நான் இதுவரைக்கும் இது பல சுற்றுலா சம்பந்தமான வீடியோக்களை பார்த்துள்ளேன் ஆனால் அவர்கள் யாரும் இதுபோல் மிக அருமையாக தெளிவாக விவரிக்கவில்லை, இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்
Yaaaru bro Nenga , chaaa videos Elam Vera level...Ella video m pathuten ...3days ah Vera channel a pakala....enaku oru complete documentary pakra feeling varuthu bro..voice sema ,good explanation
I am Malaysian. You have captured Malaysia and our attractions so very beautifully. We also have very delicious cuisines due to our diverse ethnicity. Well done Madhavan🙏
Mr Madhavan, you are an excellent narrator - quite fluent and very clear talk. No drag in your speech. Nice to hear about places from you. You are gifted with that talent.
உங்க வீடியோவ நான் பார்ப்பேன் அமெரிக்க எல்லாம் உங்க வீடியோ மூலியமா பாத்துட்டேன் இந்த ஜென்மத்துல நாங்க அமெரிக்காவுக்கு போறோமோ இல்லியோ நாங்க பாத்துட்டோம் மிக்க மகிழ்ச்சி ❤️
Good bro super ah TAMIL la theliva sollringa...and upcoming videos la entha chinna vishayama irunthalum cover pannunga future la ellarukum usefull ah irukum... All the best
Nijama-ve andha ooruku ellam poga mudiyuma nu therla but unga video paathalae oru satisfaction kidaikudhu oru oru video la vara sceneries such a beautiful...
How wondering wonderful shots and cuts cha paaka evalo alaga iruku a video with more information and mesmerizing video content cuts just nailed it bro 😎🔥🔥🔥🔥🔥
@@premnathmr3477 சிங்கப்பூர்தான் எப்பவும் பெஸ்ட். நாம் ஒரு இடத்தில் நம் பொருளை விட்டு ட்டு போனால் அது அங்கேயே அப்படியே இருக்கும். யாரும் எடுக்க மாட்டார்கள்.மலேசியாவில் திருட்டு அதிகம். அதுவும் குறிப்பாக ட்வின் டவர் பக்கம்.நான் மலேசியா+சிங்கப்பூர் 10 நாட்கள் டூர் போய் இருந்தேன். முதலில் மலேசியா போய்விட்டு அப்புறம் சிங்கப்பூர் போனேன். மலேசியாவில் என் கழுத்தில் இருந்த தாலி செயின் திருட்டு போனது. ஆனால் சிங்கப்பூர் எப்பவும் சேப்டி தான்.
தமிழ்நாட்டுச் செட்டியார்கள் அங்கே கொடிகட்டி வாழ்ந்தார்கள்.ப.சிங்காரவேலு எழுதிய கடலுக்கப்பால்,புயலிலே ஒரு தோணி இருநாவல்கள் தமிழர்களின் மலேசிய வாழ்வைக்காட்டுபவை!நன்றி
Iam interested to know about your family ,specially your mother who has brought up a nice son ,my son 10yr old is inspired by your indenpendance way of living,pls share your experience for coming to this level,congrats for your future
Ungal sewai thodara vaalthukal. Srilanka vandhu pona piragu than ungal video paka kedachathu. Teruba vara pa thambi vara mun arithaga nama Colombo erukam airport land hanathum ungala pakalam. Vaalga valamudan.
அண்ணா எங்கள் இலங்கையில்மலையகம் சொர்க்கம் ஆகும் உங்கள் வீடியோவில் எங்கள் நாட்டை காண்பீயுங்ள் இலங்கையில் இருந்து கெளரிஷியன் உங்கள் மலேஷியா பயணம் நன்றாக உள்ளது
Hi Madhavan, I enjoy all your videos. I'm a Malaysian. Please come back to Malaysia and make a proper video. I want to see where all you go and how you enjoy just like other country videos.
All your videos are very very useful even may I go there are not.... But all which you have show in videos was very beautiful and Clarity of your speech in tamil was awesome... Continue and keep going bro..
உங்களால் வீட்டில் இருந்த படியே உலகை சுற்றி பார்க்கமுடிகிறது.
