"Rajini மீது கோபம் இல்லை; மக்கள் மீது தான் கோபம்" - கடுகடுக்கும் Tamilaruvi Manian | Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 264

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 2 ปีที่แล้ว +10

    அற்புதமான அகத்திலும் புறத்திலும் மாசு மருவற்ற நேர்மையாளர் காமராஜர் ஜீவா லோகநாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் நேதாஜி பகத்சிங் உள்ளிட்ட தேசபக்தர்களை இளைய தலைமுறையினரையும் உணரச்செய்தவர் இவர்பல்லாண்டுகள் வாழவேண்டும் அரசியலைத் தூய்மைப்படுத்த பாடுபடவேண்டும் தமிழர் தமிழகத்தின் தவம் இதுவே

  • @prabu_chinnasamy
    @prabu_chinnasamy 2 ปีที่แล้ว +17

    இப்படியும் சில மனிதர்கள் இருப்பது எனக்கு பெருமை...மணியன் ஐயா வாழ்ந்த காலத்தில் நான் இருக்கிறேன் அதுவே எனக்கு பெருமை

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 ปีที่แล้ว +6

    தமிழக அரசியல் களத்திற்கு தமிழருவியாரின் வருகை தேவைப்படுகிறது, மனதார வரவேற்கிறேன். வாழ்த்துகள். 🌹

  • @dr.s.anthuvanbabu6851
    @dr.s.anthuvanbabu6851 2 ปีที่แล้ว +20

    நான் மதிக்கும் தலைவர்களில் முக்கியமானவர் ஐயா!

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 ปีที่แล้ว +6

    என் மனம் வலிக்கிறது். உண்னமயான தமிழன்

  • @veerapandiyan5829
    @veerapandiyan5829 2 ปีที่แล้ว +7

    ஐயா நல்லவர்கள் உங்கள்
    பின்னால் என்றும இருப்பார்கள் நிற்பார்கள்.

  • @balamurugand9814
    @balamurugand9814 2 ปีที่แล้ว +12

    கேள்வி கேட்பவர்கள் எதிரில் இருப்பவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே கேள்வி கேட்கிறார்கள்.இந்த அவர்களின் தைரியம் மூத்த தலைவர்களை பேட்டி எடுக்கும் போது வருவது இல்லை.இதற்கு காரணம் அவர்களின் பயம்.

    • @moutainlover
      @moutainlover ปีที่แล้ว

      இந்த ஆளை இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும் ...

  • @gowthamrajak5591
    @gowthamrajak5591 2 ปีที่แล้ว +12

    We want Leader like a Tamizharuvi Maniyan

  • @shanmugharajthangaraj8119
    @shanmugharajthangaraj8119 2 ปีที่แล้ว +17

    Last man standing; for truth and corruption free governance.valthukal ayya...

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 2 ปีที่แล้ว +19

    தமிழருவி அய்யா மிக நல்ல மனிதர் ....தலைவர் ரஜினி , தமிழருவி ஐயா போன்ற நல்லவர்கள் தமிழக அரசியலில் இல்லை..என்பது அரசியலின் துரதிர்ஷ்டம் தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்

    • @moutainlover
      @moutainlover 2 ปีที่แล้ว

      தலைவர் ரஜினி அல்ல .. பேராசை பிடித்த பீடை .. முகச் சவரம் செய்யாமல் தாடி வைத்தவனெல்லாம் தலைவன் அல்ல .. நயவஞ்சகன் /..

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 2 ปีที่แล้ว +1

      @@moutainlover வேற யாரு தற்போதைய சூழல்ல தலைவன் சொல்லுங்க தெரிஞ்சுக்குக்குறோம்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 ปีที่แล้ว +17

    Excellent, what a man, what a speech,if it is continued, surely I may move to tears!

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679 2 ปีที่แล้ว +10

    What a man you are? Salute Sir.

  • @ramsubu7155
    @ramsubu7155 2 ปีที่แล้ว +7

    A great man....Mr.Thamizharuvi Manian...

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679 2 ปีที่แล้ว +7

    The youngest people should follow Mr.Manian Sir.

