @SaiSai-jw6qg
    @SaiSai-jw6qg 5 วันที่ผ่านมา +1

    அப்பா எங்கலுக்கு விடுதலை குடுங்க அப்பா 😭😭😭😭😭😭 எங்கலுக்கு யாரும் இல்லை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SVSPRABHAKaran
    @SVSPRABHAKaran 8 วันที่ผ่านมา +1

    தேவனே நீரே எங்களுக்கு போதுமானவர்... ஆமென் எதை இழந்தாலும் உண்மை இழப்பதில்லை,, உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா,, நீங்க இல்லாம நான் இல்லப்பா...I love Jesus ❤❤❤

  • @arulprabu7803
    @arulprabu7803 9 หลายเดือนก่อน +3

    Your beautiful song melt my heart thanks for jesus for giving this song for you.🎉😊

  • @DanielKishore
    @DanielKishore ปีที่แล้ว +219

    எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
    யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை-2
    உங்க சமுகம் இல்லாத
    வாழ்வு வேண்டாம்பா
    நீங்க இல்லாம நான் இல்லப்பா-2-எதை
    1.வாழ்வு தந்தவர் நீர்தானையா
    என்னை வாழ வைப்பதும் நீர்தானையா-2
    (என்னை) வாழ வைப்பதும் நீர்தானையா-2
    பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
    இயேசுவே உம்மையன்றி
    எனக்கு வாழ்வே இல்லை-எதை இழந்தாலும்
    2.கரம் பிடித்தவர் நீர்தானையா
    என்னை கைவிடாதவர் நீர்தானையா-2
    (என்னை) கைவிடாதவர் நீர்தானையா-2
    - பிரிவதில்லை
    3.உண்மையுள்ளவர் நீர்தானையா
    என்னை உருவாக்கியவர் நீர்தானையா-2
    (என்னை) உருவாக்கியவர் நீர்தானையா-2
    - பிரிவதில்லை

  • @jeyakumar3185
    @jeyakumar3185 10 วันที่ผ่านมา +1

    வாழ்வு தந்தவர் நீர் தான் ஐயா..... ஆமேன்

  • @udhayudhayam3432
    @udhayudhayam3432 4 หลายเดือนก่อน +7

    மண்ணுக்காக மாணிக்கத்தை ஒருபோதும் இயேசப்பாவை விட்டிடமாட்டேன்...............

  • @arulprabu7803
    @arulprabu7803 8 หลายเดือนก่อน +2

    Wonderful song that i ever heared.🎉❤🥰🍰

  • @lakshmin7800
    @lakshmin7800 8 หลายเดือนก่อน +2

    Glory to God.supper God bless you brother.

  • @SweetlinBalinofficial
    @SweetlinBalinofficial ปีที่แล้ว +103

    எனக்கு கல்யணமாகி 2வருடம் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தை இல்லை என் கணவர் ஒரு குடி கரான் மாமியார்
    யாரும் சப்பொட் இல்ல எனக்கே ஒரு கோபம் நாம இது வர தவரான தெய்வத்த கும்டுறின்னு கோவம் jesus mela jesus பொய் நு கண்ணீரோடு இருந்தேன் இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணிற் வந்தது ...என் மெய்யான தெய்வம் இயேசு மட்டும் தான்....😭😭😭😭😭😭😭😭

    • @reegangomezr
      @reegangomezr  ปีที่แล้ว +6

      God Bless You Sister...

    • @joewechu2251
      @joewechu2251 ปีที่แล้ว +5

      Pray for others those who are in the same situation as you are now... Jesus will hear your prayer and help those people as well as he will help u out of the situation. God Bless You ma.

