Who Is VK Pandian | மோடி-அமித்ஷா டார்கெட் செய்யும் தமிழன் யார் இந்த V.K. பாண்டியன்? | BJD | Odisha
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
- #thedebate #vkpandian #elections2024 #bjd #bjp #odisha
Who Is VK Pandian | மோடி-அமித்ஷா டார்கெட் செய்யும் தமிழன் யார் இந்த V.K. பாண்டியன்? | BJD | Odisha | Naveen Patnaik | The Debate
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள உ
கூத்தப்பன்பட்டி கிராமத்தில் பிறந்தவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்.
🙏🙏🙏🙏🙏
Manikandan endra nanpan oruvar enakku koothappan patiel irukkiraar
சிறப்பு. மகிழ்ச்சி
Super. 🎉🎉🎉
Super..super...amitsha vairuu eriyuthe.....
மோடிக்கு நன்றி இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது மோடி மூலமாக இவர் தமிழன் என்று தெரிந்தவுடன் இந்த தமிழன் தான் இந்தியாவை ஆள வேண்டும் 💪😎👍
அடடா, இத்தனை நாளா இந்தியாவ ஸ்டாலினை ஆளணும்னு சொல்லிட்டிருந்த உபிஸ் கனவுல மண்ணை போட்டீங்களா நண்பா
இது நாள் வரைக்கும் வடக்கன் இங்கே வேல பண்றான்னு கதறிட்டிருந்த உபிஸ்க்கு பாண்டியன் ஒரிஸ்ஸா ல வேலை பண்றது மிக சரி அப்படித்தானே
yes
True
ஒரு தமிழனுக்காக தமிழன் என்பதற்காக அவரை எதிர்த்து குரல் கொடுக்கும் பாரத பிரதமரையும் அமிர்தா அவர்களையும் பார்க்கும்போது சிரிப்பாக தான் இருக்கிறது வடக்கே இருந்து வர்றவனுக்கு இங்கே ரேஷன் கார்டில் அரிசி எல்லாம் தராங்க தமிழன் ஒருத்தன் தெற்கே போய் நாட்டை ஆளக்கூடாதா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஆளக்கூடாதா
உண்மை
சங்கிகளால் இந்த தமிழனின் புகழ் உலகமெல்லாம் பரவி விட்டது
💯%🤝
crct nanum..ipoothu than kelvi padukiren... Karanam Bjb..😂😂😂
@@tamilwatsupstatus2754 ராகூல் காந்தியும் இதே விமர்சனத்தை பாண்டியன் மீது வைத்தார். ஆனால் காங்கிரசு அங்கு டம்மி என்பதால் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
Correct
நீ உடன்பிறப்பு தானே
பாண்டியன் பெருமை.தமிழனின் பெருமை அவரது நேர்மை.கடமை.வாழ்க.வெல்க
🎉🎉🎉🎉
இந்தியா முழுவதும் இவரை பற்றி பேச வைத்த வர்களுக்கு நன்றி 👍
நன்றி! தமிழனாய் இருக்கும் நான் இப்போது தான் இந்த தமிழர் I A Sஐ தெரிந்து கொண்டேன். தங்களின் சேனலுக்கு நன்றி!
பாண்டியன் னு பெயரை கேட்டாலே அதிருதுல்ல 💛❤️ 🐟🌙
வி கே பாண்டியனால் தமிழகம் பெருமை கொள்கிறது.
மோடி செய்த ஒரே நல்ல காரியம் இதுதான்.இந்த தமிழரை எல்லா தரப்புக்கும் கொண்டு சேர்த்தார்.
😂
தமிழருடைய தொண்டு இந்திய தேசமெங்கும் வளர மனமாறவாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
அரசியல் முதல் அமெரிக்கா வரை ஆளுமைகளை அளித்த நகரம் எங்கள் தூங்கா நகரம் மதுரை மட்டுமே.
