குருவருளும் திருவருளும் | பைரோஸ் அகமது | ஸ்ரீ வீர சுப்பைய ஞானதேசிகேந்திர சுவாமிகள் குருபூசை விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 193

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว +6

    நைனா ரா நீர் நாயனார் ஐ யா

  • @mayavanchinnakannu2222
    @mayavanchinnakannu2222 ปีที่แล้ว +5

    ஸ்ரீமான் பைரோஸ்அகமதுஅய்யாஅவர்கள்இந்திய தேசத்தில் ஒரு இந்தியன் தெரிந்திராத குறிப்பாக தமிழன் அறியாத அத்தனை மார்க்கங்கலையும்இறைவனடியார்களின்நெறிமுறைகலையும்தமிழின்பால்அவர்பற்றயும்அறிவாற்றலையும்நாம்பாற்க்கும்போதுஅவர்இறைதூதர்என்பதாகத் தான்நினைக்க தோன்றுகின்றன அவரால் நம் தாயகம் புத்துயிர் பெற அவர்பாதம் தொட்டு வணங்குகின்றேன்

  • @manickamr7573
    @manickamr7573 ปีที่แล้ว +8

    ஐயா.கோடிவணக்கம்..எப்படி.
    சாமி.உங்களுக்குஇந்த..
    அருட்கொடையை.வழங்கினான்
    இறைவன்..உங்கள் பாதத் தை
    தொட்டு வணங்குகிறேன்.
    ஓதுவார்.
    உப்பூர்.

  • @panneerselvamat8813
    @panneerselvamat8813 ปีที่แล้ว +7

    மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழும் அய்யா பைரோஸ் அஹமத் அவர்கள் நீடூழி வாழ்க

  • @KrishnaRaj-fe6qo
    @KrishnaRaj-fe6qo 4 หลายเดือนก่อน +1

    நற்றமிழும், அருளோடு, மெய்பொருளோடு, நலமோடு வளமோடு வாழ்க பல்லாண்டு. ❤

  • @dvasukidharmaraj4307
    @dvasukidharmaraj4307 2 หลายเดือนก่อน

    ஐயா,உங்கள்அறிவுதிறமையைபோற்றுகிறேன்,வாழ்கவளமுடன்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 7 หลายเดือนก่อน +1

    Om Muruga ... Guruvadi Tiruvadi Saranam Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @vijaya8893
    @vijaya8893 ปีที่แล้ว +5

    இந்த சகோதரரின் பேச்சாற்றல் சொல்லாற்றல் நினைவாற்றல் அனைத்துக்கும் மேலாக மதங்கள் கடந்த பக்தி நிலை ஆஹா ஆஹா என்னே இவரின் இதயத்தில் இறையின் பேரருள் வெளிப்படுகிறது மதத்தை வேறுபடுத்தி விமர்சிப்பவர்கள் இந்த மாமனிதரைப் பார்க்க வேண்டும் ஆம் எத்தனை எத்தனை பிறவிகள் அந்தந்த பிறவிகளில் யார் யார் யாரோ எந்த மதமோ எந்த இனமோ எந்த மொழியொ உணர வேண்டும் ஆம் உணர வேண்டும் பாரதத் தாய் பெற்ற புண்ணியமூர்த்தி ஐயா நீர் வணங்குகிறேன் உம்மை நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @sakeenathrahma7971
    @sakeenathrahma7971 ปีที่แล้ว +2

    ஐய்யா உங்கள் தமழ்அறிவைக்கொண்டுதஹாவா செய்தால் ஓர் இறைகொள்கையைப்பற்றிதெறியாதவவர்கள் புரகந்துநேரவழிபெற்றால்தங்களுக்குபெறிய நன்மைகிடைக்கும்

