ஒரு நாட்டு தலைவன் வலிமையோடு இருந்தால் மட்டும் தான் ஒரு நாடு வலிமையாக இருக்கும் ங்குறதுக்கு இது ஒரு சான்று புட்டின் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறனும் வெற்றி பெறுவார்
இந்த பதிவு மிகவும் பயமாக இருக்கு😓😭😰 . வரபோகிர Ukraine ,Russia போரில் எத்தனை போர் வீரர்கள்,மற்றும் மக்கள் பலி ஆவார்களோ தெரியவில்லை. எல்லோரும் பிரத்திப்போம் சமாதானம் ஆகவேண்டும் என்று. 🙏🙏
ஒரு சிங்கம் 30 பன்றிகள் வீரமரணம் எனக்கு பெருமையாக உள்ளது எனது பெயர் சதாம் உசேன் வயது 31 நான் பிறந்த ஆண்டு ஒரு சிங்கத்தை பன்றிகள் கூட்டமாக சுற்றி வளைத்த அதே ஆண்டு 1991 எனது தாத்தா எனக்கு வைத்த பெயர் 💪👊
நேற்று ஈராக் இன்று ரஷ்யா நாளை யாரோ புத்தி உள்ள நாட்டின் மக்களும் நாட்டின் பிரதமர்களும் புரிந்து கொள்ள வேண்டும் எல்லா உலக நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை
சதாம்முடன் தல புடினை ஒப்பிட்டு பேசியது மனதுக்கு வலித்தது. அவர்களுக்கெல்லாம் ஒரேகடவுள் அல்லா மதம் ஒன்றுதான் ஆனால் பிரிவினைகள் ஏராளம் , எளிதில் உணர்ச்சிபடுபவர்கள் அதவே அமெரிக்காவிற்கு வசதி , பிரித்தாண்டார்கள்? ஆனால் புடின் அப்படி அல்ல அமெரிக்காவின் நினைப்புக்கும் குள்ளநரித்தனத்தையும் அறிந்தவர் உக்ரைனை ஒரே நாளில் போட்டுதள்ளிட்டு போயிருப்பார். உலகிற்கு அவர்களை தோலுரித்து காட்டவே மெதுவாக செல்கிறார்!
நீங்கள் இன்னும் உணரவில்லை , பாகிஸ்தான வச்சு இவ்வளவு நாள் வேடிக்கை காமிச்சது அவன்தான், அடுத்து காலிஸ்தான் குரூப் வச்சு வேடிக்கை காமிக்க வழிபன்னிக்கிட்டு இருக்காப்டி, வம்புக்கு நாம் போவது இல்லை தானே வந்தால் விடுவது இல்லை
@@1973raasaasukaran நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் 😂😂😂 இந்தியா கஷ்டபட்டு தயாரித்தது அணு ஆயுதம் ஆனால் பாக்கிஸ்தான் கிட்ட நம்மலை விட அதிகமாக உள்ளது கொடுத்தது அமெரிக்கா..... அதனாலதான் அமெரிக்கா நம்மளுக்கு எதிரா எப்போவே இருக்கு 😡😡
வாழ்க சதாம் உசேன் வாழ்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 😻வாழ்க ரஷ்ய அதிபர் விளாடிமின் புட்டின் 90களில் பிறந்தவர்களின் புரட்சியாளர்கள் நீங்கள்தான் 💪💪💪💪
During the 1991 Persian Gulf War, India was opposed to the use of force against Iraq. India stopped the refueling of military planes after the second week of war in 1991. Iraq had been one of India's largest export markets before the 1991 gulf war.
ஈராக்கின் முதுகில் குத்தியது போல் ரஷ்யாவை ஒருபொழுதும் தவறாக எண்ணிவிடக் கூடாது உண்மைக்கு மாறாக செயல்படும் அமெரிக்காவிற்கு இது போன்ற ஒரு நிலை கண்டிப்பாக அவர்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு. ரஷ்யாவுக்கு உற்ற நண்பனாக விளங்கும் நாடுகள் தக்க சமயத்தில் பேராற்றல் மிக்க உதவி செய்யும்.
