அக்கினியாய் இறங்கிடுமே“Thee Pole Iranganame "(Anthyakala Abhishekam )TAMIL COVER SONG FEMALE VERSION

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @specialeducationforthespec8711
    @specialeducationforthespec8711 2 ปีที่แล้ว +216

    பின்மாரியின் அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அதிகமாய் பொழிந்திடுமே
    ஆவியில் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்னி நாவாக அமர்ந்திடுமே
    பெருங்காற்றாக வீசிடுமே
    ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
    எலும்புப் பள்ளத்தாக்கினில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்க்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் ஜெப வேளையில்
    கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாபும் நடுங்கிடவே
    அக்னி மழையாகப் பொழிந்திடுமே
    சீனாய் மலையின் மேலே
    அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னை அக்கினியாய் மாற்றிடுமே

    • @bobbybensier6341
      @bobbybensier6341 2 ปีที่แล้ว +10

      Super

    • @ghhtjhg9494
      @ghhtjhg9494 2 ปีที่แล้ว +8

      Thanks for later typing amen

    • @tamilchristianworld360
      @tamilchristianworld360 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/FsWizYAOLgl4QX5MveNcPg.html

    • @vkalai222
      @vkalai222 2 ปีที่แล้ว +4

      Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏

    • @vasanthadavid7951
      @vasanthadavid7951 2 ปีที่แล้ว +4

      Amen 🙏🙏♥️

  • @SubiSubilakshan-hs3ji
    @SubiSubilakshan-hs3ji 8 หลายเดือนก่อน +6

    Love Song

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 5 ชั่วโมงที่ผ่านมา

    விண்ணக தேவன் இயேசுவாக பூமியில் இருக்கும் இருளை அகற்ற சூரிய தேவனாக அக்னியாகவே அவதரித்து உள்ளார்கள் ஆமேன் அல்லேலூயா

  • @Karthicken
    @Karthicken 4 หลายเดือนก่อน +22

    என்னையும் அபிஷேகத்தால நெருப்பும் இயேசப்பா ஸ்தோத்திரம்

    • @VijiMaya-k9j
      @VijiMaya-k9j 3 หลายเดือนก่อน

      😂❤🎉😢😮😅😊

  • @SindhujaaSindhujaa
    @SindhujaaSindhujaa 2 ปีที่แล้ว +54

    கடைசி கால அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அறுவடையின் காலமிதே
    தூய ஆவியால் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்கினி நாவாக அமர்ந்திடுமே
    பெரும் காற்றாக வீசிடுமே
    ஜுவ நதியாக பாய்திடுமே
    எலும்புகளின் பள்ளத்தாக்கில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் மலை ஜெப வேளையில்
    ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாப் நடுங்கின போல்
    அக்கினி மழையாக பொழிந்திடுமே
    சீனாய் மலை மேலே
    அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

  • @sramesh-s4s
    @sramesh-s4s 7 หลายเดือนก่อน +57

    Intha song yarukkulam pudikum❤ like podunga❤❤

  • @karthikeyan7081
    @karthikeyan7081 ปีที่แล้ว +27

    Na hospital la bed irukum pothu intha song yanku romba theiryum thanthu thu appration illama nalla padiya v2ku vanthen

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  ปีที่แล้ว +3

      ஆமென். கர்த்தர் நல்லவர் . நன்றி இயேசப்பா.. கர்த்தர் இன்னும் பல அதிசயங்களை உங்களுக்கு செய்வார்.

    • @manikala5014
      @manikala5014 ปีที่แล้ว

      Halaluya

    • @jebajeba9612
      @jebajeba9612 6 หลายเดือนก่อน

      ​@@gospelofjesus1126w😢w😢a

    • @preethas1127
      @preethas1127 5 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤✝️🙏🏻

    • @devarubha1295
      @devarubha1295 หลายเดือนก่อน

      Praise the lord

  • @vetrivelanmani9732
    @vetrivelanmani9732 ปีที่แล้ว +9

    சகோதரி தேவன் அதிகமாக பயன்படுத்துவாராக

  • @suguna5465
    @suguna5465 4 วันที่ผ่านมา +1

    My favoratie song

  • @ganeshmic147
    @ganeshmic147 ปีที่แล้ว +11

    அருமை மலையாள கிறிஸ்தல பாடலை ஒரு தப்பும் இல்லாமல் டப்பிங் செய்து அப்படி அழகான குரலில் பாடி அசத்தி இருக்காங்க வாழ்த்துக்கள் ❤❤❤🎉😂

