2024-ல் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கு இந்த பாடல், இன்னும் 50-ஆண்டுகளுக்கு இது புது பாடல் தான்....... ❤️❤️❤️🎉🎉🎉 என்ன ஒரு குரல் வளம், பாட்டு வரி, இசை வேற லெவல்...... பாராட்டுகள், வாழ்த்துகள்.... ❤️❤️❤️❤️❤️
நேற்றும் இன்றும் நாளையும் என்றும் சலிப்பில்லாமல் நான் என் காதில் கேட்டேன்,கேட்க்கிறேன்,கேட்டுக்கொண்டே இருப்பேன், இந்த இசை வரி என்றும் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் அற்புதமான நடிப்புக்காக ❤
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில் பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில் மானாமதுரையில மல்லிகைப்பூ வாங்கி வந்து மை போட்டு மயக்கினியே கைதேர்ந்த மச்சானே தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சி தங்கமே உன் மனசு இன்னும் பழுக்கலையே இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிக்கொள்ளு மாமா சந்தைக்கு வந்த மச்சான் சாடை சொல்லி பேசுவதேன் சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா கல்யாணத்த பேசி நீ கட்ட வேணும் தாலி ஆளான நாள் முதலாய் உன்னதான் நான் நெனச்சேன் நூலாக தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன் பூ முடிக்கும் கூந்தலிலே என் மனச நீ முடிச்ச நீ முடிச்ச முடிப்பினிலே என் உசுரு தினம் தவிக்க பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா
Boss should not compare with ilayaraja, nobody could not give perfect and variety song , Ilayaraja is man for giving perfect song , Raja is always Raja, 💪💪💪💪💪💪💪
உலகம் உள்ள வரை ஐயா இசை கடவுள் பெயர் பாடும் இப்படி கிராமத்து இசையும் கிராமத்து வரிகளை கொண்டு எளியவர்களின் மனதிற்கு புகுந்து ஒரு வழி பண்ணிட்டிங்க.. கடவுளே..
😊Poo mudhika koondnile yen manasu ne mudiche 😅Ne mudicha mudipinile yen oosra dinav tavika Yena oru varigal hats off raja sir .. spb ayya janaki ma always good
பாடல் தொடங்கியது முதல் முடியும் வரை ஒரே உடையை தான் இருவரும் அணிந்து நடனம் ஆடினார்கள் இதை நல்லது என்று சொல்வதா அல்லது அவர்களிடம் அந்த நேரம் அதற்கான வசதி இல்லை என்று சொல்வதா😊😊.
This movie was an average hit but that meant, it was 100 days. That much was popularity of Rajinikanth movies that hit movies would run for 200 days. This movie came in 1991 for Pongal
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
13.11.2023 இதுக்கு மேல இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள் நன்றி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தீ
🎉
Ok nanba❤
❤❤❤❤🎉🎉😊
My dob😂🎉
24.03.2024
நான் பலமுறை கூறியதுதான்
ரஜினிக்கு இளையராஜாவின் இசைதான் மிக பொருத்தமாக இருக்கும்
காலத்தின் கோலம் இவர்கள் பிரிந்தது
சூப்பர் பாட்டு மறக்க முடியாத பாட்டு எப்பிமே என்தலைவர்மட்டும்தான்சூப்பர்ஸ்டார்ஆயிரம்தடவகேட்டாலும்சலிகாதுசூப்பர்
L
😅😅😅
❤
😮😂, ko
❤😅
ஜானகி ஜானகி தான். சூப்பர் வாய்ஸ்.