சதாம் உசேனிடம் அணு ஆயுதம் இல்லை பொருளாதாரம் குறைவு அதனால் இசியாக அவர் வீழ்த்தப்பட்டார் இங்கு அப்படி இல்லைஅனைத்தும்உள்ளதுஅதனால் விழ்த்துவது கடினம் மற்றபடி இரண்டு பேரும் தைரியமானவர்கள்தான்
Hello Vicky v good Nostalgic days.... Kaalam marivittathu but 50 Stars maramatinguthu...India is walking on the Knife of Cheaters and our Indians were So So proud to Live in that Country. Am waiting for DS2 Gulf war. ❤️🇮🇳Jaihind
ஏன் சகோ புடினை இப்படி கலாய்க்கிறிங்க பாவம் இரண்டே நாளில் உக்ரைனை துடைச்சி எறிஞ்சிடுவேனு போனவரு ஒரு வருசமாகியும் முக்கிகிட்டு இருக்குறத பார்த்து இப்படி கேலி பண்ணலாமா
@@princejoseph7141 அணுகுண்டு போல ஒரு நகரத்தையே முற்றிலும் அழிக்கும் திறனில்லாத சக்தி குறைந்த குண்டு , கதிரியக்க குண்டு. கதிரியக்கம் மட்டுமே பலமாக பீய்ச்சி அடித்து, மனித உடல் மற்றும் மின்னணு உபகரணங்களை முற்றிலும் முடக்கும் சக்தி படைத்த அணு ஆயுத ரகம்.
best ever youtuber i have ever seen really you are doing good vicky keep it up and the intention that you have is really appreciable the latest video that you upload in the tamil viyugam is great and you are motivating youngsters do some inspirational and motivational videos which will definitely change the mind of doing good and looking good among the youngster including me 😂😂😂
இந்த America and UK. நம்பி நம்ப நாட்டு பிள்ளைகள் படிப்பதற்கு சொல்லுகின்றனர் . இரண்டு ஆண்டுகளுக்குல் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கல் கூட சென்றிருக்கிறார்கள் .இதை பற்றி வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்று கூறுங்கள். நம்முடைய பிள்ளைகளுக்காக. 🙏
அமெரிக்க மாயை நமது பெற்றோர்களுக்கு உண்டு இவர்களுக்கு சுயநலமே பிரதானமாக இருக்கும். இந்திய மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவுக்காக உயர்ந்த சம்பளத்துக்காக சுயநலத்துடன் உழைப்பார்கள். இவர்கள் இந்திய மக்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்கள் அல்ல
@@venivelliangirisamy6243 நான் படிப்பது பகவத்கீதையும்,திருவாசகமும் எவர்மனதையும் புண்படுத்தக்கூடாது எனும் உயரிய தத்துவத்தையும்,மதசுதந்திரத்தையும் கொண்டவன் அடியேன்.
ஆண்டவனின் கருணை பரிபூரணமாக நிறைந்திருக்கும் நாடுகள் இரண்டு 🇮🇳💞🇷🇺 ஒன்று இந்தியா🇮🇳 மற்றொன்று 🇷🇺ரஸ்யா 🇷🇺🇮🇳எதிற்பவர்களின் பாதி பலத்தை வாங்கும் வல்லமை இருவருக்கும் உள்ளது ஜெய்ஹிந்த் 🇮🇳💞🇷🇺💐💥💯
இந்த கதை எல்லாம் புடின்கிட்ட நடக்காது ஐம்பது நாடு இல்ல அறுபது நாடு ஒன்னு கூடி வந்தாலும் நவ துவாரத்தையும் புல்லப்பன்னி ஆப்படித்து சொருகி அனுப்புவாரு புடின்
மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு விக்கி நான் பிறந்தது 90 ஆன அந்த வருடத்திற்க்கு போற்காலத்திற்கு சென்று வந்துது போல இருந்தது தங்கள் கானோளி. அருமை
அமெரிக்கா ; பேரிக்காய் ஆக புடின் எனும் ONE MAN ARMY ன் சார்பாக வாழ்த்துக்கள்
ஈராக் அல்ல இது ரஷ்யா🔥 ஆட்டநாயகன் புடின் 👑🇷🇺🇮🇳
America vuku suthu adikka putin seiya vendum
விக்கி இந்த காணொளிக்காக உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்.
