Miss u SPB sir... நீங்கள் மண்னை விட்டு பிரிந்தாலும் நீங்கள் பாடிய பாடல்கலை கேட்கும் போது ஒரு புத்துணர்வு தருகிறது..உங்கள் நினைவு என்றும் என் நெஞ்சில்...
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பாடகர் நம்ம SPB சார் அவர்கள் ❤❤❤ இவ்வுலகம் வாழும் வரை அவர் நிகழ்த்திய அசாத்திய சாதனைகள் வாழும் என்பது நிதர்சனமான உண்மை We are miss u The Legend Singer & honour person❤❤❤ SPB sir 😘😘😘
From Kerala, SPB... 👌👌uyir.. Thanka tamizh.. Nan oru malyali. Intha ulakathile mikaperiya poetic language tamil.. Tamil culture..👌 Tamil Nadu..👌 Thamizh makkalode poratta veeryam👌👌 I LOVE TAMIL.. & TAMILNADU.❤❤❤❤
தமிழ் மொழி அழகை இன்னும் எடுத்து மக்களுக்கு அறிய செய்தது வாலி அவர்களின் எழுத்தும் இசைஞானி அவர்களின் இசையும் மற்றும் பாடகர்கள் பாலு சார் ஜானகி அம்மா பிழையின்றி உச்சரித்த அந்த பாடல்கள் தான்...
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும் கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும் கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான் மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும் கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
i lived in Thambaram for a year iin 2017, it was the most wonderful experience learning Tamil, listening to Tamil songs and food and culture. Super friendly people. I still in touch with all of them.
இந்த படம் வெளியான அன்று எனக்கு 10.வயது இந்த பாடல் பாட்டு புத்தகம் வாங்கி எங்கள் பள்ளியில் அனைவரும் மூச்சு விடாமல் பாடி பார்த்தோம் முடியவில்லை இன்று வயது 43 இன்னும் முயற்சி செய்து பார்க்கின்றேன் முடியவில்லை
SPB இந்த படத்தின் நாயகன்.... அருமையாகவும் நடித்திருப்பார் 🙏🏻 குறிப்பாய் கிளைமாக்ஸ் காட்சியில் மகளிடம் கற்பூர பொம்மை ஒன்று பாடலை எவ்வித வாத்திய கருவிகளும் இல்லாமல் பாடி அழ வைத்திருப்பார் 😢
நாட்டில் எவ்வளவு பெரிய கொடுமையான மனிதர்கள் எல்லாம் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாலாய் போன மரணம் வந்தது அப்பா நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் பாடல் என்றும் மனித மனத்தின் கவலையை மறக்க வைக்கும் மருந்து💊💊💊💊
Nobody can say that SPB Sir is not with us. He is always living with us through his beautiful, melodious voice. God's gift is what SPB Sir is for us. His singing is just like the water falls which smoothly flows through all the rocks. Even a dead person would come alive listening to his melodious. We are indeed very lucky to have listened to his songs. Sir we might be there or not, but you will always be there with us..
today I listened this song first time, and it's now in my favourites list...eventhough I couldn't understand the lyrics...but voice of spb the legend is ultimate ...👌👌👌👌👌
A malayali here love tamil and Tamil culture, what a poetic language. Vazhthukal from Kerala 💚spb
🎉❤
😢k
😮😢😢yv ki b 2:41 i@@Hm-cm-24
Miss u SPB sir... நீங்கள் மண்னை விட்டு பிரிந்தாலும் நீங்கள் பாடிய பாடல்கலை கேட்கும் போது ஒரு புத்துணர்வு தருகிறது..உங்கள் நினைவு என்றும் என் நெஞ்சில்...
U😅😮😮😅😮😮😢😊😂
True
S. P. B பாடல்கள் கேட்டாலே தனி சுகம் தானே...எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்...
Super song.....
Yes ❤❤❤
எல்லாருக்கும் பிடிக்கும்
SPB சார் பாடிய முத்தான பாடல்களில் முத்தான் பாடல் what dynamic voice rest in peace in heaven 🙏🙏🙏🙏🙏😥
இந்த பாட்டை 2023 இல் கேட்டு மகழ்பவர்கள் எத்தனை பேர்....?♥️😍
Adu neenga 2023 la kekanum😂
25/12/2022
Setha porupa inum naalu nal iruku 2022 mudiyave
2070 ல் கேட்பவர்கள் யார்லாம் 😂😂
@@joachin_jonoov mass na nee😂
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பாடகர் நம்ம SPB சார் அவர்கள் ❤❤❤
இவ்வுலகம் வாழும் வரை அவர் நிகழ்த்திய அசாத்திய சாதனைகள் வாழும் என்பது நிதர்சனமான உண்மை
We are miss u The Legend Singer & honour person❤❤❤ SPB sir 😘😘😘
Enrumanputan.kps
From Kerala,
SPB... 👌👌uyir..
