HOW TO PLAY MORSING | MORCHANG | முகச்சங்கு வாசிப்பது எப்படி | SOUNDMANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • நாமுழவு அல்லது முகச்சங்கு மிக தொன்மையான கஞ்சாக இசைக்கருவி,
    ஆங்கிலத்தில் (Mouth Harp or Jew's harp), ராஜஸ்தானில் (Morchang), மேலும் பல பெயர்கள் இதற்கு உண்டு. இந்த முகச்சங்கு ஒரு காலத்தில் நம் தமிழ்நாட்டில் பெரிதும் இசைக்கப்பட்டது ஆனால் இப்பொது இடம் தெரியாமல் போய்விட்டது, இப்பொது வடதிசையில் பெரிதும் பயன்படுத்திகிறார்கள். இந்த கையடக்கமான இக்கருவியை வாயினால் கவ்விக்கொண்டு தாளச் சொற்கட்டுகளை நாவால் இசைத்து, இடையில் அமைந்த இரும்பாலான கம்பியின் முனையில் இரு விரல்களால் தட்டி இசை எழுப்புவர். இசை, சதிராட்டம் (பரதம்), வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்பட்டன. இந்த முகசங்கு பழங்குடி இன மக்களிடமிருந்து தோன்றியிருக்கக் கூடும்.தொல்காப்பியர் தாள முழக்குக்கருவிகளுக்குப் பறை என்ற பொதுப்பெயரைப் பயன்படுத்தி இருக்கின்றார். சங்க இலக்கியத்தில் முழவு என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. கலைஞரின் நாவால் கருவியின் நா வழியாக தாளச்சொற்கட்டுகள் முழக்கப்படுவதால் இதனை நாமுழவு என்று அழைக்கலாம். முழவுக்கருவிகள் தோலால் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று சிலர் கருதலாம். முழக்கப்படுவது முழவு என்று இசைத்தமிழறிஞர் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகின்றார் (மண்ணார் முழவு - சங்க இலக்கியம்). இது கஞ்சக் கருவிகளுள் ஒன்றாகும்.
    முகச்சங்கு வேண்டுமெனில் அழைக்கவும்
    +91 9865614511
    #morchang #soundmani #paramparra #artist #musician #morsing #mugashanku #naamuzhavu #self_learning #sale #interesting #sound

ความคิดเห็น • 94

  • @THIRUPPUGAZH
    @THIRUPPUGAZH 9 หลายเดือนก่อน +2

    தம்பியுடைய ஆர்வத்தையும் ஆதங்கத்தையும்
    அடுத்தவர்களுடன்‌
    அறிவைப் பகிரும்
    ஆர்வலர் குணத்தையும்
    மிகவும் பாராட்டுகிறேன்.
    எதிர்கால இந்தியா
    சதிராடும் சக்தியாக
    மிளிர
    வாழ்த்துவோம் ❤
    D v Subba Reddy

  • @VasanthKumar-zu8dg
    @VasanthKumar-zu8dg 3 ปีที่แล้ว +22

    பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்தல் .... மிகுந்த வியப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள் டா சகோதரா

  • @kamaraj9892
    @kamaraj9892 ปีที่แล้ว +1

    நான் இதை இப்போது வாசித்து பழகிக்கொண்டிருக்கிறேன் நாம் மக்கள் மத்தியில் வாசித்து மக்களுக்கு புரியவைக்கவேண்டும் அதற்கான முயற்சி தேவை.

  • @printz0071
    @printz0071 3 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டின் பாரம்பரிய இசைக் கருவிகளை மிக அழகாக, தெளிவாக, எளிய முறையில் புரிய வைத்ததற்கு நன்றி

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 ปีที่แล้ว +5

    நன்றி தம்பி.நான் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்மாவட்டாங்களில் வில்லுப்பாட்டுடன் இசைப்பர் என்ஊரில் முன்பு இசைக்கபார்த்திருக்கிறேன்.கஞ்சிரா என்பது சிறுபறை என்று நீங்கள்சொல்லித்தான் தெரியும் இன்றும் மார்கழிமாதத்தில் வாசிக்கின்றனர்.

