பா.பைரோஸ் அகமது அவர்களின் பாகம்-10 சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு firoz ahamed in speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 216

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 ปีที่แล้ว +29

    உண்மையில் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான் ஐயா. ஐயாவின் பேச்சு அற்புதமாக இருக்கிறது.ஆனந்தம்

  • @karthithila5179
    @karthithila5179 3 ปีที่แล้ว +34

    வேற்றுமையில் ஒற்றுமை சகோதரர் இன்ஷா அல்லாஹ்

  • @meharvinya7134
    @meharvinya7134 4 ปีที่แล้ว +40

    அருமையான பேச்சு அய்யா சைவத்தை, ஏக இறைவனை அழகாய் எடுத்துரைத்து பேசினீர்கள்.

  • @babuprakash5745
    @babuprakash5745 4 ปีที่แล้ว +40

    இறைவனின் அருமை தூதர்

  • @venkateshsrnvsn
    @venkateshsrnvsn 3 ปีที่แล้ว +54

    மிகவும் அருமையான ஆன்மீக விளக்கம் ஐயா.
    உங்கள் வாயால் சிவபெருமான், நின் பெருமையை கேட்கும்போது மெய்சிலிர்த்து விட்டது.
    வாழ்க வளர்க உங்கள் ஆன்மீகப் பணி.🙏🏼🙏🏼🙏🏼

  • @sumathisekar4426
    @sumathisekar4426 4 ปีที่แล้ว +39

    மெய்சிலிர்க்க வைத்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 3 ปีที่แล้ว +11

    எனக்கு கண்ணீர் மட்டும் வருகிறது.என் தாய் தந்தை என் மனதில் உருவேற்றிய இறைவனை இவர் என் உயிரில் கலந்து விட்டார்.
    எல்லா பிறவியிலும் இது போல் கேட்டுக்கொணாடிருக்க
    ஈஸ்வரன் கருனை காட்ட வேண்டும்.

  • @kandasamykaruppannagounder9021
    @kandasamykaruppannagounder9021 4 ปีที่แล้ว +37

    மட்டற்ற மகிஇ பை ரோஸ் மகா பெரியவா நீங்கள் இந்த நிகழ்ச்சியில் அனைவரின் மணத்திலும் ஆட்க்கொண்டீர்கள்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 ปีที่แล้ว +6

    இந்த தேசம் அமைதியாக வாழ உங்களை போன்றவர்கள் நிறைய பேர் வரவேண்டும்

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 ปีที่แล้ว +6

    இறைவனை நேசிப்பவர் எம்மதத்திலும் இறைவனை காண்பார் 🙏🙏🙏🙏🙏

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 3 ปีที่แล้ว +25

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @NatureAnanth
    @NatureAnanth 4 ปีที่แล้ว +31

    இறைவனைப் பார்த்ததில்லை ஆனால் உங்க உருவத்தில் நான் பார்க்கிறேன் மனசார செல்கிறேன்

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 3 ปีที่แล้ว +13

    ஐயா ஓம் நமச்சிவாய வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க
    ஐயா மனம் மகிழ்ந்தது .நன்றி

  • @jegadeeshv6845
    @jegadeeshv6845 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு சரஸ்வதி நாவில் குடிகொண்டிருக்கிறாள் ..வாழ்க வளமுடன்

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை
    அய்யா நீங்க நல்லாயிருக்கனும் அந்த மாணிக்கவாசகரே
    நோில் வந்து எம்பெருமான் துதிபாடுவது போல் தோன்றுகிறது
    உங்களை நேரில் கானெ ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தால்
    என் பல ஜென்ம பாவம் தீா்ந்து விடும் உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கும் போது
    இந்த வாசகம் அப்பா் அருளியது
    சிவனடியாரை வணங்கினாலே அந்த சிவனையே வணங்கியது போலாகும் என்றாா் ஒரு பாடலில்
    அய்யா
    நன்றி நன்றி

  • @saraswathiarul9599
    @saraswathiarul9599 3 ปีที่แล้ว +11

    தாங்கள் காலில் விழந்துவணங்குகிறேன்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 ปีที่แล้ว +5

    கிடைத்த ற்கரிய பொக்கிஷமாக பார்க்கிறேன் அய்யா உங்களை.
    அல்லாவின் அருளும் சிவபிரான் அருளும் தங்களுக்கு பூரணமாக கிடைக்கும்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +7

