QUARANTINE FROM REALITY | KANNUDAN KALANDHIDUM | MAYA BAZAAR (1957) | Episode 650

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 182

  • @albinarj7962
    @albinarj7962 3 หลายเดือนก่อน +17

    வர்ணிக்க வார்த்தையில்லை. இது போன்ற இனிமையான பாடலை வழங்கிய உங்கள் குழுவினர்க்கு கோடான கோடி நன்றிகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jamest9445
    @jamest9445 3 หลายเดือนก่อน +15

    சுப தினம் மட்டும் அல்ல! சுபா தினம் தந்த QFR அணிக்கு நன்றி!

    • @PadminiPadha
      @PadminiPadha 3 หลายเดือนก่อน

      Excellent Nan pirandhu 2 years old child.thanks for u

  • @avsundaram
    @avsundaram 3 หลายเดือนก่อน +8

    ஆஹா.. ஆஹா...❤🙏🏼
    என் இளைய வயதை காண்பித்த இந்த இளைய வயதை காண்பித்த இந்த தம்பதியர்களுக்கு என் வாழ்த்துக்கள். 👏🏼👏🏼
    ஷுபா மாமி thank you so much. Your doing wonderful service to 70+ people like me. 🙏🏼👏🏼

  • @hemamalininatarajan3623
    @hemamalininatarajan3623 2 หลายเดือนก่อน +1

    Shruthi suddham Abaram amoham அற்புதம்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 3 หลายเดือนก่อน +4

    இறைவன் அளித்த வரம்...இணைய அன்பு இனிமை குரல் வழங்கியதம்பதிகள் வாழ்க வளர்க...

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 3 หลายเดือนก่อน +5

    67 years and counting - the song is still fresh - Timeless classic - Special Kudos to Vid Vishwas Hari!

  • @rohinikumar7173
    @rohinikumar7173 3 หลายเดือนก่อน +6

    மாயா பஜார் ,இன்றும் எங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் (குழந்தைகள் உட்பட)பார்த்து ரசிக்கும் படம். அதில் அத்தனை பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இந்த குழந்தைகள் அருமையாக பாடினார். பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்

  • @YRR2426
    @YRR2426 3 หลายเดือนก่อน +1

    Aaha enna inimai.kuzhadhaikatku nal vazhthukkal.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 3 หลายเดือนก่อน +4

    சும்மாவா சொன்னார்கள்
    Old is gold என்று.
    வழக்கம் போல் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @srinivasansubbiah8519
    @srinivasansubbiah8519 3 หลายเดือนก่อน +7

    Congratulations to the entire QFR Team for presenting the 650th musical magic 🎉

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 3 หลายเดือนก่อน +4

    தெய்வீக ததும்பும் தம்பதிகள் பாடல் பாடிய விதம் இனிமை இறைவன் அருளை பெற்று மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகள்

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 3 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல் ரொம்ப இனிமையாக இருந்தது. Kudos to the team. Editing super

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 หลายเดือนก่อน +6

    நான் பிறப்பதற்கு முன்பு வந்த பாடல்.‌இன்றைய. தலைமுறை பிள்ளைகள் அவ்வளவு அழகாக மனம் ஒன்றி பாடுவது மிகவும் அழகு.😊

  • @malligadhanigaivelu9825
    @malligadhanigaivelu9825 3 หลายเดือนก่อน +1

    சுபாவிற்க்குஎன்வாழ்த்துகள்

  • @ravinair9381
    @ravinair9381 หลายเดือนก่อน

    Total Excellent Super super super ❤❤❤

  • @ArjunAchyutha
    @ArjunAchyutha 3 หลายเดือนก่อน +3

    Vittal rangan's cute smile is all i come for ❤ :)

  • @subikshas9833
    @subikshas9833 3 หลายเดือนก่อน +9

    Beautiful rendition by my favorite pair vittal and kruthi

  • @jjj3556
    @jjj3556 3 หลายเดือนก่อน +1

    Best singing pair ever!!! Stay blessed the two of you!