  • @sridharmk5738
    @sridharmk5738 หลายเดือนก่อน +1

    Fantastic explanation.
    Nobody has ever shared this secret. 🙏🙏👋👋👋

  • @isaitami333
    @isaitami333 3 ปีที่แล้ว +9

    இந்த பதிவு முக்கியமான ஒன்று. நன்றி நன்றி. இசை தமிழ் உம்மை வனங்குகிறது

  • @madhanj8046
    @madhanj8046 3 ปีที่แล้ว +4

    Arumai...rejunvanating traditional instrument..wishes bro. 🙏🙏👏👏👏

  • @rajamanir1704
    @rajamanir1704 3 ปีที่แล้ว +1

    அருமை, பண்டைக்கருவிகள் எப்படி வாசிப்பது என விளக்கினீர். பாராட்டுகள்

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @ezekielanthony967
    @ezekielanthony967 ปีที่แล้ว +1

    You are best n good teacher thank you sir

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 3 หลายเดือนก่อน +1

    அருமை புரோ
    வாழ்த்துக்கள் ❤

  • @aathyanthantheinfinite111
    @aathyanthantheinfinite111 2 ปีที่แล้ว +2

    Nice information anna 🙂👍👌.

  • @ayyapparajramasamypbr8749
    @ayyapparajramasamypbr8749 3 ปีที่แล้ว +2

    நான் சிறுவயதில் என் தந்தை இதை வாசிக்கும் போது பார்த்து இருக்கிறேன் இப்போதும் இதை அவர் வைத்திருந்தால் கண்டிப்பாக வாசிக்க முயற்சி செய்யப்போகிறேன்...

  • @tablamurugesan
    @tablamurugesan 3 ปีที่แล้ว +4

    அருமை தம்பி. மிக எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள் 💐.

  • @dhanvarshinimahendran5731
    @dhanvarshinimahendran5731 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ😊

  • @r.prasathupili883
    @r.prasathupili883 3 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த இசைக்கருவி வாசிக்க மிகவும் கடினம் என்று நினைத்தேன் ஆனால் மிகவும் சுலபமாக இருந்தது.மிக்க நன்றி

  • @kavinm390
    @kavinm390 3 ปีที่แล้ว +3

    Bro mass sound

  • @balamurali47
    @balamurali47 2 ปีที่แล้ว +1

    தம்பி மிக மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நீங்க ஒண்ணு செய்யனும் தம்பி. நீங்கள் ஏற்கனவே இத செய்திருக்கிறீர்களா என்று தெரியாது. நான் இன்றுதான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். பார்த்தவுடன் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால் நீங்கள் பல்வேறு இசைக்கருவிகள் பற்றி கூறிவிட்டு அதில் ஒரு சில விநாடிகள் மட்டுமே வாசித்து காட்டுகிறீர்கள். அது அந்த குறிப்பிட்ட இசைக்கருவி பற்றி அறிந்து கொள்ள உதவுகிறதேயல்லாமல் அதன் இசையை முழுமையாக ரசிக்கமுடியவில்லை. ஆகையால் ஒவ்வொரு கருவியையும் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து வாசித்து பதிவு செய்தால் அது எல்லோரும் ரசிக்கும் படியாக இருக்கும். அந்த இசைக்கருவியின் தொடர் இசையை பதிவு செய்தது போலவும் இருக்கும்.

  • @saairaj1
    @saairaj1 3 ปีที่แล้ว +1

    nice RAJA

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 3 ปีที่แล้ว +4

    Veralevel🌹🌹🌹

  • @bjppandian3663
    @bjppandian3663 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை ❤️🙏

  • @dhanudhanu4942
    @dhanudhanu4942 3 ปีที่แล้ว +3

    👌👌

  • @sivarubansivaruban9113
    @sivarubansivaruban9113 3 ปีที่แล้ว +5

    Super bro

  • @baskerr8524
    @baskerr8524 3 ปีที่แล้ว +2

    Super 📯🎼🎼🎷🎷🎷🎻

  • @anandhnarayanan
    @anandhnarayanan 3 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏

  • @schath123
    @schath123 3 ปีที่แล้ว +3

    Super ji. Arumayana demo. Keep up the awesome work. This is the oldest instrument known to man. I have subscribed to your feed👏🏽

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @royalstay8067
    @royalstay8067 3 ปีที่แล้ว +2

    I support 👍👍

  • @Balajeeks13
    @Balajeeks13 3 ปีที่แล้ว +2

    Nalla channel bro, I liked tour videos.

