Very helpfull video to clear all doubt
Thanks so much for your help
I am Faizal from lakshadweep
zener diode என்றால் என்ன என்று தெரியும் ஆனால் உண்மையில் அதனுடைய உபயோகத்தை பற்றி தங்களின் பதிவின் மூலமாக தெறிந்து கொண்டேன்.மிக்க நன்றி 🙏🌹🇮🇳👍
Very good time for us. We are lucky. Because your coaching is nice 👍👍👍. Electronic is like magic. We are proud to be your students
Super sir
நன்றி சார்.
நன்றி ஐயா..!
Kind attention to the students who are interested in studying electronics pls join his class,very very crystal clear explanation after the founder of OHMS ELECTRONICS INSTITUTE RESPECTED Mr:V ,ARUNACHALAM SIR , REALLY YOU WILL BE COME AN Electronics service engineer,
thank you.
LM 324n camparitor steblizer ic செய்முறை & explain பண்ணுங்கள் நன்றி ஐயா
Sir led display anka vankalam
Nice video your teaching super, online led tv serving class available?
Sir you saying particular voltage we can take if use variable resistor
If voltage variant resistor value will be change then we take the paricular voltage will be change or no?
sir good evening sir we can use preset for this circuit sir how to connect preset in this diagram
Sir offline padikanum.unga institute chennai la eruka .pls inform
On-line only.... In erode... Call me at 10 AM tomorrow morning to 7667446778.
Lcd, led, TV training fees evlo Sir detail please, and course how many days sir
ரெம்ப நல்லா புரிந்தது . வீடுகளுக்கு தெருவுக்க மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மருக்கு இதுபோல காம்போனட்ஸ் இருக்கிறதா??அதன் பெயரென்ன???
இங்கு நாம் படிப்பவை அனைத்தும் எலக்ட்ரானிக் கேட்டகிரி...
உங்களின் கேள்வி எலக்ட்ரிக்கல் கேட்டகிரியை சார்ந்தது..
Sir control variester enna range sir?
@@electronicstrainingintamil1625 சார் இன்னொரு சந்தேகம் Reference source க்கு RPS (Regulated power supply unit) தானே பயன்படுத்துறிங்க
ஒவ்வரு diode கும் ஒவ்வரு நம்பர் உள்ளது அதை வைத்து epte 18v அல்லது மத்த voltage kantu பிடிப்பது
டி.எல்.431.மார்கெட்ல வாங்குறது வேலை செய்ய மாட்டேங்குது ஈக்வேலன்ட் நம்பர் சொல்லுங்க.
Super sir
உண்மையில் உங்கள் கானொளிகளை பார்த்தால் Elocronic Eg ஆகவே மாறிடலாம் super
Sir தொடரட்டும் உங்கள் சேவை,பணி
Thanks for your comments