செல்வம் கொழிக்கும் பூஜை அறை வாஸ்து...DR.வரம்.T.சரவணாதேவி | 30/07/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @SelviIyyappan-dz7lb
    @SelviIyyappan-dz7lb 5 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்வது எங்கல் குல தெய்வம் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன்

  • @rak2519
    @rak2519 2 ปีที่แล้ว +37

    ஒவ்வொருத்தவங்களும் ஒரு திசையைச் சொன்னா எங்க போறது

    • @jhansirani2427
      @jhansirani2427 2 ปีที่แล้ว +1

      You are correct

    • @malarpjmp5729
      @malarpjmp5729 ปีที่แล้ว +2

      Yes oruthar sarinu solra visayatha innoruthar thappunu solranga

    • @maniradha6812
      @maniradha6812 ปีที่แล้ว +2

      Ama ore kolappama irukku

    • @pradanya2137
      @pradanya2137 ปีที่แล้ว +1

      Yes exactly

    • @nathiyavigash7124
      @nathiyavigash7124 10 หลายเดือนก่อน

      S amanga epty sonna yaratha namrathu

  • @geetharavi25
    @geetharavi25 5 ปีที่แล้ว +7

    Saranya madam very good anchor!

  • @swethathakkur9304
    @swethathakkur9304 5 ปีที่แล้ว +6

    Saranya the way u r asking the qn is nice

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 8 หลายเดือนก่อน +1

    உணவு அருந்தும் அறையில் வடமேற்கு பகுதியில் பூஜை அறை அமைக்கலாமாங்க மேடம்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள் தந்த அன்னை அவர்களுக்கு நன்றிகள் வாழ்க வளமாக...

  • @BaBu-lk4sz
    @BaBu-lk4sz 2 ปีที่แล้ว

    Arumaiyana kelvigal mam avangala thinara veaikkiringa 👌👌👌

  • @fishfish300
    @fishfish300 5 ปีที่แล้ว +2

    Saranya madam.... Yenna summa erukinga nalla kelvikelunga.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 4 ปีที่แล้ว +7

    Confusing totally

  • @jai-ii8id
    @jai-ii8id ปีที่แล้ว +1

    நீங்கள் வடமேற்கு மூலையில் பூஜை அறை வைக்க சொல்ரீங்க, இன்னொரு வாஸ்து நிபுணர் வடமேற்கு வாயுவிற்கான திசை அங்கு விளக்கு ஏற்றினால் வாயு ( காற்று) அனைத்து விடும் என்கிறார்...😢😢

  • @vithyaross8343
    @vithyaross8343 3 ปีที่แล้ว

    Pink வடக்கு சுவர்..மிக நன்றி..பணவரவு

  • @kokilavani7925
    @kokilavani7925 3 ปีที่แล้ว +1

    Super madam your information,

  • @gjegatheesan1130
    @gjegatheesan1130 3 ปีที่แล้ว +1

    U very great amma

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 5 ปีที่แล้ว +3

    நன்றிங்க அம்மா....

  • @swethathakkur9304
    @swethathakkur9304 5 ปีที่แล้ว +2

    Really good

  • @bhuvavishu5015
    @bhuvavishu5015 2 ปีที่แล้ว +1

    Thanks you 🙏🙏🙏

  • @anandhanilayam3966
    @anandhanilayam3966 3 ปีที่แล้ว +3

    Office room where should it be in a home with east facing pls reply,we have pooja room in north east corner and its high is raised from rest of the floor.pls reply

    • @selvam3139
      @selvam3139 2 ปีที่แล้ว

      இதை இல்க்ஷ

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 5 ปีที่แล้ว +5

    I am living in e flat, pooja room is at North East, is it OK or not? Pls do reply thk u

    • @rajyavardhansenar3559
      @rajyavardhansenar3559 4 หลายเดือนก่อน

      Best is North East. Don't listen to this lady what she is saying is totally wrong. In my flat I have pooja room in North East.

