எங்கள் பிரச்சினையை சரி செய்த Juice 🧃🥤|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @unavukaadu
    @unavukaadu  ปีที่แล้ว +3

    To order Our Products ::
    Direct shopping: wa.me/c/919342582626
    Or WhatsApp 9342582626
    Nursery : 9942556681
    Let's Stay Connected...!!
    வணக்கம் மக்களே.!
    நாம் ஒரு Telegram குழு ஒன்று உருவாக்கி உள்ளோம். இந்த குழுவானது அவ்வப்பொழுது வெளியிடப்படும் காணொளிகளின் இணைப்புகள், நமது செடிகளின் விவரங்கள், நமது மதிப்பு கூட்டு பொருட்களின் நடப்பு மற்றும் இருப்பு விவரங்கள், எங்களின் சில பயண அறிவிப்புகள் போன்றவை பகிர பயன்படுத்தப்படும்.
    சில குறிப்பிட்ட கால இடைவெளியில் குறுகிய நேரத்திற்கு நண்பர்களின் சந்தேகங்கள் கேட்டு அதற்கு ஏற்ற காணொளிகள் வெளியிட பயன்படுத்தப்படும்.
    விருப்பமும் வாய்ப்பும் உள்ள நண்பர்கள் குழுவில் இணையவும்..!!
    t.me/+6kBi2RZXyhtkNTdl
    நன்றிகள்..!!
    வனங்களை உருவாக்கி வாழ்க்கை முழுவதும் அறுவடை..🌱🌱🐣🐣
    *Current Available Products:*
    🐣301 : Herbal Hair Oil
    (500ml ₹500 & 1Lit ₹1000) + Courier ₹100
    🐣302 : Native Fig with Honey
    (500gm ₹500 & 1Kg ₹1000) + Courier ₹100
    🐣303 : Elandhai Vadai
    (500gm ₹400 & 1Kg ₹800) + Courier ₹100
    🐣304 : Herbal Tooth Powder
    (250gm ₹400, 500gm ₹800) + Courier ₹100
    🐣305 : Mul Seetha Sooranam (Powder form)
    (250gm ₹800, 500gm ₹1600) + Courier ₹100
    Date : 30-July-2023

  • @இயற்கைவிவசாயி
    @இயற்கைவிவசாயி ปีที่แล้ว +17

    நாட்டு மரங்களின் காதலன் மோகன்ராஜ் அண்ணாவின் பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கொடுமுடி இயற்கை விவசாயி விஜய் சரவண

  • @chitrasachin3094
    @chitrasachin3094 ปีที่แล้ว +6

    உண்மை தானே உணர்ந்தாள் மட்டுமே அதன் அருமை முழுமையாக தெரியவரும், அண்ணா யார் கமெண்ட் பண்ணினாலும் வருத்தப்பட வேண்டாம், இந்த பணியினை நீங்கள் நேசித்து விரும்பி சில ஆதாரங்களுடன் இருக்கும் போது, விமர்ச்சனங்களை புறம் தள்ளுங்கள், சொல் அல்ல செயல், மாற்றம் ஒன்றே மாறாதது, 👍👍👍

  • @Kovai672
    @Kovai672 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன். மோகன் ராஜ் அண்ணா பாராட்டுக்கள். எத்தனையோ முடியாத நோய்களுக்கு சாதாரணமான இயற்கை்உணவுகள் மூலம் தீர்வுகள் கண்டு அதை ஆவண படுத்தும் உங்கள் பணி அருமை அண்ணா! வாழ்க வளர்க🎉🎉🎉

  • @ragavinodinim1307
    @ragavinodinim1307 ปีที่แล้ว +3

    Anna super video nga na .
    Enga patti ku 75 years aagudhunga na ... ipodha sugar vandhuruku ... neenga sonna maari noni syrup saroja akka kita irundhu vaangi kuduthuruka ... 3 days ah kuduchutu irukanga.
    Avungaluku romba naala motion problem iruku. Dailyum night NilaiAvarai podi kuduchu dha pora maari iruku but adhume romba kastama dha iruku. Neenga edhachu best natural marundhu sollunga na takkunu sari aagara maari.
    Nandri!

  • @sbfhoney435
    @sbfhoney435 5 หลายเดือนก่อน +5

    வில்வ பழ juice எங்கு கிடைக்கும்?