இந்த உலகம் அமைதி பெற ரஷ்யா இந்த போரில் வெற்றி பெற வேண்டும். திரு . புடின் அவர்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
Yes bro u r right
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கை அழித்த வரலாறு தெரியும் என்ற போதும் சரியான தருணத்தில் மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியமைக்கு நன்றி
ஒரு நாட்டு தலைவன் வலிமையோடு இருந்தால் மட்டும் தான் ஒரு நாடு வலிமையாக இருக்கும் ங்குறதுக்கு இது ஒரு சான்று புட்டின் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறனும் வெற்றி பெறுவார்
நாடக்கது நிச்சயம் ரஷியா தேர்கும்
@@parbapa8286 how is possible?😂
ரஷ்யா வெற்றி பெற்று முடித்தாகிவிட்டது.. இப்போது உலக யுத்தத்திற்கு தன்னை தயார் செய்கிறது..
இந்த பதிவு மிகவும் பயமாக இருக்கு😓😭😰 . வரபோகிர Ukraine ,Russia போரில் எத்தனை போர் வீரர்கள்,மற்றும் மக்கள் பலி ஆவார்களோ தெரியவில்லை.
எல்லோரும் பிரத்திப்போம் சமாதானம் ஆகவேண்டும் என்று. 🙏🙏
ரஷ்யா வெற்றி பெற வாழ்த்துககள்
மாண்பு மிகு புடின் ஐயா🌹🥰✨✨✨✨✨😘😘
சரியாக செய்தி திரட்டி பரப்பும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍தொடரட்டும் உங்கள் நல் முயற்சி 👍
அருமையான பதிவு வரலாறு எவ்வளவு முக்கியம்.!!நன்றி விக்கி.
மனம் உடையாமல் போராட்ட குணம் கொண்ட மாமனிதர் புடின் மட்டுமே ரஷ்யா வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஒரு சிங்கம் 30 பன்றிகள் வீரமரணம் எனக்கு பெருமையாக உள்ளது எனது பெயர் சதாம் உசேன் வயது 31 நான் பிறந்த ஆண்டு ஒரு சிங்கத்தை பன்றிகள் கூட்டமாக சுற்றி வளைத்த அதே ஆண்டு 1991 எனது தாத்தா எனக்கு வைத்த பெயர் 💪👊
Super thalaa
I love sadham
I love சதாம் உசைன்
உலக சரித்திரத்தில் அமெரிக்காவின் நரித்தனமும் சதாம் உசேன் என்ற மாவீரனின் பெயரும் நட்சத்திரமாக ஜொலிக்கும்.
True word
ரஷ்யா ஈராக் கிடையாது🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺❤️🇮🇳
💗👍💗👍💗👍
புடினும் சதாம் உசைன் கிடையாது 😀😀😀😀😀😀
Correct ta sonninga bro
Oray bom totala close
👏👏👏
இந்த உலகில் நான் பார்த்த வரையிலும் மிகச்சிறந்த ஆளுமை சிறந்த தலைவன் சதாம் குசைன் தான்
புட்டினுக்காக பிரார்த்தனை செய்வோம்
Assalamu alaikum brother ninga muslima?
@@imyourtime7881 rompa mukkiyam ippo.
