இந்த பாடல் எல்லாம் இவரது இசையா..? வியக்க வைத்த

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ‪@MAHENDIRANGLOBALTV‬ மறைக்கப்பட்ட இசை மாமேதை V.குமார் அவர்களை பற்றி தான் இந்த வீடியோ.
    65 படங்கள். எண்ணற்ற ஹிட் சாங்ஸ். அவற்றில் பல sweetest melodies....!
    A video by
    MAHENDIRAN V
    ‪@MAHENDIRANGLOBALTV‬
    #tamilmusic #tamilmusicindustry #southindianmusic #vkumar #melodyking #msviswanathan #kvmahadevan #ilayaraja #ilayarajahits #ilayarajasongs #arrahman #gkvenkatesh #kunnakkudivaidyanathan #kbalachander #kbalachandar #tamilhits_songs

ความคิดเห็น • 283

  • @2524csv
    @2524csv 20 วันที่ผ่านมา +17

    இவருக்கல்லவா நேசனல் அவார்டு கொடுத்து இருக்க வேண்டும். Hats off to V Kumar. 70 கலில் நான் தேடித்தேடி ரசித்த பாடல்கள்.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 26 วันที่ผ่านมา +26

    வி.குமார் போன்ற மற்றொருவர் டி.ஆர.பாப்பா.
    மற்றொருவர் சுதர்சனம்..
    இவர்களின் பல பாடல்கள் அருமையானவை.
    இதேபோல் மாடரன் தியேட்டர்ஸ் வேதா &
    SM சுப்பையா நாயுடு

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 22 วันที่ผ่านมา +11

    இசை அமைத்தவர் யார் என்று தெரியாமலே பல ஹிட் பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன் இது நாள் வரை. அந்த mysteryக்கு ஒரு விடையாக இந்த வீடியோ.... V Kumar music க்கில் வந்த பாடல்களா இவையெல்லாம் என்று தெரிந்தபோது அவர் மேல் ஒரு தனி மரியாதையும் அன்பும் ஏற்படுகிறது. எத்தனை வெற்றி பாடல்கள்....God given Gift.

  • @mohammedquthpudin133
    @mohammedquthpudin133 23 วันที่ผ่านมา +9

    இவர் என் தந்தையின் friend,
    Both worked in Madras Telepnones (later Chennai telephones).My Daddy remembered him always.
    Very talented MusicDirector

  • @arunaramboo4421
    @arunaramboo4421 23 วันที่ผ่านมา +14

    மிகச் சிறந்த பாடல்கள் 👌, திரை உலகம் இவரின் புகழை மறைத்துவிட்டது.

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam9559 27 วันที่ผ่านมา +26

    நிறைகுடம் மாஸ்டர் பீஸ்.
    நடிகர் திலகம் சிறப்பான நடிப்பில் பாடல்கள் அனைத்தும் தேன் தேன் தேன்.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 12 วันที่ผ่านมา +5

    வி. குமார் 💯 நல்ல இசை
    அமைப்பாளர் 🎹🎷🎺🎻🎸🎹🎷🎺🎻🎸🥁💝
    பகிர்வுக்கு நன்றி🙏💕

  • @gmvictormani6570
    @gmvictormani6570 22 วันที่ผ่านมา +17

    தோண்டி எடுக்கப்பட்ட வைரப் புதையல். வி. குமார் அவர்கள். (இசையமைப்பாளர்) விளக்கம் அருமை, நன்றிகள் பல. 🙏🙏🙏🙏👏👏👏❤❤❤

  • @joyvassuva2700
    @joyvassuva2700 24 วันที่ผ่านมา +31

    இதைப் பற்றிச் சொன்னவரைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எடுத்துச் சொன்ன விதம் மிக அருமை.