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +5

    ஐயாவின் பேச்சு அழகு அழகு அருமை அருமை என்பிள்ளை எவ்வளவுதான் தமிழை பேசினாலும் அது என் காதில் இனிக்காது இன்னொரு வேற்று நாட்டுப் பெண் பேசினால ஆகா ஓகோ இதுவல்லவோ தமிழெனப் பாராட்டி மகிழ்வோம் அதுபோல் சைவமக்கள் சிவன்பற்றி பேசுவதைவிட நீங்கள் பேசும்போதுதான் சைவசமயத்தில் இவ்வளவு விசயமிருக்கா என வியக்கிறோம் ஐயா அழகு அழகு அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว

      சிவாயநம

    • @jayaprakashramasamy1695
      @jayaprakashramasamy1695 ปีที่แล้ว

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @somasundaramr4068
    @somasundaramr4068 ปีที่แล้ว +6

    அய்யா திரு பைரேரஸ்
    அகமதுஅவர்களே நீங்கள் திருவருளும் குருவருளும் கிடைக்கப்பெற்று நீடுவாழ் வாழ்த்துக்கள்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว +8

    பாயீ நீடூழி வாழ்க என்ன ஓர் தமிழ் விளையாட்டு.தங்களைதொடர்ந்து திருமுறை வணங்குவோம்

  • @village5269
    @village5269 10 หลายเดือนก่อน +1

    தமிழ் உங்களை வாழவைக்கும் 🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  10 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @pandianPandiyan-rk6bd
    @pandianPandiyan-rk6bd 16 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சு கேக்க நான் செய்த பாக்கியம் நமசிவயா

  • @vijayakumarsamandam204
    @vijayakumarsamandam204 ปีที่แล้ว +7

    ஐயாவுக்கு சிவநமஸ்கரம் வாழ்க வளமுடன் நளமுடன்அருமையாயிருந்தது

  • @kokulamoorthykovinthapilla606
    @kokulamoorthykovinthapilla606 ปีที่แล้ว +28

    ஸ்ரீமான் பைரோஸ் அகமது ஐயா அவர்களுக்கு எனது கோடி வணக்கங்கள்..! உங்களுக்கு நீண்ட ஆயுள், களுபிணியில்லா உடல், நிறைந்த செல்வம், அனைத்தும் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว +4

      சிவாயநம

    • @MubarakAli-nc6su
      @MubarakAli-nc6su ปีที่แล้ว

      He is no more

    • @elangoramanathan111
      @elangoramanathan111 ปีที่แล้ว +1

      ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழவேண்டும் உங்களது சைவத்தொண்டுகண்டு அனைத்து சமூகத்தார் அனைவரும் மகிழ வேண்டும்.

    • @ajmalsainu2708
      @ajmalsainu2708 ปีที่แล้ว

      26:36 26:38

    • @srinivasanarunachalam541
      @srinivasanarunachalam541 ปีที่แล้ว +1

      ​@@arumugamshanthi4957 aaaaaaaaaaaaaAaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@

  • @acniherbs1455
    @acniherbs1455 ปีที่แล้ว +5

    ஸ்ரீ மகான் ஸ்ரீமான் பைரோஸ் அவர்கள் இறைவன் அருள்பெற்று நீண்ட ஆயுள் பெற்று பெறும் பேறுபெற நல்வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய ஓம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว

      சிவாயநம

    • @MubarakAli-nc6su
      @MubarakAli-nc6su ปีที่แล้ว

      இவர் 20 நாட்களுக்கு முன்பு தவறிவிட்டார்

  • @VijayaLakshmi-ik9wh
    @VijayaLakshmi-ik9wh ปีที่แล้ว +2

    அருமை அருமைவாழ்த்துக்கள்

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 10 หลายเดือนก่อน +1

    Very GREAT service

  • @govindanr-cq2gw
    @govindanr-cq2gw 11 หลายเดือนก่อน +1

    Thanks sir

    • @bakthitvtamil
      @bakthitvtamil  11 หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம்

  • @balannoorani9933
    @balannoorani9933 ปีที่แล้ว +1

    Shri Firos Ahmed ayya avarkalukku koodi Namaskar ams.Ungalai oru nal parkkavendum

