Trending மியூசிக்கை அசால்டா வாசித்த லிதியன் நாதஸ்வரம்.. வாயடைத்து வியந்து பார்த்த வெளிநாட்டினர்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Trending ஹாலிவுட் மியூசிக்கை அசால்டா வாசித்த லிதியன் நாதஸ்வரம்... வாயடைத்து வியந்து பார்த்த வெளிநாட்டினர்.!
    #Chennai | #Chess | #ChessOlympiad | #PMModi | #BJP | #JawaharlalNehruStadium | #Rajinikanth
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 668

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว +1122

    இதெல்லாம் ஹாலிவுட் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும் போல,இருந்தாலும் நம்ம தமிழ் பையனை வாழ்த்துவோம்

    • @sinjumani9398
      @sinjumani9398 2 ปีที่แล้ว +4

      😇😂😂

    • @user-me8gh3ok7f
      @user-me8gh3ok7f 2 ปีที่แล้ว

      ✨💯💫

    • @princeprasanth6035
      @princeprasanth6035 2 ปีที่แล้ว +32

      Harry Potter.
      Mission impossible
      Spiderman
      Mr.Bean
      pirates of the Caribbean ( captain Jack sparrow ❤️)

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 ปีที่แล้ว +6

      ரசிக்கும்மனம்எதையும்ஈர்க்கும்

    • @nithishwaran_rp
      @nithishwaran_rp 2 ปีที่แล้ว +3

      @@princeprasanth6035 that's not mr.bean, that's pink panther theme

  • @munavarsheriff
    @munavarsheriff 2 ปีที่แล้ว +242

    0:09 Harry Potter
    0:38 Mission Impossible
    1:40 Harry Potter x Mission impossible
    2:23 Spiderman
    3:17 The Pink Panther
    4:04 Pirates of Caribbean

    • @SANJAY-jb8kh
      @SANJAY-jb8kh 2 ปีที่แล้ว +3

      pink panther a mr.beanillaya

    • @munavarsheriff
      @munavarsheriff 2 ปีที่แล้ว +1

      @@SANJAY-jb8kh mr.bean um kekka idhu maathiri dhan irukum but idhu pink panther dhan bro

    • @loganv7571
      @loganv7571 2 ปีที่แล้ว +1

      Joker including

    • @arunadevi5311
      @arunadevi5311 2 ปีที่แล้ว +1

      Spr

    • @sowthri.k3148
      @sowthri.k3148 2 ปีที่แล้ว +1

      Mr bean 😎

  • @prabsworld2074
    @prabsworld2074 2 ปีที่แล้ว +160

    என்ன நம்ம முதல்வர் Legend Saravana மாதிரி இருக்காரு....

    • @menaga9085
      @menaga9085 2 ปีที่แล้ว

      😂😂

    • @jeganjegan5
      @jeganjegan5 2 ปีที่แล้ว

      😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 ปีที่แล้ว +4

      Naanum adhai thaan ninaithen. Super.

    • @dillirajm5905
      @dillirajm5905 2 ปีที่แล้ว +6

      எல்லாம் டோப்பாவின் மகிமை.

    • @Ravibalu.
      @Ravibalu. 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 2 ปีที่แล้ว +615

    பெற்றவர்வர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

  • @aravindhkol2410
    @aravindhkol2410 2 ปีที่แล้ว +264

    எனக்கு ஒன்னும் புரியல 🙄... இருந்தாலும் நம்மளும் மத்தவங்க மாதிரி வாழ்த்தியே வைப்போம்.... "அமேசிங்" தம்பி 😁😁😁

    • @7_77_.
      @7_77_. 2 ปีที่แล้ว +15

      1st harry Potter theme music, 2nd mission impossible theme music, 3rd therila, 4th pink panther theme music and 5th pirates of the Caribbean theme music.

