மோர்சிங்கின் மாயாஜாலம்...! | சாப்ளின் சுந்தர் | Morsing | Chaplin Sundar | Aadhan Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #Morsing #ChaplinSundar #மோர்சிங்2
    மோர்சிங்கின் மாயாஜாலம்...! | சாப்ளின் சுந்தர் | Morsing | Chaplin Sundar | Aadhan Music
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 539

  • @muthuraj5208
    @muthuraj5208 4 ปีที่แล้ว +364

    இந்த முகர்சிங் தமிழ் நாட்டுல இராஜபாளையம்-ல எங்க அப்பா தயரிக்காங்க சார்...

    • @vinothchillax17
      @vinothchillax17 4 ปีที่แล้ว

      Rajapalayam la enga

    • @muthuraj5208
      @muthuraj5208 4 ปีที่แล้ว +3

      @@vinothchillax17 Govt boys schl back side

    • @muthuraj5208
      @muthuraj5208 4 ปีที่แล้ว

      @@evilboyy_vj சாரி சார் அப்பா இறந்து 4 மாசம் ஆயிருச்சு சார்

    • @muthuraj5208
      @muthuraj5208 4 ปีที่แล้ว +31

      நான் எனக்கு like கடைக்கனும்னு நான் இத comment பன்னல சார் என் அப்பா இருந்தா இந்த வீடியோவ காட்டுனா எங்க அப்பா அவ்வளோ சந்தோசமா பாத்துருப்பாங்க சார் ஆனா இப்போ அந்த வீடியோவ பாக்க அப்பா இல்ல சார்

    • @magicsen4812
      @magicsen4812 4 ปีที่แล้ว

      Eppoooo kadikuma thambiiii

  • @sophiyajai720
    @sophiyajai720 4 ปีที่แล้ว +3

    செல்லா வார்த்தைகள் இல்லை.... அருமை...

  • @506eswaranh6
    @506eswaranh6 4 ปีที่แล้ว +4

    Super NAA

  • @masilamanim4992
    @masilamanim4992 4 ปีที่แล้ว +70

    இந்த இசை கருவியை பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது.
    குயிலிசை கேட்டவன் இன்று குயில் முகம் பார்த்தேன்.நன்றி

  • @gokulkrishnan6843
    @gokulkrishnan6843 4 ปีที่แล้ว +75

    அருமை நண்பா.... நீடூழி வாழ்க.... நீ எல்லாம் பெரிய ஆளா வரணும் ஐயா.....

  • @malligarjunann9188
    @malligarjunann9188 4 ปีที่แล้ว +1

    அட கடவுளே..அவரு வாசிக்க ஆரம்பிச்ச உடனேயே ஏ ஒடம்பு சிலிர்த்துருசு..... அருமையான இசை...

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 4 ปีที่แล้ว +6

    அழியும் கலையை மீட்கும் உன் தொண்டு, வாழ்க 👏👏👏

  • @vigneshkumar5308
    @vigneshkumar5308 4 ปีที่แล้ว +40

    நீங்க கன்னக்கோல் சொல்லும் போது உங்க குரல் மிகவும் அருமை நண்பா

    • @ilango-plus
      @ilango-plus 4 ปีที่แล้ว +2

      யோவ் அது கன்னக்கோல் இல்லையா.
      அது கொன்னக்கோல்.

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 ปีที่แล้ว +2

    ❤😂மிகமிக அற்புதம். ஆண்டவர் உன்னிடம் எப்பொழுதும் இருப்பார்.😂❤

  • @jarnailsinghbhikhowal9389
    @jarnailsinghbhikhowal9389 4 ปีที่แล้ว +4

    Awesome 😍 ,, I like morchang from Punjab

  • @theepantheepan6294
    @theepantheepan6294 4 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் நண்பா வாழ்க வளமுடன்

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 11 หลายเดือนก่อน +1

    மிகவும் பழமையான இசைக்கருவி. அருமையாக வாசிக்கிறார்கள். பழைய கால சங்கீத நிகழ்ச்சியில் இது ஒரு பக்க வாத்தியம்.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 4 ปีที่แล้ว +2

    மீட்டெடுப்போம் தமிழர் பாரம்பரிய இசை கருவிகளை..... வாழ்த்துக்கள் சகோதரரே.......