    • @suganyabinu3486
      @suganyabinu3486 ปีที่แล้ว +4

      Don't worry sister karthar ungala satchiya niruthuvar en valkaiyilum intha mathiri nireya problems iruku aana ennai vazhi nadathuvathu Jesus avar entha pathaiya katinalum Na athula nadapen yenna avar en koodave irukirar ungala mathiri nanum avar mela kobapatruken thittiruken aana avar enna marakkave illa.. because he is my dad he loves me a lot. thagappan than nesikira puththiranai sitchikiran

    • @happysuperboyssalemjesusso1163
      @happysuperboyssalemjesusso1163 11 หลายเดือนก่อน +2

      Amen

    • @dnlutty
      @dnlutty 11 หลายเดือนก่อน +5

      நானும் தான் சகோதரி இயேசப்பா எல்லாத்தையும் மாற்றுவார் Prise the lord

  • @rubybarimala4699
    @rubybarimala4699 ปีที่แล้ว +23

    எதை இழந்தாலும் என் ஜீவன் உள்ள மட்டும் உம்மை இழக்க மாட்டேன் அப்பா

  • @AllenPaul-pz3bn
    @AllenPaul-pz3bn 10 หลายเดือนก่อน +2

    Praise the lord😢

  • @cristymannya5324
    @cristymannya5324 11 หลายเดือนก่อน +2

    Really no word to say pastor ur great in our world becos such a wonderful lyrics and voice. God bless ur family and ministry.❤ awesome

  • @stephanrajendran8894
    @stephanrajendran8894 ปีที่แล้ว +25

    மண்ணுக்காக மாணிக்கத்தை(இயேசுவை)விட்டிட மாட்டேன்,,

    • @RameshVijitha
      @RameshVijitha 5 หลายเดือนก่อน +1

      Amen
      Really

  • @therasaabrahamtherasaabrah4852
    @therasaabrahamtherasaabrah4852 11 หลายเดือนก่อน +2

    VERRY good song

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli ปีที่แล้ว +15

    இயேசு நல்லவர்.
    இயேசுவை இழக்கவே மாட்டேன்...

  • @enkirubaiunakkupothum
    @enkirubaiunakkupothum ปีที่แล้ว +30

    கண்களை மூடி கேட்கும் போது தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் ஆரம்ப நாட்களில் இருந்த குரல் போலவே உள்ளது அண்ணா. Your voice is a gift of God, God bless you

  • @SuthaSutha-w3m
    @SuthaSutha-w3m 10 หลายเดือนก่อน +2

    Amen glory❤

  • @ajithkumar4985
    @ajithkumar4985 11 หลายเดือนก่อน +2

    Jesus loves you ma

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 ปีที่แล้ว +72

    வாழ்வு தந்ததும் அவர் தான் நம்மை வாழ வைப்பதும் அவர் தான் 100/100 உண்மை அவர் (இயேசு) இல்லாமல் ஒன்றுமே இல்லை ஆமென்🙏

  • @Kasthuri-bf1on
    @Kasthuri-bf1on 12 วันที่ผ่านมา +1

    Karoke please share✨😇

  • @GraceFreedamabel
    @GraceFreedamabel 9 หลายเดือนก่อน +3

    Long live 100.103:5.👍😀

  • @packiya
    @packiya ปีที่แล้ว +15

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு‌ வேண்டாம்பா....❤
    நீங்க இல்லாம நான் இல்லப்பா‌...❤🙇

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤ amen jeevanathi pudhuvai youtube channel

  • @isravelmusical1385
    @isravelmusical1385 ปีที่แล้ว +23

    ஆறுதலான பாடல் இயேசுவிற்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக பாஸ்டர்

  • @yesubalanraja89
    @yesubalanraja89 ปีที่แล้ว +2

    Umaku sothiram Appa

  • @maniyarasanarunak
    @maniyarasanarunak หลายเดือนก่อน +1

    I love you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyakumar3185
    @jeyakumar3185 7 หลายเดือนก่อน +6

    எனக்கு எல்லாம் இயேசு மட்டும் போதும் ஆமேன்......