  • @DhanasekaranDhanasekaran175
    @DhanasekaranDhanasekaran175 23 วันที่ผ่านมา +12

    தமிழ் இசைத்துறையில் மறைக்கப்பட்ட மாமேதை முதல்படி இசை அருவி v குமார் அவர்களை நினைத்ததற்கு (தேடியதற்கு )மிக்க நன்றி. Marakkamudiyathu🙏🙏🙏q👍

  • @vinayakamurthyn5676
    @vinayakamurthyn5676 21 วันที่ผ่านมา +10

    இப்படிப்பட்டமேதையின் பெருமை மறைக்கப்பட்டது மிக்க வருத்தத்தைத்தருகிறது தகவலுக்கு நன்றி

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 22 วันที่ผ่านมา +8

    நீர்க்குமிழி படத்தில் வரும் ஆடி அடங்கும் வாழக்கையடா,கன்னி நதி யோரம் மின்னி விளையாடும் போன்ற பாடல்கள் மறக்க முடியாதவை,பாமா விஜயம் பட பாடல்களும் v.kumaar isai thaan எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்கள் இவருக்கு முதலிடம்.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 18 วันที่ผ่านมา

      பாமா விஜயம் மெல்லிசை மன்னர்

  • @printersstationers9938
    @printersstationers9938 8 วันที่ผ่านมา +4

    அருமையான காணொளி.உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா..

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 23 วันที่ผ่านมา +9

    நீங்கள் நிச்சயம் ஒரு பேண்ட் குளோபல் குரூப் டேரெக்டர் தான். வெஸ்டர்ன் நோட்ஸ் ஐ அழகாக விளக்கிறீர்கள்.👍🏽🙏🏽🙏🏽🙏🏽 நல்ல நாள் பார்க்கவோ. 1000 தடவை கேட்டாலும் சலிக்காது ♥
    From SriLanka.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  23 วันที่ผ่านมา

      @@selvanathankanapathypillai5379 🌹💐🌺 நன்றிகள் பற்பல.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 19 วันที่ผ่านมา +6

    உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால்
    சூப்பர் பாடல்.

  • @kumarkumar.k490
    @kumarkumar.k490 3 วันที่ผ่านมา +1

    வி குமார் அறாபுதமான இசை மாமேதை

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 20 วันที่ผ่านมา +4

    ஆம்.. நல்ல இசை மேதை! பழமைகளை மறக்கக்கூடாது. MSM அவர்களோடும் நிறைய...
    Super.. Super.. Superooo SUPER 🥀

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 22 วันที่ผ่านมา +7

    அழியாப்புகழ் பெற்ற எங்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் அனைத்து நிகழ்ச்சி
    களும் எங்களுக்கு பிடித்தது.அப்படியே
    இந்திய திருநாட்டின்
    முத்துக்களான அனைத்துபாடல்களும் அதுவும் விஸ்வனாதன்
    ராமமூர்த்தி இருவர் காலகட்டத்தில் உள்ள அனைத்து கலைஞர்களின் உழைப்பில் வந்த பாடல்களும் எதையென்று சொல்வது .பழையபாடல்கள்அனைத்தும்வைரம்.உண்மையில்எங்கள்இளம்
    வயதில்இவற்றையெல்லாம்கேட்டு
    ரசித்த பேறு
    பெற்றவர்கள் இலங்கைத்தமிழர்.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 22 วันที่ผ่านมา +6

    வீ.குமாரய்யா பற்றி
    நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.தொடர்ந்து இப்படியானவர்களைமக்களுக்கு
    அறிமுகம் செய்யுங்கள்.எவ்வளவோ அருமையான இசையமைப்பாளர்களைமறைத்து
    விட்டார்கள்.நன்றி

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 25 วันที่ผ่านมา +7

    நல்ல முயற்சி இது போன்ற தூசு நிறைந்த வைரங்களை மெல்ல ஊதி வெளிக்கொண்றுவந்தற்க்கு நன்றி

    • @user-xk9pd8xv9j
      @user-xk9pd8xv9j 22 วันที่ผ่านมา

      அருமை அருமையான பதிவு 🙏🌹👍

  • @prabhajohprabhajoh-ye5oc
    @prabhajohprabhajoh-ye5oc 25 วันที่ผ่านมา +36

    வி குமார் என்கிற மாமேதை பக்கம் அருகில் எங்களை அழைத்துச் சென்ற உங்களுக்கு நன்றி

  • @abusid4588
    @abusid4588 27 วันที่ผ่านมา +18

    உன்னிடம் மயங்குகிறேன் .. 🎉🎉🎉🎉🎉

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 25 วันที่ผ่านมา

      This is copy of Hindi song

    • @abusid4588
      @abusid4588 25 วันที่ผ่านมา

      @@gopalakrishnanr243 give the proof then..