  • @ramakrishnanrajaram9660
    @ramakrishnanrajaram9660 2 ปีที่แล้ว +24

    He is really good man.He wanted to change the system and through away the corrupted politicians.People should change.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 ปีที่แล้ว +10

    Ayya I always having great respect on you. Long live Ayya.
    I certainly saying HE NEVER EVER BE A SANGI. Brothers, I request you all, please please don't hurt such a great soul with your bad comments.

  • @thiyaguramachandran7534
    @thiyaguramachandran7534 2 ปีที่แล้ว +7

    Genuine and honest person but people will never understand

  • @muthukrishnan6583
    @muthukrishnan6583 2 ปีที่แล้ว +3

    அதிசியம் அற்புதம் நிகழும் உறுதி

  • @shreyavikram267
    @shreyavikram267 2 ปีที่แล้ว +13

    ஐயா நீங்க மட்டும்தான் சொன்னீங்க தி மு க ஆட்சிக்கு வந்தா நாடு சுடுகாடா ஆயிடும்னு. அதை மக்கள் அனைவரும் உணர்ந்து பேசி கொண்டு இருக்கிறரர்கள்.

  • @raviganesh6517
    @raviganesh6517 2 ปีที่แล้ว +7

    I support tamizharuvi manian

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 2 ปีที่แล้ว +31

    இன்றைய விகடனின் நக்கல் கேள்விகள் என்றும் ஆச்சரியமில்லை. கோடானுகோடி மக்கள் கொண்டாடிய கண்ணியமிக்க பத்திரிக்கை இன்றைய நிலை???

    • @senthilsaravanan2460
      @senthilsaravanan2460 2 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @babujishanmugathevar178
      @babujishanmugathevar178 2 ปีที่แล้ว

      சுஜாதா.. மதன்...போன்ற பல மேதாவிகள்... ஆசிரியர் ஐயா திரு.பாலசுப்ரமணியன் தலைமையில் இருந்த விகடன்... ஆளும் அதிமுக ஆட்சியில் அரசியல் கேளி சித்திரம் வெளியிட்டதற்காக ஆசிரியர் கைது செய்ய பட்ட போது..ஜாமினுக்கு போகாமல் தன் பக்க நியாயத்திற்காக நிமிர்ந்து நின்ற சுத்தமான தேசியவாதி...இப்போதைய விகடன் பியூஷ் மனூஷ்.. திருமுருகன் காந்தி போன்ற பல பிரிவினை வாதிகளை வளர்த்து விடும் கூடாரமாக விளங்குகிறது....

  • @rsrinivasan405
    @rsrinivasan405 2 ปีที่แล้ว +23

    திரு. தமிழருவி மணியன் அவர்கள் கூறுவது 💯% ம் உண்மை. இவர் மிக நல்லவர், மக்கள் ஏனோ 💯% நல்லவர்க்கு ஊக்குவிப்பதில்லை, தீய சக்திகளை அவர்கள் எதிர்கொள்ள முடியாது என்பதாலோ?
    இப்போதுள்ள நிலையில் பாஜக வை இவர் ஆதரித்தால் நன்றாக இருக்கும். பாஜக வும் இவருக்குடைய இடத்தை அளிக்க வேண்டும் 🙏.

  • @liyakathali612
    @liyakathali612 2 ปีที่แล้ว +10

    நாளை முதல் குடிக்க மாட்டேன்
    சத்தியமடி தங்கம் ராத்திரிக்கு
    தூங்க வேண்டும் ஊத்திகிறோன்
    கொஞ்சம், மதுவுக்கு அடிமை பட்டவர் கூறும் பாடல்,த மணிக்கு
    பொருந்தும்,

  • @kannanga4526
    @kannanga4526 2 ปีที่แล้ว +12

    நேர்மையான மனிதர் 😊

  • @tellthetruth3215
    @tellthetruth3215 2 ปีที่แล้ว +4

    Truth is never respected.

  • @ChandraMohan-rt7bb
    @ChandraMohan-rt7bb 2 ปีที่แล้ว +2

    Ayya we are welcome to you

  • @prabha4614
    @prabha4614 2 ปีที่แล้ว +4

    Vikatan first to understand Tamil before asking Q to Manian ayya...