  • @DeepakKumar-tk9fq
    @DeepakKumar-tk9fq 4 ปีที่แล้ว +4

    Superb brother... 👏👏😊

  • @m.karthikmurugesan1205
    @m.karthikmurugesan1205 4 ปีที่แล้ว +1

    அமேஜிங் சார் வாழ்த்துக்கள்

  • @karthikjeff4238
    @karthikjeff4238 4 ปีที่แล้ว +5

    தமிழ் வாழ்க, தமிழ் வளர்க... இசை வாழ்க, இசை வளர்க....

  • @kesavans3342
    @kesavans3342 4 ปีที่แล้ว +1

    சுமார் 40 வருடங்களுக்கு முன் என் சித்தப்பா வாசிக்கக் கேட்டது.(தவறிவிட்டார்). அதன்பின் இப்போது தான் கேட்கிறேன். அருமை!

  • @SS-SLK
    @SS-SLK 4 ปีที่แล้ว +2

    Great dedication & excellent presentation bro

  • @moviebox320
    @moviebox320 4 ปีที่แล้ว +1

    Vera level Anna...keep rocking...best of luck...love from SriLanka🙂🙂🙂🙂👏👏👏👍👍👍

  • @anbuvel5358
    @anbuvel5358 4 ปีที่แล้ว +1

    Itha kandu piditchavanga aadhma tan ungala varavetchiruku congrates

  • @gforgentleman7461
    @gforgentleman7461 4 ปีที่แล้ว +37

    உன் இசையில்
    என் செவி இசைத்தேன்
    அழகாய் வாசித்தாய்
    அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாய்
    அருமை சகோதரா

  • @yuvatamil7971
    @yuvatamil7971 4 ปีที่แล้ว +13

    நம்ம தமிழன் படைத்த இசை பெருமிதம்மா இந்த உலகத்துக்கு காட்டுன என்னோட 💪தமிழனுக்கு நன்றி

  • @thiyagusivam9298
    @thiyagusivam9298 4 ปีที่แล้ว +1

    அருமையான ஒரு வாசிப்பு சூப்பரான ஒரு கருத்து

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 4 ปีที่แล้ว +3

    Wonderful Sundar.....God bless you.....wish u a great future...

  • @arunje3400
    @arunje3400 4 ปีที่แล้ว +1

    Super Bro.. Extraordinary performance...

  • @kanna14356
    @kanna14356 4 ปีที่แล้ว +2

    Wow.... sema sound intrument

  • @Mari-hw9sf
    @Mari-hw9sf 4 ปีที่แล้ว +1

    Hi.அண்ணா நான் துஷ்யந்த் பெருநாழி.சூப்பர் அண்ணா வாழ்த்துகள்.அம்மாவும் வாழ்துகள் சொன்னாங்க.படத்துல நிரையா வாய்ப்பு கிடைக்கனும் அண்ணா.

  • @rahimkutta
    @rahimkutta 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்,
    வளருங்கள்

  • @chidamponni1
    @chidamponni1 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை .சாப்ளின் சுந்தர் .பழமையான இசைக்கருவி அதை மாய்ந்து போகாமல் காக்க உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
    மலயாள தொலைக்காட்சியாகிய *Flowers Tv*யில் காமெடி உட்சவம் என்ற நிகழ்ச்சி பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் அதில் பங்கு கொள்ள வேண்டும் என எனது ஆசை..மேன்மேலும்மேலும் உயர வாழ்த்துக்கள். ―சிதம்பரம் , கோவை.

    • @chaplinsundar4155
      @chaplinsundar4155 4 ปีที่แล้ว +1

      தொடர்புகள் உருவாக்கி கொண்டிருக்கிறேன்.தங்களுக்கு தெரிந்த தொடர்புகள் இருந்தால் கூறவும்

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 4 ปีที่แล้ว +1

    சூப்பர் baas....,👌🏼👌🏼

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 4 ปีที่แล้ว +1

    Aliens பாஷை மாதிரியே இருக்கு.... மிக மிக அருமை நண்பரே... உங்களது முயற்சியும், பயிற்சியும் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்.....