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 22 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤ நன்றி brother father beautiful message. இந்த எல்லா பாடல்களையும் நானும் அந்த காலத்திலேயே ரசித்த துண்டு 🎉🎉🎉

  • @roja6135
    @roja6135 24 วันที่ผ่านมา +9

    1960 களில் இயக்குநர் K.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் வி.குமார் தான் இசையமைப்பாளர். V.குமார் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்ததும் பாலச்சந்தர் சார் தான். நாணல், வெள்ளி விழா, நூத்துக்கு நூறு, மேஜர் சந்திர காந்த், சொல்லிக்கொண்டே போகலாம். மூன்று அல்லது நான்கு பாடல்களே என்றாலும் அனைத்தும் மறக்க முடியாத பாடல்கள்.

  • @ssivasakthi4585
    @ssivasakthi4585 21 วันที่ผ่านมา +1

    நன்றி சார்! அருமையான பாடல்களின் அற்புதமான இசை அமைப்பாளர் குமார் அவர்களை வெளிக் கொணர்ந்தமைக்கு மிகவும் நன்றி!.❤❤❤❤ உண்மை கிரேட்!!.

  • @user-xk9pd8xv9j
    @user-xk9pd8xv9j 22 วันที่ผ่านมา +4

    எல்லோருடைய கமெண்ட்ஐ யும் பார்த்தேன், இவ்வளவு இனிய இசை மேதயை 😔😔😔😔😔😔😔ஏன்???? மறந்தது? LR ஈஸ்வரிக்கு தேசிய விருது ( காதோடுதான் நான் பாடுவேன் ) அவரா இவர்? 🌹🙏👍😄 பதிவுக்கு நன்றி

  • @arvindhans3449
    @arvindhans3449 7 วันที่ผ่านมา +1

    மிக்க மிக்க நன்றி திரு மகேந்திரன் அவர்களே அருமை யான பாடல்களை திரு குமார் அவர்களை பற்றி நினைவு கொண்டதற்கு அருமை அற்புதம்

  • @muthusamyravikumar9896
    @muthusamyravikumar9896 25 วันที่ผ่านมา +8

    உங்கள் பதிவுக்கு நன்றி.... அருமையான இசை அமைப்பாளர்.... ஆனால் காலம் சில சமயம் உரிய மகுடத்தை தராமல் போய்விடும் என்பதற்கு V Kumar ஒரு உதாரணம்... எல்லா பாடல்களும் ஹிட் கொடுத்த மேதை... உரிய அங்கிகாரம் பெறவில்லை... உங்கள் இசை என்றென்றும் நிலைக்கும்...

  • @jeyapalandavidpandiyaraj5550
    @jeyapalandavidpandiyaraj5550 17 วันที่ผ่านมา +1

    நல்ல பேச்சு, மற்றும் தரமான விமர்சனம்.
    மகேந்திரன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல

  • @babus4523
    @babus4523 26 วันที่ผ่านมา +40

    வீ குமார் இசையில்வெள்ளி விழா படத்தில் எம் எஸ் வி பாடிய அற்புதமான பாடல் உனக்கு என்ன குறைசெல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை🎉

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  25 วันที่ผ่านมา +1

      @@babus4523
      வெள்ளி விழா. அருமையான பாடல். சக்கரவாஹம் .... MSV-யின் அந்த magnetic voice...
      காட்சியமைப்பு ஆஹா.....

    • @ramalingamv.m5762
      @ramalingamv.m5762 23 วันที่ผ่านมา +6

      யார் இவரை மறைத்தது ? இவர் சிறந்த இசைக் கலைஞர் என்பது என் காலத்தில் அவரை ரசித்தவர்கள் உணர்ந்ததே!

