என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2017
  • Unna nenachen pattu padichen
    Singers - S. P. Balasubrahmanyam, Swarnalatha
    Music - Isaignani Ilaiyaraja
    Lyrics - Piraisoodan
    Karthik - Monisha
    ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ...
    ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ....
    யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
    நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
    அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
    ஓஹ்...பைங்கிளி...நிதமும்
    (யென்னைத் தொட்டு)
    சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
    சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும்
    பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
    யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும்
    பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
    அள்ளித் தர தானாக வந்து விடு...
    யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
    கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...
    அன்பே ஓடி வா...
    அன்பால் கூட வா...
    அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
    ஓஹ்...பைங்கிளி...நிதமும்
    யென்னைத் தொட்டு...
    நெஞ்சைத் தொட்டு...
    யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
    நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..
    ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ
    மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
    ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...
    மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே...
    கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...
    கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை
    கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...
    அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
    கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...
    யென்னில் நீயடி...
    உன்னில் நானடி...
    யென்னில் நீயடி...உன்னில் நானடி...
    ஓஹ் பைங்கிளி... நிதமும்
    யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி
    நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..
    அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
    ஓஹ்...பைங்கிளி...நிதமும்
    யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
    யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி...
    ennai thottu alli konda whatsapp status
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 26K

  • @masilamani3640
    @masilamani3640 6 หลายเดือนก่อน +192

    ஓகே 2024 யாரெல்லாம் இந்த பாட்டை தேடி ரசிக்கிறார்கள் ❤

  • @mohmmedrafeek5325
    @mohmmedrafeek5325 6 หลายเดือนก่อน +74

    2024 லில் யார் எல்லாம் இந்த பாட்டை விரும்பி கேட்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க

  • @shanmugamvel2301
    @shanmugamvel2301 2 วันที่ผ่านมา +24

    2024 -ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்...

  • @NithyaNithi-mc6dw
    @NithyaNithi-mc6dw หลายเดือนก่อน +31

    2024_ல யாரெல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்றீங்க 🎉 SBP & swarnalatha. மறக்கமுடியாத Voice ❤❤

  • @Diary_Memories
    @Diary_Memories 4 ปีที่แล้ว +407

    தாவணி பாவாடை, ரெட்டை ஜடை, வயல்வெளி, தெம்மாங்கு பாட்டு, கடவுளே என்ன தவம் செய்தோம் இதையெல்லாம் ரசிக்க 90களில் பிறந்த நாம்...

    • @suganthans3159
      @suganthans3159 3 ปีที่แล้ว +4

      So cute

    • @Organic77776
      @Organic77776 3 ปีที่แล้ว +2

      @@suganthans3159 சிறந்த வர்னனை

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +1

      எடுத்துக்கோங்க😂😂😂😂

    • @premkumargoldking
      @premkumargoldking 3 ปีที่แล้ว +1

      90's kids are lucky

    • @abisri3650
      @abisri3650 3 ปีที่แล้ว +8

      Seriously antha time enga set pasangalum nangalam kannale pesikuvom direct ah pesave payapaduvom appalam love letter than en aaluku na half saree kattuna than pidikum avanukagave half saree kattitu poo vachitu retta jada than poduvom adhu oru time

  • @karthikraja_b
    @karthikraja_b 5 ปีที่แล้ว +144

    ஸ்வர்ணலதா மீண்டும்‌ பிறக்கவேண்டும் என்பவர்கள்‌ லைக் அடிங்க..

    • @sekarpalani8773
      @sekarpalani8773 5 ปีที่แล้ว +3

      Karthikraja B : bro no one cannot replace swarna amma Voice

    • @devasupersongdeva1351
      @devasupersongdeva1351 5 ปีที่แล้ว +1

      மறுபிறவியில் நம்பிக்கை இல்லை நண்பா
      தேவா அவி சூப்பர்

    • @Fanzentoria
      @Fanzentoria 4 ปีที่แล้ว +1

      எனக்கும் ஆசை தான் சகோதரா இந்த தெய்வ குரலை கேட்பதற்கு

  • @dharanip6245
    @dharanip6245 7 วันที่ผ่านมา +22

    2024 ல யாருலாம் கேக்குறீங்க இந்த பாட்டு

  • @VigneshVicky-ej3ez
    @VigneshVicky-ej3ez 5 หลายเดือนก่อน +49

    2024 யாரெல்லாம் கேட்குறிங்க

    • @sumip8750
      @sumip8750 7 วันที่ผ่านมา +2

      Just now this song

  • @varathandenin6220
    @varathandenin6220 3 ปีที่แล้ว +1763

    இந்த பாடல் 100/ வீதம் பிடித்தவர்கள் like பண்ணுங்க

  • @ManiKandan-sm3rz
    @ManiKandan-sm3rz 3 ปีที่แล้ว +1079

    இப்போது இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 😉

    • @nivi1458
      @nivi1458 3 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @nivi1458
      @nivi1458 3 ปีที่แล้ว +3

