காதல் என்பது எவ்வளவு புனிதமானது என்று டைட்டானிக் படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன். 😢 ஆயிரம் காதல் திரைப்படங்கள் வந்தாலும் டைட்டானிக் போன்று ஒரு உணர்வுள்ள காதல் திரைப்படம் என்றுமே என் மனதை விட்டு நீங்காது ❤
டைட்டானிக் கப்பல் மூழ்கியது ஒரு கடலில் ஆனால் டைட்டானிக் திரைப்படத்தில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரான் ஒரு குளத்திலேயே படப்பிடிப்பை நடத்தி நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தான் ... Superrrr... History of Titanic ⛴️🛳️🚢 Goosebumps .. one of the 90's...
Titanic one line(love)story ------------------------------------------ Jack wanted to live Rose wanted to die Jack died for Rose Rose lived for Jack...
எனக்கு ஒரு ஆசை கடவுள் எனக்கு வரம் தந்தால் நான் இந்த கப்பல் மூழ்கும் போது அங்கு இருக்க வேண்டும் என்று ஒரு வரம் கேட்பேன் மற்றும் அந்த நினைவுகள் என்னுடன் என்றும் இருக்க வேண்டும் என்று வரம் கேட்பேன்
இந்த படத்தை அனைத்து 90'ஸ் கிட்ஸ் உம் காண காரணமாக இருக்கும் SunTv க்கு மனமார்ந்த நன்றிகள் 😢🙏 Those hollywood movies in every Sunday made our childhood awesome 💓
Titanic was first telecasted in Star Vijay in 2003 not in Sun TV . First premier Sunday 11:30 ku Star Vijay la potanga still remember it . Apo 6 th std padichitu irundhen . Inbetween konja naal Sun TV kitta rights irundhuchu . Now again Vijay TV kittaye poiduchu . Childhood memories 😍
படத்தின் இறுதியில் Rose இறந்து சொர்கத்தில் Jack ஐ சந்திக்க செல்லும்போது இறந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் Rose-ஐ வரவேற்ப்பார்கள் . அந்த காட்சி என் கண்ணில் கண்ணீரை வரவழைத்துவிட்டது ♥️♥️♥️ in loving memory of TITANIC ♥️♥️♥️
சில தம்பதிகள் பிரிய மனம் இல்லாமல் சேர்ந்து மூழ்கி இறந்து இருக்கிறார்கள் சிலர் காதலியை அல்லது மனைவியை மட்டும் காப்பாற்றி விட்டு இறந்து இருக்கிறார்கள் 🙏🏻நினைக்கும் போதே உடல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭
புதிய தலைமுறை காலத்தின் போக்கை கட்டாயமாக நினைத்து வரலாற்று சுவடுகள் இருக்கிறது புதிய தலைமுறை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி சிதம்பரத்தில் இருந்து கண்ணன்
1997, jack Nicholson received Oscar for his performance in "As good as it gets". Leo won Oscar for his performance as Hugh glass in "Revenant". But "The wolf of wall street" is my favorite performance of Leo😍
@OLd SkooL Bro he was already a dream boys for many girls back then. He acted in a movie called "Romeo-Juliet" in 1996 which turned him into a chocolate boy of Hollywood.
இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை 🙏 மனதில் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் மறக்க முடியாத நினைவுகளையும் பெற்றுள்ளது. இந்த காதல் கதை. என்னால் எப்போதும் மறக்கவே முடியாது ❤️
**Ipdilam oru vishayam irkku nu engalu lam film a eduthu kattina James Cameron's** ku than oru periya salute!!** But intha film la vantha Jack and rose mattum eppavumae manasula irppanga!!😭😭😭💝💝
Vijay Super TV la today 1.30pm indha padam yaralum Marakka mudiyatha Kadhal Kaviyam I Love jack ❤️ Ithu pola en Valkkaielum Engal Kadhal Kaviyamai Thodarkirathu I Love My Husband Guna ❤️ I am Very Luchy ❤️
Thank you sir.. To feed back the happenings about Titanic the great history of olden times.. At that time I was not born.. And still there was very genius and intelligent people around the world.. At that time it's amazing.. Great history which no one forgets it... All was well planned but... Maybe they never ask the god's help to be safe from water and the sea.. What a great tragedy.. Which history Never forgets the one small mistake they did.. Gave them a big punishment... So much of money spend on the Titanic ship and was told the richest people and the highest authorities only went to Sail around in this ship.. Great job was done.. And in history.. ..this is the best ship build for only to show how mighty the person is... But at last... I heard from some one said... That the captain of the ship answerd for the person who asked.. Will the ship sink in any way... For that.. The captain told.. Even the god cannot sink my ship... I don't know whether it is true or not... But first voyage only it did sink... The great mighty ship is cannot be forgotten forever.. But there was people who survive told the tragedy what happened... Is really a believe that such things did happen not a movie... But a true Titanic ship made a great history happened long time ago....we are gifted to know this history is true.. Thank you very much sir for sharing this message.. About Titanic ship.. Which was the cbest build in olden days by a great builder.. In the world.. Thank you again sir..
Chance sa I'll ..heart Touching movie....sema love ....Feel The Love Jack and Rose Love great Movie...Titanic காலம் முழுவதும் பேசப்பட்டும் படம் காலம் அழிந்தாலும் பேசப்பட்படும் படம் வரலாறு
வரலாற்றில் டைட்டானிக் காலத்தால் அழிந்தாலும், அதில் காதல் என்னும் காவியத்தை சேர்த்து நம் கண்களுக்கும், என்றும் நினைவில் இருந்து விலகாமல் இருக்கும் ❤️டைட்டானிக்❤️ கொடுத்த ஜேம்ஸ் கேமரூன் மிக சிறந்த இயக்குனர், ஜாக் மற்றும் ரோஸ் என்னும் கதாபாத்திரங்கள் மனதை விட்டு என்றும் நீங்காது ❤️
MY HEART WILL GO ON Every night in my dreams I see you. I feel you. That is how I know you go on. Far across the distance And spaces between us You have come to show you go on. Near, far, wherever you are I believe that the heart does go on Once more you open the door And you're here in my heart And my heart will go on and on Love can touch us one time And last for a lifetime And never go till we're one Love was when I loved you One true time I hold to In my life we'll always go on Near, far, wherever you are I believe that the heart does go on Once more you open the door And you're here in my heart And my heart will go on and on There is some love that will not go away You're here, there's nothing I fear, And I know that my heart will go on We'll stay forever this way You are safe in my heart And my heart will go on and on
ஆம் ஆனால் அந்த டைட்டானிக் படம் இருக்கும்வரையில் மட்டுமே என் என்றால் இப்படி ஒரு கப்பல் இருந்தது அந்த படத்தை பார்த்தே நான் அறிந்தேன். . என்னை போல் எதிர்காலத்தில் பலர் இருப்பர்
கப்பலுக்கு மூழ்காத கப்பல் என்று எதிர்மறையான பெயர் வைத்திருக்ககூடாது அதனால் தான் கப்பல் மூழ்கிவிட்டது எனவே நாம் எப்படி பேசுகிறோமோ அப்படியே பிரபஞ்சம் நமக்கு கொடுத்துவிடுகிறது நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி
இந்த பதிவு எங்களை அந்த டைடானிக் கப்பல் காலத்துக்கு அழைத்து சென்றது.நேரில் பார்த்த உணர்வு வந்தது .அதில் இருந்த மக்கள் பாவம்.இந்த கால கட்டத்தில் என்றால் நிறைய technology இருந்து இருக்கும்.காப்பாற்றி இருக்கலாம்.