  • @gowtham_narayanan
    @gowtham_narayanan 2 ปีที่แล้ว +4

    அய்யா உங்களிடம் தமிழ் கற்க விரும்புகிறேன். ஆனால் எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.
    இதை நீங்கள் பார்க்க வேண்டும்.உங்களுக்கு நான் பயன்படுவேன்.

  • @pmvasagam3850
    @pmvasagam3850 2 ปีที่แล้ว +3

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வவன்
    வானுறையும் தெய்வத்துள்
    வைக்கப்படும்..

  • @kadir888ks
    @kadir888ks 2 ปีที่แล้ว +12

    நல்ல மனிதர்

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว +2

    மக்கள் மீது கோவிச்சுகினு போனா
    மக்கள் எப்படி போடும் ஓட்டு, உங்களுக்கு ?
    கோபப்படாதீங்க... நீங்க பண்பாளர்

  • @jothinathan9517
    @jothinathan9517 2 ปีที่แล้ว +9

    உங்களை ஆதரிப்பது கூட மிகச் சிறு கும்பல் தான்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @rajen.sriram
    @rajen.sriram 2 ปีที่แล้ว +5

    Can vikatan ask similar satirical questions to dmk jerks? Very biased

  • @sanjaykumarj4542
    @sanjaykumarj4542 2 ปีที่แล้ว +4

    Dear TamilAruvi manian Sir, We need to bring changes in the people soul. and i come to know your past profession will be the "teacher" on this interview, spread knowledge across global people.

  • @rselango9960
    @rselango9960 2 ปีที่แล้ว +1

    பெரும் கருப்பு பணத்திற்கு சொந்தக்காரர், மது, புகை பழக்கத்திற்கு சொந்தக்காரர், பெரும் படம் முதலாளிகளிடம் 100 கோடி 200 கோடி என்று வருமானம் பார்ப்பவர், மக்கள் தன்னுடைய படத்தின் தீவிர ரசிகர்கள் என்பதால் அந்த பலவீனத்தை அரசியல் மற்றும் தன்னுடைய வருமானங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுவர், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிய அளவில் எம்ஜிஆர் போன்று உதவிடாதவர், மோசடியான, பண வெறி பிடித்த குடும்பத்திற்கு சொந்தக்காரர், பிரச்சனைகளின் தன்மையை ஊடுருவி பார்க்காமல் மேலோட்டமாக அறிந்து பேசுபவர்,தனது சொத்தை ,பணத்தை பாதுகாக்க மையஅரசின் ஏவல்களுக்கு தகுந்தவாறு ஆடுபவர் நிச்சயமாக தனது மனசாட்சிக்கு விரோதமானது என்று தெரிந்தம், மக்களின் தேவைகளுக்காக போராடதவர், மக்களோடு கலந்திடாமல் தூர விலகி நிற்பவர்.
    இதில் எதை கண்டார் தூய்மையானவர் ரஜினி என்பதை Mr. தமிழருவி மணியன்.

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +4

    பெரிய மனுச பெரிய மனுச தான்யா

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 2 ปีที่แล้ว +3

    இந்த anchor தனது கேள்விகளை கேட்டு விட்டு, அவர் பதில் கூறும்போது, கோணலாக நக்கலுடன் சிரிப்பது அவலம்..

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +3

    ஐயா ஊழல் என்பதற்கு சரியான வரையறை உலகத்திலேயே யாருமே சொல்ல முடியவில்லை...

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா...உங்களை ஒரு முறை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது... அற்புதமான ஆத்மா...

  • @gnanamoorthyok
    @gnanamoorthyok 2 ปีที่แล้ว +3

    200 சதவீதம். உண்மை

  • @johncazale2995
    @johncazale2995 2 ปีที่แล้ว +8

    ayya indha vikatan , munbu irundha vikatan illai.. idhu 200rs vikatan.. idharku ini interview kodukaadheenga

  • @sivakumar-rn5qz
    @sivakumar-rn5qz 2 ปีที่แล้ว +2

    என் சாமி திரும்ப வர போகுதாம்... காத்து இருக்கிறேன் நாய் போல். 27 வயது இளைஞன்... இனி இங்கு எவனையும் விடுவதாய் இல்லை...
    திருப்பூரில் நான் யாரை சந்திக்க வேண்டும் என்று எனக்கு யாரேனும் முகவரி தாருங்கள்.....