      TV la pathen nalla iruthichi 😅😅😅😅

    • @ManiKandan-sm3rz
      @ManiKandan-sm3rz 3 ปีที่แล้ว +1

      @@nivi1458 எந்த டிவிலே

    • @balasundaramp8359
      @balasundaramp8359 3 ปีที่แล้ว

      Me

    • @krisart4079
      @krisart4079 3 ปีที่แล้ว

      I love ❤❤❤❤❤❤ this song

  • @gopikrish5736
    @gopikrish5736 3 หลายเดือนก่อน +23

    இந்த பாடல் ஓடாத தமிழக பேருந்துகளே இல்லை என்று கூட சொல்லலாம்... தமிழக கேரளா போன்ற மாநிலங்களில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤❤❤ஸ்வர்ணலதா அம்மா ஸ்பிபி சார் ராஜா சார் இசை ❤❤❤

  • @Lawforallpeople289
    @Lawforallpeople289 2 หลายเดือนก่อน +42

    2024 la yarellam intha song kekuringa ❤

  • @saranraj5312
    @saranraj5312 3 ปีที่แล้ว +8264

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 ปีที่แล้ว +60

    பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭
    ஆண்டுகள் பல கடந்தாலும்
    அழியாதது உன் அபூர்வக் குரல்
    உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭

  • @kumaresjothijothi5017
    @kumaresjothijothi5017 5 หลายเดือนก่อน +55

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள் ❤

    • @Prakash-gb4vp
      @Prakash-gb4vp 5 หลายเดือนก่อน +3

      ഞാൻ....✋monisha kerala sundhari..entha paadal enakkum rompa pudikkum...❤❤❤

    • @sanjayakumara4272
      @sanjayakumara4272 5 หลายเดือนก่อน

      ❤❤

    • @hemanair4955
      @hemanair4955 3 หลายเดือนก่อน

      😊

    • @user-ug1qg1zj3t
      @user-ug1qg1zj3t 3 หลายเดือนก่อน

      L😊😊​@@Prakash-gb4vp

    • @mohamednizarabdeen483
      @mohamednizarabdeen483 2 หลายเดือนก่อน

      கேட்கிறேன்.

  • @elangoelango2529
    @elangoelango2529 4 ปีที่แล้ว +78

    7.1.2020. இதுக்கு மேல இந்த அழகான பாடலை கேட்பவர்கள் எல்லாம் லைக் பண்ணுங்கள் நன்றி

    • @anurangi1244
      @anurangi1244 4 ปีที่แล้ว +1

      8.1.2020

    • @hugemanp159
      @hugemanp159 4 ปีที่แล้ว +3

      அப்படி பார்த்தா நானெல்லாம் தினமும் தேதியை என்ட்ரி பண்ணவும் தான் (10.01.2020).
      I realy miss you minisha mam

    • @anurangi1244
      @anurangi1244 4 ปีที่แล้ว

      @@hugemanp159 11 January 2020 😊

    • @eswaris9179
      @eswaris9179 4 ปีที่แล้ว

      13.1.2020 11.40 pm.

    • @hugemanp159
      @hugemanp159 4 ปีที่แล้ว

      @@anurangi1244 ok nanba 16.01.2020

  • @prakashprk878
    @prakashprk878 2 ปีที่แล้ว +107

    2050திலும் இப்பாடல் நிச்சயமாக ஒலிக்கும் என்பவர்கள் ஒரு like போடுங்க

  • @freadysoundarraj9431
    @freadysoundarraj9431 3 หลายเดือนก่อน +24

    2024 வருடத்திலையும் இந்த பாட்டை தேடி ரசிகரவங்க எத்தனை பேர்??? 🎉

    • @smsmujeeb2193
      @smsmujeeb2193 3 หลายเดือนก่อน

      சவுதியில் இருந்து நேரம் இரவு சரியாக 12.30 திகதி 24/04/2024

  • @gobinathan3742
    @gobinathan3742 5 หลายเดือนก่อน +20

    எந்த ஆண்டாக இருந்தாலும் இப்பாடல் இதயத்தைத் தொடாமல் போகாது.....