புல்லரிக்கின்றது இறந்தவர்களின் உணர்வை நினைத்து, இதுதான் கடைசிநாள் என்று அதுவும் பெருங்கடலின் ஆழத்தில் செல்கிறோம் என்றும், மூழ்கிய பிறகு எத்தனை பேர் உணர்வோட இருட்டுடன் இறந்தார்களோ
Titanic is biggest history Inthe padam parthal love 💕 pannatha vangalum love 💕 pannu vangha True love 💕 story 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இந்த சரித்திர நிகழ்வை சினிமாவாக்கி வெற்றியடைந்த ஜேம்ஸ் கேம்ரூன் என்ற மகா கலைஞனுக்கு சல்யூட்.
🥺💯🙏👏👏👏
james cameron is wonder
Yov Padam edukkum podhu evlo problem aachi theriyum ah
@@iamkrishnan766 enna la problems bro konjam sollunga ennaku theriyathu
@@sansaikumarks1541 safety kedayathu
Shooting la ye neraya perkku ADI pattathu
மூழ்காது என்று உத்திரவாதம் அளித்த கப்பலும் 🚢🛥️கை விடமாட்டேன் என்று கூறிய காதலும் 💖கரைந்து போனது ஒரு காவியமாய்😭😭😭
Soooooooooper ❤️❤️❤️
@@dharshikabk1839 tq
Nice line anna
Bk
எழுத்துப்பிழையை தவிர்க்கவும்.
படமும் படத்தின் இசையும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்
1997 year la bro movie padhiga
@@vasi_ted.. illa 2004 la pathan
@@ArunKumar-zz7gc ohhh hmkk
@@ArunKumar-zz7gc apo na 90s illa 2ks bro
90 kids
காதல் என்பது எவ்வளவு புனிதமானது என்று டைட்டானிக் படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன். 😢 ஆயிரம் காதல் திரைப்படங்கள் வந்தாலும் டைட்டானிக் போன்று ஒரு உணர்வுள்ள காதல் திரைப்படம் என்றுமே என் மனதை விட்டு நீங்காது ❤
Unmai
😭😭😭
Rose live for jack
Ithu just oru movie than ithu real illa......antha ship saavurathu elam ok love portion mattum ivaga karpanai
Yes unmai
மறுபடியும் ஞாபக படுத்திட்டியே தலைவா....டைட்டானிக் படத்த இதுவரைக்கும் 24 முறை பாத்துட்டேன்... இப்ப மறுபடியும் பாக்க வச்சிட்டிங்க👍👍
G g f! V
B@@parthasarathirajagopalan65by
Include meee
Tamil iruka bro
நானும் பார்த்தேன்.
என்னைக் கவர்ந்த ஆங்கிலப் படங்களில் "டைட்டானிக்" ஒன்று உங்கள் தகவலுக்கு பாராட்டுக்கள்.
ஆடம்பரம் இல்லாத பேச்சு அழகாக உள்ளது👍👍👍👍👍
@My dream is director í
Athu enaya adambaram illatha pechu puthu Varthaiya iruku 😂
ஆனால் ஜாக் மற்றும் ரோஸ் என்றுமே நம் இதயங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் " My Heart Will Go On" 🌷
அவர்களை மறக்க முடியாது நண்பா
😂
Bro avanga movies characters mattum tha
Real Titanic Ship la love story la nadakkala Ship mulugum poothu rose 3 years old girl bro...
🤣🤣Yowwvv
@@mr.hunter9432 😁😁😁
விஜய் டிவி ல படம் பார்த்து விட்டு இந்த வீடியோ பார்க்கிறேன் இது வரை love பன்னதில்லை ஆனா ரொம்ப feeling ஆ இருக்கு 😭😭😭😭😭
Same feeling
@@narayanannarayanan8932 sis bro
Nanum pathen pa
Me too
Ya same feeling😭😭😭😭
டைட்டானிக் கப்பல் மூழ்கியது ஒரு கடலில் ஆனால் டைட்டானிக் திரைப்படத்தில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரான் ஒரு குளத்திலேயே படப்பிடிப்பை நடத்தி நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தான் ...
Superrrr...
History of Titanic ⛴️🛳️🚢
Goosebumps .. one of the 90's...