  • @SivaKumar-zy6qt
    @SivaKumar-zy6qt 3 ปีที่แล้ว

    தம்பி மெய் மறந்தேன் ஐயா.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @harisudha628
    @harisudha628 4 ปีที่แล้ว +2

    Mersal Thallaiva

  • @balagowtham3416
    @balagowtham3416 4 ปีที่แล้ว +89

    அற்புதமான முயற்சி.. வாழ்த்துக்கள் நண்பா

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 4 ปีที่แล้ว +1

    Azhinthu varum kalai... Valvikka vantha ungalukku vanakkam

  • @chandrasekaranmahadevan5471
    @chandrasekaranmahadevan5471 ปีที่แล้ว

    உண்மையான மாயாஜாலமே. வாழ்க வளமுடன்

  • @loganathanthana1970
    @loganathanthana1970 4 ปีที่แล้ว +6

    வெளி உலகிற்கு வா தம்பி உன் முயற்சி உயர வேண்டும்.... வாழ்த்துக்கள்

  • @tamilarasan4808
    @tamilarasan4808 4 ปีที่แล้ว +2

    morsing i know bro
    and your effect it was amazing brother
    nallarukku

  • @halloweenpumpkin3515
    @halloweenpumpkin3515 4 ปีที่แล้ว +23

    நான் சிறு வயதில், மேடை இசை கச்சேரிகளில் கேட்ட இசை. மிகவும் அருமை.

  • @SKBala..
    @SKBala.. 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ.... உங்கள்.. பணிக்கு... வாழ்த்துக்கள்...
    எனக்கு பிடித்த நுண்ணிய இசை ( Unique) கருவி.... awesome playing.... Semma.....

  • @pandipandi4726
    @pandipandi4726 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை... சகோதரர் உங்களின் திரமையை நிரய மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தமைக்கு நன்றி

  • @sentamizmedia
    @sentamizmedia 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நண்பா... நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... இழந்துவிட்டதை இறந்துபோகாமல் பார்த்துக்கொள்ளும் உங்கள் முயற்சி, அதன் வெற்றி நாம் தமிழர்கள் என்பதை தலை நிமிர்ந்து சொல்ல வைக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்

  • @vinayakkbx2103
    @vinayakkbx2103 4 ปีที่แล้ว +1

    Non stop ah vachichadhu superb bro

  • @samadshaikh36
    @samadshaikh36 4 ปีที่แล้ว +2

    Arumai nanba vazthukkal👍👍👍

  • @fly2ananth
    @fly2ananth 4 ปีที่แล้ว +2

    01-01-2020 , nice music begin 🤝💐💐

  • @mobilefilmmaker820
    @mobilefilmmaker820 4 ปีที่แล้ว +21

    எல்லோரும் மேற்கத்திய இசை கருவிகளை தேடி ஓடும் போது நம் பாரம்பரிய இசை கருவிகளுக்கு உயிர் கொடுத்தமைக்கு நன்றி நண்பா

    • @marxengels848
      @marxengels848 4 ปีที่แล้ว

      Naye ithu western instrument

    • @mobilefilmmaker820
      @mobilefilmmaker820 4 ปีที่แล้ว +1

      @@marxengels848 OK da poolu

    • @marxengels848
      @marxengels848 4 ปีที่แล้ว

      @@mobilefilmmaker820 why are you anger bro the truth will kill you?

    • @marxengels848
      @marxengels848 4 ปีที่แล้ว

      @@mobilefilmmaker820 yennada sathathaye kanum? Payanthuttiya?

  • @mohammednavas8466
    @mohammednavas8466 4 ปีที่แล้ว +2

    Highly talented

  • @itsmycontact
    @itsmycontact 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை சாப்ளின் சுந்தர். உங்களைபோன்றோர்கள் தான் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கும் போராளிகள்.