    • @673thiyagu.e8
      @673thiyagu.e8 2 ปีที่แล้ว +2

      @@7_77_. 😍😍😍😍😍😍😍😍😍😍

    • @clintonk683
      @clintonk683 2 ปีที่แล้ว +1

      Sema

    • @procastinator1480
      @procastinator1480 2 ปีที่แล้ว +3

      @@7_77_. 3rd spiderman

    • @jeganjegan5
      @jeganjegan5 2 ปีที่แล้ว +2

      Last jack sparrow

  • @kputube75
    @kputube75 2 ปีที่แล้ว +128

    அருமை.. அருமை.. ஒரு தமிழன் வாசிக்க, வெளிநாட்டினர் மெய் மறந்து ரசிக்கின்றனர்..👏👏

    • @tamilsivan5379
      @tamilsivan5379 2 ปีที่แล้ว

      அவன் தெலுங்கன்டா

    • @sivafromsankarankovil3725
      @sivafromsankarankovil3725 2 ปีที่แล้ว +3

      @@tamilsivan5379 அவன் தமிழன்தான் தெரிந்தால் பேசவும்

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +909

    என் வயதில் இருக்கும் லிடியனை பார்க்கும்போது எனக்கும் சாதிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 👌👍💯

    • @akshakthivel8540
      @akshakthivel8540 2 ปีที่แล้ว +13

      All the best Aswin👍💐

    • @ck6177
      @ck6177 2 ปีที่แล้ว +5

      ❤️👍

    • @theivakulanthai9825
      @theivakulanthai9825 2 ปีที่แล้ว +3

      Who is lythiyan

    • @bkavitha5608
      @bkavitha5608 2 ปีที่แล้ว +3

      All the best

    • @kumaranmpk1003
      @kumaranmpk1003 2 ปีที่แล้ว +6

      எண்ணம் போல மென்மேலும் வளர வாழ்த்துகள் ☀️💐💐💐💐

  • @RaviShankar-nd7oy
    @RaviShankar-nd7oy 2 ปีที่แล้ว +121

    நல்வாழ்த்துக்கள்...!🌹 நம் மாநிலத்தின் சொத்து இது போன்ற கலைஞர்கள்

  • @sagunthalamanjula8771
    @sagunthalamanjula8771 2 ปีที่แล้ว +97

    செம திறமைசாலிப்பா இவரு 🥰🥰🥰இந்த வயசுல இப்படி இருக்காரு 🤗வேற லெவெலு 🤏😎

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 2 ปีที่แล้ว +147

    வாய்ப்பை வாழங்கிய தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we 2 ปีที่แล้ว +319

    எனக்கு ஒண்ணுமே தெரியல but இது ஏதோ பெரிய மியூசிக் இருக்கும் போல 🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +124

    வெளிநாட்டினர் ரசிக்கிறார்கள் தமிழன் அறிவை engrage பண்ணினா நிறைய சாதிப்பார் என்பது உண்மை

  • @ashaa5525
    @ashaa5525 2 ปีที่แล้ว +253

    That African Motta Uncle reaction semma he s so cute 🥰

    • @KALIMAINTHAN
      @KALIMAINTHAN 2 ปีที่แล้ว +14

      மைக் டைசன் தம்பி சைக்கிள் டைசன் 🤣🤣🤣

    • @mohanapriya.v4604
      @mohanapriya.v4604 2 ปีที่แล้ว +3

      I think he is Uganda prime minister...

    • @ashaa5525
      @ashaa5525 2 ปีที่แล้ว +1

      @@mohanapriya.v4604 is it i don't knw sis..

    • @890juni
      @890juni 2 ปีที่แล้ว +1

      He is stole the show for few seconds 😂

    • @ramalingam7252
      @ramalingam7252 2 ปีที่แล้ว +1

      @@mohanapriya.v4604 Uganda prime minister ah !!!!😂 avaru Emma chess coacher's kooda ukkara poraaru!!??? Adhu trainer, chessplayer ukkarura idam!!