உண்மியா
@@allinallrajasurya..4975 ஆம்...
@Paul Viviliyam kk
கேட்கவே பயங்கரமா இருக்கு அந்த கப்பலில் இருந்தவர்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும்
தெரிந்தது ஒரு காதல் தான் ஆனால் தெரியாதது எத்தனையோ காதல் இந்த கடலில் மூழ்கி இருக்கலாம் இந்த ஆழத்தில்
Point bro
@@monkeygamer9850 yes pro
@@monkeygamer9850 v
@@monkeygamer9850 v
@@monkeygamer9850 h
Titanic one line(love)story
------------------------------------------
Jack wanted to live
Rose wanted to die
Jack died for Rose
Rose lived for Jack...
L0
Vjiay477484757
Super 👌👌
👌👌
Ppa
இதை பார்க்கும்போது எனக்கு அலுகை அலுகையா வருது.?😰😓 காலத்திற்கும் அழியாத காவியத்திர்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்.!
அழுகை அழுகையாக
தாங்கள் சொன்ன கதையை கேட்டு மீண்டும் அந்த படத்தை பார்க்க தோன்றுகிறது😭😭😭
Movie name please
@@saisuba1393 Taitanic
Titanic
Nanum pathan
@@saisuba1393 are you 2k kid
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.. 😍😍என்னை அழவைத்த படம். கள்ளங்கபடமில்லா ஒரு உண்மைக்காதல்....... 💞💞💞
Hi
இவர் குரல் நாமே கப்பலில் பயணம் செய்வது போலவும் இதில் நாமும் ஓருவராக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திகிறது
! Ttyl
Sss
நான் இது வரை பார்த்த ஹீரோயின்களில் மிகவும் அழகானவர் (டைட்டானிக் ரோஸ்)
Sss
பேரழகி
Kate Winslet
Super Anna
@@robintubes 0
ஒரு மனிதனின் உச்சக்கட்ட சந்தோசமும்...உச்சக்கட்ட துன்பமும் இது தான்
நல்ல தெளிவான விளக்கம்,, டைட்டானிக் பற்றி,, நன்றி புதிய தலைமுறை
அருமையான பதிவு நண்பா டைட்டானிக் கப்பல் யாராலும் மறக்க முடியாது.ஆடம்பரம் இல்லாத பேச்சு அருமையான விளக்கம் சூப்பர் நண்பா
Jake And Rose 🌹 Fans Like
டைட்டானிக் படம் ஒரு சரித்திரம் 😔❤
Is true😍😍
Confirm 😓😓
நிஜத்தில் நடந்தது அனைத்தும் உண்மை ஆனால் படத்தில் கற்பனைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது எப்படி இருந்தா என்ன படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எத்தன தடவ பாத்தாலும் சலிக்காத டைட்டானிக் படம்😍
Is true❤️❤️
Love u proo😂😂
Nanba unga neme❤️
@@psychohallywood8706 madhan
Ennoda poru gopi nanba my watapp no 7339447706
அருமையான காவியம்...ஜேம்ஸ் கேமரூன் அவர்களுக்கு ஓர் சல்யூட்...💯
.....ஏப்ரல்15, 2021 .....
இதே தினத்தில் அன்று
.....ஏப்ரல் 15, 1912 ......
கனத்த இதயத்துடன் நினைவஞ்சலிகள் 💐 💐 💐
எவன் ஒருவன் இறைவனுக்கே சவால் விடுறானோ அவன் ஆண்டதே இல்லை
Yes yes avan iraivanuke savaal vittan adhaan
sure.....
Yaaru puriyala pls explain
Savaal vittavana mattum thandikka vendiyathu thane appavigal ennaiya pannanga arrogant god
ithula enda ungal matha veriyai konduvarugureergal ungalukellam vera ninaiveillaiya irritating word s
After Titanic movie in vijay tv
Ipa than nanum antha movie a pathan one of the my favorite movie
Yes
Nanum
Yes
Yes
கப்பலே கவுந்துபோச்சு இதுக்கு முன்னாடி நாமெல்லாம் ஓன்னுமெ இல்ல நாமெல்லாம் சின்ன சின்ன பிரச்சினைக்கு வாழ்க்கையை வெறுக்கிறொம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் டைட்டானிக் நினைவுகள் மாறாது...