அருமையான காணொளி
🇮🇳 விக்கி 🇮🇳
மிரட்டுறீங்க இன்னும் நிறைய தகவல் எதிர்பார்க்கிறேன்
ஜெய் ஹிந்த் 🧡💜🧡🧡💜🧡💪
பட்டினுக்காக பிரார்த்தனை செய்வோம்
ரஷ்யா வெற்றி பெற இறைவனை நாம் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்
50 நாடுகள் அழிய எனது வாழ்த்துகள் மூன்றாம் உலகப்போர் வருவதற்கும் வாய்பில்லை வந்தால் என்ன நடக்கும் என்று மற்ற நாடுகளுக்கும் தெரியும்
Mothalla ne alinju po
@@qoutesmotivation6642 நான் உன் சாவ பாக்கமல்ல நான் சகுறது
Happy irunthuko innum konja nalthan unaku roadla than un shavu
@@qoutesmotivation6642 .தமிழ் தெரியாத நீ தாண்டா சாகனும்.
Super
நேற்று ஈராக்
இன்று ரஷ்யா
நாளை யாரோ
புத்தி உள்ள நாட்டின் மக்களும்
நாட்டின் பிரதமர்களும் புரிந்து கொள்ள வேண்டும் எல்லா உலக நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை
S
ரஷ்யாவை தவிர யாராலும் அந்த ராட்சசனை வீழ்த்த முடியாது.
உண்மை தான்
Vaipu Illa Raja
Americava bro thanne vizhinthirum
@@sureshdaniel6801 wait and watch raja
U honour all model ke cover
இந்தியா ரஷ்யா வுக்கு ஆதரவு தர வேண்டும். ரஷ்ய இந்த போரில் வெற்றி பெற வேண்டும்.
Nanbare...Indhiyavin adtharavu enthavahiyilum Russiavuku thevai illai...Malivu vilaiyil Oil vangi... Kollai labam sambathipathu mattum pothum....
உலகிற்கு அமைதியும் தேவை என்பதே உண்மை 🕊️
வரலாறு மிக மிக முக்கியம் இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள். 👌👌👌👍🙏🙏🙏💐
சதாம்முடன் தல புடினை ஒப்பிட்டு பேசியது மனதுக்கு வலித்தது. அவர்களுக்கெல்லாம் ஒரேகடவுள் அல்லா மதம் ஒன்றுதான் ஆனால் பிரிவினைகள் ஏராளம் , எளிதில் உணர்ச்சிபடுபவர்கள் அதவே அமெரிக்காவிற்கு வசதி , பிரித்தாண்டார்கள்? ஆனால் புடின் அப்படி அல்ல அமெரிக்காவின் நினைப்புக்கும் குள்ளநரித்தனத்தையும் அறிந்தவர் உக்ரைனை ஒரே நாளில் போட்டுதள்ளிட்டு போயிருப்பார். உலகிற்கு அவர்களை தோலுரித்து காட்டவே மெதுவாக செல்கிறார்!
இந்த வரலாறு ரஷ்யா விர்க்கும் தெரியும் என நம்புகிறேன்.
🇷🇺❤🇮🇳❤👏👌
சிறிய ரக நியூட்ரான் குண்டு ரஷ்யா பயன்படுத்தி வெற்றி பெற்று விடும்.
ரஷ்யாவின் வெற்றிக்காக ரஷ்யாவின் முயற்ச்சி தொடர வாழ்த்துக்கள் இந்நப்போரில் ரஷ்யா நிச்சயம் வெற்றி பெறும் அமெரிக்காவின் நரித்தனம் நிச்சயம் தோற்கும்
Supper
America pakkam poirathinga help keattu
No brother ❤️
No Russia should lose because lots of Ukrainian died .
@@qoutesmotivation6642 விசா கேட்டு மட்டும் வரிசை கட்டி நிற்போம் Passport office ல்
அப்படிப் பார்த்தால் இந்தியாவிற்கும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அமெரிக்காவால் பிரச்சனை வர போகிறது 🔥🔥🔥
கவலை வேண்டாம்.