    • @a.natarajanangamuthu5735
      @a.natarajanangamuthu5735 22 วันที่ผ่านมา +3

      65 படங்களின் பெயர்களை வெளியிடவும்

  • @rajarani2590
    @rajarani2590 26 วันที่ผ่านมา +30

    அதேமாதிரி மறக்(றை)கப்பட்ட இசை அமைப்பாளர்
    திரு.பரத்வாஜ் அவர்கள்

  • @annathurair.p.936
    @annathurair.p.936 24 วันที่ผ่านมา +9

    இவருடைய சாயலில் இளையராஜா வின் பாடல்கள் நிறைய இருக்கும், இவரை கொண்டாடதது தமிழ் திரையுலகின் அவமானம்! வி குமாரின் இசை புகழ் ஓங்குக! காலம் இவரின் புகழை பாடாதது துரதிஸ்டவசமானது!

    • @sathivel8940
      @sathivel8940 24 วันที่ผ่านมา

      இவரின் இசைக்குழுவில் இளையராயா ஒரு மூலையில் கிற்றார் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @maduraivajravelu1142
      @maduraivajravelu1142 16 วันที่ผ่านมา

      ​@@sathivel8940 ஒருவரை தரம் தாழ்த்து வதில் எவ்வளவு குரூர மகிழ்ச்சி.

  • @kothandank6008
    @kothandank6008 22 วันที่ผ่านมา +10

    வி. குமார் மிகசிறந்த இசை மேதைஎனக்குமிகவும்பிடித்தவர்

  • @user-uv1sp5cd2y
    @user-uv1sp5cd2y 25 วันที่ผ่านมา +6

    Unnai thotta katru vanthu ennai thottatho? Super hit padal.

  • @ardhanarisubramanian9417
    @ardhanarisubramanian9417 24 วันที่ผ่านมา +10

    K பாலசந்தரின் ஆஸ்தான இசை அமைப்பாளர்.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 25 วันที่ผ่านมา +13

    வி குமார் அவர்களை அதிகம் பயன்படுத்தியவர் இயக்குனர் திலகம் கே பாலசந்தர்.

  • @narenvadivelu1575
    @narenvadivelu1575 22 วันที่ผ่านมา +3

    We thank you for bringing this legend V Kumar to limelight. My Father is very big fan of him . Vaazha The Music Legend V Kumar 🙏😊

  • @vincentgnanaraj6476
    @vincentgnanaraj6476 23 วันที่ผ่านมา +3

    We have repeatedly, played and enjoyed his compositions. Hidden legend. Kindly, bring out, many more, jems. God Bless. Thank you.

  • @sekars7091
    @sekars7091 25 วันที่ผ่านมา +9

    PB srinivass பாடிய தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்.... வாலி பாடல், v.குமார் அவர்களின் இசையில் அற்புதம்..

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  25 วันที่ผ่านมา +1

      Thank you ❣️

    • @user-vt7pk3bh2y
      @user-vt7pk3bh2y 24 วันที่ผ่านมา +1

      Thamarai kannangal pb srinivas padavillai

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  24 วันที่ผ่านมา

      @@user-vt7pk3bh2y PBS தான் பாடினார்.
      Song: Thamarai Kannangal….
      Singers: P.B.Sreenivas, P.Susheela
      Music: V.Kumar
      Director: K.Balachander
      Producer: Kalakendra Movies

    • @sekars7091
      @sekars7091 23 วันที่ผ่านมา +2

      @@user-vt7pk3bh2y உங்களுக்கு தெரியவில்லை.

    • @user-vt7pk3bh2y
      @user-vt7pk3bh2y 23 วันที่ผ่านมา

      Thamarai kannangal PBS padavillai. One lakhs bet. Any one is willing

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 20 วันที่ผ่านมา +2

    V. Kumar.. ஒரு வெற்றிகக்குமார். 🥀🏵️🏆

  • @mtmuthu
    @mtmuthu 7 วันที่ผ่านมา +1

    வி குமார் அவர்களின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நவக்கிரகம் என்ற படத்தில் வரும் 'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' என்ற சிவகுமார் மற்றும் லட்சுமி அவர்கள் நடித்த ஒரு டூயட் பாடல். சுசிலா அம்மா பாட இடையே எஸ்பிபி அவர்கள் வெறும் ஹம்மிங் மட்டும் கொடுத்து இருப்பார்.

  • @vivaansruthi797
    @vivaansruthi797 25 วันที่ผ่านมา +9

    பொம்மலாட்டம்,நினைவில் நின்றவள்,ஜானகி சபதம்,தெய்வம் தந்த வீடு,அதிர்ஷ்டம் அழைக்கிறது போன்ற அநேக படங்களில் வரும் பாடல்களின் இனிமை வேறு எந்த இசையமைப்பாளாலும் தர முடியாது!