  • @kanakapadmanabhan8740
    @kanakapadmanabhan8740 ปีที่แล้ว +17

    சிவாய நம. அற்புதமான பேச்சு. வாழ்த்த வார்த்தை இல்லை. வாழ்க வளமுடன். நற்றுணையாவது நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன ปีที่แล้ว +1

    நீங்கள் தான்..நல்ல.தூய்மைஇந்தியர்.நன்றிஐயா..சிங்கதமினே.நீ.வாழ்க

  • @kumarankumaran5177
    @kumarankumaran5177 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +1

    Sri rangganathanpillai grandson potri..🙏
    Chitambaram Shiva Nadarajah potri...🙏
    Ahmed (agam athu)... Muhammad(mugam athu).. lord potri 🙏
    Lord Jesus Christ Krish-na potri 🙏
    Chitambaram ramalingam swamy lord vallalar mission potri..🙏
    Saivam Shivam Sidthan potri 🙏🙂

  • @ashfaqashfaq2750
    @ashfaqashfaq2750 ปีที่แล้ว +3

    Miss you sir

  • @sakeenathrahma7971
    @sakeenathrahma7971 ปีที่แล้ว

    பைரோஸ் ஐய்யா அவர்களே உங்கள்மௌத்திற்குப்பின்னால் குருவருளும் திருவருளும் உங்களை சொர்க்கத்திற்கு கொண்டு சேர்குமா என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள் இலங்கை

  • @kadharbashadm8532
    @kadharbashadm8532 7 หลายเดือนก่อน

    இறைவனின் இருப்பிடம் உலகத்தில் இல்லை ஆனால் நாம் இறைவனை தேடுவது கோயிலில் சர்ச்சில் மசூதிகளில் குருத்வாரா வில் .ஆனால் நாம் உள்ளத்தை பார்பதில்லை உள்ளத்தை நேசிப்பது இல்லை இவை இரண்டையும் இரண்டு கண்ணாக நாம் வாழும்போது இறைபக்தி உணர்வு நன்றி உணர்வு நம் சீராக்கும்

  • @smartgirl28
    @smartgirl28 หลายเดือนก่อน

    Enna oru speech.

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @contentillamame2987
    @contentillamame2987 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு ஐயா, நன்றி

  • @IndianTamilan19
    @IndianTamilan19 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว +5

    பைரோஸ் அஹமது அவர்களுக்கு நன்றி திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @sulochana5368
    @sulochana5368 ปีที่แล้ว +2

    ஐயா இவர் சீரும் சிறப்புமாக வாழ்க நீடுழி.🙏🙏

  • @pragadheeshwaramoorthyp9278
    @pragadheeshwaramoorthyp9278 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை என்று ம் அன்புடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹

  • @mrprodigy1451
    @mrprodigy1451 2 ปีที่แล้ว +7

    ஆகா அற்புதம். சிவாயநம.

  • @halifullah9722
    @halifullah9722 ปีที่แล้ว +2

    لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شي قدير

  • @manivannanns6715
    @manivannanns6715 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயம்

  • @gchinnathambi1218
    @gchinnathambi1218 2 ปีที่แล้ว +7

    அருமை அய்யா

  • @somasundaramnarayanan2489
    @somasundaramnarayanan2489 ปีที่แล้ว +9

    மிக அருமையான சொற்பொழிவு. வாழ்க வளமுடன் என்றும்

  • @dangemaratha
    @dangemaratha ปีที่แล้ว +4

    He is so blessed...i cried...you can see god in his words...what else we need...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +6

    🙏🌿🌹சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🔱❤🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக ஆகா என்னருமையான பேச்சு இறைவா இந்த மனிதருக்கு இந்தளவிற்குனை அறியவைத்தாயே இவர்பேசியதை கேட்பவர் கேட்டபின் சிவனைத் தவிர வணங்கத்தக்கது வேறொன்றுளதோ எனச் சொல்வரோ