இசைஞானி இசையில் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤
2025 ல கேக்குறேன்
நமது தாய் மொழியான தமிழ் மொழியில் கேட்பதற்க்காகவேமீண்டும் தமிழனாகவே பிறக்கவேண்டும்( குறிப்பாக 80sசாகவே)
2024-ல் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கு இந்த பாடல், இன்னும் 50-ஆண்டுகளுக்கு இது புது பாடல் தான்....... ❤️❤️❤️🎉🎉🎉 என்ன ஒரு குரல் வளம், பாட்டு வரி, இசை வேற லெவல்...... பாராட்டுகள், வாழ்த்துகள்.... ❤️❤️❤️❤️❤️
சூப்பர் பாட்டு..... கௌதமி பாவாடை தாவணி அணிந்து சூப்பர் 🎉🎉
anna pavadai thavani suppur
ஆனால் ரஜினி ஜிப்பா சரி இல்லை வேட்டி கட்டியிருந்தால் பொருத்தமாக இருக்கும்
இளமையின் சங்கீதத்தில் இசைகுயில்❤❤ பாடுதம்மா மழை வெள்ளம் மயங்கி எழ பனி காற்றில் தேன் வசந்தம்❤❤ இன்னும் கொஞ்சம் மீறிடுமோ என் மாமனுக்கு சம்மதமோ🎉🎉
நேற்றும் இன்றும் நாளையும் என்றும் சலிப்பில்லாமல் நான் என் காதில் கேட்டேன்,கேட்க்கிறேன்,கேட்டுக்கொண்டே இருப்பேன், இந்த இசை வரி என்றும் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் அற்புதமான நடிப்புக்காக ❤
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில மல்லிகைப்பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்கினியே கைதேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சி
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்கலையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிக்கொள்ளு மாமா
சந்தைக்கு வந்த மச்சான் சாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்த பேசி நீ கட்ட வேணும் தாலி
ஆளான நாள் முதலாய் உன்னதான் நான் நெனச்சேன்
நூலாக தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே என் மனச நீ முடிச்ச
நீ முடிச்ச முடிப்பினிலே என் உசுரு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா
Ore song la ethana variety ah na music varuthu ...Raja Raja dhan 😍🥰
Excellent Comment. That is Raja the GREAT
Boss should not compare with ilayaraja, nobody could not give perfect and variety song , Ilayaraja is man for giving perfect song , Raja is always Raja, 💪💪💪💪💪💪💪
பீட்டும் ரஜினி அசைவுகளும் சும்மா அள்ளுது.. கரிஸ்மா 😎
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.
Clg vittutu v2ku varumpothu கேட்டுக்கொண்டே வரும் song..... My frd malavi ku மிகயும் பிடித்த பாடல் 💙😘🤩🥰
❤
இந்த மாதிரி இசை , பாடல்........
இப்ப வருகின்ற இசை , பாடல்........
😳😮🤯🙄🙃
அரை வேக்காடு அனிருத்.
என் மனம் சோகமாக இருந்தால் இந்த தரமான பாடலை கேட்பேன் என் மனம் மாறி சந்தோசமாக இருப்பேன்
Raja sir magic... Plus spb sir janakiyamma voice.. After sir rajni gouthami cute steps....
Not Ilayaraja music
@@iyappaniyapp1452 and whose music it is??
@@iyappaniyapp14524:04
தாமரையும் பூத்திருச்சி
தக்காளி பழுத்துருச்சி
தங்கமே உம் மனசு
இன்னும் பழுக்கலையே...💘💔
Screen record எடுத்து status வைத்தால்... நல்ல வரவேற்பு...
Nice line❤❤❤
My favourite line🥰
2024ல் இப்பவும் கேட்க கேட்க இனிமையான பாடல் ❤❤❤
Intha comment panna Remba nall waiting aaa bro
😊
@@billamaniradan9122😂
❤❤❤❤
@@rkentertainment6984vvgggggvgvggvvvvgggg vvgvgg
2024ல் சந்தைக்கு வந்தவங்க யாரு❤❤❤❤
Nanu bro❤
✋
நானும் தா ப்ரோ ✨❤️
Mee
17.05.2024
என்னுடைய குருநாதர் அவர்களின் நடனம் ரஜினி யை பார்ப்பது போல் உள்ளது. நிஜமாகவே அவருடைய நடன திறமையை கண்டு வியக்குறேன். வாழ்த்துக்கள் சார்
அருமையான பாடல் இளையராஜா இளையராஜா தான்🎉❤
தலைவர் பார்த்தாலே பரவசம் அருமையான படம்
எனுய பெயர்.முனியப்பன்..என்இன்பதுன்பங்களுக்கு.மருந்து.இசைஞானியன்.இசைதான்.மருந்து...
