சவுதி சாம்ராஜ்யமான கதை | History of Saudi Arabia | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2019
  • சவுதி சாம்ராஜ்யமான கதை | History of Saudi Arabia | News7 Tamil
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 904

  • @kprabhusee7096
    @kprabhusee7096 4 ปีที่แล้ว +228

    நண்பர்களே யாரும் விமர்சனம் செய்யாதீர்கள்.நம் நாட்டினர் பல ஏழைகளும் உழைக்கும் நாடு.எங்க அப்பா 24 ஆண்டு பணி செய்தார்.🙌🏻🙌🏻

    • @mohamadjalal3569
      @mohamadjalal3569 2 ปีที่แล้ว +2

      „1y

    • @peakyblinders4887
      @peakyblinders4887 ปีที่แล้ว +2

      Enakkum vaaipu thandha naadu Saudi Arabia

    • @egambaramamutha2190
      @egambaramamutha2190 23 วันที่ผ่านมา

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @egambaramamutha2190
      @egambaramamutha2190 23 วันที่ผ่านมา

      Egambaram what 😮

  • @mystricalboy8802
    @mystricalboy8802 3 ปีที่แล้ว +38

    Wonderful history 💫

  • @indianexpats3036
    @indianexpats3036 4 ปีที่แล้ว +264

    குறிப்பாக தமிழர்கள் நல்ல பணிகளில் இருப்பது மகிழ்ச்சி
    வாழ்க சவூதி

    • @mohamedismailismail9814
      @mohamedismailismail9814 3 ปีที่แล้ว +16

      சவுதியில் தமிழர்களுககுத்தான் முன்னுரிமை

    • @nusrabegam5062
      @nusrabegam5062 2 หลายเดือนก่อน

      ​😮o@@mohamedismailismail9814

  • @manianandh9649
    @manianandh9649 4 ปีที่แล้ว +60

    Saudi Arabia is great country...🙌I love🖤 my Saudi Arabia...👍

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 2 ปีที่แล้ว +30

    Well explained, News 7 ..
    Thank you❤🌹🙏

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 ปีที่แล้ว +17

    பல வெளிநாட்டவர்களின் அயரா உழைப்பு. காலை ஐந்து மணிமுதல் மாலை ஆறு, ஏழு மணிவரை வேலை செய்து வளர்த்தியதும் இதில் அடங்கும்.

  • @saravanankasinathan3577
    @saravanankasinathan3577 4 ปีที่แล้ว +151

    I am 3 year * 2013 to 2016 working in saudi arabia good country , bad man ku not good country ( safety first give to ladies and next pothai porul punishment good ) ** no tasmac** in saudi but india ladies ku no safety and drinks shop every 100 meters every state in india

    • @ajithajp6009
      @ajithajp6009 4 ปีที่แล้ว +3

      அய்யா, TASMAC தமிழ்நாட்டுல மட்டும் தான் .....

    • @ascikalica9099
      @ascikalica9099 4 ปีที่แล้ว

      I'll excited in this video

    • @vijayakumarvijayakumar3073
      @vijayakumarvijayakumar3073 3 ปีที่แล้ว

      Sarayam irukku
      nan kudithu irukiren
      Shaibha la Iam working here 2years

    • @vaithilingam917
      @vaithilingam917 2 ปีที่แล้ว +1

      Saudi kudikara naikal kudithu kummalam poda varum nadu Bahrain

    • @boomeruncle
      @boomeruncle 2 ปีที่แล้ว

      @@vijayakumarvijayakumar3073 bro apdi dhan soluvanga, melottama partha nallavanga maari theriyum. But sema underground illegal activities andha makkal. Mostly terrorism funding, smuggling goods

  • @premvalluvan2697
    @premvalluvan2697 4 ปีที่แล้ว +17

    Good info..

