Intha Mamanoda Manasu HD இந்த மாமனோட மனசு இசைஞானி இசையில் SPB , S.ஜானகி பாடிய உத்தமராசா பட பாடல்

แชร์
ฝัง

ความคิดเห็น • 3.3K

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 ปีที่แล้ว +53

    நான் 9th படிச்சுட்டு இருந்த போது இந்த பாட்டு கேட்ட ஞாபகம்,,,,செம்ம ஹிட்,,எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,இந்த பாட்டு பிடிக்கும் என்பவர்கள் 👍 like போடுங்க,

    • @sarojasaroja28
      @sarojasaroja28 2 ปีที่แล้ว +1

      Enakkumpetikkum

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      சூப்பர்🙋

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 ปีที่แล้ว +33

    எல்லோருக்கும் நினைத்தது போலவே மணவாழ்க்கை வாய்த்து விடாது ஜானகி அம்மா குறள் அட அட அட வேற லெவல் சாங்

    • @kalakalcauvery9324
      @kalakalcauvery9324 2 ปีที่แล้ว +2

      அது என்னமோ உண்மை தான்

  • @vembhathuraja
    @vembhathuraja 2 ปีที่แล้ว +35

    காலங்கள் கடந்து போனாலும் இதுபோன்ற காவியங்கள் என்றும் நிலைத்திருக்கும் 👌

  • @jeevajeeva6160
    @jeevajeeva6160 2 ปีที่แล้ว +73

    கல்யாண வீட்டில் இந்த பாடல் ஒலிக்க வில்லையென்றால் அது குறை வைத்த ஒரு கல்யாணமாகிவிடும்

  • @mariselvam3609
    @mariselvam3609 8 หลายเดือนก่อน +21

    எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது😢 வரிகள் உண்மை தான்!! வாலிப கவிஞர் தெய்வத்திரு.வாலி அவர்களின் புகழ் ஓங்குக 😢

  • @haribalakrishnan162
    @haribalakrishnan162 3 ปีที่แล้ว +33

    உலகே அழிஞ்சாலும்
    உங்கள் குரல் அழியாது
    S.P.பாலசுப்பிரமணியம் குரல்வளம் சிறப்பு.

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 2 ปีที่แล้ว +32

    ஒரே பாட்டில் இரண்டு விதமான சூழ்நிலை!

  • @svthvino
    @svthvino 4 ปีที่แล้ว +62

    படத்தை பார்க்காமல் இந்த பாடலை மட்டும் பார்ப்பவர்களுக்கு இது இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து பாடுவதாகவே தோன்றும்.
    ஆனால் கதைப்படி நாயகன் பாடுவது வேறு அர்த்தத்தில்...
    கவிஞர் வாலி எவ்வளவு அருமையாக கதையோடு பொருத்தி பாடல் எழுதியிருக்கிறார்.
    காவியக் கவிஞர் வாலி யால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும்.

  • @vasanthraj4838
    @vasanthraj4838 7 หลายเดือนก่อน +17

    இன்றும் எங்கள் ஊரில் திருமண மண்டபத்தில் இந்த பாடலை போடுவார்கள் ❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 26 วันที่ผ่านมา

      @@vasanthraj4838 சூப்பர். பாடல்

  • @ramprabu1673
    @ramprabu1673 4 ปีที่แล้ว +122

    மாமாவுக்காக ஏங்கும் பெண்.
    அதை மறுக்கும் மாமா அதை பாடலின் வெளிப்பாடு .
    இளையராஜா இளையராஜா தான்😍

    • @ajithajohnson9303
      @ajithajohnson9303 3 ปีที่แล้ว

      Mm yes

    • @alvinlokeshloke500
      @alvinlokeshloke500 3 ปีที่แล้ว

      Elliya raja ella spb with janagi amma

    • @svthvino
      @svthvino 3 ปีที่แล้ว +1

      ✍️ வாலி

    • @prabumpk9170
      @prabumpk9170 2 ปีที่แล้ว

      ஊசி இல்லாமல் நூலால் நுழைய முடியாது..
      நூல் இல்லாமல் துணியின் உருவத்தை உருவாக்க முடியாது..