தமிழ்நாடு என்று சொல்லுவோம்
தமிழன்டா
வளத்துடன் வாழ்க யாதும் ஊரே யாவரும் கேளீர் ஒடிசா மக்கள் வாழ்க வாழ்க
ஆக,பிஜேபி இனி ஒரிசா பக்கமும் போக முடியாது.....
😁
Enna oru uruttu
சொந்த ஊர் பக்கமே போகமுடியாதாம்
@@manickampaulraj2382:யார்?. நீ தானே, சொந்த ஊர்ப் பக்கமே போக முடியாதோ?.,
அப்டியா ₹200
நவீன் பட்நாயக் எதிர்பதை விட்டு விட்டு ஏன் பாஜக V.K. பாண்டியன் என்றாலே நடுங்குகிறது...
நவின் பட்நாயக் டம்மி பீஸ்னு தெரிஞ்சிடிச்சி
@@responsiblecitizen8967டம்மி பிஷோ பவர் பிசோ 20 வருடங்களாக ஆட்சி செய்கிறார்
@@aarirose6072 நவீன்பட்நாயக் உடன் எந்த கமெண்ட்ஸ் ம் இல்லாம பாண்டியனை பார்த்து நடுக்கம் என்ற கமெண்ட்ஸ் ஏன் வருது,
அப்போ பட்நாயக்கை பார்த்தா பயமில்லையாமா, சீனா ,பாகிஸ்தான விட பாண்டியன் பெரிய ஆளா ,அது ஒரு தேர்தல் strategy ,அவ்வளவுதான், பட்நாயக் நல்ல பேர் உள்ளவர்தான், பாண்டியனை பற்றி தமிழர்களுக்கு எதிராக மோடி பேசிவிட்டார்னு இந்த அய்யநாதன் ,லட்சுமணன் போன்ற செம்பு தூக்கிகள் லாஜிக் இல்லாம பேசறதுக்கு justification இருக்கா
அத்தனை பேரின் வண்டவாளங்கள் பாண்டியன் சார் கையில் இருக்கலாம்.உழைக்கும் மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவி செய்து இருக்கிறார்.
நல்லவனை பிஜேபிக்கு பிடிக்காது
VK பாண்டியன் சாருக்கு எனது வாழ்த்துகள். Pray for long Life.
தமிழன்டா 🎙️🎙️🎙️🔥🔥🔥
மிகவும் பெருமையாக உள்ளது...வாழ்க வெல்க🎉🎉
சூப்பரான அதிகாரி வி கே பாண்டியன்
பாண்டியன் நல்லவர் நேர்மையான அதிகாரி என்பது உண்மை அதோடு அங்கு உள்ள முதல்வரும் நல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது அதனால் தான் பாண்டியனால் சிறப்பாக
செயல்பட முடிகிறது
இங்கு உள்ள ஸ்டாலின், பழனிச்சாமி, ராமதாஸ், திருமா, சசிகலா, வைகோ மாதிரி அரசியல் வாதிகள் இருந்தால் இது நம்ம ஆளு என்ற கோணத்தில் ஒழித்து விடுவார்கள்
ஆள போறான் தமிழன் உலகம் எல்லாமே💥👍
தம்பி இப்போதும் உலகையே தமிழன் தான் ஆட்சி செய்து வருகிறேன். அது தான் தம்பி நம்ம திரு சுந்தர் பிச்சை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@@dr.rajthangavel1026:இப்போ மட்டும் அவர் தமிழன் என்று தெரிந்ததோ?., ஆனால், அவனைப் பார்ப்பான் என்பீர்களே. அது எப்படி?., அவனால் ஆதாயம் என்றால் புகழ்ந்து உச்சத்திற்குச் கொண்டு செல்வீர்கள். தேவை இல்லை என்றால் குப்பையில் வீசுவீர்கள். அப்படித் தானே.,
@@dr.rajthangavel1026 ama avarum ivarum Madurai tamailarkal ⚡🧡🛐
Super
தர்மத்தின் வழியில் வாழ்வதே என வாழ்வு என மாண்பு கொண்டு வாழ்பவர்கள் தமிழர்கள் ...