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +23

    உலக வல்லரசு நாடுகள் நேர்மையாக செயல்படுகின்றன இந்தியா எப்போது நேர்மையான அரசியல் செய்கிறார்களோ அப்போது தான் வல்லரசு ஆகும்

    • @krishnanp1767
      @krishnanp1767 ปีที่แล้ว

      பிரிட்டன் ஒரு உலக திருடன் நம்பர் ஒன் திருடன் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய திருடன் உலக அமைதிக்காக போராட்டம் போராட்டம் சொல்லிட்டு உலகம் முழுவதும் போர்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆய்வு ஆயுதங்களை வைத்து மருந்துகளை விற்பனை செய்து வல்லரசு ஆகிறது ஒரு பொழப்பா

    • @ramakkrishnan1024
      @ramakkrishnan1024 ปีที่แล้ว

      1qqQQqQqQQqQQQqqQqQqqqQQQqQQqQQQQQqQqQQQQqQQQQQQQQQQQqQqQqQQQQqqqAQqQqQQQQQQQQqQq1QQQQ

    • @Nellai_Tamizhan72
      @Nellai_Tamizhan72 10 หลายเดือนก่อน

      America eppadi super power achunu therinchu dhan pesuriya

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 4 ปีที่แล้ว +17

    அருமை

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +5

    Thank you news 7

  • @naveenkumar-sw1qg
    @naveenkumar-sw1qg 4 ปีที่แล้ว +18

    Super👌

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 4 ปีที่แล้ว +123

    சௌதியில் மட்டுமே இது சாத்தியம். அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    சௌதி குடியுரிமை பெற்ற ஒருவர் கூட வேலையின்றி இல்லை.
    படிப்பதற்கு ஊக்கத்தொகை ஒவ்வொரு மாதமும் அந்த மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தபடுகிறது.
    எந்த கடனுக்கும் வட்டி கிடையாது.
    வங்கிகளில் பரிவர்த்தனை கட்டணம் என்பது அறவே இல்லை.
    2018ம் ஆண்டுதான் 5%மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டது.அதற்கு முன்பு வரி என்பது கிடையாது.
    வெளிநாட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் ஆனால் பணிக்கு சௌதியை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்.
    வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கு அரசின் முழு உதவியும் அளிக்கிறது.
    கொலை கற்பழிப்பு போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை.
    மன்னராட்சிதான் ஆனாலும் யாரும் ஏழைகளாக இல்லை.

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 4 ปีที่แล้ว +8

    மிக மிக மிக அருமை

  • @indianexpats3036
    @indianexpats3036 4 ปีที่แล้ว +144

    இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு தரும் சவூதி அரசு வாழக

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 2 ปีที่แล้ว +1

      UAE Also

    • @VinothKumar-nr5le
      @VinothKumar-nr5le ปีที่แล้ว

      என்னதான் உங்களுக்கு திறமைகள் இருந்தாலும் நம் இந்திய தேசத்தில் உங்களை திறமை இல்லாதவர்களாக மாற்றி உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள் ...??? வார்த்தையே இல்லை
      இந்திய தேசத்தின் அரசியல்வாதிகளில் அதற்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் ..........

  • @g3158
    @g3158 4 ปีที่แล้ว +12

    Super Anna 👌🙏

  • @keerthukeerthana7271
    @keerthukeerthana7271 3 ปีที่แล้ว +16

    Soudhi is a best one country anga yarukum parapatcham kedayathu yelarukum ore rules than best country

  • @akbakb4058
    @akbakb4058 4 ปีที่แล้ว +98

    பெருமைமிகு நாடு

  • @asjathasjath8723
    @asjathasjath8723 2 ปีที่แล้ว +5

    Wonderful history

  • @Rajkumar76477
    @Rajkumar76477 4 ปีที่แล้ว +394

    இந்தியா நாசமா போன கதைய கொஞ்சம் சொல்லுப்பா

  • @lovelyarafathprince1417
    @lovelyarafathprince1417 4 ปีที่แล้ว +23

    I love my India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @drabbaba8830
    @drabbaba8830 4 ปีที่แล้ว +5

    Good

  • @BLRjack
    @BLRjack ปีที่แล้ว +6

    இந்தியா வளர்ச்சிக்கும்
    முக்கிய பங்கு வகித்த நாடு சவுதி அரேபியா
    இந்தியாவில் இருந்து
    பஞ்ச பசியோடு பிழைக்க சென்றவர்களை கோடி
    இஸ்வரனாக்கி அழகு
    பார்த்த நாடு சவுதி