  • @jayamsriraman1316
    @jayamsriraman1316 หลายเดือนก่อน

    Super super
    எவ்வளவு முறை சொல்ல வேண்டும் போல உள்ளது
    Voice very sweet

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 หลายเดือนก่อน +4

    🎉Congraculation QFR. Team members and Subhsshree Mam🎉

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 3 หลายเดือนก่อน +1

    ஓ, நன்றி மா. இந்த பாடல்களை இங்கு மட்டும் தான் கேட்கமுடியும்.👌🏿👌🏿

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @ramanik8
    @ramanik8 18 วันที่ผ่านมา

    Wonderful! Lovely couple! Aseervathams to them

  • @abdulbros271
    @abdulbros271 3 หลายเดือนก่อน +5

    Super talented each and everybody in this song👌👍👏👏👏

  • @pkalyanaraman3695
    @pkalyanaraman3695 3 หลายเดือนก่อน +2

    Beautiful rendition all around by everyone involved.
    Subhasree: “கலாப மயில் போல் உலாவும் கலையே” பற்றிப் பேசினீர்கள். கலாப மயில் இன்னொரு பாட்டிலும் வரும். “காத்தவராயன்” படத்தில் ஜி. ராமனாதன் இசையில் TMS பாடிய “வா கலாப மயிலே” பாட்டு. இதுபோல் அதிலும் சாவித்திரி தான் கலாப மயில்!

  • @r.b6349
    @r.b6349 3 หลายเดือนก่อน +2

    மிக மிக மிக நன்றி. It is really a visual treat. இசையை கேட்டவுடனே மனதில் ஒருவித புத்துணர்ச்சி. எப்பேர்பட்ட இசை.🎉🎉🎉

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 3 หลายเดือนก่อน +2

    Old is Gold...Cute Couple..Very nice Presentation..Hats off to the entire team 👏 👍 👌 🎉

  • @sathishganesan9983
    @sathishganesan9983 3 หลายเดือนก่อน +2

    Thanks to QFR for presenting this great song and making it even greater with this scintillating performance from everyone. Felt like the spirit of Ghantasala and Leela descended on earth in front of us to render this song. Couldn't control my tears. This song is so personal to me.

  • @tamizharasantamizharasan55
    @tamizharasantamizharasan55 3 หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @yymmddtube
    @yymmddtube 3 หลายเดือนก่อน +1

    Best Wishes to Team QFR & followers.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 หลายเดือนก่อน +2

    Love song and the reprise is lovlier as விட்டல் ரங்கன் and betterhalf க்ருதி சேர்ந்து பாடியது... விட்டல் didnot look her eye to eye in the கலவரமே line but looked at in the subsequent. க்ருதி 's line had பரவசம் so she looked at him ... This is a brilliantly shot. Their costumes and the spot with the greenish backgrounds were complementing.... சாமி sir இன் subtle தாள நடை ரொம்ப அழகு... விஸ்வாஸ் ஹரி டிங்டிங்டிங்டிங் magic super o super. வெங்கடா bass flute பிரமாதம்... Black color புதுசா இருக்கு. ஷ்யாம் bro vintage songs sounding is beyond adjectives. . கேட்க சுகமோ சுகம்... What a playing and performing. இந்த பாட்டுக்கு ஏற்ற போல framing வடித்த சிவாவுக்கு 👏👏 மாயா பஜார் பாட்டுக்கள் எல்லாமே மாயாஜாலம் தான்.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 หลายเดือนก่อน +3

    No Word Cute Capels Singing Amazing ❤ Congratulations BOTH OF YOU & Qfr Team 👍🏻👌🏻👌🏻

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 3 หลายเดือนก่อน +1

    Nice presentation super congratulations to Qfr

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 หลายเดือนก่อน +1

    ❤ fabulous....Thanks for selecting this beautiful song and great rendition...🎉

  • @lakshminarayanank3011
    @lakshminarayanank3011 3 หลายเดือนก่อน +1

    Wonderful rendition by the couple. Thanks Subha for bringing out such music . Appreciation to the team

