தங்களின் சுவாரஸ்யமான பேச்சு கண்முன்னே காட்சி வந்து போனது இலக்கிய பாரதி என்று தங்களுக்கு பெயர் சூட்டி இருக்கலாம். சிவாஜி சார் நடித்துதான் காட்டினர் தங்கள் பேச்சில் கதாபாத்திரங்கள் வந்து போகிறது வாழ்த்துக்கள்
நான் இலங்கை நாட்டில் இருக்கிறேன்.உங்களின் பேச்சுக்களை நிறைய கேட்பேன்.இந்தப்பேச்சி மிகவும் நன்றாக இருந்திச்சி. எனக்குத் தமிழை அதிகமாகப் பிடிக்கும்.எனது நண்பன் ஒருவர் தமிழ்பண்டிதர் பட்டம் பெற்றவர்.பாடசாலை அதிபராக கடமையாற்றுகிறார்.முதலில் அவருக்கு இதை அனுப்பி விட்டுத்தான் மிகுதியை கேட்டேன்.அதிலும் மணிவண்ணன் ஐயாவின் கதை கேட்டேன்.அதில் 1500/-வை யார் கொடுப்பாங்களோ அவங்களுக்காகவே 7500000/- வை கொடுக்க கார்த்திருந்த பிரபஞ்ச சக்தி என்று சொன்னதும் நான் அழுதுவிட்டேன்.எனக்கு பிரபஞ்சம் தரும் விடயங்கள் அதிகம்.உணர்ந்தேன் அழுதேன்.என்னை நேசிக்கும் பிரபஞ்ச சக்தியினுடைய அன்புக்கு அளவே கிடையாது.நன்றி பிரபஞ்ச சக்தி.
தமிழுக்குகாக தடுமாராமல் தடம்மாரமல் தைரியமாக தன்மையாக தமிழுக்கே தந்தையாக தாயாக தன்னையும் மறந்த தமிழுக்கு தாயே நீயும் ஓர் கணத்தில சேய்தானே தமில் என்று சொன்னலே தாய்தான் முதலில் நினைவிற்குவரும் தமிழ் குயவனுக்கு நன்றி
இது பேச்சு மாத்திரம் அல்ல. ஆண்களின் மனதில் அடித்த ஆணிகள். வலி நிறைந்த வார்த்தைகள் . மிகவும் அருமையான கருத்துக்கள் . கை தட்டுபவர்கள் புரிந்து கொண்டு கை தட்டுகிறார்களா ? எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் நன்கு புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.
அர்த்தம் தெரிந்து படித்து புரிந்து கொள்ள உங்கள் முன் அமர்ந்திருக்கும் அனைவரும் உங்கள் போல் பேராசிரியர் இல்லையே மேடம் ஆனால் உன்னை அறிந்தால் நீ உன்னைஅறிநதால் பாட்டை எழுதியது வாலி யா கண்ணதாசன் அல்லது பட்டு கோட்டைகல்யானசுந்தரமா என்று தெரியாது ஆனால் உங்க அம்மாவுக்கும் குழந்தையாய் இருந்த உங்களுக்கும் படிக்காத பாமரன்னுக்கும் புரியும்படி ரசித்து கேட்கவைத்து பட்டிதொட்டிஎன அனைவரிடமும் கண் வழி நுழைந்து செவிவழிசென்று நேரடியாக உடலுக்கு உற்சாகத்தை தந்து உழைத்துவாழவைத்தபெருமை நமது என்றும் பசுமை முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆரை போல வருமா ☝️🌞🌝✌️எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மென்பொருள் காண்பது அறிவு இதை எழுதிய திருவள்ளுவரை பார்த்தவர்கள் நானும் இல்லை நீங்களும் இல்லை நம் தாத்தா பாட்டிகூட இல்லை ஆனால் உன்னை அறிந்தால் பாட்டில் நடித்த எம்.