  • @arulkumaranp75
    @arulkumaranp75 4 ปีที่แล้ว +1

    Fantastic rendering
    Arputhamana varnanai

  • @lokeshmani6794
    @lokeshmani6794 4 ปีที่แล้ว +55

    History of UAE need

  • @483552
    @483552 4 ปีที่แล้ว +3

    Nice

  • @minutesmusicatbgm9797
    @minutesmusicatbgm9797 2 ปีที่แล้ว +5

    Masha Allah

  • @nagaprime2501
    @nagaprime2501 3 ปีที่แล้ว +2

    Very nice 👌

  • @jiiva5279
    @jiiva5279 4 ปีที่แล้ว +21

    இனிமேல் எல்லாம் மின்சாரம் சார்ந்த காலகட்டம் தான் 👌 அப்போது தான் நாட்டின பொருளாதார ம் உயரும் 👌
    தற்சார்ப்பு பொருளாதார கொள்கை தான் நாடு பொருளாதார ம் உயரும் 👌
    அதை நம் தமிழ் நாட்டில் எப்போது கையில் எடுக்கிறதோ அப்போது தான் நம் தமிழ் நாடு பொருளாதார ம் உயரும் 👌

  • @4usheik31
    @4usheik31 4 ปีที่แล้ว +41

    Pengalai karpalithal thalaiya edukamal thaivar pathaviya kodupaga

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +1

    Nandri news 7

  • @mathiyasmathiyas4550
    @mathiyasmathiyas4550 4 ปีที่แล้ว +1

    Very interesting news

  • @playmusic389
    @playmusic389 2 ปีที่แล้ว +3

    സൂപ്പർ 💚💚❤️

  • @younusrelax1143
    @younusrelax1143 4 ปีที่แล้ว +54

    கொடுற தண்டனையா
    உங்க வீட்டு பெண்களை யாரவது ஒருவன் கற்பழித்தால்
    அந்த ஒருவனுக்கு எந்த தண்டனை குடுப்பாய் Nesw7

    • @ziyaulhaq3119
      @ziyaulhaq3119 3 ปีที่แล้ว

      Sabhas

    • @cool-mr5mr5mr5
      @cool-mr5mr5mr5 ปีที่แล้ว

      வேடிக்கை பார்த்துட்டு இருப்பான் போல

    • @user-qy9or4ok1o
      @user-qy9or4ok1o 3 หลายเดือนก่อน

      😂😂1 + 1 free

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +1

    Nandri news 7 tamil

  • @futuretechtamil6895
    @futuretechtamil6895 4 ปีที่แล้ว +2

    Super video

  • @SS-hh4eu
    @SS-hh4eu 4 ปีที่แล้ว +64

    சவுதி அருமையான நாடு.. பாலைவனத்தில் விவசாயம் செய்யும் ஒரே நாடு

    • @vikramk5412
      @vikramk5412 4 ปีที่แล้ว +6

      hahah then go and live there

    • @rat6546
      @rat6546 4 ปีที่แล้ว +5

      Israel: am i joke to you 😂😂

    • @Ifran-xv2cr
      @Ifran-xv2cr 4 ปีที่แล้ว

      @@rat6546 yes

  • @lashkarjungbhadhur2853
    @lashkarjungbhadhur2853 4 ปีที่แล้ว +11

    Wat about zam zam well for water

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +1

    Jazakallahaira news 7

  • @parisienwalker1828
    @parisienwalker1828 3 ปีที่แล้ว +2

    👍nice💐💐greetings from France 🇫🇷 Vlog

  • @mohamedkother8462
    @mohamedkother8462 3 ปีที่แล้ว +4

    اثنيعن✨Great Man

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 4 ปีที่แล้ว +218

    சவூதில ஏழைனு ஒருத்தன் கூட இல்லை.... ஒவ்வொரு வீட்டிலையும் குறைந்தது 4 காராவது இருக்கும். சவூதி, அமெரிக்காவ விட பணக்கார நாடு....

    • @mjoseph6395
      @mjoseph6395 4 ปีที่แล้ว +15

      Poda loose.. u come and check in Saudi

    • @romanticvideos6383
      @romanticvideos6383 4 ปีที่แล้ว +5

      Bro America kaara atha Vida pana kaaran anga kaasoda mathipu athigam example luku 64 rupees Namma uru kaasuku 1 rubai agum anga 64 rubai 1 dollor agum

    • @behindstoryanything7318
      @behindstoryanything7318 4 ปีที่แล้ว +19

      @@romanticvideos6383 சவூதி அரேபியா ஒரு முறை வந்து பாருங்க... அப்போது தெரியும் அதன் வளமை. அமெரிக்காவில் ஏழைகள் உண்டு, வீடு இல்லாதவர்கள் உண்டு. ஆனால் சவூதியில் உள்ள 3.50 கோடி மக்களும் பணக்காரர்கள்....