  • @johncharles5413
    @johncharles5413 ปีที่แล้ว +13

    இந்த பூமில உங்க சமூகத்தை விட்டு என்னை பிரிக்க கூடியது என்னோட மரணம் மட்டும் தான் அப்பா. ❤❤❤

  • @estherrajathi9091
    @estherrajathi9091 8 หลายเดือนก่อน +4

    Praise the Lord எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருஷத்துல நாலு அபார்ஷன் ஆனா ஆண்டவர் எனக்கு ஒவ்வொரு தடவையும் தைரியத்தை கொடுத்தார் .... இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. கர்த்தர் எனக்கு தருவார் என்ற நம்பிக்கை இருக்கு.. 🙇🏼‍♀️

  • @shamilajohn6081
    @shamilajohn6081 2 หลายเดือนก่อน +2

    Tears in my eyes. Glory to God.

  • @kumaravelk2648
    @kumaravelk2648 ปีที่แล้ว +2

    இயேசுவே உம்மை அன்றி வேறொன்றும் இல்ல

  • @brindharajbrindharaj3994
    @brindharajbrindharaj3994 5 หลายเดือนก่อน +2

    எதை இழந்தாலும் என் தகப்பனை இழக்க மாட்டேன் ❤

  • @Gracy_tnpsc
    @Gracy_tnpsc ปีที่แล้ว +4

    Amen appa 🤍
    எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை. 🥹❤
    கிறிஸ்த்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்? 🥹❤

  • @GraceFreedamabel
    @GraceFreedamabel 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉apy long live birthday 2u pr.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel ปีที่แล้ว +6

    எதை இழந்தாலும் 😭
    உம்மை இழப்பதில்லை
    யார் பிரிந்தாலும் ❤️
    உம்மை விடுவதில்லை-2
    உங்க சமுகம் இல்லாத
    வாழ்வு வேண்டாம்ப்பா
    நீங்க இல்லாமல் நான் இல்லப்பா -2
    1. வாழ்வு தந்தவர் நீர்தானையா
    என்னை வாழ வைப்பதும் நீர்தானையா - 2
    வாழ வைப்பதும் நீர்தா னையா
    பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
    இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்ல-2
    - எதை இழந்தாலும்
    2. கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை கைவிடாதவர் நீர்தானையா -2
    கை விடாதவர் நீர்தானையா -2
    - பிரிவதில்லை
    3.உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை உருவாக்கியவர் நீர்தானையா

  • @prabadigital6165
    @prabadigital6165 ปีที่แล้ว +11

    ஜெப நேரத்தில் தேவனோடு அதிக நெருக்கத்தை இந்த பாடல் மூலம் உணருகிறேன் நன்றி பாஸ்டர்

  • @renadjoy1543
    @renadjoy1543 ปีที่แล้ว +11

    நிச்சயம் இப் பாடல் ஒவ்வொருவரையும் தொடும்.

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 ปีที่แล้ว +2

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா
    நீங்க இல்லாம நானும் இல்லபா

  • @Subasuba-w1j
    @Subasuba-w1j 11 หลายเดือนก่อน +2

    நீங்க போதும் இயேசு அப்பா❤❤

  • @chandraganeh472
    @chandraganeh472 ปีที่แล้ว +2

    Karthavea thasrai inum um nama magimaikenru payanpaduthunga amen

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 ปีที่แล้ว +2

    Amen Jesus Appa hallelujaha appa Younga kirupa Appa hallelujaha i love you Jesus Appa hallelujaha 🙏🏿🙏🏿💝💝💝🙏🏿💝🙏🏿🙏🏿🙏🏿

  • @jesusjesus7767
    @jesusjesus7767 ปีที่แล้ว +5

    எல்லாம் இழந்தேன், எல்லாரும் பிரிந்து போனார்கள், இன்று இயேசுவே நன்றி எல்லாமாய் எனக்கு நீங்கள் இருக்கீங்க. இன்றும் என்ன விட்டு பிரியாம கூடவே இருப்பதற்கு நன்றி... இயேசுவே...