  • @rajasekarkunjithapatham7021
    @rajasekarkunjithapatham7021 20 วันที่ผ่านมา +3

    யாராவது எந்த headphones வாங்கினால் இனிமை முற்றிலும் நம்மை வந்து சேரும் என்று அருள்கூர்ந்து கூறுங்களேன் 🎉

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  20 วันที่ผ่านมา

      @@rajasekarkunjithapatham7021
      So humorous, this is!❣️❣️

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 6 วันที่ผ่านมา +1

    இவர் இசையை அன்றே நாங்கள் அடையாளம் கண்டு இரசித்து மகிழ்ந்தோம்,
    ஆனால் அவர் முகத்தை இன்றுதான் பார்க்கிறேன்,
    ஒரு பாடலின் ஒரு பல்லவியாவது முழுதாய் காட்டாதது மிக வருத்தம்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  6 วันที่ผ่านมา

      Noted... I could understand it. But
      Songs couldn't be put in more than a few seconds based on copyright rules... .
      So, sorry for the inconveniences...

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 24 วันที่ผ่านมา +5

    Your voice is also fine

  • @madhanakumar6155
    @madhanakumar6155 22 วันที่ผ่านมา +2

    V. Kumar is an excellent musician, has done wonder full music in cine field. No one can forget him & his music. He is not an selfish man, he doesn’t want to be a fame man. Perfect gentleman. His fame will lost long,

  • @narenms1885
    @narenms1885 24 วันที่ผ่านมา +7

    AR ராகுமானின் தந்தை திரு. சேகர் இவரின் associate music director.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 24 วันที่ผ่านมา +5

    வி.குமார் பாடல் இவ்வளவு இருக்கா வாழ்த்தள்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  23 วันที่ผ่านมา

      இன்னும் எத்தனையோ.... பிறகொரு முறை அதன் தொடர்ச்சியை தருகிறேன் அதுவரை எனது மற்ற வீடியோக்களை கண்டு களியுங்கள்.... இதை நான் எழுதும் சமயம், வேதா-வை பற்றி ஒரு ஸ்க்ரிப்ட் தயார் செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளிவரும்..நன்றி
      MAHENDIRAN V
      @MAHENDIRANGLOBALTV

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 24 วันที่ผ่านมา +12

    இலங்கைத்தமிழர்களின் இரசனை மிகவும் சிறப்பான முறையில் வே றுபட்டதாக இருக்கும்! அவர்கள், அனைத்து சினிமாப்பாடல்களையும் விரும்பி இரசிப்பதில்லை!

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  24 วันที่ผ่านมา +1

      @@natkunamchinnathambi4866 தங்களின் இந்த Contro ஆச்சரியமாக உள்ளது.
      1960, 70, 80 களில் உள்ள பாடல்களை இலங்கை பெரிதும் வரவேற்றது.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 23 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉
    Very wonderful nd amazing 🎉🎉🎉
    Forever can't forget music composer V Kumar..

  • @dharmalingam1195
    @dharmalingam1195 23 วันที่ผ่านมา +2

    மறைக்கப்பட்ட மாமேதை களை
    மறக்கடிக்கப்பட்ட மாமேதை கலை
    மறந்துவிட்ட மாமேதை களை
    இதுபோல் தொடர்ந்து
    வெளிச்சம் போட்டு காட்டுங்கள்
    பிற்காலத்தில் வர கூடிய
    ரசிகர்களுக்கு
    பயனுள்ள தகவலாக இருக்கும்
    நன்றி வணக்கம்

  • @ravichandran1653
    @ravichandran1653 21 วันที่ผ่านมา +2

    Excellent 🎶 🎵 music director ❤❤❤❤❤❤❤

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 28 วันที่ผ่านมา +17

    தமிழ் திரை இசைத்துறையின் ம(றை)றக்கப்பட்ட ஜாம்பவான் திரு.V.குமார் அவர்கள்.காலத்தால் அழியாத பாடல்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர்.காலச்சக்கரத்தால் வீழ்த்தப்பட்ட இசை மேதை.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 24 วันที่ผ่านมา +5

    இவர் நிறைய அருமையான இனிமையான பாடலை வழங்கி இருக்கிறார் குறிப்பாக மேஜர் சந்திரகாந் திரைப்படம்.என் அக்கா கணவர் இவரிடம் தபேலா வாசித்தவர் என்று பெருமையாக உள்ளது.

