கல்யாண மண்டப ஸ்டைலில் சாம்பார் செய்முறை 800பேருக்கு /How to prepare mandabam stylesambar/chefMurali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @sankaranc3178
    @sankaranc3178 3 ปีที่แล้ว +3

    அண்ணா....... சூப்பர்.......
    தங்களது அனுபவம் எங்களுக்கு பாடம்.

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 ปีที่แล้ว +2

    உபயோகமான பதிவு. சமையல் பெரிய கலை.. நாட்டம் உள்ளவர்கள் மட்டுமே செய்ய முடியும். நான் மருந்து கடை வைத்து இருக்கிறேன். ஆனால் எனக்கு இது போல நரயா பேருக்கு சமைகணும்னு ஆசை. என் நண்பர்கள் உறவினர் வீடுகளுக்கு சமைத்து அனுப்பி இருக்கிறேன். ஆனால் 20 நபர்களுக்கு மட்டுமே செய்து இருக்கிறேன். இது போல 100 200 பேருக்கு செய்யணும்னு ஆசை..

  • @anithaanitha6930
    @anithaanitha6930 2 ปีที่แล้ว +1

    Ungal seimurai vilakkam ezhuthil thelivaga puriyumpadi ullathu super 👌👌👌

  • @sivashees1126
    @sivashees1126 3 ปีที่แล้ว +1

    Arumayana thakaval super

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி sir

  • @megalamegala6742
    @megalamegala6742 2 ปีที่แล้ว

    Explained very well with measurement. மிகவும் அருமை.

  • @lalithadhevisrecipe6328
    @lalithadhevisrecipe6328 ปีที่แล้ว +1

    Please mention how many kilos of amarind.

  • @ammansivaraj9294
    @ammansivaraj9294 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ

  • @blessycafe483
    @blessycafe483 4 ปีที่แล้ว +1

    Thanks for your resibi

  • @balajirajenderanreddiyar9491
    @balajirajenderanreddiyar9491 5 ปีที่แล้ว +1

    Super guru

  • @sivashees1126
    @sivashees1126 3 ปีที่แล้ว

    Sir paranki kay vendam athuku pathila vella poosanikay serunga

  • @pasupathisekar9919
    @pasupathisekar9919 10 วันที่ผ่านมา

    Nan catering padikaren yannku ..indane poda mAttuem solli thanga sir ellaththukume

  • @kannancook4244
    @kannancook4244 ปีที่แล้ว

    சூப்ப்ர் சார்

  • @ravijayakaran2145
    @ravijayakaran2145 2 ปีที่แล้ว

    Chef really great, I have enjoyed all your recipes, please give me recipe for Kalayana mandabam style sambar and lemon rasam for 100 people, I am cooking for a religious gathering, please help me. Thanks Ravi

  • @lalithadhevisrecipe6328
    @lalithadhevisrecipe6328 ปีที่แล้ว

    Puli evaluvu?

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Saravana Bhavan Sambar Sathan recipe podunga bro...

  • @ananthaorganic5869
    @ananthaorganic5869 3 ปีที่แล้ว

    Excellent Master

  • @balajirajenderanreddiyar9491
    @balajirajenderanreddiyar9491 5 ปีที่แล้ว

    Sir kalyana veg biryani upload pannuga sir

  • @shobhanap8861
    @shobhanap8861 4 ปีที่แล้ว

    Murali sir excellent

  • @azharsherrif5369
    @azharsherrif5369 5 ปีที่แล้ว

    Sir kalyana mor kulambu ,vatha kulambu podunga pls

  • @sowndharyag3723
    @sowndharyag3723 3 ปีที่แล้ว

    Kalyana samyala iptithan seivargala.... Palkari seithu kattungal kalyana vittu style la. Sir

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 3 ปีที่แล้ว

    Great

  • @namakkusoruthamukkiyam7164
    @namakkusoruthamukkiyam7164 3 ปีที่แล้ว

    Super

  • @Saranya_24
    @Saranya_24 4 ปีที่แล้ว

    Sir 100 gms la ela small qty la senjukameenga pls. Wanna try this..

  • @azharsherrif5369
    @azharsherrif5369 4 ปีที่แล้ว

    Sir when did u add the masala?

  • @dhanushr916
    @dhanushr916 2 ปีที่แล้ว

    Sir 2 kg dal ku எவ்வளவு வெங்காயம் தக்காளி போட வேண்டும் அளவு சொல்லுங்கள்

  • @LOVER-tg7tk
    @LOVER-tg7tk 2 ปีที่แล้ว

    Anna intha 💯 memores ka anna

  • @a15suryaprabhakaram.s9
    @a15suryaprabhakaram.s9 4 ปีที่แล้ว

    Sir, give small gram alavu for home

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக ஏற்கனவே போட்டு விட்டேன்

  • @sathishkumar-zu3kj
    @sathishkumar-zu3kj 2 ปีที่แล้ว

    vanakam sir

  • @kalpana8729
    @kalpana8729 3 ปีที่แล้ว

    Sir andha masala small quantity la solunga

  • @arokiaranij3549
    @arokiaranij3549 2 ปีที่แล้ว

    சத்தம்ஏதற்குசார்

  • @VeeramahendrankumarJ
    @VeeramahendrankumarJ ปีที่แล้ว

    200 நபருக்கு எவ்வளவு பருப்பு போட வேண்டும்.

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      6kg இலை பருப்பு இருந்தால் 8 கிலோ

  • @இயற்கைஉணவுசமையல்நம்மாழ்வார்

    ஓம் நமசிவாய

  • @nAarp
    @nAarp 2 ปีที่แล้ว

    மல்லி போடவில்லையா

  • @babudurai7307
    @babudurai7307 3 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @baraniselvig7102
    @baraniselvig7102 4 ปีที่แล้ว +1

    Vittu sambar seiyaum

  • @gopalkrishnan8381
    @gopalkrishnan8381 3 ปีที่แล้ว

    Sir u life time 100 years

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  3 ปีที่แล้ว

      Thanks sir please share your friends and family and subscribe my channel

  • @sanmathimohan2127
    @sanmathimohan2127 2 ปีที่แล้ว

    Please give recipe in English

  • @SanthoshKumar-nk6es
    @SanthoshKumar-nk6es 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் சாம்பர் சூப்பர் ஆனா உங்கள் வாய்ஸ் இருந்துயிருதால் இன்னும் அருமையாக இருந்துருக்கும் எங்களுக்கு நன்றி சார்

  • @arunagirigiri9761
    @arunagirigiri9761 4 ปีที่แล้ว

    Super sri

  • @abiramivijayakumar7491
    @abiramivijayakumar7491 2 ปีที่แล้ว

    சிவாயநம.
    ஐயா தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.
    ஐயா அடியேனிற்கு 200 பேருக்கு மதிய உணவு செய்ய உத்தரவு வந்துள்ளது. அதற்கு 35 கி அரிசி, பருப்பு 6 கி, தக்காளி 2.5 கி, சி.வெங்காயம் - 3 கி , காய் கனிகள் 5 கி, புளி 1 கி, சாம்பார் பொடி -1/2 கி, எண்ணை - 2 லி, மேலும் தாளிக்கும் பல சிறிய பொருள்கள் உப்பு , நெய் 200 கிராம். இவைகள் சரியான அளவா ஐயா. அல்லது மாற்ற வேண்டுமா ஐயா.‌🙏🙏🙏🙏🙏

  • @restaurantrecipes3330
    @restaurantrecipes3330 3 ปีที่แล้ว +2

    Neengaleelamthan unmaiyana chef

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 ปีที่แล้ว

    கல்யாண மண்டபம் ஸ்டைலில் கேரட் பீன்ஸ் கோஸ் பொரியல் மற்றும் இளநீர் பாயாசம் செய்முறை வீடியோ பதிவு பன்னுங்க

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 ปีที่แล้ว

    ஐயா இதுவரை இந்த முறையில் சாம்பார் அதிக பட்சமாக எத்தனை நபர்கள் வரை சமைத்து கொடுத்துள்ளீர்கள்

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  ปีที่แล้ว

      1 லட்சம் பேர் வரை ஒரே வேளைக்கு

  • @baskaransamidurai3229
    @baskaransamidurai3229 5 หลายเดือนก่อน +1

    Ayya contact number

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 2 ปีที่แล้ว

    100 பேருக்கு 3கிலோ என்றால்
    800 பேருக்கு 24கிலோ அல்லவா சேர்க்க வேண்டும்
    17கிலோ சரியான அளவாக 800 பேருக்கு போதுமானதாக இருக்குமா சொல்லுங்க

    • @CHEFMADRASMURALIkitchen
      @CHEFMADRASMURALIkitchen  2 ปีที่แล้ว +3

      மெனுவை பொறுத்து அளவுகள் மாறுபடும் அதாவது வெறும் சாம்பார் ரசம் வத்த குழம்பு மோர் என்றால் 800 பேருக்கு 24 கிலோ இது சாம்பார் சப்பாத்தி சென்னா மசாலா பிரியாணி இப்படி மெனு மாறி இருந்தால் நான் சொன்ன அளவுகள் போதுமானது