  • @kulothungans1433
    @kulothungans1433 2 ปีที่แล้ว +2

    அம்பேத்கர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று திருமா சொல்வது போல காமராஜர் பற்றி நான் மட்டும் தான் பேச வேண்டும் என்ற ஐயாவின் கருத்து சரியல்ல!
    யார் வேண்டுமானாலும் பேசலாம் -அவர் தேசிய மக்கள் தலைவர்!

  • @aaugustine6488
    @aaugustine6488 2 ปีที่แล้ว +5

    A good Gandhiyan

  • @ajaykannan1323
    @ajaykannan1323 2 ปีที่แล้ว +1

    1.11:00 to 11:10 தமிழ் தேசிய அதிபர் வந்து போகிறார் என் நினைவில்
    2. ஒட்டிற்கு பணம் வாங்குவது உரிமை என்று நினைக்கும் மக்களை வைத்து கொண்டு என்ன செய்வது ஐயா😭😭😭
    3.எல்லா தவறுக்கும் மக்கள் தான் காரணம் எல்லாம் இவர்களுக்கு இலவசமாக வேண்டும்😭😭
    4.30:20 to 30:35 அற்புதம்

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 ปีที่แล้ว

    அண்ணன் தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் எப்பேர்பட்ட காந்தியவாதி காமராஜரின் சீடர் காமராஜர் பெயரில் கட்சி நடத்துகின்றவர் சிறந்த படைப்பாளி பேச்சாளர் எழுத்தாளர் நான் உன்னை மிக்கவர் நாணயமிக்கவர் தமிழ் சமுதாயத்தால் புகழப்பட்டவர் போற்றி பாராட்டப்பட்டவர் ஆனால் இன்று தங்களின் நிலை என்ன காந்தி பேரில் கட்சி ஆரம்பித்து காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே கட்சியின் தலைவர் நரேந்திர மோடி அவர்களை ஆதரித்து 2014 இல் மாபெரும் கூட்டணி அமைத்து கேவலப்பட்டது பத்தாதா காந்தியின் பெயரிலே கட்சி வைத்துக் கொண்டு காந்தியை கொன்றவர்களோடு கை கொடுப்பது நியாயமா உங்களுக்கு மனசாட்சி ஒன்றிய உள்ளதா எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை எனது வருத்தம் எல்லாம் உங்கள் நிலைப்பாடு மீதுதான் நேரத்துக்கு நேரம் நிலைபாட்டை மாற்றிக் கொள்வது நியாயமா தர்மமா உலகம் அடுக்குமா திட்டக்குழு துணைத் தலைவர் கிடைத்தவுடன் கருணாநிதி எழுதிய சிவப்பு காமராஜர் என்று சொல்லவில்லையா பதவி தரவில்லை என்று உடன் பசைபாடவில்லையா பதவிக்காக பதவி சுகம் தேடி அலைகின்ற உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு தகுதியானவர்களா அதனால்தான் என்னவோ மக்கள் உங்களை நிராகரித்து விட்டார்கள் டெல்லியிலே காமராஜரை தீ வைத்து கொளுத்த முயன்ற ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவுடன் கூட்டணி வைப்பது தர்மமா நியாயமா அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை எனது கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் எனது கோரிக்கையை தாங்க நிறைவேற்றுவீர்களா பெரிய கோரிக்கை எல்லாம் ஒன்று அல்ல தங்கள் கட்சியின் பெயரை காமராஜரை மட்டும் நீக்கி விடுங்கள் அது உங்களுக்கு அழகல்ல அசிங்கம் தமிழ் சமூகத்துக்கே அசிங்கம் யார் காமராஜரின் நேர் எதிரியோ அவனும் கை கொடுத்து காமராஜர் பேரவை கட்சி நடத்துவது கேவலத்திலும் கேவலம் இல்லையா மனச்சாட்சி இருந்தால் யோசித்துப் பாருங்கள் தயவுசெய்து காமராஜர் பேரணி நீக்கிவிட்டு கட்சி நடத்துங்கள் அல்லது இயக்கம் நடத்துங்கள் திராவிட வேண்டும் என்றாலும் கூட நீ வைத்துக் கொள்ளுங்கள் யாருக்கு வேண்டுமானாலும் துதி பாடுங்கள் யாரை வேண்டுமானாலும் தசை பாடுங்கள் அது உங்கள் விருப்பம் தயவுசெய்து காமராஜ் பேரை நீக்கிவிடுங்கள் தமிழகம் உங்களை மன்னித்து விடும்