Thanka tamizh..
Nan oru malyali.
Intha ulakathile mikaperiya poetic language tamil..
Tamil culture..👌
Tamil Nadu..👌
Thamizh makkalode poratta veeryam👌👌
I LOVE TAMIL.. & TAMILNADU.❤❤❤❤
Rare W for malayalis
He is from telugu brother. He can speak many languages.....
Thak u jeee
Kli8599😅😂@@rraja345
Me too
பாடல்கள் உள்ளவரை SPB அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்...😭❤
Ivaroda pattulaye solli irukarula "enthan thegam marainthalum isayai malarven"
😢😮🎉😂
😂kaenervaravikerdhu❤
😢😢😢
🇱🇰 අනන්ත අප්රමාණ හදවත් වලට දිව ඔසුවක්.නමස්කාර වේවා සුභමනියම්❤❤❤❤❤🙏
ನಾನು ಕನ್ನಡದವನು ಈ ಹಾಡು ಕೇಳುತ್ತಲೇ ಇರಬೇಕು ಅನಿಸುತ್ತದೆ ಆದರೆ ಅರ್ಥವಾಗುತ್ತಿಲ್ಲ spb ಅವರ ಅದ್ಭುತ ಧ್ವನಿ ಕೇಳುತ್ತಲೇ ಇರಬೇಕು ಅನಿಸುತ್ತದೆ
Sir e song kannada dabing ideya
ലോകം ഉള്ളിടത്തോളം അതും കഴിഞ്ഞും നിങ്ങളും ഗാനവും കേൾക്കാൻ അങ്ങോട്ട് വരാൻ തോന്നുന്നവരെ കുറ്റം പറയാൻ കഴിയില്ല ദേവ സംഗീതം
ഇളയരാജ SPB ❤️❤️❤️❤️
😢
ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல் என்றும் மறையாது தமிழ் மண்ணிற்கு நீங்கள் கிடைத்த ஒரு மாபெரும் பரிசு
Yes correct✅ bro
Yuy
@@CartoonStoryUniverse ,b
பரிசு இல்ல பொக்கிஷம்
தமிழ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் அவர் ஒரு வரப்பிரசாதம்
അസാമാന്യ കലാകാരനായിരുന്നു SPB - ശ്വാസം അടക്കിപിടിച്ചുള്ള പാട്ട് ഭയങ്കരം ---
S v I frinds
S.P.B ஐயாவுக்கு மரணம் என்பதே கிடையாது. அவருடைய குரலின் மூலமாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இருப்பார்🛐🎶
SPB❤❤❤ ..ഒരുപാട് മിസ്സ് ചെയ്യുന്നു ഈ voice❤
அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் மறைவதில்லை 👌😘😘I love SBb music and my fav 💓song mannil intha kathal.....🌹
ചെറുപ്രായത്തിൽ ദൂരദർശനിൽ ചിത്രാജ്ഞലി എന്ന പരിപാടിയിൽ ഈ പാട്ട് കേൾക്കാൻ മാത്രം ഞങ്ങൾ പോകുമായിരുന്നു
90kids❤❤🥰🥰🌹
Yes
Malayali
❤
@@aleenabenny3593baratheeyan
ഈ തമിഴ് ഗാനം ഇപ്പോളും കേൾകുന്ന മലയാളികൾ എത്രപേർ ഉണ്ട്
Njan und
ഇനി 25 വർഷം കഴിഞ്ഞാലും ഈ പാട്ട് പൊളി തന്നെയാണ് 🙏
සිංහල අපිත් මේ ගීත අහනවා
Njaan
Malayalam
2024 இல் இந்த பாடலை கேட்டு மகிழ்பவர்கள் எத்தனை பேர்?
Me03. 03.2024
Meeeerr
Me
Me
I'm regular
ഇതിഹാസങ്ങൾക്ക് വിലമതിക്കേണ്ട ആവശ്യമില്ല, അവർ എന്നും ഹൃദയത്തിൽ തങ്ങിനിൽക്കും love you sir
தமிழ் மொழி அழகை இன்னும் எடுத்து மக்களுக்கு அறிய செய்தது வாலி அவர்களின் எழுத்தும் இசைஞானி அவர்களின் இசையும் மற்றும் பாடகர்கள் பாலு சார் ஜானகி அம்மா பிழையின்றி உச்சரித்த அந்த பாடல்கள் தான்...