  • @frozekhankhanfroze5618
    @frozekhankhanfroze5618 3 ปีที่แล้ว +203

    2021ல இந்த பாடலை கேட்பவங்க லைக் 😢😢

  • @vasanthraj4838
    @vasanthraj4838 7 หลายเดือนก่อน +35

    2024 கேட்பவர்கள் லைக் போடுங்க

  • @dhanapaljohnlee6628
    @dhanapaljohnlee6628 2 ปีที่แล้ว +50

    எல்லோருக்கும் நினைத்தது போல மணவாழ்க்கை அமைந்திடாது என்றவரிகளில் எத்தனை கோடி ஜோடிகளின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது இறைவன்தான் தேற்றி மீதிஷகாலங்களில் வாழவைக்க வேண்டியதுதான்

    • @naziraajmalkhan24
      @naziraajmalkhan24 2 ปีที่แล้ว +2

      S

    • @sweet3897
      @sweet3897 2 ปีที่แล้ว +2

      உண்மைதான்

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว

      @@naziraajmalkhan24 hello madam, ungaluku yeshu correct nu kadavulukku theriyum. Neenga aasapattadha vida kadavul ungaluku kudukuradhu tha nalla irukum.. adhu puriyaama, ivan oru aalu nu ivan pota comment ku cinema paatuku neega apdiyae "S" nu solla vendiyadhu 🤦🏻🤦🏻🤦🏻

  • @sagusagunthala8740
    @sagusagunthala8740 3 ปีที่แล้ว +42

    2021 ல இந்த song கேக்குறவங்க like போடுங்க

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul 4 หลายเดือนก่อน +29

    எல்லோர்க்கும் நினைத்தது போலே…
    மண வாழ்க்கை வாய்த்திடாது…😢
    Yes 💯 unmai😢

    • @sundaresundare5789
      @sundaresundare5789 4 หลายเดือนก่อน +1

      சூப்பர் ❤️❤️

    • @priya-sj3mu
      @priya-sj3mu 4 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @shobanashobana3668
      @shobanashobana3668 4 หลายเดือนก่อน

      𝒀𝒆𝒔😢😢😢

    • @SAJAN-104
      @SAJAN-104 2 หลายเดือนก่อน

      😭

  • @Senthikumar26
    @Senthikumar26 3 ปีที่แล้ว +135

    பதிவு 12.2.2021 இந்த வருடத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் சந்தோசமாக லைக் பன்னுங்க இனிமேல் இதுபோல் பாடல்கள் வரப்போவதில்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல்👍👍👍👍👍❤❤❤❤❤

  • @arunprasath5046
    @arunprasath5046 9 หลายเดือนก่อน +21

    குஷ்பூ...என்ன ஒரு அழகு தேவதை...என்னடா பெரிய ஐஸ்வர்யா ராய்....அவள் அழகிலும்,நடிப்பிலும் குஷ்பூ கிட்ட பிச்சைதான் எடுக்கணும்...

    • @RamNath-dl3cx
      @RamNath-dl3cx 8 หลายเดือนก่อน +3

      Unmai❤

    • @developer872
      @developer872 8 หลายเดือนก่อน +1

      True. Bubbly and beauty

    • @vinovin123
      @vinovin123 7 หลายเดือนก่อน

      பிச்சை எவ்ளோ போடுவாங்க?

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 7 หลายเดือนก่อน

      👌👌👌👌😍😍

  • @RockRavi07
    @RockRavi07 3 ปีที่แล้ว +11

    (எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்) இந்த வரிகள் பின்னிசை எவ்வளவு இனிமையாக உள்ளது....👌

  • @VISHNU__
    @VISHNU__ 3 ปีที่แล้ว +13

    இந்த பாட்டு வந்து 10வருசம் கழித்து தான் நான் பிறந்தேன் இருந்தும் இன்றும் இந்த பாடல் எனக்கு ஒரு இனிமையான அனுபவத்தை தருது... இளையராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம்❤️❤️❤️

  • @v.kvasanth7562
    @v.kvasanth7562 7 หลายเดือนก่อน +78

    2024 la intha song Kekaravaga like pannuga

  • @atr-creation-7521
    @atr-creation-7521 3 ปีที่แล้ว +22

    இளையராஜாவின் படைப்பில் நான் மிகவும் வியந்ததில் இந்த பாடலும் ஒன்று ..