  • @tamilwhatsapstatus4887
    @tamilwhatsapstatus4887 3 ปีที่แล้ว +220

    இந்த மாதிரி பாடல்களின் கமெண்ட்களை பார்க்கும் போது தான் அனைத்து தமிழர்களின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்குறது என்று தெரிகிறது இப்படிக்கு கன்னியாகுமாரி தமிழன்

    • @seshadri5285
      @seshadri5285 3 ปีที่แล้ว +1

      When I saw some dislikes I feel why these dislike people do not have musical and literal taste what makes them to dislike this beautiful song or whether they by mistake pressed dislike button instead of like button

    • @stephenrajstephen6195
      @stephenrajstephen6195 3 ปีที่แล้ว +3

      My favourite Singer Swarnalatha Mam SPB Sir

    • @aravindkarthika5710
      @aravindkarthika5710 3 ปีที่แล้ว +1

      K K தமிழன் ❤

    • @abi-abinesh
      @abi-abinesh 3 ปีที่แล้ว +2

      @@seshadri5285 anirudh fan ah irupanga

    • @tamizhan7305
      @tamizhan7305 3 ปีที่แล้ว

      @@stephenrajstephen6195 fat

  • @Lakshit_Tamil_Media
    @Lakshit_Tamil_Media 2 ปีที่แล้ว +44

    நவரச நாயகன் ...போன்று ஒரு அழகன் இனி வரப்போவதில்லை❤️

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 หลายเดือนก่อน +14

    சத்தியமாக ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் ஸ்வர்ணலதா அம்மாவைத் தவிர‌ எவராலும் கொடுக்க முடியாது❤❤❤

  • @villagetraveller6978
    @villagetraveller6978 วันที่ผ่านมา +10

    2024இல் இந்த பாடலை ரசிப்பவர்கள் கமெண்ட் பண்ணுங்க

  • @Senthikumar26
    @Senthikumar26 3 ปีที่แล้ว +574

    பதிவு 10.2.2021 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க இனிமேல் இந்த பாடலைபோல் வராது எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤

    • @selvakumara6148
      @selvakumara6148 3 ปีที่แล้ว +7

      13.2.2021.$ong supar

    • @manos1085
      @manos1085 3 ปีที่แล้ว +3

      14 midnight

    • @vslatha6184
      @vslatha6184 3 ปีที่แล้ว +4

      11.04.2021 🤣

    • @faizfaizal9407
      @faizfaizal9407 3 ปีที่แล้ว +2

      23/04/2021 நல்லிரவு 1 @அமிரகம்

    • @subasubha7264
      @subasubha7264 3 ปีที่แล้ว +3

      My favourite song

  • @Mujeebsameena
    @Mujeebsameena 3 ปีที่แล้ว +419

    2021 லயும் அழியாத குரல் ஸ்வர்ணலதா அம்மா பாடல் இது 😘 யாரெல்லாம் 2021 ல கேக்குறீங்க நண்பர்களே

  • @mohamedriyasudeen6746
    @mohamedriyasudeen6746 หลายเดือนก่อน +15

    2024 layum Intha Masterpiece a Naan Kettuttu Irukken
    RAJA RAJA THAAN
    👑👑👑

  • @vimals9941
    @vimals9941 5 หลายเดือนก่อน +15

    பாடலை பாடிய இரு சிகரங்களும் ❤❤❤❤ இல்லாவிட்டாலும் குரலால் மனதில் வாழ்கிரார்கள்........❤

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +85

    மண்ணை விட்டு நாயகி, பாடகி, பாடகர், பாடல் ஆசிரியர் மறைந்தாலும் மறையாமல் மனதை என்றும் தாலாட்டி மயக்கும் பாடல் ! தென்றலிசை !💐🔊🙏

    • @steajeable
      @steajeable 2 ปีที่แล้ว +8

      சுவர்ணலதா அவர்களுக்கு நன்றி

    • @arunaaruna570
      @arunaaruna570 2 ปีที่แล้ว

      @@steajeable ⁵

  • @KUINWORLD
    @KUINWORLD 4 ปีที่แล้ว +50

    என்னங்கடா 5 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க . இப்போ வர்ற பல பாடலே 1 கோடிய தாண்டுறது கஷ்ட்டமா இருக்கு. ஒரு பாடலின் வெற்றி இது தான் காலம் கடந்தும் அதே நிலையிலேப்பொழுதும் மிளிரும் அன்று கொண்டாடியது போல இன்றும் இப்பாடலை கொண்டாடுகின்றனர் 💓
    Love you RAJA
    SPB Swarnalatha Voice Ultimate
    Lyrics Tharam

    • @sarameena418
      @sarameena418 4 ปีที่แล้ว +2

      Avloooo pidikum

    • @KUINWORLD
      @KUINWORLD 4 ปีที่แล้ว

      @@sarameena418 Aama sago

    • @gopikrish5736
      @gopikrish5736 4 ปีที่แล้ว +1

      ஸ்வர்ணலதா அம்மாவின் காந்த குரலின் அழகு இத்தனை வியூஸ்

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 ปีที่แล้ว +2

      Isaignani ❤️ isaignani ❤️ isaignani ❤️

  • @pradeepkumars157
    @pradeepkumars157 3 หลายเดือนก่อน +12

    இந்த பாடலை எழுதிய பிறைசூடன் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 5 หลายเดือนก่อน +16

    🌹பாடும்நிலா பாலு குரல் கேட்டு பரவசமடைந்தேன் ! சுவர்ணலதா குரல் கேட்டு ! சொர்க்கம் கண்டேன் ! பி றைசூடன் வரிகள் ! கண்டு பித்தனாகி போனேன் ! இ. ராஜா இசையில் ! இதயம் நெகிழ்ந்தே போனேன் !🎤🎸🍧😝😘

    • @Akil_2024
      @Akil_2024 5 หลายเดือนก่อน +2

      Rest In Peace

  • @user-yn7ky1vx6r
    @user-yn7ky1vx6r 3 ปีที่แล้ว +359

    திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல்

    • @sharmilasridhar4935
      @sharmilasridhar4935 3 ปีที่แล้ว +2

      Romba.sariya.sonninga.ean.kalyanathilekuta.intha.paatuthan.potanga..2005.