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 ปีที่แล้ว +10

    Sir,it is a shame that the foolish tamilans of Tamil Nadu are not able to understand the true and honest man like Mr.Manian of Tamil Nadu living like a Gandhi or Kamarajar. Long live our patriotic Mr.Tamilaruvimanian.

  • @srinivasank7811
    @srinivasank7811 2 ปีที่แล้ว +5

    சுத்தமான துறவி என்பவன் தன்னை அப்படி நினைக்க மாட்டான். இதில்
    துறவி என்பதே பொய்.
    சுத்தமான நெய்.

    • @PalaneAndavar
      @PalaneAndavar 2 ปีที่แล้ว

      he did not say he is a saint , he said he is like saint

    • @srinivasank7811
      @srinivasank7811 2 ปีที่แล้ว

      @@PalaneAndavar
      ம்....

    • @user-jx7lq2ot8g
      @user-jx7lq2ot8g 2 ปีที่แล้ว

      @@PalaneAndavar நான் துறவி அல்ல துறவி மாதிரி என்று கூறுவதும் பித்தலாட்டம் தானே...

    • @PalaneAndavar
      @PalaneAndavar 2 ปีที่แล้ว

      No he was referring it as a example , even Buddha said to eliminate the wishes of a person , but that is too a wish ,

  • @otgcan
    @otgcan 2 ปีที่แล้ว +4

    Great man

  • @user-wo2cx5bs3q
    @user-wo2cx5bs3q 2 ปีที่แล้ว +9

    உங்கள் எண்ணம் நிச்சயம் உங்கள் காலத்திலேயே நிறைவேறும்.
    மக்களை குறை கூற வேண்டாம்
    மக்கள் முட்டாள் இல்லை

  • @rathakrishnan7073
    @rathakrishnan7073 2 ปีที่แล้ว +3

    The man from Mars. Don't miss.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 ปีที่แล้ว +4

    Sir,no porruki of Tamil Nadu can talk with facts against the facts of Mr.Tamilaruvimanian.

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 ปีที่แล้ว +3

    இவர் தனது நம்பகத்தன்மையை எப்போதோ இழந்து விட்டார் ,இவரை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 ปีที่แล้ว +5

    Sir,the foolish tamilans should realise the truth about the present porruki politicians of Tamil Nadu and support the true and honest person like mr.Tamilaruvimanian.

  • @68tnj
    @68tnj 2 ปีที่แล้ว +7

    My frustration is with ECI. IT has completely failed to clean the process of election and prevent criminals and loots from contesting. So Why should I waste my time and vote to elect loots.

    • @ganabadysoupramaniane4493
      @ganabadysoupramaniane4493 ปีที่แล้ว

      ECI கூண்டுக்கிளி என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. கூண்டுக்கிளியைச இயக்குவது அரசியல் சட்டம்.அந்த வரம்பை மீறி அதனால் எதுவும் செய்யமுடியாது.அந்த அரசியல் சட்டங்களை உருவாக்குவதோ திருத்துவதோ நாடாளுமன்ற , சட்டமன்றங்கள். அவற்றில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல்கள்.இதுதானே உண்மை.இவர்கள் எப்படி சட்டம் இயற்றி தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் அளிப்பார்கள் ?அரசியலில் கிரிமினல்களை ஒழிக்கவேண்டுமென்றால் தங்களைப் போன்ற நல்லவர்கள் தவறாது வாக்களிக்கவேண்டும்.ஒதுக்குவதில் தீயவர் கைதான் ஓங்கும்.அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.பொறுந்நிருப்போம் .காலம் விரைவில் கனியும்.நன்றி.