  • @viswanathan_s
    @viswanathan_s 2 ปีที่แล้ว +22

    Thousands of expressions from Prabhu's eye... WoW 😳... Whata an actor 👍

  • @meerannavas5141
    @meerannavas5141 ปีที่แล้ว +20

    எல்லோருக்கும் நினைத்தது போலே மணவாழ்க்கை வாய்த்திடாது true லைன் 👍🏻

  • @veeranramasamy2578
    @veeranramasamy2578 3 ปีที่แล้ว +27

    வாழ்நாள் முடிந்தாலும் மறக்க முடியாத காதல் நீ...
    உன் நினைவுகளுடன் நான்...🖤🖤🖤

  • @vasanthraj4838
    @vasanthraj4838 9 หลายเดือนก่อน +36

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடுங்க ❤😊

  • @dhanapaljohnlee6628
    @dhanapaljohnlee6628 2 ปีที่แล้ว +39

    எல்லோருக்கும் நினைத்தது போல மணவாழ்க்கை வாய்த்திடாது எவ்வளவு இன்றளவும் எனக்கு வலி தரும் வரியாகி வேதனை தருகிறது.

    • @sweet3897
      @sweet3897 2 ปีที่แล้ว +1

      Me

    • @kalakalcauvery9324
      @kalakalcauvery9324 2 ปีที่แล้ว

      என்ன பண்றது நாம் வாங்கி வந்த வரம்

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 26 วันที่ผ่านมา +16

    எல்லோருக்கும் நினைத்து போல மண வாழ்கை வாயித்திடாது 😢

  • @interludes1958
    @interludes1958 3 ปีที่แล้ว +14

    தபேலாவை RajaSir போல யாரும் use பண்ணதில்லை... Example ia this song.... Real Genius ....

  • @sriram6271
    @sriram6271 2 ปีที่แล้ว +45

    அக்கா பொண்ணு அத்தை பொண்ணு வீட்டுக்கு வரும் போது இந்த பாடல் ஓடுமா ஓடுமா என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன்

  • @sachinmacc1429
    @sachinmacc1429 2 ปีที่แล้ว +42

    2022 ippo yaaru indha song pakkuringa oru like podunga

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஓன்று 😘😘😘

  • @suppiahkalimuthu9545
    @suppiahkalimuthu9545 2 ปีที่แล้ว +1672

    இருபது 22 ல் கேட்பவர்கள்

  • @janakiammastatus
    @janakiammastatus 3 ปีที่แล้ว +18

    ஜானகி அம்மா சொல்லும் மல்லிகை பூ வேற லெவல். மல்லியப் பூ😇😇😇 Janaki amma Miracle

    • @markprintersjohnson1793
      @markprintersjohnson1793 2 ปีที่แล้ว

      செம்பருத்தி மூவி சலக்கு சலக்கு சேலை சாங் (வட்டிக்கு வட்டி)

  • @Spkalai-007
    @Spkalai-007 2 ปีที่แล้ว +39

    2022 ல யாரெல்லாம் இந்த song கேட்குறீங்க 😄😄😄

  • @sundaramlingam4705
    @sundaramlingam4705 3 ปีที่แล้ว +16

    பிரபு குஷ்பு ஜோடி பாடல்களில் சூப்பர் பாடல் கேட்க கேட்க இனி மையமாக இருக்கும்

  • @elangodaandaan4665
    @elangodaandaan4665 3 ปีที่แล้ว +743

    உண்மையான வார்த்தை எல்லோருக்கும் நினைத்தது போலே மணவாழ்க்கை வாய்த்து விடாது 😥🥰😍😭❤️

  • @satheeshkumar-kv2vm
    @satheeshkumar-kv2vm 3 ปีที่แล้ว +27

    அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்.......விழியோரம் ஈரமாகும்.......

  • @harshuvocals1290
    @harshuvocals1290 4 ปีที่แล้ว +43

    பாடலை கேட்கும் போதே......கண்ணெதிரே ஓர் காதல் கல்யாணம் நடைபெறுவது போல இருக்கும்.........இணை உமக்கு உண்டோ........பாடும் நிலாவே.......

  • @PONSONT
    @PONSONT 4 ปีที่แล้ว +17

    மரணம் என்பது ஒரு ஜீவனின் தொடரும் பயணத்தில் ஒரு நிகழ்வு மட்டுமே... காலம் முடிவில்லாதது அதுபோல நம் பயணமும்.... வாழ்க SPB sir புகழ் ....

  • @SakthiSakthi-on1kv
    @SakthiSakthi-on1kv 2 ปีที่แล้ว +40

    எல்லோர்க்கும் நினைப்பது போலே மண வாழ்கை அமைந்திடாது 💯

  • @govindgovi7883
    @govindgovi7883 3 ปีที่แล้ว +139

    2021 la pakravanga like

  • @rajeshvijay4693
    @rajeshvijay4693 5 ปีที่แล้ว +30

    உன்மையான வரி யாருக்கும் நினைத்தவாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. இனிமேல் இதுபோன்ற பாடல்கள் வரபோவதும் இல்லை

    • @rajkumar-wm7dy
      @rajkumar-wm7dy 5 ปีที่แล้ว

      Mm bro 👌

    • @maharaja5421
      @maharaja5421 5 ปีที่แล้ว

      உன்மைதான்

    • @svthvino
      @svthvino 4 ปีที่แล้ว +1

      கவிஞர் வாலியின் வரிகள்.