அணு ஆயுத உற்பத்தி நம்மிடம் உள்ளது.
கேம் சேஞ்சர் நியூட்ரான் குண்டு நம்மிடம் உள்ளது.
நீங்கள் இன்னும் உணரவில்லை , பாகிஸ்தான வச்சு இவ்வளவு நாள் வேடிக்கை காமிச்சது அவன்தான்,
அடுத்து காலிஸ்தான் குரூப் வச்சு வேடிக்கை காமிக்க வழிபன்னிக்கிட்டு இருக்காப்டி,
வம்புக்கு நாம் போவது இல்லை தானே வந்தால் விடுவது இல்லை
Yes 100%
100% உண்மை
@@1973raasaasukaran நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் 😂😂😂 இந்தியா கஷ்டபட்டு தயாரித்தது அணு ஆயுதம் ஆனால் பாக்கிஸ்தான் கிட்ட நம்மலை விட அதிகமாக உள்ளது கொடுத்தது அமெரிக்கா..... அதனாலதான் அமெரிக்கா நம்மளுக்கு எதிரா எப்போவே இருக்கு 😡😡
வாழ்க சதாம் உசேன் வாழ்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 😻வாழ்க ரஷ்ய அதிபர் விளாடிமின் புட்டின் 90களில் பிறந்தவர்களின் புரட்சியாளர்கள் நீங்கள்தான் 💪💪💪💪
அந்த காலத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் சொல்லியிந்தால் நமது இந்தியாவின் தற்போதைய வலிமை முழுமையாக புலப்படும்.
During the 1991 Persian Gulf War, India was opposed to the use of force against Iraq. India stopped the refueling of military planes after the second week of war in 1991. Iraq had been one of India's largest export markets before the 1991 gulf war.
@@happylife2466 நன்றி
Anthony unmaiya sonnal bjp ku sombu thukan nu solliruppanga bro😮😮😮
இந்தியாஅமெரிக்காவின்கைகூலிதானே?!?!
@@callamkuddy8260 அமெரிக்கா ஒருபோதும் இந்தியாவுக்கு நம்பகமான நாடு இல்லை
ஆனால் புதினுக்கு உதவிகரமாக சீனா, வடகொரியா,இந்தியா போன்ற நாடுகள் இருக்கின்றன...அவர் தனி ஆளில்லையே.....👍👍
க்ரூப்ல ஒன்னு டூப்பு
@@arul5519 சீனாதானே
@@muthukumarkumar1389 அப்ப ரெண்டு டூப்பு
@@arul5519 India😅😂😂
அருமையான பதிவு பல சரித்திரத்தை நோக்கி எண் நினைவுகளை பின்னோக்கி எடுத்து சென்றதுதான் உண்மை வாழ்த்துக்கள் சகோதரா 💞💞❤️
அமெரிக்காவில் பொருளாதாரம் சரிய வேண்டும்.
🤡🤡🤡🤡🤣🤣🤣🤣
அமெரிக்கா அழிய வேண்டும்
🐽🐷🐖
Appodha ange irukkira Indians India ku vandhu pichai edukkanum
@@emmanuelmallela4202 super boss
உண்மையில் இந்த வரலாறு சூப்பர் ...மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.👍👍👍👍👍
அருமையான பதிவு... வியப்பூட்டும் விதமாக இருந்தது.. விக்கி
ஈராக்கின் முதுகில் குத்தியது போல் ரஷ்யாவை ஒருபொழுதும் தவறாக எண்ணிவிடக் கூடாது உண்மைக்கு மாறாக செயல்படும் அமெரிக்காவிற்கு இது போன்ற ஒரு நிலை கண்டிப்பாக அவர்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு. ரஷ்யாவுக்கு உற்ற நண்பனாக விளங்கும் நாடுகள் தக்க சமயத்தில் பேராற்றல் மிக்க உதவி செய்யும்.