  • @detectivetamil8661
    @detectivetamil8661 2 ปีที่แล้ว +18

    இனிமேல் அரசியளில் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு, இன்று அரசியல் களத்துக்கு மீண்டும் வந்து பேசுவது அருவருப்பானது.

    • @Vijay-
      @Vijay- 2 ปีที่แล้ว +2

      avarukum vaiyaru iruku. pasikum illa?

    • @v.kalimuthu316
      @v.kalimuthu316 2 ปีที่แล้ว

      நான் அவருக்காக பேசவில்லை தம்பி. எனக்கு வயது 67. நான் சி.பி.எம். ல். இருக்கும் போது அவரது கூட்டத்திற்கு சென்று விரும்பி கேட்டவுடன். எனக்கு பிடித்தமான நபர் அவர். அவர் மீது அருவருப்பு என்று ஏன் நினைக்கிறார்கள்?. அவர் என்ன தவறு செய்தார்? நீங்களும், நானும் தான். பழக்கங்களுக்கு அடிமை. ( ஒவ்வொருவரும்) இது போன்று தான் அவரும். வேண்டாம் என்று சொல்லி விட்டு, மீண்டும் மீண்டும் பழைய பழக்கமாக அவர் ஆளாகிறார். ஊழல் செய்பவர் அது தான் செய்வார். நேர்மையானவர்கள் அது போல தான் இருக்கிறார்கள். அதுவும் பழக்கம் தான்.

    • @venkatesansaradha1511
      @venkatesansaradha1511 2 ปีที่แล้ว +2

      சார் நீங்கள் சொல்லுவது மணியன் சார் பற்றி மிகவும் கஷ்டமாக உள்ளது அவருடைய கருத்துக்கள் அவ்வளவும் உண்மையே நாமே கரெக்டாக தெரிந்து நாம் நடந்து கொண்டால் அவர் ஏன் சொல்ல வேண்டும் நம் தமிழ்நாட்டு மக்களிடம் இன்னும் அந்த பக்குவம் வரவில்லையே நல்லது எது கெட்டது எது என்று தெரிந்து செயல்படுவது அதனால் தான் அவர் திரும்பவும் அரசியல் பேசுகிறார் அவருடைய பேச்சு எங்களுக்கெல்லாம் வேண்டும்

    • @sai88915
      @sai88915 2 ปีที่แล้ว

      Kanda fraud politician lan arasiyal panamodu oru nalavar thirupi arasiyal ku varuvadula thapillai

    • @TheRangappan
      @TheRangappan 2 ปีที่แล้ว +1

      do not worry he will not demand share in dmk"s corruption money.

  • @ramamoorthym9704
    @ramamoorthym9704 2 ปีที่แล้ว +1

    பேசினா தான் வருமானம் அதனால மறுபடியும் பேச வந்திருக்காங்க

  • @VinothKumar-yi4ic
    @VinothKumar-yi4ic 2 ปีที่แล้ว +1

    Ayya neenga great

  • @perykanapathi5845
    @perykanapathi5845 2 ปีที่แล้ว +1

    Thamilarvi was strongly criticized Rajani before he met him but now he criticized people

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf 2 ปีที่แล้ว +1

    நாம்தமிழர். கட்சிஆரம்பிக்கும்போது.மதுரைமேடையில்.சீமானைமுதல்வராக்குவேன்என்று.கூறிய.தமிழருவியார்.இப்போது.ஊமையாகிப்போனது.ஏன்?