  • @user-5GFR
    @user-5GFR 2 ปีที่แล้ว +584

    🤪ஒன்னுமே நடக்காது போல ஒரு ரியக்க்ஷன்
    நம்ம முதல்வர்🤪

    • @divisdevotional7561
      @divisdevotional7561 2 ปีที่แล้ว +7

      😂😂😂😂

    • @Nivethasriii
      @Nivethasriii 2 ปีที่แล้ว +6

      🤫😂

    • @kaviyavlogs5681
      @kaviyavlogs5681 2 ปีที่แล้ว +31

      Avanuku intha mucik pathi onnum theriyathu

    • @jeevasi6677
      @jeevasi6677 2 ปีที่แล้ว +4

      @@kaviyavlogs5681 poda Sangi naaiye

    • @sindhuvn966
      @sindhuvn966 2 ปีที่แล้ว +21

      @@jeevasi6677 உண்மைய சொன்னா எரியுதா

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 ปีที่แล้ว +110

    லிடியன் உலக‌ இசை‌நாயகன்👋👍👌

  • @sivanandanchandrasekaran5943
    @sivanandanchandrasekaran5943 2 ปีที่แล้ว +19

    நமது இந்திய நாட்டிற்கும் ,தமிழ் நாட்டிற்கும் ,உனது பெற்றோருக்கும் தம்பி நீ ஒரு பொக்கிஷம்......

  • @kavinanil7406
    @kavinanil7406 2 ปีที่แล้ว +95

    Harry Potter, mission impossible, pink panther, pirates of the Caribbean..

  • @pulikutty3999
    @pulikutty3999 2 ปีที่แล้ว +125

    எதுக்கும் தாளம் போட்டு வைப்போம்.இல்லைன்னா எல்லா பையலுக மும் நம்மளை தத்தின்னு சொல்லீர போறாய்ங்க.

  • @sangeethas7281
    @sangeethas7281 2 ปีที่แล้ว +22

    Mind blowing...... Thank you bro fr making our state so proud with ur hard work ☺️

  • @slowpoison7764
    @slowpoison7764 2 ปีที่แล้ว +6

    Sudalai asking to lidiyan --- இந்த ஆர்மோனியம் எவ்வளவு தம்பி 😂😂😂

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว +1

      😂😂😂மெண்டல் போல முழிக்கிறான்..
      😆😆

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +10

    கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @muthukrishnan626
    @muthukrishnan626 2 ปีที่แล้ว +28

    We are proud be Tamilans & Indians🔥🔥🔥👌🙏

  • @mohammedhasheem3940
    @mohammedhasheem3940 2 ปีที่แล้ว +37

    Captain Jack sparrow sparkled in my head

  • @nogutsnoglory9819
    @nogutsnoglory9819 2 ปีที่แล้ว +27

    ஸ்டாலின் 🙄 ஒன்னும் புரியல ஏதோ பெரிய இசை போல ஆகா நம்ப அமைதியாக இருப்போம்

  • @purusothaman4944
    @purusothaman4944 2 ปีที่แล้ว +22

    கைதட்ட வேண்டும் போல் உள்ளது ...இந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் எத்னை பேர் கை தட்டி உற்சாக படுத்திருப்பீர்

  • @karthicp5496
    @karthicp5496 2 ปีที่แล้ว +41

    மிகச் சிறப்பு....வாழ்த்துக்கள் இளைஞனே....அப்படியே இந்திய காலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு இசையையும் சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்....

  • @MeenaKJI8751
    @MeenaKJI8751 2 ปีที่แล้ว +11

    Wow wonderful, 1st BGM My all time fav. Harry Potter (HP) , 2nd Mission impossible(MI), 3rd HP, 4th HP&MI together, 5th I think it's Pink Panther, 6th no words Pirates of the Caribbean😍. வாழ்க வளமுடன்🙏

  • @mohirang
    @mohirang 2 ปีที่แล้ว +56

    Excuse me.. இதுல நலந்தானா வாசிக்க முடியுமா...???