Nanbare...Mudhuhil kuthum enapudhi ullavarhal Americavudan kaikorthu... Sadham Hussain endra Mamanitharai kondra antha nazh... Dhurohihaluku Iraivan Narahathai uruthi seitha nazh... Ameen...Yarbalalameen...😂😂
ஆணவத்தின் உச்சம் அமெரிக்காவின் இத்தகைய செயல்களை முறியடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கிறது
Excellent content, yes the narrative took me to war field...
Thanks Vicky for explaining this in simple words.
சதாம் உசேன் வேறு புட்டின் வேறு.
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️
நானும்தான் சரவணன் 🔥😎
@@ranjiranji3251 🕵️🕵️🕵️
@@saravanand2708 💋
விரைவாக செயல்பட வேண்டிய முக்கியமான சில உள்ளன
சதாம் உசேனிடம் அணுகுண்டு இருந்தது என்றால் கதையே வேறு.
U r right...
அருமையான தகவல்கள் நன்றி நன்றி வணக்கம் தம்பி 💖💯💖
சார்1991 அது நடந்து இருககலாம் ஆன 2023
எததனை நாடுவந்தாலும் ரஷ்சியாவை ஒண்ணும் பண்ண முடியாது
இல்லை நேட்டோ உள்ள வந்தால் ரஷ்யாவும் விழ்த்தபடலாம் ஆனால் அணு ஆயுதம் உள்ள காரணத்தால் யாரும் வர மாட்டார்கள்
சிறப்பான பதிவு. நன்றி நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
Thank you Vicky. Very informative Video
அருமை அண்ணா... நன்றி.... Always been a fan of urs..❤
அமெரிக்காவின் கதையை முடிப்பது தலைவர் புட்டின் மட்டுமே
சரியா சொன்னீங்க
No brother 😂
பாவம் அவரே தம்மாத்துண்டு உக்ரைன்கிட்ட மாட்டிக்கிட்டு முழியா முழிக்கிறாரு இதுல அமெரிக்கா கதைய முடிக்கிறதா
அமெரிக்க தலை எழுத்தை முடிப்பது. இஸ்ரேல் தலை எழுத்தை முடிப்பது (( இமாம் மஹ்தி )) அந்த போர் சவூதியில் இருந்து தொடங்கும் அமெரிக்கா 80 கொடிகளிள் வரும் ♣♦♣
Good speach keep it up🙏
வாழ்த்துகள்!
லிபியாவில் அமெரிக்காவின் சித்து விளையாட்டையும் பதிவிடுங்கள்!
மிக விரைவில் உலகில் அமைதி திரும்ப பிரார்த்திப்போம்!
விக்கி ♥️🇮🇳 வாழ்த்துக்கள்
எத்தனை நாடுகள் எதிர்த்தாலும் புட்டின் இந்த யுத்தத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கா இல்லையா
வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும்🤔
புட்டின் தான் ஜெயிப்பார் அதனால் தான் போரை புட்டின் மெதுவாக நடத்தி வருகிறார்
ரஷ்யாவை வீழ்த்த முடியாது நண்பா
மிக அருமையான பதிவு விக்கி....
நன்றி bro 🙏🙏🫡🫡🫡🫡🫡
Very nice brother ❤️ விக்கி
Hi bro
10 சதாம் உசேன் ஒரு புட்டின் யாரும் வெல்ல முடியாது.......💪💪💪
100
💯💯
சதாம் உசேனிடம் அணு ஆயுதம் இல்லை பொருளாதாரம் குறைவு அதனால் இசியாக அவர் வீழ்த்தப்பட்டார் இங்கு அப்படி இல்லைஅனைத்தும்உள்ளதுஅதனால் விழ்த்துவது கடினம் மற்றபடி இரண்டு பேரும் தைரியமானவர்கள்தான்
@@muthukumarkumar1389Yes Sadam and Putin Great leaders
God bless you america
அருமையான காணொளி
Amazingly explained 😍
அருமையான விளக்கம்
Arumai Vikki nalla pathivu 👌👍👌👍👍👍👍 vaazhthukal 💐💐💐💐
மிகவும் தெளிவாக
Hello Vicky v good Nostalgic days.... Kaalam marivittathu but 50 Stars maramatinguthu...India is walking on the Knife of Cheaters and our Indians were So So proud to Live in that Country.