    • @sivarajponusamy8414
      @sivarajponusamy8414 23 วันที่ผ่านมา

      தபேலா வாசித்தவர் பெயர் சொல்லலாமே

    • @r.balasubramaniann.s.ramas5762
      @r.balasubramaniann.s.ramas5762 23 วันที่ผ่านมา

      @@sivarajponusamy8414 ஹரிஹரன் குட்டையாக கண்ணாடி அணிந்து இருப்பார்

  • @kanakarajmarayoor
    @kanakarajmarayoor 20 วันที่ผ่านมา

    உண்மை, எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர், அவர்கள் பாடல்கள் எல்லாம் பொக்கிஷம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤❤

  • @thukkaramr7060
    @thukkaramr7060 9 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி

  • @rajarethinamjayaraj7637
    @rajarethinamjayaraj7637 17 วันที่ผ่านมา +2

    super news thank u

  • @jackraven7850
    @jackraven7850 22 วันที่ผ่านมา +3

    V.KUMAR ஒரு
    HIDDEN TRESSURE.
    LOST GEM.😌

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 23 วันที่ผ่านมา +2

    G SEKAR, very beautiful old MELODY SONGS memories, thanks, VAZHGA VALAMUDAN

  • @shanthis1614
    @shanthis1614 22 วันที่ผ่านมา +1

    Unidam mayangukiren wowwww yena song alaku alaku....nandreeee ungaluku inum neraiya song pathi nenga solanum waiting❤

  • @jonesdoss6369
    @jonesdoss6369 23 วันที่ผ่านมา +4

    நிறைய பேர் கூட்டணி சேர்ந்து ஒரு இசையமைப்பாளரை ஒழித்துக் கட்டி மறக்கடிக்க முயற்சி செய்தார்கள். அந்த இசையமைப்பாளர் இளையராஜா

    • @jonesdoss6369
      @jonesdoss6369 23 วันที่ผ่านมา +1

      அந்த கூட்டணிக்கு தலைமை பாலசந்தர்.

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 21 วันที่ผ่านมา +1

    Lovely compilation ❤❤❤

  • @gopiv608
    @gopiv608 23 วันที่ผ่านมา +1

    மறக்க முடியாத நிலை இவர் பாடல்கள்....

  • @swaminathanthillai5907
    @swaminathanthillai5907 18 วันที่ผ่านมา +1

    ஒருநாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ (மேஜர் சந்திரகாந்த்) ஆடி அடங்கும் வாழ்க்கையடா, கன்னி நதியோரம் (நீர்க்குமிழி) பாடல்கள் இவர் தந்த மிக மிக அருமையான பாடல்கள். நன்றி

  • @jeromsock6510
    @jeromsock6510 6 วันที่ผ่านมา +1

    நான் சிறு வயதில் சிலோன் ரெடியோ ஒலிபரப்பில் கேட்டு மகிந்து இருக்கிறேன் ஆனால் தாங்கள் கூறிய பிறகே தெரியவந்தது. நான் ஒரு ட்ருபுள் வாத்தியகாரன் எனினும் இது எனக்கு தெரிவில்லை. தகவலுக்கு நன்றி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  6 วันที่ผ่านมา

      Thanks for your valuable comment..❤️🌹💐

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 26 วันที่ผ่านมา +15

    திரு.வி.குமார் அய்யா அவர்கள் 🎉❤🎉இயக்குநர் .பாலசந்தர் படங்களுக்கு இவர் தான் ஆஸ்தான இசையமைப்பாளர் .😅மைப்ப

  • @srpadmavathy
    @srpadmavathy 20 วันที่ผ่านมา +3

    Oru naal yaaro song SUPERB !!! (from Major chandrakanth)

