Bharathi Tamil Movie Songs HD | Nallathor Veenai Video Song | Sayaji Shinde | Devayani | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 295

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 ปีที่แล้ว +109

    யாமறிந்த கவிஞனிலே பாரதியார் போல் புலமையுள்ளவனை எங்கும் காணோம்

  • @bala56
    @bala56 2 ปีที่แล้ว +181

    என் உயிர் இந்த படம் . நானே என்னை பாரதி யாக உணர்ந்த நிகழ்வு. சொல்ல ஒரு வார்த்தையும் எனக்கு கிடைக்க வில்லை. அனைவர்க்கும் நன்றி இந்த படத்தில் உழைத்த அனைவர்க்கும்.💐

    • @SURESHKUMAR-2522
      @SURESHKUMAR-2522 ปีที่แล้ว +4

      நன்றி

    • @SURESHKUMAR-2522
      @SURESHKUMAR-2522 ปีที่แล้ว +2

      அன்பு

    • @venkatramanvenkat8787
      @venkatramanvenkat8787 8 หลายเดือนก่อน

      Super movie

    • @SivaalaguSaimuki
      @SivaalaguSaimuki 7 หลายเดือนก่อน

      ​@@SURESHKUMAR-2522
      😂❤🎉q

    • @sathishhang3
      @sathishhang3 5 หลายเดือนก่อน +1

      யாமும் நண்பா நல்லவர்களுக்கு இங்கு வாஜ்வில்லை

  • @smileyking22
    @smileyking22 2 ปีที่แล้ว +51

    தசையினை தீ சுடினும், சிவ சக்தியை பாடுநல் அகம் கேட்டேன்😢
    இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

  • @madavakrishnan8722
    @madavakrishnan8722 2 ปีที่แล้ว +48

    நாத்திகனாய் இருந்த என்னை ஆன்மிகமெனும் நல்வழியில் அழைத்து சென்றது இவர் இயற்றிய *யாதுமாகி நின்றாய் காளி* என்ற பாடலும் மற்றும் கண்ணன் பாடல்களும் தான்

  • @KrishnaTheEgalaivan
    @KrishnaTheEgalaivan 3 ปีที่แล้ว +44

    பாரதி பிறந்த மண்ணில் நானும் ஓராண்டு படித்தேன்..... இல்லை... இல்லை....பாரதி மணிமண்டபத்தில்... மகாகவியின் காலடியில் கிடந்தேன்.....

  • @sumathip3745
    @sumathip3745 ปีที่แล้ว +29

    பாரதியாரின் வரிகளுக்கு உயிர் தந்த ஐயா இளையராஜா வாழ்க.

    • @behappy3496
      @behappy3496 10 หลายเดือนก่อน +2

      ராஜா ஐயாவின் குரல் என்றால் சும்மாவா... உள்ளத்தை உருக்கி உயிரையே குடிச்சிரும்... என் குத்தமா உன் குத்தமா, நல்லதோர் வீணை, ஜனனி ஜனனி..... இதெல்லாம் கேட்டு உருகி அழாதவர்களே இல்லை...😭 வாழ்க இசை சிங்கம் இளையராஜா❤🙏

    • @aprabhakaran8367
      @aprabhakaran8367 8 หลายเดือนก่อน

      ​@@behappy3496😊

    • @yuvarajm6974
      @yuvarajm6974 8 หลายเดือนก่อน +1

      வல்லமை தாராயோ. இளையராஜா voice..Solo . உச்ச சாரிரம்

  • @SathishKumar-gw8fi
    @SathishKumar-gw8fi 6 ปีที่แล้ว +213

    ஐயா நீர் பிறந்த மண்ணில் இருப்பதே யாம் பெற்ற பாக்கியம் உம் புகழ் பேர் அழியாது நின்னை மறவாதிருத்தல் வேண்டும் என்றும் நின் புகழ் பாடும் உரிமை வேண்டும்,உம் நினைவில் சிலாகிக்க வேண்டும் மூச்சு நிற்கும் தருணத்திலும் உம் நினைவு வேண்டும்

  • @lojithaloji3127
    @lojithaloji3127 2 ปีที่แล้ว +67

    கண்களில் நீர் நிறைய வைக்கும் பாடல் இது எப்போது நான் கேட்டாலும் என்னை அறியாமல் அழுவேன் பாரதியார் என்றும் எங்களோடு தான் இருக்கிறார்

  • @yukthivel4872
    @yukthivel4872 6 ปีที่แล้ว +74

    மீண்டும் பிறப்பாயா பாரதி நீ
    நிலச்சுமையெனவாழ்ந்திட புரிவிகையோ

  • @annalottery
    @annalottery 4 ปีที่แล้ว +83

    மீண்டும் வாருங்கள் .....இந்த காலத்தினில் தான் நீங்கள் அதிகமாக தேவைப்படுகிறீர்கள்....