Am waiting for DS2 Gulf war.
❤️🇮🇳Jaihind
நூறு விகிதம் உண்மை 💯💕🙏
அன்று செய்த அளவுக்கு இன்று ரஷ்யாவிடம் முடியுமா?
Going to be v tough..all r highly tactical Nuclear powered armies..
சபாஷ் அருமையான பதிவு 💖💯💖
சதாம்உசைன் ஓர் நல்ல தலைவர் ஆனால் புட்டீன் ஒரு வியூகம் அமையக்கூடிய தலைவர்
அருமையான பதிவு
அது வேறு உலகம் இப்போது நாம் காண்பது புத்தம் புதிய ரஷ்ய உலகம்
என்னோட ரஷ்யா,🙂அதை விட ஆபத்தான புல்லட் ah தயாரிக்கும்🙂🙂🇮🇳🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
ஆல் ரெடி அவர்களிடம் சிறிய ரக நியூட்ரான் குண்டு இருக்கிறது.
Hero Saddam Husain
உனக்கு முத்தீட்டு..
😂😂
i lov russia...
The great information Vicky and Love you
Thank you Vicky informative video 👍
Nice work bro
Bayangarama na feeling ah irunthu chu
அமெரிக்கா என்ற நாடு இல்லாத உலகம் அருமை.
❤️ சிறப்பு 🙏
அனைவரும் மாலை வணக்கம் 🙏❣️☘️
என்றைக்கும் ஐ.நா சபை அமெரிக்காவின் ஜால்ரா சபை இதிலிருந்து தெரிகிறது...
ப்பா.....அந்த feel நல்லாவே இருந்துச்சி விக்கி.... அந்த காலகட்டத்துக்கே கூட்டிட்டு போய்ட்டிங்க. அருமையான representation.... super vikki..... ❤❤❤....
உங்கள் பாராட்டுக்கு நன்றி
Excellent viki ,we like you all ways 👏
தலைவன் புடின்கிட்ட அமெரிக்கா போனா தலைவன் அமெரிக்காவோட டவுசர கழட்டிவிடுவார்
நிச்சயமாக நியூட்ரான் குண்டு மூலமாக டவுசர் கழட்டி விட வேண்டும்.
Trouser kalurutho illayo..dollar nu onnu irukathu..
ஏன் சகோ புடினை இப்படி கலாய்க்கிறிங்க
பாவம் இரண்டே நாளில் உக்ரைனை துடைச்சி எறிஞ்சிடுவேனு போனவரு ஒரு வருசமாகியும் முக்கிகிட்டு இருக்குறத பார்த்து இப்படி கேலி பண்ணலாமா
@@arul5519 இல்ல நண்பா நான் உண்மையை தான் சொல்றேன். நான் புடினின் ரசிகன்
கடவுளே ரஷ்யா வெற்றி அடைய வேண்டும்.
நியூட்ரான் குண்டு ஆயுத மோதலாக களம் மாறுகிறது.
நன்றி🙏
@@1973raasaasukaran நியூட்ரான் குண்டு அப்படினா
@@princejoseph7141 அணுகுண்டு போல ஒரு நகரத்தையே முற்றிலும் அழிக்கும் திறனில்லாத சக்தி குறைந்த குண்டு , கதிரியக்க குண்டு.
கதிரியக்கம் மட்டுமே பலமாக பீய்ச்சி அடித்து, மனித உடல் மற்றும் மின்னணு உபகரணங்களை முற்றிலும் முடக்கும் சக்தி படைத்த அணு ஆயுத ரகம்.