    • @ayyanarammasi7263
      @ayyanarammasi7263 3 ปีที่แล้ว +1

      @@sharmilasridhar4935 ar

  • @rajeshtp8854
    @rajeshtp8854 3 ปีที่แล้ว +287

    80, 90 காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம்.

    • @kalaibaskar7181
      @kalaibaskar7181 3 ปีที่แล้ว +1

      Yes

    • @ManojKumar-oo4vt
      @ManojKumar-oo4vt 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @s.srinivas3115
      @s.srinivas3115 3 ปีที่แล้ว

      Kandipa Brother Neenga Sonnadhu Sari than Andha Kalathi Kadalin Punidham irrundhadhu appo Manadhai parthi Gunathai parthu kadalthithargal eppodho panam thai parthu Kadal varugiradhu... 80's, 90's tharamana Kadhal

    • @rajasekar23
      @rajasekar23 3 ปีที่แล้ว

      @@kalaibaskar7181 pp

  • @Arrow369
    @Arrow369 2 หลายเดือนก่อน +7

    இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் மனது எங்கோ செல்கிறது.. ஓ! அந்தக் காலம்.. அருமை.. வர்ணிக்க வார்த்தை இல்லை..

  • @MakkalNaayagan
    @MakkalNaayagan 6 หลายเดือนก่อน +16

    ரிக்கார்ட் பிளேயர் ..கேசட்..சிடி.. டிவிடி..மைக்ரோ எஸ்டி..யுடியூப் இப்படி அனைத்திலும் கேட்டுமகிழும் பெருமை எங்க 80ஸ் குழந்தைகளுக்கு மட்டுமே!!❤❤

  • @dineshkumar-fr5yf
    @dineshkumar-fr5yf 5 หลายเดือนก่อน +33

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிச்சு இருக்கீங்க❤

    • @Prakash-gb4vp
      @Prakash-gb4vp 5 หลายเดือนก่อน +1

      ഞാൻ✋✋✋naan ....kerala cute azhaki monisha ....❤️❤️❤️❤️❤️❤️..paavam 21 vayasile kadavul kitte poyaachu...,😢😢bt....malayalam thamizh movie ..namma manasile eppome erukku.....

    • @Shwetha-kx5qi
      @Shwetha-kx5qi 2 วันที่ผ่านมา

      Movie name?

    • @musa1411
      @musa1411 วันที่ผ่านมา

      Yen ketka kudadha...

  • @ram7095
    @ram7095 4 ปีที่แล้ว +206

    பல நூறு ப்ரஷர் மாத்திரைக்கு சமம் இந்த பாடல் ன்னு நினைக்குறவங்க மட்டும் "லைக்" குங்க பாக்கலாம்.. 👍

    • @samuelsanthakumarR
      @samuelsanthakumarR 4 ปีที่แล้ว +4

      2 நிமிஷத்துல இந்த கம்மென்ட்க்கு ஒரு like

    • @nagalaxmi323
      @nagalaxmi323 4 ปีที่แล้ว +3

      True

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 ปีที่แล้ว +5

      இசைஞானியின் சுவையான இசை மாத்திரை❤️❤️❤️

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 3 ปีที่แล้ว +1

      Hi

    • @boopathynmyhappysismyakka5464
      @boopathynmyhappysismyakka5464 3 ปีที่แล้ว

      Ama sir

  • @kulammuza6300
    @kulammuza6300 2 ปีที่แล้ว +96

    யாரெல்லாம் 2021 ல் இந்த பாடலை ரசித்தீர்கள்😍😍😍

  • @Jk..1988
    @Jk..1988 8 หลายเดือนก่อน +15

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தேடி வந்து கேட்பேன் உயிர் உள்ள வரை 😊
    Swarnalatha mam voice ❤❤❤

  • @soniyavincent8798
    @soniyavincent8798 4 หลายเดือนก่อน +26

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்??????

  • @dhanasekaransekar1681
    @dhanasekaransekar1681 4 ปีที่แล้ว +145

    தினமும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🌹🌹

    • @sugavin8594
      @sugavin8594 4 ปีที่แล้ว +3

      ✌✌✌❤

    • @user-vp8dy1um6z
      @user-vp8dy1um6z 4 ปีที่แล้ว +2

      💘🎶🎶என்றென்றும் ஸ்வர்ணலதா🎶🎶💓

    • @Anand-il2zx
      @Anand-il2zx 3 ปีที่แล้ว +1

      இனிமையான பாட்டு

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +33

    குரலுக்கு சொந்தக்கர்களான இருவரும் இன்று சொற்கத்திலே. ஆனால் இவர்களின் குரலை நாம் கேட்கும் ஒவ்வொரு தருணமும் மிதக்கிறோம் சொற்கத்தில்!

