Aadatha Aattam Ellam | HD Video Song | Suriya | Trisha | Singer Karthik | Snehan |Yuvan Shankar Raja
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Aadatha Aattam Ellam Song | Suriya | Trisha | Hariharan | Shankar Mahadevan | Yuvan Shankar Raja
For all Latest Tamil movie songs, subscribe to #TrackMusicsIndia: bit.ly/2GaKNHK
Track Credits:
Track : #Aadatha Aattam Ellam
Singer : Karthik
Lyrics : Snekan
Music : Yuvan Sankar Raja
Director : Ameer
Starring - : Suriya, Trisha
Cinematography : Ramji
Producer : Ganesh Raghu, Karthik Radhakrishnan, Venky Narayanan, Rajan Radhakrishnan
Music Label : Track Musics
Stream it on your favorite Apps ?
Apple Music ? / mounam-pesiyathe-origi...
Google Play ? play.google.co...
Google Store ? play.google.co...
Jio Saavn ? www.jiosaavn.c...
Wynk Musicks ? wynk.in/music/...
Amazon Music ? music.amazon.i...
Soptify ? open.spotify.c...
Set your favorite Callertunes of #Yelamala song
Airtel - DIAL 5432114887927
Vodafone - DIAL 537689182
Idea - DIAL 56789689182
BSNL -SMS BT 689182
FOR LATEST UPDATES :
Subscribe us : / @trackmusicsindia
Like us on : / track-musics-100383934...
Follow us on : / track_musics
Follow us on : / trackmusicsmedia
Tamil Songs : • Aadatha Aattam Ellam |...
For more hit Songs and Video Songs -
Subscribe - bit.ly/2GaKNHK
Like - bit.ly/38pobja
Follow - / track_musics
என்னை காதல் தோல்வியில் இருந்து வெளியே கொண்டு வந்த பாடலின் வரிகள் .😊 இன்று நான் உயிரோடு இருக்க காரணமான வரிகள்..🫂✨. Best healing lines to hear 😢
Idhuvum kadandhu pokum❤
சத்தியமா நம்ப முடியல ...
ஒரு பாடல் ஒரு உயிரை வாழ வைத்துள்ளது 🙏❤️
Enakum bro
Kadhal tholvi lam just life la oru lesson than bro vidunga God is with you.
Super sir ❤❤❤❤❤❤❤❤ don't fell ❤❤❤❤❤❤
2024 தட்டிடுங்கப்பா ❤
31.5.2024 mid night 2.25am
Like punda oru kedu
2025 bro
@@tcrkarthi4867😮😮😂😂❤❤❤❤❤🎉🎉🎉😅
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவதைப் போல உலகிற்கெல்லாம் இறைவன் முதன்மையானவர் ஆவார்
பாடலின் ஒவ்வொரு வரிகளும் அருமை💐💐💐 """"நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு """" கசப்பான உண்மை ❤️💛
Snehan...
ஊடகம் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர சேவைகள் நிதி குத்தகை ஒப்பந்தங்கள் மூலம் தடு பயன்பாடுகள் புத்த
Nee kondu vandadu yenna 🔥🔥🔥
Nee kondu povadhu yenna 🔥🔥🔥
👏👏👍
It's 2023 Still Vibing For this song 🎵 😌 ✨️ Snehan Lyrics Top notch❤ Surya Dance and smile superb
can any one suggest me some song
மனிதன் வாழ்க்கை யை ஒரு பாடலில் சொலிகுடுத்துட்டீங்க😊😊😊😊😊
Yaa ❤❤❤❤
Snegan lyrics 😍😍😍😍 evlo oru talent iruntha indha lines ezhudhiruka mudiyum
2021ல்ல இந்த பாட்டை தினமும் கேப்பவர்களாஒரு கருத்து ல்ல பாடல் நீங்க ளும் பார்த்தால் லைக் போடுங்க நண்பர்களே செம பாட்டு 👍👍👍
2022
2023
2023❤❤
2023/8/5 இன்று இந்த பாடலை கேக்கிரேன்
Super song I like this song❤❤❤❤❤❤❤
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம்
இருபதில்ல பாரு..
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும் சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதாய் மறந்து தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே ...பாதை மாறி போகாதே...
பூமி கொஞ்சம் குளுங்கினாலே நின்று போகும் ஆட்டமே
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
ஹே...கருவறைக்குள் தானாக கற்று கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே,
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா..?
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம்
இருபதில்ல பாரு..
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா
Super 🤩
A1aaaaa
Super
மனித வாழ்க்கையின் அர்த்தத்தை அற்புதமாக உணர்த்திய பாடல்❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍💐🔥🔥🔥🔥🔥🥰😘♥️♥️♥️🔥
This is not only the song….. The lyrics speaks the everything ….. Most addicted to this song….
All credits go snehan
என்ன சொன்னாலும் எத்தனை தடவை சொன்னாலும் இன்னமும் நம்மிடம் திருந்தாத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது .
அவங்கள திருத்த நீங்கள் யாரு கடவுளிடம் விட்டுக் கொடுங்கள்
இந்த முழு பாட்டும் புதுச்சேரில் எடுத்தது 😘😘😘😘😘 நன்றாக உற்று பாருங்க.. யாராவது புதுச்சேரி ஆளுங்க இருக்கேங்களா? ❤️❤️❤️❤️❤️
Me❤️❤️❤️🙌🙌🙌🙌
@@meeraM1892k nice😘. Py la yenga..?
Snegan lyrics ah 💯 superb
Any one from 2024😂
I am
👍👍
🤚
Yes bro, very true song
😅me
Yella linesum true tha super song I like it 😊😊😊😊
Snehan sir na summavaa
Recently addicted this song 😇
Me also
Meto
Me tooooo
21 yrs old song
Yes
When you're in pain, you enjoy the lyrics.
Correct
My most all time fav song 🥰🥰 what a meaning full song ... Valkaila nadakra edharthama unmaiya sonna song idhula ovvaru line liyu artho irukku
One of the Evergreen and melodies song in tamil cinema, very Heart touching song and stress relief song
Ovvoru varium avlo poruthama iruku namm lifeku semma .....Vera level pa pattu eduthavanga Vera level ......idhula Vazhka Inga yarukum nirandharamillaiye andha line Vera maaari.....👌👌👌👌👌👌👌🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
Yanakku rompa pidittha song❤️
Theerpu onru iruppathai maranthu... theemaigalai seiginrom... such a unbreakeble line it's true also👍 snehan🤝🤝
The most underrated song ❤️❤️❤️❤️🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Surya , s gowtham character sema ❤antha eyes magic
Snehan always rock
அண்ணன் சூர்யா வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉💯💯💯💯🎉🎉🎉🎉
.....Sir Intha Song Yanaku Romba Podiummm Sir.....❤❤❤❤,🙏🙏
2:38 Yuvan 🔥 👑
I love the dance 😍🥰😜 vera level
வரிகள் அருமை
intha suriya kondu vangiyeaaa dear directors
Surya dance vera levela irukkum 🔥
பாடல் அருமை.....❤
X-ray
What a song...lovely choreography. Wow music
Nice Song This One...
இனிமையான பாடல்
My favorite song ❤❤dance amazing 👌👌👌snegan 👌ra song ealuthirukaru
Big salute for lyrics 👏👏
நெடுநல் உளன் ஒருவன் இன்றிலை எனும் பெருமை உடைத்து உலகு -திருவள்ளுவர்
சிவக்குமார் இந்த பாடலை கேட்கவும்....????
Mesmerizing song❤
Bhoomi konjam kulinginalae ninnupogum aattamae..
nice One
This is unexpected ❤
Super
Semma
My favorite song 💙
Deyyyyy all kanja kudukingla.... evlo varusham ponalum permanently indha song ah thattungadaa😂😂😂😂😂
Master pieceuh maaa 🔥🤤
1:35 - 2:07 life lesson 🤌🏼✨🔥
Super dance surya anna
Vera leval lines 😢
💕Nice song💕
En THALAI(U)1 🔥🔥😍😍❤❤
சூர்யா moves top
Underrated vibe song
Lyrics Beauty❤
U1 For Life ❤..
Happy birthday Surya Anna🎉❤
What a lyrics
உண்மையானவரிகள்❤❤❤
Truthfully ❤
Fact of life explained through lyric
no words this song I like more than 🤞😊
Super song
🍛
Sorry
பாடல் சூப்பர்
Peak yuvan na muthukumar combo❤❤
Lyrics ❤🖤💯
1:35 best part 🔥🔥
True lyrics
All time my fav movie
Thank you snegan sir
2022 anybody addicted to this song 🥳
Surya sir indha karuttha neengalum naanum mattum dha yetru kollanum ....but all time my fav song 💕👌😍💕👌
Superb song. I love it.
Anyone from 2025❤
Yes
Semme talented person pa inthe snehan
சூர்யா டான்ஸ் சூப்பர்
Nice song❤❤❤❤
U1 legend ❤❤❤
2 per An savu varuthu ❤❤❤❤❤
My favorite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Best song in the world meaning full lyrics ❤❤
intha very magical true lines life lines ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ennaaa song da. .....😊😊
Yuvan ❤
Paatti kitta spritual education ( gyana kalvi dhan perusu nu explain panitu irundhen ) ...nan solradha indha paati vayasula irulravanga...kannimaikama apdiyeeee kekranga ...2 , 3 paati kitta explain paniruken...then above 50 yrs ku mela irukra uncle ellam....ivlo chinnundu vayasula ivlo solludheyyy?? Nu apdiye parkranga....I felt it SA 😍🙏🏻
True line's ❤😢
Anyone from 2025
என்னா song ya🎉🎉😊
Nice song😊
This song unrated song in the industry
wov amazing 8 kalil pohumpothu oru podum Attam athai maranthu manithan aduhiran
Appu appu intha song kekanam...... life Pelosi
Ameer the great.
2022 innum intha pattai ketkiren😘😘😘😘😘
2023🕞
மனிதன் உணர்வதே மிக நலம் ஆன திருந்த மாட்டான்
I love my song❤❤❤❤