  • @sripriyasivakumar4621
    @sripriyasivakumar4621 3 หลายเดือนก่อน +1

    Beautiful song,beautiful singers and beautiful presentation. Congrats for 650

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 หลายเดือนก่อน +2

    பழைய அற்புதமான பாடல்களை ரசிகர்களின் நெஞ்சில் நிலை நிறுத்தும் தங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் என்றும் இருக்கும்🙏🙏🙏நன்றி அனைவருக்கும்..
    நீங்கள் இல்லாதிருந்தால் இந்த பொக்கிஷங்கள் இன்றுவரை வெளிவந்திருக்காது 🙏
    கோமதி..

  • @saravananponnusamy734
    @saravananponnusamy734 2 หลายเดือนก่อน

    Super Super Super Super

  • @YRR2426
    @YRR2426 3 หลายเดือนก่อน +1

    Best wishes for episode 650.

  • @ramakrishnanpadmakumar4254
    @ramakrishnanpadmakumar4254 3 หลายเดือนก่อน

    Ha! Ha! Amazing. Vittal and Kriti Well done.

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 3 หลายเดือนก่อน +2

    மீண்டும் புதுப்பொலிவுடன் சுபா அவர்களை காண்பதால் சுப தினம் மட்டுமல்ல சுபா தினமாக கொண்டாடப்படுகிறது

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 3 หลายเดือนก่อน +4

    Fantastic beautiful singing very good performance very sweet voice blissful vibration super both of you are dedicated super cordination music group also excellent congratulations thank you so much for your sharing cordination ❤❤❤❤❤

    • @maheswarankandiah8897
      @maheswarankandiah8897 3 หลายเดือนก่อน

      Thank you so much for your sharing cordination music group also excellent

  • @chithraramesh2530
    @chithraramesh2530 3 หลายเดือนก่อน +1

    Congratulations QFR Team for having achieved 650 episodes. May God shower His blessings to reach more heights. 💐💐🙏🙏🍫🍫🍫🍫

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 3 หลายเดือนก่อน +1

    Old is not gold it is diamond .

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 หลายเดือนก่อน +1

    ஆனந்தம் பரமானந்தம்

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 3 หลายเดือนก่อน +1

    R.Raja...🎉🎉🎉..A1...🎉🎉🎉..A1...

  • @rajendransubbiah485
    @rajendransubbiah485 3 หลายเดือนก่อน

    Very very soothing voice. Nice

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 หลายเดือนก่อน

    Congrats on reaching QFR 650

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 3 หลายเดือนก่อน +1

    அழகிய பாடல்,இசை,குரல் வளம் வழங்கியதற்கு மட்டற்ற மகிழ்ச்சி.எனது பழைய நினைவுகளை தந்ததற்கு நன்றி மா.

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 3 หลายเดือนก่อน +2

    Super. Hats Off to Vittal Kruthi. The voice is very sweet Tks to QFR.

  • @ShankarRamaswamy
    @ShankarRamaswamy 3 หลายเดือนก่อน +1

    Good song selection for 650 from maestro S. Rajeswara Rao creation. Well rendered though it is very difficult to replicate Ghantasala and P.Leela. Looking forward to hear more such gems. Best wishes to march ahead of 650

  • @savithrirao58
    @savithrirao58 3 หลายเดือนก่อน +1

    VaNakkam to Subhashree & Maximum Media 'Ragamalika Team. Heartiest congratulations on your achievement of completing 650 episodes. Absolutely amazing feat. I am very thankful to each & every member of your wonderful artists technicians. Eagerly waiting for the 1000th episode with songs from the 50s 60s & 70s. Loving greetings from your ardent RASIKA💐 😊❤🎉🎊🙋❤️❤️❤️❤️

  • @velmaster2010
    @velmaster2010 3 หลายเดือนก่อน +2

    This is an excellent composition of Rajeshwara rao and Gantasala. Vittal Rangan and Kruthi excellent singing. Venkat, Venkatanarayanan and Vishwas did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran7694 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤

  • @umasekhar2629
    @umasekhar2629 3 หลายเดือนก่อน +1

    ஆஹா! அருமையான பாட்டு. இந்த 650வது பாடலை இந்த சுபதினத்தில் சுபாவின் செல்லப் பிள்ளைகள் அனாயாசமாக அரங்கேற்றினார்கள். 👏👏👏👏

  • @kannanp5220
    @kannanp5220 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @pradeepgee2003
    @pradeepgee2003 3 หลายเดือนก่อน

    🎉

  • @vsowmyain
    @vsowmyain 3 หลายเดือนก่อน

    🎉🎉 excellent

  • @suriyanarayanapillairaveen6439
    @suriyanarayanapillairaveen6439 3 หลายเดือนก่อน +1

    தம்பதி நீடூழி வாழ்க!

  • @asomaskanda
    @asomaskanda 3 หลายเดือนก่อน

    These songs are immortal divine creations and a far cry from the present day music!

  • @niraakara
    @niraakara 3 หลายเดือนก่อน

    Such lovely and talented couple, both violin and vocals! ❤❤ I think Vittal Rangan might have intentionally added a slight nasal tonality to match Ghantasala? Nice touch!

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 3 หลายเดือนก่อน

    Superb 🎉

  • @vinodhvinu1
    @vinodhvinu1 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 3 หลายเดือนก่อน +1

    Lovely song Nice Presentation by Each and Everyone.Hats off QFR ❤❤

  • @sanjanatonpe2482
    @sanjanatonpe2482 3 หลายเดือนก่อน +1

    What a soft music ❤excellent singing and orchestration 💐💐

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 หลายเดือนก่อน +1

    Excellent.. Excellent..!

  • @kanchanapoola118
    @kanchanapoola118 3 หลายเดือนก่อน

    Maya Bazaar was classic made for ever - Treasure in Acting , costume and Songs
    Most specifically the Camera tricks without the aid of fancy computer tricks like they have in this century and boast about it
    What a movie
    Thanks for presenting today
    Loved it
    As you said this pair is great

  • @rajeekannan8226
    @rajeekannan8226 3 หลายเดือนก่อน

    Beautiful rendition, beautiful voices, beautiful couple, God bless! ❤

  • @padmavathya9413
    @padmavathya9413 3 หลายเดือนก่อน

    Thank you,QFR team.

  • @parthavt
    @parthavt 3 หลายเดือนก่อน

    Excellent

  • @SubramanianMr-b6q
    @SubramanianMr-b6q 3 หลายเดือนก่อน

    Vittal & Kruthi Bhat simply superb. Very happy to see the present generation sincerely try and sing the old songs. BGM excellent, in particular, Shyam.
    Best wishes to one & all.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 หลายเดือนก่อน

    Nice pair brilliantly presented!!! All the very best to QFR on this happy occasion for an endless journey!!!

  • @srirangamr933
    @srirangamr933 3 หลายเดือนก่อน

    Amazing chemistry voices. Excellent 👌👍 god bless then with joy always

  • @snehalathaebenezer3035
    @snehalathaebenezer3035 3 หลายเดือนก่อน

    Congratulations to QFR! 650 is a wonderful mile stone. Thankyou for your lovely songs.

  • @samsunggrand260
    @samsunggrand260 3 หลายเดือนก่อน

    Super

  • @krishnanvenkatasubramanian2568
    @krishnanvenkatasubramanian2568 3 หลายเดือนก่อน

    Super rendition by Vittal Rengan and Keerthi. Kudos to the team.

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 3 หลายเดือนก่อน

    Awesome :)

  • @sivasaras12
    @sivasaras12 3 หลายเดือนก่อน

    Seeing for the first time in QFR, the duet song sung together by the singers standing alongside. Very good chemistry between them.