நன்றி MR. மாதவன்
👍🏻
Ungaluku earnings kandipa varanum bro unga dedication avlo irku...athukagaaa na Ella ads m full ah pathutu irknn🤩
நான் இதுவரைக்கும் இது பல சுற்றுலா சம்பந்தமான வீடியோக்களை பார்த்துள்ளேன் ஆனால் அவர்கள் யாரும் இதுபோல் மிக அருமையாக தெளிவாக விவரிக்கவில்லை, இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்
Yaaaru bro Nenga , chaaa videos Elam Vera level...Ella video m pathuten ...3days ah Vera channel a pakala....enaku oru complete documentary pakra feeling varuthu bro..voice sema ,good explanation
Thanks bro👏🏻
Super Bro.....clear Explanation.... Malaysia poitu vantha oru feelings bro.....
I am Malaysian. You have captured Malaysia and our attractions so very beautifully.
We also have very delicious cuisines due to our diverse ethnicity. Well done Madhavan🙏
Hi bro, unga contact details kedaikum ah ??
Superb Madhavan Broo... Thank you Soo Much for Giving Wonderful Guides About Malaysia 🇲🇾 🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
Mr Madhavan, you are an excellent narrator - quite fluent and very clear talk. No drag in your speech. Nice to hear about places from you. You are gifted with that talent.
I’m Malaysian. But this video make me proud. Thanks brother
Send me ur number bro
Awesome description Madhavan...We had visited Malaysia on 2017. Wonderful place....Dr.Indira
In future if I go Malaysia I will use this video as a starter guide.
th-cam.com/video/Rezxu6CJDhc/w-d-xo.html
உங்க வீடியோவ நான் பார்ப்பேன் அமெரிக்க எல்லாம் உங்க வீடியோ மூலியமா பாத்துட்டேன் இந்த ஜென்மத்துல நாங்க அமெரிக்காவுக்கு போறோமோ இல்லியோ நாங்க பாத்துட்டோம் மிக்க மகிழ்ச்சி ❤️
நீங்கள் விளக்கம் கொடுக்கும் விதம் அருமையாக உள்ளது. கண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி.
Good bro super ah TAMIL la theliva sollringa...and upcoming videos la entha chinna vishayama irunthalum cover pannunga future la ellarukum usefull ah irukum... All the best
Super na... 👍😊 Malay poittu vantha feel eruku... 😍😍
Bro unga voice romba super ah irukku ❤️,Neenga pesuratha ketukite irukkulam ,ithanalaye unga old to new Ella videos um pathuten 😍
Thank you bro😊
th-cam.com/video/VU-m4j6TOes/w-d-xo.html
Good b UK.balu
Ungala pathi solunga bro oru video la
Nijama-ve andha ooruku ellam poga mudiyuma nu therla but unga video paathalae oru satisfaction kidaikudhu oru oru video la vara sceneries such a beautiful...
How wondering wonderful shots and cuts cha paaka evalo alaga iruku a video with more information and mesmerizing video content cuts just nailed it bro 😎🔥🔥🔥🔥🔥
Excellent,simple and lucid introduction.Thanks Mr.Madhu
Welcome to Malaysia bro..😊😊 from johor bharu..
Pleasant to watch. Narration and details are so good. Today only I visited your channel and I watched almost all the videos. Keep rocking !!!
Thanks
Feeling nostalgic bro. I visited all the places u mentioned in the video. It will be Very useful for the new travelers.
ரொம்ப தெளிவான அருமையான பதிவு. புதிதாக செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Thank you
I got to know many things about Malaysia by this video😍
First time watching your videos, I'll subscribe now
now am in malaysia.... neenga sonathu anaithum unmai.. super bro....
Glad to know bro..Thanks
Thank dude... Much useful 💯✌️👌 gud start 🙌 looking forward for more travel guide videos. Way2gooooo😀😀
மலேசியாவில் சுற்றி பார்த்து மனம் திருந்தி வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே.
Asusual superb clarity in content:)..waiting for US vlogs bro
Thanks Ari
Mathavan sir...intha chaina koil la kanom.yenna nan visit pannen.athannn.unmayileya super channel unga way to go...congratulations sir
Hi Madhavan, Very Good presentation with excellent continuity. Feel as if we are visiting Malaysia. Best Wishes.
You are way of explaining and video presentation Awesome bro. Good job bro 👌
Thanks bro
I am a new subscriber for your channel... apart from videos, i am learning a lot about abroad... keep rocking... 💚
Thanks bro,
Very informative .. 👍
full & full architecture's bro, but it's interesting to learn, awesome video brother 🤟🏻😎
Thanks brother
Thanks for showing some nice info bout my country there is lot of other attraction as well especially in Sabah and Sarawak.