    • @bingoj6624
      @bingoj6624 2 ปีที่แล้ว +5

      வந்தா அவரையும் சங்கி ன்னு முத்திரை குத்துவானுங்க

  • @vasanthimahesh8525
    @vasanthimahesh8525 ปีที่แล้ว +6

    நல்லதோர் வீணை செய்தேன்
    அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ...RIP பவதாரிணி
    ஆழ்ந்த இரங்கல் இளையராஜா அய்யா....

  • @maragathampugazendhi5500
    @maragathampugazendhi5500 2 ปีที่แล้ว +21

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனதை உருக்குகிறது

  • @ThilagarReji
    @ThilagarReji 5 หลายเดือนก่อน +5

    யாமரிண்ட மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாக எங்கும் காணோம் வணக்கம் முண்டாசு கவியே

  • @balamurugan7366
    @balamurugan7366 3 ปีที่แล้ว +48

    இசை பாடல் இளையராசா அருமை
    அருமையான தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு
    அற்புதமான பாரதியாரின் வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ளது 👌

  • @gopalr9327
    @gopalr9327 3 ปีที่แล้ว +141

    2021 இந்த பாடலை கேட்டு அழுது இருக்கிறேன்

    • @rvimal9965
      @rvimal9965 3 ปีที่แล้ว

    • @mugeshvalli44
      @mugeshvalli44 3 ปีที่แล้ว

      Mee to bro

    • @sudadus
      @sudadus 3 ปีที่แล้ว

      ME @ 2001

    • @karthickganesang2167
      @karthickganesang2167 2 ปีที่แล้ว +2

      நான் எப்போதெல்லாம் கேட்கிறேனோ அப்போதெல்லாம் என்னை அறியாமல் கண்ணில் இருந்து நீர் வருகிறது

  • @jayakanthanjayakathan5630
    @jayakanthanjayakathan5630 7 ปีที่แล้ว +157

    பல வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நிணைத்தாயோ

    • @radhahema8862
      @radhahema8862 6 ปีที่แล้ว +4

      பாரதி பாரதிதான்

    • @thathvamasi09
      @thathvamasi09 6 ปีที่แล้ว +8

      நம் பாரத நாட்டை காப்பதும்..... செந்தமிழ் காப்பதும் தான் பாரதியாரை நிரந்தரமாக வாழ வைப்பதாகும்

    • @robloxmaster5738
      @robloxmaster5738 5 ปีที่แล้ว +3

      What a lines...

    • @devi9775
      @devi9775 4 ปีที่แล้ว +1

      நினைத்தாயோ*

    • @abdulabdul6826
      @abdulabdul6826 3 ปีที่แล้ว

      apdjd^

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 3 ปีที่แล้ว +8

    சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ் இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே?
    My question and request to God

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 19 วันที่ผ่านมา +2

    மனது பாரமா இருக்கு அழ வைக்கும் இறுதி சடங்கு 😢😢😢😢😢😢😢😢😢

  • @naagarseka523
    @naagarseka523 7 หลายเดือนก่อน +5

    இசை ஞானி பாரதியார் பாடலுக்கும் இனிமை சேர்ப்பார். மாணிக்கவாசகர் பாடலுடன் உருக வைப்பார்❤❤❤❤❤🎉

  • @selvam8061
    @selvam8061 2 ปีที่แล้ว +7

    ஐயா நீர் புழங்கும் சொல் எங்கிருந்து தான் உமக்கு மட்டுமே கிடைக்கிறது.