  • @antonyfranco7790
    @antonyfranco7790 ปีที่แล้ว +15

    ஆமென் எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை(தேவனுக்கு மகிமை)🎉💯💯🙏

  • @Maranatha-n9n
    @Maranatha-n9n 10 หลายเดือนก่อน +3

    Act பண்ற brother பார்க்கும் போது ரியலாக இருக்கிறது😢😢மனசு நொறுங்கிப் போச்சு.. 😌தாய் தகப்பனின் act ரியலாக இருக்கின்றது கண்ணீர் வந்தது.. எதை இழந்தாலும்... உம்மை இழப்பதில்லை.. 😢😢🤗🤗🤗

  • @premkumar-zx9iu
    @premkumar-zx9iu ปีที่แล้ว +1

    ஆமென் உம்மை அன்றி எனக்கு வாழ்வேயில்லை அப்பா

  • @MosesDeva
    @MosesDeva 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @streetcatrider
    @streetcatrider ปีที่แล้ว +12

    திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. கேட்கும்போதெல்லாம் கர்த்தருடைய கிருபையை உணர்கிறேன் 😭😭🙌

  • @1988georgedivya
    @1988georgedivya ปีที่แล้ว +1

    இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை அப்பா

  • @thurairaj9957
    @thurairaj9957 ปีที่แล้ว +2

    Unmaiullavar neerthanaiya ennai uruvakiyavar neerthanaiya,,,, amen JESUS 💫💫💫💫

  • @nishanthnic1909
    @nishanthnic1909 ปีที่แล้ว +1

    ಆಮೆನ್... ಆಮೆನ್ 🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️Amen

  • @Erodu-jonah
    @Erodu-jonah ปีที่แล้ว +3

    என் வாழ்நாள் முழுவதும் அப்பவை நான் இலக்க மாட்டேன் 😩🙏
    என் ஜீவனை இலந்தலும் இளப்பேன் அவரின் வார்த்தை இலக்காமாட்டேன் 😭😭😭😭😭
    கடைசி வரை உம் சமூகம் போதும் 🙋‍♂️😩 அப்பா

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 ปีที่แล้ว +2

    I Love my Song நீங்க இல்லாத Vazhlu வேண்டாம் பா...

  • @karthiktitus949
    @karthiktitus949 6 หลายเดือนก่อน +3

    கர்த்தர் நல்லவர் !🎉🎉🎉🎉🎉

  • @DanielMark-tw2of
    @DanielMark-tw2of 11 หลายเดือนก่อน +1

  • @kvicky1184
    @kvicky1184 ปีที่แล้ว +2

    Amen Amen Amen Hallelujah Amen Appa 🙏🙏🙏🛐🛐

  • @angelinarsha616
    @angelinarsha616 ปีที่แล้ว +1

    Unga samugam illathe valvu vendam appa

  • @raghupathiissacraghupathii7202
    @raghupathiissacraghupathii7202 ปีที่แล้ว +2

    தேவனுக்கு மகிமை

  • @SaimanTiruttani
    @SaimanTiruttani ปีที่แล้ว +5

    கர்த்தர் பாடல் பாட. வரி. இசை. அனைத்தும் ரீகன் அப்பா க்கு குடுத்து இருக்குர் கர்த்தர் நாங்க எப்போதும் இழக்க மாட்டோம். ஜெபத்தின் நாள் ஜீவன் உண்டு. அபிஷேகதின் நாள் நுகம் முரீயும். ஆமென். கர்த்தர். பெரியவர். நல்லவர்.அவர் இல்லாமல் ஒன்றும் இல் லை 🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @hebzibabaluharijan7863
    @hebzibabaluharijan7863 ปีที่แล้ว +2

    Nanri appa

  • @angelmala3355
    @angelmala3355 7 หลายเดือนก่อน +1

    Amen appa..