  • @user-yj2gt4pt1b
    @user-yj2gt4pt1b 8 หลายเดือนก่อน +13

    என்னா பாட்டு சாமி பாலு உடைய குரலும் சொர்னலதா வின் குரலும் கேட்க திகட்டாத அற்புத பாடல்

  • @indianmakkal2411
    @indianmakkal2411 2 หลายเดือนก่อน +13

    இந்தப் பாடலை யார் யாரெல்லாம் 2024 இல் கேட்டு ரசித்துள்ளீர்கள் 👍🏻🎧🎼

  • @itbabus5109
    @itbabus5109 3 ปีที่แล้ว +1725

    யாரெல்லாம் 2021ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்😍

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 ปีที่แล้ว +66

    சத்தியமா மனுஷனுக்கு நோய் வந்தா மருந்து தேவையில்லை.. இந்த பாட்டு ஒன்னே போதும் நூறு வருஷம் வாழ வைக்கும் 👌👌👌👌

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb หลายเดือนก่อน +14

    2024ல் இந்தபாடல் கேகுறவங்க இருகிங்கள

  • @ramachandranramachandran-ot6el
    @ramachandranramachandran-ot6el หลายเดือนก่อน +10

    2024-இந்த பாட்டை யாரெல்லாம் தேடி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..😊❤

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 ปีที่แล้ว +104

    இந்த பாடலை பாடிய இருவரும் (எஸ்பிபி , சுவர்ணலதா)இப்போது இல்லை ஆனாலும் அவர்கள் இந்த பாடல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .

    • @prabhakaran4920
      @prabhakaran4920 3 ปีที่แล้ว +2

      Nadigai yum ila

    • @bisrulhafi2931
      @bisrulhafi2931 3 ปีที่แล้ว +1

      கதாநாயகியும் இல்லை

    • @karthiyamaha761
      @karthiyamaha761 3 ปีที่แล้ว

      @@prabhakaran4920 tu

    • @jithubalan298
      @jithubalan298 3 ปีที่แล้ว

      Bro unmai

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 หลายเดือนก่อน

      ​@@bisrulhafi2931பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களும் இல்லை

  • @wildflowerperks
    @wildflowerperks 3 ปีที่แล้ว +116

    எஸ்பி்பி யும் இல்லை,ஸவர்ணலதா வும் இல்லை,மோனிஷா வும் இல்லை.... ஆனாலும் இப்பாடல் தினம் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்..

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs หลายเดือนก่อน +7

    உள்ளம் தொட்டு அள்ளி கொண்ட நவரச நாயகன். .நாயகி மோனிஷா..இசைஞானி. ...❤❤❤❤❤.

  • @rajaraja-wy5gc
    @rajaraja-wy5gc 3 หลายเดือนก่อน +17

    2024 வரையிலும் ஒலிக்கும் மெல்லிசை❤

  • @divakarpalani4230
    @divakarpalani4230 4 ปีที่แล้ว +26

    தமிழ் பழைய பாடல்களிலேயே இதற்கு தான் அதிக பார்வையாளர்கள்.நான் இப்பாடலை ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன் சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஒருவர் கருத்து பதிவிடுகின்றனர்.ஒரு நாளைக்கு 50000 பேர் கேட்டு மகிழ்கிறார்கள்.இப்பாடலில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது பலரை ஈர்க்கிறது.சென்ற ஆண்டு இப்பாடலுக்கு 3.5 கோடி பார்வையாளர்கள் இப்பொழுது 5.5கோடி.

    • @coimbatorekingkavin5169
      @coimbatorekingkavin5169 4 ปีที่แล้ว

      Super song

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 ปีที่แล้ว +1

      முக்கியமாக இளையராஜா என்ற இசையின் மந்திரசக்தி❤️❤️❤️

  • @tgselva6290
    @tgselva6290 3 ปีที่แล้ว +190

    இசை அரசர்கள் இளையராஜா , எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் அம்மா செர்ணலதா இவர்களை இந்த பூமியில் படைத்த இறைவன் நன்றி

  • @Msw2085
    @Msw2085 8 หลายเดือนก่อน +25

    2023 ல.யாரெல்லாம் இந்த பாடலை தேடி விரும்பி கேட்கிறீர்கள்?

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 8 หลายเดือนก่อน +3

      22/11/23

    • @kishored661
      @kishored661 8 หลายเดือนก่อน +4

      22/11/2023 இன்றைய தினம் நான் கேட்கிறேன்...

