என் மீட்பர் உயிரோடிருக்கையிலே (178/208) பல்லவி -------------- என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறை உண்டு? நீ சொல், மனமே. While my Redeemer lives, what do I lack? You tell me, O my soul. சரணங்கள் --------------------- என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்; விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர், மித்திரனே சுக பத்திர மருளும். -என் You are the one who gave your life to redeem my life; you rose to be with me. You rose to the heavens, God exalted in the highest. O my Friend, keep me safe by your grace. பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ, பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர், சாபமே தீர்த்தோர் சற்குரு நாதன்; சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய். -என் Even sin, death, hell, and devils tremble in fear at your glorious victory over them. You have removed the curse, O true Master, so why should I sorrow anymore? Rejoice, my heart! ஆசி செய்திடுவார், அருள் மிக அளிப்பார், அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்; மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்; மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும். -என் He will console me and bestow much grace. He will intercede for me in the heavens on his own. He will shield me from all ill, going before me. He is the way of salvation, the truth, and the gateway to life. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், கடைசி மட்டும் கைவிடா திருப்பார்; பவமன்னிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், பரம பதவியினுள் என்றனை எடுப்பார். -என் He will put an end to my worries, wipe my tears, and not forsake me even to the very end. He will grant forgiveness of sins and impart blessings, taking me into the heavens. போனது போகட்டும், புவி வசை பேசட்டும், பொல்லான் அம்புகள் எய்திடட்டும், ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும், அன்பு மிகும் பேரின்ப மெனக்கருள். -என் Let the past be the past, let the world speak its reproaches, let the evil one shoot his arrows, let come what may. Mercy will yet rain down on me. Grant me your love and salvation by your grace. Glossary -------------- மீட்க = to redeem விண்ணுலகம் (மேலுலகம்) = heaven உன்னதம் = height, elevation, loftiness, fig. eminence சிறந்தோர் = exalted one மித்திரன் = friend, ally, companion சுக = good, wholesome, beneficial பத்திரம் = safety, security, welfare பாவம் (பாபம்) = sin, wickedness, vice, crime மரணம் = death, mortality நரகம் = hell பேய் = devil, demon, fiend, Satan சாபம் = curse (imprecation, malediction) சற்குரு = true teacher, spiritual preceptor சஞ்சலம் = trembling, quaking, shaking, fear, sorrow, grief, trouble, disease, ailment சஞ்சலமினியேன் (சஞ்சலம் இனி ஏன்) = why sorrow anymore? ஆசி = blessing, congratulation, consolation அம்பரம் = sky, heaven மறைத்தல் = hide, shroud, eclipse, shield மோட்சம் = salvation, release, escape, heaven கைவிடாதிருப்பார் = he will not forsake (abandon) me, lit. “he will not let go my hand” அளித்தல் = grant, give, bring into being, grace with பரம = heavenly, divine, celestial, best, principal பதவி = place, situation, position, rank புவி = earth, world வசை = reproach, censure, blame, calumny, stigma பொல்லான் = evil person, wicked man, the evil one அம்பு = arrow, dart எய்தல் = reach, arrive, shoot (as from a bow) இன்பம் = delight, joy, happiness பேரின்பம் = heavenly bliss, salvation
Super song praise the lord🙋🙋🙋
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையான இசை, குரல் .... வாழ்த்துக்கள்....
Praise God
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே (178/208)
பல்லவி
--------------
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறை உண்டு? நீ சொல், மனமே.
While my Redeemer lives, what do I lack? You tell me, O my soul.
சரணங்கள்
---------------------
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்;
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்,
மித்திரனே சுக பத்திர மருளும். -என்
You are the one who gave your life to redeem my life; you rose to be with me.
You rose to the heavens, God exalted in the highest. O my Friend, keep me safe by your grace.
பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர் சற்குரு நாதன்;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய். -என்
Even sin, death, hell, and devils tremble in fear at your glorious victory over them. You have removed the curse, O true Master, so why should I sorrow anymore? Rejoice, my heart!
ஆசி செய்திடுவார், அருள் மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும். -என்
He will console me and bestow much grace. He will intercede for me in the heavens on his own. He will shield me from all ill, going before me. He is the way of salvation, the truth, and the gateway to life.
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசி மட்டும் கைவிடா திருப்பார்;
பவமன்னிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார். -என்
He will put an end to my worries, wipe my tears, and not forsake me even to the very end.
He will grant forgiveness of sins and impart blessings, taking me into the heavens.
போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
பொல்லான் அம்புகள் எய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும்,
அன்பு மிகும் பேரின்ப மெனக்கருள். -என்
Let the past be the past, let the world speak its reproaches, let the evil one shoot his arrows, let come what may. Mercy will yet rain down on me. Grant me your love and salvation by your grace.
Glossary
--------------
மீட்க = to redeem
விண்ணுலகம் (மேலுலகம்) = heaven
உன்னதம் = height, elevation, loftiness, fig. eminence
சிறந்தோர் = exalted one
மித்திரன் = friend, ally, companion
சுக = good, wholesome, beneficial
பத்திரம் = safety, security, welfare
பாவம் (பாபம்) = sin, wickedness, vice, crime
மரணம் = death, mortality
நரகம் = hell
பேய் = devil, demon, fiend, Satan
சாபம் = curse (imprecation, malediction)
சற்குரு = true teacher, spiritual preceptor
சஞ்சலம் = trembling, quaking, shaking, fear, sorrow, grief, trouble, disease, ailment
சஞ்சலமினியேன் (சஞ்சலம் இனி ஏன்) = why sorrow anymore?
ஆசி = blessing, congratulation, consolation
அம்பரம் = sky, heaven
மறைத்தல் = hide, shroud, eclipse, shield
மோட்சம் = salvation, release, escape, heaven
கைவிடாதிருப்பார் = he will not forsake (abandon) me, lit. “he will not let go my hand”
அளித்தல் = grant, give, bring into being, grace with
பரம = heavenly, divine, celestial, best, principal
பதவி = place, situation, position, rank
புவி = earth, world
வசை = reproach, censure, blame, calumny, stigma
பொல்லான் = evil person, wicked man, the evil one
அம்பு = arrow, dart
எய்தல் = reach, arrive, shoot (as from a bow)
இன்பம் = delight, joy, happiness
பேரின்பம் = heavenly bliss, salvation