  • @bavanipushpanathan8732
    @bavanipushpanathan8732 4 ปีที่แล้ว +1

    இசை வளரட்டும்

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 4 ปีที่แล้ว +1

    Arumai sagodharaa. Neenga life la perodayum, pugazhodayum vaazha en manamaarndha vaazhththukkal. Semmayyaa vaasikkiringa. Ungaludaya vaasippai ketkkum bodhuSeergaazhi govindharaajan isai katcherigalil ketkkum morsing gnaayaabagaththukku varugiradhu . Avvalavu inimai. Kadavul arulaal neengal saadhanaigal pala seiyya ennudaya vazhththukkal sagodharaa. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prasanth.sprasanth.s8783
    @prasanth.sprasanth.s8783 4 ปีที่แล้ว +2

    நல்ல மூச்சு திறமை தோழரே
    வாழ்த்துகள்

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 ปีที่แล้ว +29

    இறைவன் உங்களுடன் இருக்கிறார் மிக மிக அற்புதம்

  • @emmanuelfrancis9203
    @emmanuelfrancis9203 4 ปีที่แล้ว +1

    Excellent Sundar Chaplin

  • @mathiyalagan8326
    @mathiyalagan8326 4 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் . தங்கள் குரல்வளமும் தெளிவான உச்சரிப்பும் மிகவும் சிறப்பு. தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்.🌹🌹👍👍👌👌

  • @prathitanandaswami5379
    @prathitanandaswami5379 4 ปีที่แล้ว +2

    God bless you

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல முயற்சி!! பாராட்டுக்கள்!!
    இந்த முகர்சிங் அல்லது மோர்சிங், முகச் சங்கு அல்லது முகச் சங்கம் நம் நாட்டு இசைக்கருவிதான். பழங்காலத்தில் இந்தியாவிற்கு வந்த அயல் நாட்டு வியாபாரிகள் வழியாக இது பல நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.
    ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பல பெயர்களுடன் இது பயன்பாட்டில் உள்ளது. ஜா ஹார்ப் (Jaw Harp) என்ற பெயரில் அங்கு வழங்கப் படுகிறது.
    ராமாயண காலத்தில் "தந்த வாத்தியம்" என்ற பெயரில், இதைப் பற்றிக் குறிப்புகள் இருப்பதாகக் கலைக் களஞ்சியங்கள் தெரிவிக்கின்றன.
    நம் நாட்டில் ராஜஸ்தான் மற்றும் குஜரத் மாநிலங்களின் நாட்டுப் புறக் கலைஞர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். அங்கு இது "மொர்ச்சங்" அல்லது மோர்ச்சிங்" என்ற பெயரில் வழங்கப் படுகிறது
    அமரர்.திரு.சீர்காழி கோவிநத ராஜன் அவர்களின் எல்லாக் கச்சேரிகளிலும் பாடல்களிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
    அதைப் போலவே அமரர் திரு. கதிரி கோபர்ல்நாத் அவர்களின் சாக்ஸஃபோன் கச்சேரிகளிலும் இடம் பெறும்.
    இவ்வளவு விளக்கமாக இதுவரை செயல்முறை பலராலும் நேரடியாகத் தரப் பட்டதில்லை!!
    கர்நாடக இசைக்கு இளைஞர் பலரும் ஆரவம் காட்டி வரும் இந்த நேரத்தில் இதைப் போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஊக்கம் தரும்!!
    மேற்கத்திய இசை என்ற பெயரில் இசைக் கருவிகளுக்குப் பதிலாக "ஓசைப் பாத்திரங்களையும் பேரோசை எழுப்பும் தட்டு தாம்பாளம் குண்டான்" சமாச்சாரங்களைத்தான் வாசிப்பதற்கு (அப்படி நினைத்துக்கொண்டு தட்டித் தள்ளுகிறாகள்!!) விரும்புகிறார்கள்!
    திரைப்படங்களைப் பார்த்து அதன் ஆர்ப்பாட்டமான பாடல்களைக் காப்பி அடித்து அதே குரலில் (கள்ளக் குரலில்தான்!! பெரும்பாலோனோர் தம் சொந்தக் குரலில் பாடுவதில்லை!!), அதே கருவிகளைக் கொண்டு இரைச்சல் எழுப்பி, பாடிப் பழகி, அதில் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்கும் இளைஞர் மத்தியில் கர்நாடக இசைக் கருவிகளை அறிமுகப் படுத்துவது மிகவும் அவசியம்.
    நல்வாழ்த்துக்கள்!!
    பாராட்டுக்கள்!!