    • @неяо
      @неяо 2 ปีที่แล้ว

      😂😂

    • @GaneshGanesh-zp1wj
      @GaneshGanesh-zp1wj 2 ปีที่แล้ว

      வேற லெவல் தல நீங்க 😄😄😄

    • @mahasakthi3888
      @mahasakthi3888 2 ปีที่แล้ว

      😋😎😋🤣😂😁🤣😂

    • @ungalukkaga5270
      @ungalukkaga5270 2 ปีที่แล้ว

      😃

    • @priyavasanth02
      @priyavasanth02 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

  • @a.subbulakshmi6666
    @a.subbulakshmi6666 2 ปีที่แล้ว +6

    Cm mind voice : எனக்கு ஒண்ணுமே புரியல டா என்னடா music இது ஆனா நல்லா இருக்கு

    • @Dr.D26
      @Dr.D26 2 ปีที่แล้ว

      🤣

  • @AkJazz97
    @AkJazz97 2 ปีที่แล้ว +23

    Captain Jack sparrow BGM ❤️👌👌👌👌

  • @flowerrose1168
    @flowerrose1168 2 ปีที่แล้ว +18

    இந்நிகழ்வில் ஹொலிவூட் இசையுடன் புன்னகை மன்னன் தீம் இசையும் கலந்திருந்தால் இன்னும் சிறப்பாக இளையதமிழின் கம்பீரமாக இருந்திருக்கும்.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 ปีที่แล้ว +5

    இந்த தம்பியை அனைவரும் பாராட்டவேண்டும்

  • @user-fe7ql8du2j
    @user-fe7ql8du2j 2 ปีที่แล้ว +5

    3.39 யோவ் மொட்ட செமயா..😍👌👌👌

  • @itsmypoco3810
    @itsmypoco3810 2 ปีที่แล้ว +6

    🎶கேட்க கேட்க இனிமையாக இருக்கும் தேன் வந்து பாயுது☺️👌

  • @immanueldhinakaran9752
    @immanueldhinakaran9752 2 ปีที่แล้ว +11

    It's time Hollywood to connect to the Genius ☺️ pride of India and Tamil Nadu

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl 2 ปีที่แล้ว +9

    🎉🤝சொல்ல வார்த்தை இல்லை மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுடைய வாத்தியம்🤝 🎉

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 2 ปีที่แล้ว +5

    04:05 legend entry🔥🔥🔥

  • @john4elohim
    @john4elohim 2 ปีที่แล้ว +7

    Don't know how many who visit this video are aware: Years ago, Lydian as a kid appeared in the international _'Asia's Got Talent'_ show and dazzled the judges with his piano skills - and by also playing the piano at unbelievable speeds.

  • @ktm_tiara78
    @ktm_tiara78 2 ปีที่แล้ว +4

    4:04 onwards goosebumps starts.. 😍😍

  • @chozhastech5726
    @chozhastech5726 2 ปีที่แล้ว +7

    3:40 மெய் மறந்தார்😊

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 2 ปีที่แล้ว +7

    Foreigners enjoying this music more than us. MASS.

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 2 ปีที่แล้ว +16

    என்ன ஒரு திறமை 👏👏👏🥰

  • @ramaniv7542
    @ramaniv7542 2 ปีที่แล้ว +3

    உங்களது இசை ஆர்வம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @hemas_path
    @hemas_path 2 ปีที่แล้ว +7

    Wow
    That Harry Potter ⚡HP startup 🤩😍
    It's really aaa goosebumps moment for Potterhead fans❤

  • @nilanila1413
    @nilanila1413 2 ปีที่แล้ว +2

    படிப்பு மட்டும் வாழ்கை இல்லை இது போல் பல துறைகள் இருக்கு சாதிக்க

  • @sivanikabhoomi8063
    @sivanikabhoomi8063 2 ปีที่แล้ว +9

    Starting music Harry Potter theme,Mission impossible and pirates of the Carribean music.

  • @praveeneditz...6353
    @praveeneditz...6353 2 ปีที่แล้ว +1

    ஹாரி பாட்டர் music Vera level

  • @bpcit1
    @bpcit1 2 ปีที่แล้ว +7

    Ilayaraja >>> ARR >>> Lydian 🎼🎹🎵 Tamils gift to the world 🌎

  • @sivakumarg8568
    @sivakumarg8568 2 ปีที่แล้ว +2

    இது வரை நூறு கோடி மட்டும் செலவாகி இருக்காம்.....