டைட்டானிக் மூழ்காது என்பது
ஆணவத்தின் உச்சம்.
ஆணவம் இல்லை...அந்த கப்பலை கட்டிய ஊழியர்கள் மீது வைத்த நம்பிக்கை... ... அந்த கப்பல் கேப்டனுக்கு...
எனக்கு ஒரு ஆசை கடவுள் எனக்கு வரம் தந்தால் நான் இந்த கப்பல் மூழ்கும் போது அங்கு இருக்க வேண்டும் என்று ஒரு வரம் கேட்பேன் மற்றும் அந்த நினைவுகள் என்னுடன் என்றும் இருக்க வேண்டும் என்று வரம் கேட்பேன்
Naanum
Any James Cameron fans here ??
Ya I'm ,
Christopher Nolan fan😎
RDJ fan
@@gokuls5754 Dai director
@My dream is director 😂
Today intha movie Vijay tvla pathuttu azhuthutta paa😭😭😭😭😭😭
Nanum thaan bro 😭
Is true🥶🥶🥶🥶🥶
Naanum than
naanum na innaiku than
Nanum tha anna
இந்த படத்தை அனைத்து 90'ஸ் கிட்ஸ் உம் காண காரணமாக இருக்கும் SunTv க்கு மனமார்ந்த நன்றிகள் 😢🙏 Those hollywood movies in every Sunday made our childhood awesome 💓
Titanic was first telecasted in Star Vijay in 2003 not in Sun TV . First premier Sunday 11:30 ku Star Vijay la potanga still remember it . Apo 6 th std padichitu irundhen .
Inbetween konja naal Sun TV kitta rights irundhuchu . Now again Vijay TV kittaye poiduchu .
Childhood memories 😍
I'm too watched I'm sun tv
நான் டைட்டானிக் படம் பார்த்து இருக்கேன் அந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் மறக்க முடியாத நினைவுகள்
மனிதனின் ஆனவம் அடங்கியது.. கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாதாம்..சோகத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது எம் உறவுகள்.😥😥😥😥😥😥😔😔😔😭
14 . 5 . 2021 விஜய் சூப்பர் tv ல திரும்பவும் பார்த்தேன் டைட்டானி படம் jack 💝 Rose 💞
Nanum athan search Pani vanthen
Nanum alugaya vanchu
@@babycarryinguploads9081 நம்ப யாரோ அவங்க யாரோ அனா அழுக வருது என்ன காரணம் தெரியல உண்மையான காதல் அன்பு நம்பள அறியாம கண்ணீர் வருது 👀
நானும் நே து படம் பா தேன்
Thank you Pudhiya Thalaimurai...u r the example of best media...
கப்பலும் ⛵போனது👎😑
காதலும்💞 போனது ♥️..........♥️ பொய்யான கப்பல் உண்மையான காதல் ஜோடிகள் 💞 😞சாக போரோனூ கடவுள் முதலே சொல்ல கூடாதா 🤦🏻♀️
படத்தின் இறுதியில் Rose இறந்து சொர்கத்தில் Jack ஐ சந்திக்க செல்லும்போது இறந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் Rose-ஐ வரவேற்ப்பார்கள் . அந்த காட்சி என் கண்ணில் கண்ணீரை வரவழைத்துவிட்டது ♥️♥️♥️ in loving memory of TITANIC ♥️♥️♥️
தெளிவான விளக்கம் நன்றி புதிய தலைமுறை😊...❤️
9
சில தம்பதிகள் பிரிய மனம் இல்லாமல் சேர்ந்து மூழ்கி இறந்து இருக்கிறார்கள் சிலர் காதலியை அல்லது மனைவியை மட்டும் காப்பாற்றி விட்டு இறந்து இருக்கிறார்கள் 🙏🏻நினைக்கும் போதே உடல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭
Na innakkitha antha padam paarthen first time 😭
புதிய தலைமுறை காலத்தின் போக்கை கட்டாயமாக நினைத்து வரலாற்று சுவடுகள் இருக்கிறது புதிய தலைமுறை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி சிதம்பரத்தில் இருந்து கண்ணன்
டைட்டானிக் வரலாறு கேட்டதும் என் கண்கள் கலங்கிவிட்டது 🥺🥺🥺🥺
Is true😍😍enakkum tha😂
🤕🤕🤕🤕
@@psychohallywood8706 அது தனி feel
Titanic முழ்கினாலும் அது மக்கள் மனதில் இருந்து முழ்கவில்லை...