என் வெற்றிக்கு எது எல்லாம் சரியோ அது எல்லாம் என் தர்மமே என வாழ்பவர் அவர்கள் ...
ஒவ்வொரு சேனல்களையும் இவர் செய்திகளை கேட்டு கொள்கிறேன் மகிழ்ச்சியில் திளைக்கிறேன்
Vk பாண்டியன் நல்ல திறமை வாய்ந்த மனிதர்
தமிழ் நாட்டில் பிறந்து
தமிழக மக்களை கொஞ்சம் நல்வழி படுத்துங்கள் ஐயா
தமிழ் மக்களை நல்வழி படுத்த அவர் இங்கு வரத் தேவையில்லை. இங்கேயுள்ள சங்கிகள் கூட்டத்தை நாடு கடத்தினாலே தமிழ்நாடு சரியாகிவிடும்.
திராவகக்கூட்டத்தைத் தான் நாடு கடத்த வேண்டும்.
@@Sivalingam-ik3ndMR V.K.PANDIANUM ORU SANGI THAAN. ORISSA JANAM ANDHA SANGIYA KONDAADUDHU
யாதும் ஊரே யாவரும் கேளிர்.பாண்டியனின் செயல் திறமை பாராட்டிற்குரியது.தனிப் பெருமை நம் தமிழனுக்கு மக்களால் கிடைக்கப் பெற்றது. மக்களை கவர்ந்த பாண்டியன் நீடு வாழ்க.
கொரொனொ காலத்திலும், தடுப்பூசி, மக்களுக்கான உதவிப்பணம் மற்றும், பொருட்கள் விநியோகத்தில் அவருடைய செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ந்தன என அப்போதே வாசித்தேன்..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்த நில்லடா தமிழா 🔥🔥🔥
உங்களுக்கு நன்றி சார் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்தும் உங்களை தமிழகம் உங்கள் உதவியை பெற தகுதியில்லாமல் போனாது துரதிஷ்டம் நண்பரே.அரசியல்வாதியை விட அரசுதுறையே சிறந்தது என்று உங்கள் பெருமை காட்டுகிறது.
மோடிக்கு நன்றி சொல்லணும். V.K. பாண்டியன் தமிழனின் தொண்டு ஒடிசாவில் இவ்வளவு சிறப்பாக இருந்தது இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது.
கார்த்திகேய பாண்டியன் பெயரை கேட்டதும் சும்மா அதிருதுல
மோடி..... எரியுது
அதிரட்டும் இந்தியாவே அதிரட்டும்.
@@user-bq1ct9cu4b க்கு missing
ஒரு புண்டையம் இல்ல
தமிழன்டா
உயர் திரு பாண்டியன் அவர்களே தாய்தமிழகத்திற்கு தங்கள மேலான சிறப்பு திட்டங்கள் தேவை.
வாழ்க தமிழ்
வாழ்க தமிழார்❤
பொட்டி பொட்டபய அன்னாமல காசு கர்நாடக டூப்ளிகேட்
பாண்டியன் தமிழ்சிங்கம்டா
❤ yes
I
@@Manu-Dvk இருந்துட்டு போ
பாண்டியன் அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து ஒரிஸாவுக்கு மத்திய அரசுப் பணிக்குச் சென்றது போல் தானே அண்ணாமலையார் கர்நாடகத்தில் பணியாற்றினார். இதில் என்ன தவறு கண்டீர்கள்?.,
திரு. பாண்டியன் அவர்கள் ஒரிஸாவிற்கு அரசுப்பணியில் சென்றால் பெருமை, அண்ணாமலை கர்நாடகாவுக்கு போனால் சிறுமையா?.,
இப்படி பட்டவர் தான் அரசியலில் வர வேண்டும்..மக்களுக்கு வேண்டியதை செய்யும் தலைவரே உண்மையானவர்.நீடூழி வாழ்க. பலே பாண்டியன்
Mr. V. K. Pandian, IAS native is Koothappanpatty, Melur - Tk, Madurai - Dist, Tamilnadu. I am his neighbour and attended his marriage too.
