ThirParappu Water Falls Kanyakumari | Kanyakumari Tourist Places | ThirPArappu Falls

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @ramesh.m6597
    @ramesh.m6597 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் சார்... 🙏
    உங்களின் உண்மைத்தன்மையுடன் இருக்கும் தகவல்கள்,
    கப்பலில் திசை காட்ட இருக்கும் நவீன ரேடார் கருவி போன்று,
    குழந்தைகளை எங்கு அழைத்து செல்வது என்று நினைத்து புரியாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு மிகவும் உதவிகரமாக நிச்சயம் இருக்கும்...
    பெரும்பாலான மற்ற வீடியோக்களில், ஒரு இடத்தை பற்றி கூறும் போது, அங்குள்ள செளரியங்களை மட்டும் குறிப்பிடுவார்கள்...
    இங்கு உங்களின் வீடியோவில் உள்ள தனித்தன்மையானது,
    அந்த இடத்தில் உள்ள சிரமங்களையும் உள்ளது உள்ளபடியே விவரிக்கின்றீர்கள்...
    அப்போது அந்த இடங்களுக்கு செல்லும் போது,
    மிகையான எதிர்பார்ப்பு ஏற்படுவதும் இல்லை... ஏமாற்றமும் இல்லை...
    மேலும்,
    உங்களின் வீடியோக்களினால்,
    உண்மை தகவல்களால் சில இடங்களில் உள்ள விபரீதங்களை நன்கு கணித்து, அவ்விடத்தை தவிர்க்கவும் உதவுகிறது.
    (உதாரணம் - ஆகாய கங்கை அருவி)
    இந்த வீடியோவில் நீங்கள் குறிப்பிட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு செல்லவில்லை என்றாலும், நீங்கள் கடவுளுக்கு அருகாமையில் தான் இருக்கிறீர்கள் என்று உணர்கிறேன்...
    உங்கள் சேனலில் மூணார் பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்...
    அதை நீங்கள் பதிவேற்றம் செய்யும் வரை காத்திருப்பேன்...
    நன்றி சார்...
    நன்றி இறைவா 🧘‍♂

    • @MandaKashayam
      @MandaKashayam  ปีที่แล้ว

      உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென தெரியவில்லை. நேரம் எடுத்து இவ்வளவு விரிவாக பாராட்டுகளையும் ஊக்கத்தையும் தெரிவித்துள்ளீர்.
      இதுபோல ஊக்கப்படுத்துவதனால் தான் என்னால் மேலும் விடியோக்கள் போடமுடிகிறது.
      உங்களை போன்றவர்களுக்காகவே தொடர்ந்து முடிந்தவரை சிறப்பான விடியோக்கள் போடுவேன்.
      நன்றி நன்றி நன்றி

    • @ramesh.m6597
      @ramesh.m6597 ปีที่แล้ว +1

      @@MandaKashayam
      உணர்ந்ததை கூறினேன் சார்...
      உங்களின் நலன் மற்றும் அனைவரின் நலனுக்கான பிரார்த்தனைகளுடன்...🧘‍♂
      நன்றி சார்...
      இனிய இரவு வணக்கம்...

  • @vijaipeepa
    @vijaipeepa ปีที่แล้ว +1

    Super ❤

  • @dkoti1409
    @dkoti1409 ปีที่แล้ว +1

    Yercaud review podunga sir

  • @ragavanpanneerselvam8951
    @ragavanpanneerselvam8951 4 หลายเดือนก่อน

    Tell transport details

  • @s.vignesh2505
    @s.vignesh2505 ปีที่แล้ว

    Thani epaum viluma bro july plan vilatha month ethuvum irurumaa

    • @MandaKashayam
      @MandaKashayam  ปีที่แล้ว

      Season paathu plan panni ponga bro

  • @mohamednoorulla9201
    @mohamednoorulla9201 ปีที่แล้ว

    Bro tomorrow pona water irukuma

  • @nivashganapathi6436
    @nivashganapathi6436 ปีที่แล้ว

    Bro ipo thanni varudha bro?..

    • @MandaKashayam
      @MandaKashayam  ปีที่แล้ว +1

      Mostly June, July, September, October thanni irukum bro. Novemberla rain athigam irukuranala vida mataanganu local shops la irundhavanga sonanga. But check panitu ponga bro

    • @antonysaji600
      @antonysaji600 ปีที่แล้ว

      varuthu

    • @Karunanithi-xn9jn
      @Karunanithi-xn9jn 6 หลายเดือนก่อน

      Bro ipo thanni varudha

  • @Pavi142-g4w
    @Pavi142-g4w 6 หลายเดือนก่อน

    Opening time

    • @MandaKashayam
      @MandaKashayam  5 หลายเดือนก่อน

      Now its closed due to flood :(

  • @akilashammuammuappu7373
    @akilashammuammuappu7373 ปีที่แล้ว

    அண்ணா இது எங்க ஊர் தான்

  • @inbaashooter4186
    @inbaashooter4186 ปีที่แล้ว

    Open time close