Is true❤️
Leonardo DiCaprio is a greatest actor of all time.. he deserves Oscar
1997, jack Nicholson received Oscar for his performance in "As good as it gets". Leo won Oscar for his performance as Hugh glass in "Revenant". But "The wolf of wall street" is my favorite performance of Leo😍
@OLd SkooL Bro he was already a dream boys for many girls back then. He acted in a movie called "Romeo-Juliet" in 1996 which turned him into a chocolate boy of Hollywood.
He have already won oscars
Titanic all time favorite
Jack and rose love never Die
James Cameron, proud of you 😎❤❤👌🏻👌🏻
Yeah semma love story. true love never dies .very sad love story 💔 😥😭
Favourite of all times.... 😍🥰 no movie will replace this touch for 90's. Watched Number of times. But still like a new one😊
Jack and rose love never ends😍😍forever fav movie😍❤️padam pathutu,intha reveiw kettu aluthavanga like podunga😍😍❤️
என்னுடைய Rose இந்த உலகத்தில் எங்க இருக்காங்களோ 👀 💕 💕💕
Really very proud of all workers in titanic. What a dedication! 👍👍👍
இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் தமிழில் இப்படி ஒரு படம் எடுக்கவே முடியாது.
Whenever I'm hearing this story I really feel sad and scary😭😭😭 rip for every person who died in that tragedy
Me too😭👍
Me also same feeling
🥺🥺🥺❤️❤️❤️
Director james cameron 👍👍👍👍👍
🔥🔥🔥🔥🔥
Titanic ....unforgatable magical history
TITANIC IN EVER GREEN ENGLISH MOVIE FROM 90'KIDS
Not for 90's kids. Its for 70's and 80's kids.
True
Remarkable history of titanic
No also for 2k kids it's still llives as best movie even after 23 yrs
Correct 😍
நான் படம் பார்க்கும் போது எதுவும் எனக்கு தோனல ஆனா நீங்க சொல்லும் போது எனக்கு அழுகயே வந்துருச்சு .
Truth sister
இந்தத் திரைப்படம் உலகத்தில் உள்ள எத்தனையோ காதலர்களுக்கு பொக்கிஷமாக அமைந்தது
காதல் கனவு மூழ்கியது
இருப்பினும் கனவில் கண்ணீர் துளியுடன் மிதக்கும் காதல் டைட்டானிக்
Ku
இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை 🙏 மனதில் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் மறக்க முடியாத நினைவுகளையும் பெற்றுள்ளது. இந்த காதல் கதை. என்னால் எப்போதும் மறக்கவே முடியாது ❤️
All credits goes to James
Markka mudiyaatha move
**Ipdilam oru vishayam irkku nu engalu lam film a eduthu kattina James Cameron's** ku than oru periya salute!!** But intha film la vantha Jack and rose mattum eppavumae manasula irppanga!!😭😭😭💝💝
தண்ணீர் வெளியே வருவதற்கு திட்டம் போட்டு இருக்க வேண்டும்
thanks for upload ippo'than tv'la pathen.... TH-cam'ku wait pannittu itunthen
Vijay Super TV la today 1.30pm indha padam yaralum Marakka mudiyatha Kadhal Kaviyam I Love jack ❤️ Ithu pola en Valkkaielum Engal Kadhal Kaviyamai Thodarkirathu I Love My Husband Guna ❤️ I am Very Luchy ❤️
I m a sailor,sailing is always filled with dangers!