  • @Sharonilavarasan
    @Sharonilavarasan 2 หลายเดือนก่อน +1

    வள்ளமை தாறாயோ என தொடங்கும் வரிகள் அப்படியே கேட்டுகிட்டே இறந்து போயிடலாம் என் இசை தெய்வத்தின் குறளை Luv u soo much raaja dad

  • @hariharanvenkat638
    @hariharanvenkat638 5 ปีที่แล้ว +27

    Solladi shivashakthi ennai sudar migu arivudan padaithu vittai🔥 vallamai thaaraayo indha maanilam payanura vaazhvadharkey😢😢
    Manadhai thotta varigal👌
    Bharathiku nigar bharathiye💯

  • @suthakarnarayanan145
    @suthakarnarayanan145 ปีที่แล้ว +11

    பார்க்கும் போதெல்லாம் அழுகை வரவைக்கும் பாடல்

  • @kannadasadasan4897
    @kannadasadasan4897 6 ปีที่แล้ว +39

    no one can compose and sing like this except..our RAJA SIR

  • @uvtech1998
    @uvtech1998 4 ปีที่แล้ว +49

    Song : Nallathor veenai
    Singer : Ilayaraja
    பாடலாசிரியர் : பாரதியார்

    • @iyappam4232
      @iyappam4232 11 หลายเดือนก่อน

      Spb ஐயா அவர்களும் இணைந்து

    • @sivakumarsiva9965
      @sivakumarsiva9965 7 หลายเดือนก่อน

      Mano

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 ปีที่แล้ว +11

    🙏பாரதியாரின் புகழ் வாழ்க.🙏.இசை இளையராசா அருமை🙏Sayaji Shinde 🙏👏👏

  • @karthickdante3771
    @karthickdante3771 2 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத மொழி தமிழ், காலம் கடந்தும் வாழும் எங்கள் கவி பாரதி, அவன் பிறந்த தினத்தில் பிறந்ததை பெருமையாக உணர்கிறேன். தமிழ் உள்ளவரை பாரதிக்கு அழிவில்லை 🙌🙌🙌🙏🙏🙏💪💪💪...

  • @prabhup4995
    @prabhup4995 5 ปีที่แล้ว +7

    Thani oru manithanuku unavillayel indha jagathinai azhithudu... Bharathi always great.. Tamil name god Bharathi only...

  • @thathvamasi09
    @thathvamasi09 6 ปีที่แล้ว +45

    இதயத்தில் வெடித்து குருதி தெறிக்கிறது

  • @yogicwaytolife6383
    @yogicwaytolife6383 5 ปีที่แล้ว +19

    உடல் மறைந்தாலும் உயர் நம்மிடம் தான் உள்ளது

  • @RajaRaja-w2n2b
    @RajaRaja-w2n2b 20 วันที่ผ่านมา

    உண்மைக்கும் தீமைக்கும் மான நிகழ்வுகளே....என் வாழ்வின் நினைவுகளாக......❤❤❤❤

  • @hmcmillenium
    @hmcmillenium 7 ปีที่แล้ว +55

    பாடல் 1
    நல்லதோர் வீணை செய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
    விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
    நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
    தசையினைத் தீசுடினும் - சிவ
    சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
    அசைவறு மதிகேட்டேன் - இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
    Transliteration
    Nallathoar veenai seithe -athai
    nalankeda puzhuthiyil erivathundaa?
    Solladi sivasakthi -yenaich
    sudarmigum arivudan padathuvittaai
    vallamai tharaayoo, -intha
    maanilam payanura vaazhvatharke
    solladi, vazhnthida puriguvaiyoo?
    Visaiyuru panthinaipoala -ullam
    vendiya padisellum udalketten,
    nasaiyuru managketten- niththam
    navamenach sudartharum uyirketten,
    thasaiyinaith theesudinum -siva
    sakthiyai paadumnal agangketten,
    asaivaru mathiketten -ivai
    arulvathil unakethuth thadaiyulathoo?

    • @hmcmillenium
      @hmcmillenium 4 ปีที่แล้ว +3

      @@vanakam
      முகலாய கிறஸ்தவ படையெடப்பால் பல்லாயிரம் இலக்கியங்களை இழந்தோம்.
      இந்த யுகமகா கவிஞன் விண்ணுலகம் ஏகிய சில வருடங்களில் நமக்கு பிரித்தானிய கிறிஸ்தவனிடமிருந்து
      விடுதலை கிடைத்ததால்
      கவிதைகள் கிடைத்தன.
      இன்று தமிழ் கூறும் நல்லுலகம் இந்த சாகா வரம் பெற்ற மகாகவியைக் கொண்டாடுகின்றது.
      வாழ்க பாரதி.
      வாழ்க நும் போன்ற பாரதி ரசிகர்.
      ஜெய் ஹிந்த்.