  • @savarimuthuyakulam4580
    @savarimuthuyakulam4580 2 ปีที่แล้ว +16

    ஆமேன் ஆமேன் ஸ்தோத்திரம் சகோதரி கர்த்தரின் நாமத்தில் ஆசீர்வதிக்கின்றேன்

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  ปีที่แล้ว +3

      Amen.. Thank you for Listening.. Glory to Jesus..

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 2 ปีที่แล้ว +145

    என்ன இனிமையான குரல் தேவனே இந்த பாடலைபாடிய சகோதரியை ஆண்டவர் நீடிய ஆயுளோடும், உடல்சுகத்தோடும் வைதிருக்க ஜெபிக்கின்றேன்.ஆமென் ( sung or song புரியவில்லை சகோ)

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  2 ปีที่แล้ว +10

      Amen.. All Glory to Jesus Christ... Thank you Brother..

    • @ramyasheeba5885
      @ramyasheeba5885 ปีที่แล้ว +1

      God bless you sister

    • @antonymichealstalin5629
      @antonymichealstalin5629 ปีที่แล้ว

      ZA💓,Z,zaXXz¢¢¢wza№@aa@a@za mom uuupppp0

    • @charlesezhil-wt2ns
      @charlesezhil-wt2ns ปีที่แล้ว

      ​@@gospelofjesus1126🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @KulanthaipalayamKundadam
      @KulanthaipalayamKundadam ปีที่แล้ว +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @akkinikiruba4238
    @akkinikiruba4238 2 หลายเดือนก่อน +3

    Ippa oneweeks ah intha song kekra .. intha song ku adict aagiten...
    Vera level song.
    இழந்து போன அபிசேகம் வேணும்... Pls god ..
    அக்கினியாய் இரங்கிடுமே....
    சூப்பர் song ... Very nice...

  • @AntonyRaj-x9r
    @AntonyRaj-x9r ปีที่แล้ว +4

    Wow nice song one'🔥

  • @kumarbanukumarbanu3622
    @kumarbanukumarbanu3622 8 หลายเดือนก่อน +7

    அப்பா உங்களுக்கு பிடிக்கும் படி வாழ னு ம் ஆமென் அப்பா

  • @jesujesu658
    @jesujesu658 ปีที่แล้ว +19

    அக்கா god bless you கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் பாடல்களை பாடி தேவனை மகிமை படுத்துக அவரது வருகைக்கு அயத்தமாவோம் 👌👌❤️❤️

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  ปีที่แล้ว +2

      Amen.. Thank you for listening.. All Glory to Jesus.

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 5 หลายเดือนก่อน

      Amen thank you jesus❤❤❤

  • @RRaajaaR
    @RRaajaaR ปีที่แล้ว +15

    மிக அழகான வரிகள் அருமையான குரல் வளம்.ஆண்டவர் இப்பாடல் உருவாக காரணமாயிருந்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  ปีที่แล้ว

      Amen.. Thank you for listening.. All Glory to Jesus.

  • @TN.107
    @TN.107 ปีที่แล้ว +11

    நல்ல பாடல் அபிஷேகம் இறங்குது நன்றி சகேரதரி

  • @Rushana9912
    @Rushana9912 9 หลายเดือนก่อน +2

    Amen Amen Amen thank you lord 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ashokak8386
    @ashokak8386 2 ปีที่แล้ว +15

    எல்லாமே உயர்ந்தவைதான்

  • @RajaRaja-om7jk
    @RajaRaja-om7jk 2 ปีที่แล้ว +2

    Appa ummudaya varthaile jeevan ulladu ummai vittu yenge povom🙇🙇🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @pappu8174
    @pappu8174 2 ปีที่แล้ว +13

    Wonderful song sis ☦️

  • @stellajeba4570
    @stellajeba4570 2 ปีที่แล้ว +32

    ஆமென் அல்லேலூயா அக்கினி மயமானவரே🙏

  • @ThamoDharan-o1p
    @ThamoDharan-o1p 8 หลายเดือนก่อน +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SriramVeerammal
    @SriramVeerammal 11 หลายเดือนก่อน +4