  • @sekarsundaresan6684
    @sekarsundaresan6684 27 วันที่ผ่านมา +6

    No doubt. He was great

  • @rajendrans6120
    @rajendrans6120 21 วันที่ผ่านมา +3

    இது போல் எல்லா துறைகளிலும் திறமையானவர்களின் செயல்பாடுகள் மறைக்கபடுகின்றன இதுதான் நம் நாட்டின் சாபக்கேடு

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 26 วันที่ผ่านมา +6

    என்னய்யா இந்த பதிவு. அவர் இசையமைத்த வெற்றி பாடல்களை இரு வரிகளாக போடாமல் ஒரே பாடலை திரும்ப திரும்ப..
    அடச்சே.😮

  • @jesupethuru
    @jesupethuru 21 วันที่ผ่านมา +2

    kumaridam mayankugiren ......😘😍🤩

  • @venkatesagupthaj44
    @venkatesagupthaj44 9 วันที่ผ่านมา +1

    I am one of the fan of legendary music director V. Kumar. His all songs are beautiful melody songs. U have told that L.R. Eswari sung soft melody song in the film Velli Vizha. I wish to add P. Susila sung fast song 'Nan Satham pottu than paduven' in the same movie. V. Kumar used both singers in different ways. Mahendran sir you have not mentioned my
    favorite film of V . Kumar is ' Major Chandrakanth'. All songs are nice in this movie. My salute to V. Kumar and my wishes to Mahendran sir.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  9 วันที่ผ่านมา

      Thank you for your valuable comment 🌹🌺❤️

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 18 วันที่ผ่านมา +2

    அரங்கேற்றம் ஒரு படமே போதும் இவரின் திறமைக்கு

  • @kathirvel4079
    @kathirvel4079 20 วันที่ผ่านมา +1

    தலைக்கனம் சிறிதும் இல்லாத மனிதநேயம் மிக்க மாமனிதர்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 24 วันที่ผ่านมา +3

    Super sir.

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 25 วันที่ผ่านมา +4

    OK agreed...He is not trend setter ..he follows conventional orchestration and his music is more of influence of MSV Ramamoorthy

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  25 วันที่ผ่านมา

      Conventional orchestration may be agreeable but not the statement as you said the matter of influences of msv unit. Kumar's works were handlooms.
      His components used during his tunes were intellectual.. Listen to his songs once more and suggest, please.
      Thank you 💗

    • @ShreenivasanS-jv6tv
      @ShreenivasanS-jv6tv 22 วันที่ผ่านมา

      ​@@MAHENDIRANGLOBALTV😊 14:44 😊😊

    • @ShreenivasanS-jv6tv
      @ShreenivasanS-jv6tv 22 วันที่ผ่านมา

      ​@@MAHENDIRANGLOBALTVk😊

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 26 วันที่ผ่านมา +3

    True. Songs composed by V.Kumar are really good

  • @rganeshkumar6957
    @rganeshkumar6957 16 วันที่ผ่านมา +1

    பாரபட்ச அரசியல் என்பது அன்றைய கலை உலகிலும் உண்டு என்று தெளிவாகிறது

  • @nvenkatasubramaniam6341
    @nvenkatasubramaniam6341 22 วันที่ผ่านมา +2

    Nice. First time hearing. Not the songs, but it was done by Mr. V. Kumar, I thought it was by Mr. Viswanathan and t. K. Ramamurthy. Tha n ks a lot for your presentation

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 26 วันที่ผ่านมา +4

    Melody musician beutyfull🎉

  • @SomasundaramSomasundaram-q8o
    @SomasundaramSomasundaram-q8o 21 วันที่ผ่านมา +2

    My favourite music director.

  • @srk8360
    @srk8360 25 วันที่ผ่านมา +4

    அற்புதமான இசை மேதை..👍👍W.. notes
    அற்புதமாக தந்திருப்பார்.. மேஜர் சந்திரக்காந்த். /பாடல்கள் அற்புதம்..
    இனிமையான பதிவு.
    நன்றி

  • @ganeshkumarr5601
    @ganeshkumarr5601 22 วันที่ผ่านมา +2

    ganga,yamuna was in music before 80s, but now this generation taste goes to koovam

  • @ramamurthyjv7276
    @ramamurthyjv7276 26 วันที่ผ่านมา +3

    I like all the song but just now i lisenig Mr Kumar name thank u for your message