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 3 ปีที่แล้ว

      My complete life history is the 1st paragraph i don't have guts to suicide so i am alive

    • @venkateshveeraraghavan1090
      @venkateshveeraraghavan1090 2 ปีที่แล้ว

      ​@@eshwarsridhar6042 please understand your life have meaning. i will hold you in my prayers for you for the energy of positivity to fill your life.
      God bless you 🙏

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 ปีที่แล้ว

      @@venkateshveeraraghavan1090 Thank you so much

    • @kavithathirubhuvan1165
      @kavithathirubhuvan1165 ปีที่แล้ว

      Thanks

  • @sivanathsomalinga6838
    @sivanathsomalinga6838 3 ปีที่แล้ว +7

    Beauty. Mahakavi Bharathi.
    Always Remember still Tamil language in world.
    Raja voice and lines cry.

  • @palanimathi4493
    @palanimathi4493 3 ปีที่แล้ว +3

    இவர் எஙகள் சொத்து, நீண்ட நாடகள் வாழ்ந்து இருந்தால் நாங்கள் இன்னும் பெரும்பேறு பெற்றிருப்போம்.

  • @PaulDinakaran-y8p
    @PaulDinakaran-y8p 26 วันที่ผ่านมา +1

    பல அறிவாளி இளைஞர்கள் அதை காட்ட நல்ல வேலை வாய்ப்பு கிட்டாமல் இறுதி முடிவு எடுக்கும் போது இதான் நிலைமை. 💔

  • @ravinila9417
    @ravinila9417 7 ปีที่แล้ว +105

    ஐயா நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்

    • @jaldipkaur8798
      @jaldipkaur8798 7 ปีที่แล้ว

      ravi nila

    • @laxmikesavan2919
      @laxmikesavan2919 7 ปีที่แล้ว

      ravi nila m

    • @ramananramanan568
      @ramananramanan568 5 ปีที่แล้ว +8

      அவனை பாப்பான் பாப்பான் பாப்பான் என்று திராவிட மற்றும் தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் முத்திரைக் குத்தவா அவன் மீண்டும் பிறந்து வரவேண்டும்?

    • @lorarajkumar8213
      @lorarajkumar8213 3 ปีที่แล้ว

      எனது ஆயுள் தருகிறேன்

  • @mdyaqub9
    @mdyaqub9 7 ปีที่แล้ว +61

    whenever i listen to this song i weep from my inside.. but i still dont know why??

  • @drarunachalammuthiah2699
    @drarunachalammuthiah2699 ปีที่แล้ว +11

    Motivates us to do more! வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே🎉

  • @rajesharanrajesh1734
    @rajesharanrajesh1734 7 ปีที่แล้ว +34

    Manitha kadavul Bharathi... dislike panravan kandipa manitha thanmai illathavanaga than iruppan...

  • @hariharanvenkat638
    @hariharanvenkat638 5 ปีที่แล้ว +75

    Yaaravadhu kaneerudan 2019il???

  • @worldofganesh
    @worldofganesh 6 ปีที่แล้ว +51

    கண்ணீர் விட்டு வாங்கிய சுதந்திரம்

    • @aravindharvi4760
      @aravindharvi4760 6 หลายเดือนก่อน

      வெள்ளைகாரர்களிடம் சுதந்திரம் வாங்கி பணக்காரர்கள் அரசியல்வாதிகள் என்னும் கொல்லைகாரர்களிடம் கொடுத்து விட்டோம்

  • @Hariharan-fp9tz
    @Hariharan-fp9tz 5 ปีที่แล้ว +20

    பாரதியாரின் புகழ் வாழ்க...

  • @anandhanbk3661
    @anandhanbk3661 11 หลายเดือนก่อน +1

    முடியவில்லை ஐயா.டைரக்டர் ஐயா அவர்களுக்கு வந்தனம்.ராஜ.ராஜ சேகரன் அவர்களுக்கு வணக்கம்

  • @universeactions3344
    @universeactions3344 3 ปีที่แล้ว +2

    பொதுநலம் இன்னமும் உங்களை அனைவரின் மனங்களிளும் நிலைபெற வைத்துள்ளது...
    வாழ்க வையகம்...