😭😭😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
😭😭😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Ithu vera oruthar eluthuna patu
@@vigneshwaransundaram2483 podhuva sonnen ... I know that and Janaki Amma Inga padala ... En fav quadrant andha naalu perum
அனிருத் தமிழை அழிக்கவந்த இறைச்சல் அமைப்பாளர்
உலகம் கண்ட மாபெரும் பாடகர்!!!
appadinna poyi oombi vidu
எத்தனை பாடகர்கள் வந்தாலும் spb அய்யா போல வராது
P
Yes
Unmai than ma
Unmaithan
It’s true 👌
பூக்களிடம் கெஞ்சும் சுகந்தம் ஏகாந்தம் நிரம்பிடும்/ தென்றல் வழிகண்ட வசந்தம்: வானத்தில் மேகங்கள் பறந்திடும்/ சொந்தம் என்று வந்தவள் அவளே பதுமை! சொர்க்கங்களின செல்ல சிரிப்பை கொட்டிய பவளமவள்❤❤❤
😢
@@MuthuMuthu-od8jy wow சூப்பர்
2024இல் இந்த பாடலை மகிழ்ச்சி கொண்டு ❤❤❤❤❤❤❤
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
Super 😘 ❤️
Super
F
Super
I love sbp sir ❤❤❤❤❤❤❤❤
Blessed are those who lived in the time of SPB and ILAYARAAJA
மனதை லேசாக்கி மகிழ்ச்சியை தரும் அற்புதப்பாடலிது...
Really amazing
i lived in Thambaram for a year iin 2017, it was the most wonderful experience learning Tamil, listening to Tamil songs and food and culture. Super friendly people. I still in touch with all of them.
இந்த மாதிரியான பாடல்கள் ஏனோ தற்போது உள்ள இசையமைப்பாளர்களால் உருவாக்க முடியவில்லை ❤❤❤
அய்யா, தற்போது இருப்பவர்கள் எல்லாம் இசையமைப்பாளர்களே கிடையாது... எல்லாம் ஞானசூன்யங்கள் 😡
இந்த படம் வெளியான அன்று எனக்கு 10.வயது இந்த பாடல் பாட்டு புத்தகம் வாங்கி எங்கள் பள்ளியில் அனைவரும் மூச்சு விடாமல் பாடி பார்த்தோம் முடியவில்லை இன்று வயது 43 இன்னும் முயற்சி செய்து பார்க்கின்றேன் முடியவில்லை
Pppppppp
🥺💯
அருமை ❤️❤️
Uncle BP tablet potu paadi paarunga 😂
sure
உள்ளத்தை உருக்கும்,உணர்வை தூண்டும் இவரது பாடல்கள் என்றும் இம்மண்ணில் வாழும் ,என்றும் அழியாதவை
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் எஸ்பிபி அய்யாவின் ஒரே பாடல் இதுதான்
இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் SPB ஐயா இடத்தை பூர்த்தி செய்யமுடியாது 💯
Anyone 2024❤ like...❤
பெண்களை அழகாக வர்ணிக்கும் பாடல்❤
Correct sister girls god👌❤️❤️❤️
Ig use pandringala ga
இனி இவர் சொர்க்கத்தில் தேவர்களுக்காக பாடுவார் 😔...🌹..🌹..🌹...🙏🙏
0
@@gowtheeswariselvaraj1074 mm
@@gowtheeswariselvaraj1074 😭😭😭😭😭😭😭😭🤗🤗🤗😍😍😍😍
🤯🤯
Nice
Nan 2k kids but 85to90s songs ku adimai❤️
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?..♥️
SPB இந்த படத்தின் நாயகன்.... அருமையாகவும் நடித்திருப்பார் 🙏🏻 குறிப்பாய் கிளைமாக்ஸ் காட்சியில் மகளிடம் கற்பூர பொம்மை ஒன்று பாடலை எவ்வித வாத்திய கருவிகளும் இல்லாமல் பாடி அழ வைத்திருப்பார் 😢
எவ்வளவு கேட்டும் வெறுக்காத பாடல்...❤️❤️❤️❤️
Yes❤❤❤
Can't stop listening to this marvelous sound... Great loss to music industry SPB sir love you always❤
Akka songs you like me😊
நாட்டில் எவ்வளவு பெரிய கொடுமையான மனிதர்கள் எல்லாம் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாலாய் போன மரணம் வந்தது அப்பா நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் பாடல் என்றும் மனித மனத்தின் கவலையை மறக்க வைக்கும் மருந்து💊💊💊💊
😍Night+spb +Ilayaraja music=Heaven
എന്തു മനോഹരം അണ്❤
Yes
2024 இல் கேட்பவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலை யார் 2023 கேட்டு மகிழ்ச்சி அடைக்கிறிர் ❤️❤️
Legends don't require appreciate... They stay in hearts... Love u SPB sir.... miss u...