  • @sharmz8266
    @sharmz8266 ปีที่แล้ว +32

    இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது …குத்தால குளுமையும் கூடி வருது. சந்தோஷ நெனப்பொரு கோடி வருது….சொல்ல வார்த்தை ஏதும் இல்லை…. மாமனோட…
    அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் ..மனசில் இப்பொ அல்லாடி கிடக்குற ஆசய நான் முடிப்பேன் …விரும்பியது இன்னேரம் கிடைகிற போது
    வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது… எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்கை வாய்த்திடாது… எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்…இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்…கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட... மாமனோட…
    பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்…மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை நான் உரைப்பேன் …. எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் ….விழி ஓரம் ஈரமாகும் …கல்யாண கனவுகள் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்… பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும் வண்டாட்டம் பறந்திடும்…. வஞ்சி மனதும்
    மஞ்ச தாலி மார்பில் ஊஞ்சலாட... மாமனோட…
    SHARMINI Satgunam !

    • @chidambarammcm
      @chidambarammcm ปีที่แล้ว

      இந்த பாடல் யார் எழுதியது சொல்லுங்க

  • @srisana20
    @srisana20 4 ปีที่แล้ว +43

    Spb அய்யா நீங்க பாடின பாடல் கேட்கும்போது நீங்க இன்னும் உயிரோடு இருக்குற
    மாதிரி இருக்கு அய்யா.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 ปีที่แล้ว +39

    யாருக் கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❣

  • @kulammuza6300
    @kulammuza6300 3 ปีที่แล้ว +71

    யாரெல்லாம் 2021 இல் இந்த பாடல் வரிகளை ரசித்தீர்கள் (எல்லோருக்கும் நினைத்ததுபோல மணவாழ்க்கை வாய்த்திடாது)💐

  • @rekharekha5041
    @rekharekha5041 3 ปีที่แล้ว +23

    🔊🤩😍😘💋💛💯👌🤩🤩😍😍😘😘💘இந்த பாடல் எங்க கிராமத்துல கல்யாண வீட்டுல பெரிய ஸ்பீக்கர் வச்சு போடுவாங்க அத ஸ்பீக்கர் ல கேக்குற சொகம் வேற அதுலயும் நாங்க 90's கிட்ஸ் வேற சொல்லவா வேணும் 👌😍😍🤩🤩😘😘😘😘😘😘

  • @seluselvan139
    @seluselvan139 2 ปีที่แล้ว +18

    தமிழ் சினிமாவில் இது போல் ஒரு ஜோடி இனி வரபோவதில்லை.நிஜ வாழ்கையில் இவர் இருவரும் சேராதது சற்று வருத்தம் அழிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தஜோடி.

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️💯

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 2 ปีที่แล้ว +15

    பிரபு மற்றும் குஷ்பூ உச்ச கட்ட காதல்!

  • @selvamanithangadurai6204
    @selvamanithangadurai6204 3 หลายเดือนก่อน +38

    யாராவது 2024இல் கேட்பாருண்டா

    • @murugesan7965
      @murugesan7965 2 หลายเดือนก่อน +1

      2084 la m kekkalam

    • @lathalatha5457
      @lathalatha5457 2 หลายเดือนก่อน

      ​@@murugesan7965😊😊😊😊😊

  • @sonofadam1615
    @sonofadam1615 2 ปีที่แล้ว +20

    சூனியம் கலந்த பாடல்..எப்போது கேட்டாலும் நல்லா இருக்கு

  • @SivaPrajan
    @SivaPrajan 3 ปีที่แล้ว +43

    எல்லோருக்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது.. ஆனால் எனக்கு வாய்த்தது 👍💐💐

  • @sanjayganthi8739
    @sanjayganthi8739 2 ปีที่แล้ว +9

    மாமாவின் அன்புகள் என்னவென்று இந்த பாடல்கள் மூலம் தெரிகிறது என்ன அற்புதமான அழகு அழகு அழகு அழகு