    Sister inthea padal ketkum pothu kangal kaleaguthu namudyea devean ungealodu erupar

  • @Rany-uJesus
    @Rany-uJesus 4 หลายเดือนก่อน +3

    Praise the Lord Amen Jesus Christ

  • @iruthayarajraju1278
    @iruthayarajraju1278 3 หลายเดือนก่อน +3

    Super sister 🔥🔥🔥🔥🔥

  • @jenifer5843
    @jenifer5843 4 หลายเดือนก่อน +2

    Nice song❤❤❤❤

  • @devik5346
    @devik5346 3 หลายเดือนก่อน +2

    Glory to God God bless you sister

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 5 หลายเดือนก่อน +2

    Sistar suppar song ethe pola vera song jesappakku padi avara makimai paduththunga god bilas you ❤🎉🎤🎤🎶👏👏👏👏👍👍👍👍🫣🫣

  • @thilagajayakumar2221
    @thilagajayakumar2221 2 ปีที่แล้ว +4

    நன்றி இயேசுவே

  • @vinobaboomika4623
    @vinobaboomika4623 4 หลายเดือนก่อน +4

    𝙰𝚖𝚎𝚗 𝚊𝚙𝚙𝚊 🙏🙏🙏

  • @lionofjudah7227
    @lionofjudah7227 3 หลายเดือนก่อน +2

    அல்லேலூயா 👑👑👑

  • @vkalai222
    @vkalai222 2 ปีที่แล้ว +3

    Amen. Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏. Enmal. Akkiniya. Varum. Devane. . Amen Amen Amen. God bless you. Sister.🙏🙏🙏🙏

  • @antonybharath7562
    @antonybharath7562 2 หลายเดือนก่อน +2

    Amen praise the lord 🙏🙏🏻🙏🌷🌷

  • @saralmercy2395
    @saralmercy2395 4 หลายเดือนก่อน +3

    God bless you. Sweet voice

  • @johncherian7239
    @johncherian7239 2 หลายเดือนก่อน

    PRAISE THE LORD, OUR GOD IS LIVING GOD.

  • @jenifer5843
    @jenifer5843 4 หลายเดือนก่อน +2

    Amen jesus

  • @MariMuthu-dv1nz
    @MariMuthu-dv1nz หลายเดือนก่อน

    MY ALL TIME.favorite Song Very nice song ❤❤❤❤❤

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 2 ปีที่แล้ว +10

    Nice song Sister,God bless you 👌👌💗

  • @mareeswarik4731
    @mareeswarik4731 2 ปีที่แล้ว +13

    Praise the lord

  • @dhayakumar3264
    @dhayakumar3264 ปีที่แล้ว +7

    Praise the lord 👌👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhiniJessica
    @NandhiniJessica 20 วันที่ผ่านมา

    Amen❤ praise the Lord
    Wonder ful song

  • @sasikala-gs7ct
    @sasikala-gs7ct ปีที่แล้ว +9

    Amen Jesus glory to God 🙏

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  ปีที่แล้ว +1

      Praise the Lord.. God bless you.

    • @NIRMALAT-oe3hx
      @NIRMALAT-oe3hx 11 หลายเดือนก่อน +1

      ​@@gospelofjesus1126🎉

    • @NIRMALAT-oe3hx
      @NIRMALAT-oe3hx 11 หลายเดือนก่อน +1

      Amen 🎉❤

  • @christinadaniel44
    @christinadaniel44 หลายเดือนก่อน

    My every day dose of holy spirit song😊

  • @RanjaRanja-yp9je
    @RanjaRanja-yp9je 4 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 ปีที่แล้ว +2

    MY ONE OF THE MOST, MOST FAVOURITE SONG . EZEKIEL 37:4 ,47:5 ALL GLORY, HONOUR, PRAISE BELONGS TO ONLY ONE TRUE EVER LIVING SAVIOUR ELSHADAI GOD JESUS CHRIST.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Helana_warriar
    @Helana_warriar 4 หลายเดือนก่อน +2

    Amen ...appa❤

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk 5 หลายเดือนก่อน +1

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @marymary9043
    @marymary9043 11 หลายเดือนก่อน +2