வரிகள் ஒவொன்றும் அற்புதம் 👍👍👍👍
2024 ல யாரெல்லாம் கேக்குறீங்க
Iam also
காலங்கள் கடந்து காற்றில் கலந்து நெஞ்சில் நிறைந்து நீங்கமற நம்முடன் வாழும் SPB 🙏
Very true
உயிர் உள்ள வரை கேட்கலாம் i love song
Nobody can say that SPB Sir is not with us. He is always living with us through his beautiful, melodious voice. God's gift is what SPB Sir is for us. His singing is just like the water falls which smoothly flows through all the rocks. Even a dead person would come alive listening to his melodious. We are indeed very lucky to have listened to his songs. Sir we might be there or not, but you will always be there with us..
Very, very true.
Timeless voice....RIP legend
2024ലും ഈ പാട്ടു കേൾക്കാൻ വേണ്ടി വരുന്ന ഞാൻ..സംഗീത ലോകത്തെ എക്കാലത്തെയും നഷ്ടം
I am from UP, and I have no idea what's the meaning of this song. But voice and innocence of Balu saahab is just Irresistible.
Gives me 90's feel.
இப்படி எல்லாம் பாடி விட்டு போயிட்டாங்க ' இவரை மறக்க முடியுமா?
காதலுக்கு அழிவென்பது இல்லை.💐💐💐
இந்த பாடலை கேட்கும் போது பாடலை ரசிப்பதோடு கண்களில் கண்ணீரும் வருகிறது மிஸ் யூ எஸ் பி பி சார்😢😢😢😢
We are so blessed that we live in his generation to enjoy his singing, miss you spb sir
2024 irukeengala?🫴
Epppavum
For ever❤❤❤
Male : Mannil intha kaadhalandri
Yarum vazhthal koodumo
Ennam kanni pavai indri
Ezhu swaram than paadumo
Male : Penmai indri mannil
Inbam yethada
Kannai moodi kanavil
Vazhum maanida
Male : Mannil intha kaadhalandri
Yarum vazhthal koodumo
Ennam kanni pavai indri
Ezhu swaram than paadumo
Male : Penmai indri mannil
Inbam yethada
Kannai moodi kanavil
Vazhum maanida
Male : Vennilavum ponni nadhiyum
Kanniyin thunayindri
Enna sugam ingu padaikkum
Penmayil sugamandri
Santhanamum sanga thamizhum
Pongidum vasanthamum
Sindhi varum pongum amudham
Thangidum kumudhamum
Male : Kanni magal arugil irunthaal suvaikkum
Kanni thunai izhanthal muzhuthum kasakkum
Vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil
Athisaya sugam tharum anangival pirappithu thaan
Male : Mannil intha kaadhalandri
Yarum vazhthal koodumo
Ennam kanni pavai indri
Ezhu swaram than paadumo
Male : Penmai indri mannil
Inbam yethada
Kannai moodi kanavil
Vazhum maanida
Male : Muthu mani rathinangalum
Kattiya pavalamum
Kothu malar arputhangalum
Kuvinda atharamum
Sittridaiyum chinna viralum
Villenum puruvamum
Suttri vara seiyum vizhiyum
Sundara mozhi galum
Male : Yenni vida maranthaal etharkkor piravi
Ithanaiyum izhanthaal avanthan thuravi
Mudi muthal adi varai muzhuvathum sugam tharum
Virunthugal padaithidum arangamum avalallava
Male : Mannil intha kaadhalandri
Yarum vazhthal koodumo
Ennam kanni pavai indri
Ezhu swaram than paadumo
Male : Penmai indri mannil
Inbam yethada
Kannai moodi kanavil
Vazhum maanida
Male : Mannil intha kaadhalandri
Yarum vazhthal koodumo
Ennam kanni pavai indri
Ezhu swaram than paadumo ❤❤🎉🎉
Spb was gone
But this song will last until this world last
Great song
மண்ணில் உந்தன் பாடலன்றி 🌏 🎤 👍
யாரும் வாழ்தல் கூடுமோ ? 👍
S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு
இதய அஞ்சலி 💗 🙏
@ Pala Ni 👍
: -
Jfififofofof
மண்ணில் உந்தன் பாடலன்றி 🌍🎤🎧😭 யாரும் வாழ்தல் கூடுமோ ? Miss you SPB SIR
பாடல்கள் அழியலாம் ஆனால் உணர்வுகள் அழியாது, இவர்கள் நமக்கு கொடுத்தது உணர்வுகளின் உச்சம், மாயஜாலம் ஞானி மற்றும் பாடும் நிலா 🎤🎤🎤
🙏🙏🙏
Vanakkam namaste 🙏
🎉🎉🎉 ll mum jm😢😢m😢 jm n
@@lifethroughshivakumarslens ui
T
Very nice song I like this song❤❤❤🎉
இசையில் காற்று அடிக்கிறது spb ஐயா குரலில் கடல் அலை அடிக்கிறது
Sir,
S P BALASUBERMANIYAM. DEEPLY SALUTE YOU UNTIL MY END OF LIFE.