  • @krishnanarumugam5698
    @krishnanarumugam5698 2 ปีที่แล้ว +1

    Mr. Tamilaruvi Maniam at last you made right decision & stick to it until the publick change themselfs. Do service to humankind. Tq

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 ปีที่แล้ว +6

    மீண்டும் நீங்கள் அரசியலுக்கு வந்தது தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய தேசமே கொண்டாடுகிறது வாழ்த்துக்கள்

  • @mallesh7157
    @mallesh7157 2 ปีที่แล้ว +3

    Great 👍🏾

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 2 ปีที่แล้ว +1

    God gift person

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    தமிழ் சினிமாவில் சிலர் புகழ் வெளிச்சதை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் !
    சிலர் புகழ் கிடைக்காத என்று ஏங்குகிறா
    ர்கள் ? !
    சிலர் புகழ் வெளிச்சத்தை நோக்கி உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்? !இன்னும் சிலர் புகழ் என்னவென்றே தெரியாமல் காணாமல் போகிறார்கள்? !

  • @rajrajb9500
    @rajrajb9500 2 ปีที่แล้ว +2

    Anchor attitude is worst.. First thing anchor should give respect to Mr. Manian’s age and then his knowledge, atleast anchor should change the attitude based on sir’s delighted reply.

  • @anandbabu9452
    @anandbabu9452 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @geetharajha3713
    @geetharajha3713 2 ปีที่แล้ว

    I suppor maniyan sir hats off you sir,

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 2 ปีที่แล้ว +1

    Pls join again with Rajni ...

  • @arann7820
    @arann7820 2 ปีที่แล้ว +2

    Question
    Is manian cheated rajini Or
    Rajini cheated manian

  • @ahamednazeer5270
    @ahamednazeer5270 2 ปีที่แล้ว +9

    சிபி அவர்களே தமிழ்மணியன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடன் எந்த பதவி வேண்டாம் என்று சொன்னாரே இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு 🙏🙏🙏🙏🙏

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 ปีที่แล้ว +2

      Nallavan thaan nallavanai nambuven.

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 2 ปีที่แล้ว +2

      நல்லவர்களை நல்லவர்களால் மட்டுமே நம்பமுடியும்....

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 ปีที่แล้ว +2

    Sir,no true Tamilan can vote without money.

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 2 ปีที่แล้ว +2

    Please join BJP Thamizharuvi Aiyyaa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @andysview5228
    @andysview5228 2 ปีที่แล้ว +1

    Ayyya leave this politics...people has to change themselves.
    You please give philosophical and tamil language related speeches it ll be great.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 ปีที่แล้ว

    பேட்டி காண்பவரை சிபியை பார்க்கும்போது அவர் சிரிப்பை அடக்க எவ்வளவு கஷ்டபட்டிருப்பார் என்பதை நினைத்தாலே எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.பேட்டி முழுவதும் அவரையே பார்த்துகொண்டிருந்தேன்.இனிமேல்தான் மற்றொருமுறை மணியன் பேசியதை கேட்கவேண்டும்.

  • @ramamoorthym9704
    @ramamoorthym9704 2 ปีที่แล้ว

    இவர் ஒரு சந்தர்ப்பவாதி

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 ปีที่แล้ว +5

    இன்னும் எங்கள முட்டாள்கள் நினைக்கிறியா மணியா..., செல்லாக்காசு மிண்டும் சீமானை பேசி அரசியல் விளம்பரம் தேடுகிறார்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 2 ปีที่แล้ว +1

      சீமானின் அரசியல்தான் நாட்டுக்கு மிக மிக அவசியம்

  • @swissthamilfox
    @swissthamilfox 2 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒரு இடத்தில் கொள்கைப் பிடிப்புடன் இருந்தால் பரவாயில்லை.. நீங்கள் தான் மாதம் ஒரு கட்சியாக கூட்டு பொரியல் வைத்துக் கொண்டு திரிந்தால் யார் தான் நம்ப முடியும்.

    • @PalaneAndavar
      @PalaneAndavar 2 ปีที่แล้ว +1

      he was with congress and after kamaraj he started his own party , he want to remove the DMK and AIAMK because of the corruption so he created the thrid front with vijayakant and he joined Rajini , he is still one of the very rarest clean man in the politics

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 ปีที่แล้ว

    ஏனென்றால் கட்டபொம்மன் காலம் தொட்டு எட்டப்பன் இருக்கத்தான் செய்வார்கள்

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 ปีที่แล้ว +1

    பயமறியா பண்பாளர்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf 2 ปีที่แล้ว +1

    மராட்டியத்தில் போய்.ரஜினி என்ற.சிவாஜிராவை.கட்சிஆரம்பிக்கசொல்லுங்கள்.