  • @jeevaraj9700
    @jeevaraj9700 11 วันที่ผ่านมา +1

    சார் ரொம்ப நீளமாக பேசுறீங்க... வீ.குமார் சார் ஒரு ஜாம்பாவன் அவங்க பாடல் எதுவென்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன்... நீங்க குறைவான பாடலையே பதிவு செய்துள்ளீர்கள்.... ஆர்வம் குறைவாக போனது ... சார் மீண்டும் ஒரு முறை அவர் பாடல்களை மீண்டும் பதிவு போடுங்கள்...❤❤❤🙏🙏🙏

  • @sairam239
    @sairam239 16 วันที่ผ่านมา +1

    வி.குமார் அற்புதமான இசையமைப்பாளர்.அவர் பாடல்கள் இதயத்தை சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை.திறமை இருந்ததானால் யாருக்கும் கூழை கும்பிடு போட விரும்பாதவர்.இவரது திறமைக்காகவே KB ,இவரை தமது படங்களில் இசையமைக்க வைத்தார்.யார் கண் பட்டதோ,அந்த உறவும் ஒரு நாள் அறுந்துவிட்டது.இசை பிரியர்களுக்கு பெரிய நஷ்டம்.

  • @jeyapalandavidpandiyaraj5550
    @jeyapalandavidpandiyaraj5550 17 วันที่ผ่านมา +3

    இவரது இசையமைப்பில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல் கிடைத்தால் தேடிப்பிடித்து அந்தப் பாடல்களை ரசிக்கலாம். யாராவது பட்டியல் வைத்திருந்தால் தயவு செய்து வெளியிடுங்களேன்.

  • @muthusamys3939
    @muthusamys3939 20 วันที่ผ่านมา +2

    M.S.V , K.V.M , G R.amanathan and S M Subbiah naidu eclipsed the following music directors viz.
    V.Kumar , Vedha, Sudharsanam ,Chandra bose etc..However the latter are legends.

  • @lotus5295
    @lotus5295 22 วันที่ผ่านมา +2

    மிக திறமையான எம் எஸ்வி க்கு அப்புறம் வி குமார்தான்.

  • @Georgesan7throws
    @Georgesan7throws 24 วันที่ผ่านมา +1

    My favorite Music Director. I love all songs of this genius person.

  • @nmsnms8093
    @nmsnms8093 21 วันที่ผ่านมา +2

    இவர் இசைஅமைப்பாளர் அற்புமானவர்.
    கேவிமகா வின் சிஸ்யர்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 19 วันที่ผ่านมา

    அன்றைய காலங்களில் வி. குமார்ஸிசை அமைத்த பாடல்களை கேட்டு மகிழ்ந்தோம்.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 25 วันที่ผ่านมา +2

    Super super

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam 24 วันที่ผ่านมา +5

    வி குமார் மறுபடியும் இசையில் வந்து வெளியே வந்த பாடல்கள் அற்புதமான பாடல்கள் குறிப்பாக ஜெய்சங்கர் ஏவிஎம் காய்ச்சல் நடித்த படங்களில் அவருடைய நல்ல பாடல்கள் நல்ல பாடல்கள் வெளியே வந்துள்ளது

    • @kannank9
      @kannank9 23 วันที่ผ่านมา

      Both Mr. VK n Mr.Jai charged less n delivered much more. Great personalies.

  • @sujaharimonu1020
    @sujaharimonu1020 17 วันที่ผ่านมา +2

    Sir upload v Kumar hits in your tube

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 26 วันที่ผ่านมา +6

    காலம் கடந்த புகழ் , யார் செய்த குற்றம் தெரியவில்லை?, MSV யை தான் இசையில் பாட வைத்த மா மேதை.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 15 วันที่ผ่านมา +1

    எந்த பாடலைசொல்ல அனைத்தும் அருமை மறக்காது என்றென்றும்

  • @srikumar4751
    @srikumar4751 22 วันที่ผ่านมา +4

    அற்புதமான மனிதர் நல்ல தகவல் நன்றி

  • @tspandianpillai
    @tspandianpillai 28 วันที่ผ่านมา +5

    Good message

  • @mamannar2828
    @mamannar2828 27 วันที่ผ่านมา +11

    இசை மேதை என்றே சொல்லலாம்