  • @honeybadger9088
    @honeybadger9088 2 ปีที่แล้ว

    நீங்கள் எப்பொழுது உங்கள் மொழியில் உங்கள் முயற்சியில் அடுத்தவர்களின் இசை அமைகமால் உங்கள் இசை எப்பொழுது ஒலிக்கும்

  • @hameelmydeen5512
    @hameelmydeen5512 2 ปีที่แล้ว

    Vera level ............... Solla varthaiyea ila thampi 👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @anbuanbu6132
    @anbuanbu6132 2 ปีที่แล้ว +3

    கேப்டன் ஜாக் சாக்பெரோ music super 💕💕💕

  • @kenimecfab4440
    @kenimecfab4440 2 ปีที่แล้ว +6

    அருமையான விழா அமைப்பாளர்கள்
    பக்கா

  • @kvlpandian
    @kvlpandian 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் லிடியன் 💐💐💐

  • @THUNDERSAIF
    @THUNDERSAIF 2 ปีที่แล้ว +5

    PROUD TAMILAN

  • @sanathanamodel
    @sanathanamodel 2 ปีที่แล้ว +44

    MK Stalin has no idea what is going on

    • @ravik5787
      @ravik5787 2 ปีที่แล้ว

      😷

    • @vinothkumarr2006
      @vinothkumarr2006 2 ปีที่แล้ว +1

      U know all.

    • @sanathanamodel
      @sanathanamodel 2 ปีที่แล้ว +1

      @@vinothkumarr2006 I at least know you have no idea what English grammer is . let me correct you . the correct question is "Do you know everything?"

  • @shomiya7677
    @shomiya7677 2 ปีที่แล้ว +10

    Pirates of carrebian sema💜💜💜💜💜💜💜

  • @hariharan2966
    @hariharan2966 2 ปีที่แล้ว +13

    Foreigners la nammala cringe nu ninachirupanga,CM reaction paaru innum COVID la irundhu recover aagadha maariyae irukku

  • @rahulm8336
    @rahulm8336 2 ปีที่แล้ว +1

    Kaigal vilaiyaduthu anna
    Sema mass performance.🙌🙏❤️

  • @arumugamp8926
    @arumugamp8926 2 ปีที่แล้ว +7

    Incredible talented fellow 😘

  • @commonman2091
    @commonman2091 2 ปีที่แล้ว +5

    Indha madan, ttf nu udhavaa karaingalaa paathu kettu povadhuku badhila , ivarai pol thirami ullavargaai inspiration ha eduka vendum...
    Hats off...

  • @badluckboy61
    @badluckboy61 2 ปีที่แล้ว +1

    யாரு சாமி இவரு எல்லா bgm இவ்ளோ perfect ha வாசிக்கிராரு

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 2 ปีที่แล้ว +1

    துள்ளளான இசையை இரசிப்பதற்கு இசை ஞானம் தேவையில்லை போலும். அந்தப் பிள்ளை வாசிக்கும் போது ஏதோ பல பழைய தமிழ் சினிமா பாடல்களின் சாயல்கள் தெரிவதாக உணர்ந்தேன்.
    அப்படி வேறு யாருக்காவது தோன்றியதா?
    வாசித்த கலைஞருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
    இந்த இசை இசைக்கப்படும் போது பிரதமர் அங்கு இல்லையா? ஒரு முறை கூட அவரைக் காட்டவில்லையே?

  • @rockJack-offent
    @rockJack-offent 2 ปีที่แล้ว +3

    Kadaisila...thalaivan captain Jack Sparrow pottu super pannitapla...heartiest congrats litiyan...

  • @ambosamy3453
    @ambosamy3453 2 ปีที่แล้ว +1

    திறமை க்கு சாதி அல்ல அடித்தளம் என்பதை சூ.ஸ்டார் உணர்ந்து இருப்பார்.
    லிடியன் நம் மண்ணின் சொத்து.
    இனத்தின் அடையாளம்.