    • @gowthamx7780
      @gowthamx7780 4 ปีที่แล้ว +12

      சவுதி முன்ன பின்ன போயிருக்கியா இல்லையா 😂😂😂😂😂 லூசு பயலே

    • @gowthamx7780
      @gowthamx7780 4 ปีที่แล้ว +16

      @@behindstoryanything7318 டேய் அடிச்சு விடாத டா நானும் சவுதி ல இருந்திருக்கேன்

  • @rowdy_psyche_vlog
    @rowdy_psyche_vlog 8 หลายเดือนก่อน

    Well explained. Im working as a staff nurse in saudi arabia. With in 2 years i earned more money. Tq so much saudi arabia...

  • @krishnamoorthi1653
    @krishnamoorthi1653 2 ปีที่แล้ว

    Good information

  • @ravicnpt2519
    @ravicnpt2519 4 ปีที่แล้ว +18

    புதிய மன்னர் சிறப்பான முடிவுகளை தைரியமாக எடுக்கிறார்....சீர்திருத்தவாதியாக செயல்படுகிறார்

    • @ziyaulhaq3119
      @ziyaulhaq3119 3 ปีที่แล้ว

      Palamai endrum phonnanatu

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว +1

      Apdiya islam vendam sollalum

  • @user-nj9ed3wl6d
    @user-nj9ed3wl6d 4 ปีที่แล้ว +378

    100% பெண்களுக்கு பாதுகாப்பாண நாடு👍👍👍

    • @SasiSasi-nm8fj
      @SasiSasi-nm8fj 3 ปีที่แล้ว +16

      Its really true

    • @Tarragogaming-TOG
      @Tarragogaming-TOG 3 ปีที่แล้ว

      @@SasiSasi-nm8fj kkmk

    • @srivathsan4407
      @srivathsan4407 3 ปีที่แล้ว +6

      34000 indiar kal erantha naadu

    • @darkdevil4338
      @darkdevil4338 3 ปีที่แล้ว +37

      பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நாடு ஆனால் அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமை என்பதே இல்லை அதை பற்றி தெரியுமா அங்கு பெண் என்பவள் ஆணுக்கு கீழ் எனும் மனநிலையில் அனைத்து துறைகளும் இயங்கும் பெண்களை போற்றுவோம் என்று நிகழ்ச்சி நடத்துவார்கள் ஆனால் அதில் ஒரு பெண் கூட கலந்து கொள்ள முடியாது பெண்கள் அதிகமாக வெளியில் வர முடியாது பெண்களுக்கு அங்கு எந்த உரிமையும் அளிப்பதில்லை இன்னும் பல உள்ளது. ஆனால் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அதவாது அடிமை போல வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நாடு

    • @mohamedismailismail9814
      @mohamedismailismail9814 3 ปีที่แล้ว +1

      @@srivathsan4407 ஏன் எதற்கு. எப்ப

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +2

    Good 👍

  • @prabhakarr6889
    @prabhakarr6889 2 ปีที่แล้ว +7

    This video is not the story of soudhy . It's a colour ful painting about it by some one who likes that nation... 👍

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +5

    So stylish country

  • @RajanRajan-ke5wf
    @RajanRajan-ke5wf 4 ปีที่แล้ว +7

    Say about Kuwait rules

  • @ananthks9035
    @ananthks9035 4 ปีที่แล้ว +1

    News 7 story super

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 4 ปีที่แล้ว +3

    Sir...european history tamil solluga please...💞🙏🏼💞🙏🏼💞🙏🏼💞

  • @riyassfacts7273
    @riyassfacts7273 4 ปีที่แล้ว +7

    If people says i am happy eventhough I am not rich in this country.. that county is the good country.....