    Praise God

  • @SaralSaral-q1t
    @SaralSaral-q1t 26 วันที่ผ่านมา

    நல்ல தரமான பாடல அருமையான

  • @BaminiPanchard
    @BaminiPanchard 4 หลายเดือนก่อน +3

    ✝️🎼🎤🎷🎶🎵🎶

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf ปีที่แล้ว +2

    Super magale

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery 4 หลายเดือนก่อน +3

    🙌🙏🙏🙏

  • @tamilkids5309
    @tamilkids5309 5 หลายเดือนก่อน +1

    ❤😊😇Thank you Holy spirit

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว

    Etho um adaiyean karthavae, karthavae um akkini naavin varthagalin mulum pastor sagayaraj wife ku karpathin kaniyai kodunga jesus appa...karthavae umaku soththiram...amen appa...praise the Lord...hallelujah

  • @amalamichael7131
    @amalamichael7131 8 หลายเดือนก่อน +4

    Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster

  • @shanthakumara760
    @shanthakumara760 2 ปีที่แล้ว +10

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏🙏❤️

  • @endevanyehovah
    @endevanyehovah ปีที่แล้ว +9

    Super background scenes & feel holy siprit annoiting presence sis...blessed voice,thank you for your dedication ,jesus christ bless you mightly ,realy i blessed & i bless you and your family in the name ofJesus Christ amen amen amen👌🙌🎊✨️🙏❤️

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  ปีที่แล้ว

      Praise the Lord.. Thank you for Listening.. God bless you.

  • @senthilkumardoss1371
    @senthilkumardoss1371 ปีที่แล้ว +7

    Glory to God Amen 🙏

  • @Psrfam
    @Psrfam 2 ปีที่แล้ว +10

    Praise the lord my fav song thank u jesus

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว +1

    praise the lord ♥️ ♥️ ♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️

  • @antrif3604
    @antrif3604 2 ปีที่แล้ว +21

    This song original version is Malayalam. Listen this song in Malayalam version it's realy beautiful.
    "Theepole iranganame"

  • @JebaRaj-p6n
    @JebaRaj-p6n ปีที่แล้ว +4

    Praise the lord...!!!!

  • @RajaRaja-om7jk
    @RajaRaja-om7jk 2 ปีที่แล้ว +12

    Amen 🙏🙏 thank you for ur lyrics 🙏

  • @vivekpalraj7636
    @vivekpalraj7636 5 หลายเดือนก่อน +1

    Kartharuku nandri 🙏🙏🙏🙏

  • @sharmilvinothkumarsharmilv4297
    @sharmilvinothkumarsharmilv4297 ปีที่แล้ว +4

    Praise the lord this song heared that time my eyes full of tears such a nice song thanking u sister nice voice

  • @devaanbu1548
    @devaanbu1548 8 หลายเดือนก่อน +2

    Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴

  • @manjulaamma6592
    @manjulaamma6592 7 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen 🙏 🙌 👏 ❤ Glory Glory Glory to God ❤

  • @chinthamaniandavan6009
    @chinthamaniandavan6009 2 ปีที่แล้ว +7

    Thank you Jesus 🙏

  • @justinjustin-oi7iq
    @justinjustin-oi7iq 8 หลายเดือนก่อน +1

    Nice song sister God bless you 🎉❤

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 6 หลายเดือนก่อน +1

    Amen amen amen praise God Thank you Holy spirit Hallelujah ❤

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว

    Karthavae um adiyean ku neenga sevi saithu, pastor sagayaraj wife ku aaviyin kaniyaana karpathin kaniyai ummathu parisutha nammathinaal neeraipiyarulum...Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor family members

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l 7 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @Thaniel0412
    @Thaniel0412 2 ปีที่แล้ว +14

    Praise the lord... God bless you and your family...