ஜி ஆரை இன்றுகூட பார் கலாம் நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே+திருடாதே பாப்பா திருடாதே,இவைஎல்லாம் நேற்றைய குழந்தைகளான இன்றைய பெரியவர்கள் கண்களில் தெரிந்த எம்.ஜி.ஆர்ரா.திருகுறளை எழுதியதிருவள்ளுவரா .🤔❔❓👁️👁️👂🏻👈

😮😮😮
கேட்க கேட்க இனிமை
உள்ளம் கொள்ளை போகுதே❤
I love this speech maam and I speech less thank you.❤❤❤
நான் இலங்கை நாட்டில் இருக்கிறேன்.உங்களின் பேச்சுக்களை நிறைய கேட்பேன்.இந்தப்பேச்சி மிகவும் நன்றாக இருந்திச்சி. எனக்குத் தமிழை அதிகமாகப் பிடிக்கும்.எனது நண்பன் ஒருவர் தமிழ்பண்டிதர் பட்டம் பெற்றவர்.பாடசாலை அதிபராக கடமையாற்றுகிறார்.முதலில் அவருக்கு இதை அனுப்பி விட்டுத்தான் மிகுதியை கேட்டேன்.அதிலும் மணிவண்ணன் ஐயாவின் கதை கேட்டேன்.அதில் 1500/-வை யார் கொடுப்பாங்களோ அவங்களுக்காகவே 7500000/- வை கொடுக்க கார்த்திருந்த பிரபஞ்ச சக்தி என்று சொன்னதும் நான் அழுதுவிட்டேன்.எனக்கு பிரபஞ்சம் தரும் விடயங்கள் அதிகம்.உணர்ந்தேன் அழுதேன்.என்னை நேசிக்கும் பிரபஞ்ச சக்தியினுடைய அன்புக்கு அளவே கிடையாது.நன்றி பிரபஞ்ச சக்தி.
தங்கை பர்வீன் சுல்தான் அவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்டால் அறிவு விசாலமாகும்.
மகள் அருமையான பேச்சு என்னை மறந்தேன் வாழ்த்துக்கள்
உங்கள் இலக்கிய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🎉
அற்புதமான பேச்சு 🎉🎉🎉
சகோதரியே உன் பேச்சில் உள்ளம் கொள்ளை போகுதே 🥰🥰👌👌👏👏👏
அருமையான பதிவ தாயே
SUPER Arumie Wards Amma
A padmavathy
Arumai arumai.
அருமை உங்கள் கவிதை
It's mesmerizing.. ❤❤
அருமை அருமை ❤❤
அருமையான பேச்சாளர். விளக்கங்கள் மனதை ஒன்ற வைக்கிறது
சிறப்பு. வாழ்த்துக்கள். சகோதிரி. 👏👌👌
Love you sagothari❤❤❤❤
அருமை அருமை நன்றி அக்கா
Kadasiyil sonna varthaigal arumai amma
அருமை சகோதரி❤🙏🙏
வணக்கம். அழ வைத்துவிட்டீர்கள் அம்மா 🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன்
Beautiful✨✨❤❤, வாழ்க்கைக் ஆக padikka வேண்டும் sooper
Arumaiyana pechu sakodari❤❤❤❤❤
பரணி போர் களம் காட்சி சொன்னது மிகவும் அருமை அருமை ❤❤ 😂😂
அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை ❤
அற்புதம் அதிசயம்.......
எண்ணங்களை வளமாக்க சிறந்த கருத்துக்கள்.......