  • @ShanmugamKumbalingam-jr2kz
    @ShanmugamKumbalingam-jr2kz ปีที่แล้ว +2

    Velga ongalathu tamil

  • @subhamasi3895
    @subhamasi3895 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் 🙇‍♂️🙇‍♂️

  • @seenuvasanparthasarathi7556
    @seenuvasanparthasarathi7556 2 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 2 ปีที่แล้ว +10

    இவர் எங்கள் ஊர் பக்கம்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 ปีที่แล้ว +3

    உங்கள் மூன்று தலைமுறையினருக்கு முன்னதாக முன்னோர்கள் இந்துக்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.முருகா

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว +2

    Ramar West, Murugaperuman East, Allah South, Arunachalam North

  • @kannangurusamy4431
    @kannangurusamy4431 ปีที่แล้ว

    ஐயா தங்கள் திருநாவிலிருந்து தவழ்ந்து வரும் தனித்தமிழ் தெய்வீகத் தமிழாக மணம் கமழ்ந்து வருகிறது தாங்களும் தமிழ் போல் வாழ்க பல்லாண்டு

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வாழ்த வயதில்ல vananghukiren........ நன்றி உணர்வுடன்

  • @venkatesannr9806
    @venkatesannr9806 ปีที่แล้ว +1

    Sivaya Namaha

  • @6facevel777
    @6facevel777 2 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +1

    மாலைப் பால்

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 ปีที่แล้ว +1

    Good ,for India with so many types
    People living

  • @thiyagarajanhd3545
    @thiyagarajanhd3545 ปีที่แล้ว +1

    Arpudhamana nalla siva sorpizhivalarai izhanthathu vedhanai...

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 ปีที่แล้ว +4

    கடவுள் ஐயா நீங்கள் கடவுள்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +1

    🎉 அய்யா வணக்கம் நன்றி

  • @sridharandt6334
    @sridharandt6334 4 หลายเดือนก่อน

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 ปีที่แล้ว +3

    இந்துவாக இருக்கும் எங்களுக்கு நீங்கள் சொல்லிய பாடல்கள் முழுமையாக தெரியாது. உங்கள் இந்து மதம் பற்றிய பேச்சிற்கு நான் வந்தனம் செய்கிறேன்.

  • @kanagasabaisabai9154
    @kanagasabaisabai9154 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @janakiramang.v
    @janakiramang.v ปีที่แล้ว +1

    Iyya nigal ouru pesum citthar iyya

  • @dillibabu5287
    @dillibabu5287 ปีที่แล้ว +2

    ❤Dillibabu

  • @selvamk8913
    @selvamk8913 2 ปีที่แล้ว +2

    Ayya ungal patham panikiren ungal pechu sillirka vaikirathu ayya

  • @dangemaratha
    @dangemaratha ปีที่แล้ว +1

    You have got deiva arul fully. That is why you are able to speak like this... namaskarams to you brother...

  • @suthaginishanthini5872
    @suthaginishanthini5872 ปีที่แล้ว +1

    Namaskaram

  • @sankari9232
    @sankari9232 ปีที่แล้ว +2

    Ivar netru iraivanadi sernthar

  • @kandaswamy954
    @kandaswamy954 ปีที่แล้ว +1

    Super sir

  • @veroformcnc3339
    @veroformcnc3339 ปีที่แล้ว +1

    God is living u r house.

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 ปีที่แล้ว +3

    Very very GREAT

  • @sakthivelbalasubramaniam1357
    @sakthivelbalasubramaniam1357 2 ปีที่แล้ว +2

    சிவசிவசிவாயநமஓம்

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 2 ปีที่แล้ว +2

    சிவாயநம...

  • @kesavancp4701
    @kesavancp4701 ปีที่แล้ว +1

    திரு பைரோஸ் அகமது ஐயா தாங்கள் குருவருள் பெற்ற பள்ளிகள் , தங்களுக்கு குருவருள் அளித்த
    தமிழ் குருக்கள் பெயர்களை வரிசை படுத்தி குரு வணக்கம்
    குருபூசை , குரு பக்தி ஆக தங்கள் குரலிலும் , எழுத்து வடிவிலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் .