  • @srilakshmigraphiks9645
    @srilakshmigraphiks9645 5 ปีที่แล้ว +11

    Neram nalla neram programla already oruthar north east Pooja room vaikalamnu sonnanga neenga vaikakudadhunu sollureenga nanga edha nambanum

    • @rahulnayagamk1028
      @rahulnayagamk1028 4 ปีที่แล้ว +1

      Eva oru fraud keep south west or north east

    • @gopikrishnan6017
      @gopikrishnan6017 3 ปีที่แล้ว

      Correct

    • @devichithravel7020
      @devichithravel7020 2 ปีที่แล้ว

      Ovvoruthar onnu onnu sollikitu irukanga but naamale yosichu paatha purium north east adaikka kudathunu solranga antha edathula yeppadi room vaikkurathu athum poojai roomna jannal vaikka kudathu so athunala antha place la vaikkamal irukalam

  • @selvaraja3469
    @selvaraja3469 5 ปีที่แล้ว +3

    Thanks Amma poojai room vada merkkula vaikkalama pls solluga Amma

    • @devichithravel7020
      @devichithravel7020 2 ปีที่แล้ว

      Poojai room vadamerkkula vaikkalamnu sollithan neraiya vastu nibunargal videos potrukanga

  • @vithyaross8343
    @vithyaross8343 3 ปีที่แล้ว +2

    தெரியாமலே சரியான கலர் அடித்திருக்கோம்..வடக்கு வாசல் பிங்க்...வரவேற்பறை லைட் பச்சை..கிச்சன் வெள்ளை...வாழ்வில் முன்னேற்றம்

  • @gjegatheesan1130
    @gjegatheesan1130 3 ปีที่แล้ว

    Super amma

  • @tamilanubeats3790
    @tamilanubeats3790 2 ปีที่แล้ว

    நான் சாமி படம் வடக்கு திசை இசை தான் வைத்துக் கொண்டிருக்கிறோம் வேறு இடம் இல்லை வைக்கலாமா நான்கு வருடமாக இருக்கிறது இப்போ சில காலமா கொஞ்சம் கஷ்டமா இருக்கு

  • @ufakbar4344
    @ufakbar4344 ปีที่แล้ว

    🙏

  • @anandhanilayam3966
    @anandhanilayam3966 3 ปีที่แล้ว +2

    Northeast only they used to say for years now what north west????

  • @devichithravel7020
    @devichithravel7020 2 ปีที่แล้ว +2

    Pudhu yugathula solravanga yellarume thenkizhakku, vadamerkkil than poojai arai vaika solranga

  • @perumalconstructions4631
    @perumalconstructions4631 3 ปีที่แล้ว +1

    Anchor mam neenga yea mookula pesuringa

  • @subasuba2963
    @subasuba2963 5 ปีที่แล้ว

    Pink colour paint ull pakkam adikkanuma veli pakkam adikkanuma. Mam.

  • @jesudass7056
    @jesudass7056 5 ปีที่แล้ว

    North west side la toilet irukku mam.... Enna seivathu?

  • @vanampadi
    @vanampadi 2 ปีที่แล้ว

    Kadavulaa nampi neengalaa seiungq

  • @sekkarpriya8725
    @sekkarpriya8725 3 ปีที่แล้ว

    Vadaku vasalil vadaku parthi poojai arai vaikalama...

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 2 ปีที่แล้ว

    Sami selffukku 1 Jan thalai bath room door erukku mam

  • @devichithravel7020
    @devichithravel7020 2 ปีที่แล้ว

    Andal chokkalingam sir saree kattitu ukanthu pesuramathiriye iruku

  • @sripalaniandavasripalanian7837
    @sripalaniandavasripalanian7837 2 หลายเดือนก่อน

    கலர்ல தமிழ்ல சொல்ல முடியாது இங்கிலீஷ்ல தான்

  • @bjp8369
    @bjp8369 2 ปีที่แล้ว

    Northwest pooja room worst performance for me

  • @devichithravel7020
    @devichithravel7020 2 ปีที่แล้ว

    Andal vastu

  • @santhisanthi3549
    @santhisanthi3549 5 ปีที่แล้ว

    Poortiko andral athu mam

  • @aravintharajjothidar1670
    @aravintharajjothidar1670 2 ปีที่แล้ว +3

    நல்லா ஜனங்களை குலப்புறீங்க

  • @bjp8369
    @bjp8369 2 ปีที่แล้ว

    Faker

  • @b.nalini9173
    @b.nalini9173 11 หลายเดือนก่อน

    😂😂😂😂😂 very bad

  • @hindustanibhai7427
    @hindustanibhai7427 ปีที่แล้ว

    நேரம் நல்ல நேரம் பதிலில் நிறைய நபர்களை அழைத்து வந்து நிறைய தகவல்களை பதிவேற்றம் செய்து வருகிறீர்கள்... ஆனால் நிறைய தகவல்கள் முரண்பாடாக உள்ளது இதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் ... நீங்கள் நல்ல விஷயங்களை பதிவிடலாமே