    • @chaplinsundar4155
      @chaplinsundar4155 4 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி..நிறைய கற்றுக்கொண்டேன்..மகிழ்ச்சி

  • @rajusomu3484
    @rajusomu3484 3 ปีที่แล้ว

    🌻 காற்றே கடவுள். என்பதை உணர்ந்தோமைய்யா.

  • @TamilGK25
    @TamilGK25 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான திறமை என் வாழ்த்துகள்

  • @sindhudhaya8033
    @sindhudhaya8033 4 ปีที่แล้ว +1

    Samma Anna😍😍😍

  • @sutharsanas
    @sutharsanas 4 ปีที่แล้ว +2

    Semma bro..supr ..i didnt see that kind of instrument....may god give u ...what u want..👏👏👏👏

  • @vvmusical
    @vvmusical 4 ปีที่แล้ว +13

    அற்புதம் இந்த கருவியை நீண்ட காலமாக காண வேண்டும் என எண்ணி இருந்தேன் இப்போது தான் காண முடிந்தது 👌

  • @nanthk9233
    @nanthk9233 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள் உங்கள் இசைப் பணி தொடரட்டும்

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 4 ปีที่แล้ว +5

    அருமை சகோதரா.. மெய் சிலிர்த்தது நீங்கள் வாசிப்பதை கேட்கும்போது...!!! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..!!
    மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...?? அப்டியே பார்த்தது போல் இருந்தது

  • @dhanapalraja
    @dhanapalraja 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் இறைவன் அருளால் நீ வாழ்க இசை ஆண்டு.
    நீ இன்னும் பல நலிந்த இசை கருவிகள் மற்றும் இசை கலைஞர்கள் பற்றி பதிவிட கேட்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    • @GRaman-ty1hj
      @GRaman-ty1hj 7 หลายเดือนก่อน

      அழிந்துவருமிசாயிகருவிகளில், கெத்துவாத்தியமும்ன்று. காரைக்குடியில், ஸ்ரீ,. ஹரிஹரசுப்ரமணியம், என்ற, கலைஞர், மட்டுமஅதைப்பயிண்படுத்துப்பவர். அவரையுமி. துபோல் நேர்காணஅல்சதுவெளியிட்டால், மிக, உபயோகம், ஆக, இருக்கும்,, மறைந்ததுவாரும்ம்,, கலைக்கு, புது, உயிர், தருக.

  • @gregoryeliyas.9820
    @gregoryeliyas.9820 4 ปีที่แล้ว +3

    அடேயப்பா அருமை 🙏💐👌👌👌👌👌👏👏👏👏👏

  • @muruguanand3939
    @muruguanand3939 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி
    தம்பி
    நான் பார்க்க நினைத்த கருவியை காட்டி , இசைத்து மகிழ வைத்து விட்டீர்கள்

  • @nandukutty6149
    @nandukutty6149 4 ปีที่แล้ว +4

    நன்றி... சகோ வாழ்த்துக்கள் 😍😍

  • @ernestbenjamin4733
    @ernestbenjamin4733 4 ปีที่แล้ว +5

    Goosebumps all over my body..

  • @user-sz6us6oh4q
    @user-sz6us6oh4q 3 ปีที่แล้ว

    முகர்சிங் வாத்தியம் மிருதங்க வாத்தியம் பயின்றோர்க்கு ஜதி சேர்த்து வாசிக்க இலகுவாக இருக்கின்றது.நன்றி அண்ணா முகர்சிங் வாசிக்கும் முறை தனை காணொளியாக தந்ததற்கு.

