இவர் தொப்பி அணிந்த மாணிக்கவாசகர் | திருக்குறளும் திருவாசகமும் | பைரோஸ் அகமது | Iriz vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @tirumalastores4312
    @tirumalastores4312 หลายเดือนก่อน

    உலகில் தமிழ் உள்ளவரை எனது அன்பு சகோதரர் பைரோஸ் அகமது அவர்களும் வாழ்வார்.

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்களை வணங்குகிறேன்
    நீங்கள் உங்கள் குடும்பத்தாரும் நோய் நொம்பல் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல அய்யாவை வேண்டுகிறேன்

  • @jeyachandrans1074
    @jeyachandrans1074 ปีที่แล้ว +4

    தமிழால்...நீங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள். செந்தமிழனுக்கு இதயஅஞ்சலி

  • @nedumarannedumaran3559
    @nedumarannedumaran3559 4 ปีที่แล้ว +28

    தமிழ் தொண்டு செய்யும் ஐயா பைரோஸ் அகமது அவர்கள் தமிழுக்காக இன்னும் 100 ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @MubarakAli-nc6su
      @MubarakAli-nc6su ปีที่แล้ว +2

      இவர் இறைவனடி சேர்ந்தார்

    • @saravananlegacy3890
      @saravananlegacy3890 ปีที่แล้ว

      @@MubarakAli-nc6su soory.bro

    • @nedumarannedumaran3559
      @nedumarannedumaran3559 ปีที่แล้ว +1

      ஐயா பைரோஸ் அகமது அவர்கள் காலமானார் என்ற செய்தி தாங்கள் அனுப்பிய பதில் கண்டு தான் அறிந்தேன் மிகவும் வருத்தமளிக்கிறது அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    • @vijayaraghavanc7757
      @vijayaraghavanc7757 ปีที่แล้ว

      @@MubarakAli-nc6su அய்யோ! எப்போது ? அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 ปีที่แล้ว

      @@vijayaraghavanc7757 8.4.2023...என அறிகிறேன்.

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 ปีที่แล้ว +4

    அற்புதமான ஆன்மீக சொற்பொழிவு.. அருவியாக கொட்டும் துல்லியமான விபரங்கள். பணிந்த வணக்கங்கள் சகோதரர் 🙏
    வாழ்த்துகள் 🌹👏👏👏👏

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 หลายเดือนก่อน +1

    What a great speech

  • @p.manickavasagam7242
    @p.manickavasagam7242 10 หลายเดือนก่อน

    பன்னிருதிருமுறைகள் .திருவாசகம் சிவபுராணம் தமிழில் உரை நிகழ்த்திய அய்யா அவர்களை
    வணங்குகிறேன்‌‌🙏🙏

  • @vijayatirumalai3331
    @vijayatirumalai3331 5 หลายเดือนก่อน +1

    Excellent.

  • @leninr3732
    @leninr3732 หลายเดือนก่อน

    உங்கள் குலம் வாழ்க பாய்

  • @Parthi381
    @Parthi381 6 หลายเดือนก่อน

    Ayya ungal Tamil. Peachu. Arumai ayya. Erivan arual neechiyam undu ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ayya ayya arumai arumai ayya

  • @thaanigopalan
    @thaanigopalan 3 ปีที่แล้ว +2

    What a speech Respected Pairosh Sir ! well done !! Longlive !!!

    • @nagarajanj5748
      @nagarajanj5748 2 ปีที่แล้ว

      இவரது பேச்சு தேன் பாய்கிறது

  • @rajamurughan4113
    @rajamurughan4113 ปีที่แล้ว +2

    Suitable title for him ❤

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 4 ปีที่แล้ว +3

    ஐயா, நன்றி நன்றி நன்றி.