Wonderful review, Informative & answered most of our basic doubts. Thanks Madhavan.
Nicely explained. I was visited all the mentioned place by you. Recap my memories.
Thank you
@@Way2gotamil sir l like Singapore pathi sollunga
Thank you 🙏 brother ❤❤❤❤❤
Thanks for a vlog about my country bro...i'm your new subscriber 😊😊
Thank you😊
நீங்க தல fanha kadaisila billa theme super
😄
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2020 Annan From மதுரை
Thanks brother.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Really super 👍👍👍,we are expecting more ..✌️👏👏👏
Thank you
Right now im working in Malaysia. Such a beautiful country
Anga tourists safety eppadi?
Tourist eppadi nalla than erekke
Anyone come to malaysia pls contact me 0169620967
Selva sellu Singapore is better than Malaysia na ? 🤔🙄🙄
@@premnathmr3477 சிங்கப்பூர்தான் எப்பவும் பெஸ்ட். நாம் ஒரு இடத்தில் நம் பொருளை விட்டு ட்டு போனால் அது அங்கேயே அப்படியே இருக்கும். யாரும் எடுக்க மாட்டார்கள்.மலேசியாவில் திருட்டு அதிகம். அதுவும் குறிப்பாக ட்வின் டவர் பக்கம்.நான் மலேசியா+சிங்கப்பூர் 10 நாட்கள் டூர் போய் இருந்தேன். முதலில் மலேசியா போய்விட்டு அப்புறம் சிங்கப்பூர் போனேன். மலேசியாவில் என் கழுத்தில் இருந்த தாலி செயின் திருட்டு போனது. ஆனால் சிங்கப்பூர் எப்பவும் சேப்டி தான்.
அருமை அருமை நன்றாக இருக்கிறது MR. மாதவன்.
அடுத்த முறை ஆஸ்திரேலியாவை பற்றி பதிவு செய்யுங்கள்.
நன்றி 🙏🙏🙏
Thank you sir..sure
Thank you so much Mr.Mdhavan for your awesome guidance, it is been a great help… keep rocking…
Super nice meet you..dro..💙💙💙👍👌👌👌👌👍👍🤔
Sema bro waiting for more such tourist places...such a detailed explanation..great👏👏👏💜👍
Thanks
அக்கறை சீமை அழகினிலே மனம் அடா கண்டேனே👍👍👍👍
Excellent 👍👍
You have covered Malaysia well with good explanation.
Thanks
I'm a Malaysian and I felt happy that you have covered the tourist spots in Malaysia well.
Very good Buro ❤
Super very excellent information and I am very interested enjoy your video. All the best... 🇮🇳
Welcome to Malaysia 😊
Assalamualaikum sis , 7010883868 is a ma WhatsApp number from India , I need ur help about Malaysia , Help me for the sake of Allah and Rasullalhh
hi
Very nice Madhavan. We got a clear idea about Malaysia.
Mr மாதவன் naane Malaysia vandha madari iruku..... Thanks for making this video
Very nice and simple explanation about my country Malaysia to way 2 go subscribers. 👌👌👍👍
Belgium vlog th-cam.com/video/UfuJIMnzkvM/w-d-xo.html
Realy superb bro. Classic presentation tq vnm9
சூப்பர் வீடியோ மலேசியாவுல பத்து வருசமா இருக்கேன் ஆனா இவ்வளவு விசயமா
Bro super.. iniya pongal vazhthukal..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Nalla peasuring aa brother ❤️
Super bro..enga veetu pillai mathiri irruku..nalla irruku..neenga solravidham nalla irruku..
saaba state..@Malaysia superb tourist place unga video la miss panitenga bro
neenga sollittingle Thanks👍🏻
Very interesting to see all your videos. You should make a world tour video soon.!.
You have chosen a fantastic subject, I'm enlightened, so good a presentation and you're so composed... All the best for your good work going, bye bye.