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +16

    What a meaningful song, I can listen any number of times, great poetry, great soul.

  • @kannadasadasan4897
    @kannadasadasan4897 6 ปีที่แล้ว +47

    raja sir is raja......who will compose and sing like this?

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 3 ปีที่แล้ว +5

    Excellent creation Bharathi Movie.Shayaji shinde brought Bharathiyaar in front of our eyes.Kudoos to the director Thiru.Gnanarajasekaran.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 5 ปีที่แล้ว +6

    Pirapu verum udambirku thaan,anmaavuku illai ,avar endrum makkalin nenjangalil vazhginrar,vazhga tamil ,vazgha Bharathi pagazh.

  • @THALIR2018
    @THALIR2018 8 หลายเดือนก่อน +1

    சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்❤❤❤

  • @balakrishnanrajagopalan5765
    @balakrishnanrajagopalan5765 7 ปีที่แล้ว +29

    what an excellent creation of God bharathy

  • @VINOTHKUMAR-xy3xu
    @VINOTHKUMAR-xy3xu 4 ปีที่แล้ว +3

    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
    சொல்லடி , சிவசக்தி - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
    வல்லமை தாராயோ, இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
    சொல்லடி சிவசக்தி ! - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?
    விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
    நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
    நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
    தசையினைத் தீசுடினும் - சிவ
    சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
    அசைவறு மதிகேட்டேன், இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

  • @janakiramvvs3914
    @janakiramvvs3914 4 ปีที่แล้ว +22

    I tried many times controlling tears but failed mostly. Bharathi amaran. 🙏

  • @தோழாதோழா
    @தோழாதோழா ปีที่แล้ว +1

    சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் 😍

  • @swetharswet1888
    @swetharswet1888 11 หลายเดือนก่อน

    உடல் சிலிர்க்க கேட்டுகொண்டிருக்கின்றேன் இந்த பாடலை 😻💙💫

  • @dhandiyan1
    @dhandiyan1 2 ปีที่แล้ว +6

    This is a thoughtful song which was changed my entire life

  • @shinchan7159
    @shinchan7159 7 ปีที่แล้ว +19

    மிகவும் அருமையான வரிகள்

  • @Rkpondy
    @Rkpondy 2 ปีที่แล้ว +3

    My relatives... Ex-minister was died..in corona in Pondicherry... Our whole Area cried lot lot lot lot for him...❗❗❗😭😭😭😭... He done lots of social helps , so many people's... Job , house , work , loan ... So much helpful to society...
    .
    We everyone feels .. we become lik orphan... People... Seperately
    This song remember him lot 🔴🙏🏼🙏🏼😭😭😭

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 4 หลายเดือนก่อน

    Wow...Such a great, colourful personality...
    Unfortunately he has not got respect or recognition befitting his contribution to all the fields he touched..

  • @vijayakumarmuthusamy7269
    @vijayakumarmuthusamy7269 ปีที่แล้ว +2

    So many people composed for Bharathi songs. But this is the best. It just kills our ego, everything. With his own voice , he takes us to a different level of emotions. Ilayaraja has paid a tremendous contribution to bharathi.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 ปีที่แล้ว +4