  • @Ramakrishnaads
    @Ramakrishnaads 2 หลายเดือนก่อน

    காரணம் அவர் அல்லாஹ் என்று அழைக்கும் முன்னாடி அம்மா என்று அழைத்த தாய் தமிழ் மகன் முதலில், இன்று மார்க்கம் தான் வேறு ஆனால், அவர் முப்பாட்டன்கள் ஆதிசிவன் பேரன்கள், உடம்பில் அந்த ரத்தம் நாலாம் இல்லால் இப்படி பேசமுடியுமா,
    வாழ்க தமிழ்
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    அண்ணன் இறைவணடாடி சேர்ந்தார்,
    மறுபடியும் தமிழ் தாய்க்கு பிறக்க வேண்டும் நல்ல சிவஞன் கொண்டு சைவத்தை பாட வேண்டும்,
    அந்த ஆதி சிவனிடம் வேண்டிபணிகிறோம்
    அன்பன் Ramk
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @leninlenin2959
    @leninlenin2959 4 ปีที่แล้ว +3

    உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஜாதி மதம் இல்லாமல் அறிவுஜீவியாக சிறப்பான உரையாற்றிய என் மரியாதைக்குரிய பாசமிகு உடன்பிறவா சகோதரர் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தங்களுடைய தமிழ் சிறப்புடன் புலமை பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி வணக்கம் கா லெனின் கோவை மாவட்டம்

  • @iraivarvalipayanam852
    @iraivarvalipayanam852 ปีที่แล้ว

    அய்யா அருமை

  • @nishanthrajendran9406
    @nishanthrajendran9406 ปีที่แล้ว

    Mathangalai kadamtha mahaan ivar 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @jagadeesanv4484
    @jagadeesanv4484 ปีที่แล้ว

    Excellent speech Birose Ahmed Sir. Long live with good health to continue this great service to all. Thank u

  • @johnsonjohnson1611
    @johnsonjohnson1611 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏ஓம் சாந்தி ஐயா 🙏🙏🙏🙏

  • @veluc5115
    @veluc5115 ปีที่แล้ว

    ஐயா உங்களைப் போன்ற மனிதர்க்கு ஆகத்தான் இந்த பூமியே சுற்றிகோன்டுஉள்ளது ஐயா வணக்கம்

  • @dharani1076
    @dharani1076 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @karthibestvisionrealty3242
    @karthibestvisionrealty3242 11 หลายเดือนก่อน

    அய்யா வாழ்க பல்லாண்டு.

  • @rajalakshmi1197
    @rajalakshmi1197 หลายเดือนก่อน

    I like to your speech and your Tami pattru vanañgugirean

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 ปีที่แล้ว +1

    பிரம்மிப்பான சொற்பொழிவு... சிவன் அருள் இல்லாமல் இவரால் இப்படி பேசவே முடியாது... முற்பிறவியில் சிவ புண்ணியம் செய்து அதன் பலனாக இப்பிறவியில் சிவனை போற்றி கொண்டாடும் பாக்கியத்தை இவர் பெற்று இருக்கிறார்... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว

    Super 🙏🌹🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว +2

    Ayya enadthu Namaskaram to your Tamil and Thiruvadi

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 7 หลายเดือนก่อน

    IYYAVIN TAMIZH PULAMAI VAAZHGA VAAZHGA VAAZHGA.....

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 4 ปีที่แล้ว +2

    Super speech brother thanks

  • @leninlenin2959
    @leninlenin2959 4 ปีที่แล้ว +3

    தங்களுடைய தமிழ் உரைக்கில் தலைவணங்குகிறேன் அண்ணா

  • @leninlenin2959
    @leninlenin2959 4 ปีที่แล้ว +6

    அறிவால் மட்டுமே ஒரு மனிதன் தனித்துவம் பெறுகிறான் இதில் ஜாதி மதம் பணம் பதவி பெரியவர் சிறியவர் என்று சொல்லிக் கொள்வதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை வாழ்க தமிழ் வளர்க தங்களுடைய பேச்சாற்றல்