  • @durgadurgadevi
    @durgadurgadevi 7 หลายเดือนก่อน +1

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @logulogu2904
    @logulogu2904 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துகிறோம்

  • @SonofJesus_Johnjj27
    @SonofJesus_Johnjj27 5 หลายเดือนก่อน +2

    AMEN🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
    Yesappah Neenga illema Naan Illappahh🫂🫂🫂🫂🫂🫂

  • @user-cr1bx1gr1b
    @user-cr1bx1gr1b ปีที่แล้ว +2

    நீங்க மட்டும் போதும் இயேசப்பா😊

  • @sudhan2966
    @sudhan2966 ปีที่แล้ว +2

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா.
    ஆமென் அப்பா

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 6 หลายเดือนก่อน +1

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @suganyabinu3486
    @suganyabinu3486 ปีที่แล้ว +1

    Pirivathillai ummai marappathillai yesuve ummai andri enaku valve illai❤❤❤ intha patta download panni vachiruken adikadi kettu boostup pannikuven..

  • @akila1453
    @akila1453 ปีที่แล้ว +1

    Neenga mattum illana nan alinchirupan pa ennaya ummudaya kirupaiyinala thangeengapa nantri thagappanay

  • @jacqulin7157
    @jacqulin7157 ปีที่แล้ว +12

    ஆமென்.... பாடலின் வரிகள் மிக சத்தியமான வார்த்தைகள், கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.... Thank u brother God Bless too all ❤

  • @royarofan8048
    @royarofan8048 9 หลายเดือนก่อน +1

    Love you Jesus. Neega ila la ma nan ila pa

  • @lillyb3752
    @lillyb3752 ปีที่แล้ว +2

    உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம் பா..., நீங்க இல்லாம நா இல்லபா❣️❣️❣️❣️🙏

  • @jayarajjoseph
    @jayarajjoseph ปีที่แล้ว +6

    நல்ல ஆசீர்வாதமான இயேசுவின் அன்பை உணர்த்திய பாடலுக்காகவும்.. பெலப்படுத்துகிற பாடலுக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்.. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.. ஆமென்..

  • @vanajavanaja9410
    @vanajavanaja9410 ปีที่แล้ว +1

    ஆமென் நீங்க இல்லாம நாங்க இல்லப்பா

  • @nickydani2053
    @nickydani2053 ปีที่แล้ว +1

    உம்மை விடுவதில்லை ராஜா நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
    நன்றி போதகர் ரீகன் அய்யா உங்களுடைய வரிகள் கர்த்தருடைய செயல் மனதிற்கு நபகத்திற்கு வருகின்றது

  • @NithyaBathma
    @NithyaBathma 2 หลายเดือนก่อน +1

    Amen appa yenaku ellam jesus

  • @deniyalsimbu2616
    @deniyalsimbu2616 ปีที่แล้ว +3

    நல்லவர்

  • @sutharson7912
    @sutharson7912 ปีที่แล้ว +7

    இந்த பாடலின் முதல் வரியை கேட்டவுடன் ஆண்டவர் இயேசு எனக்கு செய்த நன்மைகளை நினைத்து என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.
    ❤😭🙏

  • @debojoy7945
    @debojoy7945 7 หลายเดือนก่อน +2

    Amazing lyrics ✨

  • @padminic9358
    @padminic9358 6 หลายเดือนก่อน +1

    தை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
    யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை
    உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
    நீங்க இல்லாமல் நான் இல்லப்பா
    வாழ்வு தந்தவர் நீர்தானையா
    வாழ வைப்பதும் நீர்தானையா
    பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
    இயேசுவே உம்மையன்றி
    எனக்கு வாழ்வே இல்லை
    கரம் பிடித்தவர் நீர்தானையா
    கைவிடாதவர் நீர்தானையா
    உண்மையுள்ளவர் நீர்தானையா
    உருவாக்கியவர் நீர்தானையா

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 ปีที่แล้ว +2

    வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளது இயேசப்பா!நன்றி சகோதரர் பாடல் மிகவும் அருமையாக இனிமையாக உள்ளது.