  • @ramganesan92
    @ramganesan92 2 ปีที่แล้ว +2

    Why vikatan not neutral. Anchor is nothing before manian sir. Worst anchor

  • @tv-jith
    @tv-jith 2 ปีที่แล้ว +13

    நீங்க கூடுவிட்டு கூடு தாவீட்டே இருப்பீங்க.. இத பார்த்து எங்களுக்கு தான் கோவம்.. பேசாம போயிரு வாயில நல்லா வந்துருப்போகுது

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 2 ปีที่แล้ว

      Tamiluruvimanian

    • @pongovindaraj7973
      @pongovindaraj7973 2 ปีที่แล้ว +1

      அரசியல் தெரிந்து நாகரீகத்துடன் பேசவும். அவர் உம்மை போன்ற மடமக்கள் முன்னேற வேண்டும் என்று தான் பாடுபட்டுவருகிறாரே தவிர தனக்காக அல்ல என்பதை புரிந்து கொண்டு பதிவிடவும்

    • @tv-jith
      @tv-jith 2 ปีที่แล้ว

      @@pongovindaraj7973 மாச மாசம் ஒரு தலைவனை பின்னால் போயி உன்னை போன்ற மடமக்களை உருவாக்கி வைச்சுருக்கார்னு எனக்கு தெரியாதுன்ணே

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 2 ปีที่แล้ว +1

    Super

  • @michael8597
    @michael8597 2 ปีที่แล้ว +1

    Since you believed a discredited, disgraceful, and unreliable Rajinikant, you lost all my respect.

  • @prakashkrishnann
    @prakashkrishnann 2 ปีที่แล้ว +2

    Vikatan stupidly asked nonsense questions.

  • @ikshaisha
    @ikshaisha 2 ปีที่แล้ว +1

    Guest porthu Interviewer anupanum... Eve nakul pandra podhu arivu illame...

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 ปีที่แล้ว +1

    Khaalaththinn theavai mhaattrammm .

  • @haridharan6454
    @haridharan6454 2 ปีที่แล้ว +5

    Tamilaruvi comedian

  • @user-jx7lq2ot8g
    @user-jx7lq2ot8g 2 ปีที่แล้ว +6

    போய்யா... போய் குழந்தை குட்டி இருந்தா நல்லா படிக்க வை....

  • @mdsmgm
    @mdsmgm 2 ปีที่แล้ว +7

    So much Self Praise!!! "Everyone is bad except me" is his attitude. His next target will some new actor like SK, VJS, etc. :) 😅

    • @ganabadysoupramaniane4493
      @ganabadysoupramaniane4493 ปีที่แล้ว

      ஓருவர் அரசியல் நேர்மையை மற்றவர்கள் குறைசொல்லும்போது தன் தரப்பை தான்தான் சொல்லமுடியும்.அது தம்பட்டமல்ல ; தன்னிலை விளக்கம்.தவறு இல்லை.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 ปีที่แล้ว +1

    Kanniyamaa kelvi keludaa paannade.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 ปีที่แล้ว +5

    நீங்கள்நல்லவர்என்றுநீங்களேசொல்லாலமா. வேறு யார் சொல்லுவார். நீங்கள்ஏன்இலங்கையில்போய்அரசியல்பண்ணகூடாது.

    • @pongovindaraj7973
      @pongovindaraj7973 2 ปีที่แล้ว

      அவரை இலங்கை போகச் சொல்லும் பதறே ,நீ ஏன் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 ปีที่แล้ว +7

    சிபி சிரிப்பை அடக்க முடியாது என்று உங்க முகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்

  • @vina6418
    @vina6418 2 ปีที่แล้ว +2

    அருமை சிபி அண்ணா 🙏🙏🙏🙏

  • @michaelrajesh882
    @michaelrajesh882 2 ปีที่แล้ว +2

    unakku ennapa ni paitiyam.. ayiram pesuva

  • @vinu260879
    @vinu260879 2 ปีที่แล้ว +2

    Comedy started…