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw 3 ปีที่แล้ว +1

    Keep do this we keep support you

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว

      🙏🏻💯 நன்றி

  • @amourabimanyu8056
    @amourabimanyu8056 3 ปีที่แล้ว +2

    Super bro recent ah than unga channel ah pathen nala irukku bro ........luv u lot bro🥰

  • @BalageethamTamil
    @BalageethamTamil 3 ปีที่แล้ว +2

    அருமைச

  • @NammaDindigulMachi_Official
    @NammaDindigulMachi_Official 3 ปีที่แล้ว +2

    Good Mani.

  • @foodiesnatural9936
    @foodiesnatural9936 3 ปีที่แล้ว +2

    Super bro i like that instrument
    I will learn

  • @trdcreations5123
    @trdcreations5123 3 ปีที่แล้ว +3

    Super bro 💪

  • @gnanarajrajasingh8615
    @gnanarajrajasingh8615 2 ปีที่แล้ว

    super

  • @BalageethamTamil
    @BalageethamTamil 3 ปีที่แล้ว +5

    என் ஐயப்பன் பாடலுக்கு வாசித்து தர முடியுமா

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว +1

      💯

    • @dr.nagendranr5717
      @dr.nagendranr5717 3 ปีที่แล้ว +2

      Intha cinna vayathil unaku bagavan asirvatham nalla iruku..ithai pola ningal nalla valara yen asirvatham thambi...

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @manojfedricklason3580
    @manojfedricklason3580 2 ปีที่แล้ว +1

    Pls play bro Russian style they are improved compare to tamizam pls

  • @Rex.2009
    @Rex.2009 3 ปีที่แล้ว +3

    First view

  • @subramanipalayan4736
    @subramanipalayan4736 6 หลายเดือนก่อน +1

    சென்னையில் வடபழனி சபரி மியுசிகள் - கிடைக்கிறது

  • @vigneshmurugan1321
    @vigneshmurugan1321 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @beachybird_official1384
    @beachybird_official1384 3 ปีที่แล้ว +1

    Anna entha mathire ya param parya isai ya pambai video podunga na

  • @Rex.2009
    @Rex.2009 3 ปีที่แล้ว +1

    Super bro 😍😍😍

  • @sadeeshwaran1099
    @sadeeshwaran1099 3 ปีที่แล้ว +1

    Super

  • @ttmaran7
    @ttmaran7 2 ปีที่แล้ว +4

    அண்ணா இந்த இசைக்கருவியின் விலை என்ன எங்கு கிடைக்கும்

  • @mohammedsafishajahan8571
    @mohammedsafishajahan8571 3 ปีที่แล้ว +3

    Bro intha instrument online la irukumma bro

  • @user-yj8lt5wi4j
    @user-yj8lt5wi4j 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👍👍👍👍

  • @நம்பிக்கை-ற4ழ
    @நம்பிக்கை-ற4ழ 3 ปีที่แล้ว +5

    எனக்கு இந்த இசைக்கருவி வேண்டும் எங்கு கிடைக்கும சொல்லுங்கள் தோழா

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว +3

      9865614511

  • @godmustbecrazy7266
    @godmustbecrazy7266 3 ปีที่แล้ว +3

    Bro eathu enga kedaikum

  • @jebas0143
    @jebas0143 3 ปีที่แล้ว +1

    Eanaku ithu venum bro.eanka kidaikum. Details iruntha koduinka

  • @rajivvs9979
    @rajivvs9979 3 ปีที่แล้ว +2

    Please send parai traning tips
    Basic normal advance pdf file

  • @rjvjgv7732
    @rjvjgv7732 3 ปีที่แล้ว +1

    Bro mathan gowri mthriye erku bro ur voice

  • @shankarShankar-gt7fk
    @shankarShankar-gt7fk 3 ปีที่แล้ว +1

    Bro required Dam Moi instrument for me . Kindly help

  • @mr.creative8165
    @mr.creative8165 3 ปีที่แล้ว +1

    Intha instrument venu bro

  • @manisampath229
    @manisampath229 ปีที่แล้ว +1

    வணக்கங்க நான் கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை இந்த இசை கருவி கிடைக்குமா