  • @ShadrachM
    @ShadrachM ปีที่แล้ว +1

    ஆம் என்றும் ஆமேன் என்றும் கூறுகிறேன் ❤🤗

  • @kokila3253
    @kokila3253 ปีที่แล้ว +1

    Amen🙏🏻 nir ellama vazluoo ella yassappa ellame nir thane appa 🙏🏻

  • @kuttydenika4150
    @kuttydenika4150 ปีที่แล้ว +1

    Appa appa nan ungala marakka matteen ayya

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy ปีที่แล้ว +4

    எனது கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றது
    அப்பா…என் மீது வைத்திருக்கும் அன்பை நினைக்கும்போது…
    “நீங்க இல்லாம நான் இல்லப்பா….”
    உம்மைவிட பெரியது எனது வாழ்வில் இல்லப்பா…
    God bless you dear annan for this wonderful and heart melting song…
    All Glory to our APPA

  • @amuthalakshmi760
    @amuthalakshmi760 ปีที่แล้ว +1

    Isthothiram pa engal ooliyagararai kondu vallamayaii payan paduthuvatharkkai natri raja

  • @vasukim8348
    @vasukim8348 ปีที่แล้ว +1

    உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை💯

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 ปีที่แล้ว +1

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @leosahayarajs4987
    @leosahayarajs4987 ปีที่แล้ว +2

    Amen ...
    எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
    யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை
    உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
    நீங்க இல்லாமல் நான் இல்லப்பா .....

  • @davidpastorjoshua8693
    @davidpastorjoshua8693 ปีที่แล้ว +9

    நம்பிக்கை ஊட்டும் அருமையான பாடல், அநேகரை உயிர்ப்பிக்கும் நிச்சயமாக. தேவன் இன்னும் பலருக்கும் ஆசீர்வாதமாக்குவாராக ஆமென்.

  • @shanthistanly1151
    @shanthistanly1151 ปีที่แล้ว +3

    கரம் பிடித்த தேவன் கைவிடாத தேவன் ஆமென்

  • @user-GGchurch
    @user-GGchurch 7 หลายเดือนก่อน +1

    ஆமென்.எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை.

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 ปีที่แล้ว +3

    கரம் பிடித்தவர் நீர்தான் ஐயா

  • @Mrkarthik765
    @Mrkarthik765 ปีที่แล้ว +9

    Amen. உம்மை ஒருபோதும் இழப்பதில்லை

  • @AshokKumar-un9kd
    @AshokKumar-un9kd ปีที่แล้ว +3

    ஐயா எங்கள் சபையில் நான் அதிகமாக உங்க பாடலை தான் பாடுவேன்.இந்த பாடல் என் மனதை உருக்கியது

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si ปีที่แล้ว +1

    Glory to God 🙏 praise the lord 🙏 periyavar amen nanri helleluyah yesappa helleluyah nanri yesappa amen 💯🙏🙏🙏 umai vedamatten yesappa helleluyah yesappa amen

  • @sdhayakm6967
    @sdhayakm6967 ปีที่แล้ว +3

    🤝கரம் பிடித்தவர் நீர் தானையா
    என்னை கைவிட மாட்டீங்க ✝️🛐💞

  • @srsniperssquad3551
    @srsniperssquad3551 11 หลายเดือนก่อน +1

    This song melt me

  • @rinigloryblessy3482
    @rinigloryblessy3482 ปีที่แล้ว +2

    Yesuvae ummai andri enaku vazhvae ilai ❤

  • @kamarajasundaram2742
    @kamarajasundaram2742 11 หลายเดือนก่อน +1

    Loveliest song,, I love you jesus,, Thank you brother,, God bless you.