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 8 หลายเดือนก่อน +1

      @@kishored661 அது எந்த தேதி மேல குறிப்பிடப்பட்டுள்ளது

    • @carlinfrancis2600
      @carlinfrancis2600 8 หลายเดือนก่อน +3

      24.11.23

    • @natarajang5363
      @natarajang5363 8 หลายเดือนก่อน +1

      25.11.23

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 หลายเดือนก่อน +9

    இந்த நடிகை இப்போது உயிரோடு இல்லை விபத்தில் இறந்து விட்டார்

  • @balamvk8805
    @balamvk8805 2 ปีที่แล้ว +45

    இந்த பட நாயகியும் மறைந்துவிட்டார்
    இந்த பாடலை பாடிய தெய்வீக குரல்கள் பாலு சாரும், சுவர்ணலதாவும் மறைந்துவிட்டனர். ஆனால் இந்த பாடலால் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

  • @maathiyosi_pangali
    @maathiyosi_pangali 4 ปีที่แล้ว +34

    இது போன்ற பாடல் இனி தமிழ் சினிமாவில் வருவது மிகவும் கடினம். இந்த பாடல் அதிகாலை 05.00மணி காஷ்மீர் குளிரில் ரசித்த பொழுது எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி❤❤❤நவரச நாயகன்❤❤❤

  • @honeybloom8783
    @honeybloom8783 หลายเดือนก่อน +19

    2024 LA YARELLAM INTHA PAATA VIRUMBI KEKURINGA?

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 5 หลายเดือนก่อน +9

    உன் வதனம் கண்டதும்
    அந்த நிலவும் கொஞ்சம்
    மதி மயங்கி போகிறதே
    சந்தம் முழுதும் கொஞ்சும்
    சுவடுகளாய் மாறுதே
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 ปีที่แล้ว +29

    எட்டு கோடியே என்பது லட்சம் பார்வையாளர்கள்...29/10/22..விரைவில் பத்து கோடி..இதே பாடல் வேறு ஒரு‌ சானலில் ஆறு லட்சம் பார்வையாளர்கள்.. வேறு சில சானல்களில் சி‌ல லட்சங்கள்.. அங்கங்கே இது போல் சிதறி உள்ளது இந்த பாடல்..ஒரே சானலில் மட்டும் இந்த பாடல் பதிவேற்றம் செய்திருந்தால் இந்நேரம் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து கோடி பார்வையாளர்களை நெருங்கியிருக்கும்... வாழ்த்துக்கள்... இசைஞானி இளையராஜா, நவரச நாயகன் கார்த்திக்,‌ மற்றும் இப்பாடலில் பணிபுரிந்து இறைவனடி சேர்ந்த அத்துணை பேருக்கும்.. பாடகர்‌ எஸ் பி‌.பி, பாடகி ஸ்வர்ணலதா ,பாடலாசிரியர் பிறைசூடன் , நடிகை மோனிஷா மற்றும் இப்படத்தின் இயக்குநர் குரு தனபால்.. 🙏

    • @ganeshkumararunachalam2218
      @ganeshkumararunachalam2218 ปีที่แล้ว +3

      இசை ஞானி ‌இசையமைத்த வேறு ஏதாவது பாடல் இந்தளவு பார்வையாளர்களை பெற்றுள்ளதா..? மேகா திரைப்படத்தில் இடம் பெற்ற புத்தம்புது காலை பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற பாடல்) இன்றைய‌ தேதியில் (29/10/22 ) எட்டு கோடி பார்வையாளர்கள்.. தெரிந்தவர்கள் பகிரவும் .. நன்றி.. 🙏

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 ปีที่แล้ว +28

    2023ஆம் ஆண்டிலும், இந்த பாட்டை விரும்பி கேட்கிறேன். 😍 இசை, வரிகள், நடிப்பு, பாடகர்கள், இடம் என அனைத்துமே 😍

  • @rajinoz1524
    @rajinoz1524 9 วันที่ผ่านมา +11

    What a soulful song. Is anyone listening to this in 2024?

    • @marshall7524
      @marshall7524 9 วันที่ผ่านมา

      கத்தாரில் இருந்து நேரம் சரியாக காலை 3:51 ❤❤❤

  • @Brin-dh5a_c
    @Brin-dh5a_c 2 หลายเดือนก่อน +18

    2024 la yaarellam intha song keddu rasikkuringa❤❤❤

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 5 ปีที่แล้ว +78

    இந்த அருமையான பாடலை 2019 ம் ஆண்டும் கேட்கும் நண்பர்கள் யார்..?😍

  • @wildflowerperks
    @wildflowerperks 4 ปีที่แล้ว +39

    41million!!! Not just a number. தினம் இப்பாடலைப் கேட்பவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்... அழகிய குரல்,வரிகள்,காட்சிகள்,நடிப்பு... அத்தனையும் தாண்டி மனம் மயக்கும் இசை

    • @mohamedthanveer2010
      @mohamedthanveer2010 4 ปีที่แล้ว

      தினந்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஓரே ஒரு பாடல்...