    ஆருரா தியாகேசா நடராஜா 🙏🙏🙏🙏

  • @ASPvoice
    @ASPvoice ปีที่แล้ว +2

    மாஸா அல்லா

  • @balachander7095
    @balachander7095 ปีที่แล้ว +1

    aiyya ninga than unmaiyana Muslim nandri aiyya

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 10 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு கோடாணு கோடி நன்றி ஐயா....நீவிர் ஒரு உத்தமர்....வாழ்க உங்கள் சேவை.....நான் ஒரு ஹிந்து....ஆனால் எனக்கு இதுகாரும் தெரியாத உண்மைகளையும் தந்த்துவங்களையும் இஸ்லாமியர் நீவிர் உணர்த்திவிட்டீர்.....நான் உங்களை 🙏🙏🙏🙏 கிறேன்

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 4 ปีที่แล้ว +29

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு
    மெய் சிலிர்க்க வைத்து விட்டார் சிவனடியார் பைரோஸ் வாழ்க வளர்க

    • @ramachandranl2485
      @ramachandranl2485 3 ปีที่แล้ว +2

      We are proud of you
      Eka iraivan - let Him bless you
      Ellapugakumiraivanukke

    • @muthianthankappan3803
      @muthianthankappan3803 3 ปีที่แล้ว +1

      Follow him to see the Almighty

  • @deejayhits2165
    @deejayhits2165 7 หลายเดือนก่อน +1

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🤲🏻

  • @ChandrasekarChandrasekar-yz6pw
    @ChandrasekarChandrasekar-yz6pw ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயபோற்றி

  • @parthasarathy3944
    @parthasarathy3944 2 ปีที่แล้ว +6

    அய்யா, தாங்கள் ஞானத்திரு வடிவம். ஈசனும், அல்லாவும் ,பிதாவும் ஒரே இறைவன் தான் என்பதை உங்கள் மூலம் உணர்ந்து விட்டேன்.

  • @ganeshc6693
    @ganeshc6693 3 ปีที่แล้ว +36

    ஐயா இந்தியன் என்ற தேசபக்தி வந்தாலே போதும் ஆன்மீகம் தானாக வளரும் ஜெய்ஹிந்த்

  • @ganeshc6693
    @ganeshc6693 3 ปีที่แล้ว +5

    சிவன் சிவன் சிவன் அடியார்களின் மகிமை மகிமை கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா ஜெய்ஹிந்த்

    • @skpandi8512
      @skpandi8512 3 ปีที่แล้ว

      சிவனடியாராக
      தாம் இருப்பதை
      எண்ணி அகம்உணர்ந்து
      மகிழ்ச்சிஅடைகிறேன்

  • @thirumagalthaggavelu1036
    @thirumagalthaggavelu1036 3 ปีที่แล้ว +10

    அருமை ஐயா நன்றி,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாயஈசன் அடி போற்றி போற்றி

  • @chamyraju1897
    @chamyraju1897 3 ปีที่แล้ว +16

    அந்த அரப எமிரேட்ஸ் மன்னரிடம்,இதை எடுத்து உரைத்த,கோயில் கட்ட காரணமாக இருந்த மாண்புமிகு பாரத பிரதமர் மோடிஜீ அவர்களுக்கு கோடான கோடி நன்றி,அருமையான ஆண்மிக உரை வாழ்த்துக்கள் ஜீ,

  • @vivekananthashanmugaratnam8843
    @vivekananthashanmugaratnam8843 4 ปีที่แล้ว +21

    உஃ ! பயங்கரம் ! மலையினின்று இழியும் பேரருவி போலே, பொங்கிப் பிரவகிக்கும் பெரு நதி போலே,
    மடை திறந்த வெள்ளமாக இவரது உரைத் திறம் வியக்க வைக்கிறது !. பெருமகன் இவர் வாழ்க !.

    • @lallumac
      @lallumac 3 ปีที่แล้ว +3

      அன்பு சகோதர் நலமுடன் நீடூழி வாழ்க

    • @neelapillai4049
      @neelapillai4049 3 ปีที่แล้ว +2

      உலகம்போற்றும்உமையொருபாகனைஉருகிதாங்கள்அள்ளிவழங்கியதிருவாசகத்தேன்உயிரோடுகலந்துஇனிக்கின்றதுதங்களிடம்எம்இறைவன்ஆட்கொண்டுவாழ்கின்றார்தங்களதுஉரைஉலகம்முழுவதும்பரவிநாம்ஒருதாய்பெற்றபிள்ளைகள்போல்ஒருங்கிணைந்துவாழ்வோம்.தாங்கள்பேறுகள்பதினாறும்பெற்றுவாழ்கவளமுடன்‌...