  • @TamilNations
    @TamilNations 2 ปีที่แล้ว +133

    2033 ல யாருக்குலாம் இந்த பாட்டு பிடிக்கும்

    • @msvelvel8942
      @msvelvel8942 2 ปีที่แล้ว +1

      Arumaiyana song 🥰🥰🥰👌👌👌💖💖

    • @radhavengatesan6020
      @radhavengatesan6020 2 ปีที่แล้ว

      Yt tytttt

    • @tamilmc3927
      @tamilmc3927 2 ปีที่แล้ว +2

      Bro ithu 2022

    • @saravananv3906
      @saravananv3906 2 ปีที่แล้ว

      எனக்கு பிடிக்கும்

    • @kannanhail8576
      @kannanhail8576 2 ปีที่แล้ว +4

      உயிரோடு இருக்கும் காலம் வரை பிடிக்கும் ♥️♥️♥️♥️♥️

  • @nunush2148
    @nunush2148 5 ปีที่แล้ว +52

    எல்லோருக்கும் நினைத்தது போலே மணவாழ்க்கை வாய்த்திடாது😢😢😢😢

  • @arumugarajraj2962
    @arumugarajraj2962 3 ปีที่แล้ว +18

    முறைமாமன் அக்கா மகள் அழகான காதல் காவியம். இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 2 ปีที่แล้ว +20

    எத்தனை நடிகைகள் வந்தாலும் குஷ்பூ! குஷ்பூ தான்!

    • @senthilkumarkasinathan5613
      @senthilkumarkasinathan5613 2 ปีที่แล้ว +1

      முன்னழகு,பின்னழகு குஷ்! குஷ் தான்!

  • @balajib3858
    @balajib3858 3 ปีที่แล้ว +23

    முறை மாமன்கள் தற்போது இப்படி தான் ஏமாற்றம் அடைகிறார்கள் இந்த பாடலில் பிரபு அவர்கள் எளிமையான நடிப்பு

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 ปีที่แล้ว +27

    எல்லாருக்கும் நினைத்தது போல மணவாழ்க்கை அமையாது .....

    • @saranyasaran9887
      @saranyasaran9887 2 ปีที่แล้ว

      Adhu pola than ivanga iruvar valkaiyulum nadanthuvidathu..😒😒

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว

      @@saranyasaran9887 rendum kaasu party, vidu

  • @anandannex4994
    @anandannex4994 2 ปีที่แล้ว +21

    எல்லோர்க்கும் நினைத்து போல மணவாழ்க்கை அமையாது

  • @dharanidharan6536
    @dharanidharan6536 ปีที่แล้ว +24

    எல்லோர்க்கும் நினைத்தது போல மணவாழ்க்கை வாய்த்திடாது 😔😔

  • @TheSureshkumar1991
    @TheSureshkumar1991 4 ปีที่แล้ว +86

    1:53 எல்லார்க்கும் நினைத்தது போல மண வாழ்க்கை வாய்த்திடாது 😒💔

  • @tamilselvivijayavel1700
    @tamilselvivijayavel1700 2 ปีที่แล้ว +17

    நான் தினமும் ஒரு முறையாவது இந்த பாட்டை கேட்கிறேன் ❤️

  • @r.saravananrajkumar5321
    @r.saravananrajkumar5321 2 ปีที่แล้ว +22

    இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
    குத்தால குளுமையும் கூடி வருது
    சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
    சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
    மாமனோட ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனாலெண்ணியது போலே பூச்சூடுது
    அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன்
    மனசில் இப்பொ அல்லாடி கிடக்குற ஆசய நான் முடிப்பேன்
    விரும்பியது இன்னேரம் கிடைகிற போது
    வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
    எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்கை வாய்திடாது
    எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
    இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
    கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட... மாமனோட
    இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
    குத்தால குளுமையும் கூடி வருது
    சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
    சொல்ல வார்த்தை ஏதும் இல்லை... மாமனோட
    இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
    பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
    மணவரையில் கண்ணாலே உனக்கொரு நண்ட்றியை நானுரைப்பேன்
    எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்
    விழி ஓரம் ஈரமாகும்
    கல்யாண கனவுல் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்
    பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
    வண்டாட்டம் பரந்திடும் வஞ்சி மனதும்
    மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட... மாமனோட
    ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
    குத்தால குளுமையும் கூடி வருது
    சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
    சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
    மாமனோட இந்த மாமனோட மனசு
    மல்லியப்பூ போலே பொன்னானது
    இந்த வண்ண மயில் அதனால்
    எண்ணியது போலே பூச்சூடுது