இறுதியில் ரஷ்யா வெல்லும்
Nice info to hear, keep going on
No one can explain so clearly than this na …. Request you to add English subtitles so many ppl can know this history n information
Semma ya irundhuchu brother
best ever youtuber i have ever seen really you are doing good vicky keep it up and the intention that you have is really appreciable the latest video that you upload in the tamil viyugam is great and you are motivating youngsters do some inspirational and motivational videos which will definitely change the mind of doing good and looking good among the youngster including me 😂😂😂
Thank you vicky. Super
இந்த America and UK. நம்பி நம்ப நாட்டு பிள்ளைகள் படிப்பதற்கு சொல்லுகின்றனர் . இரண்டு ஆண்டுகளுக்குல் சராசரி மதிப்பெண் எடுத்தவர்கல் கூட சென்றிருக்கிறார்கள் .இதை பற்றி வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்று கூறுங்கள். நம்முடைய பிள்ளைகளுக்காக. 🙏
இந்த பிள்ளைகள் பாசிஸ்ட் மனம் கொண்டவர்களாக மாறுவார்கள்
அப்படி கஷ்டபட்டு போகனுமா?
அப்ப மட்டும் அமெரிக்கா நல்ல நாடா?
அமெரிக்க மாயை நமது பெற்றோர்களுக்கு உண்டு இவர்களுக்கு சுயநலமே பிரதானமாக இருக்கும். இந்திய மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவுக்காக உயர்ந்த சம்பளத்துக்காக சுயநலத்துடன் உழைப்பார்கள். இவர்கள் இந்திய மக்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்கள் அல்ல
அடேங்கப்பா...என்ன intro யா....sema....அப்படியே அந்த field குள்ளையே போன மாதிரி இருந்துச்சு...சூப்பர்.. தல...❤
அருமை தம்பி
அணுயுத்தம் வராமல் இருக்க இறைவனை வேண்டுவோம், அன்பை போதிக்கும் பைபிளை படிக்கும் நாடுகள் தான் யுத்தத்தையும் வளர்கின்றன காலக்கொடுமை இது.
உன் பைபிள் கொண்டு போய் கடலில் போடு
@@venivelliangirisamy6243 நான் படிப்பது பகவத்கீதையும்,திருவாசகமும் எவர்மனதையும் புண்படுத்தக்கூடாது எனும் உயரிய தத்துவத்தையும்,மதசுதந்திரத்தையும் கொண்டவன் அடியேன்.
Vicky capture sound konjam kammiya us pannunga
நரியை ஓட விட வேண்டும்....
👌 நன்றி
ஆண்டவனின் கருணை பரிபூரணமாக நிறைந்திருக்கும் நாடுகள் இரண்டு 🇮🇳💞🇷🇺 ஒன்று இந்தியா🇮🇳 மற்றொன்று 🇷🇺ரஸ்யா 🇷🇺🇮🇳எதிற்பவர்களின் பாதி பலத்தை வாங்கும் வல்லமை இருவருக்கும் உள்ளது ஜெய்ஹிந்த் 🇮🇳💞🇷🇺💐💥💯
😂😂😂
சகோ இருந்தாலும் இப்படி கலாய்க்க கூடாது.நகைச்சுவை உணர்ச்சி உங்களுக்கு அதிகமாகவே இருக்கு
இந்த கதை எல்லாம் புடின்கிட்ட நடக்காது ஐம்பது நாடு இல்ல அறுபது நாடு ஒன்னு கூடி வந்தாலும் நவ துவாரத்தையும் புல்லப்பன்னி ஆப்படித்து சொருகி அனுப்புவாரு புடின்
அருமையான விளக்கம் சகோ 👏
ரஷ்ய அதிபர் புடின் அமேரிக்காவால் வெல்ல முடியாதவர்.
தமபி வணக்கம் என் வயது 69 usa உங்களுக்கு, எதுவும் சொல்ல நேரமில்லை எல்லா,வீடீயோவும் அற்ப்புதம் நன்றி