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 2 ปีที่แล้ว +3

    எங்கமாமா படத்தில் கேட்டபது போல் சில டியூன்ஸ்

  • @saravananka2484
    @saravananka2484 2 ปีที่แล้ว +2

    Few Minutes whole VIPs Listening Keybord Master lydian's Performenc hats off to this little Master......

  • @vinodhkumar813
    @vinodhkumar813 2 ปีที่แล้ว +7

    Jack sparrow Thalaivan 😘

  • @masterdon1586
    @masterdon1586 2 ปีที่แล้ว +49

    சின்ன வயசுல என்னையே பார்த்தது போல் உணர்கிறேன்👏👏

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 ปีที่แล้ว +1

    Incomparable!!!!!!!!!!!
    Marvelous!!!!!!!!!!!!!!!!!
    Mind blowing!!!!!!!!!!!
    The Great Thamizhan !!!!

  • @mohancreations5984
    @mohancreations5984 2 ปีที่แล้ว +1

    3:26 Pink panther my fav 😍🤩😎

  • @m.s.k.thiruvidaimarudur4803
    @m.s.k.thiruvidaimarudur4803 2 ปีที่แล้ว

    Stalin sir 🙄yetho bayangaramana music aa irukkum pola...
    Naamalum rasikkura maadhiri acting pannuvom... Super super 👏👏👏

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 ปีที่แล้ว

    ஒரு பியானோவே வாசிக்க தெரியாது ஏன் ஆனா ஆவன்னா கூட தெரியாது இரண்டு பியானோ வாசிப்பதில் வல்லவராக இருக்கிறார் தம்பி வாழ்த்துகள் தம்பி நீ இந்த துறையில் மேன்மேலும் வளற வாழ்த்துகள்

  • @bobsz197
    @bobsz197 2 ปีที่แล้ว +2

    Starts wit 007 bgm then f&f bgm... All trending and famous bgms..... That's nt skill bt he plays wit twooo difrnt bands that's amazng

  • @senthilkumarnainar9054
    @senthilkumarnainar9054 2 ปีที่แล้ว +10

    The states should focus on maths olympiad and true science to achieve real progress and contribution to society. Whats going on is show business which has only entertaiment value and publicity. So kuch waste of money....

    • @selvasamy5819
      @selvasamy5819 2 ปีที่แล้ว +1

      Why should we make a peacock to sing and a quill to dance. It will be horrible.

    • @gangadharr3524
      @gangadharr3524 2 ปีที่แล้ว +3

      Publicity ilama talents epadi veliya theriyum... also its for the 1st day opening ceremony only...

    • @senthilkumarnainar9054
      @senthilkumarnainar9054 2 ปีที่แล้ว

      @@selvasamy5819I am not saying that. I am saying such CM /PM level publicity is not given to scientific events, achievements. If done, that will be more beneficial to society.

  • @truegodtestimony1409
    @truegodtestimony1409 2 ปีที่แล้ว

    காதம்பரி ராகத்தையும் பீதாம்பரி ராகத்தையும் கலந்து வாசித்தது மிகவும் அருமை கடைசியாக நீலாம்பரி ராகத்தில் முடித்தது சூப்பர் லிடியன் ஒரு இசை கலைஞன் என்கிற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன் 👍👌🙏

  • @peppersaltshan
    @peppersaltshan 2 ปีที่แล้ว +5

    Surprise for Spiderman, pink panther, and pirates of Caribbean 🔥

  • @thanigaivel7440
    @thanigaivel7440 2 ปีที่แล้ว +2

    World super star Rajinikanth priceless reaction 🙏

  • @mr_joker_22.
    @mr_joker_22. 2 ปีที่แล้ว +2

    Last music... captain JACK SPARROW😍

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 ปีที่แล้ว

    அருமை தம்பி .. வாழ்க வளமுடன் ... பெறுக வெற்றிகள் பல .........

  • @harirethinam2993
    @harirethinam2993 2 ปีที่แล้ว

    Andha nigro sir oda reaction la theriuthu music quality avlo njoy pandrapla manushan💥💥💥💥💥

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 ปีที่แล้ว +1

    5:01
    Thalaivar 😍.....