  • @ushabaskar3315
    @ushabaskar3315 3 ปีที่แล้ว +5

    வேற்றுமையில் ஒற்றுமை

  • @karthikeyananandhianandhi2493
    @karthikeyananandhianandhi2493 2 ปีที่แล้ว +3

    Muslim brother you are Great 👍

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 3 ปีที่แล้ว +10

    Brother Biros thank you very much for your speech. Really as a Hindu I am very proud of you.The power full god is in you.Thanks

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 2 ปีที่แล้ว +1

      பணத்திற்காக பேசுபவர்களை நம்பாதீர்கள்

    • @rajindia5466
      @rajindia5466 2 ปีที่แล้ว

      @@usmanusmanali3450
      அவர் தவறாக எதையம் பேசவில்லை

  • @hariskumar5071
    @hariskumar5071 3 ปีที่แล้ว +4

    உங்கள் தாழ்ப்பணிந்து வணங்குகிறேன்.. ஐயா..

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว +8

    நமது கல்வி திட்டத்தில் இது போன்ற நிகழ்வுகள் மறைக்கப்பட்டன.உங்கள் கால கல்விக்கும் இந்த கால கல்விக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.காரணம் அரசியல் அமைப்புக்கள்.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய... நன்றி ஐயா

  • @karthikeyanpramanayagam4231
    @karthikeyanpramanayagam4231 3 ปีที่แล้ว +5

    நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க பைரோஸ்அய்யாவாழ்கவே

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 ปีที่แล้ว +4

    Super super super super super super super super super super super thank you so much

  • @gunasekarang5852
    @gunasekarang5852 3 ปีที่แล้ว +5

    பொறையுடையோர் வாழ்க சிவாயநம

  • @nanthinimahendharannanthin1084
    @nanthinimahendharannanthin1084 2 ปีที่แล้ว +3

    ஐயா அருமையானா பேச்சு பதிவு அருமை வாழ்த்துக்கள் வணக்கம்

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my 2 ปีที่แล้ว +5

    Sivan tamilar marana MASSSS 🔥

  • @thiruppathipandi8233
    @thiruppathipandi8233 2 ปีที่แล้ว +3

    இது தான் உண்மையான சமூக நல்லிணக்க ஆன்மீகம் நன்றி ஐயா

  • @vishnumayamahalingam7070
    @vishnumayamahalingam7070 2 ปีที่แล้ว +2

    Ayya umakku ...endha sivan atiyarin...1000 koti namasgara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 10 หลายเดือนก่อน

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் : புரிந்து கொள்ளவும் யார் என்றால் மனு + ஈசன்= மனுஷன்/மனிதன்/மக்கள்.
    அருமையான பேச்சு அண்ணாவுக்கு நன்றி , வணக்கம்.

  • @modernelectronicsmadurai8987
    @modernelectronicsmadurai8987 3 ปีที่แล้ว +6

    neenga romba great sir, ungalai paathu perumaipadugiren, naathigavaathigal Ex ( kamal, stalin, DK DMK parties) ellam ungalai pathu vetkkappadavendum sir, sivan vishnu bramma avargalin aasi ungalukku kidaikka vendugiren nandri aiya

  • @mshekarshekar1714
    @mshekarshekar1714 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yasodhaaaran6134
    @yasodhaaaran6134 3 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தொடரட்டும் உங்களின் ஆன்மீக பணி இவ்வையகம் நன்றி

  • @thangavelp8168
    @thangavelp8168 3 ปีที่แล้ว +5

    ஒரே வார்த்தை நன்றிKal பல.

  • @polgawattamuniwarage5526
    @polgawattamuniwarage5526 ปีที่แล้ว +2

    Om namashiwaya

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 3 ปีที่แล้ว +4

    Ayya,,,,
    Ungal thal panindhen!

  • @sivalingamk4047
    @sivalingamk4047 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாயம்.தோழரே

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +1

    Guruvesaranam 🙏 sivayanama 🙏 nantri iyya 🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 2 ปีที่แล้ว +3

    அருமையான கானொலி 👍💞

  • @rajendiran5307
    @rajendiran5307 3 ปีที่แล้ว +3

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🍓🍓🍓👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @alsganesan6733
    @alsganesan6733 4 ปีที่แล้ว +11

    தங்களுக்கும் தங்கள் ஆசிரியருக்கும் பணிவான வணக்கங்கள்

  • @elayarajaganesan7558
    @elayarajaganesan7558 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @ramanathannagasubramanian4950
    @ramanathannagasubramanian4950 3 ปีที่แล้ว +4

    அருமை ஐயா.... உங்கள் தாள் வணங்கி மகிழ்கிறேன்

  • @SathishKumar-rz5pe
    @SathishKumar-rz5pe 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவாயநமக ஓம் நமசிவாய🪔🛕 வாழ்க

  • @subramaniansubbu5027
    @subramaniansubbu5027 ปีที่แล้ว

    🎉 அருமையான உரை

  • @user-gp3on2jq2r
    @user-gp3on2jq2r 4 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 3 ปีที่แล้ว +4