  • @kannabirannallu6605
    @kannabirannallu6605 2 ปีที่แล้ว +24

    நம்ம ஊரு கல்யாண வீடுகளில் இந்த பாடல்கள் கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்

  • @vpbrothersstudio5498
    @vpbrothersstudio5498 2 ปีที่แล้ว +29

    இது மாதிரி தான் நாணும் எங்க அக்கா பொண்ண கல்யாணம் பண்ண ஆசை பட்டேன்..ஆன கடவுள் கொடுத்து வைக்கல்ல ஒரே ராசி ஒரே நட்சத்திரம் பன்ன கூடாது சொல்லிட்டாங்க

    • @தமிழ்மகன்-ஞ8த
      @தமிழ்மகன்-ஞ8த 2 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம் ஆனால் என்றும் அழியாத காதல் மனம் நிறைந்த காதல்

  • @kalaies5130
    @kalaies5130 5 หลายเดือนก่อน +14

    எல்லோர்க்கும் நினைச்சது போலே மணவாழ்க்கை வாய்த்திராது...

  • @ammupurushoth4646
    @ammupurushoth4646 3 ปีที่แล้ว +29

    எல்லோருக்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை அமைந்திட அது ... அது போல் என் வாழ்க்கை அமையவில்லை..
    அடுத்த பிறவியில் நான் நினைத்த போல் வாழ்க்கை அமைய வேண்டும்

    • @tamilchakra8947
      @tamilchakra8947 3 ปีที่แล้ว +2

      Don't feel sister...
      Life innum mudiyala so nenga expect panna mathri life will be changed... Be positive

    • @ammupurushoth4646
      @ammupurushoth4646 2 ปีที่แล้ว

      @@tamilchakra8947 thanks brather

    • @tamilchakra8947
      @tamilchakra8947 2 ปีที่แล้ว

      @@ammupurushoth4646 always have a cute smile sister 🙏

  • @PremkumarThomas
    @PremkumarThomas 6 หลายเดือนก่อน +25

    2024 எப்போ கேட்டாலும் சலிக்காதாது

  • @TheSureshkumar1991
    @TheSureshkumar1991 5 ปีที่แล้ว +88

    அந்த கால உறவுகள் போல இந்த காலத்தில் உறவுகள் இல்லை என்பதே நிதர்சனம். நான் 1970 களில் பிறந்திருக்க வேண்டியவன்.

    • @thangaganesh1506
      @thangaganesh1506 5 ปีที่แล้ว +2

      bro iam 1982 sariya sonna

    • @Sakthioptometrist
      @Sakthioptometrist 5 ปีที่แล้ว +1

      பெரியார் பண்ணாடையோட வேல

    • @ABDULJABBAR.S
      @ABDULJABBAR.S 5 ปีที่แล้ว

      True

    • @murugansasikala323
      @murugansasikala323 3 ปีที่แล้ว

      Jyoti

    • @basque8996
      @basque8996 3 ปีที่แล้ว +1

      @@Sakthioptometrist bro intha oru paatla tha jaathi pathi pesama irukkanga ithulayum jathi prachanaya..🙏🏻kaduvule

  • @vmdot4085
    @vmdot4085 5 ปีที่แล้ว +34

    எல்லோருக்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது...
    நிதர்சனமான உண்மை

  • @nironiro9033
    @nironiro9033 ปีที่แล้ว +19

    இந்த பாடலை தினமும் கேட்கும் நண்பர்கள் இருந்தால் லைக் கொமண்ட் பண்ணுங்க

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 ปีที่แล้ว +16

    எத்தனை தடவை கேட்டும் அலுக்காத அருமையான பாடல் வரிகள் இனிமை ❣💚💛🧡💖❣எணக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல் இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான நடிப்பு 💖💚

  • @gangagd4576
    @gangagd4576 4 ปีที่แล้ว +37

    எல்லோருக்கும் நினைத்ததை போலே மனவாழ்க்கை வாய்த்திடாது...
    True lines...