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +1

    Super

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +1

    # super #

  • @TNboy7365
    @TNboy7365 2 ปีที่แล้ว +4

    Namba India vum entha mari varanum 😘😘

  • @seyedkasim
    @seyedkasim 4 ปีที่แล้ว +15

    *மிக அழகான விலக்கம் நன்றி*
    *நியூஸ் 7...*

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +4

    So good country

  • @vishakmk6482
    @vishakmk6482 2 ปีที่แล้ว +3

    Hello sir... na ungaloda ella videos m paathut varen....Neenga solra city names union names and person r leaders name ithellam apdiye description la konjam mention panneengana innum konjam nalla irukum... engalukum konjam kuda clearance kedaikum

  • @kumararunachalam4602
    @kumararunachalam4602 ปีที่แล้ว +3

    I love❤ saudi Arabia....

  • @anjanpandi2201
    @anjanpandi2201 4 ปีที่แล้ว +4

    Kachcha theevu pathi podunga

  • @antireligions4620
    @antireligions4620 4 ปีที่แล้ว +20

    Soudhi is the best....

  • @jaffarjaffar3341
    @jaffarjaffar3341 4 ปีที่แล้ว +23

    பல விஷயங்கள் மரைக்கப் பட்டது சில விஷயங்கள் பெய் கூரப்பட்டு உள்ளது

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 ปีที่แล้ว +1

      இவன் ஒரு ஷியா. பெயர் பார்.

  • @abdulrazeedthameesallianzi6939
    @abdulrazeedthameesallianzi6939 4 ปีที่แล้ว +36

    ஜம்ஜம் தண்ணீர் ஊற்றை மறந்து விட்டீர்களா

  • @rajachidambaramriyatravels9369
    @rajachidambaramriyatravels9369 4 ปีที่แล้ว +1

    Super rrrrr

  • @sekars3220
    @sekars3220 2 ปีที่แล้ว

    Goodnews

  • @ADAMADAM-rw2cl
    @ADAMADAM-rw2cl 4 ปีที่แล้ว +3

    Very good country

  • @adam_xox
    @adam_xox 4 ปีที่แล้ว +5

    Mashallah

    • @anandraj3456
      @anandraj3456 3 ปีที่แล้ว

      Jai sri ram with Allah

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว

    Nice video

  • @beautifulart5046
    @beautifulart5046 ปีที่แล้ว +2

    Saudi Arabia part 2 video pudding

  • @baladinesh3015
    @baladinesh3015 4 ปีที่แล้ว +19

    Very good country sauthi

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 4 ปีที่แล้ว +7

    Good country

  • @yess259
    @yess259 3 ปีที่แล้ว +1

    Opening music super

  • @ahamedkabeer357
    @ahamedkabeer357 4 ปีที่แล้ว +11

    Mohamed nabi pattri solluga
    Umar( rali )avarkail kathai solluga

  • @ravichandran7225
    @ravichandran7225 4 ปีที่แล้ว +8

    கத்தாரின் கதை போடுங்க

  • @omargayam3142
    @omargayam3142 4 ปีที่แล้ว +23

    சவூதி அரேபியா புனிதமான இடம் இல்லை. அங்கு இருக்கும் மக்கா மற்றும் மதினா மட்டும் தான் புனிதமான இடம்

    • @ziyaulhaq3119
      @ziyaulhaq3119 3 ปีที่แล้ว

      Meendum pathivu pannungal

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +1

    # Good #

  • @jasminglory3949
    @jasminglory3949 3 ปีที่แล้ว +3

    We need History of UAE

  • @alihifa4834
    @alihifa4834 4 ปีที่แล้ว +37

    இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் சவுதி நாடு முக்கிய பங்கு வகிக்கிறது மேற்கத்திய நாடுகள்படித்த பல இந்தியர்களுக்கு தான் வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள் படிக்காத பாமர மக்களுக்கும் சவுதி போன்று பல அரபு நாடுகளும் துணை இருக்கிறது

  • @Soundar-tw6ge
    @Soundar-tw6ge 4 ปีที่แล้ว +6

    News 7 as a great story teller..

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 ปีที่แล้ว +2

    Safe country for girls.

  • @leelansg2115
    @leelansg2115 4 ปีที่แล้ว +22

    Saudi Arabia best coun

  • @leelansg2115
    @leelansg2115 4 ปีที่แล้ว +24

    Very very best Country

  • @aseditzofficial5876
    @aseditzofficial5876 4 ปีที่แล้ว +6

    Good going n7

  • @isakempire5358
    @isakempire5358 2 ปีที่แล้ว +1

    2022 la video pakku raugga like pannugga😎

  • @rifaanhamza4737
    @rifaanhamza4737 4 ปีที่แล้ว +4

    Best country

  • @shanmugavelmurugandeva6715
    @shanmugavelmurugandeva6715 4 ปีที่แล้ว +38

    nan saudi ill than velai parkkiren 10 varushama

    • @ajitkallar2959
      @ajitkallar2959 4 ปีที่แล้ว +4

      How much salary they pay

    • @jaiharris9824
      @jaiharris9824 4 ปีที่แล้ว +10

      அங்க போயுமா இந்த தேவரை விடவில்லை...