  • @nagarajanj5748
    @nagarajanj5748 2 ปีที่แล้ว +1

    Speech very butiful

  • @santhoshk1755
    @santhoshk1755 ปีที่แล้ว

    God bless you sir

  • @kathiravelsubbaihshanmugas261
    @kathiravelsubbaihshanmugas261 4 ปีที่แล้ว +1

    Great speech

  • @mrdewadas6254
    @mrdewadas6254 2 ปีที่แล้ว

    Great spec. Tanks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💥

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @subramaniyenramaswamy979
    @subramaniyenramaswamy979 3 ปีที่แล้ว +1

    🙏 Om nama shivaya namah

  • @syedazakiya5679
    @syedazakiya5679 4 ปีที่แล้ว +2

    Great

  • @jaykumarnadar8433
    @jaykumarnadar8433 3 ปีที่แล้ว

    super speech ,valaga iyya

  • @muruganmurugan40
    @muruganmurugan40 4 ปีที่แล้ว +1

    Great sir.......

  • @leninlenin2959
    @leninlenin2959 4 ปีที่แล้ว +1

    Fantastic

  • @kalaiaraisikaruppiah6279
    @kalaiaraisikaruppiah6279 4 ปีที่แล้ว

    Arumaiyaana phechu... vaalga valamudan

  • @ChandraSekaran-u1w
    @ChandraSekaran-u1w 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @mani.sarniya.santhosaraniy5689
    @mani.sarniya.santhosaraniy5689 4 ปีที่แล้ว

    Super.worl.the.best.sir

  • @arisiva7122
    @arisiva7122 4 ปีที่แล้ว

    really great

  • @karthikeyanmathuraimuthu2471
    @karthikeyanmathuraimuthu2471 ปีที่แล้ว +1

    ஐயா திங்கள் சுப்பர்ரகா பேசுகிறார்

  • @mahamaha3017
    @mahamaha3017 9 หลายเดือนก่อน

    ஐயா தங்களுடைய தமிழ் பற்றை
    என்னவென்று செரல்வது
    தங்களுடைய பாதாரவிந்தை வணங்குகிறேன்

  • @mohammedm9190
    @mohammedm9190 ปีที่แล้ว

    07 -04 -2023 அன்று இறவனிடம் சேர்ந்தார் 😢

  • @mbaskaran419
    @mbaskaran419 4 ปีที่แล้ว

    Super

  • @senthilnathand6252
    @senthilnathand6252 ปีที่แล้ว

    If there is any option, I am donating 10 yrs of my life to you

  • @ganeshanganesh5210
    @ganeshanganesh5210 3 ปีที่แล้ว

    🥀🥀🥀🌹

  • @mohamedanes7583
    @mohamedanes7583 4 ปีที่แล้ว

    World centre subject.Is it true .

  • @sureshp2355
    @sureshp2355 2 ปีที่แล้ว

    Another kabir doss

  • @ZaitoonTraders
    @ZaitoonTraders ปีที่แล้ว

    He is no more

  • @rajagopalphen2316
    @rajagopalphen2316 7 หลายเดือนก่อน

    Sir super speech.Can u give your phone number for inviting you for our temple festival

  • @kaunamurti1968
    @kaunamurti1968 2 ปีที่แล้ว +1

    ஐயா. வணக்கம். பைரஸ்அகமது. நால்வகை.நாயன்.மார்களில்

    • @kaunamurti1968
      @kaunamurti1968 2 ปีที่แล้ว

      ஒருவர். தமிழ்.தொப்பி.புலவர்..பைரஸ்அகமது.ஐந்தாம்.நாயன்மார்.நான்.கருணாநிதி.மலேய்சியா.🙏🙏🙏🙏🙏🙏.ஓம். முருகா.

  • @rathinamk1955
    @rathinamk1955 4 ปีที่แล้ว

    Super