    • @vallalar85
      @vallalar85 4 ปีที่แล้ว +2

      En akka ponnukku samarpanam

    • @pavithrav9879
      @pavithrav9879 4 ปีที่แล้ว +1

      Super

    • @sugasuga6919
      @sugasuga6919 4 ปีที่แล้ว +1

      🤐

    • @maharaja5421
      @maharaja5421 4 ปีที่แล้ว +2

      எணக்கு வாய்க்கவில்லை

  • @shafeeqabdullaabdulla6173
    @shafeeqabdullaabdulla6173 2 ปีที่แล้ว +15

    One of d best melody of ILAYA RAJA SIR .. goosebumps ...
    From Kerala

  • @yuvaraj5884
    @yuvaraj5884 4 ปีที่แล้ว +11

    அழகான ஒளிப்பதிவு இனிமையான பாடல் வரிகள் மனதிற்கு இன்பம் சேர்கிறது

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 6 ปีที่แล้ว +34

    😍😍😍 என்னா பாட்டு..துன்பமெல்லாம் தூரம் போது....

  • @mutheresan8462
    @mutheresan8462 3 ปีที่แล้ว +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    எங்க மாமா எனக்கு பிடிக்கும் ❤️💖💞💘💓💖

  • @RajaR-qx6rp
    @RajaR-qx6rp 3 ปีที่แล้ว +19

    இளையராஜா இசையில் சொர்கத்தை கண்டது எத்தனை பேர்

  • @Sankaranainar391
    @Sankaranainar391 5 ปีที่แล้ว +47

    குஷ்பு நல்ல நடிப்பு. தினமும் ஒரு தடவையாவது இந்த பாடல் கேட்பேன்...

  • @ranga12935
    @ranga12935 2 ปีที่แล้ว +19

    Evergreen 🎵Song.. சந்தோஷம் மற்றும் சோகம் கலந்த பாடல்🎤....

  • @k.manikandaprabuprabu832
    @k.manikandaprabuprabu832 5 ปีที่แล้ว +154

    Namma oru busla pogum pothu indha patta kekura sugam irkuke iyyo😍😍😍

  • @tamiltamil2828
    @tamiltamil2828 2 ปีที่แล้ว +18

    இது தான் பாடல் என்றால்.....இலக்கணம்...இனி. ..தேவையில்லை......

  • @vedhaviyaaskrishna428
    @vedhaviyaaskrishna428 3 ปีที่แล้ว +27

    என் என்று தெரியவில்லை,நான் பிறந்ததோ 2003 ல்,என் நண்பர்கள் அனைவரும் புது பாடல்களை தான் கேட்பார்கள்,எனக்கு மட்டும் என்னவோ 70's,80's,90's,2000-2010 பாடல்கள் மட்டும் தான் பிடிக்கின்றன❤️

    • @user-sp1ct1jv6h
      @user-sp1ct1jv6h 3 ปีที่แล้ว +6

      நீங்கள் ரசனைக்கு சொந்தமானவர்கள்

    • @mpnachiya9456
      @mpnachiya9456 3 ปีที่แล้ว +4

      👌👌

    • @guneshgunesh8400
      @guneshgunesh8400 3 ปีที่แล้ว +4

      I'm also 2k yeah 2002..... I'm also hearing old songs

    • @dhenurajmullai
      @dhenurajmullai 3 ปีที่แล้ว +3

      Me all so

    • @crazyboyarun2927
      @crazyboyarun2927 3 ปีที่แล้ว +3

      எனக்கும் அதே ரசனை தான் இசையை தன்னுள் உணர்ந்தவன் எப்போதும் தன்னிலை மறந்து தன்னை முழுவதும் இசைக்குள் புகுத்தி விடுவான்.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @pragadheesp8393
    @pragadheesp8393 3 ปีที่แล้ว +12

    இந்த பாடலில் உண்மையான வரி எல்லோர்க்கும் நினைத்து போலே மன வாழ்க்கை வாய்த்திடாது

  • @vanithak7433
    @vanithak7433 2 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் நா என் மாமாவுக்கே பாடியது போல் ஒரு பீலீங் அருமையான வரிகள்

  • @mahendra-xn9pe
    @mahendra-xn9pe 3 ปีที่แล้ว +44

    எல்லோருக்கும் நினைத்துப் போல💔 மணவாழ்க்கை வாய்த்திடாது💔

  • @palani5433
    @palani5433 5 ปีที่แล้ว +15

    இந்த மாமனோட 👨மனசு ❤️
    மல்லியப்பூ 💐 போலே
    பொன்னானது
    இந்த வண்ண மயில் 🌹
    அதனால்
    எண்ணியது போலே
    பூசூடுது 👧
    குத்தால குளுமையும் 🌂
    கூடி வருது
    சந்தோஷ 😃 நெனப்பொரு
    கோடி வருது
    சொல்ல வார்த்தை
    ஏதும் இல்லை....
    மாமனோட இந்த மாமனோட👨
    மனசு ❤️
    மல்லியப்பூ 💐 போலே
    பொன்னானது
    இந்த வண்ண மயில் 🌹
    அதனால்
    எண்ணியது போலே
    பூசூடுது 👧....