Which caste?
@@socialjustice9389
Tamilan
@socialjustice9389 what the fuck
@@socialjustice9389 ethuku caste
@@manimuthu1034
தாழ்ந்த சாதிக்காரனா? உயர் சாதிக்காரனா?
தமிழன்டா......💐💐💐
தமிழன் 👌👏
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் சரி நாட்டிற்கு நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த நாடு வளர்ச்சி அடையும்.
இதுபோன்ற அதிகாரிகள் வடமாநிலங்களில் அதிகம் தேவை
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
ஒடிசா மீட்ட V.K.பாண்டியன்.
தமிழண்டா
தமிழ் மக்களின் பெருமையை இந்தியா முழுவதும் பரவச்செய்த V.K.பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க ராஜராஜ சோழனின் புகழ் இந்த ஒரிசா மண்ணை காக்கும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரிசா மக்களுக்கு ரொம்ப நன்றி நன்றி
திரு கார்த்திக்பாண்டியன் என்ற நல்ல மனிதர் நற்பணி சிறக்க நல்வாழ்த்துகள்ங்க Hartley Congratulations to Mr Karthick Pandian Weldon Sir, Please Support All Odisha People and All Indian People.🌻🌻🙏🙏🌻🌻
Great salute to VK Pandian IAS retired
Retired illa resigned
இரக்கமும் கிருபையும் மிகுந்த கர்த்தர் நாமத்தில் திரு VK Pandian அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் அதனாலேயே நாங்கள் தமிழர்கள் வாழ்க ஒரிசா மக்கள் வளர்க ஒரிசா மக்கள். உயர்க ஒரிசா
🎉🎉🎉 சூப்பர் சகோதரர்
🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் VKP ஐயா
தமிழன் என்றொரு இனம் உண்டு , தனியே அதற்கோர் குணமுன்டு , ஓம் நமசிவாய 🚩🕉️🚩
ஓம் நமசிவாய...
அன்பு தம்பி நம்ம பிரான்மலை கருப்பன் உனக்கு துணை இருப்பார் ❤❤❤
Wav .... ! Vaazhthukkàl Pandian sir ! Please continue your services to our society ! Try to save the welfare of poor and middle class people ! ....🙏
👌👍❤️🙏🌹💞👌 தமிழனின் பெருமை உலகம் பூரா பரவட்டும்
அருமை வாழ்த்துகள் நன்றி
அய்யா வி கே பாண்டியன் நேர்மையானவர் இவர் மேல்மேல்வெற்றிபெற வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
சூப்பர் மேன் இனிய சொற்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நலமாக அமைந்திடும்🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏❤❤❤❤❤❤❤❤
நமசிவாய 🙏⛰️🙏
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, பாரதியார்
Vallthukal Vallthukal namaste
உயர்குணமேவிய தமிழா வாழ்க!
Congratulations 👏👏👏
குஜராத்திகளின் வயிற்றில் எரிச்சல் வருகிறது குஜராத்தி மோடி அமிர்த்ஷ இவர்களை நாம் ஏற்றுக்கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது
வருத்தம் மட்டும் அல்ல நம் துரதிஷ்டமும் அதுவே கடந்த பத்தாண்டுகள் ஒன்றியத்தில் பிஜேபி இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் வெகு முன்னேற்றங்களைக் கண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளற்சியை பலவகையிலும் தடுத்தது பிஜேபி இனி அதற்கு வாய்ப்பில்லை தமிழகம் முன்னணி மாநிலமாக மாறும்
அதற்கு தி மு க ஆட்சி அகற்றப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் நாடு சிறக்கும்.
வாழ்த்துக்கள் தம்பி திரு V K பாண்டியன் தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள் 🙏.