What a speech and explanation,no words to express
Ahaa...enna arumai ma pesuvathrke ....priranthaval ma nega
Miss u
அருமை மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏
தமிழுக்குகாக தடுமாராமல் தடம்மாரமல் தைரியமாக தன்மையாக தமிழுக்கே தந்தையாக தாயாக தன்னையும் மறந்த தமிழுக்கு தாயே நீயும் ஓர் கணத்தில சேய்தானே தமில் என்று சொன்னலே தாய்தான் முதலில் நினைவிற்குவரும் தமிழ் குயவனுக்கு நன்றி
Very good stimulating speech with evidence of Tamil Ethics ma, thankyou ma🙏😇
உங்கள் பேச்சை கேட்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி
Arumai, arputham 💐💐
❤❤❤❤ thankyou universe
super mam
அருமை🎉
Woow super ❤❤❤❤
Sister your speech super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
நன்றிகள்
உங்கள் பேச்சு❤
Very good 👍
❤️🩹💝 ungka varththikal vanaththi thodarum Valththukal 🎉🎉 🎉
Super super
வாழ்க பல்லாண்டு 😊
அழகு
சூப்பர் சூப்பர் ❤❤
Arumai vazhthukal mam
🎉🎉 excellent
Super speak 🎉👋✨👋👋🌎🌎❤️💖😎💯🔥💝💖
உங்கள் சம காலத்தில் வாழ்வது எமக்கு பெருமை
Super ❤
கற்றதனால் ஆயப் பயனென் கொல் வாளறிவன் நற்றாள் தொழா அர்
Adutha jenmathulayavathu ungalta thamizh padikanum mam arumai
🌺🍃🎤
இது பேச்சு மாத்திரம் அல்ல. ஆண்களின் மனதில் அடித்த ஆணிகள். வலி நிறைந்த வார்த்தைகள் . மிகவும் அருமையான கருத்துக்கள் . கை தட்டுபவர்கள் புரிந்து கொண்டு கை தட்டுகிறார்களா ? எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் நன்கு புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.
Super mam
❤❤❤
👍🏻👏👏👏👌💐💐💐
அருமை அருமை 🎉🎉
Arivuma Arivuma Arivu
👍🙏💐
அர்த்தம் தெரிந்து படித்து புரிந்து கொள்ள உங்கள் முன் அமர்ந்திருக்கும் அனைவரும் உங்கள் போல் பேராசிரியர் இல்லையே மேடம் ஆனால் உன்னை அறிந்தால் நீ உன்னைஅறிநதால் பாட்டை எழுதியது வாலி யா கண்ணதாசன் அல்லது பட்டு கோட்டைகல்யானசுந்தரமா என்று தெரியாது ஆனால் உங்க அம்மாவுக்கும் குழந்தையாய் இருந்த உங்களுக்கும் படிக்காத பாமரன்னுக்கும் புரியும்படி ரசித்து கேட்கவைத்து பட்டிதொட்டிஎன அனைவரிடமும் கண் வழி நுழைந்து செவிவழிசென்று நேரடியாக உடலுக்கு உற்சாகத்தை தந்து உழைத்துவாழவைத்தபெருமை நமது என்றும் பசுமை முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆரை போல வருமா ☝️🌞🌝✌️எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மென்பொருள் காண்பது அறிவு இதை எழுதிய திருவள்ளுவரை பார்த்தவர்கள் நானும் இல்லை நீங்களும் இல்லை நம் தாத்தா பாட்டிகூட இல்லை ஆனால் உன்னை அறிந்தால் பாட்டில் நடித்த எம்.ஜி ஆரை இன்றுகூட பார் கலாம் நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே+திருடாதே பாப்பா திருடாதே,இவைஎல்லாம் நேற்றைய குழந்தைகளான இன்றைய பெரியவர்கள் கண்களில் தெரிந்த எம்.ஜி.ஆர்ரா.திருகுறளை எழுதியதிருவள்ளுவரா .🤔❔❓👁️👁️👂🏻👈
❤🎉
Super sister, with BIBLE Example😊
கண், காது மட்டுமல்ல மிகவும் அறிவுத்திறனில் மேம்பட்ட மூளையும் உண்டு நாம் நினக்கப் போவதை நாம் நினைக்குமுன் அறியும் ஆற்றலும் உண்டு😮😮😮
💯
👌👏👍💖👏👏💖😍👍👍👍
Thanks a lot for sharing ma'am
Those are control 5 senses ,, those are called anmai ,veeram..
அங்க ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சு
Super sister
Pareen speech kannil Neer varukirathu .parkamal erukkayum mudiyala.
Ungal varthaygal enagu yanaypalam madam
கல்யாணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் விட்டால் நமக்கு மரியாதை மருமகளிடம் இருந்து வணக்கம்
Neenga onlinela class edunga mam
Konnuteenga ponga
அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை ❤
Super ❤❤
❤❤❤❤
அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை ❤
❤
❤❤❤❤❤
Super❤