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 5 หลายเดือนก่อน +17

    நான் ஒரு 90s. நான் காய்கறி வாகன ஓட்டுநர் வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் கேட்கும் முதல் பாடல்

  • @aruns2604
    @aruns2604 4 ปีที่แล้ว +108

    இந்த பாடல் யார்கேல்லம் புடிக்கும்மோ அவங்கலாம் ஒரு லை

  • @murugeshchinnaiya433
    @murugeshchinnaiya433 5 ปีที่แล้ว +62

    இந்த பாடல் கேட்ட உடனே அத்தை மகள், மாமன் மகள் நினைவு வந்தவர்கள் லைக் போடுங்க 😎😎😎

  • @KrishnaKrishna-w7l
    @KrishnaKrishna-w7l 28 วันที่ผ่านมา +5

    இந்த பாடலை கேட்கும் போது நான் ஆரணியில் இருந்து சேத்பட்டிற்க்கு பஸ்ஸில் செல்லும் போது கேட்பேன் என் பள்ளி பருவ நினைவுகள் தான் நினைவிற்கு வருகிறது ❤😊😊😊

  • @user-xy6ls1xr1j
    @user-xy6ls1xr1j 5 หลายเดือนก่อน +12

    ❤2024❤ அந்த நாட்கள் ஞாபகம் ❤❤❤❤❤

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +219

    காலை மாலை இரவு எந்த நேரத்திலும் கேட்பதற்கு ஏற்ற இந்த பாடல் இந்த 2021 ஆண்டிற்குள் 100 மில்லியன் வியூஸ் போகும்னு நினைக்கிறேன் 👍👍👍👍

  • @ashwinmone8754
    @ashwinmone8754 หลายเดือนก่อน +16

    2024 il yarallam yentha padali kakkarenga ❤

  • @sabarinathan6416
    @sabarinathan6416 5 หลายเดือนก่อน +16

    Yarellam 2024 intha pattu kekuringa

  • @mahendransennaboman5367
    @mahendransennaboman5367 3 ปีที่แล้ว +845

    இந்த படமும் பாடலும் வந்து 30 வருடங்கள் கழிந்துவிட்டது.இன்னும் இந்த பாடலுக்கு இணையான பாடல் தமிழில் வரவில்லை.

  • @shalinis1651
    @shalinis1651 3 ปีที่แล้ว +120

    இந்த பாடலுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் ஒரு கமென்ட் இருக்கும்.

  • @gtpandian4660
    @gtpandian4660 5 หลายเดือนก่อน +14

    Nan 2k dha,
    But 90's love & life
    All time best la..... 🎉❤

  • @ajithkumarvlogs....5338
    @ajithkumarvlogs....5338 6 หลายเดือนก่อน +16

    18/1/2024..: யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க...❤

  • @mohancreations5984
    @mohancreations5984 4 ปีที่แล้ว +40

    திடீர் என்று இந்த பாடல் மனதிற்குள் தோன்றியது... காண ஓடோடி வந்தேன் 😇😍😇🤗....

    • @sudharswar.n1419
      @sudharswar.n1419 4 ปีที่แล้ว +1

      😁😁😁😁🤗🤗🤗🤗🤗🤗me also

    • @dhanadhana5221
      @dhanadhana5221 4 ปีที่แล้ว +1

      Daily I listen this song always

  • @selvinjacky5990
    @selvinjacky5990 3 ปีที่แล้ว +106

    இந்த பாடல் கேக்கும் போது திருமண நினைவுகள் யாருக்கு எல்லாம் வருகிறது 90's களின் திருமண வீடுகளில் அதிகமாக ஒலிக்கும் பாடல்

    • @kalaibaskar7181
      @kalaibaskar7181 3 ปีที่แล้ว

      Nice

    • @thangaveldmk4082
      @thangaveldmk4082 3 ปีที่แล้ว +1

      இந்தப் பாடலை நாளை பிறந்தநாள் காணும் தங்கம் அவர்களுக்காக கேட்கிறேன்

  • @user-hm3vh3jn4p
    @user-hm3vh3jn4p 9 หลายเดือนก่อน +5

    ❤❤ இந்த பாடல் 2100லும், அதையும் தாண்டியும் ஒலிக்கும் என்பது உண்மை. நம் தமிழகத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று ❤❤ இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கும் என்பவர்கள் லைக் பண்ணுங்க.

  • @rameshs.s5527
    @rameshs.s5527 4 หลายเดือนก่อน +10

    பாடகர் SP பாலசுப்பிரமணியம் பாடகி ஸ்வர்ணலதா நடித்த நடிகை மோனிஷா அனைவரும் மறைந்து விட்டனர்.
    பாடல் மட்டும் அழியாமல் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
    இளையராஜா வின் இன்னிசையில்
    அற்புதமான பாடல் .