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc ปีที่แล้ว

    பழங்களில் உள்ள
    மருத்துவ குணங்கள்
    பற்றி தாங்கள் தங்களது அனுபவ ரீதியாக தெரிந்து கொண்டதை அனைவரும் பயன்படும் வகையில்
    மேலும் பல வீடியோ மூலம் தெரியப்படுத்த
    வேண்டுகிறேன். நன்றி அண்ணா.
    கரடிவாவி செந்தில்

  • @chitraukk8420
    @chitraukk8420 ปีที่แล้ว +2

    God bless you & your family you are doing a very big job it was my dream once when I had land i want some seedlings let us meet some day I see your videos and know many things unknown ty

  • @yaashicaka1725
    @yaashicaka1725 ปีที่แล้ว +1

    தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்

  • @senthilashwin
    @senthilashwin ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @painkiller750
    @painkiller750 4 หลายเดือนก่อน

    Vilvam enpathu visam konda kai , vilampalam enpathu thaan mulumaiyana peyar, vilvam kai eduthu kudichurathinga friends

  • @amsnaathan1496
    @amsnaathan1496 ปีที่แล้ว +4

    விளாம்பழம் மரம் ( wood apple) அதை ஜூஸ் வில்வம்னு சொல்வீர்களா கோவையில்,,

    • @chithraa4445
      @chithraa4445 ปีที่แล้ว +2

      பார்த்தா விளாம்பழம் மாதிரி தெரியலை. வில்வ மரத்துல ஒரு வகை போல

    • @saththarbaba8584
      @saththarbaba8584 11 หลายเดือนก่อน

      Vilvam different than vilam palam (wood Apple)

  • @selvakumari3963
    @selvakumari3963 4 หลายเดือนก่อน +1

    Vilva palam kidaikum a?

  • @vijeandran
    @vijeandran ปีที่แล้ว

    அண்ணா எங்க வீட்டுக்கு ஒரு முள் சீதா செடி வேண்டும். உங்க கிட்ட கிடைக்குமா அண்ணா??

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว +1

    வில்வ பழம் எப்போது வரும்ங்க?

  • @haijanachiya8698
    @haijanachiya8698 10 หลายเดือนก่อน

    Vilva juice kedaikatha unga kittaa sedi than kedaikuma

  • @neelamegamlawyer7788
    @neelamegamlawyer7788 ปีที่แล้ว +1

    விளாம்பழம் அல்லது வில்வம்

  • @ananthisaravanan3368
    @ananthisaravanan3368 ปีที่แล้ว +2

    Intha maram ungakita Iruka

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz ปีที่แล้ว +1

    Anna Kovil la iruka vilva marumum ethuvum ondra?

  • @enulagam3451
    @enulagam3451 ปีที่แล้ว +6

    இப்படி அனுபவப்பட்டவர்கள் வந்து கூறுவதற்கு வாய்ப்பு இருந்தால் சொல்லட்டும். அப்படி வாய்ப்பு இல்லாத போது நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு பலரும் உள்ளனர். இதற்காக ஒவ்வொரு ஆளை தேடிக் கொண்டு செல்ல முடியாது. நீங்களே சொல்லி விடுங்கள்.
    நம்பிக்கை உள்ளவர்
    பலன் அடைந்தால் போதும்.

  • @pranavcreativechanel461
    @pranavcreativechanel461 ปีที่แล้ว

    Where is the address bro...

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 2 หลายเดือนก่อน

    வில்வம் மரம் மிக பெரியதாகவளர்வதால் வீட்டில்
    வளர்க்க முடியாது.
    இதை அதிகம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும்

  • @kmmoto5gmoto5g
    @kmmoto5gmoto5g ปีที่แล้ว

    hello military

  • @truthseeker8725
    @truthseeker8725 ปีที่แล้ว +4

    காசி வில்வம் தான அது சகோ ?
    அதை தானே Juice வில்வம் னு சொல்லுறீங்க ?

  • @nandagopalramadass8841
    @nandagopalramadass8841 7 หลายเดือนก่อน

    ,வில்வ பழசாரு தயாரிப்பது எப்படி

  • @MilesToGo78
    @MilesToGo78 ปีที่แล้ว +4

    பழச்சாறு என்கிற அளவில் சரிதான், ஆனால் கல்லீரலை எதுவும் சுத்தம் செய்ய முடியாது. கல்லீரல் தன்னைத் தானே சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டிருக்கிறது. முதலில் மருத்துவ தகவல் ஒன்றைப் பற்றிப் பேசும்பொழுது கொஞ்சம் ஆய்ந்து பேசவும்

    • @NalamPenu
      @NalamPenu ปีที่แล้ว

      Kalleral udambaiyae sutham seiyum, thannai Thane sutham seiyadhu. Nachu murichi mudintha varai veli etrum. Meedham ulladhu kalleralil irukum. Unavu murai matrathal Kalleral kolupu adhigam aavathal than diabetes varugiradhu. Mooligai kal payan kodukalam, muyarchipathu thavaru illai.