    மகா கவி பாரதி மறைவு, சில சோக நினைவு
    பிரிந்தான் அந்த மஹா கவி புவியை இந்த நாளில்,
    விரித்தது அவன் உயிர் தன் சிறகை வான்நோக்கி,
    பறித்தது தெய்வம் அவன் உயிரை, அணைக்க,
    சிரித்தது சொர்க்கம் அமர கவியின் வரவால்.
    பணம் பண்ணும் எண்ணம் அவனுக்கு இல்லை,
    மணம் வீசும் எண்ணங்களுக்கு மதிப்பு மறைவில்,
    குணம் இல்லா வெள்ளையன் குண்டுதனை காட்ட,
    இலக்கணமாய் உறுதிக்கு இருந்து மறைந்தான்.
    முடிவை அடைந்தான் அந்த முண்டாசு பாரதி
    சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் போல்
    பறவை போல பறந்து திரிந்தது அவன் மனம்
    உறவையெல்லாம் விட்டு விரைந்தான் அவன்
    சின்ன வயதில் செவ்வனே கவிதை இசைத்து
    சொன்ன தத்துவம் எல்லாமே பொக்கிஷம்
    மன்னனை போல வளைய வந்த வீர கவி
    கன்னம் வைத்து திருடப்பட்டான் கடவுளால்.
    காதல் தோல்வியை பற்றி எழுதிய மகா கவி
    சாதல், காதல் போயின் என்று செப்பினான்
    மோதல் நடந்ததோ மங்கையின் மனதோடு?
    வேதனையில் வடிக்கிறான் ரத்தத்தை இவன்
    சென்று மறைந்தாயோ சிந்தனை வீரனே
    இன்று உன்னை நான் நினைக்கிறன் அய்யா
    கன்று என்னை கொஞ்சம் ஆசீர்வதிப்பாயா?
    என்றும் உன்னை நினைத்து வாடுகிறேன்.
    மண்ணோடு உறவு கொண்ட பாரதியாரே
    விண்ணோடு தொடர்பு கொண்டு சென்றீரே
    பெண்ணின் பெருமையை விளக்கிய கவியே
    கண்ணம்மா இந்த அண்ட சராசரமோ அய்யா?
    வீர உணர்ச்சியை உலகிற்கு பரிசளித்து
    பாரதம் சுதந்திரம் அடைய உழைத்து
    நேரம் வரும்போது பிரிந்தனையோ
    பாரம் தந்து நீ மறைந்தனையோ
    mvvenkataraman

  • @aravindbabu238
    @aravindbabu238 5 ปีที่แล้ว +6

    நான் விரும்பும் பாரதியார்

  • @karthik9696
    @karthik9696 6 ปีที่แล้ว +19

    Allways with tears when I listen this song..

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว +3

    Shaya Ji Shinde wat an actor!!!

  • @narayanakumaradvocate7791
    @narayanakumaradvocate7791 2 ปีที่แล้ว +3

    2022.04.01 நான் இன்று மீண்டும் கேட்கின்றேன்..

  • @nithyanithya3807
    @nithyanithya3807 6 ปีที่แล้ว +10

    Thamizhin thalai magan parathiyar. Your great

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 ปีที่แล้ว +7

    Thanks for issgnani illayaraja sir ❤️

  • @jaigokhulveerappansusila559
    @jaigokhulveerappansusila559 6 ปีที่แล้ว +7

    the only song which makes me cry harder on his (bharathiyar's) thoughts and memories

  • @vineethvp9666
    @vineethvp9666 3 ปีที่แล้ว +6

    ....இவை அருள்வதில் உனக்கெதுமந் தடையுளதோ?(சிவசக்தி)
    🙏🙏🙏🙏🙏
    05/05/2021:13:23:53

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว +6

    ஆரியத்தை உடைத்தெறிந்த உத்தம தமிழன் பாரதி புகழ் வாழ்வாங்கு வாழும்

    • @pulayanen
      @pulayanen ปีที่แล้ว

      loosu avarai padi appidhu theriyum unmai

  • @bjpkarupasamy727
    @bjpkarupasamy727 8 ปีที่แล้ว +54

    பாரதியின் அடிமை

    • @victordaas
      @victordaas 6 ปีที่แล้ว +9

      Even bharathi won't accept anyone as his or anybody's slave.

    • @vignesh5839
      @vignesh5839 3 ปีที่แล้ว

      @@victordaas பாரதிதாசன் என்ற சொல்லின் பொருள்?

    • @victordaas
      @victordaas 3 ปีที่แล้ว

      @@vignesh5839 dasan can also mean son or predecessor . need not be a slave.

    • @lorarajkumar8213
      @lorarajkumar8213 3 ปีที่แล้ว

      நானும்தான் என்றும்

  • @masiibrahim3079
    @masiibrahim3079 3 ปีที่แล้ว +10

    இளையராஜா இதயத்தை அறுத்துவிட்டார்..

  • @rameshkanesan6515
    @rameshkanesan6515 4 ปีที่แล้ว +7

    There is another version by IR sang by SJ also very moving.

  • @ramyasaran_sri
    @ramyasaran_sri 7 ปีที่แล้ว +19

    barathiyil varikaluku nan adimai

  • @iyappam4232
    @iyappam4232 11 หลายเดือนก่อน +1

    பாரதி பிறந்த மண்ணில் நானும் பிறந்திட மாதவம் செய்தேனம்மா

  • @shabeerkatharbasha2709
    @shabeerkatharbasha2709 5 ปีที่แล้ว +2

    Na Chinna pillaila erundhu enaye maraka vaitha Bharathi in kavithai I love it

  • @chemigame
    @chemigame 4 ปีที่แล้ว +3

    he didn't blink his eyes as credits rolled.. great actor

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 ปีที่แล้ว

    Comrade Ramki You are another Bharathi ..We have lost .. we have lost you..your talent ...We miss you Ramki ..just like Mahakavi we have lost you at very early stage ..Today you have left us 11th June 2023..Mahakavi Sept 11th ..

  • @ச.மகேந்திரன்இ.சமுத்திரம்

    மாநீட பிரவியில் மகா கவிநீ பாரதீ

  • @kavinm2011
    @kavinm2011 4 ปีที่แล้ว +4

    nenga intha ulakatha vedu nenga pannalum onga nenga soona karuthu anithu enuda manathil irukum aya I miss u bharathi aya😢😢😢😢

  • @peraandivilas
    @peraandivilas 8 ปีที่แล้ว +7

    hearts touch.... really song oh god

  • @dragonpearl11
    @dragonpearl11 6 ปีที่แล้ว +6

    Im overflow when ilaiyaraja sar start sing...Great great

  • @keerthanaselvam5322
    @keerthanaselvam5322 6 ปีที่แล้ว +26

    என் பாரதி.....

  • @harishmachinetools7038
    @harishmachinetools7038 2 ปีที่แล้ว +1

    Weekly one time play this movie songs

  • @arkteam-parttimejob9165
    @arkteam-parttimejob9165 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடல்

  • @subabharathi2954
    @subabharathi2954 2 ปีที่แล้ว +2

    நீ பிறந்த மண்ணில் பிறந்து என் பேறு

  • @manickamchidambaram2300
    @manickamchidambaram2300 5 ปีที่แล้ว +9

    World classic music

  • @athishsr4073
    @athishsr4073 3 หลายเดือนก่อน

    பாரதி.
    பாரதி.. பாரதி..
    பாரதி.. பாரதி.. பாரதி..
    பாரதி.. பாரதி.. பாரதி.. பாரதி
    😭😭😭😭😭😭😭😭

  • @bookshelf28
    @bookshelf28 3 ปีที่แล้ว +1

    அச்சம் தவிர்❣

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 ปีที่แล้ว +1

    ஓம் :-
    நாம் பாரதியரைப் பார்த்ததில்லை, அவரைப் போன்றே, நடித்தவரையும், பாரதி
    திரைப்படத்ததையும், மறக்கமுடியாது, நன்றி....

  • @SakthiVel-jk4xj
    @SakthiVel-jk4xj 6 ปีที่แล้ว +7

    I love bharathi

  • @vlg8136
    @vlg8136 3 ปีที่แล้ว +2

    This world cry after death when you are alive they do not respect in a right way.........................

  • @majundromajun8067
    @majundromajun8067 ปีที่แล้ว

    Bharatiyar ayyavin pugal endrum vazhum🙏🙏🙏

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 2 หลายเดือนก่อน

    Ippo bharathi entha kudumbathil piranthu iruppaar?❤

  • @harshinimurugesan8081
    @harshinimurugesan8081 4 ปีที่แล้ว +6

    Entha song yeppo ketalume kannu kalanguthu 😥😭

  • @bagathsingh7557
    @bagathsingh7557 4 หลายเดือนก่อน

    வல்லமை தாராயோ !!

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 3 ปีที่แล้ว +4

    நல்லதோர் வீணை செய்தேன் அதை நலம்கெட புழுதியில் எரிவமுண்டோ
    My complete life history in two lines i don't have guts to suicide so i am alive

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 7 ปีที่แล้ว +3

    really song very touched heart

  • @keerthikachandrasekar6792
    @keerthikachandrasekar6792 2 ปีที่แล้ว +1

    Heart touching songs super voice

  • @udhayalogu708
    @udhayalogu708 5 ปีที่แล้ว +4

    Legends bharathi and raja...

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 ปีที่แล้ว

      Sorry bro..Bharathi is one step ahead . Bharathi did not even had wealth...all his life he was a giver to the welfare.of society and died as poor..

  • @oviweety7415
    @oviweety7415 5 ปีที่แล้ว +4

    Heart touching crying song 😭😭😭