மலேசியா கோலாலம்பூரில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம் பாதிஇடங்கள்கூட நீங்கள் சொன்னதில் பார் க்க வில்லை அழகான தேசம் மீண்டும் வருவோம்
ஹாய் எப்படி இருக்கீங்க தம்பி அமெரிக்கவை பார்த்து விட்டு இப்போது மலேசியாவை பார்க்க வந்து விட்டோம் ரொம்ப நன்றி
MALAYSIA ♥️ awesome country
Malaysia nice place
Your information is very useful regarding neighborhood do more videos like this in future
Belgium vlog th-cam.com/video/UfuJIMnzkvM/w-d-xo.html
Super bro 👍👍👍👍👍💐
வாழ்க வளமுடன்❤🙏
தமிழ்நாட்டுச் செட்டியார்கள் அங்கே கொடிகட்டி வாழ்ந்தார்கள்.ப.சிங்காரவேலு எழுதிய கடலுக்கப்பால்,புயலிலே ஒரு தோணி இருநாவல்கள் தமிழர்களின் மலேசிய வாழ்வைக்காட்டுபவை!நன்றி
Good explanations about Malaysia
👌
Spr bro.. Perfect guide material..waiting for part 2..#way2go
👍🏻
இதுல நான் ட்வின் டவர்,கெந்திக்,பத்கேவ்,மஸ்ஜித் இன்டியா, ஹனிபா ஸ்டோர் போயிருக்கிறேன்.அத்தனையும் சூப்பர்👌👌👌.நீங்கள் பார்க்கயில் நிச்சயம் பிரமிப்பு அடைவீர்கள்🤔🤔🤔
Hanifa store malaisiya la entha pakkam irku pls reply
@@mohamedaashik6064 masjith India sister...
I like Malaysia 👍👍👍🇨🇦🙏🇨🇦🙏🇨🇦🙏💐💐💐💐💐💐
சூப்பர் ப்ரோ, சும்மா நச்சுனு இருந்தது ரிவிவ், இன்பர்மேஷன்,
அருமை bro தெளிவு, தம்பட்டம் இல்லை, பொறுமை கருத்து செறிவு வாழ்த்துக்கள் வளர்க
Thanks brother
Hi bro,First congratulations for Your Voice pakka....explained method .super keep it up...👌👌👌👏👏👏👍👍👍
Thank you
I also went to Malaysia in 2014 just awesome
My name naveen bro
Inda vdo ku apram enaku Malaysia ku poganum nu romba Asai vandhuruchu 😊
th-cam.com/video/VU-m4j6TOes/w-d-xo.html 🇲🇾👍🔥
Iam interested to know about your family ,specially your mother who has brought up a nice son ,my son 10yr old is inspired by your indenpendance way of living,pls share your experience for coming to this level,congrats for your future
Ungal sewai thodara vaalthukal. Srilanka vandhu pona piragu than ungal video paka kedachathu. Teruba vara pa thambi vara mun arithaga nama Colombo erukam airport land hanathum ungala pakalam. Vaalga valamudan.
அண்ணா எங்கள் இலங்கையில்மலையகம் சொர்க்கம் ஆகும் உங்கள் வீடியோவில் எங்கள் நாட்டை காண்பீயுங்ள் இலங்கையில் இருந்து கெளரிஷியன் உங்கள் மலேஷியா பயணம் நன்றாக உள்ளது
As usual a Crystal Clear Video👌
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
சூப்பர் திரு மாதவன்.நன்றி
Bro na America alwa antha video very nice Inga irunthe America tirunelveli alwa sapta feel stay blessed ❤️👍❤️
Very detailed.Nice bro.Way2Go
Hi Madhavan, I enjoy all your videos. I'm a Malaysian. Please come back to Malaysia and make a proper video. I want to see where all you go and how you enjoy just like other country videos.
Switcherland, vietnam podunga ji
Nice. This video covers all good places. Went to Cameron Highland and captured good moments.
Malaysia patti migavum azhagaaga sonneerkal madhavn.
மிகவும் அருமையான பதிவு சார்
You have shown my country very beautifully bro thank you 🥰
All your videos are very very useful even may I go there are not.... But all which you have show in videos was very beautiful and Clarity of your speech in tamil was awesome... Continue and keep going bro..
Thx bro
Love u madhavan bro,this is vijay really ur voice too good, I'm a big fan of u...
Happy pongal bro:) waiting for more videos
Happy Pongal bro
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் bro
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Great video bro... Am going to malaysia in 5days, it will be more helpful if you upload the part 2 within these days ...
Will do bro
Be safe corono virus is spreading in malaysia last week i visited malysia so wear mask an go
@@sajinashaj3676 ... sure bro , thanks a lot
Bro , I wanna ur WhatsApp num bcz I m ready to go Malaysia from Namakkal
Good information bro ...nanum Malaysia latha iruke but ninge sonne information yenake puthusa iruku bro ...rombe nalaruku
Thanks bro