  • @karthim604
    @karthim604 2 ปีที่แล้ว +12

    Goosebumps 🥶🥶🥶

  • @Fth42115
    @Fth42115 2 ปีที่แล้ว +1

    I'm seeing him first time..This Guy....😱😱😱😱😱😱🔥🔥

  • @bossv8242
    @bossv8242 2 ปีที่แล้ว +4

    For Tamil Nadu Give us more melody like Ilayaraja

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl 2 ปีที่แล้ว +1

    மேன் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்...

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 ปีที่แล้ว +4

    பையன் விரல் வித்த காட்டுது.......AR Rahman Student ல ‌......சும்மா அதிருதுல...🔥✌️

    • @selvastl5966
      @selvastl5966 2 ปีที่แล้ว

      His Father Ilayaraja's Student

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 ปีที่แล้ว

      @@selvastl5966 bro but he studying in Ar music college

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 2 ปีที่แล้ว

    Dedicated person salute to the National Indians TamilangrandsonFineHatsofftoyour MUSIC

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut 2 ปีที่แล้ว

    அருமை ட தம்பி உன்னால் தமிழ்நாடுக்கு பெருமை 👏👏👏

  • @hariprasaand5701
    @hariprasaand5701 2 ปีที่แล้ว +1

    Congratulation Bro super performance😍😍🙌👏👏👏

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 2 ปีที่แล้ว

    முயற்சித்தால் முடியாதென்பது ஏதுமில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் .

  • @DAN-qv5jp
    @DAN-qv5jp 2 ปีที่แล้ว

    யாருப்பா ஸ்டாலினுக்கு ஞாபகம் செஞ்சது அவருக்கு நன்றி ✨️✨️. Cm kum tq

  • @jessy7463
    @jessy7463 2 ปีที่แล้ว

    Speechless ❤️🥰🥰💙🤝🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥🎊🎊🎊🎊🎊🎊🎊🎊💞💞💞💞💞💞💞💞💞💞💞 beautiful rendition 🎶❤️🥰

  • @Unluckyweirdo
    @Unluckyweirdo 2 ปีที่แล้ว +4

    Harry Potter 💫💫

  • @hariharanagarajanmurugan5074
    @hariharanagarajanmurugan5074 2 ปีที่แล้ว

    Awesome brother ,,great heartily congratulations and God bless you

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +24

    10 ஏ ஆர் ரஹ்மான்க்கு சமம் லிடியன் நாதஸ்வரம் 💯

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 ปีที่แล้ว

      எங்கேஅந்தபெருச்சாளிமுதுமைமண்டகர்வம்

  • @elavarasan83
    @elavarasan83 2 ปีที่แล้ว +2

    Well done brother vera leval 🥰🥰🥰👏👏👏👏

  • @RameshR-xg9kw
    @RameshR-xg9kw 2 ปีที่แล้ว +2

    School life அஹ பதிலையே cut பண்ணிட்டு மியூசிக் கிளாஸ் அனுப்பிடுவாங்க,அதான்

  • @vijayaragavandhilipdhilip3610
    @vijayaragavandhilipdhilip3610 2 ปีที่แล้ว +1

    இதெல்லாம் புதிய இசை பழைய இசை வாசிக்க முடியாது தமிழ் நாதஸ்வரம் அதுக்கு ஈடு யாருமில்ல இவர மாதிரி வாசிக்கணும்ணா நல்லா தெரிஞ்ச கிதார் கலைஞர் பொதுமே தமிழ் நாட்டில் திறமையாணவங்க இருக்காங்க ஆணால் இவரு சிணிமால ஏதாவது ஒரு நடிகரோ நடிகைகள் பட்டியலில் இருந்து சொந்தக்காரரா இருக்க வாய்ப்பு இருக்கு ஏண்ணா சிணிமால இருக்கவங்கதாணே சிணிமால இந்தமாதிரி பண்ணமுடியும் இங்க திறமைக்கு வாய்பில்லை பணத்துக்கு வாய்ப்பு

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 ปีที่แล้ว +2

    Jack sparrow ...Bgm...Goospumbs.🔥