தமிழ்நாட்டின் பொக்கிஷம் தலைவர் ரஜினிகாந்த் ❤
90களில் திருமண வீட்டில் இந்த பாடல் இல்லாமல் இல்லை 👌👍❤
இப்பவும் தலைவன் இதே மாதிரி துள்ளளோட இருக்காப்ல..❤❤
யாரெல்லாம் 2024கேக்குறீங்க ❤like பண்ணுங்க
2024 வருசத்துலத்துவும் யாரு இந்த பாட்டு கேக்கறது
😂😂🤔😂
@@VijayakumarVijayakumar-xn2xu😂பாட்டிதான
p
p
p
pp
@@jagadeesh8751
Nanum dha parkiren🎉🎉🎉🎉
Na sound service vechiruken ella function um poduven
உலகம் உள்ள வரை ஐயா இசை கடவுள் பெயர் பாடும் இப்படி கிராமத்து இசையும் கிராமத்து வரிகளை கொண்டு எளியவர்களின் மனதிற்கு புகுந்து ஒரு வழி பண்ணிட்டிங்க.. கடவுளே..
😊Poo mudhika koondnile yen manasu ne mudiche
😅Ne mudicha mudipinile yen oosra dinav tavika
Yena oru varigal hats off raja sir .. spb ayya janaki ma always good
S.janaki's voice is mesmerizing.Gauthami rocks in this rustic costumes.Her dance movements are graceful!
உங்களது பாடலால் மட்டுமே மனதில் இருக்கும் காயத்தை ஆற்ற முடியும் SBp 😢😢😢😢
90 hits மெலோடி அடி பாடல்.. சூப்பர் .... மேஸ்ட்ரோ கிங்... இசை...
या🎉या😢
9 गु हि🎉9
। 😢
।
लिएव😢😢🎉😂
😮😮🎉
या🎉या😢
9 गु हि🎉9
। 😢
।
लिएव😢😢🎉😂
😮😮🎉
I am From Bangalore Super Song. Rajini sir dance Super 👍
Super super super music super❤❤❤❤❤❤❤❤❤❤athijeyanthikolidoss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை யான பாடல் சாடசொல்லி பேசுரது இங்குறது வாழ்க்கையுலும் நடக்குறது
ஜாடை சொல்லுறது நம்ம கலாச்சாரம்
The song is still fresh. Isaignani - No words. Beyond genius level. Always KING of music.❤❤❤❤
Nala padam nalla padal dairactor , ராஜசேகர் good camaramen ரங்கா இயக்கத்தில் M FAROOK 🎉
இசை அரசன் இசைக்கு மட்டும் நான் என்றென்றும் அடிமை
tha,
Raja is Raja 💪💪💪
Hemalatha pls correct words
இளையராஜா இசைக்கு நான் அடிமை🤗🤗
Naanum than ✌️💯
Ok da adimai
@@deepika7253 iibh
@@sanjaiv3172sari da
@@sanjaiv3172😂😂😂😂
பாடல் தொடங்கியது முதல் முடியும் வரை ஒரே உடையை தான் இருவரும் அணிந்து நடனம் ஆடினார்கள் இதை நல்லது என்று சொல்வதா அல்லது அவர்களிடம் அந்த நேரம் அதற்கான வசதி இல்லை என்று சொல்வதா😊😊.
இதுதான் எதார்த்தனம்..இல்லைனா கொல்ட்டி படம் போல வந்திருக்கும்..😅😅😅
ஜானகி அம்மா குரல் செம
கலத்தல் அழிக்க முடியாத நிலையில் உள்ள தலைவர்ரின் பாடல் ❤
Kk
தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு தமிழ் தெரியாது என்பது உண்மைதான்.....
பாட்டு அழியாது தமிழ் அழிசிரும் போல😭😭😭
@@balasundar6122 🤣🤣🤣
@@ajayprakashajay6479p1 1q1 q p
பூ முடிக்கும் கூந்தலிலே 👸 💘 🌹 👍
எம்மனச நீ முடிச்சே 🤵 💗 💘 👸 👍
நீ முடிச்ச முடிப்பினிலே 💝 👍
என் உசுரு தினம் தவிக்க ... 👩❤️👨 👍
@ Pala Ni 👍
Veralavel
my favourite also bro
Thalaivar nadibu super
Jayalalitha❤
நாதஸ்வரம் வரும் போது தவில்....