  • @hariharansenthilkumar4724
    @hariharansenthilkumar4724 4 ปีที่แล้ว +1

    Antha red light sema

  • @sulosutha8544
    @sulosutha8544 4 ปีที่แล้ว +1

    Vera leval brother congress

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 4 ปีที่แล้ว +1

    Love it😍

  • @karnank6934
    @karnank6934 4 ปีที่แล้ว +2

    God bless u.... எல்லா புகழும் பெற்று நீண்டு வாழ்க

  • @AEVENKATESHR
    @AEVENKATESHR 4 ปีที่แล้ว +1

    Vera level bro. Mass 👌👌👌👍👍❤️

  • @neethicholanneethicholan9715
    @neethicholanneethicholan9715 4 ปีที่แล้ว +1

    செம! நண்பா!

  • @user-yx4ii8qd8g
    @user-yx4ii8qd8g 4 ปีที่แล้ว +9

    அருமை சகோதரன் வாழ்த்துக்கள் வாழ்க இசை பயணம்

  • @kasiviswanathankrishnan8388
    @kasiviswanathankrishnan8388 3 ปีที่แล้ว +2

    Wonderful demonstration. Beautifully explained by the artist. I hope they take proper insurance. God bless him.

  • @mdpol6997
    @mdpol6997 4 ปีที่แล้ว +4

    Pakkum pothu ennnala moochu vida mudiyala bro....
    Semma talented bro ungalukku

  • @gopigopii6613
    @gopigopii6613 4 ปีที่แล้ว +2

    Sama ji supper

  • @kishore.r.sudarsan
    @kishore.r.sudarsan 4 ปีที่แล้ว +1

    மீசை முருகேசன் ஐயா வாசித்து கேட்டது...

  • @yelganisandeep
    @yelganisandeep 4 ปีที่แล้ว +2

    Respect... 🙏

  • @Anand-lq8di
    @Anand-lq8di 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள் சகோ...

  • @AjithAjith-ks7in
    @AjithAjith-ks7in 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் வேறலெவல் வாழ்த்துக்கள்

  • @shanmugapriyasubramanian4544
    @shanmugapriyasubramanian4544 4 ปีที่แล้ว +1

    no words to appreciate. super video

  • @d.m.jeyaraman
    @d.m.jeyaraman 4 ปีที่แล้ว +1

    Very nice brother u have devolved in the Tamilnadu

  • @shivarider4649
    @shivarider4649 4 ปีที่แล้ว +1

    அருமையான இசை ப்ரோ

  • @aakashaakash8640
    @aakashaakash8640 4 ปีที่แล้ว

    தமிழ் வாளர்க தமிழ் இசை வளர்க

  • @rkmspt2
    @rkmspt2 4 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமை

  • @arockiarajarockiaraj5105
    @arockiarajarockiaraj5105 4 ปีที่แล้ว +1

    மிக அருமை நண்பா

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 4 ปีที่แล้ว +1

    ஆக அருமை அண்ணா...

  • @sridharmk5738
    @sridharmk5738 4 ปีที่แล้ว +1

    Superb playing on a difficult instrument. God bless you

  • @alagisr373
    @alagisr373 4 ปีที่แล้ว +2

    Awesome brother! 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 4 ปีที่แล้ว +3

    Both presentation and redering the instrument wonderful Wish you to go a long way in this endevour

  • @saroguru12
    @saroguru12 4 ปีที่แล้ว +2

    Really appreciate brother!!!

  • @narenbang
    @narenbang 4 ปีที่แล้ว +2

    Beautiful...do you teach.sir..l am searching Guru.
    Long live morchang

  • @kishokrajkumar8141
    @kishokrajkumar8141 4 ปีที่แล้ว +2

    Great,,,keep going,,,,,,

  • @M4FI4K4K4
    @M4FI4K4K4 4 ปีที่แล้ว +9

    I'm very proud of you keep it up brother 👍🏾
    Vallgaa valamudan
    Vallgaa tamil
    Vallgaa kalai

  • @shyamshyam3911
    @shyamshyam3911 4 ปีที่แล้ว +1

    அருமை நன்பா

  • @dassdass4028
    @dassdass4028 ปีที่แล้ว +1

    Wonder full play best wishes

  • @dhanushraji158
    @dhanushraji158 4 ปีที่แล้ว +1

    super naa