  • @harishinimicro5076
    @harishinimicro5076 5 หลายเดือนก่อน +1

    Nandri yesappa...❤

  • @VashnyAbiya
    @VashnyAbiya 2 หลายเดือนก่อน

    Nice song with melting voice🕊️

  • @ReyalmeC11
    @ReyalmeC11 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว +4

    Everyday I am blessed by this song May the Lord be gracious to receive it, Amen❤🙏🙏🙏

  • @jenithomas5209
    @jenithomas5209 ปีที่แล้ว

    Amen...... thankyou Jesus..... thankyou Jesus.... thankyou Jesus....😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @singaramchem98
    @singaramchem98 2 ปีที่แล้ว +9

    Glory to God

  • @tselvi1855
    @tselvi1855 ปีที่แล้ว +1

    ஆமென்🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @RajaRaja-om7jk
    @RajaRaja-om7jk 2 ปีที่แล้ว +1

    Ratchium appa🙏🙏🙏 Akkiniyal nirappidum 🙇🙌

  • @davidraj8119
    @davidraj8119 3 หลายเดือนก่อน

    HOLY SPIRIT WE WELCOME YOU
    FROM OUR HEART PLEASE COME ÀND FILL US WITH YOUR POWER ❤❤❤🙏🙏🙌🙌🙌

  • @ElisapethM
    @ElisapethM 6 หลายเดือนก่อน +1

    Super song 😍😍

  • @PadmavathyU-pm1hy
    @PadmavathyU-pm1hy 2 หลายเดือนก่อน

    Praise the lord I Love My Song

  • @pounurama7168
    @pounurama7168 2 ปีที่แล้ว +6

    Glory to God.praise the lord God Bless Rhema and family.

  • @RishaanRishaan-bm6gy
    @RishaanRishaan-bm6gy 5 หลายเดือนก่อน +1

    ❤ Glory to God ❤

  • @virock9815
    @virock9815 2 ปีที่แล้ว +1

    Nantri Aandavare hallelujah

  • @MaherS-r7o
    @MaherS-r7o 6 หลายเดือนก่อน

    ஆவிக்குறியபுது பெலன், விடுதலை, சுகம் தரக்கூடிய உயிர் மீட்சி பாடல்.

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty ปีที่แล้ว +2

    PIN MARI ABISAKAM MAMSAMANA YAVUR MELUM I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS 🙏🙏🙏 amen halleujah 🙏❤️🙏

  • @larancejaya8923
    @larancejaya8923 2 ปีที่แล้ว +3

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bensoma7571
    @bensoma7571 5 หลายเดือนก่อน

    God Bless you
    அருமை யானா பாடல்.❤👍👌

  • @ebinezenamirtham8279
    @ebinezenamirtham8279 3 หลายเดือนก่อน

    Amen🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹💐💐💐excellent song ese

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 2 หลายเดือนก่อน

    AMEN thank you jesus 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼

  • @vivasayiaugustine4168
    @vivasayiaugustine4168 ปีที่แล้ว +99

    பின்மாரியின் அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அதிகமாய் பொழிந்திடுமே
    ஆவியில் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்னி நாவாக அமர்ந்திடுமே
    பெருங்காற்றாக வீசிடுமே
    ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
    எலும்புப் பள்ளத்தாக்கினில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்க்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் ஜெப வேளையில்
    கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாபும் நடுங்கிடவே
    அக்னி மழையாகப் பொழிந்திடுமே
    சீனாய் மலையின் மேலே
    அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னை அக்கினியாய் மாற்றிடுமே

  • @anidhayal.j
    @anidhayal.j ปีที่แล้ว +3

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST...

  • @JoshuaRMani
    @JoshuaRMani 6 หลายเดือนก่อน

    பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
    லூக்கா 12:49
    Fire - Fire, here, is the emblem of discord and contention, and consequently of calamities. Thus it is used in Psa 66:12; Isa 43:2
    லூக்கா 12: வசனம் 49-வுடன், தொடர்ந்து வரும் வசனம் 51-யும் கவனிக்கவேண்டும்.
    “நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்”.
    Some of the ancients here by fire understood the Holy Ghost, or the preaching of the gospel, with those flames of love and holy affections which that causeth in the hearts of good people; but this interpretation cannot but be looked upon as strained to those who compare this verse with Luk 12:51-53, and the parallel text in Mat 10:34-36.

  • @devaanbu1548
    @devaanbu1548 2 ปีที่แล้ว

    Thanks bother you God bless you and your my people over come back to lord amen good song very nice we worship to lord amen thank everyone understands glorifying to lord amen Jesus Christ superstar amen

  • @Rita-zj1sn
    @Rita-zj1sn ปีที่แล้ว +3

    Super song.praiseGod.