NO ONLY CAN BE PERFORMING LIKE YOU
Excellent Combination of All Time in & for Indian Music Industry.
Spb voice never ends 😓❤️
28.11.2024 கேக்குறவங்க இருக்கீங்களா மிஸ் யூ சார் 🙏🙏🙏
2025 இல் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்......🤔 ஒரு like போட்டு போங்க.👍
Evergreen spb voice cannot fade ever 😍
பெண்மை இன்றி மண்ணில்... இன்பம்... ஏதடா...
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா ....
செம
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும் சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும் கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
Anyone watching 2024 ☺️
Hearing your voice helps me forget all burdens sorrows of life...God bless you sir....
I am holding my breath,the moment he sing nonstop,The great SPB,May you RIP at Lotus feet of the Divine,love from Msia,Feb 2022
Po
P
I am a malayali. I ❤ this song.😍😍 feel🔥🔥
I'm karnataka
Me too
I m a malayali
Tamil avlo great 💖😍
🥰👍👍👍👍
28/11/2024. 11:50 pm almost intha year ey mudiya poguthu but still like the song ❤❤
Proud to be telugu with s.p.Balasubramanyam❤❤
உலகம் கண்டிராத தலைசிறந்த பாடகர்!!!
today I listened this song first time, and it's now in my favourites list...eventhough I couldn't understand the lyrics...but voice of spb the legend is ultimate ...👌👌👌👌👌
ஆயிரம் பாடகர் வந்தாலும் இனி எஸ்பிபி ஒரு மனிதரைப் முடியாது
Yaarellaam 2025 la paakureenga
Meee❤😢
Itha song yaarukalam pudikum like pannuka sarankiyoo 😇😘🥰
காலத்தால் அழியாத பாடல் ❤️🥰🌹
Kaalangal azhiyatha paadal ❤️❤️❤️...
True
Salute to the magician SP Sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ❤ from Kerala
Kerala da
இந்த பாட்டை 2024 இல் கேட்டு மகிழ்பவர்கள் எத்தனை பேர் ❤
2025la yaarula intha song kekkuringa❤
This song is just awesome.. lots of love spb sir. and eliya raja sir🙏. Rajath ..Kannadiga 😊
Iam from karnataka, but this song is fantastic. Spb sir voice ❤❤❤
Lyrics also fantastic brother
ಈ ಸಾಂಗ್ ಇನ ಅರ್ಥ ಏನಿದ್ಯೊ ನನಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ ಆದರೆ ಈ ಸಾಂಗಿಗೆ ಮನಸ್ಸೂತಿದ್ದೇನೆ ತುಂಬಾ ಸೊಗಸಾಗಿದೆ ನನ್ನ ಹೃದಯಪೂರ್ವಕದ ಶುಭಾಶಯಗಳು ❤️❤️🙏
💯
Spb voice guru,, artha beka helu
Howdhu ....
இந்தப் பாபலை.
எத்தனை தடவைளும்.
கேககலாம்.
எனக்கு மிகவும்.
ரொம்ப பிடித்த பாடல்
I can't understand Tamil but this song totally awesome... Spb sir I love you .. What a breathless song... Lots of Love .. 💛💓
Your voice is Eternal.
I am addict this song...such a magnetic voice ....❤
Any one 2024❤❤
❤
Yes....❤
yes
Yes🎉❤
Yes❤❤
2024… இன்னும் இந்த பாட்டு மனதை நெகிழ வைக்கிறது… ❤
இவ்வளவு அழகா ஒரு பாட்ட பாட முடியமா…?
SPB 💝
Any one in 2025
Ur voice is a medicine sir..😘😘.. always in our hearts ♥️
One of the best love song forever❤ special gift for 90s kids😂