    • @trucetruly
      @trucetruly 3 หลายเดือนก่อน

      They are a couple in real life. They've sung together on qfr before.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 หลายเดือนก่อน

    Wow 650 episodes. So nice the programme as if started recently. Can't believe this is 650 th episode. Congrats to you Subha madam and your team. Today wonderful performance by Vittal and Krithi Bhat. As usual Venkat Shyam at their best. Totally superb 650 episode fully enjoyed.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 3 หลายเดือนก่อน

    Congrats QFR for 650 th episode. Awesome presentation by all...Thanks Subha....Dr.Indira

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 3 หลายเดือนก่อน

    👏👌👍🤝🙋🙏🌹

  • @venkibalu51
    @venkibalu51 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤God Bless this young couple. God bless QFR.

  • @padmagopal1348
    @padmagopal1348 3 หลายเดือนก่อน

    What a soothing music and lovely singing by beautiful couple!❤

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 3 หลายเดือนก่อน

    Suba mam, Thank you for presenting this song. I was a little boy when this song first came out. Whenever played on radio, my father used to enjoy the song and eventually he started singing along too. He is no more but thank you again for bringing back those pleasant memories. This real life pair sang very well to bring back those nostalgic moments.
    When I hear Kruthi Bhat, I cannot help thinking back the song she presented, Singara Punnagai, with Spoorthi Rao. If possible, please also feature Spoorthi Rao in the series.
    Thank you.

  • @revathimurali1694
    @revathimurali1694 3 หลายเดือนก่อน

    First time hearing this song. Amazing recreation. Thank you all

  • @msudhakar5348
    @msudhakar5348 3 หลายเดือนก่อน

    Congratulations to QFR Subhashree mam and family members for reaching 650 and I wish QFR to cross 1000. Beautiful song and well sung by the singer's and orchestration is awesome asusual. Kudos to QFR for recreating this song.

  • @vijayakumarcn5876
    @vijayakumarcn5876 3 หลายเดือนก่อน

    Ohhh, thankyou so much, savithri expressions in this song, appadiye kanmun

  • @whitedevil9140
    @whitedevil9140 3 หลายเดือนก่อน

    உள்ளம் கொள்ளை போனது.. உற்சாக ஊற்று..! 👏👏🌹✨

  • @shank3k
    @shank3k 3 หลายเดือนก่อน

    Brilliant voices for both singers. Excellent orchestration 🎉🎉🎉

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 หลายเดือนก่อน

    பாடலும் அருமை.விட்டல் ,கிருதி பாடியதும் அருமை.

  • @sundaresanmurali9343
    @sundaresanmurali9343 3 หลายเดือนก่อน

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
    ஆயிரம் எண்ணைத்தொட வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayapush6177
    @jayapush6177 3 หลายเดือนก่อน

    Congratulations to the entire team on completing 650 episodes! Very rare,nice song,nice singing!

  • @padmamalinir4962
    @padmamalinir4962 3 หลายเดือนก่อน

    Congratulations 😊

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 3 หลายเดือนก่อน

    இடைவிடாத முயற்சியுடன் இவ்வளவு உயரத்தை எட்டியுள்ள Q F R தொடர்ந்து வெற்றிமுரசம் கொட்டும்! உண்மையில் இன்று இசையுலகின் சுபதினம்! குழு நல்ல உடலநலமும் வளமும் பெற்று மகிழவும் மகிழ்விக்கவும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!❤❤

  • @balakumarv404
    @balakumarv404 3 หลายเดือนก่อน

    Well done Super performance. All the best to QFR team.

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 3 หลายเดือนก่อน

    Beautiful presentation ❤👌👏by beautiful people and beautiful team work 👍🏼

  • @musicmate793
    @musicmate793 3 หลายเดือนก่อน +1

    கண்டசலா குரலில் இனிய பாடல் கேட்டது போல் இருக்கு அருமை ❤

  • @krishnamurthyganesh7122
    @krishnamurthyganesh7122 3 หลายเดือนก่อน

    Everything shubham

  • @rk185005
    @rk185005 3 หลายเดือนก่อน

    முத்தான பாடல்.... முத்தான recreation. Thanks a lot team QFR

  • @chithrar1213
    @chithrar1213 3 หลายเดือนก่อน

    Ultimate presentation- elders at home thoroughly enjoyed 🎉