Well said..👍👍
I will pray for all the sailors sir
@@jaqulinejayaseeli1906 thnk u!
You are most welcome sir
Hi sir your from which country
Thank you sir.. To feed back the happenings about Titanic the great history of olden times.. At that time I was not born.. And still there was very genius and intelligent people around the world.. At that time it's amazing.. Great history which no one forgets it... All was well planned but... Maybe they never ask the god's help to be safe from water and the sea.. What a great tragedy.. Which history Never forgets the one small mistake they did.. Gave them a big punishment... So much of money spend on the Titanic ship and was told the richest people and the highest authorities only went to Sail around in this ship.. Great job was done.. And in history.. ..this is the best ship build for only to show how mighty the person is... But at last... I heard from some one said... That the captain of the ship answerd for the person who asked.. Will the ship sink in any way... For that.. The captain told.. Even the god cannot sink my ship... I don't know whether it is true or not... But first voyage only it did sink... The great mighty ship is cannot be forgotten forever.. But there was people who survive told the tragedy what happened... Is really a believe that such things did happen not a movie... But a true Titanic ship made a great history happened long time ago....we are gifted to know this history is true.. Thank you very much sir for sharing this message.. About Titanic ship.. Which was the cbest build in olden days by a great builder.. In the world.. Thank you again sir..
Every night in my dreams
I see you. I hear you💕
That is how I know you go on
Far across the distance💞💖💓💝🎶🎶🎶🎶
நினைவுச்சின்னத்தில் ரோம்பா சோகமான கதை 😭😭😭😞
James Cameron's shows it, infront our eyes.
I agree
@@viswanaths2315
Get your own personal experience with a lot of
S
@@viswanaths2315 🙏🙏🙏🏾
All ready taken bro the movie name is : a night to remember
Chance sa I'll ..heart Touching movie....sema love ....Feel The Love Jack and Rose Love great Movie...Titanic காலம் முழுவதும் பேசப்பட்டும் படம் காலம் அழிந்தாலும் பேசப்பட்படும் படம் வரலாறு
Puthiya thalaimuraiyin arumaiyana pathivu 👏👏👏👏
வரலாற்றில் டைட்டானிக் காலத்தால் அழிந்தாலும், அதில் காதல் என்னும் காவியத்தை சேர்த்து நம் கண்களுக்கும், என்றும் நினைவில் இருந்து விலகாமல் இருக்கும் ❤️டைட்டானிக்❤️ கொடுத்த ஜேம்ஸ் கேமரூன் மிக சிறந்த இயக்குனர், ஜாக் மற்றும் ரோஸ் என்னும் கதாபாத்திரங்கள் மனதை விட்டு என்றும் நீங்காது ❤️
MY HEART WILL GO ON
Every night in my dreams
I see you. I feel you.
That is how I know you go on.
Far across the distance
And spaces between us
You have come to show you go on.
Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you're here in my heart
And my heart will go on and on
Love can touch us one time
And last for a lifetime
And never go till we're one
Love was when I loved you
One true time I hold to
In my life we'll always go on
Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you're here in my heart
And my heart will go on and on
There is some love that will not
go away
You're here, there's nothing I fear,
And I know that my heart will go on
We'll stay forever this way
You are safe in my heart
And my heart will go on and on
14 . 5 . 2021 விஜய் சூப்பர் tv ல திரும்பவும் பார்த்தேன் டைட்டானி படம் jack 💝 Rose 👀
Naanum tha just now
@@muruganc1891 எத்தனை முறை டைட்டானிக் படம் போட்டாலும் பார்க்கலாம் சலிக்காத காதல் காவியம் ☺
Ama pa
Na kuda parhan but first time pathan super movie
Same to you bro 😇😇😇
Titanic 1000 years analum histry
ஆம் ஆனால் அந்த டைட்டானிக் படம் இருக்கும்வரையில் மட்டுமே என் என்றால் இப்படி ஒரு கப்பல் இருந்தது அந்த படத்தை பார்த்தே நான் அறிந்தேன். . என்னை போல் எதிர்காலத்தில் பலர் இருப்பர்
அது ஆயிரவருசமும் பேசப்படும் அப்போது நாமும் ஒரு வரலாறாக இருப்போம்
Super bro good💕💕💞💞😍
TITANIC
STORY IN SHORT
JACK WANTED TO LIVE
ROSE WANTED TO DIE
AND
JACK DIED FOR ROSE
ROSE LIVED FOR JACK 💔💔💔
கேக்கும் போதே கண் கலங்குகின்றது😭😭😭😭😭
தெளிவான விளக்கம்... நன்றி... புதிய தலைமுறை...
Jack and rose 😍
கப்பலுக்கு மூழ்காத கப்பல் என்று எதிர்மறையான பெயர் வைத்திருக்ககூடாது அதனால் தான் கப்பல் மூழ்கிவிட்டது எனவே நாம் எப்படி பேசுகிறோமோ அப்படியே பிரபஞ்சம் நமக்கு கொடுத்துவிடுகிறது நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி
Super bro 👍🙏
இந்த பதிவு எங்களை அந்த டைடானிக் கப்பல் காலத்துக்கு அழைத்து சென்றது.நேரில் பார்த்த உணர்வு வந்தது .அதில் இருந்த மக்கள் பாவம்.இந்த கால கட்டத்தில் என்றால் நிறைய technology இருந்து இருக்கும்.காப்பாற்றி இருக்கலாம்.
It's true
டைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்யமான தகவலை கூறிய புதிய தலைமுறைக்கு நன்றி
Wow the Documentory is really impressive and massive awesome
see the movie
Tmil
Movie
Songs
Vedios
Rose and Jack so cute couples,😘😘
புல்லரிக்கின்றது இறந்தவர்களின் உணர்வை நினைத்து, இதுதான் கடைசிநாள் என்று அதுவும் பெருங்கடலின் ஆழத்தில் செல்கிறோம் என்றும், மூழ்கிய பிறகு எத்தனை பேர் உணர்வோட இருட்டுடன் இறந்தார்களோ
I miss you TITANIC 😭 SHIP ❤️❤️The LOVE OF TITANIC
அதிக வேகம் ஆளைகொல்லும்? அன்றே உணர்த்தி உள்ளது?
Titanic is biggest history
Inthe padam parthal love 💕 pannatha vangalum love 💕 pannu vangha
True love 💕 story 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
என்னதான் மனிதனின் படைப்பாக இருந்தாலும் இறைவனின் படைப்பிற்கு பிறகு தான் எல்லாம்
👍
மிகவும் அரும்மையான பதிவு விவறம்மக சொன்னதுக்கும் என் மன மார்ந்த நன்றி
The great director of the world James cameron 👍👍👍
இது நம்மைபோல் (90 s kids ) க்கு கிடைத்த பொக்கிஷம்....
2k kids க்கு எல்லாம் இது புரியாது...
I'm 2k kids I feel it my one and only lovable , inspirational film best director James Cameron,smart hero jack,cute heroine rosw
No bro iam also 2k kids but i really love this movie ❤
Enna bro ellarum 90s kids nu solringa 2k kids engalukum puriyum bro.ok
@@sathiypriya85 ooooooo
Who all are watched today Titanic movie?
௭ன்னால் இந்த படத்தை மறக்கவே முடியாது vara Laval 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤔👍👍👍👍
Goosebumps and your voice reality ah eyes front la vara vaikuthu
itha movie pakkannunu rompa aasai but yaga veetulla pakka mudiyalla😭😭😭😭😭😭😭😭😭😭
En bro
News pakkuraga bro