    • @ajitkallar2959
      @ajitkallar2959 4 ปีที่แล้ว

      @@jaiharris9824 , write in English

    • @ruler6440
      @ruler6440 4 ปีที่แล้ว +1

      @@jaiharris9824 😂😂

    • @mupdatesyoutubechannel
      @mupdatesyoutubechannel 4 ปีที่แล้ว +3

      நம்ம .இந்தியகாரனுங்க...
      எல்லாம் அடிமையாக. வெளி நாட்டில் காசுக்காக...சாகுரான்...இங்க அப்படினா என்னவென்று கூட தெரியாம...சவுதி ய அமெரிக்கா அடிமைன்னு..சொல்ரோம்...நம்ம நாட்டு தலைவர்கள் ...அங்க வந்து இந்தியா ல முதலீடு. னு சொல்லி காசு வாங்கிட்டு போரானுங்க....

  • @aravindhanannamalai2461
    @aravindhanannamalai2461 4 ปีที่แล้ว +7

    I want leobakeland story he created plastic in American university

  • @shaji-shaji
    @shaji-shaji 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்கு புரியும்படி விவரம் அளித்தமைக்கு திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @mohamedabrar1790
    @mohamedabrar1790 4 ปีที่แล้ว +14

    Salman oru weakness leader

  • @rajeshmano2747
    @rajeshmano2747 4 ปีที่แล้ว +3

    Tell about Usain bolt

  • @abdulrehman-yl1qv
    @abdulrehman-yl1qv 4 ปีที่แล้ว +85

    Zam Zam water pathi sollave illa

    • @salmanshariff2263
      @salmanshariff2263 4 ปีที่แล้ว +3

      Correct

    • @saranm9473
      @saranm9473 3 ปีที่แล้ว

      👍

    • @mohamedhanifas1764
      @mohamedhanifas1764 3 ปีที่แล้ว

      Yes

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 3 ปีที่แล้ว

      தேசப்பற்று..........!!!??

    • @shahenshah_srijith9602
      @shahenshah_srijith9602 3 ปีที่แล้ว +4

      Namma thoothukudi MANAPADU vaanga XAVIER oodi olinja cave kadal pakkathula irukku angaye oru kenarula fresh tasty water irukku,,,namma oorla namma naatla ellamey irukku

  • @buruhani1
    @buruhani1 4 ปีที่แล้ว +20

    மாஸா அல்லாஹ் சர் ஆற்கள் ஓடும் எல்லா வளங்களும் அங்கே இனியும் வரும் சர்

  • @parameswari859
    @parameswari859 3 ปีที่แล้ว +4

    Love you saudi

  • @villagekids7964
    @villagekids7964 4 ปีที่แล้ว +10

    MY DREAM MADE IN INDIA AND MADE IN MIDDLE EAST BY ALL SECTORS .
    WE BUILD OUR GROWTH OUR OWN HANDS AND LEG'S.

  • @VinoVinoth-un1yi
    @VinoVinoth-un1yi 3 ปีที่แล้ว +3

    Good rule

  • @beautifulart5046
    @beautifulart5046 ปีที่แล้ว +1

    Saudi Arabia history video part 2 pudding bro

  • @abdulla7989
    @abdulla7989 2 ปีที่แล้ว +2

    I love saudi arabia rules

  • @shasharoseshasharose7647
    @shasharoseshasharose7647 3 ปีที่แล้ว +3

    I love Saudi Arabia

  • @muhammadilhaam5956
    @muhammadilhaam5956 4 ปีที่แล้ว +8

    If human should be in control and disciplined there should be rules and regulations. This is the only country which avoids the corruption from the bottom root.
    For ex, India and America has big film industry for entertainment this route push towards corruption like molest, rape. Even in Saudi Arabia a women walks with her child after midnight the men will panic even to touch her .