  • @rajivvs9979
    @rajivvs9979 3 ปีที่แล้ว +2

    Hai i am Rajiv Yelagiri hills police station

  • @kalaiyarasimanivel4299
    @kalaiyarasimanivel4299 3 ปีที่แล้ว

    👌👏👏👏👏👏👏👏

  • @shankarShankar-gt7fk
    @shankarShankar-gt7fk 3 ปีที่แล้ว +1

    Bro how to hold plz explain again , I purchased this instrument to learn .🙏🙏🙏

  • @shankarShankar-gt7fk
    @shankarShankar-gt7fk 3 ปีที่แล้ว +1

    Bro dam moi instrument required .

  • @yuvarajkathirvel105
    @yuvarajkathirvel105 3 ปีที่แล้ว +2

    Bro I need to instrument

  • @kamaraj8120
    @kamaraj8120 3 ปีที่แล้ว +1

    தம்பி எனக்கு 53 வயது ஆகிறது இந்த கருவி தற்போது அழிந்து வருகிறது என்று அறிந்தேன் இதை கற்றுக்கொள்வதற்கு பயந்து சிலர் இந்த கருவியை வாசிப்பது இல்லை என்று கேள்வி பட்டேன் அதனால் இதில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நான் தற்போது மோர்சிங் கற்று வருகிறேன் எட்டாவது ஆவர்த்தன பாடம் போயிக் கொண்டு இருக்கிறது.

  • @BLACK_PARADOX
    @BLACK_PARADOX 3 ปีที่แล้ว +1

    I want this bro

  • @sriadharvanarajakali405
    @sriadharvanarajakali405 3 ปีที่แล้ว +1

    இந்த இசைக்கருவி எதர்கு பயன்படுத்தினர்

  • @TMNBoysTamilnadu
    @TMNBoysTamilnadu 3 ปีที่แล้ว +1

    Price bro

  • @COBSivakumarV
    @COBSivakumarV 2 ปีที่แล้ว +1

    இது எங்கு அண்ணா கிடைக்கும்

  • @kannanbalramofficial5656
    @kannanbalramofficial5656 3 ปีที่แล้ว +1

    Ethu kedakkuma

  • @anthonydass829
    @anthonydass829 3 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த இசைக்கருவி வேண்டும் அண்ணா. விலை எவ்வளவு??

  • @JS-de8we
    @JS-de8we 6 หลายเดือนก่อน +1

    Jjj

  • @kailannathan1562
    @kailannathan1562 3 ปีที่แล้ว +1

    வார்த்தைகள் இல்லை

  • @rajeshkannan241
    @rajeshkannan241 3 ปีที่แล้ว +3

    இந்த கருவி எங்கு கிடைக்கும் சகோதரா . நான் இதை இசைக்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்

  • @balamani9345
    @balamani9345 2 ปีที่แล้ว

    எங்கு கிடைக்கும்

  • @mukeshkhanna5234
    @mukeshkhanna5234 3 ปีที่แล้ว +2

    Annae vanakam morsing yenga kedaikum annae sollunga

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว +1

      9865614511

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 ปีที่แล้ว +1

    நாமுழவு தமிழ் சொல்

  • @devakikrishnan2495
    @devakikrishnan2495 3 ปีที่แล้ว +1

    Enga bro vaangarathu?

    • @sethusri0123
      @sethusri0123 3 ปีที่แล้ว

      Instrument shoplae irukum bro 300 dha bro

    • @prabhakartjtj9370
      @prabhakartjtj9370 3 ปีที่แล้ว

      Pls send me mobile number

  • @vickyyogi3902
    @vickyyogi3902 3 ปีที่แล้ว +1

    Unga number send pannu nga bro

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว +1

      9865614511

  • @devakikrishnan2495
    @devakikrishnan2495 3 ปีที่แล้ว +1

    Bro unga insta I'd?

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว +1

      soundmani_official

  • @VasanthKumar-zu8dg
    @VasanthKumar-zu8dg 3 ปีที่แล้ว +8

    பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்தல் .... மிகுந்த வியப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள் டா சகோதரா

  • @user-ww3pp6ji1s
    @user-ww3pp6ji1s 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @dimikkidappa
    @dimikkidappa 3 ปีที่แล้ว

    Super bro