    ஐய்யா புகழ்வாழ்க

  • @rathidevi5511
    @rathidevi5511 ปีที่แล้ว

    🙏rompa santhosam aiyaa

  • @berinagaianparthasarathy1483
    @berinagaianparthasarathy1483 3 ปีที่แล้ว +8

    Deserves all kind of encouragement

  • @mydhilinalini4891
    @mydhilinalini4891 3 ปีที่แล้ว +4

    Nanri ayya thangal patham thottu vanangukiren

  • @user-wo4mk5xu1i
    @user-wo4mk5xu1i 2 ปีที่แล้ว +3

    🙏

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 3 ปีที่แล้ว +3

    Great explanation God bless His holyness Dr Ahmed. Thanks

  • @chelladurai9818
    @chelladurai9818 3 ปีที่แล้ว +3

    மாமா அருமை வாழ்க உங்காள் புகழ்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன்

  • @chewstan
    @chewstan 3 ปีที่แล้ว +3

    ஆஹா. சுப்பர் ஐய்யா.

  • @Ks14300
    @Ks14300 ปีที่แล้ว

    Adangivar aruluku appa potri...
    Ithikan keel iru moovaruku athikaruliya arasee potri...
    Thennaadu odaya sivane potri...
    En naatavarkum iraivaa potriii....❤️❤️❤️❤️❤️

  • @ranganathan416
    @ranganathan416 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவயா...

  • @skklchannel5514
    @skklchannel5514 2 ปีที่แล้ว +2

    ஐயா அருமை அருமை

  • @umadevi1729
    @umadevi1729 3 ปีที่แล้ว +4

    Kindly vanakkam.Excellant your speech.great salute for you.Iknow many message.thannks.🤗🤗

  • @muthuraj7964
    @muthuraj7964 3 ปีที่แล้ว +3

    சரியான பதிவு வாழ்க வளமுடன

  • @rahmanrahman6808
    @rahmanrahman6808 3 ปีที่แล้ว +7

    Super Bhai

  • @manisanthanam1331
    @manisanthanam1331 3 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை ஐயா.

  • @annathurai3010
    @annathurai3010 3 ปีที่แล้ว +3

    Arumai

  • @mangammalvaradarajan4897
    @mangammalvaradarajan4897 4 ปีที่แล้ว +6

    I love your explanation brother, thank you brother

  • @vinayagamoorthy2970
    @vinayagamoorthy2970 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @saba6601
    @saba6601 3 ปีที่แล้ว +2

    We are proud of your vast knowledge of hindu sanathana darma -bharat is proud to call you her gem.Regards Dr Sabapathy.

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 ปีที่แล้ว

    👏👏👏🙏🏻🙏🏻🙏🏻💐

  • @radhakrishnanbalasubramani4068
    @radhakrishnanbalasubramani4068 3 ปีที่แล้ว +3

    Nandri janab great

  • @manrayanithya5044
    @manrayanithya5044 4 ปีที่แล้ว +9

    God always BLESS U iya

  • @RAJANRAJAN-ng2qu
    @RAJANRAJAN-ng2qu 3 ปีที่แล้ว +1

    I Love very much of your speech
    God bless you
    OM NAMA SIVAYA

  • @rameshdurga7999
    @rameshdurga7999 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு அய்யா

  • @maheshiyer8307
    @maheshiyer8307 3 ปีที่แล้ว +6

    Great sir....

  • @sreetharaneinfach8166
    @sreetharaneinfach8166 3 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் தாய் தந்தை யை மனமார வணங்குகிறோன்

  • @sudhakarpakkam8501
    @sudhakarpakkam8501 4 ปีที่แล้ว +7

    Sir ,your great

  • @eswarisuresh5325
    @eswarisuresh5325 3 ปีที่แล้ว +3

    Arumai Arumai Nandri Iyya

  • @SivakumarSivakumar-pl9hu
    @SivakumarSivakumar-pl9hu 3 ปีที่แล้ว +3

    Nandri ayya

  • @rajachindadurai3057
    @rajachindadurai3057 3 ปีที่แล้ว +4

    Good approaches

  • @palanimurugan8964
    @palanimurugan8964 4 ปีที่แล้ว +9

    super jii

  • @mangammalvaradarajan4897
    @mangammalvaradarajan4897 4 ปีที่แล้ว +7

    Exalente brother thanks a lot

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 3 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @premasekaran8479
    @premasekaran8479 3 ปีที่แล้ว +3

    👌🙏Om NanahSivaya🙏.

  • @DeepaDeepa-gl4tf
    @DeepaDeepa-gl4tf 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @kaviyamoni7055
    @kaviyamoni7055 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @dharanikumaryadav1589
    @dharanikumaryadav1589 2 ปีที่แล้ว +2

    God bless you