We are with you sir. Congratulations sir
நல்லது செய்தால் நல்லது தானே.
Iya iya iya Valga valamudan pallandugal ❤❤❤
தமிழ்நாட்ட 3 ஆ பிரிச்சு மதுரைய தலைநகரா உள்ள மாநிலத்துக்கு VK பாண்டியன முதலைச்சாராக்கலாம். தென் தமிழ்பூமி வளர்ச்சியடையும். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்.❤
I am very proud of you, your from TAMILNADU, GOD BLESS YOU.
I am really very proud to be Tamilian, sir,God may bless you and achieve your goals, sir.
Satyamev jayanthi 🙏
Proud to be tamilan....
வாழ்த்துக்கள்💐💐💐💐
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதை இதுதானா....😄😄😄
PK PANDIAN JUST ENOUGH TO GIVE FEAR TO THE POLITICIAN.EVERY CADRES OF IAS PRIDE.SAME FOR EC.HATS OFF PANDIAN SIR
தமிழ் என்றால் அறம்
தமிழன் என்றால்..
அறம் மிக்கவன் என்று நிரூபித்தார் பாண்டியன்..
பலே பாண்டியா
🎉🎉🎉🎉🎉
அப்படியா? அவர் சாதி என்ன?
@@socialjustice9389 தமிழ் சாதி
@@socialjustice9389odra thevidiya payala
@@socialjustice9389;:தமிழ் நாட்டில் தான் சக்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வா(வியா)திகள். ஒரிசாவில் அப்படி இல்லை. திறமைக்கு மதிப்பு உண்டு அங்கு.
மன்னிக்கவும். சக்தியை அல்ல. சாதியை என்றிருக்க வேண்டும். அதுவே சரியான சொல். மீண்டும் மன்னிக்கவும். அச்சுப் பிழை.,
தமிழர்கள் காலம் இது. மீண்டெழுவோம்.
Hearty congratulations,God Bless you, Continue to your services ❤❤❤
வாழ்த்துகள் V.K பாண்டியன் ஐயா 🎉
இப்படி பட்ட ஒருவரின் அடையாளமான பின்னணி யை கேவலமாக பேச ஒரு படிப்பறிவில்லாத railway platform கேடி துநிந்தது அவன் கேவலமான பின்னநியத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது!
It seems that Thiru VK Pandiyan is the "Right Hand" to CM Naveen Patnayak".. So, Modi-Amitsha group is trying to separate (Piriththu aalum soozhchi) CM Patnayak from VK Pandiyan. (We are able to understand from Childhood lessons, that when 4 bulls are United, the lion was droned away & if bulls separated, lion would kill bulls and make them as it's prey).. So, CM Patnayak must aware of lions from Gujarat, and get strong hold of your strong Representative, Mr. VK. Pandiyan
தமிழராய் பெருமை கொள்வோம்.
தமிழன் எங்கு சென்றாலும் மக்களுக்கு நல்லதுதான் செய்வார்
Excellent to know 🎉🎉 we need to welcome such contributions
Good information
அருமை
Congratulations sir
We are proud of you sir. Long live to you sir.
அது தான் தமிழன்💪💪💪💪💪💪 🤝🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
No one targeted him It is just a passing comment It can be even taken as compliment He seems to have done excellent work to get fan following from people of Orissa and CM Patnaik Best Wishes to him We will be proud of him if he gets further recognition
Super man
Well done
Carry on
Great
All Tamilians feel the credit goes to Shri Naveen Patnaik
Bjp kum Tamilans ku 7aam porutham 😂
வாழ்க........
எங்கும் புகழ்பரப்பும் என் தமிழன்
நமக்கு பெருமையாக இருக்கு
Excellent
மாஸ் தமிழ் தங்கமே
With good intention ,one person can be An IAS Cadre, all schemes in the states ,monitered by collector at dist level and secretary of the concern dept, with good we can serve people. Salute to sir.
🎉❤