  • @SenthilKumar-mu3oi
    @SenthilKumar-mu3oi 8 หลายเดือนก่อน

    👌🙏🙏🙏🌾💪

    • @bakthitvtamil
      @bakthitvtamil  8 หลายเดือนก่อน

      சிவாயநம.

  • @vijayaregunathanr4510
    @vijayaregunathanr4510 2 ปีที่แล้ว +5

    அருமை!!!!!...மத நல்லிணக்கம் தழைக்கட்டும்🙏🙏🙏

  • @jothilakshmibadra2879
    @jothilakshmibadra2879 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி

  • @sivalingam4731
    @sivalingam4731 ปีที่แล้ว +1

    ' super 🎉🎉🎉

  • @sundarvadivel5632
    @sundarvadivel5632 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenuvasanparthasarathi7556
    @seenuvasanparthasarathi7556 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabuvaradharaju8294
    @prabuvaradharaju8294 2 ปีที่แล้ว +2

    On namasivaya namonarayana

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว +1

    Panampazham had 3 organ called Kurangu, kuran Panai Maram Electricity, Nabi Maram Detchai Electricity. anchaneyar Next Hypo next Allah (Thalamas)

  • @anandhakumar2746
    @anandhakumar2746 ปีที่แล้ว +2

    அய்யா காலை வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sambalavarnanpraveen9121
    @sambalavarnanpraveen9121 ปีที่แล้ว +1

    Truly you are very great sir ❤️❤️

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 ปีที่แล้ว +2

    🙏

  • @mohanak348
    @mohanak348 ปีที่แล้ว +1

    Comments are not for religions but for humanities Mohan

  • @BalaMurugan-eq4xp
    @BalaMurugan-eq4xp ปีที่แล้ว +1

    😮 CR

  • @DrAMGobu
    @DrAMGobu ปีที่แล้ว +2

    Anmega kattaru vellam ayya oru samiyakkadl

  • @gunarethinam0305
    @gunarethinam0305 ปีที่แล้ว +2

    What is the name of this Ayya

  • @ramkumarr3946
    @ramkumarr3946 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +1

    அலோ

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 หลายเดือนก่อน

    nala muslim

    • @bakthitvtamil
      @bakthitvtamil  9 หลายเดือนก่อน

      சிவாயநம

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว +1

    Ramar get Guru Arul, ARUNAGIRI get Thiru Arul

  • @Balaramansaroja-kd4cx
    @Balaramansaroja-kd4cx ปีที่แล้ว +1

    Vcs

  • @Chellamuthu-pb8uj
    @Chellamuthu-pb8uj ปีที่แล้ว +1

    😅
    ..
    .

  • @murugesanc5530
    @murugesanc5530 หลายเดือนก่อน

    Oom,,Namasivaya,Potty,

  • @rathihakk1741
    @rathihakk1741 ปีที่แล้ว +2

    நமசிவாய சொல்லும் நீங்கள் விபூதியை இட்டுக்கொண்டு சொன்னால் இன்னும் நற்பயன்கள் கிட்டும்

    • @shahahaja5958
      @shahahaja5958 ปีที่แล้ว

      Khafir boy gungumam perushaa vainga nallaa irukkum thoppiya kalattunga boy

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 ปีที่แล้ว +1

    Fairoz giving his own opinion about Islam. He is making the Jamatul Islamiyah very angry, the ulamas will be very angry. I know because all ulamas do not liken Fairioz mix up the Islam and Hindu faith. I personally found out this truth. Fairoz should choose either Hiduism or Islam, not mix both. This will lead to hatred by Islamic ulamas. Study Islam well first, dont given your own opinion about Islam. Stick to Muhammad teaching, dont mix. Dont create religious conflict.

  • @msenthaamil1908
    @msenthaamil1908 2 ปีที่แล้ว +2

    Ungalukku sevai seyyalam athu en paramanukku seykira sevai pola ...... Ommm namashivaya

  • @manivannanns6715
    @manivannanns6715 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயம்