நமது நர்சரியில் இருக்கும் மரக்கன்றுகள் ஒரு பார்வை PART - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 29

  • @shanthigopalakrishnan7271
    @shanthigopalakrishnan7271 5 หลายเดือนก่อน +6

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு ங்க அண்ணா... நன்றி ங்க

  • @Siva61297
    @Siva61297 5 หลายเดือนก่อน +2

    மிகவும் சரியான யோசனை மாவட்டத்தின் சூழல் மிகவும் முக்கியமான ஒன்று ❤❤❤

  • @Manish98421
    @Manish98421 3 หลายเดือนก่อน

    Anna mul seetha chediya adu thinguma.

  • @SR-om8zy
    @SR-om8zy 5 หลายเดือนก่อน +5

    Please provide list of all plants with price

  • @sakthim4538
    @sakthim4538 5 หลายเดือนก่อน +3

    உங்களை நாடி ஒரு நாள் கட்டாயம் வருவேன் ❤❤❤

  • @parthiban51643
    @parthiban51643 5 หลายเดือนก่อน +6

    அண்ணா.கறிபலா செடிகள் எனக்கு தேவை

  • @vigneshkumar2238
    @vigneshkumar2238 5 หลายเดือนก่อน +3

    Part 2 waiting anna ❤

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 4 หลายเดือนก่อน

    Ayya Vazhga Valamudan

  • @subsind1481
    @subsind1481 5 หลายเดือนก่อน +5

    வீட்டு தோட்டத்திற்கு ஒன்றிரண்டு செடிகள் கொரியர் மூலம் அனுப்புவீர்களா?

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 หลายเดือนก่อน

      அனுப்ப மாட்டார்கள். குறைந்தது 15 செடிகள் ஆர்டர் செய்யனும் அப்ப தான் கொரியர் மூலம் அனுப்பி விடுவோம் னு சொல்லுறாங்க. மூவண்டன் மாங்கன்று வீட்டில் வளர்க்க 2 கன்று கேட்டேன். கெஞ்சி கூட பார்த்தேன் 15 செடி வாங்கினால் தான் கொரியர் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டனர். ஒரு செடி கூட கொரியர் மூலம் அனுப்பும் நர்சரி கள் உள்ளது. ஆனால் இவரிடம் அப்படி இல்லை. லாப நோக்கமாக சொல்கிறார்களோ என்னமோ

  • @jauntyvel
    @jauntyvel 5 หลายเดือนก่อน +1

    Very good knowledge
    👌

  • @sachinadiban
    @sachinadiban 5 หลายเดือนก่อน +8

    இவ்வளவு வகைகளா இடம்தான் இல்லை

  • @enulagam3451
    @enulagam3451 5 หลายเดือนก่อน

    சிறப்பு ங்க

  • @leelakrishnan7145
    @leelakrishnan7145 3 หลายเดือนก่อน

    Nattu athi venum na .. enna rate ? unga address kudunga

  • @Gayathiridevi-zd5qc
    @Gayathiridevi-zd5qc 5 หลายเดือนก่อน +4

    (செடிகள் விலை

  • @sugunaraj4483
    @sugunaraj4483 5 หลายเดือนก่อน

    முள்ளு சீதா நாட்டு மிளகு விலை என்ன? செடி அனுப்புவிங்கள மாடித்தோட்டதில வைக்கலாமா

  • @truthseeker8725
    @truthseeker8725 5 หลายเดือนก่อน +4

    Parcel அனுப்பும் பொழுது
    செடியில பெயர் எழுதி அனுப்பவும்.

  • @tasfashion107
    @tasfashion107 5 หลายเดือนก่อน +1

    Rate

  • @sreehari630
    @sreehari630 5 หลายเดือนก่อน

    Sir, rambuttan and jaadhikkaai, male and female plant identification please?

  • @keerthanalakshmi8096
    @keerthanalakshmi8096 5 หลายเดือนก่อน +2

    annaa..naan dharmapuri..veettu thottathirkku chedigal vaanga vendum online vaayilaaga...ungal adutha video virkku kaathirukkiren...irandu videokkalum paarthu vittaal thevaiyaanavattrai vaangikolven

  • @Chitra-q9c
    @Chitra-q9c 5 หลายเดือนก่อน

    Nursery engu ulladhu

  • @ramalingamumamaheswari5230
    @ramalingamumamaheswari5230 5 หลายเดือนก่อน

    North Tamil Nadu indha chedi valara vaikka mudiyuma naanga Thiruvallur District

  • @auqalord2105
    @auqalord2105 4 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 หลายเดือนก่อน

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 5 หลายเดือนก่อน +1

    ஜாதிக்காய் ல் ஆண் மரம், பெண் மரம் என்று உள்ளதா?
    பெண் மர குச்சியை ஒட்டு செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது உண்மையா?

  • @prakashv176
    @prakashv176 5 หลายเดือนก่อน +1

    அத்தி மரம் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே?.

    • @ravialon5531
      @ravialon5531 5 หลายเดือนก่อน +3

      Valarkalam anna

    • @umamaheswari604
      @umamaheswari604 5 หลายเดือนก่อน +2

      Nalla valarkalaam

  • @sandhiyasathish8568
    @sandhiyasathish8568 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