  • @vmeshortfilmvideos1389
    @vmeshortfilmvideos1389 2 ปีที่แล้ว +19

    எல்லொர்கும் நினெத்ததை பொழ மன வாழ்கை வாய்திடாது

  • @mychannelngm
    @mychannelngm 3 ปีที่แล้ว +15

    ஹேய் என்று கூறுவது கூட ஜானகி அம்மா குரலில் தனி அழகு தான்

  • @ezhilarasnk2990
    @ezhilarasnk2990 5 ปีที่แล้ว +24

    1:46 விரும்பியது எந்நேரம் கிடைத்திடும் போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது...
    எல்லோர்க்கும் நினைத்து போலே மண வாழ்க்கை வாய்த்திடாது.‌‌..

  • @SagimohanSagimohan
    @SagimohanSagimohan 3 หลายเดือนก่อน +43

    2024 ketpavargal

    • @HariKrishnan-ej6pc
      @HariKrishnan-ej6pc 3 หลายเดือนก่อน +2

      ❤🎉

    • @Venkatesh-ou9bl
      @Venkatesh-ou9bl 3 หลายเดือนก่อน +1

      😢​😢😢😢😢😢🎉o😢😢😢🎉😮😢😢😢😮😢😮😢😢🎉😢😢😮😂😂😂🎉i88😮😢😢😢😢🎉🎉🎉😮😢😢i8😢🎉🎉o🎉😮😢i😢😢🎉

    • @Lithu_crush
      @Lithu_crush 2 หลายเดือนก่อน

      Nan

    • @Kavi-o4u
      @Kavi-o4u หลายเดือนก่อน

      Naa.....Bro

    • @vijaykumarkumarme252
      @vijaykumarkumarme252 หลายเดือนก่อน

      😊😊

  • @karumugilanatkkarumugilana4074
    @karumugilanatkkarumugilana4074 5 ปีที่แล้ว +231

    எல்லோருக்கும் நினைத்தது போல வாழ்க்கை வாய்த்திடாது உண்மை வரிகள்

  • @anandanand2007
    @anandanand2007 6 ปีที่แล้ว +147

    எனக்கு வயது 33.
    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (2018)
    என் இசை கடவுள்
    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.

  • @annamalaimalai6868
    @annamalaimalai6868 5 หลายเดือนก่อน +43

    2024 யார்ரெல்லாம் இந்த பாடல் கேட்டார்கள்

  • @saikowshikmahadev9197
    @saikowshikmahadev9197 4 ปีที่แล้ว +23

    விரும்பியது இந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது,, எல்லோருக்கும் நினைத்தது போல மண வாழ்க்கை வாய்த்திடாது....🎶🎶🎶❤❤❤❤❤

  • @amaladeepanarockiaraj9661
    @amaladeepanarockiaraj9661 4 ปีที่แล้ว +27

    பழைய பாடல்கள இப்போது உள்ள எந்த பாடலும் வெல்ல முடியாது🥰🥰🥰🥰

  • @aravindrajanjappan7549
    @aravindrajanjappan7549 3 ปีที่แล้ว +8

    இசை/பாடலை பாடியவர்கள்/வரிகள் எத்தனை முறைகள் வேண்டுமானலும் கேட்கலாம்❤❤❤❤❤❤❤❤

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 ปีที่แล้ว +46

    2022 la intha song kekkuravanga like pannunga friends ❤❤❤

    • @DO_OR_DIE008
      @DO_OR_DIE008 2 ปีที่แล้ว +1

      3.1.2022 12.43

    • @arumugam2031
      @arumugam2031 2 ปีที่แล้ว

      04/12/2022 09:10 PM

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 2 ปีที่แล้ว +1

      5.1.2022 நேரம் 2 .10 மணிக்கு கேட்டு கொண்டு இருக்கிறேன் நன்றி

    • @AshokKumar-pw3do
      @AshokKumar-pw3do 2 ปีที่แล้ว +2

      கேட்டேன்.பார்த்தேன் ரசித்தேன் வரிகளை,காட்சியமைப்பை,நடன நிறத்தை,இசையை.விழியோரம்.........ஈரமா.....கும்

    • @AshokKumar-pw3do
      @AshokKumar-pw3do 2 ปีที่แล้ว +1

      நடன நளினத்தை