  • @aravind.j86
    @aravind.j86 2 ปีที่แล้ว +41

    என் மனதை வருடும் இனிமையான பாடல்.. ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் 🙏🙏🙏🙏

  • @gobinathan3742
    @gobinathan3742 ปีที่แล้ว +28

    யாரெல்லாம் இந்த இனிமையானப் பாடலை 2023ல் கேட்கிறீர்கள்....
    காலம் கடந்தாலும் காலாவதி ஆகாத குரல் சுவர்ணலதா அவர்களின் குரல்.....

  • @josyakabeesh6136
    @josyakabeesh6136 5 หลายเดือนก่อน +20

    2024 இல் யார் இந்த பாட்டை தேடி வந்திர்கள்

    • @Prakash-gb4vp
      @Prakash-gb4vp 5 หลายเดือนก่อน

      Yes erukku naan..from kerala...my fewrit nadikai monisha..❤❤❤

  • @AnbudeviNatarajan-dz1rq
    @AnbudeviNatarajan-dz1rq 3 หลายเดือนก่อน +13

    🙋‍♀️2024 யாரு கேக்கிறீங்க 27-4-2024 😍😍❤️❤️❤️👌👌👌

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 ปีที่แล้ว +34

    இந்த பாட்டை கேட்டுகொண்டு comments படிகிறவங்க ஒரு like போடுங்கள்...

    • @smiley2835
      @smiley2835 2 ปีที่แล้ว

      Intha Mathiri song kettutu comment padikurathu romba pudichi iruku

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 ปีที่แล้ว +32

    இன்னமும் ட்ரெண்டிங்கில் முந்திக்கொண்டிருக்கும் பாடல், பாடல் என்று சொன்னா இப்படி இருக்கணும். காலத்தையும் கடந்து பல தலைமுறைகள் கேட்கும்படி பாடி, இசை அமைத்து, நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @aravind07kumar53
      @aravind07kumar53 4 ปีที่แล้ว

      Magic still nobody knows..

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 ปีที่แล้ว

      @@aravind07kumar53 Maestro's music magic ❤️❤️❤️

  • @AravinthAravinth-dx9ru
    @AravinthAravinth-dx9ru 3 หลายเดือนก่อน +19

    2024 yarachu indha paata kekkuringa la ketta like poadunga p

  • @subakanikanisuba4374
    @subakanikanisuba4374 หลายเดือนก่อน +10

    2024 ல யாரு இந்த பாடலை கேக்குறீங்க?

  • @gopikrish5736
    @gopikrish5736 2 ปีที่แล้ว +42

    இந்த அருமையான பாடலை எழுதிய பிறைசூடன் அய்யா இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் ☹️...ஸ்வர்ணலதா அம்மா SPB அய்யா பிறைசூடன் அய்யா நடிகை மோனிஷா நால்வரும் காலத்தால் அழிக்க முடியாத பாடலை நமக்காக விட்டு சென்று உள்ளனர் 😓☹️

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +28

    100 millon views போன ஒரே 90's பாட்டு இது தான்

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 5 หลายเดือนก่อน +9

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அவன்....
    கார்மேகக் கருவிழிகள்
    காதல் மொழி கதைக்கும்
    உடன்....
    மலைகனத்த மனமாயினும்
    தேனாகக் கரையும்....

  • @masterpiece288
    @masterpiece288 หลายเดือนก่อน +5

    ஜன்னல் இருக்கை+மழை+பசுமையான வயல்வெளிகள்+இளையராஜா பாடல்கள்=சொர்க்கம்❤️

  • @kannaprabhu5751
    @kannaprabhu5751 3 ปีที่แล้ว +39

    ஆச்சரியம், தினமும் எல்லோரும் கமெண்ட் பண்ணும் தமிழ் சினிமாவின் ஒரே பாடல்...

  • @karthick5044
    @karthick5044 4 ปีที่แล้ว +27

    இந்த பாடல் வந்த போது TH-cam இருந்திருந்தா இன்று இந்த பாடல் 1000 கோடி முறைக்கு மேலும் பார்கபட்டிருக்கும்.
    என்ன ஒரு அழகான இசை. வாழ்க இளையராஜா புகழ்.

  • @JustYTShorts17
    @JustYTShorts17 3 หลายเดือนก่อน +11

    2024 la innum intha song yaarellam kettutu irukinga.. Evergreen playlist 😍❤

  • @user-tc8wx7yw5u
    @user-tc8wx7yw5u 4 หลายเดือนก่อน +14

    2024 la yarulalam itha song kekurikal comments pls🎉

  • @VivekKumar-kx1ji
    @VivekKumar-kx1ji 4 ปีที่แล้ว +32

    கொரனா ஊரடங்கில் கேட்ட அற்புதமான கிராமத்து பாடல் வரிகள்

  • @sandysanthosh2273
    @sandysanthosh2273 4 หลายเดือนก่อน +14

    2024 la keatae wow ...ipadi oru song elam vaipu ila