புல்லாங்குழல் வரும் போது தபேலா..... கவனிக்க
0.28
அது தான் இசைஞானி
Audio vera leval loving is.....
Indha paadalukku music amai tha annavukku enmanamarntha nantrikal
2004 and 2003 la porathaa guys yaru lam epo etha kekurigaa
2024 மட்டுமில்லாமல் எல்லா நாட்களிலும் கெடுக்கும் பாடல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024
Those days everyone were so simple, ippo matter illanaalum , alapara thanga mudiyala..
Ennaku rompa pidisa paatal❤❤❤
பழசை மறக்காதீர்கள் சிட்டி சன்களா.
Video clarity super...
அந்த நேரத்தில் நான் VCR பார்த்த நினைவு வருகிறது
காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில் 💝
80AM
🎉 80AM
🎉
super song only ilayaraja Ayya + SPB Ayya + Janaki amma best ever green song
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடிப்பு மிகவும் சூப்பர் 🎉🎉🎉
Oormuari birthey
@Jeyapackiam 😅
2:53 2:53 😊 2:53
ණඤඤ
@@suntharg627❤you'reuiuyui😅😊😅😊😅😅
Thalaivar swag ma
என் காதலனே....உன் சிரிப்புக்கு நான் அடிமை
எந்த 🎉வருசமா😂இருந்தா😂என்ன😢பாட்டுகேக்க
மண்ணை விட்டு மறைந்தாலூம் மனதில் இருக்கிறார் குரு ஐயா🇷🇴🇷🇴🇷🇴💗❤🩹🪓🪓🪓
இளையராஜா இசையில்
எஸ்பிபி ஐயா மற்றும் ஜானகி அம்மா குரல் எப்போதும் ஹிட்
Super song.rajni sir fans kerala
1 :38 heart bouncing❤🎶🦋
Yes❤
படம் அருமை❤💕🙏👌🎼🎵👍🏻🧜♀️❤️😘🥰
சூப்பர்ஸ்டார்ரின் சூப்பர் ஹிட் பாடல்கள் என்றும்மே தலைவர் பாடல் சூப்பர் தான்
This movie was an average hit but that meant, it was 100 days. That much was popularity of Rajinikanth movies that hit movies would run for 200 days. This movie came in 1991 for Pongal
Semma song pa ethu very good performances
சுகமாக இருக்கு.கேட்பதற்கு. இயற்கையின் கொடை ராஜாசார்
Yaara adhu enga super star ku dance theriyadhu nu sonnadhu..look at 1.16 sec.. paaa..ena stepu.. ena style-u... ada ponga yaa.. 😍😍😍
Varigu vari valipa thakkam❤
அருமை புதுமை என்றும் சூப்பர்
Song super sound quality super
W
Super 👍👍👍👍🎉❤
My Fav song thalaivar mass
இந்த ரஜினி சாங் இப்ப நான் கேட்கிறேன்
சூபர்❤
இந்த மாதிரி பாட்டு இருந்தா அப்பப்ப அப்லோட் பண்ணி விடுங்க ஐங்கரன்
Voice Vera level 2023 illa yavlo nal analum intha Vera level tha pa
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
நான் 10 வது படிக்கும் போது வந்த படம் பலமுறை பார்த்து ரசித்த படம்
Janaki amma ❤❤ goddess
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤
அந்த காலம்இனிமேல்வராது
😢😢😢yes
❤❤❤❤❤❤கவுதமி ரஜினி
அருமை👏
Na 90n kidstha but enakku 80s songsna romp pidikim♥️♥️
இப்போது இல்லை எப்போதும் இந்த பாடல் கேட்டு கொண்ட இருக்கலாம்
As a 2k nan inum intha patukellam adimai... 😌🙏🙏
Superb beautiful nice song and voice and 🎶 and lyrics and location and 💃 25.1.2023
இனிய🙋 இரவு வணக்கம் நிஷா👌🙏💯 அழகான பாடல் 20,,,5" "23
Super very nice song
God gifted
Gowdhami sema figaru ❤❤❤❤❤Beautiful fantastic super wonderful
Raja Sir s 5 minutes compose became a evergreen song 🎉🎉